வயிற்றில் கரு.!கையில் குழந்தை.!கருணைக் கொலை செஞ்சிருங்க.! எதிரிக்கும் வரக்கூடாத நிலை | Villupuram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 | CM S...
    -------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #villupuram #villupuramdistrictnews #husbandwifeissue #psyhcohusband #karunaikolai #villupuramnews #policecase #pettition #husband #cheating
    வயிற்றில் கரு.!கையில் குழந்தை.!கருணைக் கொலை செஞ்சிருங்க.! எதிரிக்கும் வரக்கூடாத நிலை | Villupuram
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

ความคิดเห็น • 252

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 9 หลายเดือนก่อน +86

    இந்தப் பெண் மீது எந்த தவறும் இல்லை என்று நினைக்கிறேன்... பாவம்.... இந்த பெண்ணின் பெற்றோர் இந்த பெண்ணுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்..... ஒருவனை காதலித்தாள்.. வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள்.. அந்த பையனுடனும் நன்றாக தான் வாழ்ந்திருக்கிறாள் போலும்.. இடையில் காதலன் இவளுக்கு தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறான்... மனைவிக்கு ஆதரவாக இருக்க வேண்டிய கணவன் விவாகரத்து செய்து விட்டான்... ஆதரவில்லாமல் இருந்தபோது காதலன் ஆதரவு கொடுத்து இருக்கிறான்... அவனை நம்பி அவனை திருமணம் செய்து குழந்தையும் பெற்று, இப்போது கர்ப்பிணியாக இவ்வளவு துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.. இதில் இவளுடைய தவறு என்ன இருக்கிறது??? பாவம் யாரும் அவளை குற்றப் படுத்த வேண்டாம்... இந்த பெண்ணின் பெற்றோர் கண்டிப்பாக ஆதரவு கொடுக்க வேண்டும்... இல்லாவிட்டால் இந்த பெண் வேறு ஏதாவது தவறான முடிவு எடுத்துவிட கூடும்..

  • @jakirjr4639
    @jakirjr4639 10 หลายเดือนก่อน +157

    தேவநாதன் குஞ்சில பெட்ரோல் ஊற்றி எரிச்சா சரி ஆய்டும்

    • @yazhini18
      @yazhini18 10 หลายเดือนก่อน +2

      😂😂😂 omy god😅😅😅

  • @rameshr9635
    @rameshr9635 10 หลายเดือนก่อน +42

    Rompa கஷ்டமா இருக்கு பாவம் அந்த பெண்😢

  • @user-keerthi22pk
    @user-keerthi22pk 10 หลายเดือนก่อน +219

    பாவம் அந்த பொண்ணு பேசுறத பாத்தா ரொம்ப கஷ்டமா இருக்கு😢 இவன் எல்லாம் ஒரு ஆம்பள

    • @yazhini18
      @yazhini18 10 หลายเดือนก่อน +4

      தப்பு முழுக்க இந்த பெண் மேல தான் ஆனா இன்னைக்கு இந்த குழந்தைகளை பற்றி யோசிக்குறாங்க இந்த தாயுள்ளம். வேற எண்ண பண்ணமுடியும் குழந்தைக்காக வாழ்ந்தாக வேண்டும். பக்குவம் அடைந்த காலம்கெட்ட கன்னி.

  • @jeyaprakash4555
    @jeyaprakash4555 10 หลายเดือนก่อน +208

    அவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @quitetabi3495
    @quitetabi3495 10 หลายเดือนก่อน +126

    தயவு செய்து முதல்வர் அவர்கள் இந்த பெண்ணிற்கு உதவுங்கள் மிக மிக கொடுமையான வாழ்க்கை கடவுளே

  • @kaali6138
    @kaali6138 10 หลายเดือนก่อน +142

    Please உங்கள் வயிற்றில் உள்ள குழந்தையை பெற்று எங்களிடம் கொடுத்து விடுங்கள் நாங்கள் தத்தெடுத்து கொள்கிறோம் please எங்களுக்கு குழந்தை இல்லை தயவுசெய்து அழித்து விடாதீர்கள் உங்களுடைய தொலைபேசி எண்கள் இருந்தால் கொடுங்கள் தோழி அல்லது உங்கள் கையில் இருக்கும் குழந்தையாச்சும் எங்களுக்கு கொடுத்து விடுங்கள் please இந்த செய்தியை சேகரிக்கும் செய்தியாளர்களிடம் பேசி அந்த பெண்ணின் நம்பரை வாங்கி தாங்க

