பெரியநாயகிபுரம் கோவில் கொடை விழாவில் நடந்த அதிசயம் | மகனுக்காக புதிதாய் பிறந்து வந்த அம்மன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • பெரியநாயகிபுரம் கோவில் கொடை விழாவில் நடந்த அதிசயம் | மகனுக்காக புதிதாய் பிறந்து வந்த அம்மன்
    கொடை விழா தமிழ் | kodaivizaa Tamil | amman kovil kodaivizaa | sudalai kodai | sudalai aandavar kodai vizaa | paththirakali amman kodai |
    2023 | kodai 2023 | kovil kodai 2023 | kovil kodai viza |
    #villupaattu
    #kovil kodai2023
    #paththirakaaliamman
    #muthaaramman
    #2023kovilkodai

ความคิดเห็น • 173

  • @udhayahirijegan8235
    @udhayahirijegan8235 2 หลายเดือนก่อน +6

    அம்மா வருவாளா..
    கண்ணீர் வந்து விட்டது..
    வர்ணனை அருமை

  • @athisakthivel6743
    @athisakthivel6743 10 หลายเดือนก่อน +18

    சாமிஎல்லாம்உண்மைதான்அந்த அம்மாவந்துஇறங்கியபிள்ளையைமதித்துநடங்கள்

  • @manigmaddy9296
    @manigmaddy9296 8 หลายเดือนก่อน +15

    🙏🌷பத்ரகாளியம்மன் அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா 🌷🙏

  • @ஒத்தப்பனைசுடலை_ஆண்டவர்
    @ஒத்தப்பனைசுடலை_ஆண்டவர் 10 หลายเดือนก่อน +21

    சுடலை ஆண்டவர் அம்மன் சுவாமி துணை 🙏❤

  • @vaikundargeethamisaikuzhlu9488
    @vaikundargeethamisaikuzhlu9488 8 หลายเดือนก่อน +8

    இந்த பதிவை பார்ததும் எனது கண்களில் ஆனந்த கண்ணீர்தான் வருகிறது அய்யா தங்கள் பதிவிற்கு கோடானகோடி நன்றி

  • @user-hr8sc8ml9f
    @user-hr8sc8ml9f 2 หลายเดือนก่อน +4

    அம்மனே அவர் அவர் க்கான பிள்ளைகளை அவர்களே தேர்ந்தெடுப்பார்கள் ஒரு ஆண்டு என்ன பத்தாண்டு க்கு முன்பே உத்தரவு சொல்லப்படும் அவர்கள் தான் தெய்வம் 😊மூடர்களே

  • @user-pp4gv2lr1y
    @user-pp4gv2lr1y 11 หลายเดือนก่อน +7

    அண்ணா ரொம்ப ரொம்ப அருமையா ஒரு கோவில் கொடை விழாவை விளக்கத்தோடு சொன்னிங்க சூப்பர் அண்ணா.
    இதே போலவே எங்க ஊருக்கும் வாங்க அண்ணா எங்க கோவில் திருவிழா வுக்கு

    • @vvsmvlog
      @vvsmvlog  11 หลายเดือนก่อน +2

      நன்றி! தம்பி.. உங்களுக்கு எந்த ஊர்?

    • @user-pp4gv2lr1y
      @user-pp4gv2lr1y 11 หลายเดือนก่อน +2

      @@vvsmvlog அண்ணா எனக்கு தூத்துக்குடி மாவட்டம் சிவகளை கிராமம்

  • @ஒத்தப்பனைசுடலை_ஆண்டவர்
    @ஒத்தப்பனைசுடலை_ஆண்டவர் 10 หลายเดือนก่อน +17

    சிறுமளஞ்சி பாசமிகு அருள்மிகு 🙏❤ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை 🙏❤

    • @vvsmvlog
      @vvsmvlog  10 หลายเดือนก่อน +3

      சிறுமளஞ்சி ஒத்த பனை சுடலை ஆண்டவர் கொடைவிழாவிற்கு நான் வந்துள்ளேன்.

