நடிகைகளின் சாதி | Actress caste | Tamil cinema news | Cinerockz

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • நடிகைகளின் சாதி
    Actress caste
    Tamil cinema news
    Cinerockz
    This video is show for tamil actress caste.
    Track: Light Years Away - Melrose At Midnight [NCS Release]
    Music provided by NoCopyrightSounds.
    Watch: • Light Years Away - Mel...
    Free Download / Stream: ncs.io/mam

ความคิดเห็น • 4.7K

  • @thumbaumapathy6310
    @thumbaumapathy6310 3 ปีที่แล้ว +31

    ராதிகா அவர்களை நாயுடு என்கிறீர்கள் அவர் தந்தை திரு.நடிகவேள் M.R.ராதா அவர்களின் ஜாதியை குறிப்பிடுகிறீர் ஆனால் ஜோதிகாவை குறிப்பிடும்போது கவுண்டர் என்கிறீர்கள் இது தவறு ஏனெனில் ஜோதிகாவுக்கு கணவர் ஜாதி பொருந்தும் எனில் ராதிகாவுக்கு நாடார் என குறிபிட வேண்டும்

    • @rajasekarandevaraj2369
      @rajasekarandevaraj2369 11 หลายเดือนก่อน +1

      கரக்டா சொன்னீங்க இவனுங்கெல்லாம் திருந்தமாட்டானுங்க

    • @user-hj9zf2fy2w
      @user-hj9zf2fy2w 4 หลายเดือนก่อน +1

      Weri good

  • @sngopalkrishna8054
    @sngopalkrishna8054 3 ปีที่แล้ว +23

    Khushboo - muslim
    Anushka- shetty
    Samantha- Christian
    Jyotika- muslim
    Asin- Kerala Christian

    • @lathav8256
      @lathav8256 2 ปีที่แล้ว

      Sn.gopalakrishnan.solluvathu.unmai.jothika.muslimthan.ean.tavaruthalakavea.arivikerar

    • @____-kq3fe
      @____-kq3fe 2 ปีที่แล้ว +1

      Jyothika is kongu vellalar gounder because her husband Suriya is kongu vellalar gounder ok therenja mattum pessu

    • @BenjaminKeith-f5h
      @BenjaminKeith-f5h 2 วันที่ผ่านมา

      தப்பு தப்பா சொல்றான் குஷ்பு ஒரு முஸ்லிம் இவன் பிள்ளை ஜாதி சொல்றான்

  • @arulmozhiv7951
    @arulmozhiv7951 3 ปีที่แล้ว +270

    சாதியை ஒழிப்போம்; மனிதத்தை மதிப்போம்..😎

  • @pavithra.s3401
    @pavithra.s3401 4 ปีที่แล้ว +44

    1:50 nanthini nu sollitu priyankava kantura

  • @sureshdeva3203
    @sureshdeva3203 4 ปีที่แล้ว +303

    இத்துடன் இன்றய விளையாட்டு செய்திகள் நிறைவு பெற்றது😂😂😂😂😂

  • @ponvanarajponvanaraj2041
    @ponvanarajponvanaraj2041 4 ปีที่แล้ว +405

    இரண்டே இரண்டு சாதி மட்டும்தான் ஒன்று பெண் சாதி இன்னேன்று ஆண் சாதி

  • @tamilchannel4337
    @tamilchannel4337 3 ปีที่แล้ว +390

    நல்ல நகைச்சுவை 😂🤣😅😂😆 நக்மா முஸ்லீம் ஆனால் அவரோட தங்கை ஜோதிகா கவுண்டர்😅🤣😂😂😁

    • @kasiraja8936
      @kasiraja8936 3 ปีที่แล้ว +31

      Bro avanga husband koundar

    • @jothikajyo2293
      @jothikajyo2293 3 ปีที่แล้ว +9

      Ama ga😆😆😆yeptii poii solra🤦🤦

    • @muthuselvannarayanaperumal7731
      @muthuselvannarayanaperumal7731 3 ปีที่แล้ว +18

      @@kasiraja8936 appadi என்றால் ராதிகா புருசன் நாடார், so avangluku ஏன் நாயுடு nu சொன்னாங்க

    • @muthuselvannarayanaperumal7731
      @muthuselvannarayanaperumal7731 3 ปีที่แล้ว +4

      You tube. Channels கூட ஆளு கண்டு பேசுறாங்க

    • @muthuselvannarayanaperumal7731
      @muthuselvannarayanaperumal7731 3 ปีที่แล้ว +1

      @@sarva704 yenna no

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 ปีที่แล้ว +5

    9thara was born as Malankara Jacobite Syrian orthodox Christian from Thiruvalla, Kerala. Later she baptized herself as Hindu by the Arya Samaj during her dating with P Deva. So technically she is Hindu by religion without caste classification.

