Tungsten Protest in Madurai - Arittapatti | Madan Gowri | Tamil | MG Squad 🖖

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @madangowri
    @madangowri  15 วันที่ผ่านมา +17

    MG Squad Follow🖖🏻
    Insta: instagram.com/madangowri
    X: x.com/madan3

    • @harishmaran928
      @harishmaran928 13 วันที่ผ่านมา

      Inga paarunga bro na thanjavur tha but enaku madurai ah pidikum romba ippa enna panringa oru Hastag illa vera edhum do it save madurai

    • @harishmaran928
      @harishmaran928 13 วันที่ผ่านมา

      Nature ah vera destroyed pannida poranuga nalla ooru vantha pleasant ah irukum

    • @kaliyamoorthysaranraj6931
      @kaliyamoorthysaranraj6931 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/nvRROf6JUfg/w-d-xo.html&si=uWt4pPhaoKFmbwd1

    • @prabuvkn8541
      @prabuvkn8541 2 วันที่ผ่านมา +1

      நன்றி...
      டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்தாகிவிட்டது.
      உங்களின் பங்களிப்பிற்கு மிக்க நன்றி...

  • @the_intellect1377
    @the_intellect1377 17 วันที่ผ่านมา +1076

    இதுவரை வாழ்ந்தது போல் இனிமேல் வாழவே முடியாது என்ற நிலை வரும்பொழுது மக்கள் தானாக முன் வந்து புரட்சி செய்வர் -லெனின்

    • @itzRG7
      @itzRG7 17 วันที่ผ่านมา +30

      Srilanka ✔️
      Bangladesh ✔️
      India ••••

    • @sourashtramovieschannel
      @sourashtramovieschannel 17 วันที่ผ่านมา

      bangladesh colour revolution​@@itzRG7

    • @geethajeyalingam6024
      @geethajeyalingam6024 17 วันที่ผ่านมา +6

      Canada

    • @rakeshwaran875
      @rakeshwaran875 17 วันที่ผ่านมา +2

      ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

    • @antonystalinstalin862
      @antonystalinstalin862 17 วันที่ผ่านมา +2

      Love you Madurai

  • @suryavirat412
    @suryavirat412 17 วันที่ผ่านมา +317

    1.Save madurai 2.save nature 3.save tamilnadu 4 . Save people

  • @becalm23
    @becalm23 17 วันที่ผ่านมา +673

    Media didn't report it properly, good that you spoke about it

    • @venki22374
      @venki22374 17 วันที่ผ่านมา +15

      Because money shut down them.

    • @nithikaayyammal2017
      @nithikaayyammal2017 17 วันที่ผ่านมา +3

      True ..

    • @shyebi
      @shyebi 17 วันที่ผ่านมา +3

      Yea bro 🎉

    • @kabithaak9552nagaratna
      @kabithaak9552nagaratna 17 วันที่ผ่านมา +5

      I was eagerly expecting the event to be telecasted elaborately.again the media failed..

    • @mr.1facts
      @mr.1facts 17 วันที่ผ่านมา

      Media is manipulated​@@kabithaak9552nagaratna

  • @sathishtrichy2408
    @sathishtrichy2408 17 วันที่ผ่านมา +345

    கோரிக்கை ஏற்று டங்கஸ்டன் சுரங்கம் பற்றி பேச வந்ததுக்கு நன்றி 🙏 MG Bro
    வாழ்க தமிழ் வாழ்க மதுரை

    • @KRagul-s7z
      @KRagul-s7z 17 วันที่ผ่านมา +9

      தமிழ்நாடு ❤

  • @JackSheik
    @JackSheik 17 วันที่ผ่านมา +411

    இணையதளம் மூலமாக கைகோர்த்து நிற்போம் நண்பர்களே...✊🏻

  • @showtime2647
    @showtime2647 17 วันที่ผ่านมา +171

    We are with Madurai....sad to see the govt doing these things ...Thanks for raising this topic MG...Save TN...god bless Our TN.😢

  • @HARIPRIYAN-jo5oz
    @HARIPRIYAN-jo5oz 17 วันที่ผ่านมา +132

    இது காசுக்காக சேர்ந்த கூட்டம் இல்லை!!
    தங்களின் வாழ்வாதாரத்துக்காக சேர்ந்த கூட்டம் 💯

