ஆட்டு கொழுப்பு வறுவல் | Mutton Fat Fry | Mutton Fat Recipe
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
- #KootanSoru
This video shows you how to make Mutton Fat Recipe in Tamil.
Today our Friends making tasty village food
🙏 Thanks for Watching our Video your support is my Motivation 🙏
==============================================================================
mutton fat fry recipe, mutton fat recipe,ஆட்டு கொழுப்பு வறுவல்
நான் இது வரை பார்க்காத குழம்பு சூப்பர்
சுத்து கொழுப்பு 😍😍😍கறி ...எங்க ஊர்ல.. கோவை ❤️
பாடுபட்டு உழைக்கும் மக்களுக்கு இந்த கொழுப்பு மிகவும் அவசியம் .
Good punch
@@venkat.aavenkat3123 bbbbbnbbgncncbvbbbbbb
@@venkat.aavenkat3123 not a good punch it's true
Ok
Nenju vali vanthu sethuruvom da deiiii
பொதிகை டிவி பார்க்கும் உணர்வு ஏற்படுகிறதே
Ungal video edhoo manasukulla oru satisfaction kudukkudhu!! 😌😊😋
எனக்கு.கொளுப்புகரி.ரொம்ப.பிடிக்கும்
Ena quality yaa video vera level aah iruku 💥💥
பிரதர் உங்க எல்லா வீடியோ பாத்துட்டு இருக்கேன் சூப்பரா இருக்கு என்ன கேமரா யூஸ் பண்றீங்க 🌹
Missed your videos and voice for long time.. love from andhra
நீங்க சாப்ட்ரதையும் கடைசியா காமிட்சி வீடியோ பண்ணுங்க bro. அது இல்லாம வீடியோ முழுமையடையாத ஒரு feel இருக்கு. கடைசியா ஏமாந்து போன மாதிரி இருக்கு
Really missed your videos and voice... So many times I've visited your channel to see your latest video... I think you're doing good..keep going. God bless you and granny 😍
😍😍Thank you ❤️
Neenga Vera level samaikuringa indha mathiri la pakurathey romba kashttam different samaiyal nalla iruku unmaiyave samaichy sapdanum Aasaiya iruku
Samayalum super unga area vum super nanba. Entha area ??
அண்ணா
எந்த உளர் ரொம்ப அழகா இருக்கு
Super ithe mathiri video podunga🎉🎉❤
with tamarind rice dis recipe will b awesome I too tasted
உங்க குரல் தெளிவாக இருக்கிறது 🤗
Anna namba oorile kozhuppu seperate thara maataanga
Location semma bro entha district
Sutthu kolupu than nallathu , intha koluppu taste nalla irukathu
ப்ரோ சூப்பர் வீடியோ, எந்த இடம் இது
Location very beautiful
அம்மியில்.அரச்சி.வச்சா.செம்மயா.இருக்கும்👌👍
வேற லெவல்
எனக்கு மிகவும் பிடித்தது சூப்பர்
லாம் லாம்..👌👌
Most underrated channel
Superaa iruku bro paakave and place nice
Pakum pothe supera iruku
மிகவும் அருமை சகோதரா
Excess oil mathiri iruke adha sapudalama
sapadula kammiya mix panni sapdalaam 👍
Nalla armayana sapad daa but note down pls this dish is certain age olny ......this is care full aana dish Ada vittal yellame pramado Ada sapad kuda du edu sapda kuda du vere yanna sapudunu ? Thambi relay super ma 💪💪🙏🙏👏👏🌍🌍 hemanth goundami fan Bangalore 🙏🙏
ஆட்டு இறைச்சியில் எனக்கு மிகவும் பிடித்த உணவு கொழுப்பு மற்று ரவாஸ்
Athikama sappita mudiyatha dish
Seekiram sudugadu poganuma ida sapidunga
சூப்பர் அம்மா
Brother please explain about pachai arishi and pulungal arishi????? Which one is best ?
vanakkam
pulungal best
biriyanikku
of boil pulungal arsi nalladhu
vera,,,,
Cooking & unga voice & place ellame super
Background vera level beo
Which place , invite me brother...I'm ur subcriber...really wanna taste these food 😋...
Super👌💐👍
Arokkiyamanatha podunga edhellam udambukku kedu
Unga voice super
ethai poei yaravathu sappeduvargala muttaal.
Superehh
Nalla pathivu anna
Very yummy 😋
Itha saptal savu than.. Heart attack
Unna yaru sapda sonna
Ithu avaravaru udambai poruthathu kadumaiyaka velai seiyum orutharuku ithu kandipaka thevai not for IT workers 😆
Yanna oorr
Good Colestrol 👍
Yes bro back ground music semma feel
Thank you for the recipe
valaiyalil ulla jiguna, saaapatil seramal iruka ...kaanadi valaiyalai thavirkavum
அண்ணா நீங்கள் என் ஊர் அண்ணா
খুব সুন্দর হয়েছে৷ ।🧡❤️💗
Neenga 1m subscribersku thaguthiyaanavar tha aana makkal nalla channelsaa paaka maatanga.
