செல்போனால் இந்த சமூகமே சீரழிந்து விட்டது| Kaliyamurthy IPS | Inspiration Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #kaliyamurthy #inspirationspeech #speechking
    செல்போனால் இந்த சமூகமே சீரழிந்து விட்டது| Kaliyamurthy IPS | Inspiration Speech

ความคิดเห็น • 1K

  • @ar.elangovan568
    @ar.elangovan568 5 ปีที่แล้ว +46

    மிக அருமை அய்யா
    இனிய நல்வாழ்த்துக்கள்

  • @rajeshdrummer3357
    @rajeshdrummer3357 14 วันที่ผ่านมา +2

    ஐயா நீங்கள் பேசி பிரபலம் ஆகுறதே நீங்கள் சொன்ன அதே செல் போனில் தான் ஐயா வேற எதில் மூலமாக பேசிக்கிட்டு Popler அப்பளம் ஆகிகொண்டும் இருக்கின்றீர்கள்?😮

  • @hussainhydher5892
    @hussainhydher5892 3 ปีที่แล้ว +3

    phone is very bad.adhu manithanai valai saiya vidamal manithani adimaipaduthuhiradhu

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal 5 ปีที่แล้ว +43

    சிறப்பான பதிவு பாராட்டுகள் வாழ்த்துகள்

  • @vasudevan9122
    @vasudevan9122 5 ปีที่แล้ว +39

    அய்யா தாங்கள் நீண்ட ஆயுளுடன் இருந்து பிள்ளைகளுக்கு புத்தி சொல்லவேண்டும்

  • @27462547
    @27462547 5 ปีที่แล้ว +102

    Sir,
    எங்கே போகின்றோம் என்ற பயம் வருகிறது.
    ஆபாச வலை தளங்களை global ஆ தடை செய்தால் நன்று.
    வயதானவர்களூக்கும் சுய கட்டுப்பாடு தேவை தானே.
    Unnecessary business corporates who promote such websites can be curtailed.
    Because those corporate business magnets also have children.
    Please do something.

    • @umaraliabdussamad4702
      @umaraliabdussamad4702 5 ปีที่แล้ว +5

      Athai than Islam muthalil thadutthathu

    • @rajeshs3736
      @rajeshs3736 5 ปีที่แล้ว +4

      மிகப் பெரிய வியாபாரம்....தடை செய்ய மாட்டார்கள் பணமுதலைகள்...

    • @lakshmimeera3435
      @lakshmimeera3435 5 ปีที่แล้ว

      Mass speech sir

    • @meenakshisundaram1371
      @meenakshisundaram1371 4 ปีที่แล้ว

      Y8

    • @manim4955
      @manim4955 4 ปีที่แล้ว

      0

  • @snagarajan1960
    @snagarajan1960 5 ปีที่แล้ว +18

    திரு. கலியமூர்த்தி ஐயா, தங்களின் மகத்தான சேவை தொடர வாழ்த்துக்கள். மிக மிக அருமையான பதிவு நன்றி

  • @jayalakshmiravi810
    @jayalakshmiravi810 5 ปีที่แล้ว +117

    தலைமுறை பற்றிய கவலை ஆதங்கம் எப்போதும் என்னை வாட்டி எடுக்கும் விஷயம்.நன்றி.நல்ல பதிவு.

  • @gandhiprassanna9485
    @gandhiprassanna9485 7 หลายเดือนก่อน +29

    செல்போனால் இந்த சமூகமே சீரழிந்து விட்டது, என்பதையும் இந்த பாழாய் போன செல் ஃபோனை பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.😔😔😔😔😔

  • @shanmugamm7762
    @shanmugamm7762 4 ปีที่แล้ว +19

    பொன் எழுத்துக்களால் உங்களது வார்த்தைகள் பொறிக்கப்படவேண்டும்

  • @vigneswarank3099
    @vigneswarank3099 5 ปีที่แล้ว +132

    விலைமதிப்பில்லா கருத்துக்கள் ஐயா. மிக்க நன்றி

  • @pakirisamy2587
    @pakirisamy2587 6 หลายเดือนก่อน +2

    செல்போனால் பல குடும்பங்கள் சீரழிந்து விட்டது அழிந்தேபோய் விட்டது

    • @shiyamatalif851
      @shiyamatalif851 4 หลายเดือนก่อน +1

      Neenga sonnthu sari.