    • @mayuribabulraj2216
      @mayuribabulraj2216 10 หลายเดือนก่อน +17

      Kadavula evagaluku oru kulandhiya koduka..❤

    • @agilar5264
      @agilar5264 10 หลายเดือนก่อน +1

      😂

    • @allinonesalembaby2349
      @allinonesalembaby2349 10 หลายเดือนก่อน +7

      Neenga unga phone number kuduga

    • @kaali6138
      @kaali6138 10 หลายเดือนก่อน

      @@allinonesalembaby2349 please unga number kodunga naanga ungala contact pannurom sir,

    • @kaali6138
      @kaali6138 10 หลายเดือนก่อน +8

      @@agilar5264 yethuku intha smile image pottu irukinga

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 10 หลายเดือนก่อน +54

    காதல் கத்திரிக்காய் என்று அலைந்தால் பலரது நிலை இதுதான்.

  • @SonaiyaSonaiya-oq5re
    @SonaiyaSonaiya-oq5re 10 หลายเดือนก่อน +90

    காதல் காதல் இதான் நிலைமை

  • @lavanyaramu8492
    @lavanyaramu8492 10 หลายเดือนก่อน +12

    இதெல்லாம் தேவையா???
    பெரும்பாலான காதல் திருமணங்கள் இப்படித்தான் நடுத்தெருவில் நிற்கின்றன.
    படிக்கிற வயதில் நன்றாக படித்து வேலைக்கு சென்று கவுரமாக வாழ்ந்தால், நல்ல கணவன் தேடி வருவான்.
    ஆனாலும், அரேஞ்ச்டு மேரேஜிலும் பல வரதட்சணை கொடுமைகளும் நடக்கத்தான் செய்கின்றன.
    மனிதனுக்கு இந்த வாழ்க்கை போதும் ' என ஒவ்வொருவரும் நினைத்தால் எந்த குடும்பத்திலும் பிரச்னை இல்லை.

  • @adiraimelatherutenpuramaww9537
    @adiraimelatherutenpuramaww9537 10 หลายเดือนก่อน +73

    அவன் உன்னை மனைவியாக ஏத்துக்கல .உன் உடம்பு மட்டும்தான் தேவை.உன் உடம்பை வைத்து காசு பார்க்க ஆசைபடுகிறான்.நீயே அவனை விட்டு சென்றபிறகு வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்துகொண்டு சில வருடங்கள் கழித்து அந்தப் பெண்ணையும் விட்டுவிட்டு அடுத்த பெண்ணை பார்க்க சென்றுவிடுவான்.இந்த பெண்களுக்கு எவ்வளவு பட்டாலும் அறிவு வர போவதில்லை.தொலைங்க அல்லது அழுதே சாவுங்க.இதுதான் நீங்க வாங்கி வந்த சாபம்.எல்லாமே உடனே உடனே நடக்கனும்.படிக்கும் வயதில் படிப்பதில்லை.

    • @Lakshmiprasanth0906
      @Lakshmiprasanth0906 10 หลายเดือนก่อน +4

      👍👍 correct bro

    • @sunwukong2959
      @sunwukong2959 9 หลายเดือนก่อน +3

      No!
      Avan revenge paneerukkaan, aval mattum santhoshamaa irukaanu, aval vaalkaiyai naasham paneetaan.

