ஏமாறாம நகை வாங்குறது இப்படி தான் இந்த ஊருலயே இந்த கடைல தான் விலை கம்மி| Whis shop is Less Gold price

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024

ความคิดเห็น • 721

  • @RajasekarLifestyle
    @RajasekarLifestyle  7 หลายเดือนก่อน +7

    th-cam.com/video/ho9zNGg9bd0/w-d-xo.htmlfeature=shared

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 6 หลายเดือนก่อน +1

      Best.gold show room Peru sollunga bro

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  6 หลายเดือนก่อน +1

      @@ramakrishnanm1200
      இன்னும் அதை தேடிகிட்டு இருக்கோம் பிரதர்

  • @gunasekaran4130
    @gunasekaran4130 ปีที่แล้ว +42

    மிக ஒரு அருமையான தெளிவான விளக்கம் மிகவும் அற்புதமான காணொளி காட்சி தெளிவாக புரிந்தது என்னை பொருத்தவரை தங்கத்தில் முதலீடு செய்தால் வாங்கும்போதும் விற்கும்போதும் பணம் இழப்பு நமக்குத்தான் தங்கத்தை நகையாக வாங்கினாலும் சரி கட்டியாக வாங்கினாலும் சரி இது பொருந்தும் தங்கம் அழகான பொருள் மட்டுமல்ல மிக மிக ஆபத்தான பொருளும் கூட இந்தப் பொருளுக்காக பல உயிர்கள் போயிருக்கிறது

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว +2

      உண்மையான வார்த்தை சார் ❤️

  • @rockstarrajan2811
    @rockstarrajan2811 ปีที่แล้ว +47

    Vera level video bro... உண்மையா உழைத்து இருக்கிங்க... வாழ்த்துக்கள்... 🔥🔥🔥✌🙏

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว +1

      உங்க அன்புக்கு ரொம்ப நன்றி ப்ரோ 🙏🙏❤️❤️❤️❤️

  • @maragathamaniveera6957
    @maragathamaniveera6957 ปีที่แล้ว +10

    குமரன் தங்கமாளிகையில் கம்மல் எடுத்தேன். 15 நாளில் கம்மல் கட் ஆகிவிட்டது இரண்டாக...Exchange பண்ணி தரமாட்டேனு சொல்லிட்டாங்க...கம்மல் ஒட்ட வெச்சு தான் கொடுத்தாங்க....Bad experience @ Sri Kumaran thangamaligai , Coimbatore.

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว +1

      ரொம்ப கஷ்டமான விஷயம்...இனிமேல் கண்டிப்பா கேள்வி கேப்போம் 👍

    • @gokilavani5680
      @gokilavani5680 ปีที่แล้ว +2

      Same... my aunty gold chain cut achu 6 month la,my ear ring cut achu...But no exchange

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว +1

      @@gokilavani5680
      சண்டை போட்டு கேட்டா கண்டிப்பா கிடைக்கும் 👍

  • @kannanviji7250
    @kannanviji7250 ปีที่แล้ว +11

    மிகவும் பயனுள்ளதாகவும் ,சிறப்பான முறையில் 😮விபரங்களை புரிந்து கொள்ள முடிகிறது.

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சார் 🙏..தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️

  • @Aadhini0906
    @Aadhini0906 ปีที่แล้ว +11

    நான் 4கிராம் 2வருசத்துக்கு முன்னாடி கொண்டு போனப்ப ஶ்ரீ குமரன் ல 9000 கேட்டாங்க.. வேற கடை (மக்கள் நம்பிக்கையான கடை) அங்க 11,100 ரூபாய்க்கு கேட்டாங்க.. ஶ்ரீ குமரன் ல சேதாரம் அதிகம் கூட நகை சீட்டு போடுவது வீண் வேலை.. .

  • @lal394
    @lal394 ปีที่แล้ว +8

    என் சொந்த அனுபவம் 40சவரன் நகை விற்றேன் best money gold ல grt seel பார்த்தவுடன் நகையை எந்த பரிசோதனையும் செய்யாமல் அன்றைய விலைக்கு எடுத்து கொண்டார்கள். ஆனால் வேறு கடையில் வாங்கிய 10சவரனை கடை சீல் இருந்தாலும் உரசி ப்ர்த்து purity பார்த்து தான் வாங்கினார்தள்.