  • @anthonithevathas6343
    @anthonithevathas6343 5 ปีที่แล้ว +167

    ஒவ்வொரு பள்ளிகளிலும் போட்டுக் காட்டவேண்டும் .

  • @winstailors2165
    @winstailors2165 6 หลายเดือนก่อน +1

    ஏன் அரசு இதை தடைசெய்தால் என்ன ?அரசால் முடியாதா ?

  • @s.baskar4319
    @s.baskar4319 5 ปีที่แล้ว +383

    மிக மிக அருமையான பதிவு நன்றி திரு. கலியமூர்த்தி அவர்களே நான் ஆயிரம் வீடியோ பார்த்திருப்பேன் இதுபோல் ஒரு அருமையான சமூக நற் சிந்தனை உள்ள காணொளி இதுவரை பார்க்கவில்லை .....இதில் உங்கள் அருமையான நல்ல உள்ளம் தெரிகிறது இறைவன் உங்களுக்கு எல்லா நன்மைகளும் அளிக்க வேண்டுகிறேன்

  • @chidambaramnainer1255
    @chidambaramnainer1255 5 ปีที่แล้ว +52

    பணம் சம்பாதிப்பதே அவர்களது நோக்கம். சமுதாய சீர்கேடுகளைபற்றி கவலைஇல்லை.

  • @ShaSha-su9gh
    @ShaSha-su9gh 5 ปีที่แล้ว +7

    *_கண்ணு வேர்க்குது, (கண்ணீர்) நெஞ்சு துடிக்குது. சட்டத்துறையில் இருந்தாலும் காந்திய சிந்தனை கருனையில் விளங்குது, ஏழ்மை சாபமல்ல வரம் என்பதை அழுத்தி சொன்னது அநேகருக்கு நெஞ்சு வலித்திருந்தாலும் உண்மையதுவே. (தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை, சாமி அனுப்பிய தேவதூதன் ஏழைத்தந்தை, சாமி அனுப்பிய தேவதை சரித்திரத்தை படைக்க வைக்கும் முகவரி உரை குணவதி தாய்) ஞானப் பழத்தை (நற்சிந்தனையை) உலகெல்லாம் கொண்டு சேர்க்க இந்த நல்லிதயத்தின் துடிப்பு "காதுள்ளவர்கள் கேட்ககடவர்கள், நலமானதை சோதித்தறிந்து பற்றிக்கொள்ளுங்கள்"_*

  • @prakashanpalanisamy6708
    @prakashanpalanisamy6708 3 ปีที่แล้ว +1

    இப்ப தினமும் ஆன்லைன் வகுப்பு நடக்கிறது. இதனால் மாணவ மாணவிகள் எந்தெந்த வகையில் தடம் மாறுகிறார்களோ!

  • @jasminmashallah4217
    @jasminmashallah4217 5 ปีที่แล้ว +15

    Sir superb sor ungaloda speech,very useful mesage for parents n childrens Hatsoff sir

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 2 ปีที่แล้ว +11

    Discipline is an important in everyone's life.

  • @mohamednizar1383
    @mohamednizar1383 5 ปีที่แล้ว +29

    செல்போனால் இந்த சமுதாயம் சீரழிந்து வருகிறது என்பதை இதைவிட யாரும் சிறப்பாக சொல்லமுடியாது. நன்றி. திரு கலியமூர்த்தி ஸார்...

  • @starcomputers4413
    @starcomputers4413 5 ปีที่แล้ว +23

    ayya neegal nalamudan vala iravanai vendukiren............

