கோடிகளும் இருக்கு, அதை கொடுக்க மனசும் இருக்கு, இது மாதிரி பிஸ்னஸ் மேன் இந்தியா பாக்கல | Ratan Tata

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024

ความคิดเห็น • 239

  • @uthararajraj6645
    @uthararajraj6645 10 หลายเดือนก่อน +92

    ரத்தின் டாடா. எங்கள் தெய்வம்... உலகில் வாழும் கர்ணன் டாடா. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    .இவர் வாழும் தெய்வம்.
    ஏழு ஏழ ஜென்மத்திற்க்கும் இவர் நல்ல இருக்க வேண்டும். ஒம் முருகா. ஓம்சிவ சிவ

  • @karthikeyank2940
    @karthikeyank2940 10 หลายเดือนก่อน +72

    நிஜ Hero க்களை கொண்டாடுவோம்..60% சொத்தை அறக்கட்டளைக்கு கொடுத்தவர்...❤❤❤❤❤❤

  • @Bas.635
    @Bas.635 10 หลายเดือนก่อน +166

    இந்தியாவின் உண்மையான நிஜ ஹீரோ திரு ரத்தன் டாட்டா அவர்கள் தான்.அவர் நீடூழி வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.டாட்டா பொருள்களையே வாங்குவோம்.வளம் பெறுவோம்.தமிழா தமிழா பாண்டியன் சாருக்கு மிக்க நன்றி.

    • @Kuppasy
      @Kuppasy 10 หลายเดือนก่อน

      கஞ்சா கடத்த பணக்காரன் ஆனவர்கள் டாட்டா! இனையத்தில் தேடிப்பாருங்கள்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 10 หลายเดือนก่อน +3

      ​@@Kuppasyஅது ஆர் எஸ் எஸ் இன் பரப்புரை

    • @Kuppasy
      @Kuppasy 10 หลายเดือนก่อน +3

      @@vijayvijay4123 நிஜம்.

    • @sarveshwaranr.b8427
      @sarveshwaranr.b8427 10 หลายเดือนก่อน +3

      👏👏👏🙏❤️🙏

    • @elite_infotainment
      @elite_infotainment 2 หลายเดือนก่อน +1

      ​@@vijayvijay4123 dude he is a Farsi and not a Hindu. He has no connection with RSS. He is a very noble person and lives a decent life

  • @Mealmagic-gw5ek
    @Mealmagic-gw5ek 2 หลายเดือนก่อน +24

    இவரை போன்ற ஒரு தலைவர் நமது நாட்டின் பிரதமராக வந்தால் நம் நாடும் மக்களும் சுபிட்சம் பெறும்.

  • @vmadhavan3595
    @vmadhavan3595 10 หลายเดือนก่อน +101

    பாண்டியன் புகழ்கிறார் என்றால் அவர் உண்மையில் பெரிய அளவில் உயர்ந்த மனிதனாகத்தான் இருப்பார்

    • @cksamy941
      @cksamy941 10 หลายเดือนก่อน +3

      Correct

  • @vijayvijay4123
    @vijayvijay4123 10 หลายเดือนก่อน +42

    இஸ்ரோ உருவானதிலும் இந்திய அணுசக்தி துறையிலும் டாடாவின் பங்கும் இருக்கிறது

  • @aanadhan5137
    @aanadhan5137 10 หลายเดือนก่อน +79

    இந்தியன் கிங் மேக்கர் ரத்தன் டாட்டா.........

  • @krishnaraossktours4625
    @krishnaraossktours4625 2 หลายเดือนก่อน +21

    😃 RATAN TATA, இந்தியாவின் மிக பெரிய மனிதர். அவர் தான் இந்தியாவின் மாணிக்கம். வாழும் கடவுள்.

  • @mevijayakanth5607
    @mevijayakanth5607 5 หลายเดือนก่อน +15

    ❤ பெரும்பாலான தமிழக வாகன ஓட்டிகளின் குடும்பத்திற்கு இவர் தான் குலதெய்வம்.❤
    இவர் வாழும் காலத்திலேயே பாரத ரத்னா விருது வழங்கி இந்தியா தன்னைத்தானே பெருமை சேர்த்துக் கொள்ள வேண்டும்.. இல்லையென்றால் தேசத்திற்கு தலைகுனிவு.

