வெளிய ஒரு வில்லங்கம் வந்திருக்குடா !| Sri Mathurakaliyamman Arulvakku

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • location : Madhura Kali Amman Arul vakku
    maps.app.goo.g...
    ஸ்ரீ மதுரகாளியம்மன் அருள்வாக்கு பீடம்
    To Follow Facebbook Page link : / ஸ்ரீ-மதுரகாள. .
    #DeivaThirunangaiMathura #Arulvaakku

ความคิดเห็น • 179

  • @geethav5514
    @geethav5514 ปีที่แล้ว +17

    அம்மா வணக்கம் அம்மா நான் கீதா பேசுகிறேன் அம்மா உங்களுடைய வாக்கு ஒவ்வொரு வாக்கும் மன நிறைவோடு இருக்கிறது அம்மா

  • @mualie824
    @mualie824 ปีที่แล้ว +8

    அம்மா மதுர காளியம்மா நீதான் எனக்கு துணை 🙏🏼🙏🏼🙏🏼😭😭😭

  • @abi2816
    @abi2816 ปีที่แล้ว +17

    மிகவும் நேர்மையா , வெட்டு ஒண்ணு துண்டு இரண்டுனு சொல்றது தான் மதுரா அம்மாவோட ஸ்பெஷல்....🙏🙏🙏🙏🙏... வாக்கும் சொல்லி, அதுக்கு வழியும் சொல்லி, தப்பை திருத்தியும் விடுவாங்க.... உங்கள ரொம்ப புடிச்சிருக்கு அம்மா...🙏🙏

  • @மூர்த்திக-ந1வ
    @மூர்த்திக-ந1வ ปีที่แล้ว +2

    அம்மாதாயேகாளிகாம்பாதாயேஅம்மாநான்நாமக்கல்லில்இருக்கிரேன்அம்மாநான்ரொம்பகஷ்டத்தில்உள்ளேன்தாயேஉங்கள்பார்வைஎண்மீதுபடவேண்டும்தாயேநீங்கள்எந்தஊரில்இருக்கரீங்கஅம்மாநான்உங்கலைபார்க்கவேண்டும்அம்மாஎங்களைகண்திரந்துபாருங்கள்அம்மாபோற்றி. போற்றி.போற்றெ

  • @mohanasekar3583
    @mohanasekar3583 ปีที่แล้ว +3

    🙏🙏அம்மா தங்கள் திருவடி சரணம் உங்களுடைய திரு அருள் எங்களுக்கு வேண்டும் அம்மா🙏🙏🙇🙇

  • @vidhyaselvaraj7689
    @vidhyaselvaraj7689 ปีที่แล้ว +12

    போன்ல அருள்வாக்கு சொல்வீர்களா அம்மா. தயவுசெய்து

  • @chithrachithra1935
    @chithrachithra1935 ปีที่แล้ว +1

    Om mathurakali Amma engalutaiya kastammella neethaan theeruthu vaikkannum unaakku Nalla theriyum ennalutaiya kastathai neethaan theerkkannum Om Mathura kaliyamma potri potri amma

  • @Shandhanu123
    @Shandhanu123 ปีที่แล้ว +1

    அம்மா ஓம் சக்தி பராசக்தி மக்களுக்கு உங்கள் சேவை பெரும் சேவை அம்மா எனக்கும் என் கணவருக்கும் நல்ல வழி காட்டுங்க அம்மா

  • @elangovansomasuntharam2160
    @elangovansomasuntharam2160 ปีที่แล้ว +4

    மதுர காளியம்மன் எனது அம்மா அப்பா குடும்பத்தினர் எனது மனைவியையும். என்னையும். நிம்மதீயாக அருள்வாக்குசெள்ளுங்கோ

  • @ManiManikandan-eg6id
    @ManiManikandan-eg6id ปีที่แล้ว +3

    வணக்கம் அம்மா ஓம் ஸ்ரீ மதுர காளியம்மன் துணையே போற்றி போற்றி போற்றி அம்மா எனக்கு வர வேண்டிய பணம் இனியும் என் கையில் வந்து சேரவில்லை கூடிய விரைவில் பணம் வந்து சேர்வதற்கு நீங்கள் அருள் புரிய வேண்டும் அம்மா

  • @ranjeethamurugesh900
    @ranjeethamurugesh900 ปีที่แล้ว +10

    Amma Madura kali thaaye yanaku kolandha bagiyum kudunga ma😭😭😭😭😭😭😭😭😭🙏😭🙏😭😭🙏🙏😭🙏😭😭

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 ปีที่แล้ว +6

    ஓம் மதுரகாளியம்மா துணையாக இருந்துக்கோங்க எங்கள குடும்பத்த பாருங்க அம்மா காப்பாத்துங்க தயவுசெய்து தாயே 🙏🙏😔😔😔😔🙏🙏

