Karu Karu Vizhigalal | கரு கரு விழிகளால் | Rock On Harris 2.0 | Noise and Grains | Harris Jayaraj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Rock On Harris 2.0 Live In Concert, Chennai
    Song - கரு கரு விழிகளால்
    Singers - Karthik, Naresh Iyer and Haricharan
    Our Upcoming Concerts:
    U1's Long Drive Chennai - 27th July 2024
    Karthik Live In Concert Chennai - 6th July 2024
    Karthik Live In Concert Madurai - 20th July 2024
    Karthik Live In Concert Coimbatore - 3rd August 2024
    For Tickets - linktr.ee/Nois...
    Follow us on
    Facebook : / noiseandgrains
    Twitter : / noiseandgrains
    Instagram : / noiseandgrains
    #NoiseAndGrains #RockOnHarris #KaruKaru #harrisjayaraj

ความคิดเห็น • 389

  • @Aswin778
    @Aswin778 3 หลายเดือนก่อน +544

    யாரெல்லாம் ஹாரிஸ் ஜெயராஜ் சார் இசை எப்போது கேட்டாலும் சலிக்கவே சலிக்காது Sound Quality தரமாக இருக்கும் என்று சொல்கிறீர்கள்😊🎵🎹🎷🎸👌👍

    • @ramachandhransurya8082
      @ramachandhransurya8082 2 หลายเดือนก่อน +5

      bro karthik voice vera Mari bro

    • @sabarinathan3655
      @sabarinathan3655 2 หลายเดือนก่อน +3

      yaarrrraaaaa neeee enga ponalum irukka

    • @eswarantharshan4038
      @eswarantharshan4038 หลายเดือนก่อน

    • @DavidKingston-xr5cu
      @DavidKingston-xr5cu หลายเดือนก่อน

      Copied song th-cam.com/video/KXE95lVSA9w/w-d-xo.htmlsi=YkjjcojcgdQrn599

    • @yogekaja3196
      @yogekaja3196 28 วันที่ผ่านมา

      Ennoda Uyir life Ellame Harris sir 💓💓💓💓
      Andrum Indrum Endrum 😘😘

  • @karthikkarthik2544
    @karthikkarthik2544 3 หลายเดือนก่อน +5

    Harris always legend ❤❤

  • @thajmoosa5606
    @thajmoosa5606 2 หลายเดือนก่อน

    My most fav song ever ... Most awaited song ever... Such quality n love vibes m groves ....❤

  • @kaviRajkvj
    @kaviRajkvj 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @rukmanik7482
    @rukmanik7482 3 หลายเดือนก่อน

    Please upload more such videos

  • @Aswin778
    @Aswin778 3 หลายเดือนก่อน +1235

    யாரெல்லாம் சித் ஸ்ரீராமை விட பல மடங்கு சிறந்த பாடகர் கார்த்திக் என்று நினைக்கிறீர்கள்👌👍

    • @Arteon4Motion
      @Arteon4Motion 3 หลายเดือนก่อน +22

      Shouldn't even ask this question Bro 😂😂😂 Obviously. If Karthik is A*********, Sid Sriram is Z

    • @lightingwalk
      @lightingwalk 3 หลายเดือนก่อน +10

      Naresh too 👌

    • @tommyshelby6161
      @tommyshelby6161 3 หลายเดือนก่อน +3

      sid sriram just an minute expansion thts all

    • @camlightstudio
      @camlightstudio 3 หลายเดือนก่อน +2

      Fact ​@@Arteon4Motion

    • @ganesheng3972
      @ganesheng3972 3 หลายเดือนก่อน +31

      அவர் அவரின் திறமை அவர் கைகளில்.முதலில் உனக்குள் திறமையை வெளியே விடு.Dont compare other compare your heart .only

  • @s.manikandan3107
    @s.manikandan3107 3 หลายเดือนก่อน +240

    Krish and karthik best combo

  • @aishubebygal
    @aishubebygal 3 หลายเดือนก่อน +350

    Karthik fans assemble ❤

  • @MeeMawSh
    @MeeMawSh 2 หลายเดือนก่อน +72

    Omg Karthik Voice , Control & throw athuvum open Air la 😮
    This guy is so so BRILLIANT

    • @seahorsecampaign
      @seahorsecampaign หลายเดือนก่อน

      Control is vera level - always. Natural talent.

