கடகம்- உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் ||
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
- கடகம்- உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் || #kadagam #astrology #rasipalan #jodhidam #kadagaraasipalan #jodhidam
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri...
whatsapp :
whatsapp.com/c...
spotify :
open.spotify.c...
ஆறு அடி குழி தான் ஜயா அந்த குழிக்குள் மன வேதனை இல்லாமல் சென்றால் போதும் அப்படிங்கிற நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டேன் ஜயா😢😢😢
Yes 100% உண்மை
Yesi too
Me too 😢
Me also😢
ஆமா அண்ணா 100% உண்மை என் அண்ணனே எனக்கு துரோகம் பண்ணிட்டான் அண்ணா கூட தொழில் செசேன் 15 வருடம் ஆன இன்னைக்கு நான் எமாந்து நேக்கிறேன் 😭😭😭😭👎👎👎👎இன்னம் சாவு தான் வரேல
தங்களின் வாக்கு பலிக்கட்டும்....நீங்கள் பேச ஆரம்பித்த போது வந்த கண்ணீர்...முடித்தவுடன் தான் நின்றது... அனைத்து கடக ராசி அன்பர்களுக்கும் நல்லதே நடக்கட்டும்....
நல்ல மனம் வாழ்க 🙏
❤️🙏
❤😂
True
🙏
கடகம் ஆயில்யம்.. யாருக்கும் எந்த கஷ்டத்தையும் கொடுக்காமல் இறைவனடி சேர்ந்தால் போதும் என்று ஒவ்வொரு நொடியும் வேண்டுகிறேன்...💔😭
Super sir
எந்த நேரமும் சாமியை கும்பிட்டுக் கொண்டே இருந்தாலும் எந்த சாமியும் எனது பிரச்சனையை தீர்க்கவில்லை காரணம் என்ன சாகவும் முடியவில்லை வாழ்வதற்கு வழியும் இல்லை😢😢😢 கடவுள் இருக்கிறாரா இல்லையா😢😢😢😢
குழி தோண்டி என்னை புதைக்க வில்லை சாவு துணிந்தேன் அவ்வுளவு மன வேதனை ஐயா 😢
Unma than kadaga rasiku mattum than ithellama
நான் கடகம் ராசி... நீங்க சொல்லு போது என் கண்களில் கண்ணீர் வருது 🥲🥲.. ஐயா கண்டக சனி ஆரம்பிச்சதுல இருந்து.. நான் பட்ட கஷடம் அவ்வளவு 🥲🥲.. இப்போ வரைக்கும் உசுரு மட்டும் தான் இருக்கு.. 29வயசு தான் ஆகுது..
Aama saamy aama
Enakum than 2020 November la arambicha kastam
நான் ஆயில்ய நட்சத்திரம் நீ சொன்னது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்தது
வணக்கம் ஐயா எனது மகள் கடகராசி நல்லது நடக்கட்டும் அனைவருக்கும் நல்லது நடக்கட்டும் ஓம் நமசிவாய❤🎉
Life full damage irukku..,neenga pesurathu motivation irukku..,thank u sir .., துர்க்கை அம்மன் துணை
Enna ellam pesiputainga😂😂😂... Enna Enna pesa elumo avlo pesitanunga...
Wait panungada.... Ellarukum Vachi seire 🔥🔥🔥
Be positive Kadaga raasi... Nanabragale.. Kadavul namma kooda irukaru epavum
Enga positive ah irukradhu panivaa irukka nambaladhan ellarum seenduraanga ,aanavathula aaduravanga dhan periya positions lam poraanga namba serupadi patutu innum down poitu irukom
Correct
💯
Yes 🙌🏻
@@chinmayavijayakumar2323 ellam maarum oru naal ♥️ neenga ethai thedringalo athuve ungala vanthu serum 🫰♥️✨
சார், இதுவரை எனக்கு நல்லது என்பது நடந்ததே இல்லை.கடைசியா ஒருவாட்டி நம்பி பார்கிறேன் நல்லது நடக்கும் என்று.