  • @balakumarkumar4198
    @balakumarkumar4198 10 หลายเดือนก่อน +30

    அப்பாடா ரத்தன் டாடா ஒருத்தரை தான் இவர் குற்றமற்றவராக ஒத்துக்கொண்டார்.

  • @vishnureddy6857
    @vishnureddy6857 10 หลายเดือนก่อน +70

    இவரைப் போன்ற நல்ல உள்ளங்கள் நீடூழி வாழட்டும் ✌️🙏🙏🙏🙏✌️✌️✌️🚩🚩🎉🎉🔥🔥🔥

  • @sekar9037
    @sekar9037 10 หลายเดือนก่อน +20

    TATA means Trust 🙏🙏🙏❤❤
    அவர் நீடூழி வாழவேண்டும்.
    கரோனா காலத்தில் அவர் ஆக்ஸிஜன் இலவசமாக கொடுத்து உதவினார்.
    என்னற்ற பல சேவைகள் செய்கிறார்கள். தொடர்ந்து.
    டாடா கம்பெனி மென்மேலும் வளர வேண்டும்.
    இவரை போன்றவர்கள் நம் நாட்டின் தவ புதல்வர்கள். வள்ளல். வாழ்க வாழ்க வே ❤❤🙏🙏🙏💐💐💐
    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @nandagopal3160
    @nandagopal3160 10 หลายเดือนก่อน +28

    ஊருக்கு என்று வாழ்ந்த உள்ளம் தெய்வமாகலாம். டாடா நிறுவனம் பல குடும்பங்களை உயர்ந்த இடத்தில் வாழ வைத்து கொண்டு வருகிறது. வாழ்க மேன்மை பொருந்திய ரத்தன் டாடா அவர்கள். வாழ்த்துக்கள்.🎉🎉🎉

    • @rajasekarana5580
      @rajasekarana5580 2 หลายเดือนก่อน

      Long live. RATAN TATA. His name. And fame.

  • @veeravijayan4690
    @veeravijayan4690 10 หลายเดือนก่อน +31

    டாடா நிறுவனம் நல்ல நிறுவனம் என்று நாட்டுக்கே தெரியும் தலைவா, நீங்க புதுசா சொல்லுவதற்கு ஒன்னும் இல்ல டாடா நிறுவனம் அரசுக்கு செய்த உதவி ஏராளம் ஏராளம்👌👌👌

    • @knataraajankarunanidhi255
      @knataraajankarunanidhi255 10 หลายเดือนก่อน +1

      What you told just one percent only. Tata's history is very big. With out knowing whole history don't give talk. Get and understand whole history to talk.

    • @NatarajanNatraj-b9o
      @NatarajanNatraj-b9o 10 หลายเดือนก่อน

      Pot a

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 10 หลายเดือนก่อน +33

    ஐயா அவர்கள் கூறும் அனைத்து செய்திகளும் உண்மையே

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 10 หลายเดือนก่อน +36

    தத்தா குழு மற்றும் பிர்லா குழுமம் இரண்டும் இந்தியாவின் மிகப்பெரிய வணிக குழுமங்கள். இரண்டு குடும்பங்களும் பார்சி, ஒரு ஜோராஸ்ட்ரியன் சமூகம், இது கி.பி. எட்டாம் நூற்றாண்டில் பெர்சியாவில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்தது. ஜோராஸ்ட்ரியம் என்பது நபி ஜோரோஸ்டர் நிறுவிய பழங்கால ஈரானிய மதமாகும்.
    ஜோராஸ்ட்ரியர்கள் ஒற்றை, சர்வவல்லமைமிக்க கடவுளான ஆஹுரா மஜ்தாவை நம்புகிறார்கள், அவர் ஆங்க்ரா மெயின்யூ, தீமை ஆவிக்கு எதிராக உள்ளார். மக்கள் நல்லது மற்றும் தீமையிடையே தேர்வு செய்யும் சுதந்திரம் உள்ளது மற்றும் அவர்களின் தேர்வுகள் மறுமை வாழ்க்கையில் அவர்களின் விதியைத் தீர்மானிக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
    தத்தா குடும்பம் ஜம்சத்ஜி தத்தா என்பவரால் 1868 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அவர் மும்பையில் ஒரு பருத்தி ஆலையை நிறுவினார், இது பின்னர் தத்தா குழுமத்தின் அடிப்படையாக மாறியது. பிர்லா குடும்பம் 1875 ஆம் ஆண்டில் கன்ஷ்யமதாஸ் பிர்லா என்பவரால் நிறுவப்பட்டது. அவர் ஒரு சிறிய வர்த்தகத் தொழிலைத் தொடங்கினார், இது பின்னர் பருத்தி, எஃகு மற்றும் பிற தொழில்களில் ஆர்வமுள்ள ஒரு கூட்டமைப்பாக விரிவடைந்தது.
    தத்தா மற்றும் பிர்லா குடும்பங்கள் இரண்டும் இந்திய பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளன. அவர்கள் கல்வியறிவு, சுகாதாரம் மற்றும் பிற சமூக சேவைகளை மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு வழங்கும் ஏராளமான அறக்கட்டளைகள் மற்றும் அறக்கட்டளைகளை நிறுவியுள்ளனர்.