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว +1

      Thanks For Your Valuable Comment.👍
      Please Subscribe And Support Me ❤️🙏

  • @devayamuna2832
    @devayamuna2832 ปีที่แล้ว +26

    உங்களுடைய hard work.. மக்களுக்கு நன்மை

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว

      உங்க அன்புக்கு நன்றிங்க ❤️❤️..தொடர்ந்து ஆதரவு குடுங்க 🙏🙏

  • @rangaswamy8414
    @rangaswamy8414 11 หลายเดือนก่อน +14

    Big stuff & Great efforts. Kudos to you. If you are comparing GRT, it will be so good. Thanks

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  11 หลายเดือนก่อน +3

      Shortly will Update GRT and Joy alukas, Malabar Sir 👍

  • @bhuvaneswaribhuvaneswari928
    @bhuvaneswaribhuvaneswari928 13 วันที่ผ่านมา +2

    Super explanation anna🎉

  • @jebasinghyogaraj8114
    @jebasinghyogaraj8114 ปีที่แล้ว +5

    First time உங்க வீடியோ பார்க்கிறேன் very useful .1/2 பவுன் நகை குடுத்தா எவ்ளோ amount ku எடுத்துப் பாங்க

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว +5

      First Weight pottu pappanga..Appuram Heat panni, Weight poduvanga..Actual weight ku Amount kudupanga...
      Seekiram idha ye oru video va poduren..👍
      Please SUBSCRIBE and Support Me 🙏❤️

    • @jebasinghyogaraj8114
      @jebasinghyogaraj8114 ปีที่แล้ว

      @@RajasekarLifestyle sure அண்ணா

  • @Vasu54
    @Vasu54 ปีที่แล้ว +15

    Hi sir!! Sema, wonderful message, grt, tanishq, joyallukas layum inthamari check panni sollunga

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว +2

      Kandippa panrenga ❤️🙏..Thank for Your Support🍫🙏

    • @Vasu54
      @Vasu54 7 หลายเดือนก่อน +1

      Thank you sir!! Saw your video, tanishq vittutingale ​@@RajasekarLifestyle

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  7 หลายเดือนก่อน +1

      @@Vasu54
      4 kadai Compare panna video Romba perusa poidum nga.Adhan vittu ten.Kalyan jewells,Tanishq idea irundhuchu

  • @chandras8400
    @chandras8400 ปีที่แล้ว +7

    தெளிவான விளக்கம்.நன்றி

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว +1

      Thank you so much 💐💐🙏🙏
      Please subscribe and Support me ❤️🙏

  • @yoga9455
    @yoga9455 ปีที่แล้ว +6

    Content vera level...i experienced 5% less for old jewels of the same shop jewel thangam jwellery tpr...sir

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว +1

      Thanks for Your Valuable comment Sir.❤️
      Please Subscribe and Support me 🙏

  • @Numbers0123
    @Numbers0123 ปีที่แล้ว +10

    Project farm என்கிற யூட்யூப் சானலில் போடுவதுபோல் ஒரு கம்பேரிசன் அட்டவணை (tablel) ல் ஒப்பிட்டு காட்டுக்ங்கள். தெளிவாக புரியும். நன்றி !

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว +4

      அடுத்த வீடியோல கண்டிப்பா போடுறேன் சார்..தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் 🙏🙏❤️❤️

  • @a.s.b.balamurugansribalaji11
    @a.s.b.balamurugansribalaji11 ปีที่แล้ว +8

    Thangamail is the best option..

  • @ramram1545
    @ramram1545 5 หลายเดือนก่อน +2

    மிக தெளிவான விளக்கம் மிக்க நன்றி

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சார் 🙏🙏❤️

  • @visha3534
    @visha3534 ปีที่แล้ว +3

    Amman jewelry pathi podunga anna, but,thangam jewellers la purity nalla yerukum,but neenga sonathuku apram teliva purinjiduchu, thank you

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว

      Kandippa Video poduren nga..
      Please Subscribe and Support me 🙏❤️

  • @vigneshvlogs1993
    @vigneshvlogs1993 29 วันที่ผ่านมา +2

    mangalam jewellery Madurai taking good orders

  • @saranyasaran147
    @saranyasaran147 ปีที่แล้ว +11

    Plz grt kum ithe pola review pannunga old jewellery vechi

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว +1

      Kandippa podurenga..👍
      Please subscribe and Support me 🙏❤️

  • @priyangakarthikeyan9961
    @priyangakarthikeyan9961 7 วันที่ผ่านมา +1

    Lalita jewellery staff are humble & kind

  • @RAMESHKUMAR-ro7wt
    @RAMESHKUMAR-ro7wt ปีที่แล้ว +18

    In my opinion Lalitha jewelery is best because i purchased so many times with comparision,reasonable value compare to others