ஐயா, நான் ஆயில்ய நட்சத்திரம். இந்த ஒரு வருஷமாவே படாத பாடு. ஒரு விபத்துல கை காலு எல்லாமே உடைஞ்சு ஆப்ரேஷன் செஞ்சு ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாகி ஏண்டா வாழ்கிறோம் என்று இருந்தேன். இன்று உங்கள் வார்த்தைகள் என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வரவைத்து விட்டன. மிக்க நன்றி ஐயா...
கடகம் ராசி போன வருடம் அனைத்தும் இளந்தேன் வாழ்க்கையே போயிருச்சுனு நின்னே 4 மாதம் ஆன்மிகம் ஆனால் இழந்த அனைத்தும் தாண்டி இன்று மேல் வந்திருகிறேன் யாரும் கவலை பட வேண்டாம் பொறுமை மாற்றம் உண்டு
Arumai brother good neenga nalla irupinga intha thagaval matravargalukku nalla munnetrathai tharum
துர்க்கை காளியம்மன் துணை ❤
நீங்கசொன்னது நடந்தால்
ரொம்ப சந்தோஷம்
na kadaga raasi ... aayulya natshatram...
neenga sonnathu mattum nadandha en veeetu pakka thula irukkura asharma thukku enna la mudija utha viya seiven....
neenga sonna thu nadakutha illaya nu paapoom👍🏻
Iya en Magan sendhilvelan kadagarasidhan. Aayilya natchathiram.avaruku road cras pannumbodhu vibathu erpattu sigichai petruvarugirar avar udalnalam sariyaga jodhidam sollavum. Fees evalavu endru sonnal anupividugirom. Engaluku nallathagaval.sollavum.
People spoke a lot sir when you’re telling that I’m crying thinking the way they spoke to me .. I want to show the people who didn’t trust me and throw me like I’m nothing.. Please God show me the path
Naan kadai vachhu irruken onnum sales agala vela velaiku pogalama solunga illa kadaiye okay yarukavadhu therincha solunga please total waset
Naan ayulyam natchatiram sir,
Yennale kannir adakave mudiyalai..
நன்றி ஐயா நீங்க சொல்வது அனைத்தும் நடக்குது ஐயா
Unmayaagava madam
Amanga correcta solluvar
நீங்க கடகமா
Ayya kadakam nenka sonnadu correct 💯 durga Devi varuvala. Kathukutu. iruken
Kekurathukku nemathiya iruku sir santhosam .avalautha sir matha padilam nambikai poiduchi.😢😢😢😢😢
இதெல்லாம் சரி ஐயா.. நீங்க சொல்ற மாதிரி நடந்ததுக்கு அப்புறம் அப்படியே ஆறடி குழி தோண்டி புதச்சிடனும்.. ஏன் அப்படி சொல்றேன்னா சந்தோசமா இருந்தா இந்த வீணா போனவங்களுக்கு பிடிக்காதே...
ஓம் சக்தி ஆதிபராசக்தி தாயே துணை 🙏🌺🫂 ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் 🔱🙏🌺🥰
நீங்கள் சொல்வது 💯 உண்மை உயிர் மட்டும் தான் இருக்கு உங்கள் வார்த்தை மனதிற்கு. அமைதி கிடைக்கிறது நன்றி ஐயா ❤❤❤❤❤❤
ஹ.ஹ.ஹ.ஹ. ஐய்யோ ஐய்யோ. இப்படியே வாழ்க்கை இன்னைக்கு மாறிரும் நாளைக்கு மாறிடும் என்ற நம்பிக்கையோடு முடிஞ்சிடும். நடக்காது.
onnum sollathingaa sir.....valikatha sava valiya mattum sollunga
ஐயா எனக்கு உயர்வு வேணாம், ஜெய்க்க வேணாம், யாருமே வேணாம் , எதுவுமே வேணாம் நிம்மதியான தூக்கம் அது போதும்.
