மனதை மயக்கும் திருவாசகம் | Tamil Thiruvasagam songs Part 2 |மனதை மயக்கும் திருவாசகம்| Mr.RaavAna |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @manickavasagamr8568
    @manickavasagamr8568 4 ปีที่แล้ว +4

    இந்த திரு..... வாசகத்தை செவி ஏற்க எழு பிறப்பும் பெறுவோமாக.

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 ปีที่แล้ว +17

    எக்ஸ்லன்டு பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு எத்தனைவாட்டி கேட்டாலும் சலுக்காது அருமை ஓம் நமசிவாயநம

  • @sivaguru519
    @sivaguru519 3 ปีที่แล้ว +7

    திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பதை உணர வைக்கிறது

  • @valterg.sakthivel3609
    @valterg.sakthivel3609 3 ปีที่แล้ว +18

    திருவாசகம் என்னும் இன்பத் தேன் மழையில் நனைந்தேன்
    ஓம் நமசிவாய நம

  • @jeyapalinyraveendran1459
    @jeyapalinyraveendran1459 3 ปีที่แล้ว +15

    என்ன யுண்ணியம் செய்தீர்கள் ஐயா உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன்🙏🙏🙏🙏🥰🥰🥰🥰❤❤❤❤

  • @ponnutheerthagirisanthan314
    @ponnutheerthagirisanthan314 4 ปีที่แล้ว +12

    கேட்பதற்கு மனதிற்கும், செவிக்கும் இனிமையாக உள்ளது. ஓம் நமச்சிவாய

    • @mr.raavana2548
      @mr.raavana2548  4 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய சிவாய

  • @dr.r.vedhanayaki8479
    @dr.r.vedhanayaki8479 3 ปีที่แล้ว +7

    மனம் உருகும் திருவாசகம்......

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 ปีที่แล้ว +9

    அருமை அப்பா ஓம் நமசிவாய கோடி நமஸ்காரம் உங்களுக்கு சாமி

  • @sundariparthiban9858
    @sundariparthiban9858 4 ปีที่แล้ว +23

    என் தந்தையாரின் குரலை உங்கள் மூலம் கேட்கும் பாக்கியம் பெற்றேன். அருமை பக்திரசம் சொட்ட சொட்ட இனிமை நன்றி வாழ்க வளமுடன்

  • @ganesannrs5443
    @ganesannrs5443 3 ปีที่แล้ว +15

    தெளிவான வார்த்தை
    தெளிவாக பாடிய
    அண்பருக்கு என் பணிவான சிறம் தாழ்த்தி வாழ்த்தி வணங்குகிறேன்.
    நன்றி.

  • @karthikachandrababu
    @karthikachandrababu 4 ปีที่แล้ว +8

    Om Namashivya Potri, Shivaya Nama potri, Thiruchipallam potri

    • @mr.raavana2548
      @mr.raavana2548  4 ปีที่แล้ว +1

      எல்லாம் சிவமயம் 🙏

    • @subramaniannachi4917
      @subramaniannachi4917 4 ปีที่แล้ว +1

      @@mr.raavana2548 சர்வம் சிவமயம்

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 ปีที่แล้ว +6

    சூப்பர் பாட்டு இதுஆவதுவரிகளுடன்குடுத்து இருந்தால் அருமை யாக இருந்து இருக்கும்

    • @mr.raavana2548
      @mr.raavana2548  4 ปีที่แล้ว +1

      எல்லாம் சிவமயம்

  • @subramaniannachi4917
    @subramaniannachi4917 4 ปีที่แล้ว +5

    மனதை உருக்கும் வாசகம்

  • @vasanthamanithangavelu2284
    @vasanthamanithangavelu2284 4 ปีที่แล้ว +6

    இன்பம் ஆனந்தம் .ஓம்நமசிவாய

  • @rajadurga2944
    @rajadurga2944 4 ปีที่แล้ว +8

    ஓம் நமசிவாயம் .

