இன்றிரவுடன் கலைக்கப்படும் பாராளுமன்றம் - 30பேரின் பெயரை எழுதிக்கொடுத்த அநுர | பிரதானசெய்திகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • Lanka 24 Tamil தளத்தின் ஊடாக, உடனடிச் செய்திகள், இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், புலம்பெயர் செய்திகள், நிகழ்முறிச் செய்திகள், முக்கிய செய்திகள், அரசியல் செய்திகள், ஆய்வுகள், கட்டுரைகள், சமூக மற்றும் மக்கள் கருத்துக்கள், பேட்டிகள் போன்றவற்றினை உடனுக்குடன் உண்மைத்தன்மையுடன் பார்த்து அறிந்துகொள்ளலாம். அத்தோடு தமிழ் ஆவணங்கள், தமிழர் போராட்ட வரலாறுகள், தமிழர் கண்டுபிடிப்புக்கள், தமிழர் இலக்கியங்கள், கலை பண்பாட்டு நிகழ்வுகள், நேரடி நிகழ்ச்சிகளையும் பார்த்துமகிழலாம்.
    Lanka 24 Tamil news provides Breaking news, Srilankan News, Indian News, Tamil Diaspora News, Tamil Latest News, Tamil Main News, Tamil political News, News Analysis, documentary, Tamil social issues, Tamil public views. Along with Tail News coverage T24.news carries Tamil historical documentaries, Tamil discovery, Tamil literature, Tamil art, and cultural and Live events.

ความคิดเห็น • 187

  • @BebyBeby-p3s
    @BebyBeby-p3s 17 ชั่วโมงที่ผ่านมา +39

    தங்கள். சட்ட. விதிகளுக்கு. தலை. வணங்குகின்றோம்
    வாழ்க. எம். இளஞ் செல்வனே
    வாழ்க. வாழ்க

  • @kamalakamala7105
    @kamalakamala7105 16 ชั่วโมงที่ผ่านมา +80

    நிச்சயம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை reopen செய்தே ஆக வேண்டும் அப்போது தான் நிறைய உண்மைகள் வெளிவரும்
    ஏன் இறந்தோம் என்றே தெரியாமல் இறந்த எங்கள் இலங்கை உறவுகளுக்கு நீதி கிடைக்கும்

    • @ArmIlyas
      @ArmIlyas 15 ชั่วโมงที่ผ่านมา +3

      @@kamalakamala7105 உண்மை நிச்சயமாக

    • @saheerasameer4262
      @saheerasameer4262 12 ชั่วโมงที่ผ่านมา

      @@kamalakamala7105 அந்த பிஞ்சு குழந்தைகளின் முகங்களை நினைக்கும் போதெல்லாம் கண்கள் குளமாகின்றன. 😟

    • @thivyalakshmimahadev1705
      @thivyalakshmimahadev1705 7 ชั่วโมงที่ผ่านมา

      ஆமாம் நிச்சயம் சகோதரி

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 15 ชั่วโมงที่ผ่านมา +62

    செய்திகளைக்கேட்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது . அனுரகுமார வாழ்க.

    • @habeebajabir9261
      @habeebajabir9261 12 ชั่วโมงที่ผ่านมา

      Wayinal bathala nattiyawarkal.parpom

  • @hanifthanzeel6555
    @hanifthanzeel6555 14 ชั่วโมงที่ผ่านมา +17

    வேட்டை ஆரம்பம். இதைத்தான் நாங்கள் எதிர் பார்த்தோம்

  • @gmariservai3776
    @gmariservai3776 16 ชั่วโมงที่ผ่านมา +33

    புதிய அதிபருக்கு வாழ்த்துகள்!

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya 17 ชั่วโมงที่ผ่านมา +33

    அருமை அருமை இதோட ஒரு நல்லது நடந்து நாட்டு மக்கள் அனைவரும் நன்றாக வாழ வேண்டும் 🙏🙏🙏

    • @DevakieSivathason
      @DevakieSivathason 16 ชั่วโมงที่ผ่านมา

      @@SureshMuththaiya opening ellam nanraha eruku...🤔🤔🤔

    • @OSM-y7s
      @OSM-y7s 16 ชั่วโมงที่ผ่านมา +2

      @@DevakieSivathason
      முடிவுவரை நல்லதே நடக்க வேண்டுவோம்.
      நான் முஸ்லிம் நீ தமிழன் அவன் சிங்களம் என்பது மனிதர்களுக்குத்தான்.
      பசிக்கு வறுமைக்கு கஸ்டங்களுக்கு அழுகைகளுக்கு அதெல்லாம் தெரியாது நண்பா.

