திருப்பதி TTD முக்கிய அறிவிப்புகள் |Tirumala tirupati free darshan news | Rooms & Lockers New update

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • All in One - 🙏🙏🙏🙏🙏🙏🙏 In this video about
    திருப்பதி... பக்தர்களுக்கு ஒரு நல்ல செய்தி...TTD முக்கிய அறிவிப்புகள்... Tirupati.. குட் நியூஸ்..TTD announced
    Social Media Link
    👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
    Telegram Link: telegram.me/tt...
    What's app :whatsapp.com/c...
    Disclaimer
    ***********
    This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,
    allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    Subscribe, Like ,share and comment
    Thank you for watching
    Tirumala Tirupati Searching Keys Words
    ****************************************
    TTD Latest Updates | TTD Today Latest Press Release | TTD Latest Updates For Devotees | TTD Latest Updates For Pilgrims | TTD Latest Updates Special Entry Darshan Tickets | TTD Latest Updates For 300rs Darshan Booking details | TTD Latest Updates For 500rs Darshan Booking Details | TTD Latest Updates For Tirumala Online Rooms Booking | TTD Latest Updates Tirupati Online Rooms Booking | TTD Latest Updates For Tirumala Offline Rooms Booking Details | TTD Latest Updates For Tirupati Offline Rooms Booking Details | TTD Latest Free Darshan Tickets Booking Details | TTD Latest Updates Free Darshan Tickets Online Booking Details | TTD Latest Updates For Arjitha Seva lucky dip |TTD Latest Updates For Parakamani Seva | TTD Latest Online Booking For Parakamani Seva booking Details | TTD Latest Updates For Srivari Sevas | TTD Latest Updates Srivari Seva online Booking details | Tirumala Tirupati Temple Today Live | Tirumala Temple Live Today | Tirupati Temple Live Today
    daily dharshan updates | TTD Offline Tickets News | Tirumala Tirupati Free Darshan News | Tirupati Temple Today Updates Tamil | திருமலை திருப்பதி கோவிலில் 2024 தரிசன விவரம் | திருமலை திருப்பதி இன்று தரிசன நேர விவரம்|Tirumala Today Latest News Updates|TTD Today News|TTD Today Latest| Tirumala Present Situation| TTD Breaking News| Tirupati Latest Updates| TTD Last Press Release|Tirumala Today Present Situation
    viral #viralvideo #tirupati #video #subscribe #share #tirumalanews #tirupatibalaji #ternding #dailynews #daily #tirupati #video #ttdlive #tirumala #temples #tirumalanews #tamilla darshanam today, Tirumala darshan latest updates, Tamil news,

ความคิดเห็น • 82

  • @sivakali2473
    @sivakali2473 21 วันที่ผ่านมา

    நீங்க போடுற தகவல் நாலு நாள் கழிச்சுதான் எங்களுக்கு கிடைக்கு..

  • @user-vj1bg7fq7t
    @user-vj1bg7fq7t 26 วันที่ผ่านมา +5

    இவர்கள் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று சொல்வதற்கு உங்க அப்பன் வீட்டு சொத்தா திருப்பதி திருமலை திருமலையில் இருக்கும் அனைத்து கடைகளையும் திருமலையில் இருக்கும் அனைத்து வீடுகளையும் காலி செய்து பாருங்கள் திருப்பதியில் எவ்வளவு கூட்டம் இருக்கிறது என்று

  • @nitishs9007
    @nitishs9007 24 วันที่ผ่านมา

    Thx

  • @rameshsiva6285
    @rameshsiva6285 25 วันที่ผ่านมา

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏

  • @tbaaapp2987
    @tbaaapp2987 25 วันที่ผ่านมา +1

    கைக்குழந்தையுடன் பெற்றோர்கள் தரிசனம் செய்ய வழிமுறையை தெரிவிக்கவும்... பழைய வீடியோ இருந்தால் link அனுப்பவும்... நன்றி..

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 26 วันที่ผ่านมา +1

    தகவலுக்கு நன்றிங்க 🙏
    நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கையில் அப்பாவி பக்தர்களுக்கு பாதிப்பு இல்லாமல் நிர்வாகம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    • @allinonettdupdatestamil
      @allinonettdupdatestamil  26 วันที่ผ่านมา

      பாதிப்பு தான் பாவம் ஒரு நண்பர் பிளாக் ஆனதால் book செய்ய முடியாமல் சிரமப்படுகிறார்

    • @saravanansakthi9602
      @saravanansakthi9602 26 วันที่ผ่านมา +1

      @@allinonettdupdatestamil பிளாக் ஆனதாக சொல்லும் பக்தர்களிடம் நீங்கள் பேசும் பொழுது பொதுவான காரணம் எது என்பதைப் பற்றிய ஒரு clue கிடைக்கும் அல்லவா ? முயற்சி செய்யுங்க