  • @maheshkumarmaheshkumar2935
    @maheshkumarmaheshkumar2935 6 ปีที่แล้ว +1246

    வரும் சந்ததிக்கு சாதியை சொல்லி வளர்காமல் சாதிக்க சொல்லி வளர்கனும்பா .....என்னடா இது

  • @sankarmari2788
    @sankarmari2788 5 ปีที่แล้ว +697

    நடிகைகள் எல்லாரும் பெண் ஜாதி மட்டும் தான்

  • @AbdulKader-if4vk
    @AbdulKader-if4vk 3 ปีที่แล้ว +52

    நாட்டுக்கு ரொம்ப அவசியமான செய்தி

  • @Travelogue2024
    @Travelogue2024 3 ปีที่แล้ว +13

    Nagma is first husband's daughter her father is Islam , Jyothika is second husband's daughter her father is gounder

  • @kousalyashankar5358
    @kousalyashankar5358 5 ปีที่แล้ว +48

    அது என்ன எதுக்கு எடுத்தாலும் "அடுத்து நம்ம பாக்கபோறது, அடுத்து நம்ம பாக்கபோறது னு " கூவிட்டு இருக்க..

    • @tassat1247
      @tassat1247 4 ปีที่แล้ว +2

      Ama nanum adhan kekkanumnu nenachen

    • @manikandanravi4098
      @manikandanravi4098 4 ปีที่แล้ว +1

      kousalya shankar 😂😂😂😂

  • @ancyjincy4674
    @ancyjincy4674 5 ปีที่แล้ว +31

    Christian is not caste. Samantha is not brahmin

    • @divyapatil6583
      @divyapatil6583 3 ปีที่แล้ว

      shes has half christian from her mother side

    • @balaanna2318
      @balaanna2318 3 ปีที่แล้ว +2

      @@divyapatil6583 Samantha full Christian

  • @ushafrankel3628
    @ushafrankel3628 3 ปีที่แล้ว +115

    Dai Christian is a religion.
    Not caste

    • @divyapatil6583
      @divyapatil6583 3 ปีที่แล้ว +6

      loosu ivanga ellam caste n religion difference therla

    • @snehashispanda4808
      @snehashispanda4808 3 ปีที่แล้ว +4

      But Syrian Christian differentiate them from other Christian.

    • @keralanaturelover196
      @keralanaturelover196 3 ปีที่แล้ว +3

      @@snehashispanda4808 syrian christian Jew mixed. Mangalore christians Goa etc Latin fisherman christians etc there

    • @balaanna2318
      @balaanna2318 3 ปีที่แล้ว +1

      @@snehashispanda4808 Syrian Christians are mass 🔥 others waste. I think Samantha also Syrian Christian

  • @ajsjeeva3755
    @ajsjeeva3755 3 ปีที่แล้ว +128

    எனக்கு ஒரே ஜாதி அது நண்பன் ஜாதி மட்டுமே டா

  • @stalinboudh3681
    @stalinboudh3681 4 ปีที่แล้ว +275

    தயவு செய்து வேற நிறைய பயனுள்ள தகவல்கள் போடவும், இது யாருக்கும் தேவை இல்லாத ஒன்று, இவர்கள் அனைவரும் நல்ல நடிகர்கள்... அப்படி மட்டுமே பார்க்கனும்.....

    • @priyadharshini-nz7gd
      @priyadharshini-nz7gd 3 ปีที่แล้ว +7

      Aparam etuku vedio patinga

    • @nesamonignanamuthu329
      @nesamonignanamuthu329 3 ปีที่แล้ว

      இருயா,
      இவன் ஒவ்வொரு ஆணியா தான் பிடுங்கு வான்

    • @sathiyamurthi8595
      @sathiyamurthi8595 3 ปีที่แล้ว

      @@nesamonignanamuthu329like? £ to buy.₩÷¥¥. .Gdynia3. 9, 7¥, 9number4614 i..u need 0 no
      Dd0d4 gomez iPhone 9
      p₩

    • @PuthirVanam4U
      @PuthirVanam4U 3 ปีที่แล้ว

      உங்கள் கருத்து அருமை சகோ.

    • @palanivijay5423
      @palanivijay5423 3 ปีที่แล้ว

      @@nesamonignanamuthu329 and

  • @shanmugavelharini9612
    @shanmugavelharini9612 4 ปีที่แล้ว +52

    சாதியை கூறுபவர் ஏன் மதத்தை கூறவேண்டும்
    சாதி தெரியவில்லை என்றால் விட்டுவிடவேண்டியதுதானே ?

