@@anugrahatexagencies6162 கர்ம வீரர் வாழ்ந்த காலத்தில் தான் பிறக்க வில்லையே என்ற ஏக்கம் பாடலில் ஒலிக்கிறது. அருமையான அப்படிப்பட்ட காலம் இனி வரவா்போகிறது.
இந்த பெண் குழந்தையை பெற்றவர்கள் என்ன தவம் செய்தனரோ! அருைமயான வரிகள் இனிமையான குரல்...என் செல்ல குழந்தையே வாழ்க வளமுடன்....இது போன்று நிறைய பாடல்களை பாடி வாழ்வில் வான் அளவு உயர வாழ்த்துகிறேன்👏👏👏👏👌❤️
காமராஜருடைய கொள்ளு பேத்தியின் நினைவு கண்ணீர் அஞ்சலியோ!!!!! அருமை மக்களே வாழ்க வளமுடன். ஒருவர் மரித்தும் வாழ்கிறார் என்பதன் கருத்து இன்னது என்று மக்களே உம்மிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். நன்றாக படித்து முன்னெற வேண்டும் மக்களே!!!!!@@@@@ *திக்கற்ற பிள்ளைகளை அவர்கள் உபத்திரவ தில் விசாரிக்கிறது மாசில்லாத பக்தியாயிருக்கிறது. *கண்ணீருடன் விதைகிறவர்கள் கெம்பீரத்தோடே அறுவடை செய்வார்கள். *ஏழைக்கு இறங்குகிறவர்கள் கடவுளுக்கு கடன் கொடுக்கிறான் அதை அவர் (கடவுள்) திருப்பிக் கொடுப்பார்.
அருமை தங்கை,, சிறந்த தலைவர் காமராஜர்.... கோடி, கோடியாய் பணம் சேர்த்து வைக்காமல்... குடும்ப அரசியல் செய்யாமல் ஏழையாகவே சென்ற ஒரே தலைவர் காமராஜர்.... நாம் தமிழர் 👍🏻👍🏻👍🏻
ஏழைகளுக்கும் கல்வி வேண்டும் என நினைத்தவர் நம் கர்ம வீரர் காமராஜர் ஆனால் இப்போது உள்ள தலைவர்கள் ஏழைகளுக்கு எட்டா கல்வி என்ற நிலை ஆகிவிட்டது பாடல் மிக அருமை மாணவிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
இது வரைக்கும் காமராஜர் போல ஒரு அரசியல் வாதி இன்னும் இருந்ததில்லை .இருக்க போரதும் இல்லை. அந்த மாகான் நம்மைவிட்டு பிரிந்தாலும் அவர் புகழ் நம்மைவிட்டு என்றுமே மறைந்தது இல்லை. இந்த பாப்பாவுக்கு மிக்க நன்றி.
அருமையா பாடுறீங்க தங்கச்சி ....... காமராஜர் பற்றி இவ்வளவு அழகான பாடல் இப்போதா கேட்குற ...... நன்றி தங்கச்சி உன்குரலில் உள்ள இனிமையை எல்லாரும் கேட்கும் வண்ணம் பண்ணதுக்கு..... 🎤
இந்த பாடலை படம் பிடித்து பள்ளி மாணவியின் மேன்மையின் வருங்கால உயர்வுக்கு காணொளியில் தெரியப்படுத்திய. ஆசிரியர் ஐயா உங்களுக்கு நன்றி .மாணவி சகோதரிக்கு வாழ்த்துக்கள்.. 🎁
இந்த பாடல் கேக்கும்போது அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம் என்ற பாடல் நியாபகம் வந்தது பாப்பா. மிக அருமையா பாடினாய் வாழ்த்துக்கள். இந்த பாட்டை கேட்டதால் என் பள்ளிபருவம் நினைவுக்கு வந்தது பாப்பா.