    • @SureshMuththaiya
      @SureshMuththaiya 15 ชั่วโมงที่ผ่านมา

      @@DevakieSivathason 🙏🙏

  • @ArmIlyas
    @ArmIlyas 15 ชั่วโมงที่ผ่านมา +21

    ஒட்டுமொத்த இலங்கை மக்களும் சுபீட்சமாக நல்லிணக்கத்தோடு வாழவேண்டும். எங்கள் புதிய ஜநாதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤

  • @munnainathanannaluxmy9471
    @munnainathanannaluxmy9471 15 ชั่วโมงที่ผ่านมา +16

    Congratulations AKD

  • @Nrsszfemily
    @Nrsszfemily 16 ชั่วโมงที่ผ่านมา +19

    தயவுசெய்து புலமை பரிச்சை எழுதிய மாணவர்களுக்கு துரோகம் இழைத்து விடாதீர்கள். இரவு பகலாக கண்விழித்து தூக்கமின்றி படித்த குழந்தைகள் ஏராளம் 😭😭😭😭😭

  • @Ramlan-t3f
    @Ramlan-t3f 17 ชั่วโมงที่ผ่านมา +27

    ரணில் கெளரவமாக ஒதுங்கிக்கொள்வது மிகவும் நல்லது

    • @VaratharajThurairaj
      @VaratharajThurairaj 16 ชั่วโมงที่ผ่านมา +2

      அதுக்கு பதவி ஆசை விடாது

    • @baskaranmylvaganam1929
      @baskaranmylvaganam1929 16 ชั่วโมงที่ผ่านมา

      கிழடு

  • @SiyanaFathimasiyana-s1o
    @SiyanaFathimasiyana-s1o 15 ชั่วโมงที่ผ่านมา +31

    போதைப்பொருள் ஒலிப்பை நடைமுறைக்கு கொண்டு வர சொல்லுங்க

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 14 ชั่วโมงที่ผ่านมา +2

      Paarthu pesuma unga aaluha kaadhula kaettura poagudhu 😮

  • @RichardJenzden
    @RichardJenzden 18 ชั่วโมงที่ผ่านมา +46

    ரணில் ஏமாரவில்லை மக்கள் தான் அவரால் ஏமாற்ற பட்டார்கள்

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 14 ชั่วโมงที่ผ่านมา

      @@RichardJenzden புதிய ஜனாதிபதியை மக்கள் ஆணை மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே போராட்டக் கார்களின் கோரிக்கை.
      அதனை அப்போதைய அரசு தட்டிக்கழிப்பதற்காக ரணிலை ஜனாதிபதி யாக்கி போராட்டக் காரர்களின் முகத்தில் கரியைப்பூசினர்.அதன் விளைவுதான் இது.

    • @thivyalakshmimahadev1705
      @thivyalakshmimahadev1705 7 ชั่วโมงที่ผ่านมา

      Absolutely Correct

  • @palajaffna2087
    @palajaffna2087 16 ชั่วโมงที่ผ่านมา +7

    🎉Very good, people of srilnka trust on your activities. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SJinitha
    @SJinitha 16 ชั่วโมงที่ผ่านมา +7

    Sariyana theerppu sir. God bless you.

  • @amalalinta6432
    @amalalinta6432 14 ชั่วโมงที่ผ่านมา +4

    வாழ்த்துக்கள்....திடிர் பதவிவிலகுதல் ஆச்சரியம்...

