திருநெல்வேலி கிடா கறி விருந்து !! - விருந்துனா இப்புடி இருக்கனும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2021
  • Hey guys ithu enga oor virunthu don't miss it..
    To Contact our channel
    Mail me at : tamilfoodie.tf@gmail.com
    Whatsapp Me +918248425948
    Follow Me On Instagram
    / tamil_foodiee
    Follow Me On Facebook
    / tamilfoodieofficial
    #kidavirunthu #tirunelveli

ความคิดเห็น • 251

  • @amsnaathan1496
    @amsnaathan1496 2 ปีที่แล้ว +165

    நல்ல சமையல், ஒரே சிறு குறை ஏரல் அருகில் வாழைத்தோட்டங்கள் இருந்தும் பிளாஸ்டிக்பேப்பர் இலையை பயன்படுத்தியதுதான் ,,

  • @sureshyt5176
    @sureshyt5176 2 ปีที่แล้ว +42

    அந்த வீட்டை கட்டியது நாங்கதான் சீவலப்பேரி ரேடு கேடிசி நகர் திருநெல்வேலி

  • @curetherapist2372
    @curetherapist2372 2 ปีที่แล้ว +13

    வாழ இலையில் சாப்பிடுவதால் உணவில் உள்ள நச்சுப் பொருட்கள் இலையில் உள்ள பச்சயத்தால் உரிஞ்சப்பட்டு உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.

  • @prajan8197
    @prajan8197 2 ปีที่แล้ว +18

    வாரம் ஒரு முறை இதே மாதிரி செய்து சாப்பிடலாம் என்று நினைக்கிறேன் ஆனால் பஞ்சட் இல்லை இன்னக்கி நமக்கு கிடைத்தது தயிர் சோறு 😭😭😭😭

  • @ganeshramanathan4433
    @ganeshramanathan4433 2 ปีที่แล้ว +116

    இவ்வளவு நல்ல உணவை இலையில் சாப்பிடுங்கள்

  • @ars9332
    @ars9332 2 ปีที่แล้ว +7

    Enna erundalum indha combination ah adichuka mudyadhu Nei soru,Kari Aanam,Thalcha,Sambal,Jam & 65 👌👍...sapdra shots innum konjam kamithu erukalam.... 😀

  • @harimurugan9475
    @harimurugan9475 2 ปีที่แล้ว +13

    Tirunelveli than mass enga oru ennikuma gethu than

  • @sarakathoon3832
    @sarakathoon3832 2 ปีที่แล้ว +1

    Mashaallah arumayana Namma pakkathu virundhu😋😋😋

  • @jjkadartsi1201
    @jjkadartsi1201 2 ปีที่แล้ว +7

    சாப்பாடு சூப்பர் இலைல சாப்பிட்டுருக்கலாம்

  • @mohamedibrahim3470
    @mohamedibrahim3470 2 ปีที่แล้ว +46

    Na thirunelveli kara tha

  • @siliyasfdo4283
    @siliyasfdo4283 2 ปีที่แล้ว +19

    👨🏻‍🍳👨🏻‍🍳அண்ண எனக்கு ஏரல் தா🤤🤤... அண்ண பாய் சூப்பரா சமையல் பண்ணுவாங்க 👨🏻‍🍳👨🏻‍🍳

    • @dhawoodadhil574
      @dhawoodadhil574 2 ปีที่แล้ว +1

      Bro ongalukku patemanagaram theriyuma🙄😁

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 ปีที่แล้ว +9

    Tharu maru Thalaiva 🔥🎯

  • @harimurugan9475
    @harimurugan9475 2 ปีที่แล้ว +7

    Ela orulaum kalyana thuni mani selavu panuvanga annal tirunelveli la matum sapaduku avlo selavu panuvom 😍

  • @hariharan-yi8tf
    @hariharan-yi8tf 2 ปีที่แล้ว +11

    Food looks good👍 but Avoid using bannana paper bro, bannana LEAF is gd for health and environment.

  • @kandasamys5866
    @kandasamys5866 2 ปีที่แล้ว +1

    Eral la irundukittu vala elai poda vendama?

  • @ganeshbharathi5842
    @ganeshbharathi5842 2 ปีที่แล้ว +2

    ஏரல் ஊரைச் சுற்றிலும் வாழைத் தோப்பு உண்டு, நல்ல உணவை வாழை இலையில் சாப்பிட்டு இருக்கலாம்..

