ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

செய்தியாளர்களிடம் ‘நீ, வா, உனக்கு’என ஒருமையில் பேசிய பிரேமலதா! | Premalatha Fight | DMDK | PressMeet

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 มี.ค. 2019
  • செய்தியாளர்களிடம் ‘நீ, வா, உனக்கு’என ஒருமையில் பேசிய பிரேமலதா! | #PremalathaFight #DMDK #PressMeet #PremalathaSpeech #PremalathaLatest #PremalathaPressMeet
    premalatha vijayakanth,
    premalatha press meet today,
    premalatha song,
    premalatha speech,
    premalatha premalatha,
    premalatha divakar,
    premalatha vijayakanth speech,
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive

ความคิดเห็น • 3.7K

  • @jebastafrancy
    @jebastafrancy 5 ปีที่แล้ว +3268

    After watching parithabangal....then see this video

  • @syedabdullah8862
    @syedabdullah8862 5 ปีที่แล้ว +2678

    Parithabangal video pathutu inga vanthavangalam yaarupa 😂....

  • @prashaanthratnavel6507
    @prashaanthratnavel6507 3 ปีที่แล้ว +782

    Gopi perfectly imitated her 😂😂

  • @thalapraba2054
    @thalapraba2054 2 ปีที่แล้ว +126

    செய்தியாளர்களை தூக்கீ அடிக்காமல் விட்டது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

    • @ZaaraZaara-fr1os
      @ZaaraZaara-fr1os 7 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂
      I'm from sri lanka.

  • @maheshkumarm17
    @maheshkumarm17 5 ปีที่แล้ว +1186

    Who come aftet watched GOSU Video?

  • @thomasfernondo3286
    @thomasfernondo3286 5 ปีที่แล้ว +425

    இப்பதான் இந்த. Video வ. பரிதாபங்கள் Channel ல பாத்தேன்

  • @rajasekaransangeetha1815
    @rajasekaransangeetha1815 2 ปีที่แล้ว +51

    திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களை பாராட்டுகிறோம். ஊடகம் என்ற போர்வையில் ஒருவரிடம் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என்று நினைக்கும் அயோக்கியர்களுக்கு சரியான முறையில் பதிலடி கொடுத்தவரை மனதார பாராட்டுகிறோம்.

  • @janjeevpravinth5371
    @janjeevpravinth5371 2 ปีที่แล้ว +173

    After came here பரிதாபங்கள்..... சிரிக்க முடியல 🤣🤣🤣🤣

    • @user-ch3nf4be6u
      @user-ch3nf4be6u 4 หลายเดือนก่อน

      என்ன சுன்னிக்கு உனக்கு சிரிக்க முடியல ஏன்டா தேவிடியா க*** மலை தேமுதிக கட்சிக்காரர்களே ரொம்ப கொதிக்க விடாதீர்கள் நாங்கள் குதித்தால் நீங்கள் பொங்கி எழுந்து விடுவீர்கள் கவனமாக இருந்து கொள்

  • @baaalak
    @baaalak 5 ปีที่แล้ว +608

    ஒருமையில பேசுனா திருப்பி ஒருமையில பேசு...அதவிட்டுட்டு எருமமாதிரி உட்கார்ந்து செய்திகிடச்சா போதும்னு அசிங்கபட்டதையும் பிரேக்கிங் நியூஸ் ஆக்கிடுறீங்க....

    • @dineshKumar-bc7uj
      @dineshKumar-bc7uj 5 ปีที่แล้ว +14

      Thooki adichurovom pathukka

    • @Abinyaselvan
      @Abinyaselvan 5 ปีที่แล้ว +3

      🤣🤣🤣🤣 semma

    • @lanternlife6744
      @lanternlife6744 5 ปีที่แล้ว +3

      😂😂😂😂oruma eruma
      Super ya

    • @Ganesh-ll9gz
      @Ganesh-ll9gz 2 ปีที่แล้ว +1

      👌🏼👌🏼👌🏼👌🏼 super

    • @bubblymassbandset7879
      @bubblymassbandset7879 2 ปีที่แล้ว

      😁😁😁😁😁😁😂😂😂😂😂

  • @tamiltamilan4535
    @tamiltamilan4535 5 ปีที่แล้ว +538

    ஊடகத்துறை எப்ப நேர்மையா இருக்கு ...பார பச்சமா தான் இருக்கு...அவர்கள் பேசியது சரிதான்...

  • @hindrasekark8762
    @hindrasekark8762 2 ปีที่แล้ว +7

    செய்தியாளர்கள் தான் அநாகரிகமாக நடந்து கொண்டார்கள் என்பது தான் இங்கு தெளிவாக தெரிகிறது.....

