தமிழ்நாட்டின் பட்ஜெட் முழுவதையும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஊதியமாக கொடுத்தாலும் இவர்களுக்கு பத்தாது. இன்னும் வேண்டும் என்பார்கள். கருணாநிதி இவர்களுக்கு மத்திய அரசு அளவுக்கு ஊதியம் வாரி வாரி கொடுத்து கெடுத்து விட்டார்.
முதலில் அரசு பணியில் காலி பணி இடங்களை நிரப்ப சொல்லுங்கள் sir அத விட்டுட்டு சும்மா சும்மா அமைச்சர்கள் ஆய்வு, ஆய்வு ன்னு மக்களை திருப்தி படுத்த இவர்கள் செய்யும் அரசியல் விளையாட்டுக்கு மக்களே தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம் 🙏🙏🙏
கருணாநிதி புகழ் பாடுவதற்கும் உதயநிதி ஒருவர் மட்டும் 100 சதவீதம் mark பெற்ற உழைப்பாளி அமைச்சர் என தம்பட்டம் அடித்து ஊரு பூரா கருணாநிதி சிலை திறக்கவும் diravida model vupees அரசுக்கு நேரம் சரியாக இருக்கு...
மணி சார் சொல்வது உண்மை. என்னுடைய அப்பா ஒரு அரசு ஊழியர். அவர் ஓய்வுபெற்று மூன்று மாதங்களுக்கு எந்த பணமும் வராமல் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டார்கள் .அதே சில ஊழல் அதிகாரிகளுக்கு எந்த பிரச்னையும் கிடையாது. ஆனால் இன்று நான் ஒரு தனியார் கம்பெனியில் இருந்து ஓய்வு பெற்று உடனே சேரவேண்டிய எல்லா பணமும் வந்தது .
மணி அண்ணா இவ்வளவு வெள்ளந்தியா இருக்கீங்களே.அரசு ஊழியர் பெரும்பாலானோர் சம்பளத்திற்கு மேலே மூன்று மடங்கு இப்போ இந்த ஆட்சியில் சம்பாதிக்கிறார்கள் . அப்புறம் எதற்கு இந்த அரசை மாற்ற போகிறார்கள்?
பெரும்பாலான மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டம் தான் அமல்படுத்தப்பட்டு வருகிறது. நிதிநிலை மிகவும் மோசமாக உள்ள நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்துவது மேலும் நிதி நிலை மோசமடையும். எனவே அது சாத்தியமற்றது.
மக்கள் உயிரை காப்பாற்றும் 108 ஆம்புலன்ஸ் தனியார் துறை இருக்கிறது மக்கள் ஒரு காப்பாற்றும் வேலை தனி இடம் கொடுத்துவிட்டு தனியார் துறை எப்படி காப்பாற்றும் என்று நம்புகிறார் என்று தெரியவில்லை அது அரசு ஏற்று நடத்த அவர்கள் அரசு ஊழியர்களாக யாரும் பேச மாட்டார்கள்
அண்ணா.வணக்கம்.போக்கு வரத்து இன்றளவும் லாபத்தில்தான் இயங்குகிறது.எனது வயது 70.போ.வாரத்திலிருந்து ஓய்வு பெற்றவன்.நஷ்டத்துக்கு காரணம் கூறுகிறார்களே அதன் உண்மைத் தன்மை தெரியுமா? மாவட்டம் விட்டு மாவட்டம் எவ்வித முறைப்படுத்தப்படாத பேருந்து இயக்கமே நஷ்டத்துக்கு காரணம்.படித்தவன் தவறு செய்தால் .....? இன்றைய போ.வரத்து நிலை.
அதிகமான மக்கள் உங்களைப்போன்று தான் அரசு ஊழியர்களைப் பற்றி தவறாகப் புரிந்துக்கொண்டு பேசுகிறார்கள் . அவர்கள் சம்பளத்தில் பத்தில் ஒரு பங்கு மாதம்மாதம் பிடித்தம் செய்கிறார்கள் .உங்களுக்கு தெரியுமா ? கிட்டதிட்ட 23 வருடமாக பிடித்தம் . பல இலட்சக் கோடி . அந்தப்பணம் அரசு தவறாக பயனபடுத்தறாங்க .அவங்க பிடித்தம் செய்த பணத்த தான் கேட்கிறாங்க .அது எங்க ??ஓய்வு பெறும்பொழுது கொடுக்கிறேன் னு சொன்னாங்க . ஆனா குடுக்கலப்பா . விஜயோட DP ய வச்சிட்டு இப்படி தவறாக பேசாதீங்க . எதையும் நல்லா விசாரிச்சிட்டு பேசுங்ங .