இந்த பாடல் கேட்கும் போது நான் பள்ளியில் படித்தா ஞாபகம் வருகிறது சகோதரி நான் என் நண்பர்கள் ஐந்து பேருக்கு மேல நாங்க ஒரே தட்டுல சாப்டுவோம் இப்போ எங்க சாப்டாலும் அந்த சந்தோசம் எங்கேயும் கிடைக்க வில்லை இந்த பாடல் தந்த உனக்கு நன்றி தோழி
இந்த காலத்தில் அதுவும் இவ்வளவு சிறிய பிள்ளைகள் கூட காமராஜர் பற்றி தெரிந்து வைத்திருப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. அவரின் புகழோடு இந்த தங்க மாணவியின் புகழும் ஓங்கி வளரட்டும்.
கடமை வீரர் காமராஜர் அவர்கள் மீது புனையப்பட்ட இப்பாடல் மிகவும் அற்புதமாக உள்ளது.பாடிய மாணவிக்கு பாராட்டுக்கள். தற்போதைய அரைசியல் வாதிகள் எல்லோரும் படிக்காத காமராஜரிடம் இருந்து அரைசியல் படிக்க வேண்டும்.
Avangalam super Singer judge's pola so avangalu pidikalanu ninaikiren nanpare😂 antha judge's kulam super Singer la chance kudukanum🤣😂 degrade peoples 🤦🏻
Hats off to you Tamizhatchi... Proud of your mesmerizing talented brain.. Very much thanks and glad to such a great teacher who was trained from your school. All the best & heartiest congratulations for your shining & bright full future..
for more horror videos please subscribe to FREAKY JK :
th-cam.com/channels/hlWtDMsDfVP5l3Zcq8ODzA.html
Super song
Super da
All the best sister god bless you
It is very good fervour to be a good time
Papa super ennaku romba putikku entha patal
அத்தனையும் உண்மையான, உயிருள்ள
வரிகள், வாழ்க காமராசர் புகழ் ❤️
நல்ல குரல் வளம் இருக்கிறது.
சம்பந்தப்பட்டவர்கள் இந்த மாணவியை ஊக்குவிக்க வேண்டும்.
இனிமையாக பாடுகிறார்.
வாழ்த்துகள்.
Goverment பள்ளியில் திறமையான மாணவர்கள் இருகின்றனர் என்று தெரிந்துகொள்வோம்.........வாழ்த்துக்கள் தங்கமே.....
Super papa
❤️❤️❤️👍
Supper sister ❤️❤️
manimegalai puberty dance
Yes
என்னையே அறியாமல் என் உடம்பு சிலிர்த்தது.... வாழ்த்துக்கள் டா பாப்பா...உன் எதிர்கால வாழ்க்கை நல்லா அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டா தங்கமை
பெருந்தலைவர் காமராஜர் பற்றி புகழ்ந்து பாடிய உமக்கு கோடான கோடி நன்றிகள்
👌
👍
🙏🙏
🙏👌👍
Super sister
சூப்பரா பாடுற டா பாப்பா....
இன்னும் நல்லா பாட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎊🎊🤝🤝🤝🤝👏👏👏
பெருந்தலைவரின் புகழை இதைவிட சிறப்பாக யாரும் பாடமுடியாது. பாடிய சகோதரிக்கும் துனை நின்ற ஆசிரியர்களுக்கும் பனிவாண வணக்கங்கள்.
கல்விக்கு மட்டுமே கண்திறந்தவர் காமராசர் அல்ல , கல்வியின் கலைக்கும் கண் திறந்தவர் காமராசர் தான்
அருமையான பாட்டு பாப்பா பெருந்தலைவர் காமராஜர் பற்றி புகழ்ந்து பாடிய உமக்கு கோடான கோடி நன்றிகள்
Super thank s chinna kanamma
Pappa நன்றி,உங்களுக்கும் மற்றும் உங்களது பள்ளி ஆசிரியர்களுக்கு, மற்றும் உனது kudumpathaற்கும், நன்றி, நன்றி, நன்றி
@@anugrahatexagencies6162 கர்ம வீரர் வாழ்ந்த காலத்தில் தான் பிறக்க வில்லையே என்ற ஏக்கம் பாடலில் ஒலிக்கிறது. அருமையான அப்படிப்பட்ட காலம் இனி வரவா்போகிறது.
Suparwelcome
Mm great
இந்த பாடல் வரிகள் என்னை மெய் சிலிர்க்க வைத்தது பாபா.என் சின்ன வயது ஞாபகம் வந்தது.உன் குரல் தொடரட்டும்...
