TM KRISHNA - SUTHANTHIRAM VENDUM - MAUND - ADHI - டி.எம்.கிருஷ்ணா - சுதந்திரம் வேண்டும் - மாண்ட -ஆதி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 85

  • @sv4105
    @sv4105 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Amazing! Respect!🙏

  • @subburayanramasamy3844
    @subburayanramasamy3844 14 ชั่วโมงที่ผ่านมา +1

    இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ற பாடல்.அற்புதம்

  • @ratnaswamik1991
    @ratnaswamik1991 3 วันที่ผ่านมา +6

    இனிய தமிழில் கர்நாடக இசையில் சுதந்திரம் வேண்டும் பாடல் மிக அருமைங்க ஐயா.

  • @karthikeyan.v2902
    @karthikeyan.v2902 วันที่ผ่านมา +1

    Great, Mr. Krishna, my best wishes for your future endeavours.❤

  • @rathikasrinivasan8130
    @rathikasrinivasan8130 3 ชั่วโมงที่ผ่านมา

    Great song

  • @devakumarmuniswamy3297
    @devakumarmuniswamy3297 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Super

  • @chithramani2948
    @chithramani2948 4 วันที่ผ่านมา +3

    Perumal😮 Muruhan lyrics....adada.... ARUMAI ARUMAI ❤❤

    • @chithramani2948
      @chithramani2948 4 วันที่ผ่านมา

      Antha symbol. தெரியாமல் விழுந்து விட்டது..தவிர்க்கவும்

  • @usha681
    @usha681 4 วันที่ผ่านมา +1

    Very nice , nice song, really loved the meaning.

  • @vizhyvizhy6764
    @vizhyvizhy6764 วันที่ผ่านมา

    Very nice..👏👏🙏

  • @chithramani2948
    @chithramani2948 4 วันที่ผ่านมา +4

    மிக அருமை.... lyrics வருகிறது.......Krishnavodum பெருமாள் முருகன்.....eruvarodum பேச வேண்டும்......

  • @jayanthirajaram3321
    @jayanthirajaram3321 6 วันที่ผ่านมา +6

    கண்டிப்பாக நல்ல விஷயங்களை சொல்ல சுதந்திரம் வேண்டும். கருத்துள்ள பாட்டு.👍🏻👌🏻👏🏻🙏

  • @thirumurugan.k5165
    @thirumurugan.k5165 2 วันที่ผ่านมา

    You are the greatest Sir

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 2 วันที่ผ่านมา

    VAZHKA VALARKA VALLUVAM LONG LIVE KRISHNA

  • @dspdsp2606
    @dspdsp2606 3 วันที่ผ่านมา +1

    சூப்பர்!

  • @kspathysidhaclinic
    @kspathysidhaclinic วันที่ผ่านมา

    நல்ல பாடல்

  • @VALANIFS
    @VALANIFS 6 วันที่ผ่านมา +2

    அருமை.......

  • @KumarThangarasu-o7n
    @KumarThangarasu-o7n 5 วันที่ผ่านมา +2

    செம்ம❤❤❤❤

  • @UmaShankar-ct1bo
    @UmaShankar-ct1bo 5 วันที่ผ่านมา +1

    சிறப்பு தலைவா

  • @vairampapathi4533
    @vairampapathi4533 4 วันที่ผ่านมา +1

    மிக அருமை.

    • @MLakshmi-u1n
      @MLakshmi-u1n 3 วันที่ผ่านมา +1

      @@vairampapathi4533 miga ERUMAI !

  • @Balav1881
    @Balav1881 5 วันที่ผ่านมา +1

    Tamizh makkalin kaadalan ❤ TMK

  • @ksuresh1904
    @ksuresh1904 5 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤ நல்ல தொரு வீணை இசை

  • @santoshkumarg6839
    @santoshkumarg6839 5 วันที่ผ่านมา +1

    super sir

  • @KLT_Sathish
    @KLT_Sathish 2 วันที่ผ่านมา

    👏👏👏...

  • @psrkg7398
    @psrkg7398 4 วันที่ผ่านมา

    சுத்த தமிழ். மாண்ட் ராகம் at it’s finest. நன்றி.

  • @veluj7091
    @veluj7091 18 ชั่วโมงที่ผ่านมา

    🎉

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 4 วันที่ผ่านมา +1

    I request vid.TMK to take steps to start Tamil isai sanga at Annanagar Chennai

  • @ThirumalVasagam
    @ThirumalVasagam 3 วันที่ผ่านมา +1

    🙏💯👍

  • @dspdsp2606
    @dspdsp2606 4 วันที่ผ่านมา +1

    உம்மைப் பெற்ற தாயே தாய்!