  • @J.BenSamuel
    @J.BenSamuel 17 วันที่ผ่านมา +221

    SAVE NATURE ❤
    SAVE WORLD 🌎

  • @reegank1796
    @reegank1796 16 วันที่ผ่านมา +19

    🔥🔥🔥இது எங்களுடைய மண்ணு இது ஆரம்பம்தான் தமிழக அரசும் மாநில அரசும் முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் எங்களுடைய படை பலம் உங்களுக்கு தெரிய வரும் 😡😡😡 இந்தப் போராட்டத்திற்கு மாணவ மாணவிகள் அனைவரும் முன்வர வேண்டும் 🔥🙏

  • @jdewin8799
    @jdewin8799 17 วันที่ผ่านมา +155

    I don’t know when Kanyakumari, guys are going to do this save mountains and soils 🔥

    • @avinash_3
      @avinash_3 17 วันที่ผ่านมา +3

      Avanga lam panuvangalam theryadhu bro

    • @delhispa7133
      @delhispa7133 17 วันที่ผ่านมา +1

      No body can harm Kanyakumari

    • @gayathriponnusamy3099
      @gayathriponnusamy3099 16 วันที่ผ่านมา +2

      Avangala sila pear naangale kerala karangadhan ..engala edhuku TN la serthunanganu therilanu pesitu irukanuga brother

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 17 วันที่ผ่านมา +231

    நினைத்த மாதிரியே இந்த சம்பவத்தை எடுத்து பேசிய மதன் கௌரிக்கு நன்றிகள்..❤❤💯💯👍👍

    • @CinemaRasigan001
      @CinemaRasigan001 17 วันที่ผ่านมา +1

      Bro mudunja yen chennela irukira polluku votu podunga bro 💛😊

    • @domidominos230
      @domidominos230 17 วันที่ผ่านมา

      idha vida maatingalaa

    • @shyebi
      @shyebi 17 วันที่ผ่านมา

      Thank you bro

  • @VenuKrishnan19
    @VenuKrishnan19 17 วันที่ผ่านมา +120

    கண்டிப்பா எல்லோரும் சப்போர்ட் பண்ணுவோம்!!!!!!!!!

  • @ramaseshan07
    @ramaseshan07 17 วันที่ผ่านมา +51

    நல்ல விஷயம்தான். நன்றாகப் பேசீனீர்கள். வாழ்த்துகள்.

  • @mari_official_0612
    @mari_official_0612 17 วันที่ผ่านมา +76

    மதுரை மக்களுக்காக அறத்தின் பக்கம் நின்று மதன் கௌரிக்கு வாழ்த்துக்கள் 🙌

  • @meenraj5996
    @meenraj5996 17 วันที่ผ่านมา +97

    அருமெ மதன் அண்ணா...ஜல்லிக்கட்டு போல் போராடினால்தான் மதுரை....மண் டங்ஸ்டன் பிரச்னையிலிருந்து...தப்பிக்கும்....

  • @தளபதி_விஜய்_வெறியன்
    @தளபதி_விஜய்_வெறியன் 17 วันที่ผ่านมา +19

    மதுரகாரங்கல மீறி அரிட்டாபட்டியில் எப்படி டங்ஸ்டன் சுரங்கம் அமைபீங்கனு நாங்களும் பாக்குரோம்😡✊🏻🔥மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம்

  • @gayathris9076
    @gayathris9076 17 วันที่ผ่านมา +31

    இயற்கையை பாதுகாப்போம், விவசாயிகளை வாழ விடுவோம். மதன் இந்த டாப்பிக்கை சிறப்பாக பேசியதற்காக பாராட்டுக்கள்❤.

  • @rudhramoorthy1076
    @rudhramoorthy1076 14 วันที่ผ่านมา +12

    Parandhoor airport issue pathi pesunga madan..ipo varaikum peoples in parandhoor were protesting..5000 acres of land (including parandhoor and its surroundings) are occupied to build airport..many peoples didn't know about it..media is hiding this news..andha oor ulla poga police allow panna maatraanga..ipo neenga pesitu Iruka indha nerathulayum anga protest nadandhutu dha iruku..please adha pathi oru video podunga..
    #saveparandhoor

  • @madangowri
    @madangowri  17 วันที่ผ่านมา +304

    Share, Help Save Madurai!
    Insta: instagram.com/madangowri

    • @localguy341
      @localguy341 17 วันที่ผ่านมา +8

      Bro not 10000 it almost 1 lakh..