அதிமுக அடுத்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் , அதற்குதக்கவாறு கூட்டணி வீயுகம் அமைத்து ,( பாமக, பாஜாக, தேமுதிக, இதற கட்சிகள் இணைத்து ) இன்றைய தேதியிலிருந்தே இரவு பகல் கண் உயராது மக்களை சந்தித்து உழைத்திட வேண்டும் மக்கள் நலன் விரும்பி
சார் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்கப்படும் என்று வாய் கூசாமல் வாக்குக்றுதி தந்து விட்டு இப்ப அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஸ்டாலின். இது தான் உண்மையில் வெட்கக்கேடு. இனி ஒரு ஓட்டு எங்கள் வீட்டில் இருந்து திமுக விற்கு கிடையாது.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் வாங்கும் சம்பளம் பற்றி முதல்வராக இருந்தபோது எடப்பாடியார் பேசிய பேச்சுக்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா திரு. மணி ஐயா அவர்களே?
வரி வருவாயில் பெரும்பகுதியை சம்பளமாய் பெறும் அரசு ஊழியர்கள், மற்றவர்களை பற்றி சிந்திக்கவேண்டும். பழைய ஓய்வூதியம் சாத்தியமற்றது.மேலும் சம்பளத்திற்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும். -
அரசு ஊழியர்கள்(போக்குவரத்து துறை , doctors, ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் ) எலும்பு துண்டு க்கு அழையுறங்க .. அந்த எலும்பு துண்டு 200 ரூபா போட்டால் அடங்கி போயிடுவார்கள்.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவில்லை.வாக்குறுதி ஒன்றுகூட நிறைவேற்றவில்லை. தி.மு.க. 2026 இல் தோற்பது உறுதி.தி.மு.க. எதிர்கட்சியாகக்கூட வராது.
ஐயா நான ஒரு கருத்தை சொல்கிறேன் நானும் அரசு உழியர்தான். உங்களுக்கு என்ன தான் பிரச்சனை நல்ல ஊதியம், சலுகை, விடுமுறை, எந்த அரசு ஊழியரும் தான் பெறுகின்ற சம்பளத்திற்கு நியாயமாக பணி செய்வதில்லை, பொது மக்களிடம் சரியாக விளக்கம் கொடுப்பதில்லை , கையூட்டு பெறுகிறார்கள் | எல்லா இடத்திலும் அரசாங்க ஊழியர் என்று அனைத்து சலுகைகளையும் முதலில் பெற்றுக் கொள்கிறார்கள், ஆனால் ஏழை ஜனங்கள் பொதுமக்கள் படுகின்ற கஷ்ட்ங்களை பார்த்தால் இவர்களுக்கு என்ன பிரச்சனை என்றே தோன்றுகிறது
ஒவ்வொரு வருடமும் ஊதிய உயர்வு, பஞ்சம்படி, பயணப்படி, வீட்டு வாடகை எல்லாம் தவறாமல் கிடைத்து விடுகிறது. ஆனால் பொது மக்கள் மாதம் 20,000/- வருமானத்திற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்தும் உண்மையை மறைத்து விட்டு அரசாங்கத்தை குறை கூறுகிறீர்கள்
கௌரவ விரிவுரையாளர்களை இந்த அரசு எதுவும் செய்யாமல் மிகவும் கொத்தடிமையாக வைத்து இருக்கிறது. எங்களுக்கு எதுவும் செய்ய வில்லை என்றால் வருகின்ற தேர்தலில் திமுகவை எதிர்கட்சித் தலைவர் ஆக்குவோம் வருகின்ற தேர்தலில்...
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2 வருடம் மேலாக ஓய்வு கால பலன்கள் கொடுக்காமல் 3 மாதங்களுக்கு மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளார்கள் . ஆனால் ஓய்வு பெற்ற கழிந்த 5 வருடமாக பிறகு 5% DA மட்டுமே வழங்குகிறார்கள் . அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% மேலாக வழங்கப்படுகிறது
டாஸ்மாக் கடை திறக்கவில்லை என்றால் கவலை ஆவல் ஆர்வம் காட்டும் தமிழர்கள் ...தேர்தல் வந்தால் எந்த கட்சி எத்தனை ரூபாய் ஓட்டுக்கு தரும்? இதுதான் இன்றைய தமிழன் நிலை.
😢நடுநிலை நாயகன் மணி அவர் களே! மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை தமிழகத்திற்கு வழங்காததால் தான் இந்த நிதி நெருக்கடி என்பது உங்கள் சிந்நனைக்கு எட்டாதது ஏனோ?
பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஐநூறு அறுநூறு என்று ஊதியம் பெற்ற ஒரு கடைநிலை ஊழியர் இன்று ஐம்பதாயிரம் அறுபதாயிரம் என்று வாங்குகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ஐயா மணி அவர்களை?