நன்றி ஐயா நீங்கள் சொல்வது போல் நடந்தால் மிகப்பெரிய மகிழ்ச்சி 🙏
🙏🙏🙏🙏 ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் நடந்தால் ரொம்ப நன்றி ஐயா 😢😢😢😢.
ஐயா உங்கள் வாக்கு பொன் ஆகட்டும், நல்லது ஐயா, மிக்க நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼.
Neenga pesuratha kekka mattum than nalla iruku... Aana unmaila paithiyam pudichu suthinu iruka mathiri iruku. ithula enna kodumana itha yar kittayum solla mudiyama sagurathu than .. thanimaye pothum engayachum kanatha thoorathuku poidalam nu iruku.. kudumbam iruke athukagave uyiroda irukom...
Ennoda ponnukku sar solvathu Sariya hai irukkum🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉
My star aayilyam. My family members cheating me and hares me a lot.
Ayya romba romba nadri ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you Sami
I'M GOING TO RETIRE SIR ON 8TH JULY 2024. CANCER STAR. WILL I BE ABLE TO WORK AGAIN & BE PROSPEROUS WITH GOOD HEALTH.
Nandri ayya enmaganukku kadagarasi avanukkaka nan durgaikku vilakku potalama samy
Kastam koranja podum ,nambikai throgam than adigam ,nambikaiya odachavangala kelvi ketka mudiyala karma ketkanum unarthanum kadavul adu podum,nimady venum,neenga matum than positive aaa solirkinga
Nenga thara Nambikkaiii la etho than poguthu..apo apo boost up for mind ..tqq sirrr❤❤❤❤
Inum sagu tha varala kadam rasi
As a cancerian, month Starting july 1st today i had a accident my collar bone was broken where is my luck 😂
Romba nandri ayya... Nalvaakku arulineerhal... Kekkave nalla irukku... Nandha kandippa na adutha kadaga rasi vedio ku na comment pannen
கடக ராசிகாரனுக்கு எந்தக்காலத்திலும் நல்ல வாழ்க்கை இல்லை எங்களை நீ இப்படி சொல்லி சொல்லி நாங்க நாசமாய் போறம்
நாங்க எப்படியாவது போறம் நீ போய் உன் வேலையை பார்.
உண்மை தான்... அவர் வேலையை அவர் செய்யட்டும் விடுங்கள்
Thanks for your kind encouraging words🎉you are an inspiration to many🎉keep up this good work!
Durga devi photo veetu pooja arai la vechukalama sir?
ஆமாம் எது சொன்னாலும் பொய்னு சொல்லும்போது கோபம்தான் வரும் ஆனால் நான் நேர்மையானவள்
நன்றி ஐயா நீங்க சொன்னது அப்படியே நடக்கனும் ஐயா...
Jai jai devi durga devi saranam❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏 அருமை அண்ணா 🙏நன்றியும் மகிழ்வும்
Om Sreem Asta Buja Durgha parameswariye Namo Namha
Durgai ammanum murugan tunai
Manasula kannu eruntha 😭😭😭😭😭
விஜயகாந்த் அவர்கள் என் உயிர் உள்ளவரை
அய்யா என்னையும் என் பிள்ளைகளையும் அவமானம் படுத்தி வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டான் என் வீட்டுக்காரன். என் உதவியுடன் பணம் சம்பாரித்துவிட்டு ஏமாத்தி ஒண்ணுமில்லாமல் துறவிட்டான் நானும் இரண்டு புள்ளைங்களும் கஷ்டப்படுறோம். கடகம் ஏன் பிறந்தேன் உள்ளது. ஏதோ உயிரோடு உள்ளேன் புள்ளைங்களுக்காக
Thank You Univers Thank You Univers Thank You Univers Nanri Nanri Nanri Nanri Nanri Nanri ❤❤❤❤❤
Naan Poosam 4 padam...idhu ellame nadakuma ? Sollungal...🥺🥺🥺
Romba vedanaila irukkare...