    • @ஒத்தப்பனைசுடலை_ஆண்டவர்
      @ஒத்தப்பனைசுடலை_ஆண்டவர் 10 หลายเดือนก่อน

      @@vvsmvlog 🙏🙏

    • @tamilanvlog8160
      @tamilanvlog8160 6 หลายเดือนก่อน

      Appan thunai...🙏🙏

    • @kambika7913
      @kambika7913 4 หลายเดือนก่อน

      Sirumalanji ayya pera கேட்டதும் கண்ணுல kanneer வருது❤

    • @ஒத்தப்பனைசுடலை_ஆண்டவர்
      @ஒத்தப்பனைசுடலை_ஆண்டவர் 2 หลายเดือนก่อน

      பாசமான சுவாமி கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் தெய்வம் சிறுமளஞ்சி பாசமிகு ஒத்தப்பனை சுடலை ஆண்டவர்❤🕉️🙏🙏 ​@@kambika7913

  • @piramuthuraja9800
    @piramuthuraja9800 10 หลายเดือนก่อน +35

    ஏதோ ஒரு இன்பம் மனதில் ... இனபுரியாமல் .... ஏனென்றால் இது என் மாயாண்டி ... இடம் அல்லவா

  • @sivaguruvaiah9159
    @sivaguruvaiah9159 10 หลายเดือนก่อน +5

    அருமை மிக்க நன்றி❤

  • @santhaelangovan7606
    @santhaelangovan7606 2 หลายเดือนก่อน +3

    நாராயணன், சுடலை மாடசாமி, அம்மா தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @veeraragavan.p9094
    @veeraragavan.p9094 10 หลายเดือนก่อน +9

    Powerful God and Awesome speech..

  • @user-gt1zp8ps4d
    @user-gt1zp8ps4d 2 หลายเดือนก่อน +3

    எங்களுக்கும் சாமி தரிசனம் கிடைக்க செய்தமைக்கு நன்றி

  • @The_unscripted_life.835
    @The_unscripted_life.835 2 หลายเดือนก่อน +2

    Super irukku

  • @kathirekode5462
    @kathirekode5462 10 หลายเดือนก่อน +21

    அருமை அருமை ஓம் சக்தி
    ஓம் சுடலை ஈசனே போற்றி
    ஓம் நமோ நாராயணா

    • @vvsmvlog
      @vvsmvlog  10 หลายเดือนก่อน +2

      நன்றி !

    • @divyavanchi5119
      @divyavanchi5119 9 หลายเดือนก่อน

      ​@@vvsmvlog🎉

  • @mariselvam3635
    @mariselvam3635 9 หลายเดือนก่อน +19

    மெய் சிலிர்த்துவிட்டது. கண்கலங்கிவிட்டது

  • @muthuramalingam3411
    @muthuramalingam3411 10 หลายเดือนก่อน +39

    அருள் வந்து ஆடுபவர்களுக்கு பெரிய நோய் வாராது நீண்ட ஆயுள் கிடைக்கும் உண்மை

    • @kumaravel.kkumar8492
      @kumaravel.kkumar8492 6 หลายเดือนก่อน +14

      வாழ்நாட்கள் மிகவும் கஷ்டமாக இருக்கும்

    • @MuthuShankar-dl5mi
      @MuthuShankar-dl5mi 2 หลายเดือนก่อน

      Anna en ammavum sudalai anaavarku ammavatha adunanga anal 52 vayathilae iranthuvittar en amma illatha valkai ennavopol irukuthu. Antha sudalikim Kan illai

    • @tjadadheesh223
      @tjadadheesh223 2 หลายเดือนก่อน

      உண்மை ​@@kumaravel.kkumar8492

    • @PrithiviRaj-vo2us
      @PrithiviRaj-vo2us 2 หลายเดือนก่อน

      Yes

    • @Pandiabi-lq9ms
      @Pandiabi-lq9ms 2 หลายเดือนก่อน

      Nannum sami aduven ana oru neram pol oru neram pol irukkathu udal nilai sari irukkathu

