லாபகரமான ஒருங்கிணைந்த பண்ணையை அமைப்பது எப்படி ? | Integrated Farming
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
- முனைவர் க.சுபராமணியன், தலைவர் மண்டல ஆராய்ச்சி நிலையம் விருத்தாசலம் இங்கு பணி புரியும் இவர் ஒருங்கிணைந்த பண்ணையம் இருக்க வேண்டும் ? அதை எப்படி அமைக்க வேண்டும் ? பண்ணை குட்டை அமைத்து அதில் பல வகையான மீன் வகைகள் வளர்ப்பு அதிலும் மிக வேகமாக வளரக்கூடியது ரூப் சந்த் என மீன் வகை மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைக்கு தேவையான பொருட்கள் மற்றும் பல பயனுள்ள தகவலை இந்த நிகழ்ச்சியில் பார்க்கலாம்.
#IntegratedFarming #Fishes #MakkalTV
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🙏🏽
மிகவும் பயனுள்ள பதிவு.......
More Informative, Excellent
BSR1 seeds yenge kidaikkum sir?.
Good message sir thank you