  • @mohanhobbies
    @mohanhobbies 5 ปีที่แล้ว +177

    தங்களின் மகத்தான சேவை தொடரட்டும்... வாழ்த்துக்கள்.

  • @marichamym1093
    @marichamym1093 5 ปีที่แล้ว +105

    பெற்றோர்களுக்கு நல்ல தகவலை கொடுத்தமைக்கு நன்றி அய்யா

    • @vanitha4242
      @vanitha4242 2 ปีที่แล้ว

      Sure yenga irundhu cell phone vanthucho total people kaali kandupidichavan yethaa naado yenno saathiyo yentha mathathukaarano yentha state ellor kailayum irukku

    • @vanitha4242
      @vanitha4242 2 ปีที่แล้ว

      Heritage ja vidatha othukkatha kaaranam illamaa illai.jaathi matham inam mozhi naadu nu paarkkatha crown important illa ippo athukku avasiyam vanthurukku yenna panna

    • @sundararajuduraisami146
      @sundararajuduraisami146 2 ปีที่แล้ว

      அருமையான விளக்கங்கள் ஐயா.நன்றி நன்றி நன்றி.

  • @nanjundeeswaranm5095
    @nanjundeeswaranm5095 5 ปีที่แล้ว +242

    சுய காட்டுப்பாடு இல்லை என்றால் படித்தும் பயன் இல்லை

    • @vighnesh1843
      @vighnesh1843 5 ปีที่แล้ว +3

      ok broikar neningal kaittubathooitu irukingala

    • @ASAMSekar
      @ASAMSekar 5 ปีที่แล้ว +4

      nanjundeeswaran M ,, correct Sir

    • @sundarshanmugam4306
      @sundarshanmugam4306 5 ปีที่แล้ว +4

      தமிழ் தலைகுனிந்து நிற்கிறது. ஆங்கில அதைவிட கேவலமாக உள்ளது. காரணம் சரியான முறையில் இந்த இளைய சமுதாயத்தினர் படிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • @madasamymadasamy3060
      @madasamymadasamy3060 5 ปีที่แล้ว

      nanjundeeswaran M I will

    • @manjulingam6307
      @manjulingam6307 4 ปีที่แล้ว

      Semma

  • @abulhasanansaam1700
    @abulhasanansaam1700 5 ปีที่แล้ว +29

    மனதார பாராட்டுகிறேன் தொடர்ந்து உங்கள் உழைப்பை புரிந்து கொண்டு இருங்கள்.பெண்கள்,பெற்றோர்கள் மன உளைச்சல் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.இறைவன் உதவி செய்வான்.

    • @cmramesh7932
      @cmramesh7932 ปีที่แล้ว +1

      தகவலுக்கு நன்றி ஐயா

  • @BlueCollarConsultingGroup
    @BlueCollarConsultingGroup 5 ปีที่แล้ว +26

    Whenever I notice someone speaking about inspiration, I consistently reach out and say hi. Just how long have you been making videos?

    • @va8177
      @va8177 5 ปีที่แล้ว

      S m

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 ปีที่แล้ว +9

    அருமையான சொற்பொழிவு. ஐயா நீங்கள் நவீன உலகின் பாரதியார். உங்கள் சேவை இன்றைய மாணவர்களுக்கு மிக மிக அவசியம் தேவை. பல ஆயிரம் மாணவர்களின் வாழ்வை மடைமாற்றம் செய்யும் உங்கள் சொற்பொழிவு. வாழ்க வளமுடன் ஐயா!. தொடரட்டும் உங்கள் சேவை.

