திருப்பத்தி ஏழுமலையானை ஏன் போட்டோ புடிக்க கூடாது ? - Sirpi Rajan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 318

  • @TamilTalkies
    @TamilTalkies  4 ปีที่แล้ว +11

    எல்லாம் விதிப்படி தான் நடக்குமா ? - th-cam.com/video/tPLGkah0VHA/w-d-xo.html

    • @பகுத்தறிவுபட்டாணி
      @பகுத்தறிவுபட்டாணி 4 ปีที่แล้ว

      ஐயா சொர்கத்துல 72 கன்னியும் அன்லிமிடெட் மதுவும் கிடைக்கும்னு ஒரு குருப்பு சொல்லுது அவிக மூட நம்பிக்கய தகர்கர மாதிரி வீடியோ போடுங்க

    • @பகுத்தறிவுபட்டாணி
      @பகுத்தறிவுபட்டாணி 4 ปีที่แล้ว +1

      ஐயாவ பாத்தா சர்ச் பாதர் மாதிரியே இருக்காரு

    • @rajaprince7121
      @rajaprince7121 ปีที่แล้ว

      the answer for this is " NOBODY KNOWS" other explanations are imaginary boasting and mind washing.

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 3 ปีที่แล้ว +117

    நூல் அணிந்தவன் சொல்வதை விட பல நூல்கள் கற்றவன் சொல்வதை கேட்பது சிறந்தது.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 ปีที่แล้ว +3

      ஆகா ! ஒரு சொல்லை வைத்தே நல்ல வார்த்தை விளையாட்டு. அதற்காக இதை ரசிக்கலாம். எனக்கும் அப்படி விளையாட ஆசை வந்து விட்டது. நீங்கள் குறிப்பிட்ட நூல் அணிந்தவர்கள் நூல் அறிவிலும் சிறந்தவர்கள். நூல் உருவாக்குவதிலும் வல்லவர்கள். நூல் அணிந்த சிலர் நூல் நூற்பதிலும் வல்லவர்கள். ஒரு நூல் அணிந்திருந்த ஒருவர் நூல்கள் காக்கப்படும் நூலக முன்னோடியாக இருந்தார். நூலக த்தந்தை என்று அழைக்கப்படுகிறார். அழியும் நிலையில் இருந்த பழந்தமிழ் சுவடிகளை மீட்டெடுத்து நூல் வடிவில் கொணர்ந்தவரும் நூல் அணிந்தவர்தான். நூலறிவில்லாமல் இருந்த பலரை அன்புடன் அரவணைத்து நூலறிவு புகட்டியதில் நூல் அணிந்தவர்களுக்கு ப்பெரிதும் பங்குண்டு. நூல் அணிந்தவர்கள் அநேக பிரிவுகளில் உண்டு. அது ஒரு சாராருக்கு மட்டுமே உரியது என்று சிலர் நூலை கயிறாகத் திரிக்கின்றார்கள் என்பதுதான் எல்லோரும் உணர வேண்டியது. எங்கும் வெறுப்புணர்ச்சி மறைந்து மக்களிடையே அன்பு மலரட்டும் !வணக்கம்.வாழ்த்துக்கள். அன்புடன்,. V. கிரிபிரசாத் (68)

    • @அமுதத்தமிழ்-ட2ழ
      @அமுதத்தமிழ்-ட2ழ 3 ปีที่แล้ว

      @@vgiriprasad7212 நூல் அணிந்தவருக்கு முன்பே ஆறுமுகநாவலரும், சி. வை தா வும் ஓலைச் சுவடியிவல் இருந்து மீட்டெடுத்துப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். அதற்குப் பிறகுதான் உ. வே. சா என்ற நூல் அணிந்தவர் வருகிறார். ஆனால் அவர்தான் தமிழைக்காத்தார் வேறு எவரும் இல்லை என்பது வழக்கம்போல ஆதிக்க புத்திதான். அவருக்குப் பிறகும் பலர் அரும்பணியை செய்திருக்கிறார்கள்.
      நூலணிந்தவர் பல நூல்களோடு தொடர்புடையவர்களாக, நூல்களை செய்தவர்களாக, பல நூல்களில் இடம்பெறுபவர்களாக இருப்பீர்கள் தான். ஆச்சரியம் என்ன? அதிசயம் என்ன?
      நூலணிந்தவருக்கு மட்டுமே நூலை அறியும் வாய்ப்பை எடுத்துக் கொண்டு சாதனைகளைப் பட்டியலிடுவதில் என்ன பெருமை இருக்கிறது?
      அந்த வாய்ப்பை எல்லாருக்கும் சமமாகக் கொடுத்துவிட்டு பெருமை பேசினால் அதில் ஒரு நியாயம் உண்டு. அந்த வாய்ப்பை ஒரு 50 ஆண்டு காலமாகத்தானே போராடிப் பெற்றிருக்கிறோம்.
      ஏதோ அன்போடு பரிவோடு நூலறிவை எல்லோருக்கும் கொடுத்திருப்பதுபோல் பேசுவது ஏற்புடையதாக இல்லை நண்பரே!

