இல்ல சார் நீங்க சொல்றது தவறு... திராவிடம் என்பது குடும்ப அரசியலை வளர்த்தது... திராவிடம் என்பது ஊழலை வளர்த்தது... திராவிடம் என்பது விதவைகளை அதிகமாகியது... இதுவே உண்மை🙏🙏🙏
திராவிடம் என்பது மது ஒலித்தது. போதைபொருளைஒலித்ததது ரவுடிகள் ஒலித்து விட்டது பெண்கள் பாதுகாப்பு திராவிட மாடல் ஆட்சி தான் எழுதி வைத்து கொள் 2026ல் கிழட்டு ஆட்சி அழிந்து விடும்
மேடையில் பேசும்போது எப்படி பேச வேண்டும் என்று கூட தெரியவில்லை இவர் கல்வி அமைச்சர்.. இந்த திராவிட மாடலை மாற்றம் செய்ய மக்கள் முடிவு செய்து விட்டார்கள் !
வரும் தேர்தலில் என்னுடைய ஒட்டு திமுக வுக்கு இல்லை. அதற்கு பல காரணம் உள்ளது. அதில் ஒன்று நீங்கள். உங்களால் பள்ளி கல்வி துறை சீரழிந்து, வேலை கிடைக்காமல் இளைஞர்கள் வீதிக்கு வந்தது தான் மிச்சம்.😢
அன்பில் மகேஷ் வீட்டில் அவரை தவிர அனைவரும் விஜய்க்கு வாக்கு அளிப்பார்கள்.சன் டிவி விஜய்க்கு வாக்கு சேகரிக்கிறது. வார வாரம் ஒரு விஜய் படம் போட்டு புரொமோஷன் கொடுக்கிறார்கள்
கல்வித்துறை அமைச்சர் அவர்களே இங்கே அரசு பள்ளி மாணவர்களுக்கு கழிவறை நன்றாக இல்லை அதை சரி பண்ணி தருமாறு கேட்டுக்கொள்கிறேன் தமிழ்நாட்டில் எல்லா அரசு பள்ளிக்கு சென்று பாருங்கள்
திராவிடம் என்ன செய்தது லேப்டாப் ரத்து, பொங்கல் பரிசு குறைவு என ஏராளமாக இருக்கிறது .பெரியார் பொதுவாக கூறினார் அதையே வைத்து காலத்தை ஓட்டுகிறார்கள் பெரியார், அண்ணா பண்ணார் சரி , நீங்க என்ன பண்ணீங்க அடுத்தவன் பண்ணத சொல்லி பொழப்பு நடத்தி கொண்டு வருகின்றன . இவ்வளவு நல்லது செய்யது உள்ளது
இவர் கிரேட் சார் நீங்க எப்பவுமே சூப்பர் சார் நீங்க என்னதான் சொன்னாலும் நீங்க உங்களால துணை முதலமைச்சர் ஆக முடியாது சார் கட்சியில பல வருஷம் இருந்தும் முதலமைச்சர் ஆக முடியாது சார்
திராவிடம் என்பது குடும்ப சொத்து சேகரித்து வைத்தது...💯💯 ஊழல் ஆட்சியை வழிநடத்தி வரும் திராவிட என்பதைத் மறக்க கூடாது மக்களே...திமுக...அதை நாம் பெருமையாக சொல்லுவோம் வாழ்க ஊழல் திமுக 💯
கட்சிக்கு 50 வருடமாக உழைத்த உடன் பிறப்பு இருக்கும் போது இரண்டே வருடத்தில் gopalapuram varisu என்பதற்கு ஆக துணை முதல்வர் ஆக்கிய டான் நாங்க...சொல்லுங்க அன்பில் மகேஷ்
எப்படி சார் நீங்களே 234 தொகுதிக்கும் ஓட்டு போடுவிங்களா? வீட்டுக்கு ஒருவனுக்கு வேலை கொடுக்க முடியல 1000 யார் கேட்டா உன்னட்ட நீ இருந்தால் உருப்படாது தமிழ்நாடு மூட்டை கட்டு போ
அறிவு ஆயுதத்தை சிந்திக்க வைத்தது நீங்கள் என்றால் மரியாதையா பேசுங்க சார் மக்களுக்கு செஞ்சிலா செய்யலையோ ஆனா கலைஞர் பேரா அங்கங்க நட்டு வச்சிருக்கீங்க சார் மக்கள் பணத்துல ஏன் சார் செய்றீங்க கலைஞர் பஸ் ஸ்டாண்ட் கலைஞர் பேர்ல நூலகம் உங்க பணத்துல செய்யுங்க சார்