    • @jjtn4406
      @jjtn4406 10 หลายเดือนก่อน +2

  • @kanimozhikar1811
    @kanimozhikar1811 10 หลายเดือนก่อน +47

    உண்மைதான் வாழும் கடவுள்

  • @maruthasalamr1014
    @maruthasalamr1014 10 หลายเดือนก่อน +103

    அப்பா இவர் ஒருத்தரைத் தான் இவர் திட்டாமல் இருக்கின்றார்.

  • @palaniappans.r.7474
    @palaniappans.r.7474 10 หลายเดือนก่อน +25

    அன்பு கொண்ட ஒரு மனம் நல்லவர்க்கு ஒரு குணம்

  • @vinolidy4378
    @vinolidy4378 10 หลายเดือนก่อน +34

    100 சதவீதம் உண்மை....

  • @mani-mc4em
    @mani-mc4em 10 หลายเดือนก่อน +27

    அவர் திருமணமே செய்யாமல் வாழ்க்கை தியாகம் செஞ்சிருக்காரு அதனாலதான் அவரு தொழில் இவ்வளவு தூரம் வந்து வந்திருக்க முடியாது இந்தியாவில் நல்ல தலைவர்ன்னு ஒரு நல்ல ஒரு நல்ல ஒரு நல்ல பன்முகத்தன்மை கொண்ட ஒரு மனிதர்

  • @shivaniandraahul7167
    @shivaniandraahul7167 10 หลายเดือนก่อน +13

    TATA CAR Now NO 1 Safety 5 STAR RATING CAR IN INDIA இந்தியாவின் பீஷ்மர் RATHAN TATA

  • @ShenbagarajShivaram
    @ShenbagarajShivaram 10 หลายเดือนก่อน +13

    அந்த காலத்தில் படோடபமாகவாழ்பவரைபெரியடாட்டா பிர்லா ன்னு வேடிக்கையாக சொல் வர்உழைப்பாளிகளைமதித்துஉயர்ந்தார்கள்மோடியின்வலதுஇடதுஅம்பானியும்அதானியும்நடத்திவரும்இந்தியராகவாழ்ந்துவரும்நம்தலைவிதியைஎன்னவென்றுசொல்வதுவாழ்கடாட்டா

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 2 หลายเดือนก่อน +6

    இறைவா/ஆரோக்கியத்தையும்/ஆயுளையும்/நீடித்துகுடு/இது/ஒன்னு/போதும்/இந்திய/மக்களுக்கு

  • @paperroast2065
    @paperroast2065 10 หลายเดือนก่อน +8

    அம்பானி அதானியும் corporate தான் டாடாவும் corporate தான்.. ஆனால் அம்பானி அதானியை திட்டும் மக்கள் டாடாவை திட்ட மாட்டார்கள்.. அதுதான் டாடாவின் reputation.. 👏

  • @JAi-SHREERAM-JAI-HIND
    @JAi-SHREERAM-JAI-HIND 10 หลายเดือนก่อน +19

    நல்ல அறிவு சிந்தனை உள்ள வர்கள் திருமணம் செய்ய மாட்டார்கள் 😂😂😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 หลายเดือนก่อน

      அப்ப உன் அப்பா அம்மா பைத்தியமா நாயே 😮😮😮

  • @shank245
    @shank245 6 หลายเดือนก่อน +7

    Respected Ratan Tata Sir you are God. Loads of Love to you❤

  • @sudhakarvaithilingam-zd3qg
    @sudhakarvaithilingam-zd3qg 10 หลายเดือนก่อน +8