    • @nadesanratnam7764
      @nadesanratnam7764 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி அம்மா 🌺💐🌺

  • @race2734
    @race2734 ปีที่แล้ว +2

    அம்மா துணையாக இருங்கள்

  • @ganeshashwini8011
    @ganeshashwini8011 ปีที่แล้ว +1

    Amma ennoda valkkai nalla inimai aganum enakku en kudumbathukkum nalla arogyam kidaikanum... Na ungala sandhichi unga kuda anba pesanumnu asaiya irukku

  • @PraviPraveena-uo2zl
    @PraviPraveena-uo2zl ปีที่แล้ว +1

    Maththa pullikka mariellama ava avapattukku eruppa ma padikka matta ma rompa kashdama erukkuma,,,

  • @tankasistreetfight9882
    @tankasistreetfight9882 ปีที่แล้ว +2

    அம்மா வணக்கம் நான் உங்க அருள்வாக்கு அடிக்கடி பார்ப்பேன் உங்களை நேர்லையும் பார்த்துருக்கேன் மதுரை காளிஅம்மா அருளாலையும் உங்க அருளாலையும் நன்றாக இருக்கிறேன் எனக்கு ஏதாவது ரூபத்தில் பிரச்சனை வருகிறது இதற்கு காரணம் என்ன தெறியலை நான் உங்களை பார்க்கனும் நினைக்கிறேன் உங்களை பார்க்க வாய்ப்பு கிடைக்கனும்

  • @chitramanivannan9297
    @chitramanivannan9297 ปีที่แล้ว +2

    Amma enga veetla ore problem. Enga mama irantha piragu intha veetla nadakura unmaiyana vishayam theriya matenguthu. Veetle ulla ellorum engakita poi pesuranga. Idhuku ena pandrathu amma.
    Ungala eppadi contact panrathu

  • @marimahesh2.0
    @marimahesh2.0 ปีที่แล้ว +1

    Amma enaku vidu idam vangikudunga amma

  • @geethavaradarajan2915
    @geethavaradarajan2915 ปีที่แล้ว +9

    I am Geetha Varadarajan from Chennai. My daughter is suffering from depression. I want her depression to be cured and bless her for marriage

    • @sivasundaraj2506
      @sivasundaraj2506 ปีที่แล้ว +1

      Amma I going through bad time in with no job, my IT business is not getting enough customers amma…please help amma.

  • @manimaharaj9987
    @manimaharaj9987 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம்.மணிமேகலா நான் போட்டி தேர்வுக்கு தயாராகுகிறேன் இதற்கு முன்பு நூலிலையில் அரசாங்க வேலை பறிபோனது மீண்டும் முயற்சி செய்கிறேன்.உங்கள் ஆசி வேண்டும் அம்மா...

  • @anithabrabhu3397
    @anithabrabhu3397 ปีที่แล้ว +1

    Amma thaye thunai madhura Kali Amma

  • @subbumani6963
    @subbumani6963 ปีที่แล้ว +1

    Amma tha ye. Ohm namasivaya.

  • @sarashalu976
    @sarashalu976 ปีที่แล้ว +1

    Amma I'm from Malaysia en valkaile rombe kaste padren enaku arulvakku solunge amma pls en peyar yuwaneswari enaku arulvakku solre video ku naa wait panikidu irupen ma

  • @vanikunendran7636
    @vanikunendran7636 ปีที่แล้ว +1

    Hi my dear amma blessing all amma 🙏🌺mei maranthan en uyri amma porithi porithi porithi 🙏en idhayathai thirudvedi amma porithi 🙏.I hope you amma 🙏.

  • @balameenabalameena765
    @balameenabalameena765 ปีที่แล้ว +1

    Amma en kanavar mathuvirkum pugai palakathirkum adimaiyagi porupilamal irukirar enaku 2 pen kulanthaigal .avar pothaiyai palakathai vittidanum enaku Arasu teacher velai kidaikanum amma.mathura Amma arulvaku kodungal thaye .

