ஓர் உயிர் உருவம் பெறும் போது அணுக்களால் கட்டமைக்கப் பெறுகிறது உயிர் ஒவ்வொரு அணுவிலும் கலந்து மற்றொரு நிலையில் உருவமற்ற தன்மையில் நின்று உருவத்தை இயக்குகிறது இது ஒரு நிலை இதை உணர்ந்து அனுபவிக்க மட்டுமே முடியும் மற்றவருக்கு புரிய வைக்க முடியாது ஆனால் மற்றவர் விரும்பினால் தன்னுள் தானே உணர்ந்து அனுபவம் பெறலாம் மேலும் ஓர் உயிர் தன்னோடு மட்டும் முடிந்து விடுவதல்ல இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பின்னி பிணைந்து இருக்கிறது .இந்தப் பிரபஞ்சத்துக்கும் கடவுள் தன்மைக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை ஆனால் கடவுள் தன்மையை கொண்டு இந்தப் பிரபஞ்சம் இயங்குகிறது.
Mr.CKN I like your speeches and , i learned so many things from you. Your great. I have suggestion pls dont mind ,when you ask question wait until his finish his answer. Because we are not get answers properly ❤
ஆன்மிகம் அறிவியல் ஆருடம் அனைத்தும் கடந்த முயற்ச்சி உயிர்கள் துடித்து வாழ்ந்து மடிதலே உண்மை கணிப்புகள் அனுமான அறிவியலும் உறுதியற்ற எதார்த்தம் காலமும் அலைகளும கணக்குகள் கடந்த உண்மை கணிக்க முடியாது எவராலும் படைப்பு அறிவியல் தொடர்ச்சி அலை நிற்காது கர்த்தா இல்லா காரியம் நிகழ்வு காலம் கடந்த அறிவுஉணர்வு வரகவி வானமுது
அந்தம் என்பது முடிவு அணந்தம் என்பது முடிவற்றது உயிர்என்பது அணந்தம் அது பிறக்கின்றதும் அந்தம் அது மீண்டும் உயிரற்ற நிலையில் அணந்தமாகின்றது அது எப்போதும் இருக்கின்றது அந்த நிலைக்கு வந்து விடுகின்றது
ராஜேஷ் ஐயாவிற்கு சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு விளக்கமாக கூற இயலாததால் தான் டாக்டர் சி கே என் நடுவில் புகுந்து விளக்கம் அளிக்கிறார். உடலுக்குள் இருக்கும் மனித உயிர் சென்ற பின் உடலுக்குள் இருக்கும் மற்ற உயிர் அணுக்களின் உயிர்கள் எங்கே செல்லும். அல்லது ஒரு உடலுக்குள் ஒரு உயிர் மட்டும் தான் இருக்கிறதா?
அந்தம் என்ற உயிர் அல்லது கடவுளை அல்லது பிரம்மத்தை தரிசச்சவன் அந்தணர் அல்லது பிராமணர் இறை உணர்ந்த ஒரு யோகியை பேட்டி எடுத்தால் இன்னும் தெளிவாக சிறப்பாக இருக்கும்
இது குறித்து அறிந்து கொள்ள சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் 'ஞானத்தின் பிரம்மாண்டம்' அல்லது 'மரணம்' என்ற புத்தகத்தைப் படித்தால் முழுமையாக அறிந்து கொள்ளலாம்
ஆதியும்ும் அறியேன் அந்தமும் அறியேன்் பராபரமே .
ஓர் உயிர் உருவம் பெறும் போது அணுக்களால் கட்டமைக்கப் பெறுகிறது உயிர் ஒவ்வொரு அணுவிலும் கலந்து மற்றொரு நிலையில் உருவமற்ற தன்மையில் நின்று உருவத்தை இயக்குகிறது இது ஒரு நிலை இதை உணர்ந்து அனுபவிக்க மட்டுமே முடியும் மற்றவருக்கு புரிய வைக்க முடியாது ஆனால் மற்றவர் விரும்பினால் தன்னுள் தானே உணர்ந்து அனுபவம் பெறலாம் மேலும் ஓர் உயிர் தன்னோடு மட்டும் முடிந்து விடுவதல்ல இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பின்னி பிணைந்து இருக்கிறது .இந்தப் பிரபஞ்சத்துக்கும் கடவுள் தன்மைக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை ஆனால் கடவுள் தன்மையை கொண்டு இந்தப் பிரபஞ்சம் இயங்குகிறது.
❤
How U know?
❤❤❤
Idhayazhai maatri vittaal yenge uyir irukkum rajesh sir.😮 Stent vecha yenga irukkum 😢vilakavum
நன்றி அய்யா ❤️🙏🏾
Please put sequence number as part 1, part 2 so that we can watch in order
Mr.CKN I like your speeches and , i learned so many things from you. Your great. I have suggestion pls dont mind ,when you ask question wait until his finish his answer. Because we are not get answers properly ❤
Sir thirumulr ckn congrats sir unga arviukuhu Sri mad bagavadham padiuyngal ithu ellam systematic plan& mathematics ovuru athmaku irraivan plans (karma)& mathematics fix pannrar, ean endral (mathematics) 0 infinity 0+(+++++infinity)-(-------) infinity,sir neenga sivathathuvAngal 36 padikanum,srimad bagavatham paddikanum,thiru arutpa paddikanum,neengal padithal best ellarugum solvinga,neenga biggest scientist,neenga ithai supera abserve panvinga.ennga ellarugum solvinga,but ithula irraivan in(maraithal)ennum thozil ullathu.ok good night thirumulr
Pl allow me Rajesh to speak on his flow
உயிர் ஒவ்வொரு அணுவிலும் உல்லது அணுஉக்குல் ஆன்மா உல்லது
ஐயா வணக்கம் ஐயா ஐ லவ் யூ சார்💞🙏🙏
உயிர் உயர் அறிவு பெற உங்கள் பதிவுக்கு நன்றி
ஐயா ராஜேஷ் அவர்களுக்கு பேச தெரியவில்லை சொன்னதையே மீண்டும் மீண்டும் கூறுகிறார்.