Yeppa nee enna ungal samayalkaran ah
Nice cooking and beautiful ambiance
My favourite 😋
Super 🎉🎉🎉🎉bro
Mouth watering bro 👌👌👌👌
👌👌👌👌👌
SUPER bro
Two days le meleyum poidalam
super
Nice
Juicy...
Super bro ...
Hi bro one help me
Ousuru pourmta galutha
Hi l'm sir. lanka
Laam, laam laam
romba super
இதை சாப்பிட்டால் மாரடைப்பு நிச்சயம்
கண்டிப்பா வரும் அனுபவ உண்மை 😯
Don't you think about health problem?
we mention it on video... it not good for heart Patient and BP suger patient...
Is it good for health ? Because already mutton is so fat . this is only mutton fat omg 😱 no idea 🤷🏻♀️
If you eat this then direct way to heaven
பெருஞ்சீரகம் எங்க ஊர்ல சோம்பு னு சொல்லுவோம்
Rompa nala neega video podava eila
அதிக கொழுப்பு உடலுக்கு ஆபத்து சகோ
🤤🤤🤤🤤🤤🤤🤤
Motton ல அதிக கொமுப்பு உள்ளது
அனைவருக்கும் வணக்கம்
Inthamathiri.vidio.ppdathinga.pls
Stomach punnuku romba nallathu enga covai dish
கொழுப்பு கறி என்றால் தொஞ்சல் என்று சொல்வார்களே அதுவா
Unga video la oru hindi youtube la thirudi podraga ,, @gaavkaswad
அருமையான உணவு , கடுமையாக உழைப்பவர்களுக்கு இந்த உணவு அவசியமானது
Epdi kadumaya ulaikravanga than sapdanuma
@@revathip1242 இல்லனா நெஞ்சு அடைச்சு சாவணும் 😂
@@revathip1242 jeeranam aagathu udal uzhaipu illa na sangu dhan.
@@revathip1242 aatu kari nalla mendru saapita jeeranam aagidum,ellam unavu mendru saapita,noi varathu.
பார்க்கும் போது அருமை யா இருக்கு,,👌👌👌 சாப்பிட பயமா இருக்கு
அம்மியில அரைச்சா ருசி தூக்கல்லாகதான் இருக்கும் 😉
Ammmina enna…?
உங்கள் வீடியோ quality vera level ah erukku...👌
ஆடே லைக் போடும் அப்படி ஒரு டிஷ் சொம. அப்புறம் வாரம் ஒரு வீடியோ போடவும் நன்றி.
❤️❤️👍👍
மாரடைப்பு வந்து சாவ வேண்டியது தான் please avoid fat 😇😂😂😂
நானும் அதான் சொல்றேன் அனுபவ உண்மை 😯😯😯😯😃😃😃
புல்லாங்குழல் இசை இனிமை..🥰
கண்டிப்பா இயற்கையோடு கலந்த உணர்வு கிடைக்கிறது
இதுமாதிரி 40வருடத்திற்குமுன் தின்றுவந்தேன்.இப்ப ரசத்தை தவிற வேறு ஏதும் சாப்பிடக்கூடாது என்று சொல்லிட்டாங்கப்பா.
😂😂👍
அதுவும் உப்பு காரம் இல்லமே சாப்பிட சொன்னாங்களா
இதை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சேர்ந்துவிடும்
முற்றிலும் தவறான புரிதல் நண்பரே. ஆடு வெறும் இலை, தழைகளை மட்டும் தானே உண்கிறது...? அது உடம்பில் எப்படி இவ்வளவு கொழுப்பு சேர்ந்தது? கொழுப்பை உண்டால் அது உடம்பில் கொழுப்பாக சேராமல் புரத சத்தாக சேரும். உடம்பில் கொலஸ்டிரால் அதிகம் உள்ளவர்கள் நிச்சயம் உண்ண வேண்டிய உணவு இது...
முக்கியமான விஷயம்:
வெள்ளாட்டு கறியை மட்டும் பயன்படுத்துங்கள். செம்மறி ஆட்டு இறைச்சி உடலில் உள்ள நோயை அதிகப்படுத்தி விடும் என சித்த மருத்துவம் சொல்கிறது.
Yappovacham one time sapta yadhum aagadhunga ....adhuku yen evloo paesitu irukinga.saptu warm water drink pannikonga
இப்போதான் உங்களுடைய காணொளிகளை பார்க்கிறேன். தங்களது பெரும் முயற்சி நம்ம பாரம்பரிய உணவிற்காக நீங்கள் எடுக்கும் முயற்சி அருமை. அதே முயற்சியில் ஈடுபட்டுள்ள எனக்கும் தெரியும் இதில் எவ்வளவு கஷ்டங்கள் இருக்க றதென. என் நட்பு வட்டங்களுக்கு பகிர்ந்துள்ளேன்.
Ohh ithu parambariya unava adichuvidu theriyalana ...tu irukanum
உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.....
தம்பி ஏன் இத்தனை நாட்கள் வீடியோ போடலை உங்கள் வீடியோ எதிர்பார்த்தேன்
Hi
After long time hearing your voice 😍😍😍😍😘
how r u
Nijamave unga voiceuu anddhaa bgm uu supeeraaaa irkkuuu✌️✌️✌️✌️✌️👌👌👌👌🎊🎊🎊🎊🎊🥳🥳🥳🥳
nandri nanba ❤