இன்றைய எதிர்க்கட்சி தான் ஆளும் கட்சியாக இருந்த பொழுது தின்ற சாப்பாடு இன்னும் செரிக்கவில்லை, எழுந்திருக்கவும் முடியாதபடி சாப்பிட்டு விட்டார்கள். ஐனநாயகத்தின் இன்னொரு காலான ஊடகங்களுக்கு தினமும் அறுசுவை உணவோடு சாப்பாடு கிடைப்பதால் தன் கடமையை மறந்து ஏதோதோ சொல்லி ஊளையிட்டு வருகிறது. கூட்டணி கட்சிகள் தாரை, தப்பட்டைகள், ஜால்ரா, துந்துபிகள் இசைத்து மன்னரை மகிழ்வித்து வருகிறது. நீங்கள் ஒருவர்தான் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என முழங்கி வருகிறீர்கள். உங்கள் தன்னிகரில்லா சேவை தொடர வாழ்த்துக்கள்.
அன்றைய ஆளுங்கட்சி (அதிமுக) அன்று தின்னது இன்னும் செரிக்காமல் மல்லாந்து கிடக்கிறான்! தின்றது செரித்தால் தானே எழுந்து வேலை செய்ய முடியும். சரியான வார்த்தை!!!
ஐயா ஊடகவியலாலர்களாகிய நீங்கள் அனைவரும் மனிதர்கள் தானா அல்லது செம்மறியாட்டு கூட்டமா சாய்ந்தால் சாய்ந்த பக்கம் சாய்கிறீர்கள் எந்த சலுகைகளும் இல்லாமல் எந்த ஊதிய உயர்வும் எந்த பணி பாதுகாப்பும் இல்லாமல் பணி செய்கிற தின கூலிகளுக்கும் இன்னும் பல கோடி மக்களுக்கும் எல்லா தேவைகளும் பூர்த்தி ஆகிவிடுகிறபோது அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஏன் இந்த ராட்சஸ பசி எவ்வளவு கொடுத்தாலும் மீண்டும் மீண்டும் பசி என்று அலறுகிறார்களே என்று யோசிக்க மாட்டீர்களா அரசு வேலையில் இவர்களுக்கு தேவை பூர்த்தியாகவில்லை என்றால் இவர்கள் தேவை பூர்த்தியாகும் வேலைக்கு போகாமல் ஏன் அரசை மிரட்டுகிறார்கள் என்று யோசிக்கமாட்டீர்களா குறிப்பு: நான் ஆளும் கட்சிக்கு ஆதரவானவன் இல்லை
எடப்பாடி ஆட்சியில் ஐந்து லட்சம் கோடி கடன், மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எட்டு லட்சம் கோடி இதுதான். திராவிட மாடல் ஆட்சி.😂😢😂 விவசாயிகளுக்கு. எத்தனை தடுப்பனை கட்டினார். ஸ்டாலின்.😂😢😂😢
களுத்தருப்பு...இது கொஞ்சம் ஓவரா தெரியலை...தேர்தல் வாக்குறுதியை இவ்வளவு serious ah pesuringa..admk வாக்குறுதியை பற்றி முன்பு இந்த மாதிரி பேசியது இல்லையே..
லஞ்சம் வாங்காத அரசு ஊழியர்கள்தான் பாதிக்கப்டுவார்கள் லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் சம்பளத்தை ஒரு சேமிப்பாக நினைப்பார்கள் ஆனால் லஞ்சம் வாங்காத ஊழியர்கள் எப்படா சம்பளம் வரும் என்று காத்து கொண்டு இருப்பார்கள்
மனித குலத்திற்கு பாடுபடக்கூடிய ஒரு வேலையை நாம் தேர்வு செய்து கொண்டால், அதன்பின் எந்த துன்பமும் நம்மை ஏதும் செய்ய முடியாது அவையெல்லாம் அனைவரின் நலனுக்குமான தியாகங்கள், குறுகிய எண்ணம் கொண்ட வரம்புக்கு உட்பட்ட சுயநலம் கொண்ட மகிழ்ச்சியை நாம் உணரமாட்டோம், நமது மகிழிச்சி பலரின் மகிழிச்சியாக இருக்கும், நமது பணிகள் என்றென்றும் நினைவில் இருக்கும், நமது சாம்பல்கள் மீது புனிதமான மக்களின் சூடான கண்ணீர் சிந்தப்படும் - கார்ல்மார்ஸ் (1835)
மணி சார் அவர்களா பேசுவது !?
ஆச்சரியம்தான்..
மக்கள் தான் முதல் ஊழல் வாதிகள்.... திருந்த வாய்ப்பில்லை
Exactly
உண்மை 100 */.
100% உண்மை
கொள்ளைக்காரர்கள் தங்கள் தலைவனாக ஒரு கொள்ளைக்காரனைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.