இந்த முறை திமுக ஆட்சி அமைந்த பிறகு ஆசிரியர்களுக்கு இதுவரை நீயும் உங்கள் கட்சியும் எதுவும் செய்யவில்லை. பாலிடெக்னிக் கல்லூரி பணியிடம், தமிழக கலை அறிவியல் கல்லூரி பணியிடம், TET தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு மறுபடியும் தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் போராடியும் பணியிடம் வழங்கவில்லை. எதுக்கெடுத்தாலும் அண்ணா கலைஞர் பெரியார் இவர்களை தவிர இப்போது ஒருவரையும் உங்களால் கூற முடியவில்லை
உதயநிதிக்கு அறிவு இருக்கிறதா? என்னை விட கட்சியில் சீனியர் இருக்கிறார்கள் அவர்கள் வரட்டும் நான் துணை முதல்வர் பதிவிக்கு வரமாட்டேன் - உதயநிதி. எங்கள் குடும்பத்தில் இருந்து அடுத்து இந்த பதவிக்கு வரமாட்டார்கள் - முதலமைச்சர் ஸ்டாலின். எந்த மானமுள்ள திமுக தொண்டனாவது கேட்டானா.
ஒரு மேடையில்,பொது வெளியில் எப்படி நாகரிகமாக பேசுவது என்று தெரியவில்லை!!!! இவரெல்லாம் கல்வி அமைச்சர்😤...தமிழ் நாட்டின் சாபக்கேடு😢😢😢
Nalla naagarigamana pechchu medail illai.
சார் உங்களுக்கும் பயம் வந்துடுச்சுபோல? 😂😂😂😂❤❤❤TVK ❤விஜய் தான் எங்கள் CM ❤
😂😂😂😂..
@@hajibasha5130superstar Tamil Nadu... chief minister of Tamilnadu
Thalapathi ஜோசப் Vijay 🥰🫂👍🏼🙏🏼
அப்புறம் ஏன்டா ஓட்டுக்கு காசு குடுத்து ஜெயிக்கிறீங்க...😂😂😂😂
😂😂😂
Then u people will win without giving money to public...
💯 correct
School la bathroom sarila poi parru 😂😂😂
Semma
Definitely vote is for TVK
😂😂😂
90 th like
@@tamilpechuchannel2015 😄
தமிழக வெட்டி கழகம் 😮
இல்ல சார் நீங்க சொல்றது தவறு...
திராவிடம் என்பது குடும்ப அரசியலை வளர்த்தது...
திராவிடம் என்பது ஊழலை வளர்த்தது...
திராவிடம் என்பது விதவைகளை அதிகமாகியது...
இதுவே உண்மை🙏🙏🙏
முதல்ல உனக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்வித்துறையில் உள்ள குறைகளை களையுங்கள் Mr.அமைச்சர்...அவர்களே
Evana enna sollurathu eva la oru -------😂
😂
😂😂😂
2026 பாருங்க அன்பின் பொய் மொழி
திராவிடம் என்பது மது ஒலித்தது. போதைபொருளைஒலித்ததது ரவுடிகள் ஒலித்து விட்டது பெண்கள் பாதுகாப்பு திராவிட மாடல் ஆட்சி தான் எழுதி வைத்து கொள் 2026ல் கிழட்டு ஆட்சி அழிந்து விடும்
நீங்கள் எவ்வளவு தூரம் தளபதியை இலிவாக பேசும்போது தான் எங்களுக்கு தளபதி மேல் மரியாதை அதிகமாகிறது ❤❤❤❤❤❤
ஏன் தளபதி ரசிகையா? நீங்க🤔🤔🤔🤔.
திராவிட மக்களை முன்னேற்றம் அடைய செய்வது தான்...