  • @vbaskiirmd
    @vbaskiirmd 5 ปีที่แล้ว +64

    திரு. கலியமூர்த்தி ஐயா அவர்களே மிக மிக அருமையான பதிவுற்கு நன்றி

    • @malathikannan5099
      @malathikannan5099 4 หลายเดือนก่อน

      Thank you very much for your smartphone namaste ❤🎉🎉

  • @letchmiletchmi6404
    @letchmiletchmi6404 5 ปีที่แล้ว +54

    100 % சதவிகிதம் உண்மை 😭😭😭😭😭

  • @kamalakannan1123
    @kamalakannan1123 5 ปีที่แล้ว +144

    அய்யா உங்களுக்கு கோடான கோடி நன்றி. நல்ல மனிதர்கள் சார்பாக

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 ปีที่แล้ว +1

    எனக்கு ஒன்று புரியல, ஏன் எல்லோரும் கேட்டு போனபின்புதான் வெளியில் வருது, அதுக்கு முன்னாடி தூக்கமாத்திரை எல்லோரும் சாப்பிடுவார்களோ, பாவம் கடவுள் கோபத்துக்கு ஆளான போது மக்கள், நான் எல்லோரையும் தான் sollreaan

  • @thayagarajaniniyan8701
    @thayagarajaniniyan8701 5 ปีที่แล้ว +9

    உங்கள் உரையில் காவல்துறை அதிகாரியைவிட பொறுப்புள்ள அக்கறையுள்ள தந்தை தெரிகிறார்

  • @krishnamurthy9037
    @krishnamurthy9037 5 ปีที่แล้ว +21

    Full of truth. I remain thankful to you. Society especially Tamilnadu needs you.

  • @rajeshr6693
    @rajeshr6693 3 ปีที่แล้ว +8

    ஐயாக்கு ஒரு வீரவணக்கம்

  • @pennycuick8716
    @pennycuick8716 5 ปีที่แล้ว +34

    Mobile is like a knife
    By using knife we can cut fruits
    But it is also used to kill others
    Like that mobiles having merits and
    Demerits we should use it safe
    So this speech is awesome

    • @vighnesh1843
      @vighnesh1843 5 ปีที่แล้ว +1

      bro neinga phone bessnas pantheringala bro nokia 1100

    • @ravisavitha1657
      @ravisavitha1657 5 ปีที่แล้ว

      Nice example😅love ittt😁

    • @jeyaramanp6977
      @jeyaramanp6977 5 ปีที่แล้ว

      Super speech i want to see u sir shall. I

  • @pgmuthurajaraja6308
    @pgmuthurajaraja6308 5 ปีที่แล้ว +48

    அய்யாவின் பதிவு எப்போதும் நல்லறிவை ஊக்குவிக்கும்,,, நன்றி

  • @chitraselvam4575
    @chitraselvam4575 5 ปีที่แล้ว +46

    wonderful speech. Thank you MR. Kaliyamurthy. You have said the right thing to the parents.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 ปีที่แล้ว +11

    இது தான் இன்றைய காதல்.
    திட்டமிட்ட காதல்.
    நாடக காதல்.
    இதற்கு ஒரு தலைபட்சமாக சட்டமும்
    சில கயவர்களும் இருக்கின்றனர்.
    பிள்ளைகளை பெற்றவர்களுக்கு தான் தெரியும் வலியும் வேதனையும்.

  • @regi1948
    @regi1948 11 หลายเดือนก่อน +1

    Sabash Sir , compliments for your excellent mission . Appreciate the applause of your audience and following 👏 . Pornography has grown beyond leaps and bounds thanks to the arrogance of the Courts . Sex is after all a blessing. Porno stardom has made it a Curse 🤬 universally besides corrupting the blessings of the science of Technology. 😢

  • @abishekramvaidhya1932
    @abishekramvaidhya1932 5 ปีที่แล้ว +53

    bad parenting is the major reason for these crimes,
    A SUPERB SPEECH SIR.