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 ปีที่แล้ว +1

      @@அமுதத்தமிழ்-ட2ழ அன்பு நண்பரே !நான் உங்களைப்போல எந்தப்பழங்கால தமிழறிஞர் பலரில் யாரையாவது அவர்களின் தமிழ்த்தொண்டு குறித்து குறை கூறினேனா ? என் பதிவையும் உங்கள் பதிவையும் ஒப்பிட்டு ப்பார்த்தாலே யார் வெறுப்பை உமிழ்கின்றார்கள் என்பது நன்கு விளங்கும். ஒருவர் பதிவிட்டதற்கு நான் விளக்கம் கொடுத்தேன். என் விளக்கத்திற்கு நீங்கள் கொடுத்த பதிலையும் வெகுவாக விரும்பி ரசித்தேன். உங்கள் புலமையையும் போற்றுகிறேன். ஆனால் சிறிது வருத்தமும் அடைந்தேன். நீங்கள் பயன்படுத்திய ஆதிக்க புத்தி என்ற சொற்கள் ஏற்புடையதல்ல. நீங்கள் அவ்வாறு கூறியிருக்க வேண்டாம். ஆறுமுக நாவலர் பற்றியும், தாமோதரனார் அவர்கள் பற்றியும் அவர்களின் மேலான தமிழ்த்தொண்டு பற்றியும் நீங்கள் சொல்ல வேண்டிய அவசியமேயில்லை. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களை ப்பற்றியும் இன்னும் பல தமிழறிஞர் பற்றியும் எல்லோரும் அறிவோம். ஆனால் தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் பணி மகத்தானது என்று அனைவரும் அறிவர். எல்லோரும் சிறந்தவர்கள். போற்றுதற்குரியவர்கள். பெருமை எல்லோருக்கும் உரியதுதான். ஏன் நூல் அணிந்தவர்கள் மீது மட்டும் இவ்வளவு வெறுப்பு? இது வேதனையான ஒன்று. எல்லா ப்பிரிவுகளிலும் மாறுபட்ட குணங்கள் உள்ளவர்கள் இருக்க கூடும். யாரோ ஓரிருவர் செய்திருக்கக் கூடிய எதாவது ஒரு செயலுக்கு யாராவது வேண்டுமென்றே ஒட்டு மொத்தமாக நூல் அணிந்த எல்லோரையும் குறை சொன்னால், அது தவறு என்று தோன்றினால் அதற்கு பதில் கூறாமால் நீங்கள் வாளாவிருப்பீர்களா ? ஏன் நூல் அணிந்தவர்கள் தமிழ்த் தொண்டு புரியவே இல்லையா ? அல்லது மற்றவர்களுக்கு தமிழ்மொழி குறித்து உதவவில்லையா ? அவரவர் உள் மனம் இதை நன்கறியும். பரிதிமாற் கலைஞர் தான் முதன் முதலில் நம் தமிழை உயர் தனிச்செம்மொழி என்று உலகுக்கு அறிவித்தவர். தனிப்பெரும் கவி பாரதியார் அவர்கள் என்ன கூறினார் ? பாரதிதாசன் ஐயா அவர் மாணாக்கர்தானே ! கி வா சகன்னாதன் எவ்வளவு சிறந்த தமிழறிஞர் ! எல்லோருடனும் எவ்வளவு இணக்கமாக இருந்தாலும் வெறுமனே குறை கூறி க்கொண்டே இருப்பது சரியா என்பதை எல்லோரும் ஆராய்ந்தால் உண்மை விளங்கும். வணக்கம். V. கிரிபிரசாத் (68)

    • @அமுதத்தமிழ்-ட2ழ
      @அமுதத்தமிழ்-ட2ழ 3 ปีที่แล้ว

      @@vgiriprasad7212 நன்றாகவே ஒப்பிட்டுப் பாருங்கள்......

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 ปีที่แล้ว

      @@அமுதத்தமிழ்-ட2ழ தயவு செய்து முழுவதும் படியங்கள்.

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 4 ปีที่แล้ว +45

    ரொம்பவும் எளிமையான விளக்கம்..நன்றி அய்யா.. தங்களது சமூகப்பணி தொடரட்டும்..நல்வழி பெறட்டும்..

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 4 ปีที่แล้ว +41

    ஊர்தோறும் உங்களைப் போன்றோர் ஒருத்தர் உருவாக வேண்டும்

  • @graceassemblychurch789
    @graceassemblychurch789 3 หลายเดือนก่อน +7

    ஐயா வணக்கம்🙏 . உங்கள் பகுத்தறிவு சிந்தனை மிகவும் தேவையானது பிரயோஜனம் ஆனது. நன்றி.
    இன்று அந்த கோரோனாவினால் . மக்கள் பல சீர்கேடு அடைந்திருக்கிறது என்று ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். வயதுக்கேற்ற புத்தி நிதானம் அவசியம் தேவை. இதை உங்களுக்கு சொல்ல எனக்கு தகுதி இல்லை என்று என்னுகிறேன். எனவே உங்களுக்கு ஆலோசனை தர
    தகுதியான சிறந்த வழியைக் காட்ட விரும்புகிறேன். கிறிஸ்தவர்களின் புனித வேதத்தில் " நீதிமொழிகள்" எனற ஒரு சிறு பகுதி உண்டு. அதை வாசித்துவிட்டு பின்பு இதுபோன்ற ஒரு பதிவுசெய்யுங்கள். என தாழ்மையோடு உங்களிடம் வேண்டுகிறேன். நன்றி ஐயா🙏

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 หลายเดือนก่อน +1

    Good speech keep it up 👏👏

  • @srirangang1364
    @srirangang1364 4 ปีที่แล้ว +67

    ஐயா நீங்கள் எவ்வளவு சொன்னாலும் இந்த மந்தை மனித கூட்டம் சிந்திப்பதாக தெரியவில்லை.

    • @balabisegan6866
      @balabisegan6866 3 หลายเดือนก่อน +1

      உண்மைதான் அய்யா, ஞாயிற்று கிழமை ஆனாலே சர்ச்சுக்கு கிளம்பிருறாங்க.