  • @rajeevmani5540
    @rajeevmani5540 3 หลายเดือนก่อน +144

    That Karthik entry though 🔥

  • @natureworld7983
    @natureworld7983 3 หลายเดือนก่อน +70

    என்னோட ரிங்டோன் எல்லாமே ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டு தான்.....
    தல அப்படி ❤❤❤❤

    • @vinoth_sham
      @vinoth_sham 2 หลายเดือนก่อน +2

      Bayangaram Boss 😊😊

    • @mohammedansad4812
      @mohammedansad4812 หลายเดือนก่อน

      Our time legend Sir Harris boss❣️❣️❣️🥰🥰🥰🥰🥰 now Day's missing Harris Sir❣️❣️❣️

  • @anbhu7518
    @anbhu7518 3 หลายเดือนก่อน +106

    Harris mams Fans assemble 🫶🩵

  • @venkatc4097
    @venkatc4097 3 หลายเดือนก่อน +183

    Krish iruntha inam vera level la irukum

  • @Mahathi-ig1bt
    @Mahathi-ig1bt 3 หลายเดือนก่อน +45

    Rock on harris first concert in chennai upload pannungaya .. adhuku aprm 2.o pannalam🫠

    • @SriramVenkatesansubha
      @SriramVenkatesansubha 3 หลายเดือนก่อน +4

      When recording 1.0.. camera la Memory card போட மறந்துதாங்க போல

  • @balavignesh4154
    @balavignesh4154 3 หลายเดือนก่อน +85

    Harris maams and Karthik maams combination always hit gold 🎉 🪙 🎉

  • @Vishnuvardhan-1606
    @Vishnuvardhan-1606 3 หลายเดือนก่อน +55

    0:44 The Vibe and Response of Audience😍😩🤌🏻❤️ 0:56 When Karthik enters Crowd's Reaction😩🔥🎶😍Harris Rockzzzzz🔥🎶💥❤️‍🔥🛐 1:18 Thamarai Ilai Neer Needhaana😩❤️❤‍🔥

  • @ShanMathi-f3m
    @ShanMathi-f3m 2 หลายเดือนก่อน +9

    கரு கரு விழிகளால் ஒரு கண் மை என்னை கடத்துதே
    ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே
    இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே
    எழுந்திட நினைக்கயில் ஒரு மின்னல் வந்து சாய்க்க
    நீ.. ஒரு மல்லி சரமே
    நீ.. இலை சிந்தும் மரமே
    என்.. புது வெள்ளி குடமே
    உன்னை தேடும் கண்கள்
    ஏ ..நீ தங்க சிலையா
    வெண் ..நுரை பொங்கும் மலையா
    மன் ..மதன் பின்னும் வலையா
    உன்னை தேடும் கண்கள்
    புது புது வரிகளால் என் கவிதை தாளும் நிறையுதே
    கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே
    மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே
    மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ
    தாமரை இலை நீர் நீ தானா
    தனி ஒரு அன்றில் நீ தானா
    புயல் தரும் தென்றல் நீ தானா
    புதையல் நீ தானா
    நீ ..ஒரு மல்லி சரமே
    மண்ணில் ..இலை சிந்தும் மரமே
    மின்னும் ..புது வெள்ளி குடமே
    உன்னை தேடும் கண்கள்
    ஏ ..நீ தங்க சிலையா
    வெள்ளை ..நுரை பொங்கும் மலையா
    அம்பால் ..மதன் பின்னும் வலையா
    உன்னை தேடும் கண்கள்
    ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும்
    மறு நாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும்
    பேசும் போதே இன்னும் ஏதோ தேடும்
    கையின் ரேகை போலே கள்ளத்தனம் ஓடும்
    நீரே இல்லா பாலையிலே நின்று பெய்யும் மழை மழை
    உள்ளுக்குள்ளே உச்சு கொட்டி தொடர்ந்திடும் பிழை பிழை
    கரு கரு விழிகளால் ஒரு கண் மை என்னை கடத்துதே
    ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே
    இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே
    எழுந்திட நினைக்கயில் ஒரு மின்னல் வந்து சாய்க்க
    தாமரை இலை நீர் நீ தானா
    தனி ஒரு அன்றில் நீ தானா
    புயல் தரும் தென்றல் நீ தானா
    புதையல் நீ தானா
    தாமரை இலை நீர் நீ தானா (ஒரு மல்லி சரமே)
    தனி ஒரு அன்றில் நீ தானா (இலை சிந்தும் மரமே)
    புயல் தரும் தென்றல் நீ தானா (நீ தங்க சிலையா)
    புதையல் நீ தானா (மதன் பின்னும் வலையா)
    ஒரு மல்லி சரமே..

