Ramzan Special E05 | ஹைதராபாத் மட்டன் தம் பிரியாணி | Hyderabadi Mutton Dum Biryani In Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 7 พ.ค. 2020
- Ramzan Special E05 | ஹைதராபாத் மட்டன் தம் பிரியாணி | Hyderabadi Mutton Dum Biryani In Tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow
• Hyderabadi Mutton Dum ...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
#ramzanspecialrecipe #hyderabadimuttondumbiryani #iftarbiryani #biryanirecipe #hyderabadibriyani #muttonbiryani #homecookingtamil
#ஹைதராபாத்மட்டன்தம்பிரியாணி
Other Biryani recipes:
Dindugal Biryani: • Tamilnadu Special E05 ...
Egg biryani: • Ramzan Special E05 | ஹ...
Kofta Biryani: • மட்டன் கோஃப்தா பிரியாண...
Keema biryani: • கீமா பிரியாணி | Keema ...
ஹைதராபாத் மட்டன் தம் பிரியாணி
தேவையான பொருட்கள்
மட்டன்'னை ஊறவைக்க
மட்டன் - 1 1/2 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/314FymX)
எலுமிச்சைபழச்சாறு - 1பழம்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/3b4yHyg)
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2TPe8jd)
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
தயிர் - 2 மேசைக்கரண்டி
பப்பாளி விழுது - 5 தேக்கரண்டி
புதினா இலை
கொத்தமல்லி இலை
வறுத்த வெங்காயம் - 1 மேசைக்கரண்டி
உப்பு (Buy: amzn.to/2vg124l)
வெங்காயம் வறுக்க
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2RGYvrw)
வெங்காயம் - 8 மெல்லியதாக நறுக்கியது
சாதம் சமைக்க
பாஸ்மதி அரிசி - 1 கிலோ
உப்பு (Buy: amzn.to/2vg124l)
தம் செய்ய
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி(Buy: amzn.to/2RGYvrw)
நெய் - 3 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2RBvKxw)
பட்டை (Buy: amzn.to/31893UW)
கிராம்பு (Buy: amzn.to/36yD4ht)
ஏலக்காய் (Buy: amzn.to/2U5Xxrn)
பிரியாணி இலை (Buy: amzn.to/31cpSxL)
புதினா இலை
கொத்தமல்லி இலை
குங்கும பூ பால் (Buy: amzn.to/31b1Fbm)
ஊறவைத்த மட்டன்
வேகவைத்த சாதம்
வறுத்த வெங்காயம்
சப்பாத்தி மாவு
தேவையான பாத்திரங்கள்
அகல பாத்திரம்
அதை மூட தட்டு
தம் செய்ய தாவா
செய்முறை
மட்டன்'னை ஊறவைக்க
1. கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாக போட்டு கலந்து
12 மணி நேரம் பிரிட்ஜ்'ஜில் ஊறவைக்கவும்.
வெங்காயத்தை வறுக்க
2. கடாயில் எண்ணெய் ஊற்றி, மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
சாதம் சமைக்க
3. பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊறவைக்கவும்.
4. தண்ணீர் கொதித்ததும், உப்பு சேர்த்து, அரிசியை போட்டு முக்கால் பாகத்திற்கு வேகவைக்க்வும்.
தம் பிரியாணி செய்ய
5. அகல பாத்திரத்தில், எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போடவும்.
6. அடுத்து ஊற வைத்த மட்டன் துடுகளை போட்டு, 5 நிமிடம் மட்டும் வேகவைத்து அடுப்பை நிறுத்தவும்.
7. மட்டன் கலவை மீது, புதினா இலை, கொத்தமல்லி இலை, வேகவைத்த சாதம் பாதி, குங்கும பால் பாதி ஊற்றவும்.
8. மீதமுள்ள சாதம் மற்றிம் குங்கும பால் ஊற்றவும்.
9. இதன் மேல் கொத்தமல்லி இலை, புதினா இலை வறுத்த வெங்காயம் போட்டு தட்டால் மூடவும்.
10. சப்பாத்தி மாவால் சீல் செய்யவும்.
11. பிரியாணி பாத்திரத்தை தாவா மீது வைத்த 1 மணி நேரம் தம் செய்யவும்.