    • @mr.raavana2548
      @mr.raavana2548  4 ปีที่แล้ว +2

      ஓம் நமசிவாய சிவாய

  • @chelliah43pillai
    @chelliah43pillai 4 ปีที่แล้ว +9

    திருச்சிற்றம்பலம் 🙏

  • @sugunabharathi
    @sugunabharathi 4 ปีที่แล้ว +13

    என் அப்பன் கருணை கடல்.. தாயுமான தெய்வம்..🙏

  • @rajprabu2531
    @rajprabu2531 3 ปีที่แล้ว +1

    ஓம் சிவ சிவ , ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏 🙏 🙏,,,,,

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 4 ปีที่แล้ว +2

    Om namashivaya shivaya nama om.

    • @mr.raavana2548
      @mr.raavana2548  4 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய சிவாய

    • @skrishnamoorthy7634
      @skrishnamoorthy7634 4 ปีที่แล้ว +1

      @@mr.raavana2548 காலை வணக்கம் நன்றி ஐயாGermany

  • @jheyab
    @jheyab 3 ปีที่แล้ว +1

    சிவ சிவ 🙏🙏🙏

  • @jaganmohans8863
    @jaganmohans8863 4 ปีที่แล้ว +1

    சிவ சிவ சிவ சிவ

  • @balamark3187
    @balamark3187 3 ปีที่แล้ว +4

    THIRUVASAGAM Thank you

  • @bakthiugam4630
    @bakthiugam4630 4 ปีที่แล้ว +5

    நமது புதிய சேனல்
    பக்தி யுகம்
    அனைத்து ஆன்மீக நண்பர்களும் பார்த்து கேட்டு இன்புற்று தங்களின் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி நண்பர்களே வணக்கம்

  • @LenovoA-hd2br
    @LenovoA-hd2br 4 ปีที่แล้ว +2

    Nanri sagothara

  • @ateamautospares8481
    @ateamautospares8481 3 ปีที่แล้ว +1

    OM NAMASIVAYA

  • @nagarajansubramani6663
    @nagarajansubramani6663 4 ปีที่แล้ว +5

    I wish like thiruvasagam

  • @mugunthubalan7472
    @mugunthubalan7472 4 ปีที่แล้ว +2

    Nandru nandru

    • @mr.raavana2548
      @mr.raavana2548  4 ปีที่แล้ว

      நன்றிகள் பல

    • @kazhagesan2366
      @kazhagesan2366 4 ปีที่แล้ว

      ஒப்பிலாமணி யே அம்மை அப்பா எம்பெருமானே சிவபெருமான் உண் தாழ் பணிந்தேன் சிவன் அடியார்கள் வாழ்க வளமுடன் வாழ அருள வேண்டும் ஓம் நமச்சிவாய

  • @rajarajan7245
    @rajarajan7245 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di 4 ปีที่แล้ว +3

    Super song.

  • @thangaswamyanbazhagan6451
    @thangaswamyanbazhagan6451 4 ปีที่แล้ว +2

    Om namah shivaya om
    Anbazhagan

  • @balamark3187
    @balamark3187 3 ปีที่แล้ว

    THIRUVASAGAM EANUM THEAN MANIVASAGAR GIFT

  • @udhayachandran601
    @udhayachandran601 4 ปีที่แล้ว +6

    பாடியவர் பெயர்

  • @nithiyanandamariyanayanam2692
    @nithiyanandamariyanayanam2692 4 ปีที่แล้ว

    Arumai. Arumai mega arumai

  • @godsdaughter22222
    @godsdaughter22222 4 ปีที่แล้ว +4

    Thank you

  • @rnarayanan31
    @rnarayanan31 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @jeyashreeiyer4894
    @jeyashreeiyer4894 3 ปีที่แล้ว +1

    Who's the singer?

  • @krishnamoorthy7793
    @krishnamoorthy7793 4 ปีที่แล้ว +3

    🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🥀🥀🥀🥀🥀🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌾🌾🌾🌾🍀🍀🍀🏵🏵🏵அருமை

  • @rampurusothaman9798
    @rampurusothaman9798 4 ปีที่แล้ว

    ஏப்ப தென்நட் வரி இல்லை

    • @MohanRaj-le9rw
      @MohanRaj-le9rw 4 ปีที่แล้ว +1

      Nenjai negila vaikkum padal valla

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

    • @panchanathanav2645
      @panchanathanav2645 3 ปีที่แล้ว

      ஓம்நமசிவாய சிவாயநம சிவாயசிவ சிவவசிய சிவ சிவ