  • @mathumathu1549
    @mathumathu1549 6 ปีที่แล้ว +50

    No community all are Indians

  • @oldfreefire91
    @oldfreefire91 3 ปีที่แล้ว +29

    Nattla ivvullu casteaaa...😭🔥🔥🔥

  • @rpraghulrpdeepa3029
    @rpraghulrpdeepa3029 4 ปีที่แล้ว +60

    பிரியங்காவை காமிச்சிட்டு நந்தினி சொல்ற இதிலேயே தெரிஞ்சிட்டு உன் புளிப்பு தண்டவாளம் மூடுடா ஓ சாதிய வரலாறு

  • @laksanpl7599
    @laksanpl7599 6 ปีที่แล้ว +4

    இப்படியெல்லாம் சாதி இந்தியாவுல இருக்கு என்று எனக்கு இன்று தான் தெரியும். ...... சாதி இரண்டு 1 , ஆண்
    2, பெண்

  • @KalirajaThangamani
    @KalirajaThangamani 3 ปีที่แล้ว +17

    Kusbhu, a Muslim from Bombay.
    Anjali belongs to Andhra.
    Good initiative. We should know the Kudi Name of each person. Each Kudi has its own Kula Theivam. and food habits. So it is important to know kudi name of each person. We must good relations with all people.

    • @ponkrishnaveni9803
      @ponkrishnaveni9803 ปีที่แล้ว

      Sundar.c belongs to pillai,so that they says khusboo pillai that's it and she is belongs to gujarat

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 9 หลายเดือนก่อน +2

    பள்ளர் சாதியை தேவேந்திரகுல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்து 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது .பள்ளர் என்று சொல்லாமல் தேவேந்திரகுல வேளாளர் என்று சொல்லவும்.

  • @umajaya5990
    @umajaya5990 5 ปีที่แล้ว +96

    Athu eppadi nakma Muslim jothika grounder agum

    • @puppykutty7673
      @puppykutty7673 5 ปีที่แล้ว +11

      Ippo Surya wife thaney so hus caste thaney varum

    • @kalpanadevi7962
      @kalpanadevi7962 5 ปีที่แล้ว +3

      Suriya wife than but avanga birth place...mumbai and religion is muslim that's it

    • @mvenkatesanm3855
      @mvenkatesanm3855 5 ปีที่แล้ว +2

      2father athan...

    • @-uph-Bharathrathnam
      @-uph-Bharathrathnam 4 ปีที่แล้ว +1

      Romba mukkiyum da p***a.... Vela illathavan paakura vela...

    • @simbhusimbhu1918
      @simbhusimbhu1918 4 ปีที่แล้ว

      Athu thane bro ivanakku oru pundaiyum theriyala

  • @rajindran4773
    @rajindran4773 6 ปีที่แล้ว +76

    Anjali is not Nadar. She is Reddy. She was born in Rajole, a Reddy predominant village in Andhra. She did her schooling and college in Chennai.
    Tamannah's caste is not Bhatia. Bhatia is her family name. Bhatia is a Punjabi Rajput family. Yes. Tamanna is from a royal lineage.
    DD is actually a Brahmin. She was brought up in a Brahmin tradition only. She said in an interview that her family is very orthodox and she is a veg, so probably she s Brahmin. Her marriage also happened in Brahmin Style.
    Jyothika's surname is sadanah which is a punjabi vysya family name so she is from a vysya caste.
    Sai Pallavi is Badugar. Her ancestry goes back to Kannada. So she is from a Kannada lineage
    Priyanka's(wrongly said as Nandini in the video) surname is Deshpande. Deshpande is a marathi Brahmin caste. So she is a Brahmin altogether
    Asin caste is not Thottamkal. Thottamkal is a village she was born. Malayalis used to have their village name as last name. Asin is a Roman Catholic Christian.
    Kajal Agarwal's caste is not Agarwal. Agarwal is her family name. She is actually a Brahmin
    Kovai Sarala is not Gounder. She is a malayali.
    PS:I am not a fundamentalist. I am jus a history freak. In India if you want to know history of people you want to know their caste.. thats how it works.

