இறப்பை தடுக்குமா இந்த மருத்துவம் / Can medical science keep us away from death /Dr.C.K.Nandhagopalan
ฝัง
- เผยแพร่เมื่อ 18 ก.พ. 2024
- @Dr.C.K.Nandagopalan
#shorts
ckninnovations.com/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
Monday to Sunday for Products
Sunday - Holiday (No Consultation)
Dr.C.K.Nandagopalan
• Art of Cooking - Tam...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/Sugarlif-Glycem...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/Sugarlif-Herbal...
ckninnovations.com
/ @dr.c.k.nandagopalan8043
#Drcknandagopalan
#ckn
#CKNinnovations
#TheGreatestTamilScience
#stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
#herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal#spirituality
இந்த இயற்கை உங்களுக்கு நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வத்தையும் தந்து, எங்களையும் எங்கள் வாரிசுகளையும், நோயில்லா மனிதனாக காக்கட்டும்...
ஐயா விற்கு
நன்றிகள் பல..🎉
But எதிர் தரப்பை பேச விடுங்க க்க்கன் சார்
டாக்டர். CKN அவர்களின் விளக்கமே அற்புதமானது, உண்மையானது
இதற்கு பதில் திருக்குறள் தான் .
தெய்வதத்தினால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்
அருமையான நல்ல நோக்கில் ஒரு கலந்துரையாடல்.பேட்டி அல்ல ஆமாம் தானே அப்பா.
Hon'ble Mr. Nandagopalan superb.
Free will, விளக்கம், அருமை😮
Great explain CKN sir
I like youuuu
சிந்திக்க வேண்டிய உரையாடல் அவசியம் நன்றி..
Excellent speech. ❤❤
Dr ckn அருமையான கேள்விகேட்கிறார் .பதில் அளிப்பவர் கொலகொல வழவழ பதில்
நன்னோக்கு கலந்துரையாடல்.இரு நல்ல நண்பர்கள பேசிக்கொள்கிறார்கள்.நமக்காக.பேட்டி கேள்வி பதில் நிகழ்வதாய் எடுத்துக்கொள்ள வேண்டாமே நண்பா
Answering this subject is difficult
Please understand
சார் வணக்கம் 🙏......
நவீன மருத்துவத்தால் மரணத்தை ஒரு நொடி கூட தள்ளி போட முடியாது.......🤝
அதேபோல்..... குருவருள் இருக்கும் பட்சத்தில் அனைத்தும் சாத்தியமே.....🤝😂🙏 குருவருளே திருவருள் 🙏
Good discussion !!
சாகா கல்வி ஒன்றே வாகான மெய் கல்வி.....அது பற்றி பேசுங்கள்......🤝🙏
Super sir ckn praise the lord
சிகேஎன்.ஐயா அவர்கள் தாங்கள் உழைப்பு என்பது எண்ணிப்பார்க்க இயலாதது தயவு செய்து கொஞ்சமாவது யாருக்கேனும் கற்றுக்கொடுங்கள் நன்றி ஐயா
Mr.CKN is living encyclopaedia . Best wishes
Good topic. But please allow him to give explanation. You are only talking.
நவீன மருத்துவம் என்றால் எங்களால் எதுவும் செய்ய முடியாது. மேலும் mr.ckn உங்கள் பேச்சு நவீன மருத்துவம் தொடர்பாக முரண்படுகிறது. உங்கள் முந்தைய வீடியோக்களில் நீங்கள் விமர்சித்தீர்கள், இப்போது அவர்கள் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள். உங்கள் முந்தைய காணொளிகளின்படி, ஒரு எளிய பிரச்சனைக்கு கூட சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், இத்தகைய முன்னேற்றத்தால் என்ன பயன் என்பது எனது கேள்வி.
🙏🏻வணக்கம் ஐயா குடல் புழுக்களை நீக்க வழிமுறைகள். உருவாகாமல் தடுக்க உணவுமுறை சொல்லுங்கள்..🙏🏻🙏🏻
Thank you sir
Sithars through rigorous meditation extend their life/ decide their date and time of death. Like Vallalar, Manickavasagar, Pattinathar, they convert their physical body into Light body and live for long period. Sithars through meditation activate their pineal gland, which converts all the human physical cells into light cells by chemical reaction. (neruppatrai mayir palaththal kadappargal)
Very good
Please reshoot this episode. You both should understand each other before you shoot. My input is Free will can be achieved by practising Kriya Yoga. For a Kriya Yogi horoscope will not work.
Extension of life and death will depends on his past karma and present Karma. Our Horescope astrology is mixed with disease and treatment decided by the respective stars as per everyone Horescope
Sir Prostate வீக்கம் குணமாக என்ன செய்ய வேண்டும்? Sir video பதிவிடவும்
Rajesh Thadumaarukirar Pathil Naan solren C.K.N Sir Manam Irunthaal Maarkam Undu
Our body is full of chemicals. Creator and creation both are same creator ka essence is present in lives. Fear and anxiety is responsible for everything. Jathagam or karma are imagination. Science is everything. God is a word given to celestial wonder. Intelligence is real and it is gradually improving. Anything may happen in future.intelligence may be soul.after death it travels on etherical field. Who knows. We are breaking our heads for 100%reality.
Ayya, Dr is asking whether death can be postponed by present day medical treatment
(in allopathy) ?