  • @bewa5220
    @bewa5220 2 ปีที่แล้ว +168

    பிரேம லதா வின் பேச்சில் எந்த விதமான ..ஆத்திரமும் இல்லையே.சரியாக தான் நடந்துகொள்கிறார்.

    • @manoharanmanohar7771
      @manoharanmanohar7771 2 ปีที่แล้ว +3

      திரனிபயலேதிரும்மபேசு
      பெம்பளைபேசுரப்பவேடிக்கையா

  • @soundarm2010
    @soundarm2010 5 ปีที่แล้ว +80

    சூப்பர் புதிய தலைமுறை உங்களை இன்னும் கேட்க ளாம்

  • @thangamanikandanmaran9000
    @thangamanikandanmaran9000 5 ปีที่แล้ว +146

    அருமையான பதில் உங்கள் கணிப்பு செய்தியாளர்களுக்கு ஒரு சாணி அடி
    புதிய தலைமுறை தொலைக்காட்சி இந்த தேர்தலில் திமுக வுக்கு சிக் சக் என்பது அனைவரும் அறிந்த விசயம் தான்

  • @robintubes
    @robintubes 3 ปีที่แล้ว +56

    Ippo Thaan Parithabangal La Paarthen Naan Deepa Attack Pannren Paarthen Ippo Thaan Theriyuthu Gopi Sudhakar 😂😂 Semmaya Spoof Pannirukaanga Semma

  • @prasanthn1758
    @prasanthn1758 2 ปีที่แล้ว +25

    ஊடகங்கள் நேர்மை தவறி ஒரு தலைபட்சமாக மாறி பல காலம் ஆகிவிட்டது

  • @malolannarasimhan375
    @malolannarasimhan375 5 ปีที่แล้ว +183

    டேய் புதிய தலைமுறை தொலைக்காட்சி,
    நான் முழு வீடியோவும் பார்த்திட்டேன். பிரேமலதா பேசியதில் எந்த தவறும் கிடையாது.
    உங்களை அந்த அம்மா துடைப்பக்கட்டையில அடிக்காமவிட்டுட்டாங்கனு சந்தோசம் படுங்கடா...

    • @anbu7799
      @anbu7799 5 ปีที่แล้ว +4

      அரகொரைய பாத்துட்டு லூசுங்க கமென்ட் பண்ணுதுங்க boss.
      இது மாதிரி நிறைய லூசுங்க தமிழ்நாட்டில் அதிகம்.

    • @rajalingam4608
      @rajalingam4608 5 ปีที่แล้ว

      Malolan Narasimhan super

    • @baskkaransada8277
      @baskkaransada8277 2 ปีที่แล้ว

      புதினா பசங்க
      மதமாற்றத்தில் தற்கொலை செய்ததற்க்கு காரணமானவங்களை பற்றியும் , பொங்கள் பணம் பற்றியும் போட
      யோசிதை இல்ல
      பாவம் ஒரு பொம்பளை என்று பார்காமல்
      இந்த காண்டு மாதிரி கோள்வி கேட்கிறார்கள்
      Dmk கை கூலி= மீடியா

  • @abimanyu8337
    @abimanyu8337 5 ปีที่แล้ว +133

    இந்த மரியாதை போதும்.

  • @velusamyvv7743
    @velusamyvv7743 3 ปีที่แล้ว +288

    செய்தியாளர்களின் அராஜகம் எப்போது அழியுமோ அப்போதுதான் நல்ல குடிமக்கள் வாழமுடியும்

    • @baskkaransada8277
      @baskkaransada8277 2 ปีที่แล้ว +6

      10000000% உண்மை
      ஸ்டாலினிடம் இந்த மாதிரி பேச சொல்லு

  • @KK-pl5ei
    @KK-pl5ei 3 ปีที่แล้ว +20

    After 2years... recommended video😅😅watched after from parithabangal

  • @mutharasua6555
    @mutharasua6555 5 ปีที่แล้ว +150

    நான் தேமுதிக இல்ல
    ஆனா செய்தியர்கள் ஏன் மீன்கடை சந்தை மாதிரி கத்தரிங்க.
    முதல்ல நீங்க ஒழுங்கா கேலுங்க ச்ச வய வர செய்தி channels பாத்தாலே கடுப்பா இருக்கு பா.

