கடக ராசி - பூசம் நட்சத்திரம் வாழ்வின் ரகசியம் l Kadagam - Poosam Natchathiram in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 108

  • @mkmk8537
    @mkmk8537 3 หลายเดือนก่อน +86

    பூசம் நட்சத்திரம் மிக மிக அற்புதமான நட்சத்திரம், 💯 உண்மை. கடவுள் எனக்கு கொடுத்த விலை மதிக்க முடியாத பரிசான, மிக நல்ல குணங்கள், பண்புகள் கொண்ட என் மனைவி பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவள்தான். பேரன் பேத்திகளோடு மகிழ்ச்சியுடன் கெளரவமாக வாழ்ந்து வருகிறோம். எங்களின் குடும்ப முன்னேற்றத்திற்கு அவள்தான் முழுமுதல் காரணம். என் மனைவி என்று சொல்வதை விட, அவளின் கணவன் என்று சொல்வதில் நான் பெருமை கொள்கிறேன்.

    • @JegadeeshwariKannan
      @JegadeeshwariKannan 2 หลายเดือนก่อน +2

      Your wife very lucky person because neenga husband a ketachathu..nanum poosam than but En kanavar 😢

    • @JegadeeshwariKannan
      @JegadeeshwariKannan 2 หลายเดือนก่อน

      Your wife very life because neenga husband a ketachathu. nanum poosam than ellarukkum nallathu pannuven anal Enna our poruttavai nenaikamattanga life e poratam than😢

    • @SarithaRengasamy
      @SarithaRengasamy 2 หลายเดือนก่อน

      Yes 💯. me kadagam

    • @r.darshansri3d77
      @r.darshansri3d77 2 หลายเดือนก่อน

      வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ❤

    • @gowris7132
      @gowris7132 2 หลายเดือนก่อน

      என்னுடைய நட்சத்திர ம் பூசம் என்னுடைய உடல்நலம் நலமுடன் வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @sasikalap
    @sasikalap 2 หลายเดือนก่อน +38

    பூசம் நட்சத்திரம் பிறந்தவர்கள் நிறைய அவமானம் நிறைய கவலைகள் உள்ளவர்கள் எதை தொட்டாலும் விளங்கவில்லை காசுதான் செலவு ஆகிறது கல்யாணத்துக்கு முன்னாடி life சூப்பர். கல்யாணத்துக்கு அப்புறம் நாம் அவர்களுக்கு அடிமை.

    • @seethaladevi9
      @seethaladevi9 2 หลายเดือนก่อน +2

      Correct

    • @JegadeeshwariKannan
      @JegadeeshwariKannan 2 หลายเดือนก่อน +2

      Correct nanum poosam than 😢

    • @AravindKumar-ih3su
      @AravindKumar-ih3su 2 หลายเดือนก่อน

      Nama ellam antha sani pagavan matheri, avarum intha star than, avar patta kastha vida nama 1num kastapada porathu illa, ellam marum

    • @AravindKumar-ih3su
      @AravindKumar-ih3su 2 หลายเดือนก่อน +2

      Intha star la porantha nenga inimel poraka porathu illa, ithan unga last birth, inimel nenga ninachalum piraka porathu illa, athunala happya irunga enna problem vanthalum,

    • @nagarajansethuraman1051
      @nagarajansethuraman1051 หลายเดือนก่อน +1

      @@sasikalap 100% உண்மை

  • @MrShankar88
    @MrShankar88 2 หลายเดือนก่อน +26

    ஒரு மனிதன் ஏழு ஜென்மங்களில் அனுபவிக்க வேண்டிய கர்மாவை ஒரே ஜென்மத்தில் அனுபவித்து கர்மாவை விட்டொழிந்து மோட்சம் அடையப் பெற்றவர்களே கடக ராசியினர். கஷ்டப்படுகிறோமே என்று கவலைப்படுவதை விட்டு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அசராது அதை சமாளிக்கும் திறன் நமக்கு உண்டு என்று நம்புங்கள். வாழ்க்கை வசப்படும். நானும் பூசம் தான். பிறந்து 19 வருடம் சனி திசை, பிறகு புதன் திசையில் காதல் திருமணம், இப்போது கேது திசையில் மிகுந்த போராட்டம் மற்றும் மனக்குழப்பம் தான். ஆனாலும் இந்த வாழ்க்கை நாம் வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்பதை உறுதியாய் கொண்டேன். கஷ்டத்திலும் இன்பம் கொஞ்சம் உணர முடிகிறது.