    • @CinemaRasigan001
      @CinemaRasigan001 17 วันที่ผ่านมา +8

      Nature illama namma illa 😢💛 athan mudhala purinjukanm. Everyone plant atleast one tree/ plant and plastic podathinga romba mukiyam 💚. Idhai atleast ellarum follow panunga pls ❤🙏

    • @suryareddy5760
      @suryareddy5760 17 วันที่ผ่านมา

      Remembering this song now th-cam.com/video/QZX4hD4tMmA/w-d-xo.htmlsi=RVSvTInQe-Y9-4mr

    • @rkremoits
      @rkremoits 17 วันที่ผ่านมา +3

      @@madangowri remba nanri bro video potatuku

    • @CinemaRasigan001
      @CinemaRasigan001 17 วันที่ผ่านมา +4

      Ella mavatta karangalum intha mari visayam vantha eppavum serdhu nippom 😢❤ Madurai karanga don't panic...As a Tirunelveli karan, namma ella kuda irukkom 🫂💛

  • @Maaran-magi07
    @Maaran-magi07 17 วันที่ผ่านมา +19

    நன்றி மதன் நம்ம மதுரையில நடக்கும் இந்த போராட்டத்தை உலக மக்களுக்கு சொன்னதுக்கு நன்றி மதன் , நானும் மதுரைகாரன் தான்..

  • @eniyavelk9377
    @eniyavelk9377 17 วันที่ผ่านมา +102

    NOT EVEN A SINGLE PEICE OF AREA SHOULD BE GIVEN for MINNING HERE..

    • @shankararaman88
      @shankararaman88 17 วันที่ผ่านมา +7

      NOT EVEN A SINGLE PIECE OF AREA SHOULD BE LEFT WITHOUT MINNING THERE..

    • @KRagul-s7z
      @KRagul-s7z 17 วันที่ผ่านมา +6

      Definitely 💯 we stand with Madurai people

    • @subavarsha2994
      @subavarsha2994 17 วันที่ผ่านมา +1

      Exactly aprm iruka edam koduthu paduka edam keta mari aidum aprm poradium projanam ila…. Mothala yar intha yelatha nadathuna namba nilatha namba virumpam ilama vikka mudiumaa???

    • @Real_Xavier
      @Real_Xavier 13 วันที่ผ่านมา

      Kadaisi vara adutha naataye nambi vaalanuma bro?😊

    • @eniyavelk9377
      @eniyavelk9377 12 วันที่ผ่านมา

      @Real_Xavier the world is connected..

  • @Sutharsank-c4n
    @Sutharsank-c4n 17 วันที่ผ่านมา +24

    Thank you Madhan uhh ❤ naa insta la ungaluku intha news share panalam nu nenachutu irunthutan nee yea pesita . daily updates kudu intha prblm solve aagura varaikum and ( other district peoples plz share this video and no media did'nt telecast this issue its biggest threard of our farmers ) any youtube influencers, social media influencers plz make a make video of tungsten problem🤲 make a awareness of pepoles

  • @pravee_mathi4553
    @pravee_mathi4553 17 วันที่ผ่านมา +16

    Atleast ipovachum idha pathi pesnigalae.. frst protest la irundhu Madurai payan madan gowri kooda idha pathi video podlaye nu nenachom... Tnx for supporting..... Save madurai 😢

  • @not_soccer_
    @not_soccer_ 17 วันที่ผ่านมา +22

    Bro I can see a great change in you!
    At past You never talked about the current issues but for the past few days You are talking about the essential issues.! Keep it Up.!

  • @mari_official_0612
    @mari_official_0612 17 วันที่ผ่านมา +147

    மதுரை மக்களுக்காக அறத்தின் பக்கம் நின்ற மதன் கௌரிக்கு வாழ்த்துக்கள் 🙌

  • @vinothvm-hn2tr
    @vinothvm-hn2tr 17 วันที่ผ่านมา +27

    வட இந்தியா ல அதிகமா மலைகள், காடுகள், கனிமகள் எல்லாமே இருக்கு அப்புறம் எதுக்கு இங்க எடுக்குறாங்க........நம்மல வாழவே விடுமாட்டாங்களா....... அரசு கேவலமான ஆச்சி........ இது ரொம்ப மோசம்...... 😔

  • @K7arts
    @K7arts 17 วันที่ผ่านมา +270

    தற்குறி yellam CM ah iruntha ipdi tha irukum😂

    • @becalm23
      @becalm23 17 วันที่ผ่านมา +4

      @@K7arts drawings la neenga varanjatha bro?

