ராமானுஜரும் தேசிகனும் | RAMANUJA & DESIKA | Dr Venkatesh Upanyasam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ส.ค. 2023
  • เพลง

ความคิดเห็น • 43

  • @chitravn6033
    @chitravn6033 10 หลายเดือนก่อน +2

    அடியேன் 🙏
    ஸ்வாமி தங்கள் உபன்யாசத்தை கேட்டு வருகிறேன்
    ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள் மூலம் தொடங்கி தங்கள் உபன்யாசத்தை ஸ்ரீ ரங்கத்தில் நேரில் கேட்கும் பாக்யம் கிட்டியது
    எனக்கு திடீரென யூ ட்யூப் ல் பார்க்கும் போது திடீரென தோன்றும் சிலவற்றை கேட்டே ஆக வேண்டும் என்று
    டவுன் லோட் பண்ணி என் அப்பா க்கு போட்டு காட்டுவேன்
    அவருக்கு இதெல்லாம் கேட்பது அதிக ஆனந்தம்
    இப்போது திடீரென இதை கேட்க ஆரம்பித்தேன்
    எனக்கு பிடித்த உடையவர் வரதர் தேசிகர் என்று சொல்லவொண்ணா மகிழ்ச்சி
    திருக்கண்ணமுது சாப்பிடும் அளவு உணர்வு 🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 11 หลายเดือนก่อน +2

    இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அருமை அருமை அருமை ஜெய் ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ தேசிகர் அருமை அருமை அருமை ஜெய் ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ

  • @bhuvaneswarisuresh7303
    @bhuvaneswarisuresh7303 11 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை சுவாமி... நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தலைப்பு.... அடியேன் 🙏🙏🙏🙏

  • @mannar3736
    @mannar3736 4 หลายเดือนก่อน

    Super comparison and explanations. Adiyen Ramanujan and Swamy Desikan Dhasan. Swamy thiruvadikale saranam.

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 10 หลายเดือนก่อน +1

    அற்புதம் அற்புதம் ஸ்வாமி நாங்கள் பெற்ற பேறு தாயார் பெருமாள் மெச்சி பாராட்டி பட்டம் பெற்றோர் நம் ஆச்சாரியர்கள் பற்றி கருணை கூர்ந்தருளிய ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 10 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை மிகவும் ஆட்கொண்டது மிக்க. நன்றி

  • @ramanivinoth8003
    @ramanivinoth8003 10 หลายเดือนก่อน +2

    Swami, I pay my humble obeisance to your profound and perfect knowledge about two GREAT GURUS ! I feel like listening to this discourse again and again..Thanks a ton !

  • @rukmanigopalakrishnan5969
    @rukmanigopalakrishnan5969 10 หลายเดือนก่อน +1

    godha stuthi ,desika anubhavam .nono words to express our feeling. in swamys vakku swamys acharyan. DEsikan Ramanujar all three are sitting and helps to give many many upanyasams. .Dhanyosme swamy

  • @shanmugavelayudamarumugam8431
    @shanmugavelayudamarumugam8431 2 หลายเดือนก่อน

    Excellent dr

  • @geethanjalimusicschool6981
    @geethanjalimusicschool6981 8 หลายเดือนก่อน

    Chikurabandha sairandrikaaha...meaning sooper.....,

  • @raghavgopal4363
    @raghavgopal4363 10 หลายเดือนก่อน +1

    Supremely gifted, full anugraham from Hayagreevar like V.Desikar, no doubt, no doubt.