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว +1

      Absolutely Right sir 👍

    • @tamilt16
      @tamilt16 ปีที่แล้ว +2

      Never heavy rate compared to saravana stores

    • @vijayagovindarajalu9277
      @vijayagovindarajalu9277 6 หลายเดือนก่อน

      Correct

    • @aishwaryas7694
      @aishwaryas7694 6 หลายเดือนก่อน +2

      Actually they vl give the estimation slip in Lalitha... GRT never gives the estimation slip

  • @akshayaakshaya7920
    @akshayaakshaya7920 11 หลายเดือนก่อน +2

    Last year,I wanted to sell my old chain na so I got estimation from gold smith,he said the value was 94000,thn went to Lalitha jewellery coimbatore branch,they said it was 86000, thn I showed the slip of gold smith and after talking so long thy accepted for 94k ,i gave the gold and joined old gold exchange scheme,after one year I went and brought jewellery without wastage and making charge na but thr was no collection at all...as thy know tht we have joined the scheme,thy were not ready to show us with interest na

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  11 หลายเดือนก่อน

      Less than 11 month, They not provide interest..so that all Jewellery shop schemes only 11 month

  • @dhivyamuthusamy2931
    @dhivyamuthusamy2931 4 หลายเดือนก่อน +1

    True.Sri kumaran charges high making charges for a basic model.they charged 22 percent quoting it a hand made chain however it is not.try to buy in any other leading jewellers Personally I feel a local trustable jewellers Joy allukas ,Khazana are better.Never went to Thangamayil.Need to try once

  • @PradeepKumar-hz9hl
    @PradeepKumar-hz9hl 2 หลายเดือนก่อน +1

    Useful video thank you. Perfect gold value given.

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  2 หลายเดือนก่อน

      Thank you so much sir.🙏🙏❤️❤️

  • @vijikkovai
    @vijikkovai 6 หลายเดือนก่อน +1

    Spectrum purity analyser மெஷினில் வெவ்வேறு purity காண்பிக்கும் போது, தராசில் எவ்வளவு கோல்மால் இருக்கும்? எடை, சுத்தம் போன்றவை போக டிசைன்கள் எங்கு அதிகம், கடையின் OH, அதாவது வேலையாட்கள் சம்பளம், கடையின் இருப்பிடம் (வாடகை), வேறு சலுகைகள் / வசதிகள் போன்றவை கடைக்குக் கடை மாறுபடும். நாம் அதிகமாக விலை கொடுப்பது சேதாரம், செய்கூலி போன்றவற்றில்தான்.

  • @mukundanvaradharajan9590
    @mukundanvaradharajan9590 ปีที่แล้ว +23

    I purchased a chain from Lalitha. But only after a month it was damaged (cut). Had to argue a lot to get it replaced. Even 916 how quality differs from shop to shop is a mystery

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว +1

      Definitely Sir, Purity And Making Quality Differ In Shop to shop

    • @userxx007
      @userxx007 ปีที่แล้ว +3

      விளம்பரத்தை பார்த்து போனால் இப்படி தான் இருக்கும்😂சேதாரம்(wastage)0% சொல்லி விளம்பரம் செய்யும் பொருட்கள் தரமும் 0% தான் இருக்கும்.
      எனக்கு தெரிந்த அனுபவம்.
      நீங்க எடுத்த செயின் பார்வையா இருக்குற மாதிரி ஆனால் எடை குறைவாக எடுத்து இருந்தால் கட்டாயம் cut ஆகத் தான் செய்யும்.

    • @ananddon4932
      @ananddon4932 10 หลายเดือนก่อน +1

      Sir, apdi damage aachuna enna pannanum

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  10 หลายเดือนก่อน

      @@ananddon4932
      Rules Padi edhum panna mudiyathu sir, Exchange than suggest pannu vanga

    • @shobanamurugesu3850
      @shobanamurugesu3850 6 หลายเดือนก่อน

      Unga explanation clear ninga estimate elame clip panirukinga but idha paper or note le write pani sonna like shop name,gold weight and price elame cleara puriyum with comparison.

