ப்ரோ ஒரு சின்ன விஷயம் நான் சொல்லலாம் உங்களுக்காக நினைக்கிறேன். நீங்க சொல்ற இந்த ரிவ்யூ இதெல்லாம் ஓகே தான் ப்ரோ.பட் ஆனா நீங்க சொல்ற அந்த ஸ்டோரி ஓடைய அந்த கேரக்டர்ஸ் இருக்காங்கல்ல அந்த பிக்சரை அப்படி நீங்க கண்ணுக்கு முன்னாடியே கொண்டு வந்து நீங்க செய்தீங்கன்னா பாக்குற வியூஸ்க்கு அது மனசுல இன்னும் பதியும் இதனால் உங்கள் லைக் அதிகமாகும் ஒரு சின்ன நலம் விரும்பி.
நான் எப்படி சொல்றேன்னா பாலான்னு சொல்லிட்டு ஒருத்தன் அவருடைய வீடியோ வருது ப்ரோ. நீங்க அதை பார்த்தீங்கன்னா உங்களுக்கு நான் சொன்னா என்ன நினைச்சு சொல்ல வந்தேன் என்பது புரியும் அதுக்காக தான் சொல்றேன்.
Sorry சாரி என்னோட வாய்ஸ் நான் கொடுக்கும்பொழுது அதுல வந்துட்டு ஒரு மை வந்துருச்சு ஐ அம் சோ சாரி எனக்கு அந்த பாலா சார் ரொம்ப பிடிக்கும் சொன்ன பாலா சார் வீடியோஸ் நிறைய பாப்பேன்.
Thank You Guru
Congrats on your new channel🪄
ஏய் சொல்லவே இல்லை..😮😢
Great sir☺️✨🙏🙏
👍👍👍🙏🙏🙏🙏
வணக்கம் 🙏🏻
Mr. Thamizhan channel mathiri neegalum koncham alter saithu podunga bro.
🎉🎉
ப்ரோ ஒரு சின்ன விஷயம் நான் சொல்லலாம் உங்களுக்காக நினைக்கிறேன். நீங்க சொல்ற இந்த ரிவ்யூ இதெல்லாம் ஓகே தான் ப்ரோ.பட் ஆனா நீங்க சொல்ற அந்த ஸ்டோரி ஓடைய அந்த கேரக்டர்ஸ் இருக்காங்கல்ல அந்த பிக்சரை அப்படி நீங்க கண்ணுக்கு முன்னாடியே கொண்டு வந்து நீங்க செய்தீங்கன்னா பாக்குற வியூஸ்க்கு அது மனசுல இன்னும் பதியும் இதனால் உங்கள் லைக்
அதிகமாகும் ஒரு சின்ன நலம் விரும்பி.