    • @udaygunar
      @udaygunar 6 ปีที่แล้ว +4

      Good corrections. I'd add the following. Agarwal is a community only. It is a part of the greater Bania caste. Asin's religion is Christianity (Syrian Catholic). She might be a Ezhava or Tiyya by caste not sure. DD mentioned that her father is Neelakandan thevar. So, her parents could be of inter-caste though she was brought in brahmin traditions and had marriage in that style. Also, Kanika's caste is wrong in this video. She is a Brahmin. Same goes to Heera. Actor Archana is from Mala caste and not Pallar

    • @dineshdhina6128
      @dineshdhina6128 6 ปีที่แล้ว +1

      Fine. .but Christian is religion not caste

    • @Viji-Vibes
      @Viji-Vibes 6 ปีที่แล้ว

      awesome

    • @patelsaitejagoud4433
      @patelsaitejagoud4433 6 ปีที่แล้ว

      rannu nayak kajal not Brahmin Vysya community

    • @ramsubramaniamram2841
      @ramsubramaniamram2841 6 ปีที่แล้ว

      ranya nayak and

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin 2 ปีที่แล้ว +11

    Corrections, I got to know that Sai Pallavi is Badaga tribal, Anjali is Reddy, Samantha is Christian

  • @rkkalai6561
    @rkkalai6561 3 ปีที่แล้ว +6

    இது ரொம்ப முக்கியம்

  • @rajr6596
    @rajr6596 4 ปีที่แล้ว +14

    3 கோடி முத்தரையர் உள்ளார்கள் தமிழகத்தில் ஏன் அவர்களின் பெயர் இந்த வீடியோவில் வரவில்லை என்ன காரணம்

  • @sakthivelm4095
    @sakthivelm4095 5 ปีที่แล้ว +119

    Adhu eppudi Nagma Muslim Jothika Hindu . My Jaadhi INDIA,🇮🇳🇮🇳🇮🇳

    • @freethinker28
      @freethinker28 4 ปีที่แล้ว +3

      sakthivel m இந்து பொண்ன முஸ்லிம் பையன் கல்யாணம் பன்னா, பொண்னு முஸ்லிமா மாறனும். ஆனா முஸ்லிம் பொண்ன இந்து கல்யாணம் பன்னா, பொண்னு இந்துவா மாற கூடாதா?
      தமிழ் நாட்டல யாவது இந்து, முஸ்லிம்றத விட்டுட்டு, தமிழ் படிச்சு, தன் பிள்ளைகளுக்கும் தமிழ் கற்றுக்கோடுத்து தமிழன் மறபை பின்பற்ற சொல்லிக்கொடுப்போம்.

    • @annamahannamah1094
      @annamahannamah1094 4 ปีที่แล้ว +1

      Yes.... jothika kaundarvnu soluren kirukan ... nee kedathu sari ya kelvi bro

    • @freethinker28
      @freethinker28 4 ปีที่แล้ว +3

      தம்பி, நீ மொதல்ல ஒன்னு தேரிஞ்சிகோ.. ஜோதிகா சூர்யாவோட பசங்களுக்கு சூரியா வோட சாதி தான் வரும். ஜோதிகா இந்துவா மாறனா அவளுக்கு அவ கனவனோட சாதில தான் சேர்க முடியும்.

    • @rebekkaantonyraj7473
      @rebekkaantonyraj7473 4 ปีที่แล้ว

      @@freethinker28 yes

    • @ambikaambika6816
      @ambikaambika6816 4 ปีที่แล้ว

      Same doubt

  • @kramalingam
    @kramalingam 4 ปีที่แล้ว +147

    நக்மா முஸ்லிம் அவருடைய தங்கை ஜோதிகா எப்படி கவுண்டர் ஆக முடியும்

    • @kirubakaran4277
      @kirubakaran4277 4 ปีที่แล้ว +3

      Atha thana

    • @vettiofficer7909
      @vettiofficer7909 4 ปีที่แล้ว +12

      சூர்யாவை திருமணம் செய்ததால் சொல்லி இருப்பார்களோ

    • @nammaveetuadupilnammanattu7768
      @nammaveetuadupilnammanattu7768 4 ปีที่แล้ว +3

      Hmmm correct

    • @DineshKumar-jd6vl
      @DineshKumar-jd6vl 4 ปีที่แล้ว +2

      Suppar dro

    • @rksuresh4032
      @rksuresh4032 4 ปีที่แล้ว +2

      Suriya Kalyanam pannathunala sollieruppangka

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 ปีที่แล้ว +1

    அனுஷ்கா செட்டியாரா... மனோரமா தேவரா.. நாட்டிற்கு பயனுள்ள தகவல்கள் ரொம்ப ரொம்ப முக்கியம்

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 ปีที่แล้ว

      செட்டியார் அல்ல. ஷெட்டி.

  • @srinivasan649
    @srinivasan649 4 ปีที่แล้ว +18

    Ennada nandini nu vj Priyanka va katturenga 🙄??