  • @KJothiJothi-s4q
    @KJothiJothi-s4q 15 ชั่วโมงที่ผ่านมา +7

    Well done anura sir nice realy good l❤️ your action

  • @nadhafathi-ho9oh
    @nadhafathi-ho9oh 15 ชั่วโมงที่ผ่านมา +4

    U r the hero dont wory sir.❤❤❤❤

  • @ManuzanThny
    @ManuzanThny 17 ชั่วโมงที่ผ่านมา +16

    முதல்ல சுத்துமாத்து சுதந்திர
    ரன் வாயைமூடவும்! சஜித் கூட்
    டணியில் ரணிலை சேர்த்துக்
    கொள்வது தமிழ்மக்களுக்கு
    பாதகமாக அமையும்😊

  • @SithiRifayaameer
    @SithiRifayaameer 17 ชั่วโมงที่ผ่านมา +11

    இனி ஆட்டம் சூடு பிடிக்கும் 🤣🤣🤣👍

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 16 ชั่วโมงที่ผ่านมา +4

    Let the new president starts his duty.We wish him all the best.Let our Hon President make the poor and poorest faces happy and expecting a prosperous Srilanka

  • @alagarsamy2251
    @alagarsamy2251 17 ชั่วโมงที่ผ่านมา +14

    வடபகுதியிலும்புதியநேர்மையானதுடிப்பானஒருஅரசியல்கட்சிஒன்றுஉருவாக்கபடவேண்டும்

    • @YogarasaYogarani-yk4zk
      @YogarasaYogarani-yk4zk 12 ชั่วโมงที่ผ่านมา

      கள்ளக் கூட்டங்களின் கூடுகள் தாமாகவே கலையும் கலையுது .ஓடட்டும் பாவம் : தீரட்டும கவலை.

  • @pongopalapillai8643
    @pongopalapillai8643 13 ชั่วโมงที่ผ่านมา +2

    வாழ்த்துகள் 🙏தமிழ் வாழ்க.!🤝தூர நோக்கோடு,
    அதிபரோ டு 🤝 குலிக் கி கூடி ❤❤❤💘💘💘👍👍👍தமிழ் மக்களை, கட்சியை வலு ப்படுத்திக் எமது உறுப்பினர் ❤❤❤ களுடன் பேசித்தீ ர்த்து வி ட்டுக்கொடுத்து நன்றாக, சிந்தித்து, செயற்படவும்
    நன்றி 🙏.... தொடரும்...... 💘❤️👍❤️🙏

  • @MohamedAnfal-cq2ug
    @MohamedAnfal-cq2ug 17 ชั่วโมงที่ผ่านมา +19

    ரனில், சஜித் மட்டுமல்ல எத்தனை கூட்டுச் சேரந்தாலும் இனி அசைக்க முடியாது.

    • @mohamedkidhas1905
      @mohamedkidhas1905 16 ชั่วโมงที่ผ่านมา +3

      Thambi 48 than ...Sajith ranil onna serntha anura ottam eduppar

    • @fathimaramesa7812
      @fathimaramesa7812 15 ชั่วโมงที่ผ่านมา +1

      தேர்தலுக்கு முன் கூட்டு சேர்ந்திருக்க வேண்டும்.
      இனி அனுர காட்டுல மழைதான்.

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 14 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@fathimaramesa7812 2002 la samadhanam endra peyaril Norway Eric sol naai yai vaithu karunavai veliyetri ulahame viyandhu nindra Thesiya Thalaivarin 35 varuda poaraattathaiye pidungi poatta..... ranilukku arasiyal kathukutti akd emmaathiram...... wait and see.....😮

  • @srilathasiva3834
    @srilathasiva3834 16 ชั่วโมงที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @PPappa-z7t
    @PPappa-z7t 15 ชั่วโมงที่ผ่านมา +4

    My.best.wishes

  • @reataantony3075
    @reataantony3075 16 ชั่วโมงที่ผ่านมา +5

    Good Mr. Anura don't leave the Rajapaksha family thieves

  • @VeluAmirthalingam
    @VeluAmirthalingam 17 ชั่วโมงที่ผ่านมา +4

    Well done President

  • @binthariimthiaz1845
    @binthariimthiaz1845 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Congratulations Dear President God Bless you dear

  • @MuniyandiJecub
    @MuniyandiJecub 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Very very important job, great AKd, best king to king.well done supposed Sri Lanka people.

