சரம சுலோகங்கள் | Charama Shlokas | Dr Venkatesh Upanyasam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 80

  • @geethasrinivas3800
    @geethasrinivas3800 ปีที่แล้ว +4

    நமஸ்காரம் 🙏🏽இந்த நான்கு சரமசுலோகம் தொகுப்பாக கொடுத்தால் தினமும் ஸ்ரவனம் செய்ய உதவியாக இருக்கும். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @Krishna-t3c5o
    @Krishna-t3c5o 3 หลายเดือนก่อน +1

    இனிய காலை வணக்கம் டாக்டர் ஜி வெங்கடேஷ் ஐயா அடியேன்னீன் அன்பான நமஸ்காரங்கள் சரம ஸ்லோகங்கள் மிக மிக அருமை வாழ்க வளமுடன் ஐஸ்வர்யங்களோடும் ஸ்ரீமன் நாராயண அன்னை மகாலட்சுமி ஆசிகளோடு 🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว +11

    இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அருமை அருமை அருமை ஜெய் ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ

  • @AllaboutKrishna
    @AllaboutKrishna 2 หลายเดือนก่อน +1

    Anna, So so blessed to hear this charama slogam. Bhagawan has sent you for us. 🎉

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 ปีที่แล้ว +2

    Adiyen Swamin. Migavum Arumaiyana thalaippu Swami. Athi Arputham Swami. Migavum Arumaiyaga thelivagavum Sonirgal Swami. Dhanyoswamin. Dhandam samarppikkiren Swami. Athuvum Mumukshu padi la irunthu Awesome Swami. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Adiyen Mumukshu Dasyai Swami 🙏🏻🙏🏻🙌🙏🏻🙌🙏🏻🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @indumathinagarajan2761
    @indumathinagarajan2761 ปีที่แล้ว +3

    Again i have no words for appreciation Prabhuji. Thankful to you that you make me understand the highest wisdom so easily. Namaskarams...

  • @pushparajagopalan8771
    @pushparajagopalan8771 ปีที่แล้ว +2

    Upanyasam was Excellent. Arpudham. Dr.Venkatesh is Upanyasa Thilagam. Vaazhga Pallandu. Jai SitaRam .

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 ปีที่แล้ว +2

    திவ்யதம்பதிகள் திருவடிகளே சரணம்...
    ஆச்சார்யன் திருவடிகளே சரணம்...
    ப்ரஹஸ்பதி திரு.வெங்கடேஷ் அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம்...‌

  • @jayalaxmin1842
    @jayalaxmin1842 ปีที่แล้ว +4

    அருமை குருவே. வாய்ப்பு தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி கலந்த வணக்கங்கள் 🙏 வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ராதேக்ருஷ்ணா 🙏

  • @paalmuru9598
    @paalmuru9598 ปีที่แล้ว +6

    Guru Vanakkam 🙏🙏 by Paal Muruganantham palakkad Kerala India world bhakthi 1️⃣💯

    • @sujibal
      @sujibal ปีที่แล้ว +1

      Letter by letter explanation to Sriramschandran Charma slokam swamin. Kalakshebha aartham in upanyasam with clear and in a easy way swamin

  • @chitravn6033
    @chitravn6033 4 หลายเดือนก่อน +1

    ஸ்வாமி அடியேன் 🙏
    ஒவ்வொரு சர்ம ஸ்லோகம் கேட்க ஆவலோடு உள்ளோம்
    மேலும் தேவரீர் உபன்யாசங்கள் தற்போது மற்றவர்கள் கேட்க ஷேர் செய்து வருகிறேன் 🙏
    எளிமையான முறையில் எல்லோருக்கும் புரிந்து கொள்ள தாங்கள் கூறுவது மிகவும் சந்தோஷம் ஸ்வாமி 🙏🙏
    ஸ்ரீமதே இராமானுஜாய நமஹா 🙏🙏

    • @kausalya5610
      @kausalya5610 3 หลายเดือนก่อน

      À,

    • @kausalya5610
      @kausalya5610 3 หลายเดือนก่อน

      À,

    • @chitravn6033
      @chitravn6033 3 หลายเดือนก่อน

      @@kausalya5610 koushalya mam I'm not understand ur reply
      Pl explain

  • @SrSrk98
    @SrSrk98 ปีที่แล้ว +4

    Sree Gurubhyo namaha... One of your best upanyasams... explaining Raama Krishna Varaaha charama shlokams...especially Seetha maathaa shlokam...tears roll down my cheeks... wow excellent!!! praying to Lord Krishna that all jeevan know and understand HIM and benefit forever in our Sanaathana Dharmam... God bless you with good health and prosperity to continue such excellent upanyaasam

  • @thilagathilaga2653
    @thilagathilaga2653 ปีที่แล้ว +4

    அடியேன் ஸ்வாமி அடியேன் இதுவரை அர்த்தம் தெரியாமலே சரம ஸ்லோகம் தினசரி சேவிக்கின்றோமே ஒரு வருத்தம் இருந்துண்டே இருந்தது ஸ்வாமி தேவரீர் அனுகிரகத்தில் இன்று தெரிந்து கொண்டேன் ஸ்வாமி அடியேன் தண்டம் சமர்பிக்கின்றேன் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 ปีที่แล้ว +4