கேட்க நல்லாதான் இருக்கு
உங்களை..பார்க்கணும்..ஜயா..ஜோதிடம்..பார்க்க..மட்டும்..இல்லை..ஜயா..என்னுடைய...வாழ்க்ககை...பற்றிசில...ழுக்கிய..கேள்விகள்..நன்றி
Beautiful videos beautiful words and beautiful confidence guruji...Thanks a ton for your amazing supportive truthful words....awaiting for life to change henceforth as you said 🙏🙏....God bless you
உங்களுக்கு கோவில் கட்டுகிறோம்
My maamiyarisnot allowing me to cook .iam anuthangavel.my husband anushamviruchiham.atleastwaternotallowing,kadaham,ayilyam,idonepoojainthehome itself doing still now nice result.now2days bp.sir.
உங்களை பார்க்கணும் ஐயா
ஜோதிடம் பார்க்க மட்டும் இல்லை ஐயா என்னுடைய வாழ்க்கை.. பற்றி சில முக்கிய கேள்விகள் நன்றி.
ஐயா நீங்க சொன்ன வாக்கு பொன் ஆகட்டும் கொஞ்சம் ஆறுதல்லாக இருக்கு😢😢😢😢
Om durga thaye thunai
🌺🙇🙇🙇🙇🙇🌺
I hurt much
Thaye
I no amma you with me
😢😢😢
Kodana Kodi namaskaram sir. Jai Durgambikai saranam saranam
Kodi namskaram sir
Shree lalithambigaa pottri
Narpa Vi Thank you
Everything is correct, thank you❤
Hii
வினை தீர்க்கும் துர்க்கை காயத்ரி மந்திரம்....
ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யாகுமரி தீமஹி
தன்னோ துர்க்கை ப்ரசோதயாத்..
Ayya romba romba nandri ayya nallthya nadakkatum
Astama sani romba paduthuthu ayya. My thambikiu. Unkal vaakku palikkattum. 🙏🙏
நம்பிக்கை அளிக்கின்றன
அனைவரும் நன்றாக இருக்கட்டும், ஆனால் அவமதித்து அவமான படுத்தியவர்கள், நம் உழைப்பு, நேர்மை, நற்பண்புகள் இவைகளை உணர்ந்தாலே போதும் 😢😢
Nambiteh....😅
Ayya deivamey anthe durgai Amma. Ungal naavil erukkiraar.... santhosam ayya...nalladhey nadakkattum. Yellorukkum....
அய்யா உங்கள் பதிவுகளை ஒருநாளும் கேட்காமல் விட்டது கிடையாது அய்யா காஞ்சிபுரம் கண்ணன்
Uier Mattum dha iruku ayyaa
Motivational ah TH-cam video podura oruthar neengal mattum thaan ayya... Me poosam... Nanri
Romba nandri Iyya. Vaazhga valamudan 🙏.
Mudiyalada sami
😢😢😢
நன்றி ஐயா நல்ல மாற்றங்கள் வர ஆரம்பித்தது விட்டது ஓம் நமசிவாய 🙏
Om Namasivaya
நன்றி 😂😂😂
Nijamagavae vimochanam varuma
மிக்க நன்றி ஐயா
துர்கா தேவி சரணம் ❤
Thank you sir
Uermattotha eruko samy
Your words are infinitely precious 😊✨💯 ♾️ I'm feeling blessed to come across your video Sir✨Thanks a lot, and for the enduring positive affirmations🙏🙏🙏
நீங்கள் சொல்வது அனைத்தும் இனிதே நடைபெற்றுக் கொண்டு உள்ளது.
❤😊om guruva na
Ayya, endha devaimum udhavi seila, ellamey pochu, nadai pinamai iruken,
நன்றி ஐயா நன்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Highly motivating, positive version of predictions. Thank you very much. Wish you a long life.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤🎉🎉🎉🎉 3:28
Om Sri Mathreya Namaha
Ambal oda Paripurna kadaksham irukattum ayya
Thank you Sir; Durgai Amman's Good ,happy, wishes to my kadaka rasi ;
onnum sollathingaa sir.....valikatha sava valiya mattum sollunga
onnum sollathingaa sir.....valikatha sava valiya mattum sollunga