    • @ExcitedCurling-rd3up
      @ExcitedCurling-rd3up 2 หลายเดือนก่อน

      Good maturity brother

    • @vigneshkurinji
      @vigneshkurinji 29 วันที่ผ่านมา

      கேது திசை எப்படி இருக்கு, சகோ, என்னை வறுத்து எடுத்துக் கொண்டு இருக்கிரது. அஷ்டம சனி உம் அதன் வேலைக்கு நன்றாக செய்கிறார். 😢😅😂😂

  • @harshanamahendran
    @harshanamahendran 3 หลายเดือนก่อน +16

    I am also poosam so much twister and turn very thrilling story happening in my life till today

  • @princhihema
    @princhihema 3 หลายเดือนก่อน +3

    அம்மா நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை 100%👌👌👌

  • @vinodk6654
    @vinodk6654 2 หลายเดือนก่อน +3

    Any one with poosam , midunam lakunam , kadaga rasi ?

  • @senthilkumar4084
    @senthilkumar4084 2 หลายเดือนก่อน

    Yes mam 💯 neenga solra kunathisayangal enaku match aguthu 01/01/1983 நன்றிங்க உபயோகமான தகவல் அனைத்தும் சொல்லிருக்கீங்க..👌🙏🏽💓

  • @shajan322
    @shajan322 3 หลายเดือนก่อน +3

    Correct sollregga en life appdi than eruku

  • @satishr05
    @satishr05 3 หลายเดือนก่อน +10

    Poosam kadagam vera level combination 😅

  • @arunrajagopal6055
    @arunrajagopal6055 3 หลายเดือนก่อน +9

    Nammala oru paiyan purunjukamattan for all poosam people here start going to jeeva samadi. Live in a zen mode. Dont believe anyone believe only god.
    After i started living like this no worries for me.
    Free advice ketta kelunga.

    • @achupinky
      @achupinky 3 หลายเดือนก่อน

      Marriage aita bro??

    • @arunrajagopal6055
      @arunrajagopal6055 3 หลายเดือนก่อน +1

      @@achupinky yes bro two kids. See until you have budhan disai no problem.
      When kedhu start the real problem kicks in.

    • @achupinky
      @achupinky 3 หลายเดือนก่อน

      @@arunrajagopal6055 unfortunately it started bro... Kethu Desai, Chandra budhi going on

    • @arunrajagopal6055
      @arunrajagopal6055 3 หลายเดือนก่อน

      @@achupinky bro poosam worst nenacha worst, in kethu desai I learned that no one will be supportive for me. Everyone will use us nu. Go to temples and jeeva samadhi as I mentioned try to mediate god will help you to learn, hold and win.

    • @achupinky
      @achupinky 3 หลายเดือนก่อน

      @@arunrajagopal6055 ok bro... Try panren... By the way.. love a ? Arranged a? Edhu set aagum? Ila namale poi set panikta dhan unda

  • @congressvirudhunagarobcwes408
    @congressvirudhunagarobcwes408 3 หลายเดือนก่อน +3

    அன்பும்நம்பிக்கையேவாழ்க்கை

  • @Vinukvijay
    @Vinukvijay 3 หลายเดือนก่อน +21

    KADAGAM POOSAM...🦀
    Life full of Surprises 😂😂😂

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 3 หลายเดือนก่อน +3

    நன்றி

  • @kkarthikpollachi5715
    @kkarthikpollachi5715 หลายเดือนก่อน +1

    Poosam murugan natchathiram

  • @sasikumarsasi6958
    @sasikumarsasi6958 หลายเดือนก่อน

    Amma🙏all unmai news

  • @shankarm773
    @shankarm773 14 วันที่ผ่านมา

    சரியா சொன்னீங்க அம்மா

  • @kshenekshene9243
    @kshenekshene9243 3 หลายเดือนก่อน +2

    Very true amma..