  • @kamalakamala7105
    @kamalakamala7105 16 ชั่วโมงที่ผ่านมา +4

    AKD 🔥🔥🔥🔥🔥🔥🔥
    Oru naal mudhalvar pola 5 varuda janadhibathi super vela level

  • @SivaniSinna
    @SivaniSinna 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Super❤❤❤🎉🎉🎉

  • @dineshmadu4435
    @dineshmadu4435 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Woooooooow super.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mangaysivam2813
    @mangaysivam2813 14 ชั่วโมงที่ผ่านมา +3

    We are waiting to see Congratulations இலங்கை நாட்டு தந்தை அவர்களுக்கு

  • @natcheswaranmuralindran4109
    @natcheswaranmuralindran4109 15 ชั่วโมงที่ผ่านมา +2

    AKD IS A REAL GENTLEMEN ❤❤❤

  • @iglgaming1
    @iglgaming1 14 ชั่วโมงที่ผ่านมา +1

    1st தரம் ஒரு ஜனாதிபதியோட Activities பாத்து ரொம்ப சந்தோச படுறன்.... ஏதோ எங்கள்ள ஒராள் நாட்ட ஆளுற மாறி ஒரு feeling....🙏🥹❤️
    Love you தலைவா AKD....❤
    ஞாயம் கிடைக்கும் என்டு நம்புறம்...❤️

  • @Liya-ff7ke4rk4f
    @Liya-ff7ke4rk4f 8 ชั่วโมงที่ผ่านมา

    இலங்கை மக்கள் அனைவரும் நல்லிணக்கம் உடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.. ❤

  • @sagaya.20
    @sagaya.20 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Congratulations! May bless the country .

  • @BebyBeby-p3s
    @BebyBeby-p3s 17 ชั่วโมงที่ผ่านมา +2

    வாழ்க். மகன். வாழ்க

  • @vanimanoj508
    @vanimanoj508 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Excellent தலைவா❤❤❤❤

  • @ReemReem-y5e
    @ReemReem-y5e 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Well-done. Anura. Sir always. Keep.g. b. Uu❤❤❤

  • @YogarasaYogarani-yk4zk
    @YogarasaYogarani-yk4zk 12 ชั่วโมงที่ผ่านมา +1

    கலைந்து குலைந்து ஓடக் காரணம் என்ன?தர்ம சிந்தனை வறண்டால் சம்போ மகாதேவ! நாடும் மக்களும் நலம் பெற அரகரோகரா .

  • @kumarikrsna5050
    @kumarikrsna5050 11 ชั่วโมงที่ผ่านมา +1

    God bless you king 👑

  • @FloraVelayudam
    @FloraVelayudam 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Wallthukal.supoer.god.blease.u.leaderim.olways.with.u😊

  • @tavam42
    @tavam42 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Anura we love you so much good captain ❤❤❤❤

  • @sagaya.20
    @sagaya.20 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Well, dun .May bless all srilanka .I wish
    you may peace and write judgment.

  • @dorissivanandan8545
    @dorissivanandan8545 17 ชั่วโมงที่ผ่านมา +2

    Best of luck anura kumar sir 🎉🎉

  • @shanmugathasanmyilvaganam1507
    @shanmugathasanmyilvaganam1507 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Good afternoon 🙏

  • @RanjaniKuwait-dw5xe
    @RanjaniKuwait-dw5xe 14 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏 👍👍👍👍👍

  • @RanjaniKuwait-dw5xe
    @RanjaniKuwait-dw5xe 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Love AKD ❤❤❤❤❤

  • @thirusathiya4640
    @thirusathiya4640 3 ชั่วโมงที่ผ่านมา

    Super congratulations 🎊 our hero anura sir 👏

  • @abthullaAbthulla-kb2by
    @abthullaAbthulla-kb2by 16 ชั่วโมงที่ผ่านมา +1

    👍👍👍🇱🇰

  • @thiyagarajamaheswary4205
    @thiyagarajamaheswary4205 9 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் தலைவா

  • @fofo8914
    @fofo8914 16 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤❤❤

  • @AnandanMunivasamy
    @AnandanMunivasamy 14 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @SABDHULRASAK
    @SABDHULRASAK 17 ชั่วโมงที่ผ่านมา +1