  • @SrSrk98
    @SrSrk98 10 หลายเดือนก่อน +1

    Sree Gurubhyo namaha
    excellent topic and beautiful rendition:)
    we are blessed with such great aazhwaargall and aachaaryargall 🙏🙏🙏🙏

  • @ranganathnarasimhamurthy1110
    @ranganathnarasimhamurthy1110 3 หลายเดือนก่อน

    Very nice

  • @prof.n.ravichandran6324
    @prof.n.ravichandran6324 10 หลายเดือนก่อน +1

    the summary is informative, complete and comprehensive .Best Ravi

  • @rajashreevenkatesh
    @rajashreevenkatesh 10 หลายเดือนก่อน +1

    Dhanyosmi swami adieyen 🙏🙏🙏🙏.bhagyam

  • @rangasamirajagopalan9756
    @rangasamirajagopalan9756 7 หลายเดือนก่อน +1

    ,,, ஸ்வாமி அற்புதம்

  • @narayanans3350
    @narayanans3350 2 หลายเดือนก่อน

    Adiyen Dasan Narayanan 🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 10 หลายเดือนก่อน +1

    Thank you swami 🙏🙏🙏🙏

  • @chitragopal5240
    @chitragopal5240 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @vijayabaskarp1211
    @vijayabaskarp1211 9 หลายเดือนก่อน

    ஆச்சாரியன் திருவடிகளே சரணம்
    🙏🙏🙏🙏🙏🙏

  • @ammaamma8786
    @ammaamma8786 10 หลายเดือนก่อน

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @varaghu3156
    @varaghu3156 10 หลายเดือนก่อน +1

    Simply spendid

  • @naga5pandian
    @naga5pandian 10 หลายเดือนก่อน

    Adiyen... 🙏

  • @jayanthimanchukonda6893
    @jayanthimanchukonda6893 10 หลายเดือนก่อน +2

    Adien Ramanuja dasi
    Dasoham swamy arpudham

  • @saravanrangasamy
    @saravanrangasamy 10 หลายเดือนก่อน

    Adiyean ramanuja dhasan swaami

  • @radhakrishnaprabhu7608
    @radhakrishnaprabhu7608 10 หลายเดือนก่อน +1

    Thanks.

  • @nnamagiri1
    @nnamagiri1 10 หลายเดือนก่อน

    😊😊

  • @sambasivanganesan8595
    @sambasivanganesan8595 10 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @pathmamalini28
    @pathmamalini28 5 หลายเดือนก่อน

    ஹரேகிருஷ்ணா பிரபு ஜி வணக்கம் ஸ்ரீ இராமானுஜ ஆச்சாரியார் மற்றும் இஸ்கான் ஸ்தாபக ஆச்சாரியார் ஸ்ரீலபிரபுபாத் இவர்கள் இருவரைப் பற்றி காணொளி போடுங்கள் என்னுடைய பணிவான வேண்டுகோள்

  • @thilagathilaga2653
    @thilagathilaga2653 10 หลายเดือนก่อน +1

    அடியேன் ஸ்வாமி குறைசொல்பவர்கள் சொல்லிகொண்டுதான் இருப்பார்கள் ஸ்வாமிஅது அவர்களின் கர்மா😊🙏🙇‍♀

  • @perumals1283
    @perumals1283 10 หลายเดือนก่อน

    ஶ்ரீமதே ராமாநுஜாயநம:ஶ்ரீமதேநிகமாந்த மஹாதேசிகாயநம:

  • @ranganathnarasimhamurthy1110
    @ranganathnarasimhamurthy1110 3 หลายเดือนก่อน

    Miga adthbudam

  • @SheejaHariharannair-gx8ck
    @SheejaHariharannair-gx8ck 10 หลายเดือนก่อน

    🙏🙏

  • @snowsr3450
    @snowsr3450 11 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @magicrishi
    @magicrishi 10 หลายเดือนก่อน

    Atma Namaskarm.Gifted to hear this upanyasam Swami. Please let us know where this temple is located. Dasan Adiyen.

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 10 หลายเดือนก่อน

    Nameskaram

  • @nappinnaibalaji
    @nappinnaibalaji 11 หลายเดือนก่อน +2

    அடியேன் செய்த பாக்கியம்.அடியேன் பாலாஜி தாஸன்.அடி

  • @shanthisrinivasan947
    @shanthisrinivasan947 10 หลายเดือนก่อน

    அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gururajmr2004
    @gururajmr2004 10 หลายเดือนก่อน

    🙏🙏

  • @Jupiterplus
    @Jupiterplus 10 หลายเดือนก่อน

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