திராவிட முன்னேற்றக் கழகம்
மன்னிக்க வேண்டும் சார் இன்னும் ஒரு சில ஊரில் ஜாதி என்ற பெயரை வைத்து பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது
நீங்க என்னென்ன பேசினாலும் தளபதி❤❤❤❤TVK 🙏👍🙏
ஊழல் அரசியல Stop pannunga yaa
எங்க பாட்டி கூட விஜய் க்குதான் ஓட்டு போடுவாங்கலாமா.
Vera level 😂😂
😂😅😂😅
இதுக்கு முன்னாடி சீமானுக்கு போட்டிருக்கும்.. போனா போகட்டும் 😂
❤
😂😂😂
எவ்வளவு நாள் தான் இட்லி தோசை வடை னு சாப்பிட்ரது..... இனிமே பிரியாணி சாப்பிடுவோம்
மேடையில் பேசும்போது எப்படி பேச வேண்டும் என்று கூட தெரியவில்லை இவர் கல்வி அமைச்சர்.. இந்த திராவிட மாடலை மாற்றம் செய்ய மக்கள் முடிவு செய்து விட்டார்கள் !
2026 dmk 🖤❤️mudinja mothipar
Semma super pathil@@SelvaRaj-y3y
DMK ministers are jokers. Good comedy
சரியாக சொன்னீர்கள்
Dmk minister jokers 😂
எல்லாம் ok உங்க அப்பன் நாளாதானே நீ அமைச்சர் ஆனா அதுதான் சனாதானம் அதுதான் விஜய் சொன்ன பாயசம் 🤣
How vijay comes in cinema
Dai paadu muthala Vijay ah pondattiya pullaingala parthukkolla solluda mundam😂😂😂
Is Cinema and Politics are same to you????@@Nithya-V12
வரும் தேர்தலில் என்னுடைய ஒட்டு திமுக வுக்கு இல்லை. அதற்கு பல காரணம் உள்ளது. அதில் ஒன்று நீங்கள். உங்களால் பள்ளி கல்வி துறை சீரழிந்து, வேலை கிடைக்காமல் இளைஞர்கள் வீதிக்கு வந்தது தான் மிச்சம்.😢
இதுக்கு முன்னாடி ஓட்டு போட்டீங்களா... வேலை கிடைக்கவில்லை என்றால் மத்திய அரசு மீது கோபம் வராதா
@shanmuganathankumarappan133 திமுகவுக்கு வாக்களித்தவன். வாக்கு கொடுத்தது திமுக. அதனால் ஏமாற்றிய திமுக வை தான் கேட்பேன்.
@@shanmuganathankumarappan133 வாக்கு கொடுத்து அதை நிறைவேற்றாமல் இருப்பது திமுக. அதனால் திமுகவுக்கு வாக்கலித்தவன் என்ற முறையில் திமுக வை தான் கேட்பேன்.
😂😂😂😂😂😂😂😂😂
அமைச்சரே பெட்ரோல் 50 ரூபாய் கேஸ் 500 இன்னும் வரல
நீங்க தான் வாயால வடை சுடுற கூட்டம்....😂😂😂
ஆனா ஒரு காலத்துல ஐயா தான் அகில உலக சூப்பர் ஸ்டார் உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் 😂
உன் துறையை முதல்ல கவனி 12,000 ஆசிரியர்கள் போராட்டம்
4000 ரூ கொடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு முழு சம்பளம் கொடுத்ததுயார்?
@@kskravi5263சூப்பர்
ஆனா சொன்னத மட்டும் செய்ய மாட்டோம்
அன்பில் மகேஷ் வீட்டில் அவரை தவிர அனைவரும் விஜய்க்கு வாக்கு அளிப்பார்கள்.சன் டிவி விஜய்க்கு வாக்கு சேகரிக்கிறது. வார வாரம் ஒரு விஜய் படம் போட்டு புரொமோஷன் கொடுக்கிறார்கள்
Yes ama pa
விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த விளையாட்டுகளை ரசிப்பார்😂😂😂😂
நல்லா கனவு காணுங்கள் 😄😄😄
கனவு சூப்பரா இருக்கு!