  • @prabaks4474
    @prabaks4474 5 ปีที่แล้ว +130

    பத்திரிகை ஆலுங்கலுக்கு இந்த மரியாதை பொதும் இவர்கள் ஸ்டாலின் நீடம் மற்றும் opsஇடம் பொய் ஏதாவது கேள்வி கேட்க சொல்லுங்க

  • @sumathisumi.s756
    @sumathisumi.s756 2 ปีที่แล้ว +34

    யார் கேள்விக்கும் யாரும் பதில் சொல்லி தான் தீர வேண்டும் என்ற சட்டம் இல்லை..... அவங்க யாருக்கும் பதில் சொல்லாமல், எழுந்து கூட போய் விட உரிமை இருக்கிறது....

  • @vaidhyanathan.s9921
    @vaidhyanathan.s9921 3 ปีที่แล้ว +10

    அப்படிதான்டா பேசுவேன், (mind voice)☺️☺️☺️

    • @bossraaja1267
      @bossraaja1267 7 หลายเดือนก่อน

      Appadi soft aaaa சொன்னா போடும் நாங்க enna வேணாம் solrooooom😊

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 5 ปีที่แล้ว +104

    IJK. ஜாதி டிவி தான? போடா வாடானு சொல்லாமல் இருப்பதே பாராட்டுக்குறியது..

  • @ks.parthiban5559
    @ks.parthiban5559 3 ปีที่แล้ว +265

    நீங்க தேவ இல்லாம கேள்விமேல கேள்வி கேட்டிருப்ிங்க...உங்களை அப்படி தான் பேசனும்

  • @mahendranravi7530
    @mahendranravi7530 3 ปีที่แล้ว +21

    இந்த துடைப்ப கட்டைகளுக்கு அவர் கட்டிய இந்த பட்டு குஞ்சமே போதும்

  • @Gowtham0909
    @Gowtham0909 2 ปีที่แล้ว +2

    திரு பிரேமலதா விஜயகாந்த் பேசியதில் தவறு இல்லை

  • @sundaresanbaskaran5902
    @sundaresanbaskaran5902 5 ปีที่แล้ว +248

    செய்தியாளர்கள் தங்கள் நடவடிக்கைகள் மூலம் மதிப்பை கெடுத்துக் கொண்டு பல காலம் ஆகி விட்டது.

  • @thiru1997pb
    @thiru1997pb 5 ปีที่แล้ว +381

    who came After Parithabangal?
    😂😂😂😂😂Athuvum.antha kaadhu kkala vera levl😂😂😂😂

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 2 ปีที่แล้ว +19

    விரக்தியின் உச்சம்.....
    வெறுமையின் மிச்சம்....
    கடைசியில் கிடைப்பதோ எச்சம்..
    விஜய்காந்த் பேசாதது தான் வருத்தம்....🌖

  • @paulraj8192
    @paulraj8192 2 ปีที่แล้ว +16

    பத்திரிகைக்காரர்கள் அப்படி தான் பேச வேண்டும் 👌👌👍👍👍👍

  • @ramudt1
    @ramudt1 5 ปีที่แล้ว +57

    Super madam..great reply... appreciate your speech...bold reply...

  • @balakrishnan7675
    @balakrishnan7675 5 ปีที่แล้ว +54

    நல்லது செய்யும்போது பாராட்டாமல் அல்லது செய்தி போடாமல் விட்டு விட்டு
    உனக்கு கேள்வி கேட்கும் அதிகாரம் எங்கிருந்து வருகிறது, நல்லா இருக்குடா உங்க பத்திரிகை தர்மம் .....
    உனக்கு TRB பரபரப்பா எதாவது போட்டு காசு பாக்கணும்

  • @shaikhnilamudeen8738
    @shaikhnilamudeen8738 3 ปีที่แล้ว +22

    எஸ் வி சேகர் பேசியதைவிடவா இது கேவலம்?

  • @mercytoday
    @mercytoday 3 ปีที่แล้ว +21

    Perfect response to our news media reality shows

  • @jayaseelanjaya7639
    @jayaseelanjaya7639 5 ปีที่แล้ว +22

    காசு கொடுத்தால் போதும் மீடியா காரன் கூட்டியும் கொடுபன்

  • @nrajasekaran2619
    @nrajasekaran2619 3 ปีที่แล้ว +235

    விபச்சார ஊடகங்கள் தானே

  • @kumaresanm5867
    @kumaresanm5867 2 ปีที่แล้ว +7

    சூப்பர்
    பிரேமலதா
    சகோதரி....
    ஊடங்கங்கள் ஆளுங்கட்சிக்கு விசுவாசமாகி எத்தனையோ நாட்களாகி விட்டது..
    இவர்கள் கேட்பதற்கெல்லாம்
    பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை...

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan ปีที่แล้ว +2

    பத்திரிகைகாரங்களுக்கு இது பத்தாது. நல்லா வேணும்.