  • @praveenselvam7584
    @praveenselvam7584 4 ปีที่แล้ว +12

    Enna da Priyanka akka pic ahh pottutu nandhini nu soldringa 🙄

  • @hemalathahemalatha6590
    @hemalathahemalatha6590 5 ปีที่แล้ว +15

    Super bro Priyanka va nanthini nu solluriga

  • @kavikavin8732
    @kavikavin8732 2 ปีที่แล้ว +10

    பள்ளர்னு சொன்னா நாக்க அருத்து விடுவேன் தேவேந்திர குல வேளாளர் என சொல்லு ⚔️🇧🇫

    • @alagumanikandan2550
      @alagumanikandan2550 2 ปีที่แล้ว +2

      Super bro 😈⚔️🇧🇫🇧🇫⚔️😈

    • @sonpenil7277
      @sonpenil7277 5 หลายเดือนก่อน +1

      😂

    • @funky_boy_08
      @funky_boy_08 หลายเดือนก่อน +1

      😂

    • @soo108
      @soo108 23 วันที่ผ่านมา

      Pallar

  • @viratsurendhar7916
    @viratsurendhar7916 6 ปีที่แล้ว +171

    தமிழ்நாட்டு ல சாதி மதம் பாத்துலாம் வாழ்வது இல்ல எல்லாரும் தமிழன் தான்... ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாம்மே

  • @pushparajpush3720
    @pushparajpush3720 7 ปีที่แล้ว +22

    தவறுகளை திட்டி திருத்ரவனவிட..
    தவறுகளை சுட்டிக்காட்டி சொல்லி திருத்ரவன் உயர்ந்தவன்

  • @chanrega619
    @chanrega619 4 ปีที่แล้ว +4

    Ya very important at this moment🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @kavithaarchana6631
    @kavithaarchana6631 3 ปีที่แล้ว +12

    நயன்தாராவின் ரசிகர்கள் லைக் பண்ணவும்

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 2 ปีที่แล้ว +9

    சாதியும் சொல்லனும் மாநிலமும் சொல்லவேண்டும் தமிழ்குடியைதெரியப்படுத்தவேண்டும்

  • @poongodig4920
    @poongodig4920 5 ปีที่แล้ว +10

    Jyothika kavundachiya sema comedy sema comedy😂😂😂😂

    • @tamilangk2677
      @tamilangk2677 ปีที่แล้ว +1

      Surya goundar bro marriage pannathala goundernu soltranka

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 ปีที่แล้ว

      Could have been converted to gounder after marriage!

    • @kamalkarthika3227
      @kamalkarthika3227 ปีที่แล้ว

      ​@@tamilangk2677 yes

  • @bakkiyalakshmi4463
    @bakkiyalakshmi4463 5 ปีที่แล้ว +9

    எவ்ளோ படங்கள் எடுத்தாலும் உங்களை மாதிரி ஆளுங்களை திருத்தவே முடியாது. அவங்க நடிப்புக்காகதான் படம் பார்க்கிறோம் சாதிக்காக அல்ல

  • @ajithloganathan9941
    @ajithloganathan9941 3 ปีที่แล้ว +1

    Sneha my caste love you ma

  • @polladhavanranjith9310
    @polladhavanranjith9310 7 ปีที่แล้ว +67

    எப்படா எல்லாம் மனிதனா ஆகுறது

  • @ranidavidranidavid9480
    @ranidavidranidavid9480 5 ปีที่แล้ว +17

    Christian it's not a community it's religion

  • @prattyj5j5
    @prattyj5j5 6 ปีที่แล้ว +6

    Summa adichu vidu mapla! Samantha brahmin am..i know kanika's actual name is Divya and she is an orthodox brahmin, she was my senior in my school in tvs madurai.

