முத்துசாமி செக்காலையின் வாடிக்கையாளர் என்ற முறையில் சொல்கிறேன், வடிவேல் அவர்கள் சிறப்பான கட்டண சேவை செய்துவருகிறார். உண்மையிலேயே உன்னதமான சேவை. உண்மை...! உழைப்பு....!! உயர்வு....!!! வடிவேல் அவர்களுக்கு வாடிக்கையாளர்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகும்.
சிறப்பு.. தம்பிக்கு வாழ்த்துகள்.. எங்களது விற்பனையில் பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளத்திற்கு இந்த கல் செக்கு எண்ணை நாங்கள் அனுப்புகிறோம். உழவர் ஆனந்த் | நாமக்கல்
உழைப்போம் உயர்வோம் சேனல் அட்மின் அவர்களுக்கு ஓர் விண்ணப்பம்.. தலைப்பு மரச்செக்கு என்பதற்கு பதிலாக கல்செக்கு என்று மாற்றவும்.. உலக்கை மட்டும்தான் மரம். உரல் கல்தான்.. மக்கள் குழப்பமடைந்துவிடுவார்கள்..
முத்துசாமி செக்காலையின் வாடிக்கையாளர் என்ற முறையில் சொல்கிறேன், வடிவேல் அவர்கள் சிறப்பான கட்டண சேவை செய்துவருகிறார்.
உண்மையிலேயே உன்னதமான சேவை.
உண்மை...!
உழைப்பு....!!
உயர்வு....!!!
வடிவேல் அவர்களுக்கு வாடிக்கையாளர்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகும்.
மிக்க நன்றிங்க
மென்மேலும் சிறக்க வாழ்த்தும் வேண்டுதலும் 👌🙏
நண்பர் வடிவேலுவின் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இது..
வாழ்த்துக்கள்..
அண்ணா நன்றி
தரத்திலும் அறத்திலும் உயர்ந்து நிற்க்கும் முத்துசாமி செக்காலைக்கு அன்பு வாழ்த்துகள் 👏
#உழவர்_ஆனந்த்
உழைப்போம் உயர்வோம் சேனலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
Super super unkaloda comments super 👌👌👌👌🌹🌹🌹🌹🌹👍
Super vadivel sir.. உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.. இப்படிக்கு பக்கத்து வீட்டு செந்தில் அண்ணணின் நண்பர் சரவணன்.. (திருச்சி)
நன்றி ங்க
சிறப்பு.. தம்பிக்கு வாழ்த்துகள்.. எங்களது விற்பனையில் பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளத்திற்கு இந்த கல் செக்கு எண்ணை நாங்கள் அனுப்புகிறோம்.
உழவர் ஆனந்த் | நாமக்கல்
நன்றிங்க அண்ணா
உழைப்போம்
உயர்வோம் சேனல் அட்மின் அவர்களுக்கு ஓர் விண்ணப்பம்..
தலைப்பு மரச்செக்கு என்பதற்கு பதிலாக
கல்செக்கு என்று மாற்றவும்..
உலக்கை மட்டும்தான் மரம்.
உரல் கல்தான்..
மக்கள் குழப்பமடைந்துவிடுவார்கள்..
Arumainga vadivel anna
நன்றி கண்ணு