  • @bhuvanarao-gp9yv
    @bhuvanarao-gp9yv 6 หลายเดือนก่อน +3

    Usefull vedio Rajsekar 🎉 congratulations

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  6 หลายเดือนก่อน

      Thank you so much Sir ❤️🤝👍

  • @ct0710
    @ct0710 ปีที่แล้ว +3

    Wow bro. semma brother. intha dhan first unga channel pakkuradhu. 😊😊😊😊

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว

      Thank you so much nga..❤️ Marakka ma Subscribe pannidunga 🙏

  • @VijayParakrama
    @VijayParakrama 3 หลายเดือนก่อน +1

    Excellent Work !!!!! Congratulations. Please upload more videos about Gold & Jewellery

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  3 หลายเดือนก่อน

      Thank you for your Valuable Comments sir..Part 2 part 3 Uploaded Sir.Please watch 🙏🙏

  • @Vaiju134
    @Vaiju134 ปีที่แล้ว +3

    Wastage and making charge zero sollum jewellery shop patri video onu podunga bro. Avanga tricks therinjikalam. Bcoz avanga gold konja naal la yae velukuthu..aana 916 potruku!!!

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว +1

      Seekirama ve oru visit poitu varen ga..👍👍
      Please Subscribe And Support me 🙏❤️

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel4461 6 หลายเดือนก่อน +2

    ஒன்ற ஃபுல் பியூட்டிஃபுல் கருத்து பிரதர்நியூ பிரிண்ட் ஐ அம் ப்ளீஸ்கான்ட் ரிப்பீட்❤🎉👈👍👌🌷

  • @banua463
    @banua463 13 วันที่ผ่านมา +1

    Anna M a new subscriber. Which jewellers is best for gold chit schemes u will put video Anna. It's is very useful for all especially women Anna.

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  13 วันที่ผ่านมา

      Difinetely,I'll post your Request 👍

  • @devikasurya1028
    @devikasurya1028 11 หลายเดือนก่อน +2

    Lalitha la tha nanga jewellery edukarom romba affordable la correct ta irruku seikuli illa setharam romba kammi tha

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  11 หลายเดือนก่อน +1

      Yes madam, Adhuku than madam, Indha Comparison Video...🤝🤝🤝

  • @sivasankaranmuthukumarasam1124
    @sivasankaranmuthukumarasam1124 หลายเดือนก่อน +1

    Super. Put excellent efforts. Great analysis.

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  29 วันที่ผ่านมา

      @@sivasankaranmuthukumarasam1124
      Thank you So Much Sir 🙏❤️

  • @nishafazim1513
    @nishafazim1513 ปีที่แล้ว +2

    Nagaiya vikkanumna attica best bro...
    Vanguraduku chennai la jayachandran best rate....

  • @rhaajesh
    @rhaajesh 11 หลายเดือนก่อน +6

    நகை செய்யும் ஆச்சாரியிடம் வாங்குங்கள் மிக குறைந்த சேதாரம் மட்டுமே

  • @PrabhaPatel-kz2hb
    @PrabhaPatel-kz2hb หลายเดือนก่อน +1

    Yes I too got cheated in thangamayil jewellery.... horrible people..... how much careful we are.... some or other way they cheat us..... Please say something good jewellery shop

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  หลายเดือนก่อน

      @@PrabhaPatel-kz2hb
      Madam,
      I have Posted Some other Shops video also..Please Go through My Channal 🙏

  • @user-df3py3ts1o
    @user-df3py3ts1o 18 วันที่ผ่านมา +1

    Thankyou useful information,😊

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  18 วันที่ผ่านมา

      @@user-df3py3ts1o
      🙏🙏💐💐 Thank you Madam

    • @user-df3py3ts1o
      @user-df3py3ts1o 16 วันที่ผ่านมา +1

      u r welcome sir 😊

  • @kavithamuthukrishnan4785
    @kavithamuthukrishnan4785 ปีที่แล้ว +2

    நாங்க பொள்ளாச்சியில் இந்தியன் ஜுவல்லரிலதான் நகை எடுப்போம் சின்னகடைதான் எங்களுக்கு பிடிக்கும்

  • @pavithrasuryaprakash8666
    @pavithrasuryaprakash8666 ปีที่แล้ว +16

    Unga speech pure professional anna

  • @ravisivagami7167
    @ravisivagami7167 2 หลายเดือนก่อน +1

    உங்கள் பதிவுவிழிப்புனர்வு நண்றி ❤

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  2 หลายเดือนก่อน

      @@ravisivagami7167
      உங்க அன்புக்கு ரொம்ப நன்றிங்க 🙏❤️

  • @skumarnu
    @skumarnu 6 หลายเดือนก่อน +1

    My experience, lalita jwellery seems to fair in all terms. After multiple comparisons here you get lowest wastage. However, never go for gold chits with any jwellers. Instead put in fd or rd n then buy