    குடும்பமும் குழுமங்களும்தழைத்து வளர்ந்திடவும் இறைவன் அருளிட மனம்கனிந்து வேண்டு கிறேன்...❤ஃஃ😃

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 2 หลายเดือนก่อน +5

    தமிழா தமிழா பாண்டியன் ஐயா அவர்களிடம் நல்ல பெயர் வாங்குவது என்பது வசிஷ்ட மகாமுனிவர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்குவது போன்றது அந்த பட்டம் விசுவாமித்திர மகரிஷி பெற்றார் இப்பொழுது இவரிடமிருந்து நல்ல பெயரை ரத்தன் டாட்டா பெறுகிறார் வாழ்த்துக்கள் பாண்டியன் ஐயா கூறினால் அது உண்மையாகத்தான் இருக்கும்❤❤❤

  • @ajtamil4488
    @ajtamil4488 10 หลายเดือนก่อน +17

    ரத்தன் டாடா மிகவும் ரொம்ப நல்ல மனிதர் இவரைப் போல் இந்த உலகத்தில் யாரையும் பார்க்க முடியாது

  • @darshanarunprasad3833
    @darshanarunprasad3833 10 หลายเดือนก่อน +10

    ❤❤. India,s . Godfather. Rathan. Tata❤❤. I. Salut. Rathan. Tata ❤❤

  • @SaraVanan-m9b
    @SaraVanan-m9b 2 หลายเดือนก่อน +4

    ரத்தன் டாட்டா அவர் நன்கொடை வழங்கிய பணமிருந்தால் இந்தியாவின் முதல் பணக்காரர் அவர் தொண்டு வாழ்க பல்லாண்டு இன்னும் பல நன்கொடைகளை வழங்கி பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறோம் 🖋️

  • @ddbrostrichy9825
    @ddbrostrichy9825 2 หลายเดือนก่อน +6

    இந்தியாவின் ரத்தினம் வைரம் ரத்தன் டாடா

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 10 หลายเดือนก่อน +15

    டாட்டா
    நான்
    படிக்க
    இன்றைய
    தலைமுறை

  • @GandhiNallasamy
    @GandhiNallasamy 2 หลายเดือนก่อน +4

    ரத்தன் டாடா ஐயாவுக்கு இறைவன் துணை நிற்கிறார் என்பதை நாம் அறிவோம் அதனால் நாமும் இறைவனுக்கு நன்றி சொல்லி வணங்குவோம்.

  • @rameshvimala4334
    @rameshvimala4334 10 หลายเดือนก่อน +7

    Jai Hind ❤ vande Mataram 🍁🛺 Namaskar ji 🙏🏻🛺 Great 👍🏼 Swaraj Bharat Real Hero.ji TATA ji 🙏🏼

  • @rajakumarindia7603
    @rajakumarindia7603 10 หลายเดือนก่อน +9

    I LOVE HONORABLE TATA. ((PADIYAN SIR DID A GOOD JOB))

  • @subramanianmarimuthu3448
    @subramanianmarimuthu3448 2 หลายเดือนก่อน +3

    நல்ல மனசு கொண்ட கொடையாளி நீடுடி வாழ வாழ்த்துக்கள்.

  • @velayuthans9570
    @velayuthans9570 9 หลายเดือนก่อน +5

    ஐயா 🙏 வாழ்க பாரதம் 🇮🇳🙏 எங்கள் தெய்வம் ரத்தினம் டாட்டா

  • @SunthariSathyasunthari-pu8gi
    @SunthariSathyasunthari-pu8gi 10 หลายเดือนก่อน +6

    TaTa tha great leaders intha world'🙏🙏🙏🙏🙏🙏🙏❤️💖💖💖💖 all god pls save the man🎉🎉🎉🎉🎉🎉

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 10 หลายเดือนก่อน +8

    திருமிகு இரத்தன் டாடாவின் புகழ் ஓங்குக

  • @shrissatheeshselvam7299
    @shrissatheeshselvam7299 10 หลายเดือนก่อน +18

    Real hero tata

  • @muthukumarm3512
    @muthukumarm3512 10 หลายเดือนก่อน +17

    Ratan tata a man of dignity

  • @vikash.s9625
    @vikash.s9625 2 หลายเดือนก่อน +6

    அற்புதமான மனிதர்

  • @AgathiyanAga
    @AgathiyanAga 2 หลายเดือนก่อน +3

    இவர்தான் உண்மையான இந்திய குடியரசின் தலைவர்

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 10 หลายเดือนก่อน +9

    இந்தியா வின் தங்கம்

  • @RavindranRavindran-n8e
    @RavindranRavindran-n8e 10 หลายเดือนก่อน +8

    நிதர்சனமான உண்மை.