  • @sathikbatcha3775
    @sathikbatcha3775 3 ปีที่แล้ว +10

    Yes sir always true speaking

  • @thiruarul3764
    @thiruarul3764 4 ปีที่แล้ว +9

    கடவுள் நமக்கா நம்மில் இருக்கிறார் என்றும் சொல்வதுண்டு. ஆம் கடவுள் நம்மோடு தான் இருக்கிறார் "தனிமையில்". அர்த்தம் புரிந்தது.

    • @jamaludain6709
      @jamaludain6709 ปีที่แล้ว

      kadavul endra vaarththaiye
      kadavularkal kadavul
      enpathan maruvu...
      vikragam enpathu
      kadavular silaiyai kurippathu.
      iraivan padaiththavan
      paramporul ithu thaan
      thamizhil sariyaana sol.
      ullaththai kadanthu selvathaal
      kadavul endru solvorum undu.

  • @bhuvaneshchandrasekaran8516
    @bhuvaneshchandrasekaran8516 4 ปีที่แล้ว +20

    Well said.... Apadiyea yenadhan sindhanai pol உள்ளது. Duration 07:00

  • @ams7737
    @ams7737 4 ปีที่แล้ว +12

    Iya ninga pesarathu 100/100 unmai

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 2 ปีที่แล้ว +6

    அருமை ஐயா.மூடநம்பிக்கையை எத்தனை பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாதுபோல.

  • @srinivasanr6861
    @srinivasanr6861 4 ปีที่แล้ว +7

    அருமையான பேச்சு

  • @anbarasan5550
    @anbarasan5550 3 ปีที่แล้ว +3

    Arumaiyana vilakam Iya..

  • @prudhushadeenadayalan7837
    @prudhushadeenadayalan7837 4 ปีที่แล้ว +7

    Great initiative...

  • @sparrowseelan6387
    @sparrowseelan6387 4 ปีที่แล้ว +4

    ஐயா நீங்கள் வாழ்க

  • @k.perumalmagizh7736
    @k.perumalmagizh7736 2 หลายเดือนก่อน

    சிறப்பு அய்யா

  • @gmanogaran9144
    @gmanogaran9144 4 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான் . ஆனாலும் தத்தலிப்பவனுக்கு தானே கரைசேர ஒரு துரும்பாவது தேவைபடுகிறது .

  • @teenac6001
    @teenac6001 4 ปีที่แล้ว +1

    All these days,shud not take photos,now taking video of God in garba Graham...sema point...God God solli,i wasted my life in temple...our good deeds n hard work will take care of us..

  • @shri2947
    @shri2947 2 ปีที่แล้ว +4

    God is nothing but to have self control and keep our minds free from desires...

  • @rajavel7969
    @rajavel7969 4 ปีที่แล้ว +3

    சிந்திப்போம்

    • @பகுத்தறிவுபட்டாணி
      @பகுத்தறிவுபட்டாணி 4 ปีที่แล้ว

      ஐயா சொர்கத்துல 72 கன்னியும் அன்லிமிடெட் மதுவும் கிடைக்கும்னு ஒரு குருப்பு சொல்லுது அவிக மூட நம்பிக்கய தகர்கர மாதிரி வீடியோ போடுங்க

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 3 ปีที่แล้ว +1

    Super message

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 3 ปีที่แล้ว +4

    First class Question but, Thirunthamaatraangale !

  • @Sathis_Cyli_Jillu
    @Sathis_Cyli_Jillu 4 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு ..

  • @dhanushn1255
    @dhanushn1255 3 ปีที่แล้ว +2

    Super speech sir

  • @mpugazhenthin8392
    @mpugazhenthin8392 3 ปีที่แล้ว +4

    Great sir

  • @rajanhunt6813
    @rajanhunt6813 4 ปีที่แล้ว +15

    Vera level ... Idhu 21st century 👌🏻👌🏼

  • @mrmarimuthu1018
    @mrmarimuthu1018 4 ปีที่แล้ว +23

    1st ❤ 😆😆

  • @sweetypreethi7210
    @sweetypreethi7210 3 ปีที่แล้ว +1

    Sirpi arumaiyaga peasukirar

  • @tom23y
    @tom23y 4 ปีที่แล้ว +5

    Super...🔥

  • @Thanabalan-j2m
    @Thanabalan-j2m 3 หลายเดือนก่อน

    Who create the universe Mr. Sirpi Rajan must know the fact !

  • @karnalswamy9090
    @karnalswamy9090 4 ปีที่แล้ว +8

    காலையில் எழுந்து உடன், நல்லதொரு காணோளி கண்டேன்.

  • @vijaisankar
    @vijaisankar 4 ปีที่แล้ว +10

    உங்களின் பதிவு யோசிக்க வைப்பது

  • @Vibewithvelu
    @Vibewithvelu 4 ปีที่แล้ว +14

    Super thalaivaaa......

  • @deenadayalan8939
    @deenadayalan8939 4 ปีที่แล้ว +16

    George Floyd pathi nengalea pesi oru video podunga Tamil Talkies

  • @balam3193
    @balam3193 4 ปีที่แล้ว +4

    Sir correct

  • @blackeagle6420
    @blackeagle6420 4 ปีที่แล้ว +13

    ஆஹா அற்புதமான ப‌திவு👏👏👏

  • @neoharish
    @neoharish 4 ปีที่แล้ว +9

    Sir...modhala pazha mozhiya ozhunga katjikuttu vanga... Ko illa ooril kudi irruka vendam....arasan illa ooril kudi irukka vendamnu artham...

  • @purushothramalingam1547
    @purushothramalingam1547 4 ปีที่แล้ว +8

    உங்கள் பணி மென் மேலும் தொடர வாழ்த்துக்கள்!