  • @AA-mo1ws
    @AA-mo1ws 3 ปีที่แล้ว +5

    Anushka 2:29 chettiyar illla bro shetty 😂😂

    • @madskeleton364
      @madskeleton364 3 ปีที่แล้ว

      Telungula shetty na chetiyar

  • @blockbusterchannel1642
    @blockbusterchannel1642 5 ปีที่แล้ว +39

    Samantha is Christian

  • @user-vm1xj2bb8p
    @user-vm1xj2bb8p 4 ปีที่แล้ว +10

    Sai pallavi-gowda badaga
    Samantha-Christian
    Many are wrong

  • @jebaacinema
    @jebaacinema 7 ปีที่แล้ว +367

    தம்பி ,ஒழுங்கு...!?
    மரியாதையா...?
    டெலிட் பண்ணிடு...
    சாதி:சாதனையை தடுக்கு!?
    மதம் : மனிதனை கெடுக்கும் !?
    நல்ல குணம் : நற்பண்பை உருவாக்கும்...
    உன்னோட ஐந்து தலைமுறை தாத்தா பெற சொல்ல முடிமா?
    சாதின்னு ஒன்னு இல்லவே இல்ல ?
    நம்மை பிரித்தால செயும் தொழிலை வைத்து ?
    சொன்னதே ?... பிற்காலத்தில் அதைவைத்து
    அடுக்குமுறை செய்ய பயன்படுத்துகிறான்...
    வரலாறு தெரிந்துகொள்..........
    800 வருடங்கள் தமிழினத்தின் வரலாற்றை அழித்து விட்டார்கள்!.
    இப்போது எழும்! இளஞர்கள் எழுச்சி! சாதி என்ற போர்வையில் அழிக்க
    நினைப்பவர்களுக்கு துணை போதே!....
    நடிகர்களை நடிகனாக மட்டும் பார்
    அவர்கள் நம்மை இரட்சிக்க வந்த கடவுள்கள் இல்லை!!!!!
    இதெல்லாம் உனக்கு ஒரு பொழப்பா ?...

  • @goldvip5240
    @goldvip5240 3 ปีที่แล้ว +28

    Ethukku nanba jathi patthi potringa🔥🔥🔥🔥

  • @annakilipanneerselvam4858
    @annakilipanneerselvam4858 6 ปีที่แล้ว +46

    நீங்கல்லாம் நல்லா வருவீங்க அக்கா தங்கை ஆலுக்கு ஒரு சாதி

    • @Sakthivel14Iw
      @Sakthivel14Iw 5 ปีที่แล้ว +1

      நல்லவர் வேசமா சூப்பர் 👌👌👌👌👍👍👍👏👏

    • @h.rajendram42
      @h.rajendram42 3 ปีที่แล้ว

      @@Sakthivel14Iw avaru sonnathulenna vesham irukku

    • @karnagaranmuniandy4177
      @karnagaranmuniandy4177 3 ปีที่แล้ว

      சிரிப்பு தான் வருகிரது

  • @yogesh_sahadevan
    @yogesh_sahadevan 7 ปีที่แล้ว +15

    Sai Pallavi - Badugar (Kotagiri)

  • @567ghj_X
    @567ghj_X 4 ปีที่แล้ว +13

    All read this carefully likely questions that are supposed to be asked in IAS prelims this year

  • @pksasait5652
    @pksasait5652 3 ปีที่แล้ว +11

    நடிகைகளுக்கு ரெண்டே ஜாதிதான்! ஒன்று பத்தினி, அடுத்தது பரத்தை ! சீட்டுப் போட்டு குலுக்கி அவளவள் ஜாதியை தெரிந்துகொள்ளலாம்!

    • @manmathan1194
      @manmathan1194 10 หลายเดือนก่อน

      உன்னைப் பெற்ற தாய்க்கு முதலில் சீட்டு போட்டு அவளை முடிவு செய்

  • @sivanesundar5259
    @sivanesundar5259 5 ปีที่แล้ว +10

    Nan Tamil Nadu ponnu .but entha caste namala remba asinga paduthuthu avalo than ne yarunu keata unnota name ha solu athukuta ne padicha degree ya solu ilalana ne pakura work ha solu etha eallam vitutu epa pathalum chathi சாதி solulathinga🤨🤨🤨😎😎😎

  • @Santhosh4643
    @Santhosh4643 5 ปีที่แล้ว +11

    இந்த மாதிரி வீடியோ போடுர நாலதான் நம்ப இன்னும் இப்படி இருக்கம்..

  • @josephmary5117
    @josephmary5117 4 ปีที่แล้ว +13

    சாய் பல்லவி படுகா.... பிள்ளை இல்லை

  • @meenaav8222
    @meenaav8222 2 ปีที่แล้ว +2

    அனைவரும் மனிதகுலமே

  • @paulponnarasu6859
    @paulponnarasu6859 4 ปีที่แล้ว +9

    நாடு இப்பவே நாறிக்கிட்டு இருக்கு
    இதுல உன் ஜாதி நாற்றம் வேற ?