விதியை மதியால் வென்றால் அந்த மதியால் விதியை வெல்ல வேண்டும் எனபதே விதி
Guruji can explain deeply epistemology by tamil
அவர் பதில் சொல்ல வாய்ப்பே வழங்குவதில்லை . முழுமையாக பேச அனுமதியுங்கள் நந்தகுமார் சார்
ஐயா குடல் அலர்ஜி நோய் (accute appendicitis ) பற்றி பேசுங்க. 🙏
Fraction demands totality supplies ந
Iyya enna koopdinga sir. Naan aanmeegareediyaga koorugiren
❤
நவீன மற்றும் எதிர்கால மருத்துவத்தின் எல்லை எதுவரை என்றால் நம் உடலிலுள்ள எல்லா உள்ளுறுப்புகளையும் transplant செய்ய முடியும், உடலில் உயிர் இருக்கும் வரை. செயற்கை உறுப்புகளையும் கண்டுபிடிக்கலாம். இவ்வாறு செய்து ஆயுளை நீட்டிக்கலாம். ஆனால் இறந்த பிறகு ஒன்றும் செய்ய முடியாது. அதனால் தினமும் brain -ஐ backup செய்து கொள்ள ஒரு வழிவகை செய்ய வேண்டும். நாளை இன்னொரு மனிதனிடம் அத்த ஞாபகங்களை download செய்து நம்மை உயிர்ப்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு சிரஞ்சீவியாக வாழலாம்.
Sir, we cant postpond our death at free will. Last breath decided by panchabudha and 9 planets. No human want a death but his free will not giving a minute to live sir.
Uggala contect pannurathu epdi doctor sollugga, sir pls, phonela consulting venum sir pls
உங்களுக்கிடையே மரணத்தை நாங்கள் நிர்ணயித்து உள்ளோம் இதை யாரும் வெல்வார் உண்டா ஒவ்வொரு ஜீவராசியும் மரணித்து ஆக வேண்டும் இதுதான் நியதி அல்குர்ஆன்
❤❤❤ possible by making medicine from thermostable mercury because mercury related to soul energy👍
Life span can be extended through a reduction in a number of breaths you take per minute. Just comparing the respiratory rate of tortoises and humans. Human life span is determined by a number of breaths per minute. Reference: Jeeva Prahamaikya vedhandha rahasiyam book. But the catch is we don't know how many breadths are allowed for us to live in this world. The key is there.
❤❤❤
💐❤❤❤❤
We never postponed our life
வாங்கோ சார்
வணக்கம் 🙏🙏
சுருக்கக் கூறினால் மனித அறிவும் இயற்கையின் ஏக்கத்தால் விளைந்த விளைவே!இந்த விளையாட்டை தூண்டி இயக்கும் பேராற்றலின் விளையாட்டை அறியும் வரை இது புரியாது.நன்றி!....
Who is this guest?
🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤
Most of earthly disasters affect human only.
Sir rajesh pesa vidunka
Mr.ckn please listen to u r friend RAJESH Have some spiritual intelligent. Please allow to speak freedom. Don't interfere his ideas. His face show some truths.
Hi Man,
Let him explain, what kind of attitude is this.
Kamdavar vindathillai
Vindavar kandathillai
You can avoid death;max 864years,; so many persons lived ; still living; but it not applicable to me
ஐயா மடக்கி மடக்கி பேசுகிறார், ஆனால் அவரால் பதில் சொல்ல இயலவில்லை..😂😂
ஐயாவின் குரல் கனீர் கனீர்..😊
முப்பின் மூலம் தேங்காய் தான்
Allow Dr.Rajesh to talk freely.
You talk in your private videos.
.looks like a biased video
In between we are wasting time
சித்தர்கள் மரணத்தை வெல்லலாம் என்று கூறுகிறார்களே ஐயா
பூ பாரம் ஏறாது குறையாது
Kannadi potta white shirtah nalla urutu urutu nu uruturaan
You people are wasting our time it is clearly known to even uneducated that death can't be avoided and not to be postponed
Dr allow your friend to speak always interepting him not at all allowing him what he is gg to speak
Irapai thaduka nerittal pralayam erpadum. Adhisaya manithan, Naalaya Manithan kadhai thaan nadakum 😂😂😂😂
கருப்பு கண்ணாடி, நீங்கள் ஒரு நிமிடம் கூட வாயை மூட முடியாது. வெள்ளைக் கண்ணாடியை பேச அனுமதிக்க மாட்டீர்கள். 😂😂😂
Rendu perum sernthu urupadiya pesuvingannu paaththa . Vetti kadha pesittu irukinga 😢😢. My time wasted watching this video.
ஐயா இவர் உங்களின் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்ல தெரியவில்லை..குழம்பு வைக்கிறாரீ.
அவரிடம் கேள்விகளை கேட்க சொல்லிவிட்டு நீங்கள் பதில் சொன்னால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் ஊர்.
Dr. C. K. N. அவர்களின் கேள்வியை புரிந்து கொள்ளாமல் திரு. ராஜேஷ் பேசுகிறார். இவர் எப்படி பஞ்ச பூதத்தை கடந்தவர் என்று எந்த ஜோசியர் சொன்னார் என்று தெரியவில்லை. Dr. அவர் அனுபவத்தை பேசுகிறார். ராஜேஷ் படித்தத்தை பேசுகிறார்.
இல்லாத ஒன்ன கேட்டா எப்டி சொலார்து
Very good
❤❤❤