  • @arula9323
    @arula9323 3 หลายเดือนก่อน +2

    thank you🙏🌹 sister

  • @vetrivetri1174
    @vetrivetri1174 3 หลายเดือนก่อน

    உண்மை.உண்மை..தாயே

  • @PriyaJayabal-nl1me
    @PriyaJayabal-nl1me 3 หลายเดือนก่อน

    Yes poosam natchathiram great

  • @RamKumar-c6r8y
    @RamKumar-c6r8y หลายเดือนก่อน

    Ommpurpowahaswa pargo Sri thurgaprasodayaha Sri raguwa namaha thanks this your valuable guide poosam🪔🙏🪔🙏🪔🙏

  • @abiramivelraj5567
    @abiramivelraj5567 3 หลายเดือนก่อน +11

    Kadagam - No luck , nothing happens easily

  • @saravanannalini5119
    @saravanannalini5119 3 หลายเดือนก่อน +1

    Super medam

  • @iphoneiphone7029
    @iphoneiphone7029 วันที่ผ่านมา

    ஆயில்யம் நச்சத்திரம் செத்துப்போய்விட்டதா மெடம்😢

  • @C.ramayeeChellathambi
    @C.ramayeeChellathambi 2 หลายเดือนก่อน

    Correct 100 % unmai

  • @manisamsung5916
    @manisamsung5916 2 หลายเดือนก่อน

    மிக அற்புதமான nathcichiram

  • @mithuna7411
    @mithuna7411 หลายเดือนก่อน

    என் கணவருக்கு பூரட்டாதி நட்சத்திரம் என்ன செய்யலாம்

  • @BindhulekhaD
    @BindhulekhaD 3 หลายเดือนก่อน

    True thank you 🙏❤️

  • @uthayakvlog7246
    @uthayakvlog7246 2 หลายเดือนก่อน

    True Thank you ma

  • @manishankart3962
    @manishankart3962 29 วันที่ผ่านมา

    Naan poosam en wife பூரட்டாதி லவ் தான் பட் complicated ah iruku poga poga ...romba pasam vaikuranu oru nall samthega patu payasam potruva nu ..😢

  • @chinnarajamurugesan7627
    @chinnarajamurugesan7627 3 หลายเดือนก่อน

    Nice post ❤🎉❤

  • @SleepyGermanShepherd-zu8hn
    @SleepyGermanShepherd-zu8hn 2 หลายเดือนก่อน +1

    👌👌👌👍

  • @meenamuniandi8008
    @meenamuniandi8008 3 หลายเดือนก่อน

    Correct ma tq

  • @jayasugathan8728
    @jayasugathan8728 3 หลายเดือนก่อน

    Correct 💯

  • @GokulanGokulan-ux3kf
    @GokulanGokulan-ux3kf 3 หลายเดือนก่อน +1

    நான் ஓமான் இல் இருக்கன் கடும் கஷ்டம் என்ன பரிகாரம் செய்யலாம் என்பதை சொல்லுங்க

    • @r.darshansri3d77
      @r.darshansri3d77 2 หลายเดือนก่อน

      சனி கிழமை சனி பகவான்னுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல விதமான கஷ்டங்கள்ளும் விலக்கும் கோவை பாலா

  • @prasannakumari3909
    @prasannakumari3909 3 หลายเดือนก่อน

    My 1st son has poorattadhi but i poosam what can i do for this

  • @kanagarajkanagaraj2948
    @kanagarajkanagaraj2948 24 วันที่ผ่านมา

    22-04-90 கனகராஜிஎன் கணவர் விதி என்ன❤❤❤❤❤❤

  • @kiruthikaselvakumar3418
    @kiruthikaselvakumar3418 3 หลายเดือนก่อน

    Crct mam❤

  • @Dharikaadansikaa
    @Dharikaadansikaa 2 หลายเดือนก่อน

    true.....