கல்வித்துறை அமைச்சர் அவர்களே இங்கே அரசு பள்ளி மாணவர்களுக்கு கழிவறை நன்றாக இல்லை அதை சரி பண்ணி தருமாறு கேட்டுக்கொள்கிறேன் தமிழ்நாட்டில் எல்லா அரசு பள்ளிக்கு சென்று பாருங்கள்
பெண்களுக்கு ஓசி பஸ் விட்டதும் திராவிட மாடல் ஆட்சி தான் ,வாகனங்களுக்கு ₹500 அபராதம் விதித்தது திராவிட மாடல் ஆட்சிதான்😂
ஓசி பஸ் விட்டுட்டு உங்க திமுக அமைச்சர் தான் ஓசி பஸ்ஸில் போறீங்களா அப்படின்னு நக்கல் பண்ணினார் 😂😂😂😂 அன்பின் மகேஷ்க்கு இதெல்லாம் தெரியாது 😂
கரெக்டா சொல்லிடீங்களே 😂🙏 ரோடு ரோடா வழி பறி பன்றானுங்க
1000😂
மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் அது
10 madangu property tax, current bill, water tax ethinadhum neengadhan. Only vaai pandhaldhan. Arivaalaythil poi solla trainning kodupangalo?
திராவிடம் என்ன செய்தது லேப்டாப் ரத்து, பொங்கல் பரிசு குறைவு என ஏராளமாக இருக்கிறது .பெரியார் பொதுவாக கூறினார் அதையே வைத்து காலத்தை ஓட்டுகிறார்கள் பெரியார், அண்ணா பண்ணார் சரி , நீங்க என்ன பண்ணீங்க அடுத்தவன் பண்ணத சொல்லி பொழப்பு நடத்தி கொண்டு வருகின்றன . இவ்வளவு நல்லது செய்யது உள்ளது
படித்தவர்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் இந்த திராவிட ஆட்சியில் தான்
Correct Bro.
2026. இல் மீம்ஸ் போடுவதற்கு வசமாக சிக்கிக் கொண்ட சேகர்பாபு அண்ணன் 234 தொகுதி வாய்ப்பே இல்ல ராஜா 😊
அண்ணா சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் கண்டிப்பாக tvk கு ஓட்டு போட்டுறன் அண்ணா
super pa
🤣👍@@vinothavinotha-f4j
😂😂
😂
Super
மேடையில் எப்படி பேச வேண்டும் என்றே தெரியவில்லை நீங்கள் முதலில் எப்படி பேச வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்
என்னென்ன கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றான் பாரு.நீங்க சொல்லல்லன்னா எவனுக்கும் சிந்திக்க தெரியாதா
Tvk than en vote
உடைந்த பள்ளிகளை சீரமைக்க வக்குள்ள நீ ஒரு அமைச்சரு.
கதறல் ஆரம்பம்...😂
😂😂
ஆனா அமைச்சரே நீங்கா மட்டும் செளிப்ப இருக்கிங்கிங்க... கூட இருக்குறவங்க.... செளிப்பா இல்லயே
அப்ப ஒரு நாளும் மக்கள் பிரச்சினை பற்றி பேச போவது கிடையாது அதுக்குள்ள அடுத்த தேர்தல் வந்துவிடும்👏🏼👏🏼👏🏼
நீ ஸ்ரீமதி இறந்தது ஒரு குழந்தை தானே னு சொன்னவன் தானே. உன் குழந்தை இறந்தால் அப்படி சொல்வியாட
இவன பாத்த ஸ்டாலின் மாதிரியே இருக்கான்
Ama athey doubt than enakum😂😂
கருநாநிதி பூந்து விளையாடிட்டாருனு நினைக்கிறேன்
😂😂😂
Avanukku porandhavan thaa
Yaru ya nee ...😂😂😂😂😂
மேடை நாகரிகமே தெரியாத நீதான் கல்வி துறை அமைச்சர்.... உன்னை பின்பற்றி கல்வி படித்தால் விளங்கி விடும் நாடு 😂😂😂
அய்யா நீங்கள் ஏதும் செய்யவில்லை அதனால தான் உங்களை கேள்வி கேக்கிறோம் அய்யா 🙏🙏🙏
Correct. Periyar, Anna panninatha ivanunga innum solli kaati kollai mattum adichittu irukkanunga.