  • @dhanushmobile9760
    @dhanushmobile9760 10 หลายเดือนก่อน +8

    டாட்டா நிறுவனம் அருமையான

  • @shivaniandraahul7167
    @shivaniandraahul7167 10 หลายเดือนก่อน +5

    I am always buy TATA Products RATHAN TATA IS A GREAT HUMAN BEING (NO TATA SONS NO INDIA)

  • @PELUMALAIDEEE
    @PELUMALAIDEEE 10 หลายเดือนก่อน +13

    We love Tata

  • @susilasupramani12
    @susilasupramani12 10 หลายเดือนก่อน +10

    மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்.

  • @VijayaKumar-ol3gz
    @VijayaKumar-ol3gz 2 หลายเดือนก่อน +3

    ரத்தன் டாடா மிக மனிதநேய மக்கள்என்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் டாடா வாகனம் பலபேர் வாழ்கை ஒளியேற்றினார்

  • @Thirumurugan-wb3yt
    @Thirumurugan-wb3yt 10 หลายเดือนก่อน +13

    Ratan tata good human being❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk 10 หลายเดือนก่อน +10

    My role model

  • @JamuChinna
    @JamuChinna 10 หลายเดือนก่อน +7

    உண்மை மனித கடவுள் ரத்தன் டாடா❤

  • @pselvaraj6560
    @pselvaraj6560 2 หลายเดือนก่อน +2

    Rateantata..neruvanear...India..our.maamanthear...theyva.prive....anpu.youleam.goinda...vear....godplessyou..❤❤❤❤❤❤❤

  • @rajendiranvaithilingam7977
    @rajendiranvaithilingam7977 2 หลายเดือนก่อน +3

    மனிதருள் மாணிக்கம். TATA.

  • @pravinmurthy
    @pravinmurthy 10 หลายเดือนก่อน +9

    Tata built a city itself called Tatanagar & employed lacs of people & gave life to lacs of families!!.. A great great man!.. It is Tata's Ethos & care for Indian customers that lead to India's first car to score 5 out of 5 stars in Global NCAP worldclass safety testing!!.. The present automobile companies are under pressure now to make their cars 5 star level safe build today coz of such initiatives!..

  • @S.S.Pandian-x1d
    @S.S.Pandian-x1d 2 หลายเดือนก่อน +2

    RaththanTATA nalla manither than.yarayavathu kalyanam panni erunthal kudumpamaga nantrai erunthirupar kudumpam manaiviyaka,kulzhnthaiyaka avarukku aruthalaerunthirukkum.God bless you sir.

  • @MahindraMahindra-z7s
    @MahindraMahindra-z7s 2 หลายเดือนก่อน +2

    இந்தியாவின் கடவுளின் உருவம் ரத்தன் டாடா வாழ்க பல்லாண்டு

  • @mohandossdoss6545
    @mohandossdoss6545 10 หลายเดือนก่อน +8

    இந்திய மன்னர் சாம்ராட் ரத்தன் டாடா ஏழைகளின் கடவுள். நீடூழி வாழ்க.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 10 หลายเดือนก่อน +8

    டாட்டா மக்களுக்கு விமானங்களின் மேல் இருந்த பயத்தை நீக்க தனியாக வெளிநாடுகளுக்கு விமானத்தை ஓட்டிச் சென்றார்

  • @ArumGum
    @ArumGum หลายเดือนก่อน

    கடவுளைநாம்நேரில்காணலை,கடவுள்உருவமாகதிரு,ரத்தன்டாடாதிகழ்கிறார்திரு,பாண்டியன்அவர்கள்வாயிலேநல்லவர்என்றுசொல்கிறார்என்றால்ஐயாடாடாஅவர்களாகத்தான்நல்லவர்களாகத்தான்தெரிகிறார்,வசிஸ்டர்வாயாலேநல்லசொல்வருகிறேஎன்றால்ஐயாடாடாஅவர்களாகத்தான்உள்ளார்நல்லபண்பானகனிவானகொடைவள்ளாகவுள்ளார்,டாடாஅவர்கள்ஆயிரமாண்டுவாழகடவுள்ஆசிர்வாதம்இருக்ககடவுளைபிராத்தனைஇந்தியமக்கள்கடவுளைபிராத்திப்போமாக!!!!!!"!!!!!!!!!!!!!!!!