Well said
எடப்பாடி அவர்களே எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பாக செயல்படுங்கள் தயவுசெய்து மக்களை சந்தியுங்கள் அதிமுக செயல்பாடு மிகவும் கவலை அளிக்கிறது
மீடியா வேலை : 2 நாள் ஆளுநர் பற்றி விவாதம் , 2 நாள் அதிமுக பற்றி விவாதம் , 3 நாள் பிஜேபி பற்றி விவாதம் .... திமுக பற்றி கப் சிப்
2 நாள் கஸ்தூரி பற்றி விவாதம் விட்டு விட்டீர்கள்.
தமிழ்நாட்டின் பட்ஜெட் முழுவதையும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஊதியமாக கொடுத்தாலும் இவர்களுக்கு பத்தாது. இன்னும் வேண்டும் என்பார்கள். கருணாநிதி இவர்களுக்கு மத்திய அரசு அளவுக்கு ஊதியம் வாரி வாரி கொடுத்து கெடுத்து விட்டார்.
முதலில் அரசு பணியில் காலி பணி இடங்களை நிரப்ப சொல்லுங்கள் sir
அத விட்டுட்டு சும்மா சும்மா
அமைச்சர்கள் ஆய்வு, ஆய்வு ன்னு மக்களை திருப்தி படுத்த இவர்கள் செய்யும் அரசியல் விளையாட்டுக்கு மக்களே தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்
🙏🙏🙏
அரசு ஊழியர்களுக்கு தெரிந்த ஒரே சின்னம் சூரியன் தான். பேசுவார்கள் ஆனால் மாற்றி ஓட்டு போட மாட்டார்கள்.
மிகவும் சரி நீங்க சொன்னது
Totally corruptied Dmk party and government officials
அது அந்த காலம்
ஆளும் கட்சிக்கு பல வேலைகள் உள்ளது தனது தந்தைக்கு சிலை வைக்கவும் தனது மகனை முன்னிறுத்தவும் ரோடு ஷோ போவதும் மட்டுமே ஆளும் கட்சியின் தலையாய கடமை
கருணாநிதி புகழ் பாடுவதற்கும் உதயநிதி ஒருவர் மட்டும் 100 சதவீதம் mark பெற்ற உழைப்பாளி அமைச்சர் என தம்பட்டம் அடித்து ஊரு பூரா கருணாநிதி சிலை திறக்கவும் diravida model vupees அரசுக்கு நேரம் சரியாக இருக்கு...
திமுக தலைவர் என்ன சொன்னார் சொன்ன தையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம் என்று சொன்னார் அல்லவா அதன் அர்த்தம் தான் இது
நடுநிலையான (நியாயமான) தரமான நேர்காணல்... நன்றிகள்...🙏
மணி சார் சொல்வது உண்மை. என்னுடைய அப்பா ஒரு அரசு ஊழியர். அவர் ஓய்வுபெற்று மூன்று மாதங்களுக்கு எந்த பணமும் வராமல் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டார்கள் .அதே சில ஊழல் அதிகாரிகளுக்கு எந்த பிரச்னையும் கிடையாது. ஆனால் இன்று நான் ஒரு தனியார் கம்பெனியில் இருந்து ஓய்வு பெற்று உடனே சேரவேண்டிய எல்லா பணமும் வந்தது .
பணத்தை வைத்து மக்களை விலைக்கு வாங்கலாம் என்ற உதயநிதியின் திமிர் பேச்சு ஒருநாள் தலைகீழாக மாறும்.
மணி அண்ணா இவ்வளவு வெள்ளந்தியா இருக்கீங்களே.அரசு ஊழியர் பெரும்பாலானோர் சம்பளத்திற்கு மேலே மூன்று மடங்கு இப்போ இந்த ஆட்சியில் சம்பாதிக்கிறார்கள் .
அப்புறம் எதற்கு இந்த அரசை மாற்ற போகிறார்கள்?
Aman dmk atchikku vantha aparam 1000 pa 10000 vanguranunga ella pakkamum
பெரும்பாலான மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டம் தான் அமல்படுத்தப்பட்டு வருகிறது. நிதிநிலை மிகவும் மோசமாக உள்ள நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்துவது மேலும் நிதி நிலை மோசமடையும். எனவே அது சாத்தியமற்றது.
உண்மை
ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கக்கூடாது... ஸ்டாலின் நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார்
Poda kp mani
நிதி நிலையை சரி செய்து மக்கள் வாழ்வாதாரத்தை காப்பதுதானே அரசின் கடமை அது முடியவில்லை என்றால் தோல்வியை ஒத்துகொண்டு பதவி விலகுங்கள்...
ஊழல் செய்தால் எப்படி?