God+ u
காமராஜர் உடலுக்கு அழிவிருக்கலாம்.. அவர் புகழுக்கு ஒருபோதும் அழிவில்லை...மிக்க நன்றி சகோதரி
Correct bro
சரியாக சொன்னிய அண்ணா ❤😘💯
உண்மை💯
Supercar
Yes
அருமையான பாடல்...🥰 வாழ்த்துக்கள் தங்கையின் அழகிய பாடலுக்கு ... 😍💙
அருமை, இனிமை, புதுமை.
சொல்ல வார்த்தைகள் இல்லை.
கண்களில்கண்னிர்வருகிரதுஅருமையானபாட்டு
👌👌👌👌👌👌🌺🌺🌺🌺🌺🌺🎵🎵🎵🎵
நானும் அரசு பள்ளி மாணவி என்பதில் பெருமை கொள்வோன். உன் பாடல் வரிகள் என் கண்களை குலமாக்கியது. நீ அழியா கல்வி செல்வம் பெற்று வையம் போற்ற வாழ்க மகளே!!
வாழ்த்துக்கு மிக்க நன்றி ❤
எந்த ஊர் அரசு பள்ளி
th-cam.com/video/SOlKCnvEYtM/w-d-xo.html உண்மை சகோதரி
Well
Super
அருமையன குரல் வளம், இனிமையான தமிழ் உச்சரிப்பு 👌👌👌👌👌👌
மேலும் வளர தங்கைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
இந்த பெண் குழந்தையை பெற்றவர்கள் என்ன தவம் செய்தனரோ! அருைமயான வரிகள் இனிமையான குரல்...என் செல்ல குழந்தையே வாழ்க வளமுடன்....இது போன்று நிறைய பாடல்களை பாடி வாழ்வில் வான் அளவு உயர வாழ்த்துகிறேன்👏👏👏👏👌❤️
சூப்பர் மிகவும் அருமையாக பாடி இருக்கிறார் உள்ளது சொள்ளி இருக்கின்றார்
சொல்லி.....
அருமையான பாடல் குரல் வளம் வாழ்த்துகள்!!!!! இந்த பாடலுக்கு ஏன் இத்தனை Dislike.?? U
பாப்பா உன் குரலுக்கு இசையே தேவை இல்லை சூப்பர் 💋💋💋💋
Super thangachi. Your great da ma. கல்விக்கண் காமராஜர் அய்யா அவர்களை பற்றி அருமையாக பாடிருக்கிங்க பாப்பா நன்றி பாப்பா
th-cam.com/video/SOlKCnvEYtM/w-d-xo.html
💞🌺🌺
இந்த மாணவிக்கும் மற்றும் இந்த பாடலை எழுதிய ஆசிரியர்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
அருமையாக இருக்கு உன் குரல் மற்றும் உன் திறமையும் உன்
திறமை மீண்டும் பெருக....பெருக....
பெருக....👍👍❤️❤️😍😍
காமராஜருடைய கொள்ளு பேத்தியின் நினைவு கண்ணீர் அஞ்சலியோ!!!!! அருமை மக்களே வாழ்க வளமுடன். ஒருவர் மரித்தும் வாழ்கிறார் என்பதன் கருத்து இன்னது என்று மக்களே உம்மிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். நன்றாக படித்து முன்னெற வேண்டும் மக்களே!!!!!@@@@@
*திக்கற்ற பிள்ளைகளை அவர்கள் உபத்திரவ தில் விசாரிக்கிறது மாசில்லாத பக்தியாயிருக்கிறது.
*கண்ணீருடன் விதைகிறவர்கள் கெம்பீரத்தோடே அறுவடை செய்வார்கள். *ஏழைக்கு இறங்குகிறவர்கள் கடவுளுக்கு கடன் கொடுக்கிறான் அதை அவர் (கடவுள்) திருப்பிக் கொடுப்பார்.
Ungal pathivu Arumai nanbarae..
இது பைபிள் வார்த்தைகள்
Madras samyal
Super,super
அருமை தங்கை,, சிறந்த தலைவர் காமராஜர்....