  • @Anandaraj50
    @Anandaraj50 3 ปีที่แล้ว +1

    well said

  • @priyasakthitvofficial4340
    @priyasakthitvofficial4340 4 ปีที่แล้ว +11

    Sirpi Rajan Anna Namma solratha solli kitte iruppom.kekuravan kekkattum. kekkathavan pogattum.

  • @pirabakarkumarasamy9779
    @pirabakarkumarasamy9779 4 ปีที่แล้ว +2

    Super 👍

  • @loveoppo5572
    @loveoppo5572 ปีที่แล้ว +1

    சிற்பி சார்,ஒருவர் இறந்த பிறகு சில சடங்குகள் செய்வதற்கு ( (குருக்கள்). ஆரம்ப காலதில் தமிழர்கள் இவ்வகை யான சடங்குகள் செய்ததுண்டா

  • @fencerragav9028
    @fencerragav9028 4 ปีที่แล้ว

    Sir yennoda santhegathai konjam thirthu vaipigala... Iyer family marriage la yenna manthiram use pannuvaga. 2.Temple la erukura kadavul nu sollura mulavar silaila positive➕ vibrations erukunu solluraga unmaiya. 3-Navagragam nu sollura 9 planets ah kandu pidichathu yaru brahmins ah ella tamilargala?

  • @321verykind
    @321verykind 4 ปีที่แล้ว +2

    அருமை .....அருமை ........ அருமை மதம் என்னும் சாக்கடையில் ஊறி திளைக்கும் எருமைககுக்கு விளங்கினாள் சரி.
    மகிழ்ச்சி

  • @gsounderraj9038
    @gsounderraj9038 4 ปีที่แล้ว +4

    கடவுள் என்பது முன்னோர் இப்படித்தான் வாழவேண்டும் என்ற வகுத்த விதி.கோவில் எதற்கு தெரியுமா உங்களுக்கும் மூளைக்கும்தா சம்பந்தம் இல்லை.மனிதன் அவனோட தவறை உணர மன ரீதியான ஒரு அமைதியை தேட ஒரு இடமாக அமைக்கப்பட்டதுதான் கோவில்.கோவிலில் மட்டும்தான் அவனுக்காக ஒருவன் இருக்கிறான் நம்பி அவனுடைய உண்மையான சந்தோசம் துக்கம் அவன் செய்த தவறை உணருவான் இதுவும் மனோதத்துவம் போலத்தான்.அங்கு கடவுள் இருப்பது என்பது அவன் மனமே முடிவு செய்யும்.கோவில் இல்லையென்றால் பலபேர் மன அழுத்தம் ஏற்பட்டு பாதிக்கப்படுவார்கள்.மனிதன் என்ற மிருகத்தை கையாள கடவுள் என்ற கயிறு தேவை என்று முன்னோர்கள் உண்ர்ந்திருந்தனர்.அவன் மனத்தினை கட்டுபடுத்தினால் இறை நிலையை அடையலாம்.கடவுள் பற்றிய பார்வை நாத்திகனான உனக்கு இப்படி தான் இருக்கவேண்டும்.இதற்கு பெயர்தான் பகுத்து அறிதல். இல்லையென்றால் உங்களை போல் அடுத்தவ பொண்டாட்டிய கூட்டிட்டு வந்தாலும் தப்பில்லை தெய்வீக காதல் னு சொல்ல ஆரம்பிச்சிருவானுக.மனிதம் நல் வழியில் பயணிக்க இப்போது தேவை ஆத்தீகம்தான்.

    • @Jaguarz11
      @Jaguarz11 4 ปีที่แล้ว +2

      Apo makkal manam alutham kammi aaagurathuku avangala muttal ah vechukarathu thappu ille nu solriya?
      Munnorkal mana alutham kammi aagura kalai ah kathukudukara Edam ah kovil ah vecchirukalame?
      Ethuku theva illama oru selaya vechu kumbida solanum?
      Athu matu illama
      Hinduism ye Vada maanilarkal uruvakuna religion tha da kiruka...
      Athu theriyama pesitu iruke...
      Namma munnorkal இயற்கையை தான் கடவுளாக வணங்கினார்கள்

    • @palanikumarv6086
      @palanikumarv6086 3 ปีที่แล้ว

      அப்ப சங்கராச்சாரி அனுராதா ரமணன் அவர்களுடைய கையை பிடித்து இழுத்தது, சரியா?

  • @vasansvg139
    @vasansvg139 ปีที่แล้ว

    வேஸ்ட், அதுக்கு இன்னொரு பெயர்
    சிற்பி

  • @ratatatatatataaaa3898
    @ratatatatatataaaa3898 4 ปีที่แล้ว +15

    எவ்ளோ பெரிய சோம்பா இருந்தாலும் அத அசால்ட்டா தூக்கும் மாறன்
    aka சோம்பு தூக்கி மாறன் 😂😂

  • @ravirajendra4365
    @ravirajendra4365 4 ปีที่แล้ว +8

    ஐயா உங்கள் பேச்சு அற்புதம் இரண்டு நாட்கள் எந்த வீடியோ வம் வரல . நீங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும்.