  • @ttharmar
    @ttharmar 11 หลายเดือนก่อน +35

    நன்றி நண்பரே வெளிநாட்டு மக்கள் கண்டு களிக்க பதிவு செய்து போட்ட உங்களுக்கு நன்றி

    • @vvsmvlog
      @vvsmvlog  11 หลายเดือนก่อน +1

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 11 หลายเดือนก่อน +25

    இறைவன் அருள் எங்கும் நிறையட்டும்.
    வாழ்க வளமுடன்

  • @sugumarmanish6966
    @sugumarmanish6966 10 หลายเดือนก่อน +5

    அம்மாவின் அருள்வாய் வில்லிசை அருமை

  • @sabarinathk8bsarank4f86
    @sabarinathk8bsarank4f86 2 หลายเดือนก่อน +1

    அம்மா மகிழ்ச்சி

  • @mkaskas7737
    @mkaskas7737 5 หลายเดือนก่อน +2

    அய்யா உண்டு நானும் ஹனுமான் ஆடுவேன் இந்த பதிவை பார்க்கும் போது என் உடல் சிலிர்த்தது

  • @gowthamganesh4722
    @gowthamganesh4722 11 หลายเดือนก่อน +8

    Evalvu alaga explain panurenga anna nice

    • @vvsmvlog
      @vvsmvlog  11 หลายเดือนก่อน

      நன்றி!

  • @ganthimathi2632
    @ganthimathi2632 10 หลายเดือนก่อน +3

    நன்றிகள் அண்ணா

  • @mathavanneelakandan5503
    @mathavanneelakandan5503 หลายเดือนก่อน

    தெய்வம் யாரை தேர்ந்தெடுக்கும் என்பது தெய்வம் வந்து ஆட போகிறவர்களுக்கு முன் கூட்டியே தெரியும்.

  • @rajaram-sf6fb
    @rajaram-sf6fb 10 หลายเดือนก่อน +4

    Super

  • @piramuthu1354
    @piramuthu1354 11 หลายเดือนก่อน +3

    Anna.vilisa.supr.

  • @mrakash9906
    @mrakash9906 10 หลายเดือนก่อน +7

    ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manimaniayer8163
    @manimaniayer8163 8 หลายเดือนก่อน +5

    கண் கலங்க வைத்த நிகழ்வு

  • @jeyarajd5145
    @jeyarajd5145 10 หลายเดือนก่อน +8

    வர்ணிப்பு அருமை❤

    • @vvsmvlog
      @vvsmvlog  10 หลายเดือนก่อน

      நன்றி!

  • @jeganjegan3840
    @jeganjegan3840 10 หลายเดือนก่อน +3

    Super 😊

  • @abrananthampillai6921
    @abrananthampillai6921 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @nithyanallappannithyanalla2720
    @nithyanallappannithyanalla2720 6 หลายเดือนก่อน +3

    கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்

  • @prasanthcp9444
    @prasanthcp9444 10 หลายเดือนก่อน +2

    நன்றி மிகவும்

  • @messagedeleted144
    @messagedeleted144 11 หลายเดือนก่อน +6

    Thatha mass🎉🎉😅

  • @alagarsamyk8807
    @alagarsamyk8807 10 หลายเดือนก่อน +8

    அந்த கடவுள் சுடலை மாடசாமி அம்மன் அவர்கள் அருள் எல்லா மக்களுக்கும் கிடைக்கட்டும் அவன் இன்றி அணுவும் அசையாது நன்றி ஐயா நன்றி ஐயா

  • @smilenshine4394
    @smilenshine4394 2 หลายเดือนก่อน +1

    This is the best and Perfect Kodai villa followed by all rituals conducted accordingly.........🙏🙏🙏

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 11 หลายเดือนก่อน +4

    Super bavar.amman

  • @madaswamythevar1019
    @madaswamythevar1019 2 หลายเดือนก่อน +1

    மருதமலை பேச்சியம்மன் சுடலைமாடசுவாமி துணை. பன்னம்பாறை .