    • @divyapatil6583
      @divyapatil6583 3 ปีที่แล้ว

      jadi issue romba kalama nadakudhey

  • @factoffilm4347
    @factoffilm4347 ปีที่แล้ว +4

    Thanshika vanniyar 🔥🔥🔥

  • @sumathomas951
    @sumathomas951 5 ปีที่แล้ว +4

    Samantha I's Christian

  • @satchim2206
    @satchim2206 2 ปีที่แล้ว +1

    எல்லா நடிகைகளும் ஒரே ஜாதி தான், பெண் ஜாதி , எல்லா நடிகர்களும் ஒரே ஜாதி தான், ஆண் ஜாதி, இது தான் உலகத்திலேயே இரண்டு ஜாதி , தவிர்க்க முடியாமல் இன்னொரு ஜாதி இருக்கு அவர்களை மதிக்க வேண்டும் , ஜாதியை காண்பித்து நீ பணம் சம்பாதிக்க பார்கிராய் நீ தான் மட்டமானவன், உன் குடும்பம் அனைவரும் ஒரே ஜாதி ஆனால் ஒரே இரத்த வகையா, திருந்தி வாழ பார், அழியாதே , அழிக்காதே....

  • @bennyrtr180
    @bennyrtr180 4 ปีที่แล้ว +4

    Tell us what colour blood each caste have?

  • @clickhereformoreinfo.4878
    @clickhereformoreinfo.4878 4 ปีที่แล้ว +33

    Adichuu viduu...ambuttum poi 😂😂😂

  • @kannankanna3554
    @kannankanna3554 4 ปีที่แล้ว +10

    Hansika 😍😍😍

  • @akeditz9793
    @akeditz9793 2 ปีที่แล้ว +1

    சாய்பல்லவி ,குஷ்பு ❤️ (வெள்ளாளர் பிள்ளை ) 🔥🔰

  • @shabanashabana8124
    @shabanashabana8124 6 ปีที่แล้ว +34

    romba mukkiyam 👋👋👋👋👋

  • @Ramprasad-ic3hq
    @Ramprasad-ic3hq 5 ปีที่แล้ว +80

    Ada paavi Priyankava poi nanadhininu solriyae idhu unakae anyayama theriyala

  • @sty-o3r
    @sty-o3r 5 ปีที่แล้ว +10

    அக்கா நக்மா முஸ்லிம்..
    தங்கச்சி ஜோதிகா கவுண்டரா...

    • @anusaravanan7457
      @anusaravanan7457 4 ปีที่แล้ว

      Husband cast goundar...athan solrangu nenakira boss

    • @saravananlvr4595
      @saravananlvr4595 4 ปีที่แล้ว

      Super appu😆😆😆😆😆😆

    • @palanichamyt8528
      @palanichamyt8528 4 ปีที่แล้ว

      அப்பா சாதி தான் பிள்ளை

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 ปีที่แล้ว +1

    Wow wow beauitful ❤️sathai.❤️ kanna okk.poraiya❤️❤️❤️

  • @Marudhavanamk
    @Marudhavanamk 7 ปีที่แล้ว +59

    she is not nandini she is priyanka

  • @psanthoshpandiyan3603
    @psanthoshpandiyan3603 2 ปีที่แล้ว +8

    முத்தரையர் வலையர்❣️❣️

  • @mranthir
    @mranthir 5 ปีที่แล้ว +18

    Maximum is wrong, for example DD has mother tongue as Malayalam, then how come you are saying like this

  • @DjDj-ej8un
    @DjDj-ej8un 3 ปีที่แล้ว +2

    நக்மா அண்ட் ஜோ. அக்கா தங்கை தானே மூதேவி. அப்புறம். பிரியங்கா வா. நந்தினி. சொல்ற. எந்த சாதிய இருந்தாலும். சினிமாவில். அட்செஸ்மென்ட் பண்ணிட்டு தான் போகனும். நண்பர்களே like.👇👇👇

  • @ravisankark6853
    @ravisankark6853 4 ปีที่แล้ว +9

    Athu Nandhini Illa Priyanka...🤣

    • @vmonish2705
      @vmonish2705 4 ปีที่แล้ว +2

      Aama ss🤣

    • @velunatchiyar2856
      @velunatchiyar2856 3 ปีที่แล้ว +1

      Athane na kolampitn thevar solurn phto piriyanga nanthni solurangaleahnu

    • @ravisankark6853
      @ravisankark6853 3 ปีที่แล้ว +1

      Haaah😂

  • @aishuammu4812
    @aishuammu4812 4 ปีที่แล้ว +12

    First of all Ivang actress we don't need to know that cast your thought is very worst.

  • @jothi5276
    @jothi5276 3 ปีที่แล้ว +7

    Nagma Jyothika sisters apparom epdi vera jaathi🤔

    • @Seeni1256
      @Seeni1256 3 ปีที่แล้ว +1

      Yes sister..aana suriya sir aa marriage panni kithala averu apdi sollirupaaru pola

  • @flutecharles3304
    @flutecharles3304 2 หลายเดือนก่อน

    சாதி மதம் பார்க்காமல் சினிமா பார்க்கும் மக்கள் மத்தியில் ஜாதியை சொல்லி குழப்பம் உண்டாக்காதே.....