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 ปีที่แล้ว

    Semmaya boss visit and cook in.... Greetings from Bangalore.... India...

  • @thariktharik6950
    @thariktharik6950 2 ปีที่แล้ว +4

    Namma oorunga Tirunelveli 🔥

  • @rambalaji.r4296
    @rambalaji.r4296 2 ปีที่แล้ว +17

    பிளாஸ்டிக் இலைல சாப்பிட வேண்டாம்
    இலை வாங்குங்கள் விவசாயம் பெருகும்

  • @user-bm4zf8ce6d
    @user-bm4zf8ce6d 2 ปีที่แล้ว +2

    Tirunelveli la enga bro 👀Neenga

  • @jubailenebenedicts4616
    @jubailenebenedicts4616 2 ปีที่แล้ว

    Which dhal they are adding?

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 ปีที่แล้ว

    அருமையாக சொன்னீர்கள்.

  • @purushothganesan1114
    @purushothganesan1114 2 ปีที่แล้ว +1

    Super bro........

  • @murugesanvirat2876
    @murugesanvirat2876 2 ปีที่แล้ว +1

    Vaalai ilaila sapta virunthu nalla irunthurukkum...

  • @selvabfa
    @selvabfa 2 ปีที่แล้ว

    Nice video brother !!!

  • @Msrrasiya
    @Msrrasiya 2 ปีที่แล้ว +1

    Thirunelaveli la enga bro nenga

  • @meenabharathi1937
    @meenabharathi1937 2 ปีที่แล้ว +1

    Vara leval👍👍👍👍👍

  • @jaheerhussain4604
    @jaheerhussain4604 2 ปีที่แล้ว +8

    Samsu kaka is very famous cook for Ghee rice , Paruppu Samber, Mutton , Chicken , Jam and Champal combination , Nearly half of districts know him very well.

    • @sharock81
      @sharock81 2 ปีที่แล้ว +1

      சம்சு காக்கா வேஸ்ட் குரும்பூர்ல சாப்பிட்டு விட்டேன் ருசியில்லை ....

    • @dhatchayanim
      @dhatchayanim 2 ปีที่แล้ว

      Uruttu

  • @ZioMsSfc
    @ZioMsSfc 2 ปีที่แล้ว +1

    Vallthukal

  • @mohamedibrahim3470
    @mohamedibrahim3470 2 ปีที่แล้ว +1

    Ongaliku thirunalvali la yantha ooru

  • @shree7625
    @shree7625 2 ปีที่แล้ว

    Sema 👌👌👌

  • @shathikjmc
    @shathikjmc 2 ปีที่แล้ว

    My wife is from Eral. I ate many times shamsu bhai cooking.

  • @ahamedriyazali4898
    @ahamedriyazali4898 2 ปีที่แล้ว

    Wow 👌👌

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @babu123ish
    @babu123ish 2 ปีที่แล้ว

    Assalamu alaikum arumai arumai 👍

  • @lingeshlinga1358
    @lingeshlinga1358 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @ummarmukthar1086
    @ummarmukthar1086 2 ปีที่แล้ว +2

    🔥🔥🔥

  • @sekarf3132
    @sekarf3132 2 ปีที่แล้ว +2

    Super

  • @ramesh1551
    @ramesh1551 2 ปีที่แล้ว +3

    Eral❤️

  • @msamubarak1540
    @msamubarak1540 2 ปีที่แล้ว

    Masha Allah

  • @deepanrajendran8699
    @deepanrajendran8699 2 ปีที่แล้ว +1

    iilai enka pa?????????? Enna ya sapadu superb ah pannitu iilaiye kaanum...???
    Video superb bro👍👍👍👍👍👍👍👍👍

  • @saravana1331
    @saravana1331 2 ปีที่แล้ว

    Enga vapa veedu... great kid.