கோடி, கோடியாய் பணம் சேர்த்து வைக்காமல்...
குடும்ப அரசியல் செய்யாமல் ஏழையாகவே சென்ற ஒரே தலைவர் காமராஜர்....
நாம் தமிழர் 👍🏻👍🏻👍🏻
👌🙏💪
Super
அரசு பள்ளி மாணவர்களுக்கும் திறமை இருக்கும் அதை வெளி கொண்டு பெற்றோர் மற்றும் ஆசிரியர் முயற்சி செய்ய வேண்டும் ...அருமை அருமை சகோதரி
கர்ம வீரரின் புகழ் பாடும் தங்க தமிழச்சிக்கு ஒரு அன்பான. சமர்ப்ணம்
th-cam.com/video/SOlKCnvEYtM/w-d-xo.html
ஏழைகளுக்கும் கல்வி வேண்டும் என நினைத்தவர் நம் கர்ம வீரர் காமராஜர் ஆனால் இப்போது உள்ள தலைவர்கள் ஏழைகளுக்கு எட்டா கல்வி என்ற நிலை ஆகிவிட்டது பாடல் மிக அருமை மாணவிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
தமிழ் வாழ்க நீங்கள் வளர்க
Vl
கூடிய சீக்கிரம் திரைப்படத்தில் இந்த பாடலை எதிர் பார்க்கலாம் 👍👍👌👌💯💯
Super Chella Kutty...You having a Great Bright Future Ahead!! God Blessed you dear Lovely Song!!🙏🙏🙏👍👍👍😍😍😍🎊🎊🎊💖💖💖👏👏👏
Rvasahtni
I like the song
K, kuwi K, kuwiga by
Dr ok 88th 90th h5 i7 h5 R4 R5 T9 36 R5
நீ உண்மையான தமிழச்சி very சுவிட் voice
இந்த பாடலை பாடும் இந்த சிறுமி நிண்ட நிண்ட காலம் பெயர் புகழோடு வாழா வாழ்த்துக்கள்
Super
Supet
Super
Super
👌👌👌👌👌👌👌👌
மெய்சிலிர்த்து நிற்கிறேன் எனது அருமை தங்கையே
👌👌👌👌
ஆலுமட்டும் உயரமில்ல ஆலுமைக்கூட உயரம்தான்.........
👆👆👆
அருமையான வரி👌👌👍
👌👌👌👌👌
T
அப்பப்பா அட்டகாசமான திறமை கண்ணே. அழகான குரல்... அருமையான இசை.. ஆழமான வார்த்தைகளோடு பாடல் பாடி இருக்கிறாய். வாழ்த்துக்கள் கண்ணே.
இது வரைக்கும் காமராஜர் போல ஒரு அரசியல் வாதி இன்னும் இருந்ததில்லை .இருக்க போரதும் இல்லை. அந்த மாகான் நம்மைவிட்டு பிரிந்தாலும் அவர் புகழ் நம்மைவிட்டு என்றுமே மறைந்தது இல்லை. இந்த பாப்பாவுக்கு மிக்க நன்றி.
Hi super Tamil letter vendoum
@
Ryimrs
By
Mn@@mahalakshmi-ih2dw times
அருமையான பாட்டு குரல் இனிமையா இருக்கு. சூப்பர்👌👌👌👌👌👌
🎵🌺🌺👌🎵👌👌🎵
அருமையான பாடல் கருமவீரர் காமராஜரை மறந்த தமிழக மக்கள் மனதில் விதைத்திருக்கிற பாப்பா வாழ்க பல்லாண்டு
சூப்பர் பாப்பா
💐sweet voice songs sema sister💐
Super papa azhaga padura unaku bright full future irukku congratulations 👏🥰👍
அருமை சகோதரி வாழ்க பல்லாண்டு
Hi baby
Supperma
தங்கச்சி உன் குரல் அருமாயிருக்கு சரியானத்தலைவர், தரமான பாடல் வரிகள் மெய் சிலுக்கவைத்தது நன்றி வாழ்த்துக்கள்
வெல்க தமிழ்
அருமையாக பாடுகிறார் 👏👏 வாழ்த்துக்கள் சகோதரி..💐💐
மிகவும் அருமையாக பாடி இருக்கிறார் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌺💞💞🌺💞🌺
அருமையா பாடுறீங்க தங்கச்சி ....... காமராஜர் பற்றி இவ்வளவு அழகான பாடல் இப்போதா கேட்குற ...... நன்றி தங்கச்சி உன்குரலில் உள்ள இனிமையை எல்லாரும் கேட்கும் வண்ணம் பண்ணதுக்கு..... 🎤
சூப்பர். மகளே
Semma baba. Very nice . Great .future semma life.
அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்க்ள். கே.எம்.ஆனந்த். நாகை.
🎵🌺🌺🎵🎵👌
காமராசர் புகழுக்கு
புகழ் சேர்க்க
காந்தக் குரலில்
பாடிய சின்னக்
குயிலுக்கு
வாழ்த்துக்கள்
Super qa👧👍💤❗❕❗
God bless u thangachi
அருமை
Arumai sakothari.. Men melum valara..
@@rajareegamrajee6348 .
.
இந்த பாடலைக் கேட்கும்போது நான் அழுவதைப் போல உணர்கிறேன் ♥️💜..
Oii army 👋
அருமை வாழ்த்துக்கள் தங்கை...... தொடரட்டும் உன் கலை பயணம்......
மெய் சிலிர்க்க வைக்கிறது சகோதரி சூப்பர் மா...👌👌👌👌
👌👌👌👌👌
கர்மவீரர் காமராஜர் வாழ்க அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் பாடும் மாணவிக்கு மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
Super pappa
இந்த ஒரு நிமிடம் தேசிய உணர்வு ஏற்படுகிறது நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Correct bro
God voice super👌 thangai மென்மேலும் வளர ennudaiya Valthukkal💐
வாழ்த்துக்கள் சிறந்த எதிர்காலம் அமையும் உனக்கு
அருமை சகோதரி....👏🏻👏🏻👏🏻 நானும் அரசு பள்ளி மாணவி தான்...😍
😍😍👌👌👌😍
Athula enna peruma
😍
Hii
Azhagana padal arumaiyana kural valthukkal pappa
"nengal irundha kalathil nangha pirakkala" semma lyrics 👌👌kamaraj iyya avargalukku 🙏🙏🙏. Nenga illai enral engalukku kalve illai..nandri iyya 🙏🙏
அருமை பாபா நல்ல குரல் உமக்கு முறையாக கற்றால் அடுத்த சிமனிமா பின்னணி பாடகராய் வருவாய் வாழ்த்துக்கள்.
ithu அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம் nu சின்னபொண்ணு அக்கா பாடுன பாட்டோட ரிதம்... superrr
நீங்க சொன்ன வரிகள் சரிதான்
mmm ama akka....
👌👌🎵🎵👌👌🎵🌺🌺🌺🌺🌺🌺
அன்று வறுமையைபோக்க இலவசத்தை கொடுத்தார் கர்மவீரர் ஐயா. இன்று ஓட்டுவாங்க இலவசத்தை கொடுக்குராங்க .
அருமை சகோதரி
Super sister
🌺🌺🎵🎵🎵👌👌👌👌
அருமையான இனிமையான குரல் வளம்.பாராட்டுக்கள்
நீங்க ரொம்ப அழகா பாடுறீங்க பாப்பா இன்னும் உங்க திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்..👌👌👌👌😊😊
இந்த பாடலை படம் பிடித்து பள்ளி மாணவியின் மேன்மையின் வருங்கால உயர்வுக்கு காணொளியில் தெரியப்படுத்திய. ஆசிரியர் ஐயா உங்களுக்கு நன்றி .மாணவி சகோதரிக்கு வாழ்த்துக்கள்.. 🎁
உங்கள் பாடலை கேட்டு என் மனம் உருகி கண்ணீர் வருது மா..... அய்யா இல்லைனா நாம இன்னும் படிப்பு அறிவு இல்லாமே போயிருக்கும் நன்றி மா🙏🙏🙏🙏🙏🙏
அரசு பள்ளி மாணவர்களுக்கு திறமை இல்லை என்று கேலி செய்பவர்களுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு... அருமை சகோதரி👏👏 வாழ்த்துக்கள்..