    • @K.Selina
      @K.Selina 2 หลายเดือนก่อน

      ​@@sunwukong2959 correct he revenched the woman. In name of love later in caste name

  • @ezhilarasu7252
    @ezhilarasu7252 10 หลายเดือนก่อน +77

    Please approach women's police immediately

    • @honeysweety28
      @honeysweety28 10 หลายเดือนก่อน

      அந்த கேடுகெட்ட ஜென்மங்கள் பணம் இருக்கறவங்களுக்கு மட்டும் தான் வேலை செய்யுங்க( very worst tamilnadu women's police station )

  • @ganesamoorthyks7074
    @ganesamoorthyks7074 10 หลายเดือนก่อน +17

    Where's her parents?
    Where is the PCR act?
    Where's

  • @dhakshiivlogs964
    @dhakshiivlogs964 10 หลายเดือนก่อน +7

    யார் மீது தவறு உள்ளது என்று பார்க்க வேண்டும் இப்பொழுது பார்க்கின்ற நேரமும் அல்ல மகளிர் ஆணையம் என்ன செய்கிறது மத்ததெல்லாம் வாயை ஆடிக்கிட்டு வந்துருவாங்க இப்ப ஒரு பெண்ணுக்கு பாதிக்கப்பட்டு இருக்கு இந்த பெண்ணுக்கு நல்லதுக்காக எங்க வரவே இல்லை இதுக்கு விடியல அரசு என்ன பதில் சொல்ல போகுது.....
    அந்தப் பெண்ணின் காதலனை அந்தப் பெண்ணிடம் நல்லபடியாக வாழ வழி வகுத்துக் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் அவனை ஆயுள் முழுவதும் சிறை தண்டனையில் போட வேண்டும்.....
    இந்தக் காதலால் தான் அவளது வாழ்க்கை கெட்டுப்போனது....

  • @eshwasri..._
    @eshwasri..._ 9 หลายเดือนก่อน +4

    குழந்தை பாவம்🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺ஏதாச்சும் பண்ணுங்க🥺🙏🏻

  • @monisindraj9572
    @monisindraj9572 10 หลายเดือนก่อน +10

    Andha ponnu husband kooda yachum nimmadhiya irundhuruppa. Andha vaalkaium keduthu, andha ponna yemathittu pona ivana kadavul summa vida koodathu.

  • @velvel1918
    @velvel1918 10 หลายเดือนก่อน +24

    நாடக காதல்

    • @jayr4991
      @jayr4991 10 หลายเดือนก่อน +2

      உனது தங்கைக்கு இப்படி ஒரு நிலைமை வந்து இருந்தா இப்படி தான் சொல்வீங்க அப்படி தானே 😢😢😢

    • @jayr4991
      @jayr4991 10 หลายเดือนก่อน

      செய்தவன் உயர் சாதி காரன் டா வெண்ண மவனே 😢😢😢

  • @sunilmathvic8869
    @sunilmathvic8869 10 หลายเดือนก่อน +58

    அந்த பொண்ணு பண்ணது தப்பு தான்.. ஆனா அந்த குழந்தை காகவாது அந்த பெண்ணுக்கு எதாது நியாயம் கிடைகனும்...

  • @mathisuresh1083
    @mathisuresh1083 10 หลายเดือนก่อน +21

    Baby pavam.

  • @nj688
    @nj688 10 หลายเดือนก่อน +3

    Pls help her

  • @arunprakash7397
    @arunprakash7397 10 หลายเดือนก่อน +7

    பாவம்

  • @sarojinitamilarasan3726
    @sarojinitamilarasan3726 10 หลายเดือนก่อน +12

    Veedukkulla padutukitte enna venalum Comment pannalam,aanalantha soolnelameyil iruntha tha teriyum antha vali😢

    • @robertromeo-4992
      @robertromeo-4992 10 หลายเดือนก่อน +1

      Yes..sila dash nga kevalama comment panraga...avangaluku nadakumbothu tha theriyum

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 10 หลายเดือนก่อน +32

    இவளுங்க எவ்வளவு
    பாத்தாலு திருந்தவே
    மாட்டாளுங்க.

  • @parthy5386
    @parthy5386 10 หลายเดือนก่อน +2

    I.T act ல புடுச்சி 10 வருசம் உள்ள போடுங்க.

  • @abcd-yc2fi
    @abcd-yc2fi 10 หลายเดือนก่อน +8

    Olukama eruntha olunga vaalalam ...olukkam ellana avathi padanum ....