    • @bharathsridharan5489
      @bharathsridharan5489 25 วันที่ผ่านมา

      Sep 21 one tkt possible

  • @Srihari-n5r
    @Srihari-n5r 25 วันที่ผ่านมา

    Thank you sister

  • @seshav124
    @seshav124 25 วันที่ผ่านมา

    Madam Enakku 24th Oct 300 rs darshan erukku. Virtual seva book pannitu Nov 3rd darshan book pannalaama - 30 days gap irukkaadhu

  • @prasadswamynathan4243
    @prasadswamynathan4243 25 วันที่ผ่านมา

    Madam thank you so much for you’re videos. After started watching your videos i was able to selected for lucky DIP offline(First time tried offline n got selected and went to Tirumala without any ticket trusting just your words) for Kanyanotsavam last month and now Virtual seva darshan booked for whole family. All happened after watching you’re videos. Thank you for information n keep growing.. 😊

  • @sivelayu
    @sivelayu 26 วันที่ผ่านมา

    Good Evening Madam. Please let me know of any online room bookings in Kiltriupathi.(Like Karnataka,Andra, and so on)

  • @renupriyaparthiban.j486
    @renupriyaparthiban.j486 26 วันที่ผ่านมา

    Hi mam , we booked seva ticket on November 6 .. can i book senior citizen ticket for our parents on next day of the seva Darshan

  • @maniajithkumar1546
    @maniajithkumar1546 26 วันที่ผ่านมา +1

    அன்புள்ள அக்கா வணக்கம்

  • @vasanthravi7688
    @vasanthravi7688 25 วันที่ผ่านมา

    Unable to process request nu varuthu sis I am getting this error on doing payment on subrapatham

  • @vijayalakshmipalanisamy1797
    @vijayalakshmipalanisamy1797 25 วันที่ผ่านมา

    Nov 1 any darshan ticket available mam.

  • @sakthivenkatesan9900
    @sakthivenkatesan9900 26 วันที่ผ่านมา

    I booked Deepalangara seva in November, shall I perform parakamani seva in same month?

  • @harishkanna7136
    @harishkanna7136 26 วันที่ผ่านมา

    Hi mam, I availed arjitha seva last April. When I tried to book again for November it says I have an active booking of seva and the booking date window falls within 180 days.
    I don’t have a clear idea why I was not able to book. Could you please help or share any info if you know about it?

  • @dhinakaranc4344
    @dhinakaranc4344 25 วันที่ผ่านมา

    Coming Saturday and Sunday i plan Tirupati...Ho wbto book mam

  • @arunambai
    @arunambai 25 วันที่ผ่านมา

    Yes sister same error came me today tried to book pushpayagam created new id,mobile number first time they( uncle,sister)go for tirumala but i dont know why this error came.pushpayagam tickets also soldout.
    Then booked kalyanavutsavam for November month.
    Always i use clipboard method as per ur idea. thanks sister🙏

  • @alagarsamy4207
    @alagarsamy4207 25 วันที่ผ่านมา

    November 22 friday unjal seva book panniruken

  • @vijayalakshmipalanisamy1797
    @vijayalakshmipalanisamy1797 25 วันที่ผ่านมา

    Today mng 10 am irunthen pushpa yagam ticket try but not open only retrynu vera entha sevaiku ticket available mam plz tell

  • @sakthivenkatesan9900
    @sakthivenkatesan9900 26 วันที่ผ่านมา

    I tried pushpayaga but i got message as payment pending then i booked தீபலங்கர seva

  • @vijayalakshmipalanisamy1797
    @vijayalakshmipalanisamy1797 25 วันที่ผ่านมา

    Samy moolavar near pakka asai mam .entha sevaiku apply pananum epdinu solumga mam .kutty pappa 2..1/2 vayasu .any preference. Aadar irukku

  • @ganeshpandi4657
    @ganeshpandi4657 26 วันที่ผ่านมา +2

    Mam padmavathi thayar Kovil லில் சுப்ரபாதம் சேவா க்கு dress code என்னன்னு சொல்லுங்க மேம் please (ஆண் பெண் இருவருக்கும் சொல்லுங்க)