ஆன்மிகம் அறிவியல் ஆருடம் அனைத்தும் கடந்த முயற்ச்சி உயிர்கள் துடித்து வாழ்ந்து மடிதலே உண்மை
கணிப்புகள் அனுமான அறிவியலும் உறுதியற்ற எதார்த்தம் காலமும் அலைகளும கணக்குகள் கடந்த உண்மை கணிக்க முடியாது எவராலும் படைப்பு அறிவியல் தொடர்ச்சி அலை நிற்காது கர்த்தா இல்லா காரியம் நிகழ்வு காலம் கடந்த அறிவுஉணர்வு
வரகவி வானமுது
Rajesh sir don't have the clarity of speak as nandagopal sir... I like more to hear from ck.nandagopal sir speech than anyone
சாமானிய மக்களும் புரிந்து கொள்ளலாம் நன்றி
Sir, please don't intervne let him speak
Eagerly waiting for next episode.... Tq sir provide great knowledge for us...🙏🙏🙏
Why add. Bgm it disturbs
இறப்புக்கு பின் 2 , 3 நாட்கள் முடி மற்றும் நகம் வளரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் பற்றியும் சொல்லுங்கள்.
Nice
அந்தம் உள்ளவன் ஆடனும்
சந்தம் உள்ளவன் பாடனும்
😂
C.K. IS ALWAYS CLASSIC ..AND SUPER THOUGHT PROCESS MAN
ஆஆன்மா ஒளி
Rajesh sir aa pesa vidunga CKN sir!!
Nyanam ❤
Hi❤❤❤
அந்தம் என்பது முடிவு அணந்தம் என்பது முடிவற்றது உயிர்என்பது அணந்தம் அது பிறக்கின்றதும் அந்தம் அது மீண்டும் உயிரற்ற நிலையில் அணந்தமாகின்றது அது எப்போதும் இருக்கின்றது அந்த நிலைக்கு வந்து விடுகின்றது
ராஜேஷ் ஐயாவிற்கு சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு விளக்கமாக கூற இயலாததால் தான் டாக்டர் சி கே என் நடுவில் புகுந்து விளக்கம் அளிக்கிறார். உடலுக்குள் இருக்கும் மனித உயிர் சென்ற பின் உடலுக்குள் இருக்கும் மற்ற உயிர் அணுக்களின் உயிர்கள் எங்கே செல்லும். அல்லது ஒரு உடலுக்குள் ஒரு உயிர் மட்டும் தான் இருக்கிறதா?
❤❤❤
Anatomy matrum physiologiyil therndha oru expert maruthuvar idhai patri edhavadhu vilakkam tharuvaaraa ?
Hypnotherapy nu oru medical field iruku adhula uyira pathi full aa therinjukalam
ஏன் ராஜேஷுக்கு அடைமொழி போடுவதில்லை !! ஆன்மிக அறிஞர் என்று போடலமே !!!???❤❤❤🎉🎉🎉
உயிர் திரவமாக ஆவியா காற்றா உயிரை வடிவம் இதை கண்ணால்பார்க்கமுடியுமா
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
நன்றி ஐயா
ஐயா வணக்கம். திரு ராஜேஷ் அவர்களை பேசவிடுங்கள். நன்றி
Not allowing Ramesh to complete what he wants to say. In this he was about to say something on Paranan vaviu
எல்லாமே. இயற்கை
Sir ask your friend to speak in tamil then only we can understand.
Everyime n every interview kindly allow the other person to complete
Oxygen and brain,oxigen is uyir.brain is matter,oxygen works through brain.Thooku bootta enn savuran ,sollum illa mannangattium illa.
ஒன்று சொல்கிறேன்...
சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை
உணர்ந்ததை சொல்கிறேன்
குழப்பம் வேண்டாம்
உயிர் என்பது வெட்டவெளி
உயிர் என்பது வெட்ட வெளி அல்ல அது ஒரு பொருள்
எங்க சிற்றறிவுக்கு புறியர மாதிரி இன்னும் வேணும் ஐயா
ஒரு கலை அந்தம் 64 கலைகளில் 63 இவைகளின் பெயர் என்ன
Arputham
அந்தம் என்ற உயிர் அல்லது கடவுளை அல்லது பிரம்மத்தை தரிசச்சவன் அந்தணர்
அல்லது பிராமணர்
இறை உணர்ந்த ஒரு யோகியை பேட்டி எடுத்தால் இன்னும் தெளிவாக சிறப்பாக இருக்கும்
Only enlightened master like me can answer your question. Do not spoil your channel reputation by bringing non suitable person.
மாயை உடல்
ராஜேஷ் பேசுவதற்கு ஒர்த் இல்லை
Vaishnavism don't believe in non dualism.They are more like Abrahamic religion.
Nalla pochu...ipa vedham......u both don't try this...
Blind lead the blind...both don't know anything... only book reading.....😮
இறப்புக்கு பின் 2 , 3 நாட்கள் முடி மற்றும் நகம் வளரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் பற்றியும் சொல்லுங்கள்.
இது குறித்து அறிந்து கொள்ள சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் 'ஞானத்தின் பிரம்மாண்டம்' அல்லது 'மரணம்' என்ற புத்தகத்தைப் படித்தால் முழுமையாக அறிந்து கொள்ளலாம்
7 நாட்கள் வளரும் sathguru விரிவாக சொல்லி இருக்கிறார்