  • @meenamoorthi9521
    @meenamoorthi9521 5 ปีที่แล้ว +314

    கடவுளே தமிழ் நாட்ட காப்பாற்று இது மாதிரி அரசியல் கட்சிகளிடம் இருந்து

    • @franklinjones5649
      @franklinjones5649 5 ปีที่แล้ว +1

      Kadavul vote urimai kuduthrukaru Vera enna ungaluku extra venum?

    • @mathanraj7273
      @mathanraj7273 5 ปีที่แล้ว +6

      முதல்ல திமுக அதிமுககிட்ட இருந்து உங்கள காப்பாத்துங்க

    • @nithyasrinivasan8077
      @nithyasrinivasan8077 5 ปีที่แล้ว

      Please God please save us

    • @sundaramoorthi4987
      @sundaramoorthi4987 5 ปีที่แล้ว +1

      டே போங்கடா நாயுலா கேப்டன்டா

  • @r.k.s8146
    @r.k.s8146 5 ปีที่แล้ว +272

    இந்த comments la கூட உனக்கு ஆதரவா யாராவது பேசியிருக்கானா...? மீடியா
    இந்த வேல பார்க்கிறதுக்கு வேற வேல பார்க்கலாம்...

    • @dhocris7studio
      @dhocris7studio 5 ปีที่แล้ว +2

      Kausu kazhuva solunga

    • @tharaneeswari155
      @tharaneeswari155 4 ปีที่แล้ว +1

      Super thalaiva

    • @rudramoorthy9352
      @rudramoorthy9352 3 ปีที่แล้ว +5

      இந்த வேசி ஊடகத்தினர் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்பார்களாம் அவர்கள் பதில் சொல்லவேண்டுமாம் அவங்களுக்கு எலும்பு துண்டு போட்டு தொரத்துங்க மேடம் அந்த நாய்களை

  • @moonshopping
    @moonshopping 4 หลายเดือนก่อน +1

    கேப்டன் பேரை கெடுப்பதற்கு வந்தவர் பிரேமலதா, சுதீஸ்

  • @akadannuakkadannu6112
    @akadannuakkadannu6112 5 ปีที่แล้ว +426

    பத்திரிக்கை ஊடக நிருபர்களுக்கு சரியான மரியாதையைத்தான் திருமதி பிரேமலதா கொடுத்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.

    • @baskkaransada8277
      @baskkaransada8277 2 ปีที่แล้ว +6

      1000000% உண்மை
      சத்தியமே ஜெயத்தே

  • @progamersforever7108
    @progamersforever7108 5 ปีที่แล้ว +53

    பிரேமலதா மேடம் குரல், தைரியம்,தனித்த குரல் ,கம்பீரக் குரல் சூப்பர் .

  • @sakthiksmani9846
    @sakthiksmani9846 ปีที่แล้ว

    அன்றைய ஆணவ பேச்சுதான் இன்றைய தேமுதிகாவின் நிலமைக்கு காரணம்

  • @kumaresanboopalan9418
    @kumaresanboopalan9418 5 ปีที่แล้ว +146

    மீடீயா எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கிறது என்று மக்களுக்கு தெரியும்...இந்த விசயத்தில் என்று அல்ல....பல விசயங்களில்

    • @sivnathan.d.6886
      @sivnathan.d.6886 5 ปีที่แล้ว +6

      Kumaresan Boopalan . புதிய தலைமுறை கடந்த 2016 தேர்தலிலே விலை போய்விட்டது...

    • @baskkaransada8277
      @baskkaransada8277 2 ปีที่แล้ว +1

      @@sivnathan.d.6886 மாமா ஆகிவிட்டார்

  • @vairammuthu9838
    @vairammuthu9838 5 ปีที่แล้ว +344

    மாமா வேலை பாக்குற ஊடகங்களை இப்படி தான் பேசணும்

    • @praveenmala902
      @praveenmala902 3 ปีที่แล้ว +3

      Yana pramalatha pariya pudungiya muditu podi

    • @affcotdever5632
      @affcotdever5632 3 ปีที่แล้ว +2

      Correct

    • @venkadeshvenkadesh5158
      @venkadeshvenkadesh5158 3 ปีที่แล้ว +1

      @@affcotdever5632 .

    • @c.rajendranchinnasamy8929
      @c.rajendranchinnasamy8929 3 ปีที่แล้ว +2

      Most of the Tamil T V News channels are great jokes !

