நள்ளிரவில் அதிரடிகாட்டிய அநுர-கைதுசெய்யப்படவுள்ள ரணில் -கலைக்கப்பட்டது பாராளுமன்றம் |பிரதானசெய்திகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • Lanka 24 Tamil தளத்தின் ஊடாக, உடனடிச் செய்திகள், இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், புலம்பெயர் செய்திகள், நிகழ்முறிச் செய்திகள், முக்கிய செய்திகள், அரசியல் செய்திகள், ஆய்வுகள், கட்டுரைகள், சமூக மற்றும் மக்கள் கருத்துக்கள், பேட்டிகள் போன்றவற்றினை உடனுக்குடன் உண்மைத்தன்மையுடன் பார்த்து அறிந்துகொள்ளலாம். அத்தோடு தமிழ் ஆவணங்கள், தமிழர் போராட்ட வரலாறுகள், தமிழர் கண்டுபிடிப்புக்கள், தமிழர் இலக்கியங்கள், கலை பண்பாட்டு நிகழ்வுகள், நேரடி நிகழ்ச்சிகளையும் பார்த்துமகிழலாம்.
    Lanka 24 Tamil news provides Breaking news, Srilankan News, Indian News, Tamil Diaspora News, Tamil Latest News, Tamil Main News, Tamil political News, News Analysis, documentary, Tamil social issues, Tamil public views. Along with Tail News coverage T24.news carries Tamil historical documentaries, Tamil discovery, Tamil literature, Tamil art, and cultural and Live events.

ความคิดเห็น • 30

  • @All.374-is
    @All.374-is 2 ชั่วโมงที่ผ่านมา +21

    முதல்வன் படத்தை பல தடவை பார்த்திருப்பாரோ.....முதல்வர்🎉🎉🎉🎉🎉

    • @TheresaS-hs2ep
      @TheresaS-hs2ep 7 นาทีที่ผ่านมา +1

      Yes you are right ✅️

  • @SabnoosSabnoos
    @SabnoosSabnoos 14 นาทีที่ผ่านมา +1

    இப்போதுதான் இலங்கைக்கு சரியான ஆட்சியாளன் களம் இறங்கி இருக்கிறார் 👏💯👍...
    உங்கள் சேவைகள் மேலும் உயர அல்லாஹ் அருள் புரிவானாக ❣️👆🤲... ஆமீன்🤲🤲🤲🤲....

  • @sambasivansambasivan7092
    @sambasivansambasivan7092 26 นาทีที่ผ่านมา +2

    நவம்பர் 14 இந்திய முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின்பிறந்த நாள். ஒரு சமத்துவ சோக்ஷலிச தன் ஆதரவான ஸ்ரீ லங்காவில் ஒருபுதிய சமூகத்தை அநுரா உருவாக்குவதற்கு அன்னாரின் ஆசிக்ள் கிடைக்கட்டும். வாழ்த்துகிறோம்.

  • @gunaratnmbalahubrmainm29
    @gunaratnmbalahubrmainm29 21 นาทีที่ผ่านมา +1

    Onney geam❤❤❤❤❤❤❤ 🙏🌹🙏🙏🌹

  • @RajhHamsee
    @RajhHamsee 43 นาทีที่ผ่านมา +4

    இலங்கையில்...ஒருங்கிணைந்த...செழிப்பான...ஆட்சி...அமைய...வாழ்த்துக்கள்...
    Suggestion to Mr. Anura Kumar.TNK.
    (1) இலங்கை தமிழர்களை மகிழ்வித்து...தேவையான....பொறுப்புக்களை...சரியானவர்களூக்குன்வழங்கி...உற்சாகப்படுத்துதல்...
    (2) சிங்களவர்கள்....சிறப்பானவர்களுக்கு..சிறப்பான..பொறுப்புகளை ..வழங்குதல்...
    (3). புத்தபிட்சுகளுக்கு...சிறப்பு செய்தல்...
    (4) இலங்கை இஸ்லாமியர்களுக்கு...உங்கள் ஸ்டைலில்....அரவணைப்பு..மற்றும்...பொறுப்பு.கள்...வழங்கி...அரவனைத்தல்....
    (5) எல்லோரும் உங்களை..இயற்கையாக...பாராட்டும்..அளவுக்கு...உள்ள செயல் பாடுகள்...
    அனைத்தும்..உங்களை...உலக அளவில்...உயர்திக்காட்டும்
    (6) Ultimately.....நீங்கள்...அடித்தட்டு..மக்களின் வலியை..உண்மையாக...உணர்ந்தவர்....அது...உங்கள்...உள் உணர்விலும்.... வெளி உணர்விலும்....இருப்பது.மிகப்பெரிய...கூடுதல்.... Highlight...
    Note:அனைத்து..மக்களின்.. கூட்டு உணர்வை..நீங்கள் நிச்சயம்..வளர்ப்பீர்கள் .என்ற மிகப் பெரிய நம்பிக்கையை எதிர்நோக்குகின்றோம்
    எல்லா மக்களும் நலமாக வாழ வேண்டும்..
    புதியதோர்...இலங்கை..செய்யுங்கள்...
    Greetings...
    Hand Phone:*9190439 22259
    சென்னை , தமிழ்நாடு, இந்தியா