  • @esakkimuthu4628
    @esakkimuthu4628 4 ปีที่แล้ว +2

    👍👍👍

  • @ramchandarumasankar5560
    @ramchandarumasankar5560 4 ปีที่แล้ว +6

    Thug life ya 🤣🤣

  • @ramamoorthy9197
    @ramamoorthy9197 2 ปีที่แล้ว

    AYYA.VERY.VERY.SUPER

  • @arantheshwari2682
    @arantheshwari2682 3 ปีที่แล้ว +3

    கடவுளைஆட்டிவைப்பவன்மனிதனே

  • @maheswarans4663
    @maheswarans4663 4 ปีที่แล้ว

    Very good

  • @velanm1006
    @velanm1006 4 ปีที่แล้ว +21

    *சரியான செருப்படி பதில் நாங்கள் திருந்தவே மாட்டோம்*

  • @sahasahar4780
    @sahasahar4780 4 ปีที่แล้ว +3

    அருமை

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem 3 ปีที่แล้ว

    அய்யா பெரியவர் பேச்சு இன்னும் அந்த கால கடவுளையும் அந்தக்கால கடவுள் மறுப்பு கொள்கை மட்டுமே அய்யா கடவுளை வழிபட்டவன் அடுத்த கொரேனாவுக்கும் தயாராக இருக்கிறான் வயது போகிறது உங்களுக்கும் இன்னும் தேடல் தேவை நல்ல விசிய ஞானமிருக்கு
    அனுபவ ஞானம் தா பூச்சிம்
    கண்ணதாசன் பாடல் தா வருது இருந்தாலும் ஆரம்ப நாத்திகம் அவர்

  • @schandru6980
    @schandru6980 4 ปีที่แล้ว +10

    Kadavula yaarum paathathu illai, athanaala kadavul illai nu solringa seri, kaathayum yaarum paathathu illai athanaala, kaathu illai nu solla mudiyuma???
    Radiation 'a yaarum paathathu illai athanaala, radiation illai nu sollikitu nuclear plant kulla pooga mudiyuma???
    Corona va yaarum paathathu illai athanaala, Corona illai nu solla mudiyuma???

    • @dnagiridhar9334
      @dnagiridhar9334 4 ปีที่แล้ว +2

      Blue satta nayeoda mulaye na pathedhe illa
      Irundhlum avanuku mullaye illa

    • @karna5857
      @karna5857 4 ปีที่แล้ว +3

      ஐயா ரெண்டு வேல ஓசி பிரியாணிக்கு ஆசப்பட்டு பேசுனதுக்காக ரேடியேஷன் குள்ளலாம் போக சொன்னா எப்டி 😒 🤧

    • @House_MD319
      @House_MD319 4 ปีที่แล้ว

      These guys don't have any idea about spirituality. They just think that God is some 'xyz' who is willing to meet people. 🤦‍♂️

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 4 ปีที่แล้ว +9

      S. Chandru நீங்கள் சொல்லிய படி கடவுளை யாரும் பார்த்தது இல்லை என்றால் எப்படி உருவம் கொடுத்து பெயர் சூட்டினார்கள் (பிள்ளையார், முருகர், சிவன், பெருமாள் இன்னும் பல) இந்து மதத்தில் எத்தனை கடவுள்கள் என்று யாராலும் சொல்லவே முடியாது. கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களிலும் ஏகப்பட்ட பிரிவுகள் உள்ளன. எல்லாம் வியாபாரம் செய்யும் நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது.

    • @House_MD319
      @House_MD319 4 ปีที่แล้ว +2

      @@sathiyanarayanan8156 un NAME than Sathya Sai. Nee Sathya Sai kedayathu. Unaku "Vaanjinathan" nu name vachi irunthalum nee uyir vaazhva. unaku per eh vaikama irunthu irunthalum nee vaazhndhutu dhan irupa. GOD name ennava iruntha unaku ena? athu verum name than. name ah thandi ena iruku nu unala realize than panna mudiyume thavira therinjika mudiyathu

  • @R.Elumalai-j2i
    @R.Elumalai-j2i ปีที่แล้ว

    Mass

  • @ratatatatatataaaa3898
    @ratatatatatataaaa3898 4 ปีที่แล้ว +7

    சோம்பு
    சோம்பு
    சோம்பு
    தூக்கி மாறன் 😂😂😂

  • @AnuAnu-yg1pp
    @AnuAnu-yg1pp 3 ปีที่แล้ว

    My dear sirpi Rajan sir,pope didn't stop, father's didn't stop government stopped public to gather,v hve told them v will open but govmnt didn't allow,v still go to church,gather flag hoisting is happening v r not scared.

    • @mariapaulraj7058
      @mariapaulraj7058 3 ปีที่แล้ว +1

      You should prove it scientifically. Nobody would stop you.

  • @balaji9039
    @balaji9039 4 ปีที่แล้ว +5

    Crt uncle superana pechi

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 ปีที่แล้ว

    👌👌👌

  • @pravinpitchai8033
    @pravinpitchai8033 4 ปีที่แล้ว +1

    😊😊😊😊

  • @sankarr1235
    @sankarr1235 4 ปีที่แล้ว +31

    Arputham

    • @pirabakarkumarasamy9779
      @pirabakarkumarasamy9779 4 ปีที่แล้ว +1

      புஸ்பக விமானம் இருந்தால் எதற்குப் பாலம் போட்டார்கள்
      சிந்தியுங்கள் செல்லக்குட்டி

    • @pirabakarkumarasamy9779
      @pirabakarkumarasamy9779 4 ปีที่แล้ว

      கிரகங்கள் 9அல்ல மில்லியன் கணக்கில்இருக்கின்றன
      அது தெரியாதா சிந்தியுங்கள்.

    • @g.mohanavel8617
      @g.mohanavel8617 4 ปีที่แล้ว +1

      @@pirabakarkumarasamy9779 lusu kuthi sun family la ethana iruku...periya arivali pundainu nenapu

    • @g.mohanavel8617
      @g.mohanavel8617 4 ปีที่แล้ว +1

      @@pirabakarkumarasamy9779 athu ravan ta irunthuchuda venna payale....