  • @always_cinema
    @always_cinema 2 หลายเดือนก่อน +67

    No one could fill Krish's space😉

    • @Arteon4Motion
      @Arteon4Motion 2 หลายเดือนก่อน +5

      I think Karthik can

    • @rinudhas2995
      @rinudhas2995 หลายเดือนก่อน +4

      Hear that thamarai ilai neer line..no one can replace krish❤

  • @vijaysekar96
    @vijaysekar96 3 หลายเดือนก่อน +59

    Harris Mams 🥺🥺 come back kudu ya ❤

  • @PiraththanaAchchu
    @PiraththanaAchchu 2 หลายเดือนก่อน +31

    Spb sir சீனியர் 💞💞💞என்றால் 🙏🙏🙏🙏கார்த்திக் sir யூனியர் spb 👌👌👌👌👌

  • @sakthyrubanmuruhathas3127
    @sakthyrubanmuruhathas3127 2 หลายเดือนก่อน +14

    வாழ்க்கையில இப்படி ஒரு vibe பார்த்ததில்ல... Harris we love you ❤️❤️❤️
    From ARR Die hart Fan 😘

  • @VMSVICKY
    @VMSVICKY 3 หลายเดือนก่อน +30

    Harris & karthik & thamarai combo 🔥

  • @ZainuBae
    @ZainuBae 2 หลายเดือนก่อน +21

    No one can beat Karthiks legendary voice❤🔥

    • @rinudhas2995
      @rinudhas2995 หลายเดือนก่อน

      Hear the original track..krish voice overtakes Karthik voice

  • @kargopikp
    @kargopikp 2 หลายเดือนก่อน +18

    Back in 2000s there used to be a thing.. you will like harris songs at first hearing and arr songs will take time to get used to it.. but 20 years later, we still love and cherish HJs songs like no new songs can give the feel of this guy who gave the feeling 20 years back!!

    • @rahulsam7
      @rahulsam7 27 วันที่ผ่านมา +1

      True that..💯

  • @ultimatebeta805
    @ultimatebeta805 2 หลายเดือนก่อน +17

    What an energy?! Pahh... Olden days Harris, please come back Sir. 😢

  • @joshvisuals4851
    @joshvisuals4851 3 หลายเดือนก่อน +13

    dei amazon netfilx kathukongada thalaivan kita... epadi watermark podanum nu..... ammadiyovvv...

    • @ajitharavind3531
      @ajitharavind3531 2 หลายเดือนก่อน +1

      😂😂😂video kula watermark illa watermark kula dhn video va iruku 😂😂😂😂

    • @mohanrajsampathkumar7801
      @mohanrajsampathkumar7801 2 หลายเดือนก่อน

      😂

  • @sabarnasaikarthikeyan
    @sabarnasaikarthikeyan 3 หลายเดือนก่อน +17

    Even in this open ground, the Music and Sound Quality of Harris Sir is Outstanding 🔥🔥🔥

  • @TechCola
    @TechCola 3 หลายเดือนก่อน +67

    Karthik
    Haricharan
    Naresh Iyer
    💯🥹
    Badly we miss them nowadays

    • @shagowshi7457
      @shagowshi7457 3 หลายเดือนก่อน +4

      Krish missed

    • @TechCola
      @TechCola 3 หลายเดือนก่อน +1

      @@shagowshi7457 Yeah👍

    • @jaychandran7907
      @jaychandran7907 2 หลายเดือนก่อน +1

      Agreed

    • @ajitharavind3531
      @ajitharavind3531 2 หลายเดือนก่อน +8

      a aniruth destroyed whole singers batch era😢😢😢

    • @unpackedwonders
      @unpackedwonders 2 หลายเดือนก่อน +2

      Haricharan still singing for Rahman sir. PS2 chinnajiru nilave was epic

  • @sunima_raff02
    @sunima_raff02 2 หลายเดือนก่อน +28

    Naresh Iyer, Haricharan,Karthick, Krish,Vijay yesudas all are super good singers❤❤❤❤❤