    • @K7arts
      @K7arts 17 วันที่ผ่านมา +9

      @becalm23 😇yes bro

    • @becalm23
      @becalm23 17 วันที่ผ่านมา +5

      @@K7arts super bro👌👌

    • @K7arts
      @K7arts 17 วันที่ผ่านมา +3

      @@becalm23 Thank you 🤗

    • @Lonewolf-tx3vw
      @Lonewolf-tx3vw 17 วันที่ผ่านมา +4

      @k7arts , nice artworks bro

  • @DeepaSurya-t1k
    @DeepaSurya-t1k 10 วันที่ผ่านมา +2

    இத கேட்டதும் மனசு ராம்போ கஷ்டமா இருக்கு....கடவுளே எம்மயும் எம் மண்ணையும் எம் தமிழ்யும் காக்கும் அய்யா....😭😭😭😭🙏🙏

  • @silverbolt7773
    @silverbolt7773 17 วันที่ผ่านมา +7

    thanks madhan for sharing this video. 'உண்ண உணவு உடுத்த உடை இருக்க இடம் " அப்படின்னு மனிதனோட அடிப்படை தேவைகள்ல முதலாவதா இருக்க உணவுக்கு அடிப்படையா இருக்க விவசாயத்துக்கே ஆபத்துனா அப்பறம் tungsten எடுத்து என்ன missile பண்ணி யாரை காப்பாத்த போறோம். அதுவும் சாப்பாடுக்கு பேர் போன மதுரைல. உலகத்துலயே பழமையான நகரங்கள்ல மதுரை மிக முக்கியமானது சிலப்பதிகாரம் மணிமேகலை மற்ற சங்க தமிழ் இலக்கியங்கள் வரலாற்று ஆதாரங்களை கொண்டுள்ள கீழடி, சமணர் படுகை போன்ற கல்வெட்டுக்கள் அமையப்பெற்றுள்ள மலைகள் அப்டினு எவ்ளோ சிறப்புகள் இருக்கு மதுரைக்கு, இன்னும் அறியப்படாத பல ஆதாரங்கள் புதைந்து இருக்கலாம் உதாரணத்துக்கு மீனாட்சி அம்மன் கோயில்ல இருந்து அழகர் கோயிலுக்கு சுரங்கப்பாதை இருந்ததை கூட சொல்வாங்க. 3000 வருடத்திற்கு மேல் மனிதர்கள் வாழ்ந்த நாகரிகம் அதற்கான சான்றுகள் கிடைக்காமல் செல்ல வாய்ப்புள்ளது. அப்படி இருக்கப்ப tungsten mining நா என்ன எந்த கனிம வளம் இருந்தால் என்ன அப்படி இருந்தாலும் அதை தோண்டி எடுத்து எதுக்கு நல்லா இருக்க நிலத்த பாழாக்கணும். ஒருபக்கம் எரிபொருள் கிணறுகள் நிறைந்த அதை விற்பதை பெரும் பொருளாதாரமாக கொண்டுள்ள பாலைவன நாடுகள் சில பசுமையை எவ்வெவ்வாரெல்லாம் அந்த பாலைவனத்தில் நிறுவலாம் என யோசித்து அதில் வெற்றியும் கண்டுகொண்டிருக்க மறுபக்கம் மழை வருடக்கணக்கில் பெய்யாதிருந்தாலும் அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்தை நன்கு செய்யும் நாடுகள் சிலவும் இருக்கையில் இயற்கையாகவே விவசாயத்திற்கு சாகாகமாக மண் வருடம்தோறும் சூரியக்கதிர்கள் பயிர்களுக்கு கிடைக்க சாத்தியமான தட்பவெப்ப நிலை மாதம் மும்மாரி இல்லைனாலும் மும்மாதத்திற்கு ஒருமுறையாவது நல்ல மழை பேயுதே எதுக்கு நம்ம நிலத்தை நம் இயற்கை வளத்தை சீர்குலைக்க அனுமதிக்க வேண்டும்.

  • @karthikairajan9818
    @karthikairajan9818 17 วันที่ผ่านมา +19

    அதான் மதுரை கண்டிப்பா நடக்கும் விவசாயம் காப்போம் ❤️❤️❤️🙏🙏

  • @jagenramesh2327
    @jagenramesh2327 17 วันที่ผ่านมา +9

    தமிழ் நாடு முழுவதும் ஒன்றாக நின்று போராடி ஜெயிக்க வேண்டும்.