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 3 ปีที่แล้ว +1

      பிரேமலதா என்ன வேலை பார்த்து கொண்டு இருக்கிறார் செயல் பட முடியாத புருஷனை வைத்து பேரம்பேசி கொண்டு கோடி கணக்கான பணம் வாங்கி கொண்டு பிழைப்பு நடத்தும் கேவலமான வள் இவள் வாய் சவடால் மட்டுமே மிச்சம்

  • @JaganJagan-fd4st
    @JaganJagan-fd4st 2 ปีที่แล้ว

    சரியான பதில் கொடுத்திருக்கிறார் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள்.

  • @padmapriyat639
    @padmapriyat639 7 หลายเดือนก่อน +1

    விஜயகாந்த் இல்லாத சூழலில் ,இந்த அம்மா என்ன பேசுவாரோ தெரியல.

  • @vikramd5725
    @vikramd5725 5 ปีที่แล้ว +67

    ஊடகங்களுக்கு செருப்படி பதில் super

  • @angaiyanangaiyan7003
    @angaiyanangaiyan7003 3 ปีที่แล้ว +273

    இவா்களை இன்னும் கேவளமாக பேசுங்கள் மேடம்

    • @stamilstudio
      @stamilstudio 3 ปีที่แล้ว

      Poda venna

    • @baskkaransada8277
      @baskkaransada8277 2 ปีที่แล้ว

      செருப்பால் அடிக்க வேண்டும்

    • @aakarak2225
      @aakarak2225 2 ปีที่แล้ว

      @@stamilstudio poda omakuchi

  • @kulandaivelr2042
    @kulandaivelr2042 2 ปีที่แล้ว +1

    நீங்கள் முதலில் பத்திரிகையாளர் போன்று நடந்துக் கொள்ளவில்லை எதோ மாடு மேய்கரவன் போல் நடந்துகிறிங்க

  • @singarampillai714
    @singarampillai714 4 หลายเดือนก่อน

    சோனியா கணவர் இறந்த 1 வருடத்திற்கு மேலாக வீட்டை விட்டு வெளியே கூட வரவில்லை, அரசியல் பேசவில்லை

  • @kasiviswanathan5966
    @kasiviswanathan5966 5 ปีที่แล้ว +54

    Super பிரமாண்ட speech & I want once more

  • @sai47015
    @sai47015 5 ปีที่แล้ว +36

    Premalatha said correct... No doubt...

  • @selvamselvam6539
    @selvamselvam6539 6 หลายเดือนก่อน +2

    முதலில் இந்த குடும்ப அரசியல் குடும்ப ஆதிக்கம் குடும்ப உறவுகள் ஆதிக்கம் வாரிசுகள் ஆதிக்கம் ஜாதி வெறி மத வெறி மொழி வெறி ஆடம்பரம் அட்டகாசம் அக்கிரமங்கள் ரவுடிசம் ஒழுக்கம் கண்ணியம் கட்டுப்பாடு பொது இடங்களில் பேசும் போது பொறுமை சாந்தம் அமைதி மரியாதை அகம்பாவம் திமிரு அதிகாரம் ஒருமையில் பேசுவது அவர்கள் எதிரிகளாக இருந்தாலும் அக்கா தம்பி மனைவி மச்சான் கொழுந்தன் நாத்தனார் அண்ணன் தங்கை மாமன் மகள் பேரன் பேத்தி இப்படி மீடியா முன்பு அக்கா தம்பி என்று அரசியல் தலைவர்கள் வரகூடாது இருக்க கூடாது

  • @balasubramaniam3036
    @balasubramaniam3036 2 ปีที่แล้ว +4

    முதிர்ச்சி இன்மை கர்வம்.

  • @vinodhsubramanian3363
    @vinodhsubramanian3363 3 ปีที่แล้ว +393

    இந்த மரியாதையே அதிகம் தான்..
    உண்மையை சொல்லுற ஊடகத்துக்கு எல்லாம் தானாகவே கிடைக்கும்

    • @maharaja6069
      @maharaja6069 3 ปีที่แล้ว +7

      👌👍👏👏👏

    • @hanp2183
      @hanp2183 3 ปีที่แล้ว +7

      True

    • @venkateshmagesh5349
      @venkateshmagesh5349 3 ปีที่แล้ว +21

      யாரு டா உண்மையை சொல்லுற ஊடகம் எவன் காசு தரானோ அவனுங்களுக்கு வேலை செய்யுற எச்ச மீடியாவிற்கு மரியாதை கொடுத்த என்ன கொடுத்தா என்ன கொடுக்கலைனா என்னடா...