  • @b.udhayakumar6741
    @b.udhayakumar6741 2 หลายเดือนก่อน +17

    Karthik voice is always melting ❤❤❤❤❤

  • @preethipimply1943
    @preethipimply1943 10 วันที่ผ่านมา +3

    2.47 Voice.. Simply melted❤

  • @AbdulKader-jy1si
    @AbdulKader-jy1si 2 หลายเดือนก่อน +11

    neeee oru mallicharame.. can't get rid out of the magic even after years.. harris ❤❤❤

  • @yogekaja3196
    @yogekaja3196 3 หลายเดือนก่อน +20

    EPPAVUM HARRIS SIR 😘

  • @RonkiPaps
    @RonkiPaps 2 หลายเดือนก่อน +10

    There Will be Only One Harris Jayaraj . Unique Piece ❤

  • @muthuff3889
    @muthuff3889 2 หลายเดือนก่อน +3

    Ennada anirudh, hip hop. Enga thalaivan Harris mams theriyuma da 2k kids?? Harris MAMS🎶🗿💥

  • @ramyakanagaraj8430
    @ramyakanagaraj8430 หลายเดือนก่อน +2

    Karthik,naresh,krish indha combo yaara change pannunalum yethuka mudiyala pa❤😢

  • @srivatsanrangarajan4610
    @srivatsanrangarajan4610 2 หลายเดือนก่อน +5

    Watta lyrics man.. semma..
    "Ulllukulley uchhu kotti, thodarndhidum pizhai pizhai"

  • @ajaybabu3019
    @ajaybabu3019 3 หลายเดือนก่อน +12

    The Guitar Improvisation ❤Wow its Harris

  • @JothijosJothi
    @JothijosJothi หลายเดือนก่อน +2

    என்ன வாய்ஸ்டா இது ஒரு 500 முறை கேட்டு இருப்பேன் சலிக்கவில்லை..

  • @viswanathan_s
    @viswanathan_s 2 หลายเดือนก่อน +8

    Harris maams will never disappoint us ❤😊

  • @GenY84
    @GenY84 หลายเดือนก่อน +1

    2:57 தலைவன் keyboard setupலயும் inspired by “Yanni Live at the Acropolis” 😊

  • @ambvegetables561
    @ambvegetables561 2 หลายเดือนก่อน +3

    சொர்க்கத்தில் இருப்பது போல் உணர்தேன் கண் மூடி ரசித்ததில்
    கண் திறந்து பார்த்தால் தேவதை❤

  • @Nawzath-Vlogger
    @Nawzath-Vlogger 3 หลายเดือนก่อน +5

    Yoooooh mudhala vidyasagar the name vidyasagar concert full episode upload pannnnungeyaaaaa

  • @rsekar707
    @rsekar707 หลายเดือนก่อน +2

    யாரெல்லாம் இது Voice act Singing என்று தெரிந்தும் Live Concert போய் உள்ளீர்கள்

  • @vidhyaroobanparani5255
    @vidhyaroobanparani5255 2 หลายเดือนก่อน +7

    All the best for Harris & Rajesh, Good come back

  • @jayashiniprinitha197
    @jayashiniprinitha197 3 หลายเดือนก่อน +12

    The moment Karthik enters 💫🔥♥️

  • @Harrismaams
    @Harrismaams 3 หลายเดือนก่อน +4

    En thalaivan concert ipothan vidringlada seekaram inum neraya songs upload pannunga 🎉

  • @ajitharavind3531
    @ajitharavind3531 3 หลายเดือนก่อน +3

    Haricharan voice is ok but this man Krish stole this song fireyyyy 🔥 miss u krish❤

  • @subbulakshmi8265
    @subbulakshmi8265 3 หลายเดือนก่อน +6

    Pls upload all harris concert songs

  • @jonathancharles1990
    @jonathancharles1990 3 หลายเดือนก่อน +8

    Karthik..

  • @ravindranp
    @ravindranp 3 หลายเดือนก่อน +3

    Yennapa neenga maasathuku oru video upload pandringa ... Yella paatayum upload pannunga ..ellathayum ore naal ketuduvomm namba...summa waiting la veri yethuringa

  • @kirushanth007
    @kirushanth007 หลายเดือนก่อน +1

    naresh iyer i miss you so much, i bet every 90s girls had crush on either naresh iyer or karthick.