  • @arunkumar-tp3kb
    @arunkumar-tp3kb 17 วันที่ผ่านมา +24

    மதுரை மக்கள் போராட்ட குணம் மிக்க மக்கள் மதுரையில் டங்ஸ்டன் தொழிற்சாலை வருவதற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள்

  • @AshokNivetha-kn4yw
    @AshokNivetha-kn4yw 15 วันที่ผ่านมา +7

    அனைவரும் ஒன்று கூடி எங்கள் ஊரை காப்பாற்றுங்கள் மக்களே ❤

  • @kashiDhevan.MADURA
    @kashiDhevan.MADURA 17 วันที่ผ่านมา +6

    I got emotional TEARS of END speaks with requests. Please Please Please..... to need SUPPORTS with the MADURA people's and future lives

  • @brokenbgmff7815
    @brokenbgmff7815 17 วันที่ผ่านมา +24

    மதன் கௌரி வீடியோ ஏகப்பட்ட வீடியோ நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் மதுரை என்று பேசும்போது மட்டும் ஒரு மூச்சு விடாமல் பேசும்பொழுது உடம்பெல்லாம் புல்லரிக்கின்றது

  • @ManojKumar-m8d2u
    @ManojKumar-m8d2u 17 วันที่ผ่านมา +33

    விவசாயிகள் மற்றும் ஏழைகள் பற்றி பேசியதற்கு நன்றி🙏

  • @sivanaresh8625
    @sivanaresh8625 17 วันที่ผ่านมา +28

    People's sentiment should be valued.

  • @SubishPradee
    @SubishPradee 17 วันที่ผ่านมา +11

    Thank you for this vedio bro🥺🥺 we want to save madurai
    In our tamilnadu one of the most historical and symbol is Madurai we want to fight for our pride✨✨🥺

  • @yogeswaran1193
    @yogeswaran1193 17 วันที่ผ่านมา +9

    Salute MG bcoz ur stand for makkal rightness tq for ur boldness frm Malaysia 👌🔥🇲🇾🙏

  • @PremKumar-np7hv
    @PremKumar-np7hv 5 วันที่ผ่านมา +1

    மதன் அண்ணே நீங்க சொல்றது 💯உண்மை.. நம்ம மதுரையில் வந்து களத்தில் போராட வேண்டாம்.. மக்களுக்கு என்ன பிரச்சனைனு கூட தெரியாம இருக்காங்க அத ஊடகங்கள் வெளிய கொண்டு வந்தாலே போதும்... மதுரையின் காவல் தெய்வம் பாண்டி & மதுரையின் அரசி மீனாட்சி அம்மா தான் காப்பாத்தணும் 🙏❤️⚜️

  • @bharathik.2911
    @bharathik.2911 17 วันที่ผ่านมา +4

    மதுரை மண்டலம் மரபு சார்ந்த பகுதி - இப்போது பார்க்கும் இந்த கூட்டம் பாரம்பரிய நெல் விதை போன்றது.. விதைத்து விட்டோம்.. இனி பல ஆயிரம் பயிர் வளர்ச்சி அடையும்... மண்ணை காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை ஆழமாக மனதில் கொள்வோம்!!!
    " ரெளத்திரம் பழகு”….

  • @venkat8455
    @venkat8455 17 วันที่ผ่านมา +50

    Unity is Strength. .....So We Must Save Nature And We Support Them. ....Save Nature Save Farmers❤

  • @NarasammalMano
    @NarasammalMano 17 วันที่ผ่านมา +8

    சகோதரரே நீங்கள் சொல்வது உண்மை தான் இதைத்தான் சீமான் அண்ணா நாம் தமிழர் கட்சி எவ்வளவு வரலாறு பேசப்பட்டு வந்தா மக்கள் வாழவே வழியில்லாத போது மக்கள் தாங்களாகவே முன்வந்து போராடுவாங்க ஒரு முறை இல்ல பல வீடியோ
    நாம் தமிழர் கட்சி சீமான் பேச்சு வாழ்க தமிழ் வளர்க

  • @Manikandan-hw6gm
    @Manikandan-hw6gm 17 วันที่ผ่านมา +3

    Bro அரிட்டாபட்டி pathi pesunga nu romba time comment panniruken.. but inaiku ivlo periya sambavathuku apram tha pesuringa.. wow bro

  • @gowthamSG7
    @gowthamSG7 17 วันที่ผ่านมา +8

    வேண்டுகோளுக்கு இணங்க டங்ஸ்டன் சுரங்கம் பற்றி பேசியதற்கு நன்றி

  • @raamrk879
    @raamrk879 17 วันที่ผ่านมา +35

    Save madurai ‼️. Take serious about this and spread this message to support for farmers and madurai people..🙏
    Save madurai ‼️