1972 லிருந்து 1996 வரை மற்றும் 2001 2011 லிருந்து 2021 வரை எங்கடா போனீங்க 😂
நீங்க என்ன கல்வி அமைச்சர், மரியாதையா பேச தெரியாத நீங்க எல்லாம் அமைச்சரா?
Ivan minister ah
Vijay
@@DeviBala-ABsuper Devi 👏🏻
சூப்பர் சகோதரி
Super
இவர் கிரேட் சார் நீங்க எப்பவுமே சூப்பர் சார் நீங்க என்னதான் சொன்னாலும் நீங்க உங்களால துணை முதலமைச்சர் ஆக முடியாது சார் கட்சியில பல வருஷம் இருந்தும் முதலமைச்சர் ஆக முடியாது சார்
இவன் சின்ன தத்தி ரசிகர்மன்ற தலைவன் தானே
😂😅😂😅😂😅😂.yaru sudala piyana
நீங்கள் எல்லாம் ஒரு கல்வி அமைச்சர்,மேடை நாகரிகம் தெரியாமல் அவன், இவன் என்று பேசாதீர்கள். மரியாதை ரொம்ப முக்கியம்.
நம்பர் ஓன் ஊழல் பண்றது.... தி மு க தான்.....
மேடையில் பேசும் சபை நாகரிகம் தெரிய வில்லை .... அவன் இவன் என்று பேசுகிறார் ... இவருக்கெல்லாம் கல்வி அமைச்சர் பதவி ....
இதில் 98 சதமானம் விஜய் அண்ணாவே சப்போர்ட் பண்ணு அதைத்தான் நான் பார்த்தேன் வெரி ஹாப்பி ஒரு நல்ல தலைவர் விஜய் அண்ணா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அப்பொழுது நீங்கள் துணை முதலமைச்சராக வேண்டியது தானே என்றும் TVK❤❤❤❤
ஆசிரியர் பணியிடங்கள் முழுவதும் நிரப்புங்கள் .
THE GREATEST OF ALL TIME
ONE ONLY
எங்க வீட்டு பிள்ளை தளபதி விஜய்...
ரவுடியிசம் ஜாஸ்தி இருக்கும் போல
அருமையாக சொன்னீர்கள் அண்ணா! இருந்தாலும் sorry அண்ணா! Vote for Tvk ❤❤
😂
திராவிட முன்னேற்றக் கழகம் மகா நடிகர்கள்
Dmk. Super❤
இப்போது 3 மாதத்தில் இடிந்த பாலம் அடுத்து முறை ஆட்சிக்கு வந்தால் 3நாளிலேயே உடையும்😢
திராவிடம் என்பது குடும்ப சொத்து சேகரித்து வைத்தது...💯💯 ஊழல் ஆட்சியை வழிநடத்தி வரும் திராவிட என்பதைத் மறக்க கூடாது மக்களே...திமுக...அதை நாம் பெருமையாக சொல்லுவோம் வாழ்க ஊழல் திமுக 💯
இப்படியே கூவிட்டு போங்க 😄
இனி இந்த மாதிரி கட்சி நமக்கு வேண்டாம் TVK நம் வாழ்க்கை நம் வாழ்வாதாரம் மாறும்
புதிய சாதனைகள் இருப்பின் சொல்லுங்கள் மாண்புமிகு அமைச்சர் அவர்களே..
This bloke is not a "manbumigu'. Guttersnipe
என்ன சாதனைகள் எல்லாம் மக்கள் வரிப்பணம் இவன் செய்யவில்லை என்றாலும் நடந்தே தீரும்
எங்க குடும்ப ஓட்டு விஜய்க்கு தான்
மேடையில் பொதுமக்களிடம் நாகரிகமாக எப்படி பேசுவது என்று தெரியாமல் கூட கல்வி அமைச்சராக உலா வருகிறார்
அதே திராவிடம் தான் ஜமீன்தார் முறையை எதிர்த்தது, ,,ஆனால் இப்பொழுது திமுகவே கலைஞர் ஜமீன்தார் வாரிசுகளின் ஆதிக்கத்தில் உள்ளது
நீயெல்லாம் வரும் தேர்தலில் காணாமல் போய் விடுவாய்....