    Thank you swami 🙏🙏🙏🙏🙏🙏👌

  • @SrSrk98
    @SrSrk98 ปีที่แล้ว +2

    पापानां वा शुभानां वा वधार्हाणां प्लवङ्गम ||६-११३-४६
    कार्यं कारुण्यमार्येण न कश्चिन्नापराध्यति | 🙏🙏🙏🙏

  • @vaiji1467
    @vaiji1467 ปีที่แล้ว +3

    First time heard about seetha thayaar charama slokam Swami!! Adiyen dhanyosmi Swami 🙏🙏

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 ปีที่แล้ว +3

    அருமை அருமை ஸ்வாமி பற்றுக பற்றற்றான் பற்றிணை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்க என்றோ கற்றது நினைவிற்கு வந்தது ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @narayananv1087
    @narayananv1087 6 หลายเดือนก่อน

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு.
    இராமானுஜதாஸன்

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 ปีที่แล้ว +1

    Adiyen Athi Arputham Swami. Sarama sligathirkku viagyanam migavum Arumaiyaga thelivagavum Sonirgal Swami. Dhanyoswamin. Adiyen Mumukshu Ramanuja Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙌🙌🙏🏻🙏🏻

  • @lakshmisridhar2685
    @lakshmisridhar2685 ปีที่แล้ว +1

    Athi arpudam Swami. Charama slogalin vilakkam arumai Dhanyavadangal Swamy.

  • @vijayavenkatesan9834
    @vijayavenkatesan9834 ปีที่แล้ว +2

    Collection of all sarama slogams. Superb. Thank you.

  • @mangalaranganathan9442
    @mangalaranganathan9442 ปีที่แล้ว

    அனைத்து கைங்கர்ய பரர்களை பாராட்டிய விதம் மிகவும் வியக்க தக்கது.

  • @rrkrishnan3546
    @rrkrishnan3546 ปีที่แล้ว +1

    அருமையான சொற்பொழிவு சுவாமி

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 7 หลายเดือนก่อน

    Om Namo Narayanaya Namaha. PERMAL THIRUVADIGALE SARANAM. ADIYEN 🙏🙏🙏

  • @lalithavijayendran8095
    @lalithavijayendran8095 2 หลายเดือนก่อน

    Excellent presentation, thanks 🎉

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 ปีที่แล้ว +1

    🌺🌺adiyaen namaskAram. Miga arumaiyAna viLakkam. mikka nundree 🙏🙏

  • @rajureva9859
    @rajureva9859 ปีที่แล้ว +1

    Excellent explanation of Saranaghathi Thatthuvam. 🙏🙏🙏🙏🙏🍀🍀🍀🍀🍀🍀

  • @sujibal
    @sujibal ปีที่แล้ว +1

    Adiyen learnt new swapadesam on dove story swamin. Dhanyosmi swamin

  • @sujibal
    @sujibal ปีที่แล้ว +1

    Arumai swami. All 4 charma slokam is explained very well . Upanyasam become kalakshebham

  • @shanmugavelayudamarumugam8431
    @shanmugavelayudamarumugam8431 7 หลายเดือนก่อน

    Adiyen enjoyed more information s Excellent dr

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d 5 หลายเดือนก่อน

    ஞானத்தில் ஏழை எளியவனாய். இருப்பவனும். சரணாகதியில் நம்பிக்கையில்லா தவறும் கூட தங்களுடைய உபன்யாசத்தைக் கேட்டு முக்தியடைய முயற்சிப்பார் என்று அடியேனுடைய சிறிய அறிவிற்கு தோன்றுகிறது.மேலும் அருமையான ஆழ்ந்த ஸஸ்ட்ராங்கான விளக்கங்கள் அனேக ஜீவாத்மா கண்களுக்கு முக்தியடைய வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. தவறிருந்தால் மன்னித்து அருள்புரியவும் மிக்க நன்றி எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்றுதோணுகிறது

  • @priyaravi1682
    @priyaravi1682 ปีที่แล้ว +1

    அடியாளுக்கு சிறு சந்தேகம் சுவாமி நிவர்த்திக்க வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன்.
    சுவாமி ராமானுஜர் பங்குனி உத்திரம் சேர்த்தியில். கத்யத்ரயம் சாதித்து சரணாகதி செய்தார்.
    ஏற்கனவே பஞ்சஸம்காரமான உடையவர் ஏன் மீண்டும் ஒருமுறை சரணாகதி செய்தார்.
    க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  ปีที่แล้ว

      That's for the benefit of people in the world. Not for his own sake

  • @lathasridharan6376
    @lathasridharan6376 ปีที่แล้ว +1

    Awesome 👌 powerful explanation for Sharanagati thathuvam!! Helps to remind again and again athma swaroopam!! Adiyen Danyosmi!