  • @mari_official_0612
    @mari_official_0612 17 วันที่ผ่านมา +22

    நன்றி மதன் நண்பா ❤🎉

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 17 วันที่ผ่านมา +7

    Hi Madan bro🖖🖖 Very well explained bro and definitely Madurai should be saved👏👏👍👍🙏🏻🙏🏻

  • @lakshmiprabha3605
    @lakshmiprabha3605 17 วันที่ผ่านมา +20

    # save madurai # save tamil people
    These people are trying to kills us 😠😠

  • @Selvakanna47
    @Selvakanna47 17 วันที่ผ่านมา +12

    தமிழனின் வராறு.... விவசாயம்.... மக்கள்... உயிரினங்கள்... எது இருந்தாலும் எனக்கு தெவை பணம் தான்... அப்படின்னு இருக்கிற தமிழக அரசுக்கு இவை அனைத்தும் தேவையில்லாத ஒன்றே....😢😢😢😢

    • @rakshadurga500
      @rakshadurga500 16 วันที่ผ่านมา

      Not TN Govt, It's Central Govt!

    • @manielamparithi1002
      @manielamparithi1002 16 วันที่ผ่านมา

      சர்வே எண் எடுத்துக் கொடுத்தது எல்லாம் தமிழ்நாடு அரசு...​@@rakshadurga500

  • @ManiKandan-rh6tu
    @ManiKandan-rh6tu 17 วันที่ผ่านมา +1

    Annen ungaluku ipo tha namma ooru nabagam vanthucha.. Intha video munnadiye ethir paathen annen.. Save arittapatti ❤️ ❤️❤️

  • @mari_official_0612
    @mari_official_0612 17 วันที่ผ่านมา +33

    மதுரை மக்களே❤🎉

    • @MADHESHGAMING
      @MADHESHGAMING 17 วันที่ผ่านมา +3

      We are madurai karan ❤❤❤❤❤❤

  • @divyaanandh3979
    @divyaanandh3979 17 วันที่ผ่านมา +2

    Rompa nandri anna Arittapatty pathi pesunathuku save madurai 🙏🙏🙏🙏

  • @Mahes700
    @Mahes700 17 วันที่ผ่านมา +5

    Let's conserve our nature and history. We should not let these corporates destroy our environment. Let's fight together and spread this news at large level

  • @MasterJD-pz4lz
    @MasterJD-pz4lz 17 วันที่ผ่านมา +28

    Trichy always with madurai ❤🫂

  • @bharathishanmugarajan-st7vy
    @bharathishanmugarajan-st7vy 17 วันที่ผ่านมา +3

    தமிழ்நாட்டில் இனி வாழவே முடியாது போல் இருக்கும் நிலை வந்து கொண்டு இருக்கிறது மக்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்

  • @sena41585
    @sena41585 13 วันที่ผ่านมา

    Well done Madan...well explained and much needed topic to be discussed..We many NRIs don't know what's happening there in madurai...thank God you made this video. Our native also Madurai.

  • @dharmadharma7959
    @dharmadharma7959 17 วันที่ผ่านมา +13

    உடமை இழந்தோம், உரிமை இழந்தோம் உறைவிடத்தையும் இழக்கலாமா..😡

    • @solophile88
      @solophile88 17 วันที่ผ่านมา +1

      அந்த நிலையை அடைய வைக்கதான் நம் அரசு முயற்சிக்கிறது நண்பா

  • @balaji9593
    @balaji9593 17 วันที่ผ่านมา +2

    unga tshirt laye semma goosebumps ah iruku bro🔥🔥🔥🔥🔥adhu pogga unga explain speech 🔥🔥🔥

  • @tamil_bgm_editing6814
    @tamil_bgm_editing6814 17 วันที่ผ่านมา +7

    இந்த நியூஸ் அதிகமா பேசணும் 🔥🔥🔥🔥தமிழர்கள்

  • @mathu4530
    @mathu4530 17 วันที่ผ่านมา +6

    பாண்டியர்கள் ஆண்ட மதுரைக்கே இந்த நிலையா😢

  • @janabala1943
    @janabala1943 17 วันที่ผ่านมา +7

    சூப்பர் தம்பி நானும் மதுரைக்காரன் என்பத நிரூபிச்சிட்டாங்க ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ashikbancil2474
    @ashikbancil2474 17 วันที่ผ่านมา +9

    தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த வேண்டும். நான் தலைமை தாங்குகிரென்.என்னுடன் யார் எல்லாம் வருவீர்கள்

  • @Sha_TheSailor
    @Sha_TheSailor 17 วันที่ผ่านมา +13

    Let's support farmers

  • @MUKUNDABHI4996
    @MUKUNDABHI4996 16 วันที่ผ่านมา

    மதிப்புமிக்க காணொளிக்கு சூப்பர் மதன் கவுரி அவர்கள் நன்றி..ஊடகங்கள் இதை வெளிச்சம் போட்டுக் காட்டவில்லை ஆனால் நீங்கள் பொதுவெளிக்கு கொண்டு வாருங்கள் மதுரை விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கிறேன்..
    # மேலூரில் சுரங்கத்தை நிறுத்துங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும்..

  • @liv-lov-laf
    @liv-lov-laf 17 วันที่ผ่านมา +5

    வேதாந்தா என்ற ஒரு நிறுவனத்தின் அலகு தான் ஸ்டெர்லைட். இயற்கைப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அவசியம்.

  • @ashwinisathyanathan
    @ashwinisathyanathan 15 วันที่ผ่านมา +1

    Let's start digital protest on this as well.... We have to save environment, our heritage and our identity

  • @HistroyofTamil
    @HistroyofTamil 17 วันที่ผ่านมา +5

    வாழமுடியாத நிலை வரும் போது புரட்சி கண்டிப்பா வெடிக்கும்.

  • @Ishu28092
    @Ishu28092 17 วันที่ผ่านมา +8

    Thanks for speaking about this MG🖖🏻❤️ most awaiting topic

    • @Vinoth-kgf
      @Vinoth-kgf 16 วันที่ผ่านมา

      Support pannuga ...

  • @brokenbgmff7815
    @brokenbgmff7815 17 วันที่ผ่านมา +8

    மதுரை தோண்ட தோண்ட கிடைக்க கூடியது இல்லாம தமிழர்களின் வரலாறுதான் உம்மா மதுரை முதல் குமரி கண்டம் வரை பரவி உள்ள தமிழர்களின் வரலாறை யாராலும் எந்த சூழ்நிலாலும் அழிக்க முடியாது

  • @skf9010
    @skf9010 15 วันที่ผ่านมา

    Aiyya ....❤❤❤❤❤❤...idha pathi evanum potala ...nee potrukka ....rompa sandhosama ya

  • @rameshmahisha3996
    @rameshmahisha3996 17 วันที่ผ่านมา +8

    மதுரை மண்ணின் மைந்தன்.. மதன் ப்ரோ 👍

  • @chandrasekarp1123
    @chandrasekarp1123 17 วันที่ผ่านมา +3

    Well done, anna. Thanks for your support

  • @shob4244
    @shob4244 17 วันที่ผ่านมา +3

    Hi Madan,I regret about tungsten issues it will change and its fascinated about biodiversity it's nice to hear about village side areas like birds,honey and butterflies noone can destroy nature let's see how the issues is going to resolve it,anyways let's see how judgement will come for tungsten issues.mostly madurai people are union in these issues I hats off to these people for tungsten protest.🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

  • @meenaharidhas9684
    @meenaharidhas9684 17 วันที่ผ่านมา +1

    Save nature
    Save our culture
    Save farmers
    Join hands to save nature

  • @lifecarepharmacy2823
    @lifecarepharmacy2823 17 วันที่ผ่านมา +11

    NO PONGAL AND JALLIKATTU ! SAVE MADURAI

  • @santoshsuryapathymahendrap2077
    @santoshsuryapathymahendrap2077 17 วันที่ผ่านมา +4

    Super mg thanks for this video 🎉❤

  • @SK.bhuvi.Entertainment
    @SK.bhuvi.Entertainment 17 วันที่ผ่านมา +4

    Please help to protect tamil cultural lands ...