மிகவும் அருமை இதை கேட்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
சூப்பர் குழந்தை அருமை, கர்மா வீரர் காமராஜர் பற்றி பாடியதற்கு
அழகான இனிய குரலில், அருமை தலைவர் காமராஜரின் புகழ் பாடிய செல்லப் பெண்ணிற்கு இனிய நல்வாழ்த்துக்கள் 👌👌👌👍👍🌹🌹🌹🌹🌹🌹
👏👏👏👏👏👏vaarthaiye ila ma....wat a voice and words....👏👏👏👏👏👏👌👌👌👌👌👌innum melum uyarvatharku yenudaya manapoorvamana vazhthukal ma...👍👍👍👍🤝
இந்த பாடல் கேக்கும்போது அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம் என்ற பாடல் நியாபகம் வந்தது பாப்பா. மிக அருமையா பாடினாய் வாழ்த்துக்கள். இந்த பாட்டை கேட்டதால் என் பள்ளிபருவம் நினைவுக்கு வந்தது பாப்பா.
சூப்பர் பாப்பாஉனக்குகடவுள்ஆசிர்வதாம்கிடைக்கும்பாப்பா
Srb
Nee elannu sonnaalummmaa nee manasula panakkaaree paappaa
வாழ்க வளமுடன்!👌
🤗😚🙂😊😍😉😘😍😚🙂😊🙂😊😊🤗😙😘🤗🤗🍒🍐🍓🍓🍐🏜️🌋🏖️🏕️🎐🎋🎫🎆🎏🎈🎇🎉🎋🎑🎗️🎟️🎙️🎵🎙️🎵🎙️🎵🎙️🎵🎎🎏🎏🎎🎏🎎🎐🎎🎐🎎🎐🎐🎟️🎐🎟️🎟️🎙️🎼🎙️🎵🎙️🎵🎙️🎙️🎧🎙️🔕🎼🚫🛅🚳🛅🛅🛂🚺🛂🛅🛂🛅🛂🛅🇦🇱🇦🇪🇦🇱🇦🇫🇦🇱🇦🇱🇦🇬🇦🇲🇦🇱🇦🇫🇦🇱🇦🇪🇦🇱🇦🇪
Very nice sister
இந்த பாடல் கேட்கும் போது நான் பள்ளியில் படித்தா ஞாபகம் வருகிறது சகோதரி நான் என் நண்பர்கள் ஐந்து பேருக்கு மேல நாங்க ஒரே தட்டுல சாப்டுவோம்
இப்போ எங்க சாப்டாலும் அந்த சந்தோசம் எங்கேயும் கிடைக்க வில்லை இந்த பாடல் தந்த உனக்கு நன்றி தோழி
Super👌👌👌👌👌👌👌👌👌
Super congrats
குழந்தை சிறப்பாகப் பாடுகிறாள். வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!
இந்த மாணவியின் திறமையை வெளிக்கொணர்ந்த உங்களுக்கு மிக்க நன்றி 🙏
இந்த பதிவை வெளியிட்ட சேனலுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
பள்ளி மாணவி கமரசா படல் சூப்பரே சூப்பர் வ🥀ழ்த்துக்கள்🌹🌹
Super papa😇💯💯💯💯💯👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏
👌🎵🎵👌👌👌👌👌👌🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🎵🎵🎵
ஐயா நீங்கள் அளித்த சத்துணவில் இட்ட உப்பு உலகம் உள்ள வரை மறவாது மனித இனம்...
ஆம்!!!!நிச்சயம்
நீங்கள் சொல்வது நூறு சதவீதம் சத்யமான உண்மை நண்பரே
Jagan Gunasekar
Super 🤩🤩
Suuper
அருமையான பாடல் சகோதரி வாழ்த்துக்கள்
சூப்பர் சிஸ்டர்,,👌👌👌👌👌👌👌👍👍
Superb
💞🎵🌺
என்றும் மக்கள் மனதில் வாழ்பவர். ஐயா காமராசர்🌺🌺
👌👌👌🎵🎵🎵🎵👌
Super da தங்கம்
SUPER TANKAM
அருமையான குரல் இனிமையான கருத்துக்கள் வாழ்க பல்லாண்டு
அருமை பாப்பா
thanks for your support
மிக அருமையாக பாடியுள்ளிர்கள் சகோதரி எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்👌👌
Sweet voice.. superb... Congratulations
மிக மிக சிறப்பு அருமையான பதிவு நல்லா பாடிருக்கு இந்த மாணவி .பள்ளி ஆசிரியர்கள் இதுபோன்ற மாணவிகளை ஊக்கப் படுத்த வேண்டும்.