  • @mathavan1771
    @mathavan1771 หลายเดือนก่อน

    🎉villu essai super

  • @user-nm7qx3xg5s
    @user-nm7qx3xg5s 7 หลายเดือนก่อน +3

    Ayya unga ooru sudalaimadan Samy aattatha parkka kan Kodi vendom ayya sudali madan nammai pulrikka vaithu vettar

  • @pandieswaran2156
    @pandieswaran2156 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய ஓம் சக்தி

  • @user-xw2eh8mc2w
    @user-xw2eh8mc2w 9 หลายเดือนก่อน +3

    சத்தியேவறுவாய்உலகநாயகியே

  • @dineshs4104
    @dineshs4104 6 หลายเดือนก่อน +2

    V v v nice 👍

  • @sivabalan8893
    @sivabalan8893 9 หลายเดือนก่อน +3

    Anne video upload pannathuku thanks.... 🎉🎉🎉🎉 same samii aattam sudali aattam.. Vallioor pakkathula leppaikuderupu ooikattu sudalai aandavar kovil kodaiela samajh ipdithaa aaduvaga.. Same samii aattam

  • @thangarajlingam3515
    @thangarajlingam3515 10 หลายเดือนก่อน +2

    Super bro

  • @arumugam3965
    @arumugam3965 9 หลายเดือนก่อน +3

    Enn ammai patirakali kubita kuraluku patilkutupal en ammai.😊

  • @porkodiudhayakumar4890
    @porkodiudhayakumar4890 8 หลายเดือนก่อน +3

    அருமைமேளம்நம்பர்தாங்க

  • @sudalaimanni5499
    @sudalaimanni5499 3 หลายเดือนก่อน +1

    மிக அருமையாக இருந்தது

    • @vvsmvlog
      @vvsmvlog  3 หลายเดือนก่อน

      நன்றி!

  • @piramuthuraja9800
    @piramuthuraja9800 10 หลายเดือนก่อน +8

    என் தாய் ...சந்தோசமா இருக்கு... அம்மா

    • @vvsmvlog
      @vvsmvlog  10 หลายเดือนก่อน +1

      சந்தோஷம்.

  • @ezhilarasan3513
    @ezhilarasan3513 4 หลายเดือนก่อน +1

    சாமி அருளைதந்து ஆகும பவாகளுக்கு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @piramuthu1354
    @piramuthu1354 11 หลายเดือนก่อน +2

    Kovil.kodivila.supar.

  • @ezhilarasan3513
    @ezhilarasan3513 4 หลายเดือนก่อน +1

    என் தாய் சாந்து. n ம் அட லைசாமி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌

    • @mathiaru331
      @mathiaru331 3 หลายเดือนก่อน

      புது பயிர் கொஞ்சம் அப்படி ஆடுவார்கள், சிரித்த முகம் அழகு அம்மன்

  • @kurangukuttam8818
    @kurangukuttam8818 10 หลายเดือนก่อน +4

    எனக்கு ஒரு சந்தேகம் நானும் நெறய கோவில்க்கு போயிருக்கேன் சாமி ஆடும் போது பணக்காரங்களுக்கு அவங்க family உள்ளவங்களுக்கு ரொம்ப தெரிஞ்ச அழுகளுக்கு மட்டும் பூ திருநீறு குடுக்குறாங்க எங்கங்கலுக்கும் தரலாம் லா

    • @vvsmvlog
      @vvsmvlog  10 หลายเดือนก่อน

      சில நேரங்களில் எனக்கும் அந்த சந்தேகம் வந்திருக்கு... கூடிய விரைவில் சாமியாடும் நபர்களிடம் அதை கேட்டு... வீடியோவாக பதிவிடுகிறேன்.

    • @kurangukuttam8818
      @kurangukuttam8818 10 หลายเดือนก่อน

      @@vvsmvlog illa ethuku nalla pathil kedakathu en friend sami aduvan avan avanuku pudicha yathavathu ponnugalaku poduvan avan kitta ketta pathil varum ana nalla pathila irukkathu nengalaum kettu paruga ungaluku avanga slura pathil manasuku nerava iruntha enakum solli thanga

    • @karuppannanponnusamy289
      @karuppannanponnusamy289 6 หลายเดือนก่อน

      Apdi illinga saami aadravangala poruthu saami adravanga poiya kooda aadalam ellaru apdi illa enga oorla ellam apdi illa venuna enga oor vanthu parunga erode anthiyur .

