மட்டன் சுத்து கொழுப்பு வறுவல் இனிமேல் இப்படி செய்து பாருங்க | mutton koluppu roast in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 104

  • @SalemKarateMani
    @SalemKarateMani 4 ปีที่แล้ว +55

    அம்மா... மிகவும் அருமையாக உள்ளது... என் மனைவிக்கு நானே சமைத்து கொடுத்தேன்... விரும்பி சாப்பிட்டா... நன்றி 🙏

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  4 ปีที่แล้ว +2

      இதை பார்த்ததும் மகிழ்ச்சியாக உள்ளது ❤️👏😊👍

  • @parameswari5061
    @parameswari5061 4 ปีที่แล้ว +6

    எனக்கு ரொம்ப பிடிக்கும் .நன்றிங்க.

  • @NathiyaRaja001
    @NathiyaRaja001 11 หลายเดือนก่อน +2

    Today try Panna Porean......

  • @supercinema1857
    @supercinema1857 4 ปีที่แล้ว +1

    மட்டன் கொழுப்பு பிரட்டல் அருமை வருகைக்கு நன்றி

  • @mohanambalesther2574
    @mohanambalesther2574 2 ปีที่แล้ว

    Super ah irundhadhu sis

  • @sivasankarisankari3509
    @sivasankarisankari3509 4 ปีที่แล้ว +6

    Today naan seidhen...semma taste ..tq mam

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  4 ปีที่แล้ว +1

      Thank u for your support .try pannadhukku 👏👏👏👏❤😊👍

  • @TheRenu77
    @TheRenu77 3 หลายเดือนก่อน +1

    கடுகு , இஞ்சி, புண்டு, கருவேப்பிலை, small Onion,salt, tomatto, karam masala,add koluppu,red chill, corrinder, fry, add milagi, seragum, kothamalli, add little water

  • @rbbiriyaniarthi4895
    @rbbiriyaniarthi4895 5 ปีที่แล้ว +2

    Entha recipe enga home Kita virunthula pananga inum konjam murukala edukanum chilly taste la irukum 👌👌

  • @surendark2009
    @surendark2009 3 ปีที่แล้ว +1

    Super amma samaiya iruthichi

  • @namikcool
    @namikcool 2 ปีที่แล้ว +2

    Intha koluppula udambuku ethukaz enu solragale sister udambula koluppu katiy patum sapita sudu neer kudikanum enraz ennaz unmayana oru nalla riply thaga sister

  • @AbdulSalam-sp7np
    @AbdulSalam-sp7np 3 ปีที่แล้ว +1

    Country chicken kozuppu la pannalama

  • @dharutamil7651
    @dharutamil7651 2 ปีที่แล้ว

    Mam thaai paal secretion ku ithu help pannuma...

  • @pooranivinoth7173
    @pooranivinoth7173 ปีที่แล้ว

    Pregnancy ku try panravanga sapadalama

  • @swethamathangisworld1700
    @swethamathangisworld1700 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான ரோஸ்ட்

  • @parthibanmshanthi6026
    @parthibanmshanthi6026 5 ปีที่แล้ว +1

    Na kandipa try pantren madam

  • @solotravellercbe1858
    @solotravellercbe1858 5 ปีที่แล้ว +2

    Akka samachu saptachu taste super

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  5 ปีที่แล้ว

      Okay tq soooo much for your reply ❤👍😊👏👏👏👏👏👏

  • @jayashreejaya4903
    @jayashreejaya4903 5 ปีที่แล้ว +4

    👌 ma , mela Konjam pepper powder thoovita Semmaya irukkum enga appa engalukku senji tharuvaru idhe madhiri

  • @sharikasharika2994
    @sharikasharika2994 4 ปีที่แล้ว

    Semma. Amma kudal kulambu and varuval recipe upload pannunga please......

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  4 ปีที่แล้ว

      OK upload pannuran try pannuga taste super ra irukkum. 👍❤😊

  • @karpagamms2494
    @karpagamms2494 3 ปีที่แล้ว

    Shopla eppadi kekanum vangurathuku? Chennai'la.