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  6 หลายเดือนก่อน

      Good Analysis Sir 🤝 And Nice Solution 👍

    • @rajnagu-kc2yw
      @rajnagu-kc2yw 6 หลายเดือนก่อน +1

      FD RD na namba pay panrapo seikooli sedharam erukumla

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  6 หลายเดือนก่อน

      @@rajnagu-kc2yw
      செய்கூலி, சேதாரம் ரெண்டுமே இருக்காது..Tax மட்டும் 3% வரும்

    • @rajnagu-kc2yw
      @rajnagu-kc2yw 6 หลายเดือนก่อน +1

      @@RajasekarLifestyle you mean to say
      Gold shop la FD RD podanum solringa
      Apdi erukane epotha theriyum Anna

  • @ganesank5240
    @ganesank5240 6 หลายเดือนก่อน +1

    Pl verify rates in Kalyan Jewellers and Bhima jewellers too. Some friends talk more in favour of Bhima jewellers

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  6 หลายเดือนก่อน

      Surely I'll check and Shortly update By Video sir 🤝👍

  • @vishnupriyalaguduva
    @vishnupriyalaguduva ปีที่แล้ว +1

    I always purchase at lalitha jwellery and Grt no complaints yet.

  • @ramprasaththillai7545
    @ramprasaththillai7545 ปีที่แล้ว +2

    The durability is not good at lalitha , GRT is better.thangamayil yet to try.

  • @feminavickyfemi9958
    @feminavickyfemi9958 หลายเดือนก่อน +1

    Nice bro very useful 🙏
    Subscrib panniten bro,
    Yedhu best bro lalitha jewellery ok va

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  หลายเดือนก่อน

      @@feminavickyfemi9958
      Indha Video la Lalitha Best ta iruku..Next 2 video iruku,Adhaiyum parthu tu Nalla Mudivukku vanga👍

  • @paramasivam1230
    @paramasivam1230 6 หลายเดือนก่อน +1

    👌👌👌👌 தெளிவா சொன்னீங்க ப்ரோ

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  6 หลายเดือนก่อน

      நன்றிங்க பிரதர் ❤️🙏

  • @ganeshmoorthy9110
    @ganeshmoorthy9110 ปีที่แล้ว +4

    Nanum tirrupur tha anna keep doing more videos ❤❤❤❤

  • @hariprasath1192
    @hariprasath1192 ปีที่แล้ว +6

    Explanation ultimate...... ❤❤❤ bro

  • @kavigopal3037
    @kavigopal3037 3 หลายเดือนก่อน +1

    Hiii bro nan first time gold vanga poren ....neenga 3 videos 9 shop pqthi explain pani irukinga .......over all ah enaku beema jewelry ok nu thonthu....pls neenga sollunga entha shop best .plss bro

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  3 หลายเดือนก่อน

      Bhima and Malabar la Rate and Service compare pannunga..Final la Rate Kammiya iruka shop la vangirunga. All the Best 💐💐

  • @user-qn9hm7jn9h
    @user-qn9hm7jn9h ปีที่แล้ว +3

    அடுத்த வீடியோ சின்ன நகை கடை வீடியோ போடுங்க
    அதே 24 gm 916 hallmarking நகைக்கு 137000 மட்டுமே

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว

      கண்டிப்பா போடுறேன் சார் ❤️🙏

  • @kavithaa2396
    @kavithaa2396 11 หลายเดือนก่อน +2

    Very useful video brother coimbatite DAR jewellery podunga brother tq

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  11 หลายเดือนก่อน +1

      Ok nga.Kandippa poduren.👍❤️

  • @unnaipolorutti6572
    @unnaipolorutti6572 11 หลายเดือนก่อน +3

    Anna inthamari video grt Malabar joy alukas and Lalitha tangam inthamari 5 to 6 shop price comparison podunga please

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  11 หลายเดือนก่อน +2

      Kandippa poduren Nga....Thodanthu Aatharavu Kudunga ❤️🙏🙏🙏

    • @unnaipolorutti6572
      @unnaipolorutti6572 11 หลายเดือนก่อน +1

      @@RajasekarLifestyle
      Sure thanks brother

  • @suthakark4915
    @suthakark4915 11 หลายเดือนก่อน +1

    Thank you sir... Ponale ore kavanippu dhan..

