நடுக்காட்டில் விலங்குகள் அதிகமாக நடமாடும் பகுதியில் ஒரு கிராமம் தாளமுக்கை Western ghats

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 38

  • @saravanaaganapathi6389
    @saravanaaganapathi6389 7 หลายเดือนก่อน +1

    Ennamma irukku paathingalaa 🛣️🛣️🛣️🛣️ roads laam. 🎉🎉🎉

  • @saravanaaganapathi6389
    @saravanaaganapathi6389 7 หลายเดือนก่อน +1

    Wow very nice 👍👍👍 absolutely beautiful running 💨🎽 comment 🎉🎉🎉🎉. Very nice

  • @annakili397
    @annakili397 ปีที่แล้ว +5

    அண்ணா இது என்னுடைய ஊரு தலமோக்கேய் நான் இந்த ஊரு தான் அண்ணா

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  ปีที่แล้ว +2

      அப்படியா சூப்பர் 👍👍👍 🙏🙏🙏
      நானும் செம்மனாரை ரங்கசாமியும் உங்க தாளமுக்கை கிராமத்திற்கு வந்து கிராமத்தையும் உங்க ஊர் கோயில் மற்றும் ஆறையும் பாத்துட்டு வீடியோவையும் பதிவு செய்துள்ளேன், உங்க ஊர் நன்றாக இருந்தது, நன்றி. உங்க ஊர் போல வேறு ஏதாவது ஊர் இருந்தாலும் சொல்லுங்க 🙏🙏🙏
      உங்கள் ஆதரவுக்கு நன்றி 🙏🙏🙏

    • @annakili397
      @annakili397 ปีที่แล้ว +2

      @@karamadaijaistrip5849 ரொம்ப நன்றி நீங்க என்னுடைய ஊருக்கு வந்து வீடியோ எடுத்து யூ டு புல போட்டதுக்கு அண்ணா

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  ปีที่แล้ว +1

      🙏🙏🙏

  • @bharathamani5778
    @bharathamani5778 ปีที่แล้ว +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் ஜெய்.....

  • @vetrivelmayil
    @vetrivelmayil ปีที่แล้ว +4

    Super anna oru amma thaipaal kudukuratha video LA kattama marastinka place super ah iruku

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 ปีที่แล้ว +2

    we also traveling with you. Thrilling road travel.

  • @Mt_15_squad
    @Mt_15_squad ปีที่แล้ว +2

    super bro na kil-kotagiri (honnaty dhaa)..

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  ปีที่แล้ว

      Super nanba 👍👍👍

    • @Mt_15_squad
      @Mt_15_squad ปีที่แล้ว

      Mobile la shoot pandringala
      brother
      @@karamadaijaistrip5849

  • @ramalingamk9077
    @ramalingamk9077 2 หลายเดือนก่อน

    Hi Supr I think mostly all village walked, all Advani? Pl ask which group , customs and culture, festival erc🎉

  • @vellore2354
    @vellore2354 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு சிறுத்தை புளி இருக்கும். புளி இருக்க வாய்ப்பு இல்லை

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  ปีที่แล้ว

      இங்கு சிறுத்தை இருக்கு ஆனா புலி அரிது தான்

    • @AbdulWahid-ex8st
      @AbdulWahid-ex8st ปีที่แล้ว

      Two wheeler allowed iruk ka

  • @96980
    @96980 8 หลายเดือนก่อน +1

    லேசான மழை தூறல்...

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  8 หลายเดือนก่อน

      Climate நன்றாக இருந்தது 🙏🙏🙏

  • @vetrivelmayil
    @vetrivelmayil ปีที่แล้ว +3

    Thick forest Anna athunala yella animals iruka vaaipu irukalam safe ah ponka bro

  • @96980
    @96980 8 หลายเดือนก่อน +1

    நான் ஒரு முறை அரங்கசாமி மலைக்கு சென்று இருக்கிறேன்...

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  8 หลายเดือนก่อน

      நானும் சென்றுள்ளேன் 👍👍👍
      நன்றாக இருக்கும் 🙏🙏🙏

  • @Natanasabapathypillai
    @Natanasabapathypillai ปีที่แล้ว +1

    Pokumpothu ankulla kuzhanthaikalukku yethaavathu vaanki selkireerkalaa.

  • @கொங்குசாம்பவர்
    @கொங்குசாம்பவர் ปีที่แล้ว +1

    குழந்தைகள் கல்வி கற்க பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் சாலை வசதி மற்றும் குடி நீர் வசதி தொடக்கப் பள்ளிகள் வீடு கட்டி தருதல் வேலை வாய்ப்பு தொழில் விவசாயம் தொண்டு நிறுவனங்கள் உதவி யுடன் ஏற்படுத்தி தர வேண்டும்

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  ปีที่แล้ว

      ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது 👍👍👍

  • @ayyanarayyanarayyanar7888
    @ayyanarayyanarayyanar7888 ปีที่แล้ว +3

    சிறுத்தை புலி.. இது தான் சரியான வார்த்தை.
    சிறுத்தை புளி இல்லை.

  • @கொங்குசாம்பவர்
    @கொங்குசாம்பவர் ปีที่แล้ว +2

    மலை வாழ் மக்களுக்கு முக்கியமான ஒன்று அடிப்படை வசதி அண்ணா இவர்களுக்கு மாவட்ட ஆட்சியரிடம் ஒரு கட்சி சார்பாக மனு கொடுத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்

  • @Saraswathik-rl6gd
    @Saraswathik-rl6gd 4 หลายเดือนก่อน +1

    🎉😢😮😅😮😊😂❤

  • @sudhaparifamily
    @sudhaparifamily ปีที่แล้ว

    No like this video