  • @karthikkeyan7273
    @karthikkeyan7273 11 หลายเดือนก่อน +1

    Super tasty...❤

  • @saiseetha9226
    @saiseetha9226 4 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா,,,,,

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி செய்துப்பாருங்கள் சுவை நன்றாக இருக்கும். 😊❤👍

  • @rameshsuganya1382
    @rameshsuganya1382 ปีที่แล้ว

    1 1/2 year baby ku kodukalama ma

  • @thedarkalone6126
    @thedarkalone6126 9 หลายเดือนก่อน +1

    Thanks ❤

  • @jaibharath6380
    @jaibharath6380 3 ปีที่แล้ว +2

    I like this very much super mam

  • @vithyavithya3560
    @vithyavithya3560 2 ปีที่แล้ว

    Super amma

  • @senthilvadivu123
    @senthilvadivu123 4 ปีที่แล้ว +2

    Gounder veetu kida virunthulaa oru item....😋

  • @NathiyaRaja001
    @NathiyaRaja001 11 หลายเดือนก่อน +1

    Senji saptachu super taste....

  • @ramyarukmani8251
    @ramyarukmani8251 3 ปีที่แล้ว

    1 and half years baby ku kudukalama baby weight poda kudukalama amma

  • @srsrsrsrsr4412
    @srsrsrsrsr4412 2 ปีที่แล้ว +1

    Thank you so much Amma 🙏🤩👍

  • @jeevitha8999
    @jeevitha8999 5 ปีที่แล้ว +2

    Super receipe

  • @keerthivasanr4164
    @keerthivasanr4164 3 ปีที่แล้ว +1

    Ithu clostrol irukuravanga sapudalama

    • @chitrabalaji9789
      @chitrabalaji9789 11 หลายเดือนก่อน

      Sabitathinga please attack varum

  • @victorarulsamy9420
    @victorarulsamy9420 ปีที่แล้ว

    Neenga aentha place
    Naanga Erode surampatty

  • @Eshwanthram
    @Eshwanthram 5 ปีที่แล้ว +3

    Super very tasty 😋😋😋👌👌

  • @chellammalramasamy6441
    @chellammalramasamy6441 5 ปีที่แล้ว +2

    Yummy 😋😋😋 &tasty receipe... Super mam

  • @deepanchakravarthy1
    @deepanchakravarthy1 4 ปีที่แล้ว

    Thank you so much sister👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏

  • @ananthiananthi9616
    @ananthiananthi9616 3 ปีที่แล้ว

    Itha oneday fridge la vachu cook pannalama pls reply

  • @chellammalramasamy6441
    @chellammalramasamy6441 4 ปีที่แล้ว +1

    Super👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍

  • @innisaikadhali8937
    @innisaikadhali8937 5 ปีที่แล้ว +5

    Mouth watering 😋

  • @kumarbhavani5509
    @kumarbhavani5509 4 ปีที่แล้ว

    Ma Intha kozhuppu heart ku nallatha ithu nanga ipa vangirukom sollunga ma sapidalama

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  4 ปีที่แล้ว +2

      Sappidalam stomach ulcer ku idhu nalladhu. Heart Ku nalladhanu paatha unga age ah poruthu irukkum. 45age Ku Mela sapadakudadhu.Tq so much for your comment 😊👍

    • @kumarbhavani5509
      @kumarbhavani5509 4 ปีที่แล้ว

      @@ErodeAmmachiSamayal OK ma enaku age 23 than

  • @manivelmani1827
    @manivelmani1827 3 ปีที่แล้ว +1

    Super sister

  • @palaniappanmanikandan199
    @palaniappanmanikandan199 4 ปีที่แล้ว +2

    சகோதரி அப்படியே குடல் கிரேவி , நுரையீரல் கிரேவி, ஆட்டோட கிட்னி மற்றும் மண்ணீரல் கிரேவி எல்லாம் கொஞ்சம் உங்க ஸ்டைலில் செய்து பதிவிறக்கம் செய்யவும்..

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  4 ปีที่แล้ว

      செய்துக்காண்பிக்கிறேன் .நன்றி 👍😊❤

  • @vishnupriya2260
    @vishnupriya2260 3 ปีที่แล้ว

    Kadaila ennanu ketu vaanganum?

    • @ramkumar8241
      @ramkumar8241 3 ปีที่แล้ว +1

      4 itly parcel nu ketu vanganum😆😆

  • @tamilarasi5268
    @tamilarasi5268 4 ปีที่แล้ว

    Super amma 😊

  • @vinoviyuha2468
    @vinoviyuha2468 3 ปีที่แล้ว

    கர்ப்பிணிகள் சாப்பிடலாமா

  • @sakthis4038
    @sakthis4038 5 ปีที่แล้ว

    Wow super semma teast

  • @ganeshvp6508
    @ganeshvp6508 5 ปีที่แล้ว +1

    Super...