    • @gokulcruise2210
      @gokulcruise2210 4 ปีที่แล้ว

      @@g.mohanavel8617 oru arakanta iruku ana samykitta illa

  • @veerabadranjaya4269
    @veerabadranjaya4269 ปีที่แล้ว

    விவரம்தெரியதால் உளரல்
    கோவில்மனிதனின்உடல் அமைப்பில்அமைக்கபட்ட வாஸ்து வானமண்டலத்தின்நட்சத்திர
    கூட்டங்களின் கிரகபாதையில்
    பூமியின் ஐந்துபூதங்களின்ஒருங்கிணைந்து ஆகாயத்தைநோக்கிகாந்தபுலன்மிக்க குவிமுனையில் கோவில்அமைந்து வானமண்டலமின்காந்தபுலன்களைஈர்த்துகுவித்து தன்எல்லையில்பரவவிட்டுஅங்குகுவியும்மக்களின்மனலயம்ஆத்மாசமதானத்தை நிறைவைவழங்குவது மனிதன்நிதானித்துதெளிவடைந்துசெயல்பட்டுவாழ்வில்வெற்றிகாண்பது இன்றுவரைநடைபெற்றுவரும்நிலைஅப்படிபட்ட கோவில்கருவரைசக்தியைபரவலாகபரப்ப அந்தசிலைமீதுபால்தயிர்பழம்தேன் நீர்ஊற்றிபரிசுத்தமாகவைக்கப்படதிருமஞ்சனம் நடத்தப்படுது அனைத்தும்விஞ்ஞானம்
    அவ்விடத்தில்ஒலிக்கசெய்யும்மணிஒசை மந்திரசொற்கள்
    காற்றுமண்டலதூய்றையைஏற்படுத்துகிறது ஆக ஏதும்உணராதுதன்னைஉணராத தருதலை திராவிடமாடலின்வாந்தி குமட்டலைநாற்றத்தைதருது
    இன்றுஅவைவிஞ்ஞானபூர்வாகவெளிநாட்டினர்கருவிகள்முலம்நிருபணம்ஆகியும் இப்படிபுரட்சி அறிவாளிபோலபேசி மக்களைமுளைசலவைசெய்வதும் அங்குஅதைசிரத்தையாகசெய்துதன்னலம்இல்லாதவருணத்தரை அந்தணர்களை மட்டமாக வயிறுபிழைப்புக்குஎன்பதுகேவலமான ஈனபுத்திவெளிப்பாடு உணர்க
    புரிக முதலில்தன்னைஉணராது
    மற்றவிஷயங்களில்தெரிர்தமாதிரிவிளக்கம்தருவது பைத்தியகாரதனமானது
    ஸ்ரீவிஷ்ணுசித்தஸ்ரீவைணவதாசன்.8778208299

  • @vinayakaj5964
    @vinayakaj5964 4 ปีที่แล้ว +6

    அந்த காலத்து லே 9 கிரகம் இருக்கு ., puspaka விமானம் பத்தி correct ha சொல்லி இருக்காங்க அத பத்தி சொல்லுங்க அய்யா

    • @hariprasath831
      @hariprasath831 4 ปีที่แล้ว +1

      21st century la yum sudras karuvaraikul poga mudiyathu....

    • @b.aleenakiran5700
      @b.aleenakiran5700 4 ปีที่แล้ว +1

      புஷ்பா புருஷன பத்தியும் கேளுங்கள்

    • @kd2002
      @kd2002 4 ปีที่แล้ว

      ❣❣❣

  • @RanjithKumar-vr4ue
    @RanjithKumar-vr4ue 4 ปีที่แล้ว +4

    இது தான். வாழ்க்கை.

  • @balajivadhyar9656
    @balajivadhyar9656 4 ปีที่แล้ว +14

    கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்
    இந்த tamil talkies யை unsubscribe
    செய்துவிட்டு இங்கு ஒரு like போடவும்

  • @TheFunny5001
    @TheFunny5001 4 ปีที่แล้ว +7

    திருப்பதி spelling சரியாக போடவும்.

  • @TheFunny5001
    @TheFunny5001 4 ปีที่แล้ว +4

    கடவுள் நம்பிக்கை இருக்கிறவன் சாமி கும்பிடுறான் உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் விட்டுவிட வேண்டியது தான் ,அதை விட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடாது ,சானல் சட்டப்படி தவறான செய்தியை ஒளிபரப்ப கூடாது .

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 4 ปีที่แล้ว +2

      அவர் எதுவும் தவறான செய்தியை சொல்லவில்லை நண்பரே. நடைமுறையில் இருப்பதை தான் சொல்கிறார். கடவுள் பெயரை சொல்லி அனைத்து மதங்களிலும் வியாபாரம் தான் நடந்து வருகிறது. அவர் ஒன்றும் நீங்கள் எதுவும் வணங்க கூடாது நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்று சொல்லவில்லை. நான் சொல்வதை நன்கு சிந்தித்து அதில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லை என்றால் ஏற்க வேண்டாம் என்று தான் சொல்கிறார்.

    • @vinodprasad3750
      @vinodprasad3750 4 ปีที่แล้ว

      Podhu amaidhina?

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 4 ปีที่แล้ว

      @@vinodprasad3750 மன அமைதியை சொல்லி இருப்பார் சகோ.