  • @nagalakshmi390
    @nagalakshmi390 3 หลายเดือนก่อน +2

    Bro gold jewels small shop la vangalama ila famous big gold shopla vangala ethu best bro

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  3 หลายเดือนก่อน +1

      Periya shops la Enquiry pannitu, Small Shop la vangunga..916,KDM Seal irukannu parthu vangunga

  • @shanmuhapriyakarthick3216
    @shanmuhapriyakarthick3216 ปีที่แล้ว +11

    Very good explanation about jewellery purchase its really valuable information 🎉 super anna

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว +1

      Thank you So much nga...
      Please subscribe and Support Me 🙏❤️

    • @amudharavi9498
      @amudharavi9498 ปีที่แล้ว +3

      Bro grt and jos alukas comparison podunga bro

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว

      @@amudharavi9498
      Kandippa podurenga 👍
      Please Subscribe and Support me❤️🙏

    • @gowthamgokul2427
      @gowthamgokul2427 ปีที่แล้ว +1

      நி எந்த கடை பரோக்கர்

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว

      @@gowthamgokul2427
      😂😂😂😂😂

  • @nishownnishow1286
    @nishownnishow1286 ปีที่แล้ว +5

    Very nice bro poor people should know about these jewellery shops continue like this video

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว

      Thanks For your Valuable comments.❤️🙏❤️.Please subscribe and Support Me 🙏

  • @jkdux13
    @jkdux13 ปีที่แล้ว +4

    Gold seyyum pothu setharam erpaduthu...so athukum serthu GST poduranga but yen antha setharamana gold ah thara maatenkiranga ? Clarify my doubt bro

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว +5

      Neenga Kekura kelvi Correct Brother..Jewellery Shop's ku highest Benifit te Indha Wastage than..So kandippa Ellarum Kelvi ketta..Future la Setharam illama Nagai Vangalam 👍

  • @mathumathu7510
    @mathumathu7510 3 หลายเดือนก่อน +1

    Intha videyo ethu best solladringa compersan poyutu kaminga anna pls nest time🙏

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  3 หลายเดือนก่อน

      Idhu poga innum 2 video pottu iruken..Video partha ungaluke Clarity Kidaichurum

  • @celinlawrance8706
    @celinlawrance8706 ปีที่แล้ว +2

    Very good message.Thank you very much bro

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว

      Thank you So much Brother for your valuable comment🙏🙏❤️

  • @pugazhmuthaiyan9333
    @pugazhmuthaiyan9333 11 หลายเดือนก่อน +2

    சிறப்பு .மகிழ்ச்சி

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சார் 💐🙏❤️
      Please Sunscribe And Support me 🙏❤️

  • @meiarivoli1733
    @meiarivoli1733 ปีที่แล้ว +4

    Lalitha best 142 l. Thangamayil with offer 143 l but without offer near 150 l. Bt dont know about purity for all jewellery shop

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว +1

      Thangam jewellery and Sri Kumaran Thangamaligai Purity Better than All Shop's

    • @meiarivoli1733
      @meiarivoli1733 ปีที่แล้ว

      @@RajasekarLifestyle 👍👍

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว

      @@meiarivoli1733
      Thank you so much ❤️🙏

    • @menakaannamalai2460
      @menakaannamalai2460 ปีที่แล้ว +1

      ​@@RajasekarLifestyle Brother Lalitha jewellery gold purity and resale pannum pothu ok va irukum a ....ipothaiku market la oralavuku scheme reasonable a vum wastage affordable kutukara shop ithu nu sollaraanga but gold quality pathi already oru issue vanthanaala kekaren ....pls reply

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว +2

      @@menakaannamalai2460
      Resale value, Srikumaran thangamaligai Alavukku varathu..But Scheme Nalla kudupanga..Namma Romba Careful la check panni vanganum..Mudinja varaikum..Closed da irukura Jewells vangama irukurathu nallathu👍

  • @thillaikarasi9596
    @thillaikarasi9596 ปีที่แล้ว +5

    Useful video thank you anna

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l 4 หลายเดือนก่อน +1

    Thangam jewellery il oru 1/2 pavun ring kku 15 / pottan nan veru kadai ponen

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  4 หลายเดือนก่อน

      Andha kadaila Kelvi keka kooda mudiyathu..Romba Strict ta pesuvanga 🫢

  • @senthilnathan138
    @senthilnathan138 ปีที่แล้ว +3

    GRT, Malabar gold, Jos alukkas, comparison video podunga bro

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว

      Kandippa poduren Brother.👍
      Please Subscribe and Support me 🙏❤️

    • @smubeen4315
      @smubeen4315 ปีที่แล้ว +1

      ​@@RajasekarLifestylelks fathima jewelry podunga

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว

      @@smubeen4315
      Sure sir👍

  • @kaushalram5241
    @kaushalram5241 ปีที่แล้ว +2

    As you said the purity of gold Is good in Sree Kumaran Thanga Maligai.