  • @mechanic639
    @mechanic639 9 หลายเดือนก่อน +2

    Tata motors are now the most valuable brands in the world. Range rover and jaguar, Tata nexan. Ev most valuable brands

  • @bhaskersrinivasan1591
    @bhaskersrinivasan1591 10 หลายเดือนก่อน +3

    Good sir.
    Excellent and humble person.
    Dear pending sir.
    All your interviews really good.lot of information your giving.

  • @r_lamack166
    @r_lamack166 10 หลายเดือนก่อน +5

    Our true hero Rattan ji god blesses you always

  • @Jagan-fn3qf
    @Jagan-fn3qf 10 หลายเดือนก่อน +2

    Eannudaiya rool model rathan tata sir,mega serantha ma manithar❤❤❤🎉🎉🎉
    Naan thiruverkaadu jagan
    Thiruvallur district

  • @prakash72ijk
    @prakash72ijk 10 หลายเดือนก่อน +2

    Ratan Tata (Industrialist - developing society & people) pure gem 💎
    (He never thought he is just an Business man _example: fraud owner Ambani - money minded)

  • @saravananvadivelu1627
    @saravananvadivelu1627 10 หลายเดือนก่อน +7

    TATA GOD BLESS

  • @vishnuvishnu1284
    @vishnuvishnu1284 10 หลายเดือนก่อน +2

    Your opinion is 10 years back. Now tata one of the best vehicles in India

  • @SivaKumar-ze9kg
    @SivaKumar-ze9kg 10 หลายเดือนก่อน +2

    Excellent. Excellent. Noble. Person. In. The. World. In. India. None. Business. Men can. Equal. To. Him

  • @eshaismail2882
    @eshaismail2882 10 หลายเดือนก่อน +2

    Excellent information sir. Pandian sir excellent 🎉🎉

  • @vijayvijay4123
    @vijayvijay4123 10 หลายเดือนก่อน +2

    நானோ கார் ஏன் நிறுத்தப் பட்டது? அதைச் சொல்லாமல் இப்படியா இழுப்பது 😢

  • @varunfranu
    @varunfranu 10 หลายเดือนก่อน +3

    Today! TATA cars are in world standard!

  • @balamurugand9814
    @balamurugand9814 2 หลายเดือนก่อน

    அப்பா..... இந்த எபிசோட்யில் தான் இந்த மனிதர் நல்ல விஷயத்தை பேசி இருக்கிறார்....😅

  • @sankaranarayananbalasubram6399
    @sankaranarayananbalasubram6399 2 หลายเดือนก่อน

    இவரை அல்லவோ தமிழ் பாட நூலில் வர வேண்டும்... கருணாநிதி போன்ற வர்களை நூல்களில் வருவதை எதிர்க்கிறேன்.... உண்மையான ரத்தினத்தை நாம் கொண்டாட வேண்டும்

  • @dr.senthilkumarkalyanasund6099
    @dr.senthilkumarkalyanasund6099 10 หลายเดือนก่อน +3

    TATA means Success / Dedication...

  • @selvakumarrajendrachozhan
    @selvakumarrajendrachozhan 10 หลายเดือนก่อน +2

    2020ம் ஆண்டில் காங்கிரஸ் காமராஜ் ஆட்சியில் இழந்த தமிழர் நிலமான மூணாறு (கேரளா) பகுதியில் உள்ள டாடா நிறுவனத்துக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில், சரியான குடியிருப்பு இல்லாத காரணத்தால், மழைசரிவில் சுமார் 60 தமிழ் தொட்ட தொழிலார்கல் உயிர் இழந்தனர்.
    அந்த 60 உயிர்களுக்கு போதிய இழப்பீடு கொடுக்கப்பட்டதா?
    அதற்கு பிறகு டாடா தேயிலை தோட்டங்களில் நல்ல வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டனவா?