  • @k.s.tgroup4462
    @k.s.tgroup4462 2 ปีที่แล้ว +1

    ஐயா உண்மை செல்போன் மூலம் அழிந்தது அதுவும் அதில் கூகுள் என்ற. ஜென்ம சனி அதில் விரும்பதாக பல பதிவுகள் கேளுங்கள் கொடுக்கபடும் தட்டுங்கள் திறக்கபடும் என்று கிடைப்பதால் எந்த. பெற்றோர்களாலும் தடுக்க முடியவில்லை விஞ்ஞானம் கொடுத்ததை விட. கெடுத்தது அதிகம் மெய்ஞானம் பெற ஆன்மீகம் தேவை இதை ஏற்க இளைஞர்களும்
    முன்வருவதில்லை பெற்றோர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்

  • @MariMari-ue5xi
    @MariMari-ue5xi 5 ปีที่แล้ว +37

    என்னை மாற்றிய ஆசானே நன்றி

  • @KrishnaMoorthi-li6mm
    @KrishnaMoorthi-li6mm 3 หลายเดือนก่อน +1

    இதை தடுக்க ஒன்றிய அரசும், முடிந்தவரை மாநில அரசும் முயற்சி செய்ய வேண்டும்

  • @angavairani538
    @angavairani538 5 ปีที่แล้ว +51

    வணக்கம் சாா்
    உங்களின் இந்த அருமையான பதிவு தாய் தந்தைகளுக்கு..பெற்றோா்கள் உஷாராக இருக்க வேண்டும் ..பதிவிற்கு நன்றி.வாழ்கவளமுடன்

  • @sakthivelc5811
    @sakthivelc5811 5 ปีที่แล้ว +13

    hats off sir 👏👏👏ur speech...i bow my head 2 ur speech 🙏

  • @naliniv6279
    @naliniv6279 2 ปีที่แล้ว +7

    ஐயா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அனைவரின் நெஞ்சத்தையும் நெகிழ வைக்கிறது ஐயா. வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐💐

  • @parameswaran5183
    @parameswaran5183 2 ปีที่แล้ว +7

    100 விழுக்காடு உண்மை ஐயா👍👍👍

  • @grandpamy7346
    @grandpamy7346 5 ปีที่แล้ว +75

    மாணவ சமுதாயம் மரணத்தின் பிடியில்,,,ஆண்டவா ,,,

  • @maruthiengineeringfdyservi1737
    @maruthiengineeringfdyservi1737 5 ปีที่แล้ว +22

    Realy correct sir.
    1. Wineshop
    2. T V serial
    3. Mobile phone with Internet
    smartphone.
    4. Wear ladies sexy dress making
    5. No self discipline in society

    • @gomugomathi849
      @gomugomathi849 5 ปีที่แล้ว

      😧😦😥😤😤😡

    • @srinivasanvelayudham9046
      @srinivasanvelayudham9046 5 ปีที่แล้ว

      Kindly split long speaches into more bits or parts so that it will not be passed and unheard. But after hearing one part it will automatically induce to look other parts on admiration. and good thoughts would not be passed unnoticed as long section.

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 5 ปีที่แล้ว +2

      I am using mobile internet now to watch this inspiration video..depends on who is using it.

    • @rajantailar7163
      @rajantailar7163 5 ปีที่แล้ว

      MARUTHI ENGINEERING fdyservice நல்லசுவையான பேச்சு நன்றி

  • @vigneshjtr6868
    @vigneshjtr6868 5 ปีที่แล้ว +16

    No word to say this man is unbelievable

  • @baskaranbaskar6020
    @baskaranbaskar6020 4 ปีที่แล้ว +9

    Good information to students and parents.
    Congratulations sir

  • @manokaran7903
    @manokaran7903 5 ปีที่แล้ว +9

    உண்மைகளை உவந்தழித்ததற்க்கு நன்றி ஐயா . இளைஞர்கள் ஏற்க்கவேண்டிய பதிவு .

