இட்லிக்கு சைடிஷா இந்த ஆட்டுக்கொழுப்பு கிரேவி செய்து பாருங்க | Mutton Fat Gravy | Balaji's kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • Mutton fat gravy | Goat fat gravy | மட்டன் கொழுப்பு தொக்கு
    சுவையான ஆட்டுக்கொழுப்பு தொக்கு எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்.
    INGREDIENTS :
    * 300g Mutton fat
    * 1/2tsp Fennel seed
    * 5 Clove
    * 2 Green chilli
    * 1 Tomato
    * 3/4tsp Ginger garlic paste
    * Turmeric powder
    * 1/2tsp Dry red chilli powder
    * 1tsp Curry chilli powder
    * 3/4tsp Curry masala
    * Pepper powder
    * Curry leaves
    * Coriander leaves
    * Fried fennel seed powder
    * Oil - as required
    * Salt - as required
    * Water - as required
    ✔ Fb : bit.ly/3jbSLop
    ✔ Insta : bit.ly/2XG6Wd5
    ✔ மேலும் தொடர்புக்கு : 9344844896
    சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

ความคิดเห็น • 21

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 3 ชั่วโมงที่ผ่านมา

    உங்க அட்வைஸ் சூப்பர்
    நன்றி

  • @smilekingboys6293
    @smilekingboys6293 ปีที่แล้ว +5

    அண்ணா உங்க சமையல் எல்லாமே அருமை அண்ணா சுத்து கொழும்பு வைத்து மஞ்சதண்ணி எப்படி செய்வது.....

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 ปีที่แล้ว +2

    Awesome super l like it anna 🇮🇳👍👌🙏

  • @venkateshchennu4994
    @venkateshchennu4994 ปีที่แล้ว +1

    ❤ super 👌 sir nice recepi ❤ thanks sir

  • @tamilmovieschannel1183
    @tamilmovieschannel1183 ปีที่แล้ว +2

    Nice Recipe Sir ❤

  • @Agaran144
    @Agaran144 ปีที่แล้ว +2

    Thank u ..❤

  • @graceregina3891
    @graceregina3891 ปีที่แล้ว +2

    😮parka romba arumai. But cholestrol bhayam Sir
    🙏🙏🙏

  • @ahalyabalan408
    @ahalyabalan408 ปีที่แล้ว +4

    High cholesterol Sir. I can't eat this as iam already on medication for cholesterol.

    • @rskd29
      @rskd29 27 วันที่ผ่านมา

      Yeppovachum oru thadava sapidalam bro....adikkadi sapda kudathu, deepavali ku oru thadava sapidalam

  • @rajagowtham1563
    @rajagowtham1563 หลายเดือนก่อน

    Anna super

  • @narmathadaniel8956
    @narmathadaniel8956 ปีที่แล้ว +3

    எனக்கு பிடித்தது

  • @sharmilam8887
    @sharmilam8887 ปีที่แล้ว +1

    I like it anna

  • @dinagarbabus7106
    @dinagarbabus7106 3 หลายเดือนก่อน

    Super

  • @Senthil-xk6ic
    @Senthil-xk6ic 8 หลายเดือนก่อน

    GREAT GREAT GREAT GREAT GREAT GREAT GREAT
    SUPER SUPER SUPER SUPER
    SIR

  • @selviv2017
    @selviv2017 5 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @PushparajPushpa-v7u
    @PushparajPushpa-v7u หลายเดือนก่อน

    Thamilla soluiiya

  • @chitrabalaji9789
    @chitrabalaji9789 9 หลายเดือนก่อน

    Intha kolupalthan heart attack varuthu please sabitathinga

    • @vijay7967
      @vijay7967 8 หลายเดือนก่อน

      Suthu kolupu nu soluvaga ..idhu naladhu dhan ga

  • @rajamarimuthu6301
    @rajamarimuthu6301 6 วันที่ผ่านมา

    ஏன் நண்பரே நீங்க எல்லாம் வந்து ஆங்கிலேயருக்கு பிறந்தவர்களா மட்டன் ஃபேக்ட் என்று தான் சொல்வீர்களா அதற்கு தமிழில் என்ன பெயர் என்று உங்களுக்கு தெரியுமா அதையாவது சொல்லலாம் இல்ல உங்களை எல்லாம் நம்பி நாங்கள் உங்கள் சேனலை பார்க்கிறோம் எங்களை நாங்கள் செருப்பாலயே அடித்துக் கொள்ள வேண்டும் சொல்வீர்களா

    • @Balajiskitchen
      @Balajiskitchen  5 วันที่ผ่านมา

      உங்கள் தமிழ் பற்றுக்கு நான் பாருட்டுகிறேன்.ஆனால் இந்த கேள்வியை அரசிடம் கேளுங்கள். பல விண்ணப்பங்கள் இன்னும் ஆங்கிலத்தில் தான் உள்ளது. முதலில் அதை சரிசெய்ய வேண்டுகோள் விடுங்களேன்.

  • @logulogu8847
    @logulogu8847 3 หลายเดือนก่อน

    Super