  • @subbiahr309
    @subbiahr309 4 หลายเดือนก่อน +1

    அருமையான தொகுப்பு

    • @vvsmvlog
      @vvsmvlog  4 หลายเดือนก่อน

      நன்றி. ஐயா

  • @visustar2320
    @visustar2320 2 หลายเดือนก่อน +1

    அம்மா என்னை வாழவை

  • @piramuthu1354
    @piramuthu1354 11 หลายเดือนก่อน +3

    Pathirakalli.amman.thune.elarukum.kadikadum.

  • @user-xi4su3nv6f
    @user-xi4su3nv6f 11 หลายเดือนก่อน +3

    Om shakthi

  • @jeyaraj6853
    @jeyaraj6853 11 หลายเดือนก่อน +3

    Great perumal

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi 6 หลายเดือนก่อน +3

    காத்தடிக்குது தாயயே கடுங்காற்று,அந்த கரகரக்கும் திருக்கரகம் உன் தலைமேலே, அந்த கரகரக்கும் திருக்கரகம் முன்னாலே அந்த காருமலை கடுங்காற்று பிந்தாங்கும்.

  • @user-oj8ms2kq1t
    @user-oj8ms2kq1t 10 หลายเดือนก่อน +3

    Anna super ❤❤❤

  • @ajithd961
    @ajithd961 10 หลายเดือนก่อน +3

    சுடலை ஆண்டவர்

  • @Soniyasakthivel-p9q
    @Soniyasakthivel-p9q 10 หลายเดือนก่อน +2

    Arumayana varnipu sako

    • @vvsmvlog
      @vvsmvlog  10 หลายเดือนก่อน

      நன்றி!

  • @selvim-pr9fh
    @selvim-pr9fh 10 หลายเดือนก่อน +3

    En kankalilum yeno kanneer thulikal ❤

    • @vvsmvlog
      @vvsmvlog  10 หลายเดือนก่อน

      பக்தியின் வெளிப்பாடு🙏

  • @joboffereducation5032
    @joboffereducation5032 หลายเดือนก่อน +1

    ஐயா எனது ஊர் முனீஸ்வரன் ஆலய திருவிழா வருகின்ற ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி நடைபெற இருக்கின்றது தவறாது வந்த கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
    ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி 2024 ஆம் வருடம்

    • @vvsmvlog
      @vvsmvlog  หลายเดือนก่อน

      நல்லது! தங்களின் ஊர்?

  • @SanjaySanjay-iw5dq
    @SanjaySanjay-iw5dq 10 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaguruvaiah9159
    @sivaguruvaiah9159 9 หลายเดือนก่อน +4

    பார்க்க பார்க்க ஆனந்தம்❤

  • @sudalaimani-fl2td
    @sudalaimani-fl2td 7 หลายเดือนก่อน +1

    👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pragatheeshparvesh3797
    @pragatheeshparvesh3797 2 หลายเดือนก่อน

    கண் கலங்கிவிட்டது ஐயா

  • @user-bb3hl8ci1d
    @user-bb3hl8ci1d 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @asokanasokan7825
    @asokanasokan7825 11 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanakumard8070
    @saravanakumard8070 3 หลายเดือนก่อน +1

    🙏

  • @user-xr6xt8ur7g
    @user-xr6xt8ur7g 10 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏

  • @kasinathan3046
    @kasinathan3046 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @abinayaabi5703
    @abinayaabi5703 10 หลายเดือนก่อน +2

    Antha Amma yenge yeppadi varuvanu theriyathu ana kuppida yengu iruthalum odi vanthuruva🙏😔🙏

    • @vvsmvlog
      @vvsmvlog  10 หลายเดือนก่อน

      உண்மை.