    • @tgpraveenraj8043
      @tgpraveenraj8043 3 ปีที่แล้ว

      🤨🤨😡👞👞👞👡👡

    • @alexfirstone1791
      @alexfirstone1791 3 ปีที่แล้ว +2

      true

  • @Harihari-ev3ld
    @Harihari-ev3ld 5 ปีที่แล้ว +82

    who's watching after parithabangal makkal pavangal show 🤣🤭🤣😂

    • @jayarajkamala3046
      @jayarajkamala3046 3 ปีที่แล้ว

      இந்த மாதிரி கட்சி தேவை யா நமக்கு சிந்தனை செய்து பாருங்கள்

  • @vikky9534
    @vikky9534 2 ปีที่แล้ว +1

    பக்கத்தில் இருக்கும் மஞ்ச சேலை காரி சுத்திஷின் வெப்பாட்டி,,,

  • @shakilaJohnsundhar-li2wc
    @shakilaJohnsundhar-li2wc 6 หลายเดือนก่อน

    இப்ப தேமுதிக வளர்ச்சி பார்த்து.... இந்த மாதிரியான வீடியோ போட்டு... மக்கள் மனதில் தேமுதிக வளர்ச்சி தடுத்து விடலாம் என்று இந்த ஊடகம் செயல்படுகிறது..... இது இனிமேல் நடக்காது என்று கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கே எங்கள் ஓட்டு

  • @balasaravanan4u
    @balasaravanan4u 5 ปีที่แล้ว +433

    சீட்டு பிச்சை எடுக்கும்போதே இத்தனை திமிரா

    • @elangovanganesan8003
      @elangovanganesan8003 5 ปีที่แล้ว +3

      Super

    • @ramamoorthimoorthi7555
      @ramamoorthimoorthi7555 5 ปีที่แล้ว +4

      நீங்க வள்ளல் வாரிசா கொமுட்டிதலையா

    • @gunasekaran277
      @gunasekaran277 5 ปีที่แล้ว +2

      Prema Nallaa sudaa erukka..... Durai Murugan Thalaivaa u r great ........🤐🤐🤐🤐

    • @gunasekaran277
      @gunasekaran277 5 ปีที่แล้ว +3

      @@ramamoorthimoorthi7555 Nee Enna sudhish ku Jalra va da Ara Mandaya.......

    • @Bharathi-zm6qt
      @Bharathi-zm6qt 5 ปีที่แล้ว +1

      Modu padu

  • @gamingkiddooo
    @gamingkiddooo 5 ปีที่แล้ว +301

    விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர்
    அவருக்கு ஒரு பிசாசு மனைவியா அமைச்சிருக்கு

    • @SivaSiva-vd5oo
      @SivaSiva-vd5oo 5 ปีที่แล้ว

      தமிழன் தங்கம்டா .machaan?

    • @DRXAjith
      @DRXAjith 5 ปีที่แล้ว

      Ama

  • @user-eb5ym2nj8m
    @user-eb5ym2nj8m 4 หลายเดือนก่อน +1

    Super excited ❤

  • @Gowtham0909
    @Gowtham0909 2 ปีที่แล้ว +3

    1:16 vera level enjoyed

  • @Polkuarae
    @Polkuarae 5 ปีที่แล้ว +46

    மீடியாக்களும் பத்திரிகையாளர்களும் நியாயமான செயல்பட வேண்டும் அரசியல் கட்சிகளுக்கு விலை போக வேண்டாம்

    • @jrliju
      @jrliju 5 ปีที่แล้ว +1

      மீடியா & பத்திரிகை அரசியல் கட்சிகள் கிட்ட தானே இருக்கு.. அப்புறம் என்ன பண்றது

  • @chandrabose2492
    @chandrabose2492 5 ปีที่แล้ว +29

    பத்திரிக்கை காரன எல்லா தலைவர்களும் இப்படி காரி துப்பனும் அப்போ தான் அறிவு வரும்

    • @baskkaransada8277
      @baskkaransada8277 2 ปีที่แล้ว

      DMK கை கூலிகள் இப்படி தான் பேசுவார்கள்

    • @aakarak2225
      @aakarak2225 2 ปีที่แล้ว

      இருந்த தானே வற்றதூக்கு

  • @vijayk6142
    @vijayk6142 5 หลายเดือนก่อน

    சூப்பர் மேடம் செருப்படி பதில் வேசி ஊடகங்களுக்கு சூப்பர் அம்மா 😂❤

  • @Magesh143U
    @Magesh143U 3 ปีที่แล้ว +2

    கேள்வி ஒழுக்கமா கேட்டா எல்லோரும் கரெக்ட்டா பதில் சொல்லுவாங்க

  • @socialjustice7564
    @socialjustice7564 5 ปีที่แล้ว +170

    Good job, Premalatha...media is worst nowadays

  • @idriz03
    @idriz03 5 ปีที่แล้ว +117

    Who came After watching paridapangal latest video

  • @subramanianr3996
    @subramanianr3996 3 ปีที่แล้ว

    இந்த ஆணவம் தான் கட்சியை அதல பாதாளத்தில் கொண்டு விட்டிருக்கிறது.