    • @pkworld9000
      @pkworld9000 26 วันที่ผ่านมา

      Vetti selai

    • @ganeshpandi4657
      @ganeshpandi4657 26 วันที่ผ่านมา

      நானும் என் மனைவி யும் போகின்றோம் அவங்களுக்கு டிரஸ் கோட் ​@@pkworld9000

    • @allinonettdupdatestamil
      @allinonettdupdatestamil  25 วันที่ผ่านมา

      சாரி

    • @ganeshpandi4657
      @ganeshpandi4657 25 วันที่ผ่านมา

      Thanks mam​@@allinonettdupdatestamil

    • @ganeshpandi4657
      @ganeshpandi4657 25 วันที่ผ่านมา

      Thanks ​@@pkworld9000

  • @sarangapani.jranga4226
    @sarangapani.jranga4226 26 วันที่ผ่านมา +2

    சகோதரி ஒரு தகவல் என் friend ஆதார்க்கார்ட் ப்ளாகேட் பண்ணிட்டா மேம்

    • @MuruganKandasay
      @MuruganKandasay 25 วันที่ผ่านมา

      அடுத்து 300 ரூபா தரிசனம் புக் பண்ண முடியாதாஐயா?!😢

  • @thambivr7192
    @thambivr7192 26 วันที่ผ่านมา +2

    Madam..November month 300 tickets booking date 24th..?

    • @Sushidharan
      @Sushidharan 25 วันที่ผ่านมา

      Yes bro 24th saturday 10.00 am 300 dharshan 3.00pm room booking

    • @thambivr7192
      @thambivr7192 24 วันที่ผ่านมา

      @@Sushidharan Tickets Confirm 👍

  • @aniruth8562
    @aniruth8562 26 วันที่ผ่านมา

    Madam pushpa yagam 10.58 ku login panni ella type panni continue kudutha another slot retry nu vandhadhu 20 times try panni kidaikilai

  • @ramkonar2852
    @ramkonar2852 25 วันที่ผ่านมา

    Govindha Govindha

  • @jeshvithabilaasha1716
    @jeshvithabilaasha1716 25 วันที่ผ่านมา

    Mam nanga sep 1 st 300 book Pani irukom so nov ku angapradhasan try panen 90 days aagala nu error varuthu

  • @m.chevvel9tha98
    @m.chevvel9tha98 26 วันที่ผ่านมา

    Virtual seva ticket book panninom november month dharishanam ticket kidaichirkku

  • @manikandanp5829
    @manikandanp5829 25 วันที่ผ่านมา

    Madam,November 24 Booking Seithu, November 23 Poga Allow Seivara

  • @sakthivelkm8836
    @sakthivelkm8836 25 วันที่ผ่านมา

    Validation failure Error madam please details

  • @sakthipriyajovisakthivel
    @sakthipriyajovisakthivel 25 วันที่ผ่านมา

    திருச்சானூர் பத்மாவதி கோவில் சேவை எத்தனை நாள் முன் ஓபன் ஆகும்

  • @meeraganesan3536
    @meeraganesan3536 25 วันที่ผ่านมา

    நாங்கள் ரூ 300 டிக்கெட்டுக்கு நாளை புக் செய்யப்போகிறோம். கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற கவலை இருக்கிறது. நாங்கள் வர்ச்சுவல் சேவாவிற்கு safety sake இன்று புக் செய்து வைத்துக் கொள்ளலாமா? விர்ச்சுவல் சேவாவிற்கும் special entry Darshan கும் ஒரே மொபைல் எண் பயன்படுத்தலாமா? தயவுசெய்து பதில் கூறவும்.

  • @sakthipriyajovisakthivel
    @sakthipriyajovisakthivel 25 วันที่ผ่านมา

    சேவை புக்கிங் பன்னியாச்சு senior citizen பன்னாலாமா

  • @nagagowshik5247
    @nagagowshik5247 25 วันที่ผ่านมา

    Sister .shinier sitision. 300 rs
    Oray phone numberel November month ku book panalama.

  • @SabariYaal
    @SabariYaal 25 วันที่ผ่านมา

    மேடம் வணக்கம் நான் எலக்ட்ரானிக்ஸ் புக் பண்ணினேன் சக்சஸ் புல் என்று வந்துவிட்டது நான் செலக்ட் ஆகி விட்டேனா இல்லையா என்பது எப்படி தெரிந்து கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் நான் செக் பண்ணினால் நவம்பர் மாதம் க்லோஸ்டு சென்று வருகிறது வருகிறது வந்துவிட்டது

  • @natarajansm1701
    @natarajansm1701 25 วันที่ผ่านมา

    வயது 64 முடிந்து 6 மாதமாகிறது.
    13-2-60. சீனியர் சிட்டிசன் டிக்கெட் இன்று புக்கிங் செய்ய முடியுமா