  • @subramaniannagalingam8222
    @subramaniannagalingam8222 4 วันที่ผ่านมา

    A path taking effort to popularise
    the classical misic to a wider
    audiences. Congratulations
    .

  • @esakkyselvam1918
    @esakkyselvam1918 5 วันที่ผ่านมา +2

    புரட்சி வீரன் ❤

  • @Siva-km6uk
    @Siva-km6uk 2 วันที่ผ่านมา

    All carnatic songs ok

  • @chithramani2948
    @chithramani2948 5 วันที่ผ่านมา +1

    Want the lyrics...SIR❤

  • @subbiahsivanandi7815
    @subbiahsivanandi7815 5 วันที่ผ่านมา +12

    பாமரன் கேட்டும் ரசிக்கும் கீர்த்தனைகள் சிலருக்கு ஏற்றுக்கொள்ள முடியாது அதனால் இவரை பிடிக்கவில்லை

    • @raprabaa
      @raprabaa 2 วันที่ผ่านมา

      அப்ப இங்க என்னத்துக்கு வந்த

    • @tamizharasi1840
      @tamizharasi1840 2 วันที่ผ่านมา

      ​@@raprabaa அவர் கிருஷ்ணாக்கு சப்போர்ட்டா தான் சொல்றாரு.

  • @LingaaRudraksha
    @LingaaRudraksha 5 วันที่ผ่านมา +3

    முதல்ல இந்த பாட்டை மைக் இல்லாமல் சுதந்திரமா பாடணும் இதுக்கு பக்க வாத்தியம் கரண்ட் இல்ல டிராபிக் விஜி கட்டிகிட்டு இருக்காங்க மயிலாப்பூரில் நடக்கவே இடம் இல்லை சுதந்திரம் வேணும் நீயா நடக்குது

  • @aruanandaraman9059
    @aruanandaraman9059 5 วันที่ผ่านมา +8

    இந்த பாடலை தான் Music Academy இல் 'சுதந்திரமாக '
    பூக்கள் போட்ட T- Shirt போட்டுக் கொண்டு, லுங்கி யுடன் வீறு நடை போட்டு வந்து பாடிய பாடல் இது தான்.

  • @Commonman12345-k
    @Commonman12345-k 5 วันที่ผ่านมา +8

    First of all arivu vendum

    • @yesbossnoboss1519
      @yesbossnoboss1519 5 วันที่ผ่านมา +2

      ஒனக்குதான்
      அவர்கிட்ட இருக்கு

    • @tamizharasi1840
      @tamizharasi1840 2 วันที่ผ่านมา

      ​@@yesbossnoboss1519😂😂

    • @ganesanr736
      @ganesanr736 2 วันที่ผ่านมา

      உனக்கா

    • @bharatiya_dost
      @bharatiya_dost 8 ชั่วโมงที่ผ่านมา

      Absolutely right Sir. No freedom w/o responsibilty .

    • @ganesanr736
      @ganesanr736 8 ชั่วโมงที่ผ่านมา

      @@bharatiya_dost For a Musician - Responsibility lies 100% on rendering Good Quality Music. TM Krishna renders 1000% Good Quality Music. I know Singers (Who are வேஷதாரிகள்) Not even able to touch தாரஸ்த்தாயி ஷட்ஜம். Rendering Worst Quality Music - கர்ண கொடூரமா.

  • @Nithyaramesh-u9e
    @Nithyaramesh-u9e 5 วันที่ผ่านมา

    That too song u cannot sing without book 😮😢

  • @bhuvanasubramanian6561
    @bhuvanasubramanian6561 วันที่ผ่านมา +2

    You can sing without lungii too😂
    Absolute Freedom 😂😂

  • @SivakumarNarayanan
    @SivakumarNarayanan 5 วันที่ผ่านมา +5

    நாராசம். ஒலி மாசு.

    • @sivasudhanr3456
      @sivasudhanr3456 5 วันที่ผ่านมา +1

      Why so ?

    • @shawnvaathi7569
      @shawnvaathi7569 5 วันที่ผ่านมา +1

      It's excellent....

    • @kannanmba10
      @kannanmba10 5 วันที่ผ่านมา +1

      பிடிக்கல னா கேக்காத...

    • @ganesanr736
      @ganesanr736 2 วันที่ผ่านมา

      கற்பூர வாசன கழுதைக்கு தெரியாது

  • @MLakshmi-u1n
    @MLakshmi-u1n 4 วันที่ผ่านมา +2

    He is a crack...