பகுதி நேர ஆசிரியர்கள் பற்றி சொல்லுங்க சார் 12 வருடம் 😢😢
மக்கள் உயிரை காப்பாற்றும் 108 ஆம்புலன்ஸ் தனியார் துறை இருக்கிறது மக்கள் ஒரு காப்பாற்றும் வேலை தனி இடம் கொடுத்துவிட்டு தனியார் துறை எப்படி காப்பாற்றும் என்று நம்புகிறார் என்று தெரியவில்லை அது அரசு ஏற்று நடத்த அவர்கள் அரசு ஊழியர்களாக யாரும் பேச மாட்டார்கள்
சரியாக இருக்கிறது உங்கள் கருத்து, நன்றி
இனி திமுக இருநூற்று முப்பது நான்கு தொகுதி வெற்றி பெறும் என்று சொல்லிடாதீர்கள்
அண்ணா.வணக்கம்.போக்கு வரத்து இன்றளவும் லாபத்தில்தான் இயங்குகிறது.எனது வயது 70.போ.வாரத்திலிருந்து ஓய்வு பெற்றவன்.நஷ்டத்துக்கு காரணம் கூறுகிறார்களே அதன் உண்மைத் தன்மை தெரியுமா? மாவட்டம் விட்டு மாவட்டம் எவ்வித முறைப்படுத்தப்படாத பேருந்து இயக்கமே நஷ்டத்துக்கு காரணம்.படித்தவன் தவறு செய்தால் .....? இன்றைய போ.வரத்து நிலை.
பரவாயில்லையே அந்நியன் சும்மா பொங்கி தள்ளிட்டாரே, இனி அம்பி என்ன சொல்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்😂
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்க வேண்டும். மற்றவர்களை பற்றி கவலை வேண்டாம்.
அதிகமான மக்கள் உங்களைப்போன்று தான் அரசு ஊழியர்களைப் பற்றி தவறாகப் புரிந்துக்கொண்டு பேசுகிறார்கள் . அவர்கள் சம்பளத்தில் பத்தில் ஒரு பங்கு மாதம்மாதம் பிடித்தம் செய்கிறார்கள் .உங்களுக்கு தெரியுமா ? கிட்டதிட்ட 23 வருடமாக பிடித்தம் . பல இலட்சக் கோடி . அந்தப்பணம் அரசு தவறாக பயனபடுத்தறாங்க .அவங்க பிடித்தம் செய்த பணத்த தான் கேட்கிறாங்க .அது எங்க ??ஓய்வு பெறும்பொழுது கொடுக்கிறேன் னு சொன்னாங்க . ஆனா குடுக்கலப்பா . விஜயோட DP ய வச்சிட்டு இப்படி தவறாக பேசாதீங்க . எதையும் நல்லா விசாரிச்சிட்டு பேசுங்ங .
எல்லா அரசு ஊழியர்கள்ளும் ரியல்எஸ்ட்டே தொழில்லை செய்யுறானுங்க..ஹாஹாஹிஹாஹாஹாஹிஹிஹி
Ayya please guide TVK, ADMK❤❤❤❤❤❤❤2026 VARANUM AYYA❤❤❤❤❤
சார்-- நீங்க உண்மையை எல்லாம் வெளிய சொல்றீங்களே,
அவங்க திராவிட மாடலே அதுதானே....
அதிமுக அடுத்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் , அதற்குதக்கவாறு கூட்டணி வீயுகம் அமைத்து ,( பாமக, பாஜாக, தேமுதிக, இதற கட்சிகள் இணைத்து ) இன்றைய தேதியிலிருந்தே இரவு பகல் கண் உயராது மக்களை சந்தித்து உழைத்திட வேண்டும்
மக்கள் நலன் விரும்பி
அமைதிப் புரட்சி நிச்சயம் நடக்கும்.
இந்த மணி சேனலுக்கு ஏற்றார் போல் கதறளும் எம்ஜிஆர் டிவியின் பேட்டியை பார்த்தால் தான் எங்களுக்கு கண்ணீர் வருகிறது...
Vpm pmk 🎉🎉🎉🎉🎉
26 cm eps ✌️🌱
அரசு ஊழியர்கள் மட்டும் தான் இருக்குது
மக்களிடம் அதிருப்தி இல்லையே அவர் மீண்டும் வெற்றி பெறுவார் மணி அவர்களே
100% TRUE sir 😅😅😅
நன்றி , மணியன் அவர்களே மிக அருமையான தகவல்கள் தங்கள் ஓரு எதிர்கட்சியாக வந்தால் நாடு முன்னேறும்
மணி இன் வரலாறு
வளர்பிறை மணி
Teipirai மணி
தீர்க்கதரிசி யேனும் ய்என்னம் பாவம்
சார் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்கப்படும் என்று வாய் கூசாமல் வாக்குக்றுதி தந்து விட்டு இப்ப அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஸ்டாலின். இது தான் உண்மையில் வெட்கக்கேடு. இனி ஒரு ஓட்டு எங்கள் வீட்டில் இருந்து திமுக விற்கு கிடையாது.