    • @TheFunny5001
      @TheFunny5001 4 ปีที่แล้ว

      @@sathiyanarayanan8156 கடவுளை குறைகூறுவது பகுத்தறிவு கிடையாது நன்பா , இவர்கள் உங்களுக்கு பிடித்த ஒரு பாயின்ட் சரியாக சொல்லிவிட்டு மற்றவை அனைத்தும் தரக்குறைவாக பேசுவது உங்களுக்கு தவறாக தெரியவில்லையா ?நம்மை குறைகூற நம் சகோதரன் போதும் வேறுஒரு பகுத்தறிவு வாதி தேவையில்லை! இவர்கள் திருப்பதி என்பதை திருப்பாத்தி என்று டைட்டில் போடும் போத சுதாரித்துவிடு நண்பா இவர்கள் சுயரூபத்தை , இயேசு இருக்கிறார் , திருப்பதி இருக்கிறார் ,அல்லா இருக்கிறார் மொத்தத்தில் கடவுள் இருக்கிறார் ஆக அது இல்லை என்று கீல்தரமாக பேச இவர்களுக்கு உரிமையில்லை .

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 4 ปีที่แล้ว

      @@TheFunny5001 அதில் திருப்பாத்தி என்று இல்லை நண்பா திருப்பத்தி என்று உள்ளது. அவர் கடவுளை குறை கூறவில்லை கடவுள் இல்லை என்கிறார். நடைமுறையில் இருப்பதை தான் அவர் சொல்கிறார். இப்போது திருப்பதி கோவிலை திறக்க போகிறார்கள். ஏன் நம் வீட்டிலும் தான் பெருமாள் இருக்கிறார். திருப்பதியில் போய் கும்பிட்டால் மட்டும் தான் பெருமாள் அருள் புரிவாரா? ஒரு positive vibration என்று காரணம் சொல்லி மழுப்புவார்கள். எல்லாம் பணத்திற்க்காக மட்டும் தான். உங்கள் மனதை கஷ்டப்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள். ஆனால் இது தான் உண்மை. நன்றி 🙏

  • @sathyakala4810
    @sathyakala4810 ปีที่แล้ว

    என்ன முட்டாள்கள் முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று கூறுகிறீர்கள்

  • @jeyaramanp341
    @jeyaramanp341 4 ปีที่แล้ว +8

    Ean unga veetla nadakura first night lam videos photos lam release panalamae

    • @karna5857
      @karna5857 4 ปีที่แล้ว

      Summa irunga bro....indha thaayilnga release pannalum panniruvanunga ...andha karumathalam yaaru pakkuradhu 🤧....மானங்கெட்ட தாயிலிங்க

  • @jagenjagen5856
    @jagenjagen5856 ปีที่แล้ว

    Kadavul udaiya maberum vallamai.. Sakthi.yai... neenggal vallum varai... Unnaratha varikkum neengalum kadavul nambikai yai
    Ariya mai mudarggalthan....

  • @mmsrsudhakar
    @mmsrsudhakar 4 หลายเดือนก่อน

    கோவிலில் உண்டியல் பூட்டி வைத்தாக சொன்னீர்கள். தேவாலயம் பள்ளிவாசல் தர்ஹா போன்ற வழிபாடு செய்யும் இடங்களில் கூட உண்டியல் பூட்டி தான் வைத்து இருக்கிறார்கள். அதை பற்றி நீங்கள் எதுவுமே சொல்லவில்லை யே ?

  • @g.mohanavel8617
    @g.mohanavel8617 4 ปีที่แล้ว +8

    Ni avlo arivaliya iruntha irunthukoda....unn munati kadavul ahe vanthalu unaku theriyathu....athe tirupati la ethana per 7 hrs ninnalu..samy pakkura 1 sec antha andavana feel pani irukanga .feel pani iruken.... தமிழ் பழமையான நூல் தொல்காப்பியம் athula kadavul solli irukanga...avangala vidavada nila ipo arivaliya iruka.....serida periyar pathi avaroda personal life aha solluda .....inaiku statue iruku periya alunutha soldranga...avan avanoda life la yokkiyama irunthana....ninyokkiyamanu 1st unn manasatita kettu paruda......antha manasati thanda kadavul muttal....kelavane aita inu arivu varla...ni pakutharivu pesavanta

    • @logeswaranmunian8543
      @logeswaranmunian8543 4 ปีที่แล้ว

      Yes...pazha manithargalai Vida... ippo irupavargal arivali than

  • @maverickb9465
    @maverickb9465 4 ปีที่แล้ว +2

    Its same for mosques....its also closed and no photography is allowed. Sir aatha pathi sollaveilla

  • @vengateshr2857
    @vengateshr2857 4 ปีที่แล้ว

    True

  • @mmsrsudhakar
    @mmsrsudhakar 4 หลายเดือนก่อน

    பெரியார் இயக்கம் இந்து கடவுளை பற்றி மட்டுமே பேசுகிறார்கள் ஏன் மற்ற மதங்கள் பற்றி வாய் திறப்பது இல்லை

  • @RRamasamy-b3r
    @RRamasamy-b3r 6 หลายเดือนก่อน

    உங்கள் பேச்சில் தொனியில் ஓரு தவறான உள்நோக்கம் தெரிகிறது.தேவையற்ற தவறான சிந்தனைகள்.நீரே கொரானாவின் மனித வடிவம்.ராஜபார்ட் ராமசாமி.

  • @பகுத்தறிவுபட்டாணி

    ஐயாவ பாத்தா சர்ச் பாதர் மாதிரியே இருக்காரு

  • @abdolhakimmohamed577
    @abdolhakimmohamed577 6 หลายเดือนก่อน

    GODONLY ONE GOD POWERS HAVE KEPAPLE ALL ALL DIFERENT FOR THINKING only ONE GOD POWERS / MULTY GOD HISTORY SOME BODY GOOD ADVICE AFRTER DETH HE IS GOD MULTY GOD HISTORY INDIA TV PRIVATE MOODERS MORE GOD S /// GOD BISSNESS PEOPLES KAEPANAI HISTORY MORE GOD NOT FOOD TOILETS AND URINS //TROU GOD POWERS GOD ONLY ONE GOD JAKIR NAIK RECHARCH GOOD EXPLAINE KURAN LIFE CATOLOK //

  • @praneethadithya.j1351
    @praneethadithya.j1351 4 ปีที่แล้ว +1

    Hare krsna!!!