Vera level Sis...!! To be proud... U just praise him very cute...
மிகவும் அருமை.......... தங்கை........ 😘😘😘🙏🤝
💞🌺🌺🎵💞
🙏👍👌👏👏👏 சூப்பர் இந்த பாப்பா எந்த ஊரு எந்த ஸ்கூல் சார் ??
Enga uru than
ஊர் பெயர் என்ன சார்.....
@@newindia7859 atha entha oorunu kkuranga...? enga ooruna epdi therium😂😂😂bro
Semma super 👏👏👏👏🙏🙏🙏
@@rajalakshmik733 athu ennoda mama ponnu ,name abi ranjani
இந்த காலத்தில் அதுவும் இவ்வளவு சிறிய பிள்ளைகள் கூட காமராஜர் பற்றி தெரிந்து வைத்திருப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. அவரின் புகழோடு இந்த தங்க மாணவியின் புகழும் ஓங்கி வளரட்டும்.
கர்ம வீரர் காமராசரை பற்றி பாடிய பாடல் மிக அருமையாக உள்ளது அதனுடன் உங்கள் குரலும் நன்று பாடலுக்கு நன்றி👏👏👏
எங்கள மாதிரி அரசு பள்ளி மாணவர்கள் திறமையை பாராட்டலனாலும் பரவால ஆனா Dis like பன்ன எப்படிதான் மனசு வருதோ😏
Amaa bro
elam private school pasanga
May be from political side.
Ama bro
@@வெற்றியைதேடும்இளம்மீன்கள் yes
கண்ணீர் விட்டது இல்லை ஆனால் இந்தப் பாட்டு விட்டேன்
Super da papa sammaya padura da....👍👍👍vara lavel lines ......so cute.....
💯💯💯💯👏👏👏👏🤝🤝
அருமை அருமை இவள் தான் உண்மையான பாடகி
🌺🎵💞🎵
ஏற்றம் இறக்கம் மற்றும் பாடல் அமைப்பும் அருமையாக இருக்கிறது 👌👌👌
Mo
CT
Super ma
Alagu chellamaaa evalo alaga paduraa. You had a great future
கடமை வீரர் காமராஜர் அவர்கள் மீது புனையப்பட்ட இப்பாடல் மிகவும் அற்புதமாக உள்ளது.பாடிய மாணவிக்கு பாராட்டுக்கள். தற்போதைய அரைசியல் வாதிகள் எல்லோரும் படிக்காத காமராஜரிடம் இருந்து அரைசியல் படிக்க வேண்டும்.
பேச வார்த்தை இல்லை இது தான் ஹைலைட் பாட்டு
இனிமை இனிமை
Avangalam super Singer judge's pola so avangalu pidikalanu ninaikiren nanpare😂 antha judge's kulam super Singer la chance kudukanum🤣😂 degrade peoples 🤦🏻
Supur
அருமையாக குரல் வளம் இருக்கிறது. வருங்கால பாடகி பிரியங்கா.
Very good song kanner sintha vaikuthu...
Arumai. Vazhthugal.
Kamarjar a Great personality Tamilnadu ever had.
அருமையான குரல் இனிமை வாழ்த்துக்கள்
நீங்கள் நன்றாகப் பாடினீர்கள், நீங்கள் வளருவீர்கள். என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💕💕💕💕
Hats off to you Tamizhatchi... Proud of your mesmerizing talented brain..
Very much thanks and glad to such a great teacher who was trained from your school.
All the best & heartiest congratulations for your shining & bright full future..
ஐயாவின் புகழ் பாடும் தங்கமே வாழ்த்துக்கள்