  • @madhurameenakshi6484
    @madhurameenakshi6484 26 วันที่ผ่านมา

    டாடா குடும்பத்தைப் போல,
    தன்னலமற்று ,
    மற்ற குடும்பங்களை வாழவைக்கும்,நம் நாட்டையும் முன்னேற செய்யும் ,தொழில் அதிபர் குடும்பங்கள்,
    இந்தியாவில் உருவாகி கொண்டே இருக்க வேண்டுமென எல்லாம் வல்ல
    இறைவனை பிரார்த்திக்க வேண்டுமென வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

  • @kamatchijeyaraj4140
    @kamatchijeyaraj4140 2 หลายเดือนก่อน +1

    Rattan tata deiva piravi.valum kadavul rattan

  • @manikandankasi883
    @manikandankasi883 10 หลายเดือนก่อน +1

    Tata pathi Keka Vera aalu illaya AAGAYAM TAMIL CHANNEL

  • @tamizhvanankumar8321
    @tamizhvanankumar8321 หลายเดือนก่อน

    டாடா வை எல்லா Business men follow பன்னனும்

  • @maryrani.a8992
    @maryrani.a8992 10 หลายเดือนก่อน +2

    Very great business man.

  • @ps1965erode
    @ps1965erode 9 หลายเดือนก่อน

    அரசியல் ஹீரோ நரேந்திர மோடி என்றால் ....
    தொழில் துறை ஹீரோ ரத்தன் டாடா....

  • @pragalathan05
    @pragalathan05 2 หลายเดือนก่อน

    Ithuvaraillum renduperathan nee nallavannu solliyirukka,one spb and two rathan tata

  • @raghu2711
    @raghu2711 10 หลายเดือนก่อน +1

    நானா car 👍😀😀😀நானோ car இருக்கு அது என்ன நானா car? 😀😀

  • @krishnamoorthyrao7731
    @krishnamoorthyrao7731 2 หลายเดือนก่อน

    Tata 's life is published as a book. Cost Rs4000/ His life and vision is very I threshing to read. It should be included in the school syllabus as a non-detailed study.

  • @kbskbs1645
    @kbskbs1645 10 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🎉🎉 Good sir

  • @manikandanv1988
    @manikandanv1988 2 หลายเดือนก่อน +1

    The Legend 🎉

  • @SivaKumar-ze9kg
    @SivaKumar-ze9kg 10 หลายเดือนก่อน +2

    Real. Hero. Giving. To. All.

  • @kaliyaperumalgovindasamy6279
    @kaliyaperumalgovindasamy6279 10 หลายเดือนก่อน +1

    Rantan TATA mechanical Engineers not Civil Engieer

  • @antonydassj
    @antonydassj 10 หลายเดือนก่อน +2

    Good information Sir

  • @sanjays5128
    @sanjays5128 10 หลายเดือนก่อน +2

    Great man 👍

  • @yuvanpranav8535
    @yuvanpranav8535 2 หลายเดือนก่อน

    That's person Nallisilk owner , not tirupur owner

  • @vishnuvishnu1284
    @vishnuvishnu1284 10 หลายเดือนก่อน +1

    In India,some of the companies give retrenchment their employees. BUT Tata never give retrenchment their employees

  • @DB-tl3uk
    @DB-tl3uk 10 หลายเดือนก่อน +1

    He might be a GREAT HUMANITARIAN IN HIS PREVIOUS BIRTH. NO ONE CAN BECOME RATAN TATA. HE IS A GENEUINE HUMAN BEING

  • @SathyaK-jr6bg
    @SathyaK-jr6bg 4 วันที่ผ่านมา

    🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟GOOD MORNING DEAR 🙏

  • @navacc1
    @navacc1 10 หลายเดือนก่อน +3

    True❤

  • @kamalrajshanmugam4867
    @kamalrajshanmugam4867 2 หลายเดือนก่อน

    Pandiyan sir evangala mathitri pasunga sir

  • @a.shanmugamarumugam8363
    @a.shanmugamarumugam8363 2 หลายเดือนก่อน

    அவர் நல்லா ஊர் மேஞ்சி இருப்பாரோ.