  • @loganathanr6645
    @loganathanr6645 9 หลายเดือนก่อน +1

    Please approch women's police 😢😢😢😢

  • @v2nature868
    @v2nature868 2 หลายเดือนก่อน

    Government should take necessary steps to protect women 😢

  • @pallingampallingam7407
    @pallingampallingam7407 10 หลายเดือนก่อน +66

    முகத்தை காட்டுங்கடா அடுத்தவன் எமாரமாட்டானுவ

    • @MuruganMurugan-v3f
      @MuruganMurugan-v3f 10 หลายเดือนก่อน

      தேவுடியா மகனே ஊம்பு டா

    • @liyabanu9540
      @liyabanu9540 10 หลายเดือนก่อน +27

      Yaar mugatha kattanumnu avagaluku nalla theriyum ne moodu badu

    • @AnandanK_0729
      @AnandanK_0729 10 หลายเดือนก่อน

      Thevdia punda un sister ah iruntha kamika solvia

    • @lawsuraj5451
      @lawsuraj5451 10 หลายเดือนก่อน +1

      No bird words

    • @karthikaruna6878
      @karthikaruna6878 10 หลายเดือนก่อน

      Antha thevudiya payala enna panlam

  • @SuryaSurya-fl4fk
    @SuryaSurya-fl4fk 10 หลายเดือนก่อน +7

    Kadumayana thandanaigal vanthaal thaan intha Mari criminals ellam irukka mattanga....?? Athukku kandippa vaaippe illai.....??

  • @abinayarukmani9170
    @abinayarukmani9170 2 หลายเดือนก่อน

    Pls government andha ponnuku oru velai potu kudukanum andha work andha ponnaiyum kulandhaikum help ah irukum

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 10 หลายเดือนก่อน +2

    Digital 🇮🇳love

  • @babug8339
    @babug8339 10 หลายเดือนก่อน +2

    Karma ,

  • @resvinka8574
    @resvinka8574 9 หลายเดือนก่อน +1

    தமிழ்நாடு காவல்துறை அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @sangeegeetha4756
    @sangeegeetha4756 9 หลายเดือนก่อน

    💯 true...

  • @muthusivanesh8766
    @muthusivanesh8766 7 หลายเดือนก่อน

    நமக்கு சட்டம் சரியில்ல இந்த மாதிரியான தவறு செய்தவர்களுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும்

  • @MunivelMunivel-d4v
    @MunivelMunivel-d4v 10 หลายเดือนก่อน +7

    Where is pmk

  • @Dhashvika-fx6ks
    @Dhashvika-fx6ks 10 หลายเดือนก่อน +5

    😢😢😢😢😢😢😢😢😢entha ponnu pavam avana summa vtathu ...😢

  • @PythonRays24
    @PythonRays24 10 หลายเดือนก่อน +1

    Paavam pl help for her

  • @KaviyaSri-sx5wh
    @KaviyaSri-sx5wh 3 หลายเดือนก่อน

    Pavam intha akka. Thayavu senju soldren intha akkavoda muthal kanavar itha paarunga. Antha akkava yethukonga sir pls. Pavam evangala neenga purunjikonga. Illena intha akkavoda parents aachum yethukonga pls🙏🏻🙏🏻

  • @gvenkatesan777
    @gvenkatesan777 10 หลายเดือนก่อน +1

    Nobody will correct after looking this incident

  • @sornakkodicskc7128
    @sornakkodicskc7128 10 หลายเดือนก่อน +8

    மகளிர்போலிஸ்வேஸ்ட்

  • @pradeepathiyagarajan2496
    @pradeepathiyagarajan2496 2 หลายเดือนก่อน

    Endha maari erundha epdi tha boys ah naambi love panrathu apram kalyanam panrathu..😢

  • @gvbalajee
    @gvbalajee 10 หลายเดือนก่อน +6

    Why crying be bold if no mistakes

  • @prabun7162
    @prabun7162 10 หลายเดือนก่อน +4

    Pen pavam polladhu da. Nasama pova ne 😡👺🩴👺😡

  • @pallingampallingam7407
    @pallingampallingam7407 10 หลายเดือนก่อน +23

    ஒழுக்கம் வேண்டும் தெ விடியா

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 10 หลายเดือนก่อน +2

    புள்ளிங்கோ அலப்பறை.