  • @Nagarajaa_0502
    @Nagarajaa_0502 4 ปีที่แล้ว +2

    வருணாசிரமம் மனுதர்மம் பற்றி சொல்லுங்கள்.. அதற்கான தமிழ் புத்தகங்கள் எதாவது இருக்கிறதா.. கொஞ்சம் அதைப் பற்றி சொல்லுங்கள்

  • @HLB_TAMIL
    @HLB_TAMIL 4 ปีที่แล้ว +3

    1.5 speed la paarunga

  • @prudhushadeenadayalan7837
    @prudhushadeenadayalan7837 4 ปีที่แล้ว +5

    Periyar mannu 😎

  • @rifadhtech913
    @rifadhtech913 2 ปีที่แล้ว

    Kadavul peyaral emaarathe, athanu nathikam

  • @poova1120
    @poova1120 4 ปีที่แล้ว +2

    ennama kuvuraru goiiya😄

  • @Mohamed_Shadeek
    @Mohamed_Shadeek 4 ปีที่แล้ว +7

    நம்ம புளூ சட்டை இவர் பேசுறத ரிவீவுவ் பண்ன கேட்டுக்கொள்கிறோம் 🤚🤚

    • @பகுத்தறிவுபட்டாணி
      @பகுத்தறிவுபட்டாணி 4 ปีที่แล้ว +1

      ஐயா சொர்கத்துல 72 கன்னியும் அன்லிமிடெட் மதுவும் கிடைக்கும்னு ஒரு குருப்பு சொல்லுது அவிக மூட நம்பிக்கய தகர்கர மாதிரி வீடியோ போடுங்க

  • @jairudrashiva9364
    @jairudrashiva9364 ปีที่แล้ว

    Since you are good why don't you cure your self beware you may die also

  • @jahir0752
    @jahir0752 4 ปีที่แล้ว

    Upload more videos like this

  • @GumbalaSuthuvom
    @GumbalaSuthuvom 4 ปีที่แล้ว +3

    வணக்கம் நண்பர்களே! நாங்க ஸ்வீடன் வாழ் தமிழர்கள், Travel மற்றும் informative videos கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.
    நேரம் இருந்தால் பாருங்கள்

  • @jairudrashiva9364
    @jairudrashiva9364 ปีที่แล้ว

    Sir since you talk like you are the best but you follow a guy who married his own daughter

  • @sgokulkrishnan1232
    @sgokulkrishnan1232 2 ปีที่แล้ว

    Guri soldravanga epdi crta soldranga

    • @kmsworld4064
      @kmsworld4064 2 ปีที่แล้ว

      kuthu madhippa solvanunga bro. avlo dha

  • @sarvanraja530
    @sarvanraja530 4 ปีที่แล้ว +6

    இவன் இன்னும் சாகலையா.................

    • @srinarayanaloom7095
      @srinarayanaloom7095 3 ปีที่แล้ว

      நீ இன்னும் சாலை

    • @sarvanraja530
      @sarvanraja530 3 ปีที่แล้ว

      @@srinarayanaloom7095 என்ன சாலை பா....... 100 அடி சாலையா....... 🤔🤔

    • @vadivelkandasamy2801
      @vadivelkandasamy2801 2 ปีที่แล้ว

      Nee poi savuda.

  • @rajeshramasamy5596
    @rajeshramasamy5596 4 ปีที่แล้ว +6

    Sari kadavul illa. But muttal pasanga irukaanga unna mathiri 😂😂😂

    • @bharath8607
      @bharath8607 4 ปีที่แล้ว +10

      Kadavul nambika iruka ne thaan muttal . ilatha onna irukunu nenakarvanuku Peru mental .

    • @ungoppanmavan
      @ungoppanmavan 4 ปีที่แล้ว +1

      @@bharath8607 yen mudinja Jesus illa Allah illanu mecca channel layum vatican channel layum sollu inga vanthu ennathuku sollitu irukka nee ambalaya iruntha Jesus and allah pathi pesu David

    • @vishnua5490
      @vishnua5490 4 ปีที่แล้ว +4

      @rajesh ramasamy Ada muttaa pundaiyaane India la Hindus thana athigama irukaanga

    • @bharath8607
      @bharath8607 4 ปีที่แล้ว +1

      @@ungoppanmavan ada comedy nan Tamil naatula poranthan , nan enda mecca ponom loosu koo mari pesariye nanba .

    • @arunprasad4253
      @arunprasad4253 4 ปีที่แล้ว +1

      @@vishnua5490 நீங்க பேசறது கடவுள் மறுப்பா இல்ல ஹிந்து எதிர்பா

  • @k2gsalem
    @k2gsalem 4 ปีที่แล้ว +6

    Time to unsubscribe tamiltalkies

  • @rkd8812
    @rkd8812 4 ปีที่แล้ว

    voga channel kukitaga nenaikaren 😂😂😂😂😂

  • @ThanuTheepan-yt6ci
    @ThanuTheepan-yt6ci ปีที่แล้ว

    Sir neka samantham ilama kathaikireka

  • @narayanancs8674
    @narayanancs8674 3 หลายเดือนก่อน

    Noole nool anithavan sol nool kayravan 2nd fiddile