Ratan Tata | இந்தியாவின் Real Super Star ரத்தன் டாடாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இதுதான்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #CauveryNews #ratantata #tata #tcs #tatasteel #economics #sensex #business #motivation
    காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
    பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telagram குழுவை உருவாக்கியுள்ளது. அதில் இணைய இந்த Link-ஐ க்ளிக் செய்யவும்.
    t.me/kasupanum
    Membership link: / @cauvery360
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS​
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv​
    Follow Cauvery News on TWITTER: / cauverytv​
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, TH-cam, Instagram.

ความคิดเห็น • 74

  • @கற்ககசடற-ந9ண
    @கற்ககசடற-ந9ண 2 ปีที่แล้ว +26

    இவர் போன்ற நல்லவர், பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரியட்டும்.

  • @globeatlas1855
    @globeatlas1855 2 ปีที่แล้ว +3

    Everyone knew Tata's are Parsi's..... Minority people in India.. Yet they don't complaint/ protest / demand quota or go against India (to my knowledge).... A Parsi is considered poor if average income is less than 1 lakh / month (As I have read / heard)....

  • @alakarpandi354
    @alakarpandi354 2 ปีที่แล้ว +6

    Happy Birthday sir world's biggest man

  • @kindman8408
    @kindman8408 2 ปีที่แล้ว +3

    மனித உருவில் நடமாடும் தெய்வம் டாடா அவர்கள். பணக்காரர்கள் என்றாலே வாழ்க்கையை சுகபோகமாக அனுபவித்து சுயநலமாக வாழ்பவர்கள் மத்தியில் டாடா அவர்களின் தியாக வாழ்க்கை போற்றி வணங்குதலுக்குரியது. நாட்டின் முன்னேற்றம், தன் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன், விளையாட்டுத்துறைக்கு மற்றும் வீரர்களுக்கு உதவி, மக்களுக்கு உதவி என பிறர் நலனே குறிக்கோளாகவும், நாட்டிற்கு பெருமை சேர்த்து காமராசரை போல கலாம் அவர்களை போல எளிய வாழ்க்கை வாழும் பாரத ரத்தினமான டாடா அவர்களின் புகழ் ஓங்குக.💓💛💙💜💗💚❤💘 எழுத எவ்வளவோ இருக்கிறது🙏🙏🙏🙏🙏

    • @NeelapillaiChithamparava-po5fn
      @NeelapillaiChithamparava-po5fn หลายเดือนก่อน

      அன்புசகோதரருக்குஇனியபிறந்தநாள்வாழ்த்துக்கள். தாங்கள்கரிகாலன்கட்டியகல்லணைபோல்புகழ். நலம். வளம். நீக்கியுள்ளது. நிறைசெல்வம்பெற்றுவாழ்கவளமுடன். தாங்கள்பெரியபாலங்கள்பெரியதொழிற்சாலைகள்பெரியஅணைகள்போன்றவற்றைஅரசிடமிருந்துசெய்யுங்கள்..அச்செயல்களால்இந்தியநாட்டுக்குலாபம்.குன்றின்மேல்இட்டவிளக்காகதங்கள்புகழ்வளரட்டும்.தங்களுக்குஇனியப்பிறந்தநாள்வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன்...

    • @NeelapillaiChithamparava-po5fn
      @NeelapillaiChithamparava-po5fn หลายเดือนก่อน

      நான்அனுப்பியவாழ்த்தில்5
      வதுவரியில்நீக்கியுள்ளதுஎன்றவார்த்தைதேவையற்றதுஎன்பதைதெரிவித்துக்கொளகிறேன்

    • @natarajanveerappan9778
      @natarajanveerappan9778 5 วันที่ผ่านมา

      Happy birth day to Mr.Rathan Tata a Great industrialist and aWelwisher of India.I pray Lord Shiva to give him good health and peaceful Life

  • @kumara8780
    @kumara8780 2 ปีที่แล้ว +2

    Great hearted soul,
    God with you sir
    WISH you happy birthday 🎉🎉🎉🎉🎉🎉🎂🎂🎂🎂🎂🎂 🙏🙏🙏🙏🙏👍👍

  • @mrbull3636
    @mrbull3636 2 ปีที่แล้ว +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரத்தன் டாடா சார் 🥰🥰🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் உடல்நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ வாழ்த்தி வணங்குகிறேன் வாழ்க வளமுடன் 🙏

  • @mysticmusiclife9704
    @mysticmusiclife9704 2 ปีที่แล้ว +4

    Ratan ji has helped many start up companies. Also one good thing abt Sir is he never address his employees as employee but as his team or colleagues. I have spent working a decade in Tata group.. what a humble soul sir is. His leadership has been the backbone for india's growth and development. A heartful birthday wishes to this Lovely Legend. Hatsoff Sir .