    • @saromadesh4742
      @saromadesh4742 25 วันที่ผ่านมา

      புக் பண்ண முடியும்

    • @natarajansm1701
      @natarajansm1701 25 วันที่ผ่านมา

      @@saromadesh4742 நன்றி

  • @gayathridevi7698
    @gayathridevi7698 26 วันที่ผ่านมา

    Piligrim name kuduthala error varudhu illa already blocked by another piligrim

  • @vijayalakshmipalanisamy1797
    @vijayalakshmipalanisamy1797 25 วันที่ผ่านมา

    Nangalum.aadhar entry varai ok achu but retry nu vanthuchu

  • @abishekmothilal23
    @abishekmothilal23 26 วันที่ผ่านมา

    Mam peru mathi book paniten but Aadhaar details correct ah iruku allow panuvangala

  • @ArunKumar-nt9tr
    @ArunKumar-nt9tr 26 วันที่ผ่านมา +1

    கடந்த 8 ஆண்டுகளாக தீபாவளிக்கு வருடம் வருடம் 12 நபர்கள் நாங்கள் திருமலைக்கு செல்வது வழக்கம்.நான் இரண்டு மாதங்கள் முன்பு 500 சேவா டிக்கெட் புக்கிங் ஒரே மொபைல் நெம்பரில் புக் செய்துவிட்டேன் .இன்று தரிசனம் டிக்கெட் புக்கிங் செய்தேன் பிரிண்ட் வந்துவிட்டது.தரிசனம் செய்வதில் ஏதேனும் பிரச்சினை வருமா மேடம்

  • @krajan2563
    @krajan2563 26 วันที่ผ่านมา

    Puspayagam 10 maniku login seithu vittu 4 murai book panniyum kidaikavillai.virutalseva kidaiththu

  • @veeravigneshm1991
    @veeravigneshm1991 25 วันที่ผ่านมา

    Madam..செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் தரிசனத்திற்க்கு புக் பண்ணுவதற்கு வாய்ப்பு இருக்கா

    • @allinonettdupdatestamil
      @allinonettdupdatestamil  25 วันที่ผ่านมา

      homam ticket open aagum september ku

    • @veeravigneshm1991
      @veeravigneshm1991 25 วันที่ผ่านมา

      @@allinonettdupdatestamil epa open panuvanga mam

    • @veeravigneshm1991
      @veeravigneshm1991 25 วันที่ผ่านมา

      @@allinonettdupdatestamil Apsrtc la dharshan tickets book pana mudiuma mam

  • @sakthipriyajovisakthivel
    @sakthipriyajovisakthivel 25 วันที่ผ่านมา

    ஒரு id கீழ் திருப்பதி, திருமலா ரூம் புக்கிங் பன்னிலாமா?

  • @Hemarajramya
    @Hemarajramya 25 วันที่ผ่านมา

    வணக்கம்!
    எனக்கும் இது போன்ற‌ பிரச்சினை வந்தது, ஆனால் நான் வேற இமெயில் பயன்படுத்தினால் பதிவாகி விட்டது.
    ஆதார் எண் தடை செய்திருக்க வாய்ப்புகள் குறைவு.
    மொபைல் எண் அல்லது இமெயிலை முடக்கி இருக்கலாம்.
    🙏

    • @allinonettdupdatestamil
      @allinonettdupdatestamil  25 วันที่ผ่านมา

      aanaal veru mobile number la try pannalum same error than varuthu

  • @ramprakash-cv6lx
    @ramprakash-cv6lx 25 วันที่ผ่านมา

    Waiting for January darshan 2025

  • @sugumarp8030
    @sugumarp8030 26 วันที่ผ่านมา

    புக்கிங் ஹிஸ்டரி பார்க்கும்போது சீனியர் சிட்டிசன் நோ புக்கிங் அப்படின்னு வருது ஆனா நாலு மாசத்துக்கு முன்னாடி புக்கிங் பண்ணி இருக்கோம் டிஸ்ப்ளே காட்டுல புக்கிங் ஆகுமா அது ஏதாவது மொபைல் நம்பர் ஃபால்ட்

  • @user-vj1bg7fq7t
    @user-vj1bg7fq7t 26 วันที่ผ่านมา

    ஒருவர் நாலு டிக்கெட் புக் பண்ண ஒரு பஸ் டிக்கெட் ₹90 அதே நாலு பேரும் நாலு பஸ் டிக்கெட் புக் பண்ணாக 360 ரூபாய் நாலு பேர் வந்தா நாலு பிளேட் மசால் தோசை வியாபாரம் ஆகும் திருமலைக்கு வியாபாரம் மழை

  • @sathishkumar7496
    @sathishkumar7496 25 วันที่ผ่านมา

    Mobile number and email address also once you need to use hereafter. Otherwise you will get like these pop up messages. I have changed email and mobile for every booking. works perfectly