  • @MallikaKalidoss-jm6mt
    @MallikaKalidoss-jm6mt 3 หลายเดือนก่อน +1

    உங்களின் ஆதங்கத்தை அப்படியே கொட்டி இருக்கின்றீர்கள் இதில் திருந்த வேண்டியவர்கள் பெற்றோர்களே மாணவர்களின் நலனுக்காக நீங்க எப்போதும் குரல் கொடுத்துக்கொண்டே இருங்கள் இருண்ட தமிழகம் ஒளி பெரும் என நம்புவோம்

  • @varatharajant1500
    @varatharajant1500 5 ปีที่แล้ว +16

    அருமையான பதிவு

  • @annathbabyannathbaby3710
    @annathbabyannathbaby3710 2 หลายเดือนก่อน +1

    அய்யா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை உங்களை நேரில் பார்க்க வேண்டும்

  • @buvaneswaranpadmanabhan3254
    @buvaneswaranpadmanabhan3254 5 ปีที่แล้ว +15

    Sir I like your Speech
    I Bow to you Sir

  • @logeshwarin3601
    @logeshwarin3601 5 ปีที่แล้ว +50

    கவலையில் கண்ணீர் மட்டும் பதிலாக கலங்கி நிற்கும் இளைய சமுதாயமும் பெற்றோரும்

  • @PVivekmca
    @PVivekmca 5 ปีที่แล้ว +23

    செல்போன் அல் அல்ல சுயகட்டுபடு இல்லாததால்

    • @mythilll
      @mythilll 5 ปีที่แล้ว

      Fishh

  • @varianttest3283
    @varianttest3283 5 ปีที่แล้ว +19

    நன்றி ஐயா. மிகவும் சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது.

  • @namachivayam5038
    @namachivayam5038 5 ปีที่แล้ว +13

    ஐயா நீங்கள் எங்க ஊர்ல பேசவேண்டும் அதற்கு நாங்கள் என்ன செய்வது....

    • @niranju4641
      @niranju4641 4 ปีที่แล้ว +1

      ரூ.50000/- கேட்பார்.25000 தருவதாக சொன்னால் கூட வரமாட்டார்,பேச்சு வியாபாரம் ,

  • @imrann3674
    @imrann3674 2 ปีที่แล้ว +1

    மேலும் சீரழியப்போகும் இச்சமமூகத்தை யாராலும் தடுக்க முடியாது என்பது தான் உண்மை. பெற்றோர் தங்கள் குழந்தைகளை வைத்து எப்படியாவது பணக்காரர்கள் பட்டியலில் சேர்ந்து விடத் துடிக்கின்றனர்.

  • @vpsquarebuilders3304
    @vpsquarebuilders3304 4 ปีที่แล้ว +20

    Beautiful , fruitful and motivational speech sir. We expect more from you.The speech is most essential for this generation. Congrats sir.🙏🙏🙏

    • @premrama5728
      @premrama5728 8 หลายเดือนก่อน

      😊😊😊😊

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 5 ปีที่แล้ว +23

    Sir. speach is 100% True

  • @seeyes7336
    @seeyes7336 5 ปีที่แล้ว +3

    சிந்தனையே இல்லாத நிலைக்கு ஆளாக்கி விடுகிறது. இருபுறமும் கூர் முனையான வாள் போல செல் ஃபோன். கையாளத் தெரியாதநிலையில், குடும்பமே அழிகிறது என்றால் வேதனை.

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 5 ปีที่แล้ว +26

    உங்களைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது ஐயா

  • @ramanananthan4187
    @ramanananthan4187 5 ปีที่แล้ว +28

    A man who knows everything perfectly- is called intellectual - that is kaliayamoorthi

  • @KrithikumarIthinkto
    @KrithikumarIthinkto 5 ปีที่แล้ว +5

    Ungaladdhu urayaadalai keattu ullam uraindhu ponadhu superb sir keep rocking...