  • @kirtanadevi1809
    @kirtanadevi1809 3 หลายเดือนก่อน +7

    Harris sir Magic 🙂‍↕️💞

  • @irah2912
    @irah2912 2 หลายเดือนก่อน +5

    Karthick voice......🔥🔥🔥

  • @sathishkl8922
    @sathishkl8922 2 หลายเดือนก่อน +4

    Some are kings on stage... Some are kings on recording theatre....

  • @prathimadasari_
    @prathimadasari_ 3 หลายเดือนก่อน +9

    Karthik 🔥❤

  • @rk_views
    @rk_views 3 หลายเดือนก่อน +5

    Naresh Iyer's voice is special to this song...❤

  • @gobisview
    @gobisview 3 หลายเดือนก่อน +5

    Harris sir please again comeback we need you 🙏🏻 ❤

  • @murshilmunaf13
    @murshilmunaf13 3 หลายเดือนก่อน +7

    Forever harris jayaraj

  • @ThePanch999
    @ThePanch999 2 หลายเดือนก่อน +4

    Krish voice irundha 🔥🔥

  • @_thisismonika_
    @_thisismonika_ 3 หลายเดือนก่อน +7

    Karthik❤️

  • @karthickb7466
    @karthickb7466 2 หลายเดือนก่อน +1

    Where's Krish ?

  • @sivaraja3857
    @sivaraja3857 20 วันที่ผ่านมา +1

    haricharan karthick. naresh iyar. 3 perum oruvarkoruvar salithavargal alla.

  • @SkSagi23Siva-kg2nu
    @SkSagi23Siva-kg2nu 2 หลายเดือนก่อน +3

    Im a karthik sir fan. He is a fantastic singer melody voice king sir...❤🎉

  • @preethis4886
    @preethis4886 3 หลายเดือนก่อน +2

    Please upload Harris first concert videos as well

  • @Trideap12
    @Trideap12 2 หลายเดือนก่อน +3

    Thanks noise and grains
    Waiting for more Harris Jayaraj live

  • @TheBhavankumar
    @TheBhavankumar 2 หลายเดือนก่อน +3

    Krish voice can't be replaced by Haricharan and Nareshiyer

    • @Arteon4Motion
      @Arteon4Motion 2 หลายเดือนก่อน

      But can be replaced with Karthik. He sang it in his solo shows. Able to soften his voice. Haricharan was clearly Haricharan. Maybe next time he should try to soften. Of all of them, Krish has softest voice besides Naresh

    • @rinudhas2995
      @rinudhas2995 หลายเดือนก่อน

      ​@@Arteon4Motionno karthick cant replace krish in this song..go hear the real track...his voice is sharp... Kartick has a bit of soft voice..which can't create impact .. especially in lines such as thamarai ilai neer and neerai ila palaiyilae nitru peium mazhlai..these lines are only for krish..harris is genius in selecting singers for each line..

  • @ithomasv
    @ithomasv 3 หลายเดือนก่อน +2

    I’m so glad I got to see these three music heroes in one frame, as it brought back so many memories of my teenage years. I loved them all then, and I still do now. Harris, I love your music so much.😍 sets the stage and souls on file ❤‍🔥

