ஒரு நாளும் என்னை மறவா தெய்வம் | Stephen Edit's | Cover By Mrs.Lydia Sujini | Tamil Christian Song |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2022
  • Peace Be To You
    ஒரு நாளும் என்னை மறவா தெய்வம் நீரே
    ஒரு நாளும் என்னை மறவா தெய்வம் நீரே
    நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்
    நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே
    வாக்குத்தத்தம் தந்தவரே
    உந்தன் வாக்கில் உண்மை உள்ளவரே
    யார் மறந்தாலும் நான் மறவேனே
    என்ற வாக்கு எனக்கு அளித்தவரே
    வருடங்கள் காலங்களாய்
    என்னை வழுவாமல் காத்தீரையா
    உம் வல்லக்கரத்தால்
    நீர் என்னைத் தாங்கினீர்
    உம் சிறகாலே மூடிக் காத்திட்டீர்
    எதிர்காலம் உம் கையிலே
    எந்தன் பயம் யாவும் நீங்கியதே
    நீரென் பக்கத்தில்
    நான் பயப்படேனே
    என் துணையாக இருக்கின்றீரே

ความคิดเห็น •