  • @shivavishnu5465
    @shivavishnu5465 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏❤

  • @ckharikrishnan1008
    @ckharikrishnan1008 ปีที่แล้ว +1

    Wow. Every speech of yours is a great one. Thanks for sharing your blessings with us.

  • @padmavathiln4123
    @padmavathiln4123 ปีที่แล้ว

    எம்பெருமானார் திருவடி சரணம்,🙏🙏🙏

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 4 หลายเดือนก่อน

    Top takker enjoy your post😫🙏🙏💓

  • @kunchithapathamparameswara1777
    @kunchithapathamparameswara1777 9 หลายเดือนก่อน

    The best.

  • @mangalaranganathan9442
    @mangalaranganathan9442 ปีที่แล้ว

    அற்புதம் ஸ்வாமி

  • @radhakannan1457
    @radhakannan1457 ปีที่แล้ว +1

    நமஸ்காரங்கள் ஸ்வாமி

  • @murugesusasi9512
    @murugesusasi9512 ปีที่แล้ว +1

    Well explained swamiji. 🙏🙏🙏🙏

  • @badrinathsampathkumar6287
    @badrinathsampathkumar6287 11 หลายเดือนก่อน

    Excellent

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 10 หลายเดือนก่อน

    Jai shree krishna

  • @vijayalakshmivijayaraghava1343
    @vijayalakshmivijayaraghava1343 ปีที่แล้ว

    Really it is Tobe recited by all of us..

  • @harisundar1
    @harisundar1 3 หลายเดือนก่อน

    very nice

  • @shanthisrinivasan947
    @shanthisrinivasan947 9 หลายเดือนก่อน

    அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி

  • @radhakrishnaprabhu7608
    @radhakrishnaprabhu7608 ปีที่แล้ว +1

    Thanks.

  • @padminisundararajan3218
    @padminisundararajan3218 ปีที่แล้ว +1

    Adiyen . Krishna charama slokam mihavum inimai. Tahangalukku mikka namaskaram

  • @dhanalakshmimanohar7245
    @dhanalakshmimanohar7245 ปีที่แล้ว

    Adiyen 🙏

  • @spaa731
    @spaa731 9 หลายเดือนก่อน

    Dhanyosmi Adiyen 🙏🙏🙏🙏Very well explained.paramabhaghyam

  • @KDVIJAYAKUMAR
    @KDVIJAYAKUMAR 7 หลายเดือนก่อน

    Adeyan swamy arbutham

  • @ammaamma8786
    @ammaamma8786 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sriramiyengar3470
    @sriramiyengar3470 ปีที่แล้ว +1

    Swami, Can you please share the text format of Sri Sita's charma sloka? Other 3, adiyen chant everyday. Dasan

  • @snowsr3450
    @snowsr3450 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Mallika-l4s
    @Mallika-l4s 4 หลายเดือนก่อน

    Namaskaram! Thank you for your enlightening upanyasam. I have 2 doubts. I would be grateful if you could clarify them
    Is it wrong to enjoy the experience of being in Bhakti? Should Bhakti be only for pleasing God?
    Is it wrong to feel bhakti for other deities as well, like Shiva and Parvathi?
    Thank you very much and namaskaram again!

  • @saravanrangasamy
    @saravanrangasamy ปีที่แล้ว

    Adiyean ramanuja dhasan Swami

  • @k.srinivasarangan9538
    @k.srinivasarangan9538 ปีที่แล้ว

    Dasan🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 ปีที่แล้ว

    🙏🙏

  • @srinivasm1813
    @srinivasm1813 ปีที่แล้ว

    1:36:22
    Requesting with folded hands 🙏
    4 Charama slokas someone create please for benefit of everyone to chant in daily basis

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 ปีที่แล้ว

    Nameskaram

  • @drsayikumar9656
    @drsayikumar9656 ปีที่แล้ว

    Na paapam, na punyam, Shivo hum 😊

  • @radhaharidas6360
    @radhaharidas6360 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @srinivasm1813
    @srinivasm1813 ปีที่แล้ว

    4 Charama slokas
    Explained
    Setha matha charama slokam Tirumala Nambi explained to Ramanujar at alipiri
    Govinda Rajar
    Valmiki Ramayana 9episodes Govinda rajar Vakyanam

  • @PadminiRamaswamy4895
    @PadminiRamaswamy4895 ปีที่แล้ว

    வயதான காலத்தில் பலருக்கு உடம்பில் தாதுக்கள் - sodium, potassium போன்ற minerals சரியான அளவில் இருப்பதில்லை. அதனால் , வராஹ சரம சுலோகத்தில் 'தாது ஸாம்யே ஸ்திதே என்பதற்கு இந்த minerals சரியான அளவில் இருக்கும்போது என்று பொருள் கொள்ளலாமா ?

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 ปีที่แล้ว

    Adiaen dasan

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 10 หลายเดือนก่อน

    Jai shree sitaram

  • @venkataramankalyanaraman2404
    @venkataramankalyanaraman2404 5 หลายเดือนก่อน

    Excellent

  • @padmabhaskaran3163
    @padmabhaskaran3163 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @nagalakshmirajagopalan8937
    @nagalakshmirajagopalan8937 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