  • @sachini669
    @sachini669 3 หลายเดือนก่อน +6

    Karthik ❤

  • @Rajesh-90
    @Rajesh-90 3 หลายเดือนก่อน +2

    NG Sir ARR and Harris All latest Concert Upload pannunga❤❤❤

  • @kalaiarasan3774
    @kalaiarasan3774 26 วันที่ผ่านมา

    From 2:45 sec that two sisters singing reactions were very cute

  • @SRIMURUGAN_00
    @SRIMURUGAN_00 3 หลายเดือนก่อน +2

    Concert videos upload pannunga da dei

  • @kingsofboysjaffna7231
    @kingsofboysjaffna7231 3 หลายเดือนก่อน +3

    Next video upload pannungkadaa

  • @karthikkarthik2544
    @karthikkarthik2544 3 หลายเดือนก่อน +2

    Next anjalai song release panuga broo

  • @kirtanadevi1809
    @kirtanadevi1809 3 หลายเดือนก่อน +5

    Karthik 😍😍😍

  • @jeyatomi1
    @jeyatomi1 3 หลายเดือนก่อน +3

    Karthick voice it is a magic

  • @Aarvee3
    @Aarvee3 3 หลายเดือนก่อน +2

    Wow, what a song, Naresh, Haricharan & Karthik ❤Missing Krish though ❤

  • @shijin53437
    @shijin53437 3 หลายเดือนก่อน +3

    At the end trumpet 🎺 Player Rocked ❤

  • @premkumar-yd2fz
    @premkumar-yd2fz 3 หลายเดือนก่อน +2

    Please upload venmathiye song

  • @rukmanik7482
    @rukmanik7482 หลายเดือนก่อน +1

    Repeat mode .... only for Karthik...

  • @hariprasadhj812
    @hariprasadhj812 3 หลายเดือนก่อน +3

    I was at the concert. It was lit af 🔥🔥🔥

  • @AkilaPalanisamy-g7e
    @AkilaPalanisamy-g7e 3 หลายเดือนก่อน +1

    Yes Harish sir music 🎶 some magical ✨️ 💖 really his music song super hit & my favorite songs more

  • @nakeeransumathi1079
    @nakeeransumathi1079 3 หลายเดือนก่อน +1

    My favs Karthik & Naresh Iyer 💕 fantastic. Harris gives the best urban sounds❤
    The moment Karthik appeared was like magic on stage❤

  • @babluajaykumar220
    @babluajaykumar220 2 หลายเดือนก่อน +1

    Plz upload all videos of hearts of harris.....

  • @harikarthickgeo4242
    @harikarthickgeo4242 3 หลายเดือนก่อน +1

    Pls upload all the songs of hearts of Harris 2.0🎉

  • @JhoneVictor-p2o
    @JhoneVictor-p2o 2 หลายเดือนก่อน +2

    Harris Jayaraj 👍👍😍😍😍🥰🥰🥰💯💯💯

  • @nopainnevergain3642
    @nopainnevergain3642 หลายเดือนก่อน +1

    Harris 🔥🔥🔥🔥🔥

  • @vidhyavarshinikannan2666
    @vidhyavarshinikannan2666 3 หลายเดือนก่อน +2

    Thalaivan Harris 🎉🎉🎉🎉🎉

  • @SelvaSelva-os6hn
    @SelvaSelva-os6hn 13 วันที่ผ่านมา +1

    Ayooooooooo❤

  • @prakashrajm9997
    @prakashrajm9997 3 หลายเดือนก่อน +3

    Harris mamus💎✨❤

  • @suganyas4953
    @suganyas4953 2 หลายเดือนก่อน

    How long it took she this three in concert 🎉🎉🎉

  • @ashwinmanikandan3364
    @ashwinmanikandan3364 3 หลายเดือนก่อน +1

    Partha mudhal nale pls upload that video 😊❤

  • @Shankar-w3usolo
    @Shankar-w3usolo หลายเดือนก่อน

    4 pillers in one stage ❤️‍🔥❤️‍🔥🥰🥰🥰🥰🕺🕺🕺🕺

  • @yasothaloganesan1091
    @yasothaloganesan1091 2 วันที่ผ่านมา +1

    Fnac

  • @Bibsbee
    @Bibsbee 3 หลายเดือนก่อน +2

    Uffff K🔥🔥🔥🥵 stage on fiyaaaaa🔥🫶🏻

  • @deebavincent9637
    @deebavincent9637 2 หลายเดือนก่อน +2

    Naresh ❤❤❤❤❤

  • @preethis4886
    @preethis4886 3 หลายเดือนก่อน +3

    Karthik! 🔥🔥🔥❤️❤️

  • @nusky7019
    @nusky7019 2 หลายเดือนก่อน +1

    Lovely singer karthic....💜💜💜

  • @baleswaran7501
    @baleswaran7501 16 วันที่ผ่านมา

    Sriram & Karthik Are Excellent Natural Singers. Sriram is more Classic & Karthik Is More Versatile.

  • @pravinjebadoss6355
    @pravinjebadoss6355 หลายเดือนก่อน

    Bcz of ear piercing Anirudh songs all those 2005 to 2012 songs became so charming, mezmarising.😂