அப்படி நடந்தால் ரொம்ப சந்தோஷம்..
Dmk sarander damkai nanga piracharathuku varom vijay mind voice
பார்ப்போம் 😄😄😄
கட்சிக்கு 50 வருடமாக உழைத்த உடன் பிறப்பு இருக்கும் போது இரண்டே வருடத்தில் gopalapuram varisu என்பதற்கு ஆக துணை முதல்வர் ஆக்கிய டான் நாங்க...சொல்லுங்க அன்பில் மகேஷ்
M G R ஆட்சியில் இருந்த பொது தி மு க நிலமை என்னவோ அதே நிலமை
2026 அப்புறம் தி மு க அதே நிலமை ஆகும்
கனவு காணும் உரிமை அனைவருக்கும் உள்ளது..
Yes it's true
💯👍Rajendrakumar👏
கனவு கூட காண வேண்டாம் 😄
இவன் அப்பன் அன்பில் பொய்யாமொழி பலான வீடியோ ஊரே சிரிக்குது😂😂
TVK mass ❤❤❤❤
Next Cm on the way Tvk❤❤❤
ஆமா 2000000026 ல 😂😂
விடியா கட்சி மாடல் பேச்சு திருக்குறள் எழுதிய திருவள்ளூவர் திமுக வந்த பிறகு தான் படித்து எழுதியிருக்கார்
உங்க கூட்டத்த பார்த்தாலே ஏன்டா கோவமா வருது😅
2026 CM Vijay anna
000cm
😂😂😂நல்லா கதர விட்டுட்டார் விஜய் என்பது உங்க பேச்சில் நல்லாவே தெரிகிறது, இனி நீங்கள் எங்கு சேராலும் சாணி அடிதான் 😂😂😂
எப்படி சார் நீங்களே 234 தொகுதிக்கும் ஓட்டு போடுவிங்களா? வீட்டுக்கு ஒருவனுக்கு வேலை கொடுக்க முடியல 1000 யார் கேட்டா உன்னட்ட நீ இருந்தால் உருப்படாது தமிழ்நாடு மூட்டை கட்டு போ
அருமை
கண்ணை மூடி கேட்ட ஸ்டாலின் மாதி இருக்கு வாய்ஸ்
🔥ஒரு வேல அப்படி இருக்குமோ 0:02
TVK mass Vijay Anna mass ❤❤❤
Goose
தலைவரே உங்கள் ஊழல்லிஸ்ட் ரெடி ஆகிருச்சு தலைவரே😂
அறிவு ஆயுதத்தை சிந்திக்க வைத்தது நீங்கள் என்றால் மரியாதையா பேசுங்க சார் மக்களுக்கு செஞ்சிலா செய்யலையோ ஆனா கலைஞர் பேரா அங்கங்க நட்டு வச்சிருக்கீங்க சார் மக்கள் பணத்துல ஏன் சார் செய்றீங்க கலைஞர் பஸ் ஸ்டாண்ட் கலைஞர் பேர்ல நூலகம் உங்க பணத்துல செய்யுங்க சார்
கதறல் கதறல் கதறல்😅😅😅😅😅😂😂😂
உங்க பேச்ச கேட்க இங்க யாரும் தயாரா இல்ல சீக்கிரம் நடைய கட்டுங்க😅
ஊழல் முதல் இடம் திமுக
அதையும் சொல்
முதல்ல பிளாக் டிக்கெட் அதை பேச கூடாது 😢
Vjai mottha vuruvamae vuuuzhal than daaa...200kodi vaanngran. Eppadi daaaa.....
Untvk karane oolzlithan kasu sambarikiran 50 ticketI 500vangi pakiria athanai avanuku kalla panam thane avan anna voolalai olipan
@@RajkamalKamal-e9kcinema la
தமிழகத்திற்கு அண்ணமலைதான் நிரந்தர ❤❤❤❤❤
4 படத்துல நடிசிட்டு துணை முதல்வர் எப்படி ஆனான்
🤣🤣🤣😂😂😂அடேய் என்னடா இப்படி இறங்கிட்டிங்க??? இதுதான் கல்வித்துறையின் வேலையா??? 2009 காலகட்டத்தையும் தமிழர்கள் நாங்கள் மறக்கவில்லை.