  • @menagamenaga.a7928
    @menagamenaga.a7928 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aemuthu26
    @aemuthu26 11 หลายเดือนก่อน +9

    உண்மை யான ஆன்மீக பக்தி இருந்தால் சாமி ஆடுபவர் இடம் வந்து தெய்வம் சொல்லும்

    • @vvsmvlog
      @vvsmvlog  11 หลายเดือนก่อน +1

      உண்மை..

  • @MmanikandanMani-zf7if
    @MmanikandanMani-zf7if 11 หลายเดือนก่อน +3

    Hiiiii

  • @kalaiselvanisacmuthukumar3396
    @kalaiselvanisacmuthukumar3396 3 หลายเดือนก่อน +1

    😢🙏🙏🙏

  • @user-mr4zv4js6f
    @user-mr4zv4js6f 6 หลายเดือนก่อน +1

    Ur voice perfect match

    • @vvsmvlog
      @vvsmvlog  6 หลายเดือนก่อน

      நன்றி!

  • @Krishna-ty8hv
    @Krishna-ty8hv 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏sudalai aandavarin aatam arputham..thannai ariyamal enakku kanneer varukirathu..

  • @ஒத்தப்பனைசுடலை_ஆண்டவர்
    @ஒத்தப்பனைசுடலை_ஆண்டவர் 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏❤

    • @vvsmvlog
      @vvsmvlog  10 หลายเดือนก่อน

      | Love Sudalai Aandavar🙏🥳🎇

  • @esakkidurai8635
    @esakkidurai8635 11 หลายเดือนก่อน +3

    Maganin vendukokukaga amma vanthu irukirar

    • @vvsmvlog
      @vvsmvlog  11 หลายเดือนก่อน

      உண்மை.

  • @user-mp3ym6lb7p
    @user-mp3ym6lb7p 11 หลายเดือนก่อน +4

    Bro video open ahgamatuku

    • @vvsmvlog
      @vvsmvlog  11 หลายเดือนก่อน +2

      Bro now check the video..

    • @user-mp3ym6lb7p
      @user-mp3ym6lb7p 11 หลายเดือนก่อน +2

      ​@@vvsmvlognow is open tqu bro

  • @sundar3948
    @sundar3948 6 หลายเดือนก่อน +1

    உண்மையாய் அனுபவித்தவன் எங்கள் கோவிலில் இதே நிலைமை ஏற்பட்டது..
    சுடலை அழைக்க பிரம்மசக்தி தந்து காத்தருளாள் அந்த கோட்டையை..
    காரணம் வில்லிசை குழுவினரே...

  • @tamiltiktokdust5884
    @tamiltiktokdust5884 10 หลายเดือนก่อน +3

    எந்த ஊரு

    • @vvsmvlog
      @vvsmvlog  10 หลายเดือนก่อน

      maps.app.goo.gl/KidE8xti91kWcKhb6

  • @justsistersthing3718
    @justsistersthing3718 10 หลายเดือนก่อน +5

    வில்லுபாட்டு சுமார் தான் இன்னும் கொஞ்சம் அருமையாக பாடவேண்டும்

    • @gowthamganesh4722
      @gowthamganesh4722 10 หลายเดือนก่อน

      Nalla thana bro iruku

    • @rajakumar0990
      @rajakumar0990 10 หลายเดือนก่อน

      Villu pattu super bro.

    • @rajakumar0990
      @rajakumar0990 10 หลายเดือนก่อน +1

      Please send this villupattu number we will book my குல தெய்வம் temple festival

    • @gowthamganesh4722
      @gowthamganesh4722 10 หลายเดือนก่อน

      ​@@rajakumar0990Anna youtubeilla poi parameswari villu pattunu search panunga athula antha akka viillu video neriya Varun athuilla addila number irukum bro

    • @vivekgopal9515
      @vivekgopal9515 10 หลายเดือนก่อน

      ​​@@rajakumar0990 பரமேஷ்வரி வில்லு பாட்டு

  • @saravanakumar8316
    @saravanakumar8316 23 วันที่ผ่านมา +1

    Amman sonna nala than nadanthathu

  • @varadhavrajarajadasraj9815
    @varadhavrajarajadasraj9815 10 หลายเดือนก่อน +2

    இந்த கோவில் சுடலை ஆடும் நண்பருடைய தொலைபேசி எண் கிடைக்குமா

    • @vvsmvlog
      @vvsmvlog  10 หลายเดือนก่อน

      Sorry Bro..