  • @renukirukkalgal1810
    @renukirukkalgal1810 หลายเดือนก่อน

    Neenga solrathu ellame enaku 100% nadanthathu mam🥺

  • @Jeevan-vd7ki
    @Jeevan-vd7ki 24 วันที่ผ่านมา

    👌👌💯💯

  • @Dhanu2013
    @Dhanu2013 2 หลายเดือนก่อน

    Thankyou pa

  • @saindhyamohan7841
    @saindhyamohan7841 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @C.ramayeeChellathambi
    @C.ramayeeChellathambi 2 หลายเดือนก่อน

    Arrow, lotus,kili lucky

  • @arula9323
    @arula9323 3 หลายเดือนก่อน

    how can we find out padam?

  • @priya8042
    @priya8042 3 หลายเดือนก่อน

    True🙏🙏

    • @riyath.m
      @riyath.m 2 หลายเดือนก่อน

      Hi I am also poosam nachattram

  • @riyath.m
    @riyath.m 2 หลายเดือนก่อน +1

    Poosam natchathiram but chavai dhosham eruku any one chavai dhosham erukingela

  • @kavithas2060
    @kavithas2060 2 หลายเดือนก่อน

    My husband is poosam hurts me a lot

  • @krk7328
    @krk7328 3 หลายเดือนก่อน

    👍👍👍👍👍

  • @arula9323
    @arula9323 3 หลายเดือนก่อน +1

    how can we find out patham 1234

    • @mayukhiiboutiq2358
      @mayukhiiboutiq2358 3 หลายเดือนก่อน +2

      Online horoscope by date of birth nu Google la search pannunga.. adhula pro Kerala nu oru website varum or any website you can go and adhula unga birth details like dob time n place of birth podunga adhula full details including padham varum

    • @kavithapavalla4335
      @kavithapavalla4335 2 หลายเดือนก่อน

      Time

  • @palanisamynachimuthu3211
    @palanisamynachimuthu3211 หลายเดือนก่อน

    உண்மை👌

  • @nagaraj4384
    @nagaraj4384 3 หลายเดือนก่อน

    DOB 11/09/1985
    Time 7.30 morning yana nachateram and rasi yana ma'am

  • @jooprakash8908
    @jooprakash8908 3 หลายเดือนก่อน

    பூராட்டாதி நட்ச்சத்திரம் தான் என் கணவர்.

  • @Harinidhilluvlogs
    @Harinidhilluvlogs หลายเดือนก่อน

    Enakku no friends

  • @haripriya6144
    @haripriya6144 2 หลายเดือนก่อน

    சும்மா பொய் சொல்லாதீங்க ஒன்றும் நடக்கவில்லை.

  • @aswinprasad9000
    @aswinprasad9000 3 หลายเดือนก่อน +100

    Worst natchathiram = poosam natchathiram

    • @satishr05
      @satishr05 3 หลายเดือนก่อน +4

      Crctu😢

    • @arunrajagopal6055
      @arunrajagopal6055 3 หลายเดือนก่อน +2

      Yappa kudukavanthavan nee, yarum unaku help Pannuvanu nambathe.

    • @Eswarshow
      @Eswarshow 3 หลายเดือนก่อน +5

      கம்பெனி சீக்கிரட் அ வெளில சொல்லாதீங்க பாஸ்

    • @achupinky
      @achupinky 3 หลายเดือนก่อน +1

      Ena bro life la nadakudhu? Konjam solunga I am 25+ marriage aaita? Enaku agala

    • @satishr05
      @satishr05 3 หลายเดือนก่อน +5

      @@achupinky kalyanam Panama irukrathe best rambo lol paduvinga kadagam😅

  • @deenarajandeenarajan6095
    @deenarajandeenarajan6095 3 หลายเดือนก่อน +3

    பூசம் நட்சத்திரம் அகால மரணம் என்று சொல்வது உண்மையா ?

  • @C.ramayeeChellathambi
    @C.ramayeeChellathambi 2 หลายเดือนก่อน

    Pooraatatthy