😡😡😡😡😡விலை வாசி உயர்வு / எல்லா இடத்துலயும் லஞ்சம் / எல்லாத்துலயும் ஊழல் எத சரி பண்ணீங்க 😡 மக்கள் ஓட்டு இனிமேல் விஜய் அண்ணனுக்குத்தான் 😡😡😡
கை வேணா தட்டும் ஆனால் கைப்பற்றாது கைப்பற்றக் கூடிய ஒரே கட்சி தமிழக வெற்றிக் கழகம் விஜய் அண்ணா அவர்களின் கட்சி தான் வெற்றி பெறும்
கல்வித்துரை அமைச்சர் பேச்சில் நாகரிகம் இல்லை
அன்பபிள் மகேஸ்அவரகளேஒருவர்அமைச்சர்ராகஇருந்த்துகொண்ட்டு இவ்வளவு கீழ்த்தரமபேர் நீஎல்லம்கல்விதுரைஅமைச்சர்
நாங்கள் திருடுனும் என்று முடிவு எடுத்து டால் யார் சொன்னாலும் கேக்க மாட்டோம்
Tvk❤❤❤ vote
வேங்கைவயல் போங்க அமைச்சர்
2026ல சேகர் பாபு நீ எழுதி வச்சுக்க 200 இடத்திலும் தளபதி நாங்கதான் ஆட்சி பிடிப்போம்
என்ன வர வர வேற மாதிரி பேசுறாரு
இதெல்லாம் கேட்க நல்லா இருக்கு உண்மை என்ன திராவிடம் என்ன பண்ணது
இந்த முறை திமுக ஆட்சி அமைந்த பிறகு ஆசிரியர்களுக்கு இதுவரை நீயும் உங்கள் கட்சியும் எதுவும் செய்யவில்லை. பாலிடெக்னிக் கல்லூரி பணியிடம், தமிழக கலை அறிவியல் கல்லூரி பணியிடம், TET தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு மறுபடியும் தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் போராடியும் பணியிடம் வழங்கவில்லை. எதுக்கெடுத்தாலும் அண்ணா கலைஞர் பெரியார் இவர்களை தவிர இப்போது ஒருவரையும் உங்களால் கூற முடியவில்லை
Tvk 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அமைச்சர் - அடிமைத்தனத்தை ஒழித்தது..
இன்பன்னா-அங்க என்னடா பேச்சி போயி போஸ்டர் ஒட்டுடா..
அமைச்சர் - சரிங்க சின்ன முதலாளி 🤣🤣🤣🤣🤣🤣🤣
விஜய் பெயர் சொன்னா அதிருதா
உதயநிதிக்கு அறிவு இருக்கிறதா? என்னை விட கட்சியில் சீனியர் இருக்கிறார்கள் அவர்கள் வரட்டும் நான் துணை முதல்வர் பதிவிக்கு வரமாட்டேன் - உதயநிதி. எங்கள் குடும்பத்தில் இருந்து அடுத்து இந்த பதவிக்கு வரமாட்டார்கள் - முதலமைச்சர் ஸ்டாலின். எந்த மானமுள்ள திமுக தொண்டனாவது கேட்டானா.
என் ஒட்டு எப்பவுமே தேமுதிக முரசுவுக்குதான்
சூப்பர் அருமையான பதிவு 🙏
கதறு நல்லா கதறு
Super🆗🌅🖐️🆗😎🤓🕶️🙏🖐️🆗
I'm Waiting 2026 tvk
கல்வி அமைச்சர் மிகவும் மரியாதையாக மேடை நாகரிகத்துடன் பேசுகிறார் இதுதான் இவர்களின் திராவிட மாடல்.
ஹலோ அன்பில் பொய்யாமொழி பேருக்கு தகுந்தாமா நல்லா பொய் சொல்றீங்க உன் குடும்பம் பொழைச்சா போதும்னு சொல்லி தான் பேசிட்டு இருக்கேன் நீ
பொய் அன்பில்