  • @user-ho8oh2bj6e
    @user-ho8oh2bj6e 4 หลายเดือนก่อน +2

    ThangamAyil la digigold pathi solunga bro

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  4 หลายเดือนก่อน +1

      Koodiya Seekiram video va podurenga 👍

  • @kadharbashabasha2884
    @kadharbashabasha2884 ปีที่แล้ว +16

    Thangamayil jewellery is best bcoz traditional business persons...with honesty also

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว +3

      Ippo Konjam Bussines mind ku poitanga sir

    • @Mohithashvath
      @Mohithashvath ปีที่แล้ว +5

      Thagamail jewellery very very worst

    • @mirtiqrani563
      @mirtiqrani563 ปีที่แล้ว +2

      Thaghamail jewellery is worst

  • @melvinbridger2243
    @melvinbridger2243 หลายเดือนก่อน +1

    Lalitha jewellery is best

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  หลายเดือนก่อน

      Innoru video pottu iruken.Adhayum parthurunga 🤝

  • @arumugamr6923
    @arumugamr6923 หลายเดือนก่อน +1

    I bought gold coin in thanga mail.they collect 3% wastage and 3%gst and making charge 65rs.i am disappointed.

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  หลายเดือนก่อน +1

      @@arumugamr6923
      Now a Days Thangamayil Cheated More People.Be Aware from them

  • @sivasivayam
    @sivasivayam 2 หลายเดือนก่อน +1

    Bro Malabar gold ,jos alukkas indha rendu Shop m Kerala gold aa ila ella shop gold m ore quality ya, kumaran gold comparison la

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  2 หลายเดือนก่อน

      Kumaran Gold Konjam Nalla ve iruku..Nalla Revalue Pogum Brother 👍

  • @sen257
    @sen257 11 หลายเดือนก่อน +1

    Sri thangam jewelleryla ivlo wastagena...enaku terinju GRTla than epavume wastage adigama irukum..comparing all jewellery shops.

  • @ananths6941
    @ananths6941 3 หลายเดือนก่อน +1

    நல்ல தகவல்கள்

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சார் 🙏❤️

  • @jagadeesanp.k6546
    @jagadeesanp.k6546 ปีที่แล้ว +2

    Please release a video like this for GRT. So that we can get a clear picture...they offer good hospitality and show more humble ness. So there must be a big malpractice and cheating..

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว

      Definitely sir 👍
      Please Subscribe And Support Me 🙏❤️

  • @dhasarathan_karnan_12
    @dhasarathan_karnan_12 4 หลายเดือนก่อน +1

    Bro irukradgu laiye kammiya endha shop la kudupange pls solunge enak purile nanum 1 pown eduknum enge bestnu solunge

  • @kumareshrm6607
    @kumareshrm6607 ปีที่แล้ว +3

    Mangal.and.mangal.koungu.jewerelly..video.this.types.of.videos

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว

      எங்க ஊருல அந்த கடை இல்லை சார்..ஆனாலும் சீக்கிரம் வீடியோ போடுறேன் சார்

  • @user-ye6br6nw7j
    @user-ye6br6nw7j ปีที่แล้ว +2

    Vera level compression...👍

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว

      Thank you So much 🙏🙏🙏
      Please Subscribe and Support me🙏❤️❤️

  • @ZoologyTalks
    @ZoologyTalks หลายเดือนก่อน +1

    Lalitha Jewellery is doing good

  • @Pratyushramkumar
    @Pratyushramkumar ปีที่แล้ว +2

    Sir , your estimate bill of lalitha jewellery and purchase bill both are mis matching pls explain,

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว

      Sir, Old Jewellery Ku Amount Extra Vangi irukom.And Wastage la Discount Vangi irukom..Adhan Different iruku sir 👍

  • @saravanakumars566
    @saravanakumars566 11 หลายเดือนก่อน +1

    Nilakottai nagaram thaan nagai paaththiram malligai poovukku peyar petrathu

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  11 หลายเดือนก่อน

      உண்மை தான் சார், நானே அங்க பலமுறை வாங்கி இருக்கேன்

  • @rameshr2746
    @rameshr2746 ปีที่แล้ว +1

    GRT also service good but costly
    Lalitha Jewellery is best value for money but service 0000

  • @saravananr2729
    @saravananr2729 หลายเดือนก่อน +1

    சார் திருச்சி மங்கள் அண்ட் மங்கள் நகை ரேட் போடுங்க .