  • @sunwukong2959
    @sunwukong2959 9 หลายเดือนก่อน

    oru velai idhu mel jadhi "naataka kathaalaa irukumo"
    ippo rendu perum adichukittu saavungadaa

  • @Malar-z3e
    @Malar-z3e 10 หลายเดือนก่อน +2

    Home la seralam

  • @boopathirajag5343
    @boopathirajag5343 10 หลายเดือนก่อน +5

    3:31 பின்னே ஏன் காவலர்களுக்கு கோபம் வராது?

  • @ananthram2465
    @ananthram2465 10 หลายเดือนก่อน +2

    😭💔

  • @kalaisaravanakalaisaravana8974
    @kalaisaravanakalaisaravana8974 9 หลายเดือนก่อน

    Hi sister neega vaga na pathukura

  • @nivileena7619
    @nivileena7619 3 หลายเดือนก่อน

    Intha police onnum panna maattaanga.. unmaithaan.. ippo news kitta vanthaachi so ippo police station la konjam antha ponnukku support pannuvaanga

  • @rajashriramachandran2084
    @rajashriramachandran2084 2 หลายเดือนก่อน

    Humans alavu mosamana piravi ila. Parents should support this gal. I really pity for her.

  • @guna4822
    @guna4822 10 หลายเดือนก่อน +15

    தேவநாதன் செய்தது சரியானது தான் ...அவனை நான் பாராட்டுகிறேன் ...தாலி .கட்டியவனுக்கே துரோகம் செய்த இந்த பெண் ...தேவநாதனுக்கு துரோகம் செய்வது எவ்வளவு நேரம் ஆகும் ...ஆகவே இவன் தான் அவளுக்கு சரியான தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறான் அதனால் இவனை அனைவரும் பாராட்டுவோம் ...

  • @laxmanan2290
    @laxmanan2290 10 หลายเดือนก่อน +7

    பாமக எங்க

  • @Priya-kf7dn
    @Priya-kf7dn 10 หลายเดือนก่อน +1

    Antha ponnai oru kappagathul serungal avalukku padhugappu mukkiyam avanai jailla podunga

  • @ManiMekalaiSwetha-li6xu
    @ManiMekalaiSwetha-li6xu 9 หลายเดือนก่อน

    Please help பண்ணுங்க.,parents support பண்ணுங்க.😢

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 10 หลายเดือนก่อน +17

    இவளே சாக வேண்டியது தானே

    • @MuruganMurugan-v3f
      @MuruganMurugan-v3f 10 หลายเดือนก่อน

      நீ என்ன தேவிடியா வா

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 10 หลายเดือนก่อน +2

    சாகட்டும்.

  • @soundaryamcollections8267
    @soundaryamcollections8267 10 หลายเดือนก่อน

    Yea da anupavikkumpothu jathi theriavillaiyaa da venna .

  • @ThavamaniThavam-w8h
    @ThavamaniThavam-w8h 9 หลายเดือนก่อน

    😢😢

  • @subir4227
    @subir4227 3 หลายเดือนก่อน

    😢😢😢

  • @basteensamuvel
    @basteensamuvel 10 หลายเดือนก่อน +4

    Devanatha nee setha

  • @charlescharles8383
    @charlescharles8383 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏😭😭😭

  • @sathishleo8983
    @sathishleo8983 10 หลายเดือนก่อน +2

    Munjavanga antha sister ku help pannunga

  • @user-mf4fi4od6c
    @user-mf4fi4od6c 10 หลายเดือนก่อน +1

    Antha naaaaiya...thooki pottu road la public savadikanum..

  • @velvelvel7047
    @velvelvel7047 10 หลายเดือนก่อน +2

    😡😡😡

  • @innovativeart8727
    @innovativeart8727 10 หลายเดือนก่อน +1

    Unnai karunai kolai seithal un kolantha yaru parthukolvathu.. Un husband divorced y again un ex lover kita pora..?