  • @lakshminarayanan5244
    @lakshminarayanan5244 2 ปีที่แล้ว

    Super gramathu nai soru mutton kolambu virunthu

  • @pmurugammal5062
    @pmurugammal5062 2 ปีที่แล้ว

    Semasema.tenfood.super.sir

  • @adiraisurrounding9412
    @adiraisurrounding9412 2 ปีที่แล้ว +2

    மாஷாஅல்லாஹ்
    நெல்லை தூத்துக்குடி சீமை சமையல் தனி சுவையும் மணமும் ரூசியும் நாவில் சுவைநீர் ஊருகிறது இதில் தால்ச்சா மூகை துலைக்கிறது மணம்

  • @kaviyinulagam6627
    @kaviyinulagam6627 2 ปีที่แล้ว

    Wht a tremendous & magnificent way of ur video style shown that seems u'r so talented & so creativity , stay blessed, always be in high spirits & Stay connected🤗Keep Rocking...
    " வாழ்த்துக்கள் "

  • @azeemnazeem8118
    @azeemnazeem8118 2 ปีที่แล้ว

    Bro entha ooru

  • @kandasamyramachandran9130
    @kandasamyramachandran9130 2 ปีที่แล้ว

    Super..

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 ปีที่แล้ว

    Vera level volgs

  • @fahithsheriff3277
    @fahithsheriff3277 2 ปีที่แล้ว

    Wow

  • @aps7593
    @aps7593 2 ปีที่แล้ว +2

    👍

  • @jmiju2936
    @jmiju2936 2 ปีที่แล้ว

    Sema

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 วันที่ผ่านมา

    Arumai Bro 🙏

  • @vijayakumar4875
    @vijayakumar4875 2 ปีที่แล้ว

    Ungalavarikkum nallasaptu eppadi pandreengale idhu niyayama bro

  • @zimbakuttychannel8878
    @zimbakuttychannel8878 2 ปีที่แล้ว

    Endaaooru unga ooru

  • @mohamedmeeran5822
    @mohamedmeeran5822 2 ปีที่แล้ว

    👌

  • @ponmudinraju6738
    @ponmudinraju6738 2 ปีที่แล้ว +2

    Thirunelveli ikku oru 👍👍👍👍👍👍

  • @kingsteveff8575
    @kingsteveff8575 2 ปีที่แล้ว +1

    ❤️

  • @mdbasith375
    @mdbasith375 2 ปีที่แล้ว +1

    Namma shamsu kaka samayal semma...

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 วันที่ผ่านมา

    Nalla Recipes Podunga Bro

  • @senthilravi8848
    @senthilravi8848 2 ปีที่แล้ว

    Iam new subscriber brother

  • @harisudhan9328
    @harisudhan9328 2 ปีที่แล้ว +1

    ❣️❣️

  • @raveichandrangovindasamy4804
    @raveichandrangovindasamy4804 2 ปีที่แล้ว

    Beautiful

  • @n.c.m.mahesh6526
    @n.c.m.mahesh6526 2 ปีที่แล้ว

    நம்ம ஊருலா

  • @rajaram1402
    @rajaram1402 2 ปีที่แล้ว

    Ktc nagar thana bro

  • @jackyj2059
    @jackyj2059 2 ปีที่แล้ว

    வேற லெவல் ப்ரோ

  • @faisalahamed1385
    @faisalahamed1385 2 ปีที่แล้ว +1

    Broo plzz 🙏 veggies and chicken la tikkaa panninga annae plzz 🙏💟😢

  • @balrajkamal7347
    @balrajkamal7347 2 ปีที่แล้ว

    Nice bro 😎

  • @manishadurai8111
    @manishadurai8111 2 ปีที่แล้ว +1

    Namma ooru na summava?

  • @tamilbgm7200
    @tamilbgm7200 2 ปีที่แล้ว

    Samsu bai sema samayal😅😅😅

  • @Arun-lingini
    @Arun-lingini 2 ปีที่แล้ว +1

    Taramana sambavam thala

  • @shanaz8435
    @shanaz8435 2 ปีที่แล้ว

    Yentha oor

  • @viswanathanp2601
    @viswanathanp2601 2 ปีที่แล้ว

    செம

  • @ayilaibalah
    @ayilaibalah 2 ปีที่แล้ว

    Bro , measurements should be given below description better

  • @msmmsm8001
    @msmmsm8001 2 ปีที่แล้ว +1

    Enga oorunaa summaavaa

  • @anbarasuarul8213
    @anbarasuarul8213 2 ปีที่แล้ว +2

    ஏரல் பகுதியில் வாழையிலை இல்லையா பாய் ப்ளீஸ் மாறுங்கள் நன்றி

    • @easythinks679
      @easythinks679 2 ปีที่แล้ว

      Kara vilai pakkam la nalla vala thottam elaya chennai ku export panranga kasukku kanjar pattu paper use pannitanga 😟😟😟

