வணக்கம் மேடம்.யார்பேசினாலும் அரசியல்காழ்ப்புணர்சியை வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறீர்கள் . முதல்வர் வந்துதான் மதுக்கடைகளை திறந்து வைத்தாரா.கல்லச்சாராயம் காய்ச்சசொன்னாரா கொஞ்சமாவது நேர்மையா பேசுங்க மேடம்.எப்பேர்பட்ட கொம்பன் ஆட்சிக்கு வந்தாலும் ஒருசில விஷயங்களை ஒழிக்கவேமுடியாது . திமிர் பிடித்து இவன் போய் கண்டத் குடிச்சி சாவான்.இவனுக்கு முதல்வர் போய் காவல் காக்கனுமா... உங்களால் முடிந்தால் ஒரேஒரு குடிகாரனைத்திருத்துங்கள் பார்ப்போம்...மக்களை திருத்துங்கள் வீடு வீடாக சென்று பேசுங்கள்.அதுதான் மக்கள் நலம்.அரசியல் செய்வது அருவருப்பாக இருக்கிறது.
யதார்த்தமான ஒரு ஆதங்கத்துடன் உங்கள் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தினார்கள்
❤🎉
அருமையான கருத்து🎉
அருமை 👍
Super madam
Super 👍
உண்மை
🎉
திராவிட மாடல் நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு
வணக்கம் மேடம்.யார்பேசினாலும் அரசியல்காழ்ப்புணர்சியை வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறீர்கள் . முதல்வர் வந்துதான் மதுக்கடைகளை திறந்து வைத்தாரா.கல்லச்சாராயம் காய்ச்சசொன்னாரா கொஞ்சமாவது நேர்மையா பேசுங்க மேடம்.எப்பேர்பட்ட கொம்பன் ஆட்சிக்கு வந்தாலும் ஒருசில விஷயங்களை ஒழிக்கவேமுடியாது . திமிர் பிடித்து இவன் போய் கண்டத் குடிச்சி சாவான்.இவனுக்கு முதல்வர் போய் காவல் காக்கனுமா... உங்களால் முடிந்தால் ஒரேஒரு குடிகாரனைத்திருத்துங்கள் பார்ப்போம்...மக்களை திருத்துங்கள் வீடு வீடாக சென்று பேசுங்கள்.அதுதான் மக்கள் நலம்.அரசியல் செய்வது அருவருப்பாக இருக்கிறது.
நிச்சயமாக அரசியல் இல்லை
மனவருத்தம் மட்டுமே