Revati nakshatra ragasiyam| ரேவதி நட்சத்திர ரகசியம்| நட்சத்திர அடிப்படை பலன்கள்|மீன ராசி|Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • #Revati #nakshatra #ragasiyam| #ரேவதி #நட்சத்திர #ரகசியம்| #நட்சத்திர #அடிப்படை #பலன்கள்|#மீனராசி|#Tamil
    Selvam astrologer Coimbatore
    Gemini school of astrology
    Call watsup number 9842780218

ความคิดเห็น • 31

  • @user-fw1ii6is4u
    @user-fw1ii6is4u 3 ปีที่แล้ว +2

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. ஐயா நல்ல தெளிவான ரேவதி நட்சத்திரம் விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா.

  • @sakthimeena4375
    @sakthimeena4375 ปีที่แล้ว +1

    Anna absolutely correct 💯💯

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 3 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு நன்றி ஐயா

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 4 ปีที่แล้ว +4

    27 நட்சத்திர பலன்கள் அபாரம். அனைத்து பலன்களும் துல்லியமாக இருந்தது. 27 வீடியோவையும் நான் சேர் செய்தேன். தங்கள் பணிக்கு மிக்க நன்றி. இது போன்று 12 ராசிக்கும் 9 கிரகத்திற்கும் வீடியோ வெளியிடும் படி கேட்டுக்கொள்கிறேன்.

  • @devendrankumar3673
    @devendrankumar3673 4 ปีที่แล้ว +3

    Excellent Sir nobody tell like you about Revathy Natchathram
    Your prediction was previously and true

  • @HiHi-nx3ml
    @HiHi-nx3ml 2 ปีที่แล้ว +1

    Unmai

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 3 ปีที่แล้ว +1

    மீனராசிக்கும் சரி. லக்கணத்திற்கும்
    சரி. அனுபவத்திற்கு மிகவும் பொருந்தி வருகிறது
    தங்களின் மேலான பதிவு. சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்..
    30-07-1990/மதுரை/10-58 இரவு/
    திங்கட்கிழமை./குரு ஓரை.
    மீன லக்கணம். ரேவதி 4 ல்
    (வர்கோத்தமம்.) 5ல்கேது சூரியன்/
    குரு.5ல். உச்சம்.புனர்பூசம்4...(புஷ்கர நவாம்ஸம்+ வர்கோத்தமம்). துலாம் ராசி , சந்திரன் விசாகம் 2 ல்(புஷ்கர நவாம்ஸம்)
    லக்கணமும் ராசியும் ஷஷ்டாஷ்டகமாக
    இருந்தாலும்....
    லக்கணத்திற்கு புதன் பாதகாதிபதி
    ஆகி திதி சூன்ய சிம்மத்தில் 6ல் மறைந்தும் /ராசிக்கு.11ல் இருப்பதும்
    புதன் மகம் 3ல் . அமர்ந்து . அம்ஸத்தில் மிதுனத்தில் ஆட்சி.பெற்று. 2018 முதல்
    2035 வரை தசை நடைபெறும்
    இப்புதன் தசை சிறப்பு தானே.... குருஜி.

  • @casrobinson2818
    @casrobinson2818 4 ปีที่แล้ว +3

    100%, unmai, nanri thambi, vallththukkal

  • @rangarajuc5253
    @rangarajuc5253 3 ปีที่แล้ว +1

    Excellent beautiful super advice , really appreciate your kind information please.

  • @seethapathi2931
    @seethapathi2931 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. முற்றிலும் உண்மை அய்யா

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 3 ปีที่แล้ว +1

    நிதர்சனமாக உண்மை

  • @srivijayalakshmiscreen3300
    @srivijayalakshmiscreen3300 4 ปีที่แล้ว +2

    உங்கள்கருத்துசரியாக இருக்கிறது நன்றி ஆா் ஆா் பாலகுமார் மதுரை

    • @pottuvidu
      @pottuvidu 3 ปีที่แล้ว

      Revathi natchathiram unmai tha

  • @rangaraj4389
    @rangaraj4389 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @lakshminadar6103
    @lakshminadar6103 2 ปีที่แล้ว +1

    Well said 🙏

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 4 ปีที่แล้ว +2

    Excellent 🙏🙏

  • @amsaveniamsaveni6654
    @amsaveniamsaveni6654 4 ปีที่แล้ว +1

    உண்மை ஐயா நன்றி

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 4 ปีที่แล้ว +2

    Very true

  • @user-es5tq9uf2t
    @user-es5tq9uf2t 3 ปีที่แล้ว +6

    27.12.1979 மீனம் ரேவதி நல்லதே நடக்க மாட்டேன்குது நிரந்தர வேலை அமையவில்லை நிறைய செல்வங்களை இழந்தாச்சு நான் முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும் அய்யா

    • @sivaanantham5073
      @sivaanantham5073 3 ปีที่แล้ว

      பிறந்த நேரத்தை குறிப்பிடவில்லை சார்

    • @RajeshKumar-os9ul
      @RajeshKumar-os9ul ปีที่แล้ว

      எனக்கும் தான் bro

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 3 ปีที่แล้ว

    நன்றி.

  • @rangarajuc5253
    @rangarajuc5253 3 ปีที่แล้ว +1

    I will be in touch with you.Thanks

  • @SriHari-rr2jm
    @SriHari-rr2jm 3 ปีที่แล้ว +1

    100 persant true

  • @SriHari-rr2jm
    @SriHari-rr2jm 3 ปีที่แล้ว

    Kirthikai natchathiram sollunga sir plz

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 ปีที่แล้ว

    அருகில் ஏரிகுட்டை உள்ளது ஐயா

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 ปีที่แล้ว

    வயிற்றுபிரச்சனை உள்ளது ஐயா

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 4 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு நன்றி ஐயா