    • @vinujoseph5298
      @vinujoseph5298 27 นาทีที่ผ่านมา

      Nijamava solrel maami?😂

  • @syes7281
    @syes7281 5 วันที่ผ่านมา +3

    இந்த பாட்டுக்கு ஒரு வயலின், ஒரு கடம் ஒரு மிருதங்கம்... பாவம் அவர்களின் டைம் வேஸ்ட்

    • @lakshmisunder4643
      @lakshmisunder4643 4 วันที่ผ่านมา

      Note no mrudangam

    • @ksuresh1904
      @ksuresh1904 4 วันที่ผ่านมา

      எளிமையான புதுமையான பொருள் பொதிந்த பாடல்❤

    • @Ajnajnajnajn-l6n
      @Ajnajnajnajn-l6n 4 วันที่ผ่านมา

      Sangi veliya vanthuduchu 😂😂😂 deii sangi suthanthiram pathi pesuna unaku enga valikuthu da

  • @kalaiselvam8146
    @kalaiselvam8146 5 วันที่ผ่านมา

    மாண்டு =ராகம்

  • @harisk
    @harisk 3 วันที่ผ่านมา

    With out any formate ur singing with full freedom only those don' t like this r n ' t hearing ,we must drive the bus inthisroute only they say na konala manakadhan drive panuvena ok go and meet with accident that's all its only bof over freedom u people rbehaving and saying ' sudhandhiram vendum it's all of crookadmind only ok enjoy we don' t stand on ur way start with mangalam end with starting varnan it's of ur freedom ,we don' t like to

  • @mv9833
    @mv9833 5 วันที่ผ่านมา +2

    This doesn’t mean you talk and write irresponsibly

    • @sivasudhanr3456
      @sivasudhanr3456 5 วันที่ผ่านมา +1

      Haha just like your comments... How ironic 😂

    • @mv9833
      @mv9833 5 วันที่ผ่านมา

      @@sivasudhanr3456 Instead of commenting on the subject, you choose to counter. My comment is vindicated

    • @sivasudhanr3456
      @sivasudhanr3456 4 วันที่ผ่านมา

      I see. How are you on the subject with your comment? Can you point out portions of the video that is suggestive of your comments?
      If you hop on the context around the song then I think it's only fair to expect a debate! Because social issues and music are for society, and by the people of the very same society.

    • @anandhisethuraman4312
      @anandhisethuraman4312 4 วันที่ผ่านมา

      Ippa yaru un kaiyai pidithu thaddukkaranga?

  • @raju1950
    @raju1950 5 วันที่ผ่านมา +3

    இப்பவே அததான கண்டபடி பண்ணிகிட்டு இருக்கீங்க
    இன்னும் என்ன சுதந்திரம் வேணும்

  • @Gaja268
    @Gaja268 4 วันที่ผ่านมา +3

    சுதந்திரம் என்பது என்ன என்ற குழப்பத்தில் இருக்கும் மண்டு பாடும் மாண்டு ராகப் பாடல்.

    • @happy-vd2kk
      @happy-vd2kk 2 วันที่ผ่านมา

      Noolaandi sangi

  • @Nithyaramesh-u9e
    @Nithyaramesh-u9e 5 วันที่ผ่านมา +1

    He can come with inners. Semma idea 😂

  • @harisk
    @harisk 3 วันที่ผ่านมา

    Already freedom is there, with out any control only all r living here that's why ur singing here with out any dress code ur comming with lungi ,will u go and sing in Ivar r edinburahlikethis ? See for police dresscode isthere to Drs ,to lawers to Nurses ,to teachers to politicians to ' gurkals who r doing pooja in temple so all rfollowing that even to koolies dress code isthere so with all freedom only ur singing asif u say itsn' t there what abig jokeits !

    • @harisk
      @harisk 3 วันที่ผ่านมา +1

      Go and sing in oscar with lungi of ur full freedom and start with mangalam end with starting varnam no prob enjoy with out any control do as u pl no one isthere to question u it's ur freedom it's our freedom wewo n ' t hear that's all if u ra brainy person useit for useful purpose pl don' t waste it by doing likethis as if ur doing some revolution like that once weloved ur music now we just hateit, from karikurichi to yesudhas from all community r singing no one stoped it as if don' t think ur the first person who started a gate way to them,u people r telling ivallam nu we don' t think like that we want and already all from all groups r singing Seerlazji, T M S like so many

  • @LingaaRudraksha
    @LingaaRudraksha 5 วันที่ผ่านมา

    முதல்ல இது என்ன ராகம் இது என்ன பாட்டு இது எதுக்காக பாடுறேன் இது எந்த இது எந்த மக்களுக்கு குடியரசு காக பாடுகிறேன் நான் இதுக்கு முன்னாடி பாடினேன் பாட்டெல்லாம் யாரோ சொல்லிக் கொடுத்து அதை காப்பியடித்து பாடினால் எனக்கு சுதந்திரம் வேணுமா என்ற விஷயம் தெரிய வேண்டும் என்னதான் சொல்ல வர