    👍

  • @MohamedShakoor-md8ng
    @MohamedShakoor-md8ng 16 ชั่วโมงที่ผ่านมา +1

    AKD summa Adhiruthelle🎉🎉🎉

  • @elangoelangesh6360
    @elangoelangesh6360 13 ชั่วโมงที่ผ่านมา +1

    👍👍👍👍👍👍🙏🙏🙏🙏👍👍👍👍

  • @AndruSuventhiran
    @AndruSuventhiran 9 ชั่วโมงที่ผ่านมา

    Arivullorin therivu anura ❤love you so much ......❤❤

  • @kavidakavida9577
    @kavidakavida9577 9 ชั่วโมงที่ผ่านมา

    ❤SUPER ADIIII.....🎉

  • @ranjithwickramasinghe1861
    @ranjithwickramasinghe1861 7 ชั่วโมงที่ผ่านมา

    ❤thss.

  • @mahalingamalagu3499
    @mahalingamalagu3499 8 ชั่วโมงที่ผ่านมา

    முதலாவது தமிழன் ஒற்றுமை படுங்கள்

  • @luvinsmanik7028
    @luvinsmanik7028 16 ชั่วโมงที่ผ่านมา +5

    அதென்ன பெண் பிரதமர்?
    Call her as பிரதமர்

  • @kvanukvanu
    @kvanukvanu 16 ชั่วโมงที่ผ่านมา

    Super 👍

  • @venukunjambu8321
    @venukunjambu8321 16 ชั่วโมงที่ผ่านมา +5

    செய்தி வாசிக்கிறிங்களா இல்லை bullet train ஓட்டுரிங்கிலா. ஒரு எழவும் விளங்க மாட்டேங்குது.

    • @YanuShan-o8h
      @YanuShan-o8h 15 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂 paravala idhu nallathane irukku

  • @AbiAnbu-el4rz
    @AbiAnbu-el4rz 17 ชั่วโมงที่ผ่านมา +9

    கல்ல நாயெல்லாம் ஓடுது 😡

  • @sutharsanrajan4926
    @sutharsanrajan4926 13 ชั่วโมงที่ผ่านมา

    💪💪💪💪👍👍👍👍👍

  • @FunnyArchery-yp8ul
    @FunnyArchery-yp8ul 11 ชั่วโมงที่ผ่านมา

    Nice nice

  • @MorisKumari
    @MorisKumari 8 ชั่วโมงที่ผ่านมา

    👍👍👍👍👍👍👌🌹

  • @vallipuramsubramaniam3720
    @vallipuramsubramaniam3720 11 ชั่วโมงที่ผ่านมา

    We the minority Tamils, as you are a leftist leader, expect you shall amicably solve our problems by doing the needful. Minorities can live peacefully & happily under your ruling. God bless you & long life.

  • @SainlabdeenMohomedMusanmil
    @SainlabdeenMohomedMusanmil 16 ชั่วโมงที่ผ่านมา

    super

  • @jeyaanjana
    @jeyaanjana 18 ชั่วโมงที่ผ่านมา +2

    Super 👌👌👈

  • @umaumawathy4090
    @umaumawathy4090 16 ชั่วโมงที่ผ่านมา

    இலங்கையில் புதிய திருப்பம் வேண்டும் ....யாருமே இலங்கையில் இல்லாதது போல் மீண்டும் மீண்டும் ஒருவர்தான் வரவேண்டும் என்று இல்லையே..
    எதற்காக முன்னால் ஜனாதிபதி கவலைப்பட வேண்டும்
    ஐந்து ஆண்டுகள்தான்
    தானே ஒருவர் இருக்க முடியும்
    மாற்றம் எப்படி என்று மக்கள் பார்க்கத்தானே வேண்டும்

  • @mohamedkidhas1905
    @mohamedkidhas1905 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Nandri ketta makkalda Sri Lanka makkal
    Ranil ma manitha♥️♥️♥️♥️

  • @mufanisar3411
    @mufanisar3411 11 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤

  • @ahmedjenir5809
    @ahmedjenir5809 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Akd

  • @johankeshan744
    @johankeshan744 16 ชั่วโมงที่ผ่านมา

    🙏🏼🌹🌹

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Visiting Nepal to learn the language

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 17 ชั่วโมงที่ผ่านมา +1

    கொல்லகூட்டம்ஒடு மாவியாக்கல் ஒடு

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 17 ชั่วโมงที่ผ่านมา +2

    Mr. Ranil and Sajith must know cannot do nothing against Mr. Anura kumara. Because he is à réal gentleman. Hé has no racisme. Most peoples will support Mr. Anura kumara Disanayake futer parliment générale election.🎉

  • @oneworld1978
    @oneworld1978 16 ชั่วโมงที่ผ่านมา

    Detailed news unlike something on head line and rubbish on rest of the minutes.
    வாழ்த்துக்கள்.