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  หลายเดือนก่อน +1

      கண்டிப்பா அடுத்த வீடியோல வந்துரும் மேடம் 👍

  • @nithyaanu4371
    @nithyaanu4371 11 หลายเดือนก่อน +2

    நல்ல தகவல் நன்றி

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி மேடம்,
      தொடந்து ஆதரவு குடுங்க 🙏❤️

  • @user-qc1bj3uv3m
    @user-qc1bj3uv3m 26 วันที่ผ่านมา +1

    Saravana elite fathima jewels podunga

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  26 วันที่ผ่านมา

      @@user-qc1bj3uv3m
      Kandippa video poduren madam👍

  • @senkuraj
    @senkuraj ปีที่แล้ว +5

    I have a doubt in making charge.
    Example:- A painter charges for his per day work ~700 Rs. Also he is not changing this charge based on current market price of paint. It will remain same even the price of paint changes also.
    But the jewelery makers charging the making charge in terms of percentage w.r.t current market price of gold. So obviously the making charge will proportionately increases whenever gold price increased (i.e) his salary or wage keeps on increasing based on the gold price increase . Gold is a raw material like in the case of painter example. why making charge is fixed or arrived based on gold price.
    Just compare this with painter charge and jewelry maker's making charge. Both are doing the job or work and so for the work only they should charge not based on the raw material cost.
    If my doubt is wrong pls clarify me.

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว +2

      Making Charges and Wastage one of the Biggest Scam in Gold Ornaments.We should Aware. Jewellery makers they fixed Salary for Worker's.they not paid as per the Market various.

    • @selvanidhi4102
      @selvanidhi4102 11 หลายเดือนก่อน +1

      Painters are charging 1000rs, some demanding 1200rs per day

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  11 หลายเดือนก่อน +1

      @@selvanidhi4102
      Yes 👍

  • @nambithyagu7657
    @nambithyagu7657 ปีที่แล้ว +3

    GRT kuda compare pani podunga bro video

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว

      Kandippa poduren brother..
      Please subscribe and Support me 🙏❤️

  • @williesam6857
    @williesam6857 4 หลายเดือนก่อน +1

    Very useful thanks

  • @deepabala840
    @deepabala840 ปีที่แล้ว +5

    Super 👍

  • @aru6B
    @aru6B 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉 super 💯 naa

  • @parthasarathynatarajan9911
    @parthasarathynatarajan9911 3 หลายเดือนก่อน +1

    Thank you so much sir. ❤

  • @gangagowriganga3926
    @gangagowriganga3926 หลายเดือนก่อน +1

    Tq

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  หลายเดือนก่อน

      Thank you Madam 🙏❤️.Keep Support

  • @sujithasujitha8365
    @sujithasujitha8365 ปีที่แล้ว +1

    Ceo plan nermaiya irunthal nallathu

  • @mahadiary7593
    @mahadiary7593 ปีที่แล้ว +1

    Grt laum old gold ah romba kammiya tha sir edukuraga...
    Grt to thangamayil 9000 difference...

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว +1

      Ohhh God..9000 Rs Romba Adhika Different..Niraya per yemanthuduranga 🤝

  • @sharini.sathiyakarthik5608
    @sharini.sathiyakarthik5608 ปีที่แล้ว +6

    Grt tanishq podunga sir

  • @glakshminarayanan1577
    @glakshminarayanan1577 ปีที่แล้ว +1

    Tanishq is the best i experienced it

  • @user-si9rn5gt3i
    @user-si9rn5gt3i ปีที่แล้ว +2

    Useful info brother. Pls avr jewelry honest opinion kudunga bro. Coz thangamayil in my city hardly has any collections.

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  ปีที่แล้ว

      shortly will post video brother.❤️
      please subscribe and Support me 🙏❤️

  • @PriyaPriya-bp2ip
    @PriyaPriya-bp2ip หลายเดือนก่อน +1

    Gold scheme pathi soiluga sir yantha shop better

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  หลายเดือนก่อน

      @@PriyaPriya-bp2ip
      Nichayama Research panni Video poduren madam 👍

  • @Dr.Dharsu
    @Dr.Dharsu หลายเดือนก่อน

    Antha kammi ah purity kaatina analyser la 916 product ahyum vachu yevlo purity kaatuthu nu paathirukalame. Innum clarity kidaichirukum

    • @RajasekarLifestyle
      @RajasekarLifestyle  หลายเดือนก่อน

      Miss panniten madam,Next Time chance kidaikurapo Kandippa pakkuren Madam 🙏🤝🤝

  • @mahibashafia4852
    @mahibashafia4852 5 หลายเดือนก่อน +1

    Jos alukkas pathi sollunga