திமுக எப்போதும் ஒரு நல்ல ஆளும் கட்சி கிடையாது ' என்ற உண்மையை உடைத்தும் பேசிய மணிக்கு நன்றி.
பொன்மணச்செம்மள் அவர்கள் தீயசக்தி என்று கூறினார்கள் அல்லவா அதை நிறுபிக்கிறார்கள்.
True speech
மணி சார் கல்வி கடன் தள்ளுபடி ஆகும் நினைச்சேன் ஆனா நான் 40000 பணம் கட்டினேன்
Immense thanks to respected Mr Mani sir
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் வாங்கும் சம்பளம் பற்றி முதல்வராக இருந்தபோது எடப்பாடியார் பேசிய பேச்சுக்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா திரு. மணி ஐயா அவர்களே?
ஏன் இவ்வளவு கோபப்படுகிறீர்.
அவ்வளவு அக்கறையா?
கடந்து போ
வரி வருவாயில் பெரும்பகுதியை சம்பளமாய் பெறும் அரசு ஊழியர்கள், மற்றவர்களை பற்றி சிந்திக்கவேண்டும். பழைய ஓய்வூதியம் சாத்தியமற்றது.மேலும் சம்பளத்திற்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும்.
-
அரசு ஊழியர்கள்(போக்குவரத்து துறை , doctors, ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் ) எலும்பு துண்டு க்கு அழையுறங்க .. அந்த எலும்பு துண்டு 200 ரூபா போட்டால் அடங்கி போயிடுவார்கள்.
True & blunt,Mani has spoken the reality,the quality missing the most of the TN media
Gujarat 5th time ruling
100% true
Very good advice keep it up
இவர் சொல்கின்ற அளவுக்கு மோசமான அதிருப்தி இல்லை.
எவ்வளவோ நல்ல விசயங்கள் நடந்துள்ளது.
அதைப் பற்றியும் பேசலாமே.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவில்லை.வாக்குறுதி ஒன்றுகூட நிறைவேற்றவில்லை. தி.மு.க. 2026 இல் தோற்பது உறுதி.தி.மு.க. எதிர்கட்சியாகக்கூட வராது.
எயிம்ஸ் மருத்துவ மணை மத்திய அரசு கட்ட வேண்டியது
Super sir
தமிழக வெற்றிக் கழகம் ❤❤❤❤❤❤❤❤❤❤
மணியின் அடுத்த கதறல் ஆரம்பம்.
மாடல் ஆட்சி அப்படிதான் இருக்கும்.😂😂😂
BJB தான் மாற்றம் கொடுக்கும்
சிறந்த காமெடி 😂😂
Mani sir speech arumai ❤❤❤
ஐயா நான ஒரு கருத்தை சொல்கிறேன் நானும் அரசு உழியர்தான். உங்களுக்கு என்ன தான் பிரச்சனை நல்ல ஊதியம், சலுகை, விடுமுறை, எந்த அரசு ஊழியரும் தான் பெறுகின்ற சம்பளத்திற்கு நியாயமாக பணி செய்வதில்லை, பொது மக்களிடம் சரியாக விளக்கம் கொடுப்பதில்லை , கையூட்டு பெறுகிறார்கள் | எல்லா இடத்திலும் அரசாங்க ஊழியர் என்று அனைத்து சலுகைகளையும் முதலில் பெற்றுக் கொள்கிறார்கள், ஆனால் ஏழை ஜனங்கள் பொதுமக்கள் படுகின்ற கஷ்ட்ங்களை பார்த்தால் இவர்களுக்கு என்ன பிரச்சனை என்றே தோன்றுகிறது
ஒவ்வொரு வருடமும் ஊதிய உயர்வு, பஞ்சம்படி, பயணப்படி, வீட்டு வாடகை எல்லாம் தவறாமல் கிடைத்து விடுகிறது. ஆனால் பொது மக்கள் மாதம் 20,000/- வருமானத்திற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்தும் உண்மையை மறைத்து விட்டு அரசாங்கத்தை குறை கூறுகிறீர்கள்
திமுக ரவுடி கும்பல் குறித்த உண்மையை கூறும் உங்கள் நடுநிலை மிக நன்றி ஐயா
நீங்கள் கூறுவது உண்மையாக இருந்தால் அது தவறுதான். சொன்ன வாக்கை மீற கூடாது. கொடுத்த வாக்குறுதிகளை முதலில் காப்பாத்த வேண்டும். அதுதான் நல்லது.