    • @RameshKumar-gx9bp
      @RameshKumar-gx9bp 28 นาทีที่ผ่านมา +1

      இதுவே எம் எண்ணமும். அதிபருக்கு வாழ்த்துகள்

  • @shakirfilmproduction539
    @shakirfilmproduction539 47 นาทีที่ผ่านมา +3

    கண்டிப்பாக நாட்டை சிறப்பாக வழி நடத்துவார்

  • @Suba-t7c
    @Suba-t7c ชั่วโมงที่ผ่านมา

    super 🎉🎉🎉🎉🎉🎉

  • @nrakeep1187
    @nrakeep1187 19 นาทีที่ผ่านมา

    Super 😊

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 ชั่วโมงที่ผ่านมา +3

    Excellent policy conquering without favour or prejudice but purely through justice

  • @ree8678
    @ree8678 33 นาทีที่ผ่านมา +1

    Namal poison fellow
    Please be careful president AkD sir 💎❤

  • @s.kinishakinisha4103
    @s.kinishakinisha4103 8 นาทีที่ผ่านมา

    😊

  • @Kutty-en9ks
    @Kutty-en9ks 31 นาทีที่ผ่านมา

    ரணிலும் மகிந்தாகும்பலுடன் நெருக்கமாயிருந்தான்

  • @shawnsarvaa6804
    @shawnsarvaa6804 ชั่วโมงที่ผ่านมา

    Anura, the new Lee Kuan Yew of Sri Lanka!!!

  • @UshaGaya-w3o
    @UshaGaya-w3o 28 นาทีที่ผ่านมา

    சாவ போக்குலயும் பாராளுமன்றத்துல தான் சாவானுங்க போல...

  • @Thujawan
    @Thujawan ชั่วโมงที่ผ่านมา +10

    நாட்டுக்கு இப்ப தான் ஒரு தலைவன் வந்துள்ளார் அவர் ஊழல் வாதிகளை குறிப்பாக ((தமிழ் )அடியோடு ஒலிப்பார் என்பது புரிகிறது எனவே அவர் 50 வருடத்துக்கு சனாதிபதியாக இருக்கணும் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kugaranjinikajendran7198
      @kugaranjinikajendran7198 ชั่วโมงที่ผ่านมา

      உண்மை தான் வாயால் தேசியம் பேசி உள்ளால் ஊழல் செய்து தமிழ் மக்களை கேவலப்படுத்துபவர்கள்

    • @thaminifernando-qj9wu
      @thaminifernando-qj9wu ชั่วโมงที่ผ่านมา

      Front of our new president....tamil, sihala same....
      You can't write proper tamil....you mentioned olepar it's meening what😂
      Why you are rajapasha side ha....

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 57 นาทีที่ผ่านมา +3

    முதலில் , தூக்கி. உள்ளேபோடுங்கள் நாமல் பேபி யை 😂😂😂😂🎉🎉🎉

    • @UshaGaya-w3o
      @UshaGaya-w3o 28 นาทีที่ผ่านมา

      😂😂😂😂

    • @UshaGaya-w3o
      @UshaGaya-w3o 27 นาทีที่ผ่านมา +1

      நாமல போடுங்க, பேபி ய எதிர் காலத்துல போடலாம்...மன்னர் குடும்பம்

  • @JukiJuki-ob4ny
    @JukiJuki-ob4ny 32 นาทีที่ผ่านมา

    Aan namalinudaya kilatu naithahapan erukumpothu kura mudiyalaya

  • @gunaratnmbalahubrmainm29
    @gunaratnmbalahubrmainm29 24 นาทีที่ผ่านมา

    Tehamusgea Tataha Babpa Ranil sirisean chandrika meta para Etiya kattiye Keruwea Neea.Namuth N.N.P Rajayen Ake keranva.