  • @divyarameshdivyadivi20
    @divyarameshdivyadivi20 3 ปีที่แล้ว +9

    Naattukku romba mukkiyam...time pass pandringa nalla u tube la....cha

  • @vijayanand1605
    @vijayanand1605 4 ปีที่แล้ว +13

    அஞ்சலி ஆந்திராவை சேர்ந்த ராஜு என்ற சாதி

  • @sankar0003
    @sankar0003 6 ปีที่แล้ว +201

    உங்களுக்கெல்லாம் வேர வேலையே இல்லயா ?......

  • @karthikmumbai6331
    @karthikmumbai6331 3 ปีที่แล้ว

    Kushboo is not a tamilian. She I married to a Tamil. Kushboo is a Punjabi muslim. Born and brought up at Mumbai. She studied in mumbai school. By marrying a Tamil and speaking Tamil cannot change her originality by husbands caste.

  • @vivekananthan7558
    @vivekananthan7558 6 ปีที่แล้ว +5

    Anushka reddy

  • @tamilstatusrajesh6960
    @tamilstatusrajesh6960 3 ปีที่แล้ว +3

    1.52. ithu priyanka , maina nanthini illa 😬🤣😂😂😂

  • @ptvallalarvallalar6438
    @ptvallalarvallalar6438 6 ปีที่แล้ว +192

    Dai athu priyanka da nanthini illa

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 2 ปีที่แล้ว

    KUSHPOO is a Muslim.If she married someone else caste never change but their children can change either father or mother castes.

  • @balaji.b9920
    @balaji.b9920 5 ปีที่แล้ว +13

    Vijay tv anchor name nandhini illanga priyanka 😖

  • @rajvelautham7943
    @rajvelautham7943 7 ปีที่แล้ว +71

    பினம் என்ற சொல்லுக்கு எத்தனை சாதி பெயர்.....

  • @vinikaruvavsp
    @vinikaruvavsp 4 ปีที่แล้ว +12

    லட்சுமிமேனன் ஜாதி மேனன் காஜல் அகர்வால் ஜாதி அகர்வால் யாரடா ஏமாத்துறீங்க. அப்படி எல்லாம் ஒரு ஜாதி இருக்கா

    • @maruthu8888
      @maruthu8888 4 ปีที่แล้ว

      Aama bro... kerala la irukam menon nu jathi...

    • @balajis7805
      @balajis7805 4 ปีที่แล้ว

      Agarwal naaa maajan puthaaamadam

  • @abdulkadermohamedsaleem6942
    @abdulkadermohamedsaleem6942 3 ปีที่แล้ว +1

    I think that( poets barathi make poem of religions ) female and males both of religions

  • @kolanjiyappanveerappan9128
    @kolanjiyappanveerappan9128 4 ปีที่แล้ว +6

    எது குஷ்பு பிள்ளையா?
    ஓ சுந்தர்.சி திருமணத்திற்கு பிறகா?

    • @karthikmumbai6331
      @karthikmumbai6331 3 ปีที่แล้ว

      Kushboo. Is a Punjabi muslim. Born and brought up in mumbai.

  • @GaneshGovinthasamy
    @GaneshGovinthasamy 4 ปีที่แล้ว +18

    அட பே பயலே நக்மா முஸ்லீம்னா ஜோதிகா எப்படிடா கவுண்டர் ஆக முடியும் ஜோதிகா மும்பை கல்யாண வீடியோ முதல்ல பாரு

  • @saraswathysaras5036
    @saraswathysaras5036 4 ปีที่แล้ว +6

    Jaathi paakum manushanga manushanga illa

  • @selvakumari338
    @selvakumari338 ปีที่แล้ว +1

    நம்ம யார் வம்புக்கும்போறதில்ல.யார்.தும்புக்கும்.போறதில்ல.🙈🙉

  • @kinjalsree
    @kinjalsree 7 ปีที่แล้ว +34

    oru velayum illanna ithumathiri ethavathu video podalam......

  • @kolanjiyappanveerappan9128
    @kolanjiyappanveerappan9128 4 ปีที่แล้ว +5

    முதல் தகவலே தவறு
    She is Tribe community named as தோடர்

  • @shibinb.s3596
    @shibinb.s3596 4 ปีที่แล้ว +12

    Un channel yellam report pannaunathan seri Patty varuva and yen friends and and therinjavanga yellarkittayum solren

  • @abraru5217
    @abraru5217 3 ปีที่แล้ว

    இதை தெரிந்து என்ன செய்ய முக்கிய செய்திகளை பதிவிடவும்