மணி எடப்பாடி இடம் வாங்கிய காசுக்கு கதறுகிறார். மணி சொல்வதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை
கௌரவ விரிவுரையாளர்களை இந்த அரசு எதுவும் செய்யாமல் மிகவும் கொத்தடிமையாக வைத்து இருக்கிறது. எங்களுக்கு எதுவும் செய்ய வில்லை என்றால் வருகின்ற தேர்தலில் திமுகவை எதிர்கட்சித் தலைவர் ஆக்குவோம் வருகின்ற தேர்தலில்...
நாகரிகம் கருதி சொல்கிறேன் ஸ்டாலின் எதிர் கட்சி தலைவராக கூட வரக்கூடாது
Mani no 1 fraud
ManiSirSuper
ஐயா மணி அவர்கள் உண்மையை சொல்லுகிறார்
🌱🌱🌱🌱🌱🌱👍👍👍👍👍
மணி சாரின் பதிதிரிக்கை தர்மத்திற்கு தலைவணங்குகிறேன்
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2 வருடம் மேலாக ஓய்வு கால பலன்கள் கொடுக்காமல் 3 மாதங்களுக்கு மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளார்கள் . ஆனால் ஓய்வு பெற்ற கழிந்த 5 வருடமாக பிறகு 5% DA மட்டுமே வழங்குகிறார்கள் . அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% மேலாக வழங்கப்படுகிறது
True
Genuine analysis
டாஸ்மாக் கடை திறக்கவில்லை என்றால் கவலை ஆவல் ஆர்வம் காட்டும் தமிழர்கள் ...தேர்தல் வந்தால் எந்த கட்சி எத்தனை ரூபாய் ஓட்டுக்கு தரும்? இதுதான் இன்றைய தமிழன் நிலை.
😢நடுநிலை நாயகன் மணி அவர்
களே! மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை தமிழகத்திற்கு வழங்காததால் தான் இந்த நிதி நெருக்கடி என்பது உங்கள் சிந்நனைக்கு எட்டாதது ஏனோ?
வெகு நாட்களாக தங்கள் வீடியோ பார்க்க வில்லை.இனியும் பார்க்க லாயக்கில்லை.
எதிர்க்கட்சி பணியைச் செய்ய லண்டனிலிருந்து ஒருவர் வநதுகொண்டிருக்கிறார்.
திரு மணி அவர்களே நீங்கள் ஏன் இதுவரை இது பற்றி பேசவில்லை வேறு என்னதான் வழி இது நடந்தே தீரும்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் என்ன சொல்கிறார்கள்
கூட்டணியின் முக்கிய பங்கு வகிக்கிறது
ஆறு சீட்டுக்கு பதில் பத்து சீட் கொடுடா என்று கேட்டுகொண்டு இருக்கிறான் ஹாஹாஹாஹாஹாஹாஹா
எந்த பிரச்சனையும் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கிடைக்கும் போதை மற்றும் பணத்தினால் எல்லாம் மறந்துவிடும்
பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஐநூறு அறுநூறு என்று ஊதியம் பெற்ற ஒரு கடைநிலை ஊழியர் இன்று ஐம்பதாயிரம் அறுபதாயிரம் என்று வாங்குகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ஐயா மணி அவர்களை?
மணி ஜோசிய தர்மம்?
நன்று......
அண்ணாமலை வந்தால் தீர்வு உண்டு.....
மணி சார் என்ன ஆச்சு..மனசாட்சி உறுத்தீருச்சா...
புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்ததன் பலனாக அரசு ஊழியர்களின் சம்பளம் பல மடங்கு உயர்த்தப்பட்டது உங்களுக்கு தெரியாதா ஐயா மணி அவர்களே?
Yes
சங்கம் இல்லை நிர்வாகி ஒருவர் பேசியுள்ளார் அது எதிர்கட்சி குறள்
மக்கள் தேசிய கட்சிகளை ஆதரிக்க வேண்டும் அப்பொலுதுதான் நிதி நிலை சரிசெய்யபடும்❤
மாநில கட்சிகள் என்ன பண்றது?
India is also in huge debt 😂
இன்றைய எதிர்க்கட்சி தான் ஆளும் கட்சியாக இருந்த பொழுது தின்ற சாப்பாடு இன்னும் செரிக்கவில்லை, எழுந்திருக்கவும் முடியாதபடி சாப்பிட்டு விட்டார்கள். ஐனநாயகத்தின் இன்னொரு காலான ஊடகங்களுக்கு தினமும் அறுசுவை உணவோடு சாப்பாடு கிடைப்பதால் தன் கடமையை மறந்து ஏதோதோ சொல்லி ஊளையிட்டு வருகிறது. கூட்டணி கட்சிகள் தாரை, தப்பட்டைகள், ஜால்ரா, துந்துபிகள் இசைத்து மன்னரை மகிழ்வித்து வருகிறது. நீங்கள் ஒருவர்தான் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என முழங்கி வருகிறீர்கள். உங்கள் தன்னிகரில்லா சேவை தொடர வாழ்த்துக்கள்.