  • @banupriya8828
    @banupriya8828 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு கருத்து நன்றிகள் பல அய்யா 👍🙏🙏🙏🙏

  • @jayanthijayakanth8292
    @jayanthijayakanth8292 ปีที่แล้ว +3

    கடவுளே காப்பாற்றுங்கள் இந்த தலைமுறையை

  • @SanthoshKumar-db1qn
    @SanthoshKumar-db1qn 5 ปีที่แล้ว +21

    Superb Speech Sir. All parents must watch this. Every school must have a post of Psychology teacher. Love from Kerala

  • @sudhakernadar6127
    @sudhakernadar6127 4 ปีที่แล้ว +2

    பழுத்த மரத்தின் பழம் தானாய்விழுந்ததை எடுத்து சுவைத்து அதன் பலனை அடைவது அவரவர் கையில்

  • @kameshsadhasivam6831
    @kameshsadhasivam6831 5 ปีที่แล้ว +6

    What a good good speech, but y u put irrelevant AD in between

  • @lathadavie5223
    @lathadavie5223 5 ปีที่แล้ว +41

    Every school management persons should watch this great speech.

  • @muruganpv6457
    @muruganpv6457 5 ปีที่แล้ว +21

    😂🤣🤣🤣sothanaiya pathingala sir...UNGA speech ah pathutu irukum bothu abasamana advertisement varuthu

  • @krishnansrinivasan8313
    @krishnansrinivasan8313 3 ปีที่แล้ว +3

    Yes sir. You are correct. Cell phone spoiled our children. No doubt. Like that Facebook, Twitter etc. are very bad. But only through Parents, good teachers this culture can be changed. Also unless otherwise a person change himself/ herself no end for this problem.

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 3 ปีที่แล้ว +11

    வயிற்றை கலக்கும் பேச்சு ஐயா.
    பயம் ஏற்படுத்துகிறது கேட்கும் போது .

  • @manickavelvenkatachalam9297
    @manickavelvenkatachalam9297 3 ปีที่แล้ว +2

    பெற்றோர்களும், நல்லாசிரியர்களும் சொல்லத்தயங்குகிற, சொல்ல முடியாத நல்லரையை துணிவுடன் தெரிவிக்கும் காவல்துறை அதிகாரி வாழ்க வளமுடன் 2 g அலைக்கற்றை அலை பேசியே அனைவருக்கும் போதும்

  • @sathishkumarsaravanan115
    @sathishkumarsaravanan115 5 ปีที่แล้ว +4

    உங்களுக்கு சீடனாக இருக்க எனக்கு ஆசை.

  • @shiyamatalif851
    @shiyamatalif851 4 หลายเดือนก่อน +1

    Super speak sir. Thank you.🙏🙏

  • @angavairani538
    @angavairani538 5 ปีที่แล้ว +12

    வணக்கம் சாா்
    இந்த இளைய சமுதாயத்திற்காக அவர்களின் நலனுக்காக இப்படி ஒரு மேய்ப்பனை கடவுள் கொடுத்ததற்கு நன்றி..தாய் தகப்பன் கவனமாக ..உஷாராக இருக்கவேன்டும்....ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சுய கட்டுப்பாடு மிகவும் அவசியம் என்பதை உனற வேன்டும்...இறைவா என் இளைய தலைமுறைகளை காப்பாற்றுங்கள்..

  • @Alice-pk5uu
    @Alice-pk5uu 3 ปีที่แล้ว +14

    உள்ளம் திருத்த...
    உயர்ந்த வரிகள்...
    thank you Sir

  • @nalinichandrasekaran4392
    @nalinichandrasekaran4392 4 ปีที่แล้ว +15

    Sir priceless speech

  • @ahmedbasha1104
    @ahmedbasha1104 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு
    கலியமூர்த்தி அவர்கள
    நான் உங்கள் தமிழை தான்
    ரசித்தேன் ஆனால் அதில்
    இவ்வளவு பெரிய விஷயம்
    அடங்கி இருக்கிறது
    நன்றி அய்யா

  • @alamalaudeendhapre279
    @alamalaudeendhapre279 5 ปีที่แล้ว +15

    திரு ஐயா கலியமூர்த்தி
    அவர்களே இந்தியாவில் ஒருமணி நேரம் இணையதளத்தை நிறுத்தி பாருங்கள் எத்தனை உயிர் போகிறது என்று பாருங்கள் .

  • @sporty4952
    @sporty4952 5 ปีที่แล้ว +1

    As usual people hear like a story and they will do the same. It’s better to shutdown internet services throughout the world. World will be peaceful..