  • @sharurethi7809
    @sharurethi7809 17 วันที่ผ่านมา +6

    Today is the same day when jallikattu protest was initiated...what a coincidence😮🤯

  • @Googlepayanto
    @Googlepayanto 17 วันที่ผ่านมา +2

    Finally a worthy content madan not like the usual random....good work

  • @06SAKTHIVEL.V
    @06SAKTHIVEL.V 17 วันที่ผ่านมา +4

    12:59 GOOSEBUMPS 🔥

  • @poornimasri4624
    @poornimasri4624 5 วันที่ผ่านมา +1

    Let's rise a protest that should be 10 times bigger than jallikattu protest 🙏🏻🙏🏻🙏🏻the only way to avoid this😢,polititians won't come 🤑💰 for us....always people for people 💯😢

  • @punithavathii9430
    @punithavathii9430 17 วันที่ผ่านมา +4

    Thank you for speaking about this topic anna

  • @vishwa_wiz
    @vishwa_wiz 14 วันที่ผ่านมา +1

    Better Explanation than News Channel...👍🏻
    Also Speak About Parandhur Airport Issue..Angayum Biodiversity laam Iruku la...😢
    Already Irukra Airport ah Expand Panna Podhum Yedhukku New Airport laam...🤡
    Ipde Pona Aprm Ellaa Facilities uhm Irukum But People Iruka Edam Irukaadhu...

  • @akashvarunakash2920
    @akashvarunakash2920 17 วันที่ผ่านมา +5

    Thanks for your support mg..❤

  • @azeezmohamed4107
    @azeezmohamed4107 12 วันที่ผ่านมา

    Thanks to God , you brought it forward where mainstream media failed.

  • @Saraboss26
    @Saraboss26 17 วันที่ผ่านมา +14

    Tamil nadu past CM's 🗿 , current CM 🤡

  • @ravichandrantirupur2702
    @ravichandrantirupur2702 17 วันที่ผ่านมา +2

    அருமை வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு மக்களே🎉❤

  • @SathishkumarGovindan
    @SathishkumarGovindan 17 วันที่ผ่านมา +8

    Thanks to take this topic 😢❤

  • @sspiya1478
    @sspiya1478 16 วันที่ผ่านมา +1

    My town.. melur
    Very scary and worried this is happening.. 😢
    Hope protect success... with out and compromise... god help us

  • @eniyavelk9377
    @eniyavelk9377 17 วันที่ผ่านมา +6

    Environment needs to be conserved

  • @karishadithya
    @karishadithya 17 วันที่ผ่านมา +2

    Felt really proud that madan is being a voice of the people

  • @priyankasundharesan6567
    @priyankasundharesan6567 10 วันที่ผ่านมา +1

    Save Arittapatti
    Save Chinna udaippu
    Save Nature
    Save Madurai

  • @sharmilaponnurangam9438
    @sharmilaponnurangam9438 17 วันที่ผ่านมา +3

    Can you explain old tax and new tax regime calculations and deductions. Many TH-camr explanations are different and difficult to understand. I think you will explain it in the easiest way.

  • @viscomkarthicreation8320
    @viscomkarthicreation8320 15 วันที่ผ่านมา +1

    #savemadurai #savetamilnadu #savenature #savepeople #saveanimals #savehills #saveheritage #savewildlifes

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 17 วันที่ผ่านมา +12

    MG , எனக்கு பிடித்த இடம் மதுரை , தயவுசெய்து மதுரை அழகை அப்படியே விடுங்கள் ,சின்னாபின்னம்ஆக்காதீர்கள் . நான் மதுரைவாசிகள் பக்கம்தான் நன்றி உங்கள் காணளிக்கு 👍🙏🖖🖖🖖MG squad Usha London

  • @palanivelselvaraj8110
    @palanivelselvaraj8110 17 วันที่ผ่านมา +1

    People must decide whether food or tungsten holds greater importance. With the ongoing high inflation of essential goods and the gradual decline of agriculture, it’s time for us to take a stand for Madurai.

  • @sudalaimanipitchaiya4678
    @sudalaimanipitchaiya4678 17 วันที่ผ่านมา +4

    மதன் அண்ணா எங்க ஊரு ல இருந்து தென் அமெரிக்கா கிட்ட உள்ள ஜமைக்கா நாட்டில் ஒரு சூப்பர் மார்கெட்டில் திருநெல்வேலி மீனாட்சிபுரம் சேர்ந்த இளைஞர் சுட்டு கொள்ள பட்டாங்க அண்ணா அதை பற்றி கொஞ்சம் பேசுங்க அண்ணா இன்னும் பாடி வரல அண்ணா 1 month அகுது pls anna உங்க லா ல முடியும் 😢😢😢

  • @Innocent_boiii_0087
    @Innocent_boiii_0087 17 วันที่ผ่านมา +2

    Madhan anna namma general people ellarum erangi protest✊ pannalama💪🤔 12:43