  • @mythsquad3152
    @mythsquad3152 2 ปีที่แล้ว +4

    Masha allah

  • @rajeshkumar-cb9uv
    @rajeshkumar-cb9uv 2 ปีที่แล้ว

    Nice 👌

  • @ashraftm3560
    @ashraftm3560 2 ปีที่แล้ว

    👍👍👍

  • @muniyasamysamy2201
    @muniyasamysamy2201 2 ปีที่แล้ว

    Super voice bro

  • @villagebulls447
    @villagebulls447 2 ปีที่แล้ว +1

    எரல் தூத்துக்குடி மாவட்ட pro

  • @deenindia6590
    @deenindia6590 2 ปีที่แล้ว +29

    ஒரே ஒரு குறை,நமக்கு கிடைகளனு....

    • @opuntian
      @opuntian 2 ปีที่แล้ว

      Same feeling. 😄

  • @santhirakanijayarakrishnan4545
    @santhirakanijayarakrishnan4545 2 ปีที่แล้ว

    Enakku eral pakkam than broww

  • @MuthuKumar-yq4ft
    @MuthuKumar-yq4ft 2 ปีที่แล้ว +1

    சம்சு பாய் எங்க ஊர் எங்க மாஸ்டார்

  • @Mysongs1748
    @Mysongs1748 2 ปีที่แล้ว

    எல்லாம் நல்லாயிருக்கு நண்பா சாப்பிட பேப்பர் இலைக்கு பதில் வாழை இலைபோட்டா உடம்புக்கும் நல்லது நம்ம விவசாயிக்கும் நல்லது.அதை கொஞ்சம் எடுத்து சொல்லுங்கள்.நன்றி

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 2 ปีที่แล้ว

    Nice

  • @Vaazhu.Vaazhavidu
    @Vaazhu.Vaazhavidu 2 ปีที่แล้ว

    😘

  • @mohanadevi1791
    @mohanadevi1791 2 ปีที่แล้ว

    🌹super video bro 👌😀🌹

  • @jesuraja6866
    @jesuraja6866 2 ปีที่แล้ว +3

    ஏரல் க்கும் திருநெல்வேலிக்கும்
    என்னயா சம்பந்தம்
    அது தூத்துக்குடி மாவட்டம்

    • @jeyakumar8758
      @jeyakumar8758 2 ปีที่แล้ว +1

      Dai lous every tirunelveli le

  • @SHADOWGAMING-vd3su
    @SHADOWGAMING-vd3su 2 ปีที่แล้ว

    😜😍😍😍

  • @nidhinc
    @nidhinc 2 ปีที่แล้ว +3

    Ghee rice, beef curry dal and salad super combination especially at muslim marriage

  • @ranjitkumar-in3rw
    @ranjitkumar-in3rw 2 ปีที่แล้ว

    Ela tirunelvelila

  • @arnark1166
    @arnark1166 2 ปีที่แล้ว

    நாகை மாவட்டத்து தால்சா வேற மாதிரி இருந்தாலும் அருமை நன்றி

  • @26sundar
    @26sundar 2 ปีที่แล้ว

    White lungi..??

  • @manojsir320
    @manojsir320 2 ปีที่แล้ว

    Ivlo selavu pannitu kadaisila banana leaf podala

  • @viruthaisenthilkumar1246
    @viruthaisenthilkumar1246 2 ปีที่แล้ว +5

    சூப்பர் அருமை வாழ்த்துக்கள் தூத்துகுடி வாழ இலை ???????😂😂😂

  • @sundarpaper2009
    @sundarpaper2009 2 ปีที่แล้ว

    Bro me also ஏரல்

  • @ckmuruganantham3066
    @ckmuruganantham3066 2 ปีที่แล้ว +2

    வாழை இலை கிடைக்கலையா ?

  • @aashikasubash2358
    @aashikasubash2358 2 ปีที่แล้ว

    செம சாப்பாடு

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 2 ปีที่แล้ว +1

    Vera level virunthu