  • @malathyramakrishnamalathy651
    @malathyramakrishnamalathy651 10 หลายเดือนก่อน

    Manam thalaradheay delivery aagum varai arasu kapagathil sera magalir kavalaridam pettishan kudu andha samayathil kaithozhil ondru katrukondu varum kalangalai neeum un pillaum gowravamaga vazhalam kuzhandhaigalai government schoola padika vaithu vallarthu vidu vazhathan pirandhome

    • @malathyramakrishnamalathy651
      @malathyramakrishnamalathy651 10 หลายเดือนก่อน

      Nadandhu mudindhadhadhai vituvidu ini nadapadhu nalladhaga irukatum un sondha muyarchiyil munearu andha moodeviya kita serkadheay

  • @eswareswa6291
    @eswareswa6291 10 หลายเดือนก่อน +9

    அரிப்பெடுத்து போனா இப்படிதான்

  • @manikandanramadass5792
    @manikandanramadass5792 10 หลายเดือนก่อน +1

    Devanathanin Thai oru vesai magal Avan kudumbamae oru mosamana kudumbam a irukkum

  • @vsgk5584
    @vsgk5584 9 หลายเดือนก่อน

    Azhatha ma thairiyama yeru...

  • @kanniyas8020
    @kanniyas8020 3 หลายเดือนก่อน

    Police porukingale apedi dha

  • @malarmozhimozhi7638
    @malarmozhimozhi7638 10 หลายเดือนก่อน

    Thaevaiyaa ithu.matravargalukku oru paadam

  • @bhuvana.lifestyle2024
    @bhuvana.lifestyle2024 4 หลายเดือนก่อน

    You should know how bad he is.

  • @devakimurugan7426
    @devakimurugan7426 10 หลายเดือนก่อน

    Correct

  • @esaiindhira9333
    @esaiindhira9333 3 หลายเดือนก่อน

    Pethavangala seruppala adikanum ipdi magana pethadhuku

  • @pokemonpowerandstories1197
    @pokemonpowerandstories1197 10 หลายเดือนก่อน +3

    Avani serupla adhi nai ya

  • @ananths8814
    @ananths8814 10 หลายเดือนก่อน +1

    Enna pundikku kadhal

  • @ridhazara
    @ridhazara 10 หลายเดือนก่อน

    Avanai thedi kollanum😡😡😡

  • @-Hariprasath-mw8ns
    @-Hariprasath-mw8ns 10 หลายเดือนก่อน +4

    Unghaluku theva tha di......... 😂

  • @mrugan90
    @mrugan90 10 หลายเดือนก่อน +4

    தூக்குபோட்டுசாவுடி..அரிப்பு

  • @naveensivakami9534
    @naveensivakami9534 10 หลายเดือนก่อน

    Varampu meerum pennkazhuku ethu thevai than

  • @ShreeRam-bp5or
    @ShreeRam-bp5or 10 หลายเดือนก่อน +29

    இதெல்லாம் ஒரு பொண்ணு 😮

    • @paappuslove5331
      @paappuslove5331 10 หลายเดือนก่อน +8

      Ungalukku nadantha therium

    • @AnandanK_0729
      @AnandanK_0729 10 หลายเดือนก่อน +5

      Un sister ah iruntha epdi solvia

    • @rameshm2300
      @rameshm2300 10 หลายเดือนก่อน

      அந்த பெண்ணை ஏமாற்றிய நாய பற்றி பேசாமல் அந்த பெண்ணை குறை கூறுவது முறையல்ல

    • @sangeethalourdes5682
      @sangeethalourdes5682 10 หลายเดือนก่อน +6

      ithellam oru aambalai....saniyan enna solli valathqangalo mootheviya

    • @meenumma
      @meenumma 10 หลายเดือนก่อน

      பாவம் தெரியாம தப்பு பண்ணிட்டாங்க அந்த பொறுக்கி பயல கொல்லாம இந்த பொண்ண thitreengale