  • @vishnupriya2260
    @vishnupriya2260 3 ปีที่แล้ว +2

    How to clean this

    • @balakrishnanvelu6735
      @balakrishnanvelu6735 3 ปีที่แล้ว

      பூ வை எப்படி கையாளுவோமோ அதுமாதிரி தண்ணீரில் கழுவ வேண்டும்

  • @sksurya9888
    @sksurya9888 3 ปีที่แล้ว

    Super

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  3 ปีที่แล้ว

      Tq sooo much for your support try pannuga ❤️👍😊

  • @orosamayal8185
    @orosamayal8185 3 ปีที่แล้ว

    Super friend

  • @dpslifestyle9093
    @dpslifestyle9093 2 ปีที่แล้ว

    Pregnant ladies sapatalama amma

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 ปีที่แล้ว

      சாப்பிடலாம் செய்து பாருங்கள் நல்ல சுவையாக இருக்கும் 😊👍

  • @kalairohit1735
    @kalairohit1735 3 ปีที่แล้ว

    Puthusa irukku kulambu 🤔

  • @vellaiammalp1965
    @vellaiammalp1965 4 ปีที่แล้ว +1

    thank you ma

  • @abudilsathboutiq2809
    @abudilsathboutiq2809 ปีที่แล้ว

    Thonjal solluvanga la ithu thonjala

  • @Pk-dl9ik
    @Pk-dl9ik 5 ปีที่แล้ว

    What is the total cooking time ma?

  • @crabbiespinkyvlogs7397
    @crabbiespinkyvlogs7397 2 ปีที่แล้ว +2

    சுத்து கொழுப்பு என்றால் என்ன

    • @indarmurali140
      @indarmurali140 4 หลายเดือนก่อน +1

      It ஐஸ் கோட்ட insteine part

    • @crabbiespinkyvlogs7397
      @crabbiespinkyvlogs7397 4 หลายเดือนก่อน

      @@indarmurali140 oh ok

  • @menaghadevi1780
    @menaghadevi1780 ปีที่แล้ว

    Paleo diet 🎉🎉🎉

  • @chitrabalaji9789
    @chitrabalaji9789 11 หลายเดือนก่อน

    Sister itha sabitathinga heart attack varum please sabitathinga.

  • @muralidharank467
    @muralidharank467 2 ปีที่แล้ว

    இத ஆட்டுக்கறி மாதிரி குக்கர்ல வைக்க வேண்டுமா அல்லது தாங்கள் குறிப்பிட்டது போல வதக்கி 5+1 நிமிடம் வேகவைத்தாலே போதுமா?

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 ปีที่แล้ว +1

      குக்கரில் வைத்து செய்வதாக இருந்தால் ஒரு விசில் வந்ததும் 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும் சூடாக சாப்பிட நன்றாக இருக்கும். பாத்திரத்தில் செய்வதாக இருந்தால் சிறு துண்டுகளாக நறுக்கி அதை நான் கூறியது போல் செய்து 5 நிமிடம் அதிகமான தீயில் வேகவிடவும் 1 நிமிடம் குறைவான தீயில் வேகவிடவும் எண்ணெய் கசிந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும் .சூடாக பரிமாறவும் நன்றாக இருக்கும் 😊👍

  • @AK-wt7jj
    @AK-wt7jj ปีที่แล้ว +1

    இது சுத்து கொழுப்பு இடையாது வெறும் கெட்டியான கொழுப்பு. முதலில் சுத்து கொழுப்பு என்பதே தவறு சுத்துக்குடல்.

  • @kumarbhavani5509
    @kumarbhavani5509 4 ปีที่แล้ว

    Konjam seekirama reply pannunga ma nanga ipa samaikanum

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  4 ปีที่แล้ว

      Try pannuga taste super ra irukkum tq soooo much ❤😊👍

  • @Sunadvocates
    @Sunadvocates 7 หลายเดือนก่อน +1

    தவறு கொழுப்பு ஆபத்து

    • @svksimhan7187
      @svksimhan7187 8 วันที่ผ่านมา

      மனிதர்கள் கொழுப்பு தான் தனக்கும் தன்னை‌ச்‌ சார்ந்தவர்களுக்கும் அபாயம். ஆட்டின் சுத்து கொழுப்பு வயிற்றுப்புண் ஆற்றும் நாட்டு மருந்து.

  • @deepikakarna5489
    @deepikakarna5489 5 ปีที่แล้ว +1

    Super