அன்றைய ஆளுங்கட்சி (அதிமுக) அன்று தின்னது இன்னும் செரிக்காமல் மல்லாந்து கிடக்கிறான்! தின்றது செரித்தால் தானே எழுந்து வேலை செய்ய முடியும். சரியான வார்த்தை!!!
Finally Mani sir mgr tv ku vanthutar pa.🎉
ஐயா ஊடகவியலாலர்களாகிய நீங்கள் அனைவரும் மனிதர்கள் தானா அல்லது செம்மறியாட்டு கூட்டமா சாய்ந்தால் சாய்ந்த பக்கம் சாய்கிறீர்கள் எந்த சலுகைகளும் இல்லாமல் எந்த ஊதிய உயர்வும் எந்த பணி பாதுகாப்பும் இல்லாமல் பணி செய்கிற தின கூலிகளுக்கும் இன்னும் பல கோடி மக்களுக்கும் எல்லா தேவைகளும் பூர்த்தி ஆகிவிடுகிறபோது அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஏன் இந்த ராட்சஸ பசி எவ்வளவு கொடுத்தாலும் மீண்டும் மீண்டும் பசி என்று அலறுகிறார்களே என்று யோசிக்க மாட்டீர்களா அரசு வேலையில் இவர்களுக்கு தேவை பூர்த்தியாகவில்லை என்றால் இவர்கள் தேவை பூர்த்தியாகும் வேலைக்கு போகாமல் ஏன் அரசை மிரட்டுகிறார்கள் என்று யோசிக்கமாட்டீர்களா
குறிப்பு: நான் ஆளும் கட்சிக்கு ஆதரவானவன் இல்லை
மணியின் பேச்சு ஒரு சார்பு உடையது.
ஏற்கனவே அரசு அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டு பட்ஜெட்டில் பாதி போது இதுலயும் இன்னுமா
கடுமையாக போராடி 500 ரூ கொண்டு சேர்க்கனும்😂
ADMk mass eps ADMK
பத்து தோல்வி பழனிச்சாமி மாஸ் ஆ
எடப்பாடி ஆட்சியில் ஐந்து லட்சம் கோடி கடன், மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எட்டு லட்சம் கோடி இதுதான். திராவிட மாடல் ஆட்சி.😂😢😂 விவசாயிகளுக்கு. எத்தனை தடுப்பனை கட்டினார். ஸ்டாலின்.😂😢😂😢
👍
Cpm cpi thooo
களுத்தருப்பு...இது கொஞ்சம் ஓவரா தெரியலை...தேர்தல் வாக்குறுதியை இவ்வளவு serious ah pesuringa..admk வாக்குறுதியை பற்றி முன்பு இந்த மாதிரி பேசியது இல்லையே..
Ram Ram
விசிக , காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் ஜல்ராக்கள். DMK பற்றி ஒன்றும் பேசாது.
ராமதாஸ்
Super questions
லஞ்சம் வாங்காத அரசு ஊழியர்கள்தான் பாதிக்கப்டுவார்கள் லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் சம்பளத்தை ஒரு சேமிப்பாக நினைப்பார்கள்
ஆனால் லஞ்சம் வாங்காத ஊழியர்கள் எப்படா சம்பளம் வரும் என்று காத்து கொண்டு இருப்பார்கள்
பத்திரிக்கையாளர் மணி மிக தெளிவான விரிவான விளக்கம்... 👍
மனித குலத்திற்கு பாடுபடக்கூடிய ஒரு வேலையை நாம் தேர்வு செய்து கொண்டால், அதன்பின் எந்த துன்பமும் நம்மை ஏதும் செய்ய முடியாது அவையெல்லாம் அனைவரின் நலனுக்குமான தியாகங்கள், குறுகிய எண்ணம் கொண்ட வரம்புக்கு உட்பட்ட சுயநலம் கொண்ட மகிழ்ச்சியை நாம் உணரமாட்டோம், நமது மகிழிச்சி பலரின் மகிழிச்சியாக இருக்கும், நமது பணிகள் என்றென்றும் நினைவில் இருக்கும், நமது சாம்பல்கள் மீது புனிதமான மக்களின் சூடான கண்ணீர் சிந்தப்படும் - கார்ல்மார்ஸ் (1835)
எந்தக் கட்சியும் மக்களுக்காக இதுவரைக்கும் எதுவுமே பண்ணவே இல்லை
Total,a DMK vechi seyuthe bro,,,😂😂😂😂
சிறந்த கருத்துரை.