  • @muthuvel195
    @muthuvel195 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள்,Sir,T,N,27M,9106👍👍👍🙏🙏🙏 kanyakumari

  • @pakirisamy2587
    @pakirisamy2587 2 ปีที่แล้ว +2

    வாழும் மணித கடவுள் வாழ்க.

  • @parameswaran5183
    @parameswaran5183 2 ปีที่แล้ว

    காவேரி நியூஸ் தொலைக்காட்சி மீண்டும் ஒளிபரப்பப்படுமா...?

  • @prakashk2249
    @prakashk2249 2 ปีที่แล้ว

    I am Saluting, Sir,
    Please Help Poor Families "INDIVIDUALS"
    " THE LIFE FOR. SERVICE"
    "THE SERVICE IS GOD'"
    "GOD. BLESS. YOU"
    Thank you Sir!

  • @pakirisamy2587
    @pakirisamy2587 2 ปีที่แล้ว +2

    சூப்பர் ஹிரோ பல்லாண்டு வாழ்க.

  • @ds.manikandan
    @ds.manikandan 2 ปีที่แล้ว +1

    Elun Musk vediyo podunga bro

  • @chandrutimes2131
    @chandrutimes2131 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு.... உங்களுக்கு மிக்க நன்றி

  • @RealityVision
    @RealityVision 2 ปีที่แล้ว +4

    Cinema Director will be in a mindset of each and every character in a cinema should act to the best, as a whole film should come good, whereas actors mindset will be more concentrated on their own character, it's good to concentrate on us, but people accept only when full team perform to the best. When you are in a team give more importance to teams goals so that full team wins. 😃 Have a nice day 😊

  • @rajanitdep1702
    @rajanitdep1702 2 ปีที่แล้ว

    TATA group Market value is 243$ billion. But his networth 6000 crore only because he donate 66% for tata trust.he is 2 wealtist person in world 🌎

  • @selvamnarayanan2563
    @selvamnarayanan2563 2 ปีที่แล้ว +1

    நான் தினமும் பயன்படுத்தும் பொருட்களில் பெரும்பாண்மையானது, TATA வின் பொருள்கள் என்பது எனக்கு பெருமையே....

  • @subburajsubburaj1683
    @subburajsubburaj1683 หลายเดือนก่อน +1

    சிறந்த. மனிதர். டா டா. நிறுவனர். ரத்தன் டாடா. வாழ்த்துக்கள்

  • @rajanitdep1702
    @rajanitdep1702 2 ปีที่แล้ว

    TATA given a car for each preson who are lose this Olympic 2021. What a person. Phaaaa

  • @blackholechennai
    @blackholechennai 2 ปีที่แล้ว

    TATA oda family branch varathu sogam than.. nala leader we still need his service and dedication for India to achieve in short term.
    Other Richest man in India will plan only for there own growth. Only Tata plan for people growth

  • @duraivivek6285
    @duraivivek6285 2 ปีที่แล้ว

    Ratan Tata ku help pannathu world super star Swamy Vivekananda ji

  • @jagandeep007
    @jagandeep007 2 ปีที่แล้ว +2

    super motivation bro. and we are blessed to live in the ratan tata generation.. hbd ratan tata ji

  • @vijaykumar.v961
    @vijaykumar.v961 2 ปีที่แล้ว +1

    சிறந்த பதிவு சிறந்த மா மனிதருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @Mrs.V.Thilaga
    @Mrs.V.Thilaga 2 ปีที่แล้ว +2

    ரத்தன் டாடா sir ❤❤❤❤❤❤❤❤❤❤🤗

  • @Mohan-gf5jg
    @Mohan-gf5jg 2 ปีที่แล้ว

    May the Lord bless such a good person to live for many years.😊

  • @sakthivela3222
    @sakthivela3222 2 ปีที่แล้ว +2

    வாழும் தெய்வம் ரத்தன் டாடா

  • @charumathicm
    @charumathicm 2 ปีที่แล้ว +2

    Real Human to be Saluted❤

  • @chandrutimes2131
    @chandrutimes2131 2 ปีที่แล้ว

    Most of word copy from aanand srinivasan Sir speech

  • @c.k.sakthianantham845
    @c.k.sakthianantham845 2 ปีที่แล้ว

    நான் பிறந்தது டிசம்பர் 28.