12. ஹைதெராபாத் மட்டன் தம் பிரியாணி தயார்
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingtamil
TH-cam: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotech.com/ - แนวปฏิบัติและการใช้ชีวิต
Hi mam nan unga egg piriyani pannunen super irunththu sema ya irunthathu thank u mam
Excellent Mam...👍
You taught us in very easy method. Going to try on this Eid (Ramzan) day. I'm sure it will come in an excellent taste.
Will comment again after EID.
I tried ur egg briyani yesterday .. It came out awesome .. Really yummy ..
I tried ur style egg biriyani almost 5 times its comming very well my hubby and my son also like that they r asking egg biriyani weekly one day.😍😍
Few month back randomly i pick ur vedios hatsoff to u sis i subscribed ur channel try to give ur first edition cook book as a give away to ur very old subscriber ☺
அருமையான மட்டன் தம் பிரியாணி நன்றி மேடம்.
Great Madam. Thanks for sharing.
My favourite mutton briyani 😘😘😘😘
Looking tempting ma
Hi mam ..I tried dis recipee.. really it came out very well.... 2day am going 2 make dis 2nd tym ... Thanq for sharing mam....
Great.
Yummy yummy💓💓💓
Dum briyani super 🍓🍓
Mutton dum biriyani 👍👌
Wow wow...delicious ...yummy recipe i will try soon ......😘
Thanks do try it 😊
Easy steps to make yum yum dum biriyani
Absolutely do try it 😊
Excellent
Excellent Mam...👍👍👍
Sema
Nice 👌
Hi mam u r simply super mam am your fan
Wow supr mam
Delicious food . Hyderabad biriyani inu soluvainga naa taste panathu ellai . Hema sister sonathu pola pandran .
Sure try panni parunga 😊
Super mam 😋😋😋
Biriyani yummm :)
Vara laval
Excellent and tasty 😊
Great awesome madam
👌👌👌👏👏👏😋😋😋 dum 45 to 50 minutes slow flame or high flame ?
Super
Hi sister last step dawa vaikum pothum stove sim la irukanuma high la irukanuma
Plz tell which brand basmati u have used for this briyani
Nice mam
Mam , nattukkozhi waruwal epd seiradhu ?
Super Mam. பப்பாளி விழுது means Papaya fruit paste ah?
Yes its paste
சூப்பர் 🙏🙏🙏
Thank you 😊
Hi mam from palakkad your cooking super mam
Thankyou
Mam non veg pickle upload
Super mam amazing hii mam
100th like, delicious dish ka.... How I will forget this, Biriyani, an emotion...
100 th like ah....
I agree biryani is an emotion 😊
Mam mutton will cooking when dum.papaya paste no mam.
You use curd for marinate it will cook by but marinate for 8-12 hrs
mam.. one doubt pls clarify.. the flame should be in medium to high or low to medium for 45 to 1 hr... how to manage the temp because the mutton has to cook well with out the water also... planning to try tomorr pls tell
Low to medium
@@HomeCookingTamil thank u so much madam...
Mutton direct aa add pannadhu nala cook ayiduma
Mutton will be cooked in dum
Mam enaku oru doubt... Mutton cookerla vaikkama epdi Direct ah cook panna nalla cook akirukkuma
Ithu nalla 8-12 hrs marinate pannanum
@@HomeCookingTamil 👍😊
I clear my doubt
Papaya paste ilama panalama? Ilati vera substitute ena? Or raw papaya paste epdi panrathu?
It is to tenderise the meat. You can add curd and do the same
Low heat or high heat
Instead of papaya paste....can we use any other paste mam?
Just use curd
@@HomeCookingTamil Thank you mam
Mam how can I get that Kunguma poo Paul.......it's readymade in store
Just add little saffron ( kunguna poo) in warm milk that's all
😃
Actually five mins la lam mutton cook aagama hard ah iruku pls tell us clearly
Indha method briyani la mutton cook aaghave illangha 😭... Rubber maadhiri irundhuthu ... Cooker la than mutton nalla soft ah vegudhu ...
For how long did u cook
@@anitha9703 5 min as instructed in the video
Oonga veetuku pakathula irrunthrukalaam
😀
What to do if we don't have papaya paste
Get some unripe papaya and blend it
@@HomeCookingTamil Thank you so much mam...😍
Pakkavae nalla illa chaiii