  • @Thillai-o7k
    @Thillai-o7k 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Super Super

  • @sundarAKintelart
    @sundarAKintelart 15 ชั่วโมงที่ผ่านมา +1

    If he is acting sternly against corrupt politicians/officials it's good. But, he should not fall into the trap of IMF/WB etc. Sri Lankan people may contribute to their government and wait for a little time to recoup their economy.

  • @raaja369
    @raaja369 17 ชั่วโมงที่ผ่านมา +14

    ரணில் சும்மா ஏதாவது செய்து அசிங்கபடாமல் ஓய்வெடுத்து கொள்வது நல்லது.

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 15 ชั่วโมงที่ผ่านมา

    Dissolving the parliament is a good idea.Let the voters select the bestones to the parliament.because we need a properous Srilanka.

  • @shareefparis6851
    @shareefparis6851 14 ชั่วโมงที่ผ่านมา +1

    களவர்களின் கையில் இருந்த நாட்டை மீட்டு சிகிச்சைக்காக டாக்டர் சத்திர சிகிச்சை நிபுணருமான அநுரகுமார திஸாநாயக்க அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது... பொறுத்திருந்து பார்க்கலாம்

  • @reataantony3075
    @reataantony3075 16 ชั่วโมงที่ผ่านมา

    First President who met the Cardinal at first

  • @aysharifai5336
    @aysharifai5336 14 ชั่วโมงที่ผ่านมา

    "MUDHALVAN" 💪

  • @chezhiyangovindasamy5913
    @chezhiyangovindasamy5913 12 ชั่วโมงที่ผ่านมา

    Sumathiran sir people are with ariyendiren.
    We know you are as the good politician and advocate for ranil.
    Similar politic strategy taken by seevan thoondaimaan also died he is still a corporate tea estate owner

  • @rakuthas
    @rakuthas 8 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்த்துக்கள் ஊழலை ஒழித்து வளமான எமது நாட்டை முன்னேற்றுங்கள்

  • @Shan-pw1vq
    @Shan-pw1vq 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Pilayan should arrest.

  • @mohamedshibly4663
    @mohamedshibly4663 17 ชั่วโมงที่ผ่านมา +1

    AKD is selected by peoples . Wait and see what will happen to looters.

  • @nathanvaz221
    @nathanvaz221 16 ชั่วโมงที่ผ่านมา +4

    சுத்துமாத்து சுமந்திரன் என்ன வயிறு எரிகிறதோ? அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தெரியும் உன்ர வண்டவாளம்.

  • @angelfreedom246
    @angelfreedom246 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Sumanthiran should be thrown out .

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 10 ชั่วโมงที่ผ่านมา

    Yes of course Mrs Charles as the governor i have already thought of you from when the Rajapakse family was in the beginning of the government were U so of near to those of trickery and cruel type group of peopled on the Tamils in the local battle please. about your resignation

  • @sameehumubashshar
    @sameehumubashshar 9 ชั่วโมงที่ผ่านมา

    Only duty of President before Parliament election

  • @palajaffna2087
    @palajaffna2087 16 ชั่วโมงที่ผ่านมา

    Don't put our small children in trouble 😮

  • @mokanmokan9409
    @mokanmokan9409 15 ชั่วโมงที่ผ่านมา

    றிசாத்தின் பஸ்

  • @kaliarular6360
    @kaliarular6360 15 ชั่วโมงที่ผ่านมา

    GOTA GONE ABROAD. Basel Left.

  • @angelfreedom246
    @angelfreedom246 14 ชั่วโมงที่ผ่านมา

    Half the debt can be repaid if the assets of those looted from the country can be reclaimed

  • @zeeyunzee2064
    @zeeyunzee2064 13 ชั่วโมงที่ผ่านมา

    Ranil Sajith too late