  • @maheshvhare7929
    @maheshvhare7929 2 ปีที่แล้ว

    Happy Birthday to Rathan TATA sir

  • @senthilnathan1207
    @senthilnathan1207 2 ปีที่แล้ว +2

    🎂Happy birthday sir

  • @jeevak250
    @jeevak250 2 หลายเดือนก่อน

    India's Real hero.. ,

  • @arunkumardhasarathan4211
    @arunkumardhasarathan4211 2 ปีที่แล้ว +1

    Many more happy returns of the day sir🎂🎂🎂🎂

  • @premkumar-oz7xk
    @premkumar-oz7xk 2 ปีที่แล้ว

    Money page channel last bro

  • @wakeuptamizha4527
    @wakeuptamizha4527 2 ปีที่แล้ว

    Idhuvaraikkum pottathile best content 👌

  • @lavanyab5707
    @lavanyab5707 ปีที่แล้ว

    Ratan sir is a Proud indian

  • @narashimhanjs3637
    @narashimhanjs3637 2 ปีที่แล้ว +1

    🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @rajaraiden
    @rajaraiden 2 ปีที่แล้ว +1

    Many more happy returns of the day sir

  • @suryas8601
    @suryas8601 2 ปีที่แล้ว +1

    Super informations bro👌

  • @saravanans9981
    @saravanans9981 2 ปีที่แล้ว

    Good jentalman

  • @geethabalaji9016
    @geethabalaji9016 2 ปีที่แล้ว

    God bless you Ratan TATA sir.I pray GOD to give happiness and long life. You are my always inspiration. I had great respect on you sir. If I get a chance to meet to you , i feel so blessed.

  • @muraliebalasubramaniam4189
    @muraliebalasubramaniam4189 2 ปีที่แล้ว

    Happy Birthday Guru RATHAN JI.,
    JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳

  • @thaneshkumar7822
    @thaneshkumar7822 2 ปีที่แล้ว

    super

  • @AshokKumar-to7ru
    @AshokKumar-to7ru 2 ปีที่แล้ว

    Legend

  • @kathirvelK-ie4po
    @kathirvelK-ie4po หลายเดือนก่อน

    🎉🎉🎉❤❤

  • @rejia4883
    @rejia4883 หลายเดือนก่อน

    🙏

  • @SundarK-ic1vx
    @SundarK-ic1vx 4 วันที่ผ่านมา

    godislove

  • @kavishades
    @kavishades 2 ปีที่แล้ว

    Tata🔥🔥🔥🔥🔥Good Video bro...👌👌🥳🥳🥳

  • @john_2001
    @john_2001 2 ปีที่แล้ว

    5G internet pathi video podunga bro

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 2 ปีที่แล้ว

    🙏🏻

  • @bommurajr2087
    @bommurajr2087 2 ปีที่แล้ว

    Happy birthday tata

  • @jpstudio4920
    @jpstudio4920 2 ปีที่แล้ว

    Athu tata Tiago

  • @elangovanrobinwillson453
    @elangovanrobinwillson453 2 ปีที่แล้ว

    Thanks for everything you have u god bless you love 💞

  • @mseditz5975
    @mseditz5975 2 ปีที่แล้ว

    Semi conductor matu tata eduthuchu na sure ah car prices ah kami pana mudiyum

  • @meenakumar5373
    @meenakumar5373 2 ปีที่แล้ว

    We are gifted Indians because of you

  • @Mahikutty853
    @Mahikutty853 2 ปีที่แล้ว +1

    HB

  • @gopinathan3540
    @gopinathan3540 2 ปีที่แล้ว

    Happy birthday sir🙏🙏🙏🙏🙏

  • @balaji3764
    @balaji3764 2 ปีที่แล้ว

    Vaalga valamudan Ratan tataji

  • @vasanthanos
    @vasanthanos 2 ปีที่แล้ว

    Super 🔥

  • @natureisgiftofgod8055
    @natureisgiftofgod8055 2 ปีที่แล้ว

    I appreciate that sir he is good person in our India

  • @selvasaran7646
    @selvasaran7646 2 ปีที่แล้ว

    Happy brithday thalaiva...

  • @bowsull
    @bowsull 2 ปีที่แล้ว

    My favorite person

  • @johnkennedy2422
    @johnkennedy2422 2 ปีที่แล้ว

    Great man with great heart

  • @kandaswamy954
    @kandaswamy954 2 ปีที่แล้ว

    Super

  • @shahidashahi7949
    @shahidashahi7949 2 ปีที่แล้ว

    Superman

  • @gokulkumar1081
    @gokulkumar1081 2 ปีที่แล้ว

    super star...

  • @sathish3105
    @sathish3105 2 ปีที่แล้ว

    💥