  • @rajenranv7936
    @rajenranv7936 5 ปีที่แล้ว +15

    Great message from Great personality. The speaker spoke about the life based on ethics and gave worthy guidelines on parenting, besides alerting the students community not to get into any viscious traps. Every utterances and creative advises are noteworthy and to be followed meticulously. The practical truth, incidences quoted, anecdotes, and his own life experiences are to be borne in mind, which will go a long way in deciding our life most rewarding and safe. When the speaker recalled his parents, my heart got moved and my eyes got moistened. So nice of your parents. Sir, I would say Great Son from Great Parents. They are really stupendous and the most revered. I convey my highest regards to them. Sir, kindly accept my earnest expression of honest truth. Truly inspiring, Sir. (Ravi)

  • @srinivasa4213
    @srinivasa4213 หลายเดือนก่อน

    ஐயாஇந்தசமூகசேவைதொடரவேண்டும்நன்றிநன்றிஐயாமிகதெளிவானவார்தைகள்

  • @sakthivelvel51
    @sakthivelvel51 5 ปีที่แล้ว +6

    Sss sir cell phone spoils our life

  • @nithiyanandamnandam
    @nithiyanandamnandam ปีที่แล้ว

    Sozhar..serar..pandiyar.. kaalathil intha samoogam Eppadi irunthadhu enru ungaluku theriyumaa.? Seerazhivadhu seyarkayal alla... Manidha MANAM enum IYARTKAYEA.. iyya naan solvadhu sariya..❤️❤️🔥🔥...

  • @panithulivijayakumartravel3523
    @panithulivijayakumartravel3523 4 ปีที่แล้ว +5

    அந்த செல்போன் இருக்கிறதால தான் நீங்க யார்னு தெரியும். அது ல தான் உங்க பேச்சை கேக்குறேன்.எல்லாவற்றிலும் நன்மை தீமை இருக்கு.நாம நமக்கு தேவையானதை எடுத்துக்கனும்..

    • @devarajank5120
      @devarajank5120 11 หลายเดือนก่อน

      Sir Great .very Excellent Speech.

  • @halanm6217
    @halanm6217 5 หลายเดือนก่อน

    பள்ளிக்கூடங்களில் education உடன் educare. எடுத்துக்கூறினால் ஓரளவு பயன் உள்ளதாக இருக்கும்

  • @Jayanthi_-ii5kh
    @Jayanthi_-ii5kh 2 ปีที่แล้ว +4

    Truthful words🙏🙏

  • @Moonstar-k3s
    @Moonstar-k3s 2 ปีที่แล้ว

    பிள்ளைகள் பாதிக்கப்படுறாங்க. So please Freefire online game vendam sir. Ithanal pillaikal veriyakuraingka sir.

  • @Affliknow
    @Affliknow 5 ปีที่แล้ว +4

    Super sir ..your speech is very inspirational and you literally says about the fault in our society. Hats off you sir , speech king channel you did a good job by telecasting such good videos👍 #tamilgallery

  • @Paranthaman-o9t
    @Paranthaman-o9t หลายเดือนก่อน

    Phone பிரயோகிக்க தெரியாமல் பிழையாக கையாள்வதனால்தான் இவ்வளவு பிரச்சனையும். கபடமனம், துரோகமனநிலையும்,

  • @thirunavukarasu.athiruna.a2583
    @thirunavukarasu.athiruna.a2583 2 ปีที่แล้ว +3

    அய்யா நீங்கள் மனிதர்.

  • @thaache
    @thaache 3 ปีที่แล้ว

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: பந

  • @suresht6079
    @suresht6079 5 ปีที่แล้ว +5

    Super sir.....

  • @babys275
    @babys275 4 ปีที่แล้ว +13

    உங்கள் சேவை தொடரட்டும் ஐயா மிக்க நன்றி இது போன்ற சேவை நம் நாட்டிற்கு தேவை.