  • @t.sgobinath8605
    @t.sgobinath8605 9 หลายเดือนก่อน +1

    என்ன பு.டைக்கு காதல் ஓதல் பண்ணுறீங்க இதில் பாவம் அந்த கணவர் தான்...நீ புருஷனிடம் காதல் விவகாரத்தை கூறியிருந்தார் அவர் எதாவது செய்து இருப்பார்கள் ஆனால் பயந்து காதலின் பேச்சுகளை கேட்டு தவறு செய்து கணவன்க்கு திரோகம் செய்து விட்டாய் ... தற்போது காதலன் பேச்சைக் கேட்டு காதலன் நண்பர்களிடமும் இருந்து இருக்க மாட்டாயி யா நீயே செத்து போ ... காதலனையும் விடாதே...விடியோ எடுக்கும் போது வாயில் கையில எதாவது வச்சுட்டு இருந்தையா...
    உண்மையான காதல் எப்போவே அழிந்து விட்டது தற்போது பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் பெற்றோர் தான் பாவம்... அவர்களையும் செருப்பால அடிக்கனும் பெண் பிள்ளைகளின் செயல்பாடுகளில் எதாவது மாற்றம் தெரிகிறதா என்று பார்க்க வேண்டும்... ஆண் பிள்ளைகளிடம் பெண்களை தாய் கடவுள் என்று பார்க்க வேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும்.... இந்த செல் தொலைபேசி தான் காரணம் அனைத்திற்கும்

  • @balachandarj4245
    @balachandarj4245 10 หลายเดือนก่อน +2

    இதுநியூஸ்டா

  • @smartvimcrazy
    @smartvimcrazy 10 หลายเดือนก่อน

    Kanavanuku seitha drogam

  • @jayaramraja1986
    @jayaramraja1986 10 หลายเดือนก่อน +2

    Suthum pothu sugama irunthuchoo

  • @jeganjegan132
    @jeganjegan132 10 หลายเดือนก่อน +1

    என்னடா அந்த ஆண் மட்டுமா காமகொடூரன்

  • @geethajeyalakshmi4947
    @geethajeyalakshmi4947 3 หลายเดือนก่อน

    Ivene ellam suttu thallanum

  • @jasyreena9435
    @jasyreena9435 10 หลายเดือนก่อน

    Muutha paiyan enanan

  • @babu32290
    @babu32290 10 หลายเดือนก่อน

    Super 😂

  • @balasubramani.k8077
    @balasubramani.k8077 10 หลายเดือนก่อน +5

    Enda news ennamo iva Yokiyam maathri podringa ..paavam antha kozhanthainga😢

  • @ViVo-dg7jy4545
    @ViVo-dg7jy4545 10 หลายเดือนก่อน +30

    அவன் நாசாமா போய் விடுவான்.. இந்த பாவம் உண்ணை சும்மா விடாது.. இந்த ஆட்டம் உண் அழகு இறுக்கும்.வறைதான்.,மவனே..

  • @654_11
    @654_11 10 หลายเดือนก่อน

    😢

  • @dharshananilantha
    @dharshananilantha 10 หลายเดือนก่อน +87

    மூதவி அவன் நாள தானே உன் கணவர் பிரிந்து வந்த மீண்டும் ஏடி அவன் கூட போன உனக்கு அறிவு இல்லைய

  • @reegan-lv4xk
    @reegan-lv4xk 10 หลายเดือนก่อน +33

    Photo edukkura varaikkum enna pannura.....unmaiyana husband ennaikkum personal life ha Photo edukka maattan

  • @MahaMaha-h7w
    @MahaMaha-h7w 10 หลายเดือนก่อน +11

    Intha ampla jenmam yellam ippdi avana thukki lodam kattu

  • @hemagunasekaran8933
    @hemagunasekaran8933 10 หลายเดือนก่อน +70

    தனிமனித ஒழுக்கம் இல்லைன்னா நீயெல் லாம் உயிரோடு இருக்காதே

  • @ramrajp3527
    @ramrajp3527 10 หลายเดือนก่อน +22

    Human rights commision can excercise their power provided by the constitution. Detailed investigation is required.

    • @jaan807
      @jaan807 9 หลายเดือนก่อน

      Ennku ethu mathri tha nadakuthu enna pantrathu

    • @yuganboopathi
      @yuganboopathi 9 หลายเดือนก่อน +1

      ​@@jaan807eannanga ivlo asalta soldrengaaaa, women's police station poi complaint pannunga, sapatuku Vali panni kudupanga eathachu chinna kadai potu tharaku government help pannum ponga