  • @mohan.ymohan.y7988
    @mohan.ymohan.y7988 2 ปีที่แล้ว +1

    ஊடகவியலர்கள் இப்போதுDmk வின் சங்கியாக மாரிவிட்டார்கள் நாக்கபுடுங்கிமாதிரி கேட்டாலும் உரைக்காது

  • @karthickkarthick3876
    @karthickkarthick3876 5 ปีที่แล้ว +9

    Next Cm vijayakanth

  • @shanthiboopathip1980
    @shanthiboopathip1980 5 ปีที่แล้ว +70

    மரண அடி ! ஊடகத்திற்கு
    கஜா புயல் நிவாரணம் ?

  • @chanthirikaramakrishnan7011
    @chanthirikaramakrishnan7011 7 หลายเดือนก่อน +3

    வீட்டில் அவரை சமாளித்து சமாளித்து பாவம் பொறுமை போயிருக்கும். அவங்களும் மனுஷிதானே

  • @BrightFutureSIPL3367
    @BrightFutureSIPL3367 6 หลายเดือนก่อน

    அவங்க கணவர் வாழ்க்கைய காலி பண்ண கூட்டம் இப்ப இவங்களயும்....நல்லதுக்கே காலம் இல்லை 💯

  • @kannananandakrishnan7499
    @kannananandakrishnan7499 5 ปีที่แล้ว +205

    கொள்ளை அடித்தோரிடமும் அடிப்போரிடமும் இரசியமாக பேசி பல நுறு கோடிகளைப் பெறுவதே எங்கள் கொள்கை !!
    -----தேமுதிக பிரேமலதா !!

    • @raanguramar1164
      @raanguramar1164 5 ปีที่แล้ว

      KANNAN ANANDAKRISHNAN

    • @sharankarthiksak1046
      @sharankarthiksak1046 5 ปีที่แล้ว +1

      KANNAN ANANDAKRISHNAN sir neenga eppa parthinga any evidence

    • @Anandanand-ew1le
      @Anandanand-ew1le 5 ปีที่แล้ว +1

      Unna maathiri aalanungga irukurathu thaan intha naatuku saabakedu mr. Kannan anandakrishnan

    • @baskkaransada8277
      @baskkaransada8277 2 ปีที่แล้ว

      விளக்கு பிடித்து பார்த்தாயா ?

  • @tamilkumar1503
    @tamilkumar1503 5 ปีที่แล้ว +30

    Very good Madam. you are grate.Keep it up Madam.

  • @ruthishkumar7661
    @ruthishkumar7661 2 ปีที่แล้ว +1

    இது உண்மையான்னு தெரியல ஆனாலும் தேமூதிக ஓட இந்த நிலைமைக்கு இவங்களும் ஒரு காரணம்....😅

  • @manikandanramanathan4964
    @manikandanramanathan4964 3 ปีที่แล้ว +15

    Captain wife na chummava
    Super madam neenga keta question

  • @santhoshnatarajan6251
    @santhoshnatarajan6251 5 ปีที่แล้ว +6

    காசு வாங்கிட்டு ஒருதலை சார்பா செய்திகள் போடும் சேனல்கலை திட்டுவது தப்பே இல்லை

  • @manoharana7364
    @manoharana7364 5 ปีที่แล้ว +249

    நீ ஆட்சி க்கு வந்தா தமிழ் நாடு பாகிஸ்தான் ஆயிடும் ஆத்தா

    • @nagoormeeran8349
      @nagoormeeran8349 5 ปีที่แล้ว +8

      டேய் பைத்திகாரன் ஏண்டா அடுத்த நாட்டை இழுக்கிறாய் கேண புண்டை

    • @Bharathi-zm6qt
      @Bharathi-zm6qt 5 ปีที่แล้ว +3

      Anni great annan dhan next cm

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 5 ปีที่แล้ว +5

      ஏன் குஜராத் ஆகாதா?

    • @swathiswathi5329
      @swathiswathi5329 5 ปีที่แล้ว

      Ahhh. Sir.... siripu varthu

    • @petergnanaraj5561
      @petergnanaraj5561 5 ปีที่แล้ว +2

      @@nagoormeeran8349 Pakistan not your country ryt then why angry,

  • @hashvanthhashvanth9339
    @hashvanthhashvanth9339 2 ปีที่แล้ว +1

    செய்தியாளர்களுக்கு மரியாதை என்பது ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் அவர்களே அவர்கள் மரியாதையை கெடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது

  • @sailingwithsenthil599
    @sailingwithsenthil599 2 ปีที่แล้ว

    மக்களோட comment களை பார்க்கும் போது பிரேமலதா பேசினது ரொம்ப குறைவுனுதான் தோணுது.