  • @appachchiappachchi6129
    @appachchiappachchi6129 10 หลายเดือนก่อน +1

    ඔයාට යහපතක් වේවා 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🌅🌅🌅🌅🌅🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dsouzathiraviyam7563
    @dsouzathiraviyam7563 5 หลายเดือนก่อน +1

    பெரிநாயகிபுரம் எந்த மாவட்டத்தில் உள்ளது தரியப் படுத்தவும்

    • @vvsmvlog
      @vvsmvlog  5 หลายเดือนก่อน

      திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு பஞ்சாயத்து,

  • @SakthiMuthuram
    @SakthiMuthuram 2 หลายเดือนก่อน +1

    Amma❤❤❤❤❤❤❤

  • @shenbashenba6915
    @shenbashenba6915 3 หลายเดือนก่อน +1

    😊😅😮😢

  • @MuruganAdimai76347
    @MuruganAdimai76347 10 หลายเดือนก่อน +2

    தூத்துக்குடி யா தம்பி??

    • @vvsmvlog
      @vvsmvlog  10 หลายเดือนก่อน

      திருநெல்வேலி ஐயா!

  • @Livishka17
    @Livishka17 3 หลายเดือนก่อน +1

    🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏💥🪔

  • @renittarenitta9385
    @renittarenitta9385 10 หลายเดือนก่อน +2

    Anna samiya parthathum kangal neer gulamagivittathu solla varthai illai anna 🙏🙏🙏

    • @vvsmvlog
      @vvsmvlog  10 หลายเดือนก่อน

      பக்தியின் வெளிப்பாடு... நன்றி.

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi 6 หลายเดือนก่อน +2

    பெண்கள் குலவை போட்டால் வராத சாமி துள்ளிக்குதித்து வரும். குலவை ஓம்கார ஓசை.

    • @vvsmvlog
      @vvsmvlog  6 หลายเดือนก่อน

      தற்போது குலவையிடும் பெண்கள் குறைந்து விட்டார்களே!

  • @piramuthu1354
    @piramuthu1354 11 หลายเดือนก่อน +2

    Anna.intha.oure.enga.anna.iruku

    • @vvsmvlog
      @vvsmvlog  11 หลายเดือนก่อน

      maps.app.goo.gl/KidE8xti91kWcKhb6

    • @ShortsVloggs
      @ShortsVloggs 10 หลายเดือนก่อน +1

      @@vvsmvlogbro district name and near by place podunga bro. Map parthu therinjikurathu romba kastam. Nammaloda ooru pera Ulagam theriya sollunga bro

    • @vvsmvlog
      @vvsmvlog  10 หลายเดือนก่อน +1

      Tirunelveli district, Kavalkinaru post, Periyanayagipuram.

  • @aloycisfranciska8505
    @aloycisfranciska8505 6 หลายเดือนก่อน +1

    Tirunelveli kavalkinaru side aa

    • @vvsmvlog
      @vvsmvlog  6 หลายเดือนก่อน

      Yes 👍

  • @festival_vlogz
    @festival_vlogz 10 หลายเดือนก่อน +2

    Veppalodai koil ah

    • @vvsmvlog
      @vvsmvlog  10 หลายเดือนก่อน +1

      பெரியநாயகிபுரம் பத்திரகாளியம்மன் கோவில்.

    • @festival_vlogz
      @festival_vlogz 10 หลายเดือนก่อน

      @@vvsmvlog veppolodaui koil kodai video intha year iruntha podunga 🔱🙏🏿

    • @SureshPandi-uj9zy
      @SureshPandi-uj9zy 10 หลายเดือนก่อน

      🤭🙋

    • @aswi7
      @aswi7 9 หลายเดือนก่อน

      Ungaluku veppalodai ah