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 3 ปีที่แล้ว +117

    காெள்கை இருக்கா என்று கேட்டால் காேபம் வராதா

    • @baskkaransada8277
      @baskkaransada8277 2 ปีที่แล้ว +1

      மீடியா = DMK வின் கை கூலி

    • @alagusundaram8300
      @alagusundaram8300 2 ปีที่แล้ว

      மரியாதை கொடுத்து பேச தெரியல நீங்கள் எல்லாம் ஒரு கட்சி தலைவி. உங்கள் பேச்சை கேட்டால் சிரிப்புதான் வருகிறது 😀

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 2 ปีที่แล้ว +3

      ஆமாம் இல்லாததை கேட்டால் கோபம் வராதா?

    • @aakarak2225
      @aakarak2225 2 ปีที่แล้ว +1

      @@alagusundaram8300 சிரிக்க வேண்டியதான ஏன் சீறூற

    • @ppmurugan560
      @ppmurugan560 ปีที่แล้ว +1

      @@aakarak2225 athey mathiri orumaiyil pesanal sirikkavendiathuthanay take it easy aha.neenga news channel aha iruunthal ippadi pottu avarkalai Kali seiyamudium enru nenaithu udakam mariyathai narrivitathu.innimal kasukku koovamal unmaiyai solli take respect..

  • @ksramani8712
    @ksramani8712 5 ปีที่แล้ว +22

    Media worst - we have to talk media like that only - well done prem

  • @jeganrmd6010
    @jeganrmd6010 2 ปีที่แล้ว

    சரியான பதிலடி இந்த மீடியாவை இப்படி பேசுறது தப்பே இல்லை

  • @mahima7339
    @mahima7339 ปีที่แล้ว +3

    Parithabangal pathutu vanthen🤣

  • @jeyajeya3230
    @jeyajeya3230 5 ปีที่แล้ว +13

    சரத்குமார் எடுத்த முடிவு வெற்றி தரும் கேப்டன் ஓக்கே செல்லுங்கள் வெற்றி நிச்சயம்

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 5 ปีที่แล้ว +43

    புதிய தலைமுறை தேர்தல் வரை திமுக ௯ட்டணிக்கு ஜால்ரா கொட்டி தான் ஆகனும்.....

  • @sowkethkhan5818
    @sowkethkhan5818 2 ปีที่แล้ว

    AKKA
    Next TN CM CONFIRM
    VOTE 001%

  • @muruganc417
    @muruganc417 ปีที่แล้ว

    Good ஸ்பீச் preamalatha விஜயகாந்த் அவர்களே

  • @OO-my7cz
    @OO-my7cz 5 ปีที่แล้ว +40

    மக்கள் இதைத்தான் விரும்புகின்றனர்...
    இது தெரியாமல் அவர்களை குறை சொல்வதாக நினைத்து...
    பப்ளிசிட்டிதான் செய்திருக்கிறார்கள் இந்த தொலைக்காட்சி...

  • @neela6422
    @neela6422 5 หลายเดือนก่อน +1

    .இன்னைக்கு பத்திரிகை ஆசிரியர் இல்லன்னா கண்டிப்பா அரசியல் பண்ண முடியாது

  • @theatreresponse604
    @theatreresponse604 5 ปีที่แล้ว +87

    நா போட்ட dislike புதிய தலைமுறைக்கு அக்கா நீங்க பேசியது சரியே
    காசுக்காக இவர்கள் என்ன வேனா செய்வாங்க

  • @somanns5679
    @somanns5679 4 หลายเดือนก่อน

    அவங்க படிச்சவங்க இல்லை மேலும் விஜகாந்த் அவர்களையே மதித்தது இல்லை,

  • @loganathanr9630
    @loganathanr9630 5 ปีที่แล้ว +113

    correct treatment for tamil Medias. premalatha very good

  • @ramachandransivanthi8870
    @ramachandransivanthi8870 2 ปีที่แล้ว

    திருமதி விஜயகாந்த், ஒருமையில் பேசியது சரியானதுதான். பத்திரிக்கை நிருபர்கள் நடுநிலை யுடன் செயல்படுவது இல்லை. சில கட்சிகளின் தொண்டர்கள் போல் கேள்வி கேட்டு பத்திரிக்கை தர்மத்தை கை விட்டு விட்டார்கள்.