  • @aaravslooty3119
    @aaravslooty3119 ปีที่แล้ว +1

    அம்மா மதுர காளி அம்மா எனக்கு என் கணவன் பட்ட கடனால எங்க குடும்பமே பெரும் கஷ்ட பட்டுட்டு இருகொம் அம்மா எனக்கு அருள் வாக்கு சொல்லுங்க அம்மா😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏பதில் சொல்லுங்க அம்மா

  • @jagateeswarijagateeswari6546
    @jagateeswarijagateeswari6546 ปีที่แล้ว +1

    Amma en makaluku thirumanam nataka arul puriyungal amma om madurakali thaye potri potri

  • @poojamurugeshpooja4622
    @poojamurugeshpooja4622 ปีที่แล้ว

    Amma thaye na romba kastathulla erruken henaku hedhavadhu therpu solunga kulandhai pakiyam kudunga amma

  • @mahalakshmi-ks4yg
    @mahalakshmi-ks4yg 3 หลายเดือนก่อน +1

    Amma emmanasula oru aasai erukuma

  • @workaholic123
    @workaholic123 ปีที่แล้ว +1

    Amma am senthil Kumar from namakkal en thadathula problem pannaranga please solve my problem thayeee please amma

  • @vidhyaselvaraj7689
    @vidhyaselvaraj7689 ปีที่แล้ว +1

    அம்மா எனக்கு ஒரு மன கஷ்டம். அதை நீங்க தான் தீர்த்து வைக்க வேண்டும் அம்மா.

  • @NaNCy-hg7lw
    @NaNCy-hg7lw ปีที่แล้ว +1

    I'm from Coimbatore.
    Aged 26 female...
    Marriage agama life struggle aguthu... Oru vidive kedaikala

  • @sekariyappan
    @sekariyappan ปีที่แล้ว

    Amma en peyar sekar.
    Unga asirvatham enga kudumbathukku venum please 🙏🙏🙏🙏

  • @lathasakthivel4869
    @lathasakthivel4869 ปีที่แล้ว +1

    Amma na Latha , karur la iruken. Enaku one year agiruchu kulanthai illa yeppo kolantha porakumnu soluga amma

  • @meenachandran6703
    @meenachandran6703 ปีที่แล้ว +1

    Vanakam Amma.if not able come to temple directly .How to contact you to resolve problems Amma.

  • @chithrachithra1935
    @chithrachithra1935 ปีที่แล้ว +1

    Enngalukku kulanthai paakkiyam kitakkannum Amma kitachathum Eppa nilaikkala. Enimel kitakkurathu nilaikkannum amma

  • @violetsrcross9517
    @violetsrcross9517 ปีที่แล้ว +2

    amma you are great ma'am

  • @enaniyakutti4693
    @enaniyakutti4693 ปีที่แล้ว +2

    அம்மா ஏற்கனவே உங்களிடம் கமெண்ட் செய்தி கேட்டேன் என் பெயர் காமாட்சி எனக்கு அரசுத் துறையில் வேலை கிடைக்குமா நான் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இருக்கிறேன் பதில் சொல்லுங்கம்மா

  • @yamunababy936
    @yamunababy936 ปีที่แล้ว +1

    Amma enoda per yamuna amma enaku kolandhai pakiyam thalli thalli poguthu amma neegatha amma enaku oru nalla vaku solanum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.vinithavinitha9591
    @s.vinithavinitha9591 ปีที่แล้ว +2

    Amma enakku 2 pen kulanthai ullathu amma.aan kulanthai vendum amma.enakaga negal arul kodukka vendum amma.🙏

  • @Venukopal-sk6xp
    @Venukopal-sk6xp 4 หลายเดือนก่อน

    Amma En Magan Karthikeyan kadai viyaparathai perukki manakkurayai pokki santhos am thara vendum tha ye Amma thiruvadi saranam Venukopal Pudukkottai

  • @malairani1749
    @malairani1749 ปีที่แล้ว +1

    Amma,,, sikarama en kadan piracaiku oru tirvu kidaikanum,enaku pille bakiyam kidaikanum,en kanavarkum enakum sonthe tholil seirum,,nalla varumaan varenummm... Avaru kudumbam en kudumbamum rombe enggaluku trogam panidanga,,,asingam padutidanga..... Ellame tadanggalave eruku..help pannunga.... Koodi nandri ungalukum amma

  • @dhiya23
    @dhiya23 ปีที่แล้ว +1

    Amma enaku kulanthai illa amma. enakku sekirama kulanthai irukka pray pantran amma.nega nalla vaku sollungama

  • @bhuvaneshwari7342
    @bhuvaneshwari7342 ปีที่แล้ว +2

    Enga iruku intha kovil

  • @PraviPraveena-uo2zl
    @PraviPraveena-uo2zl ปีที่แล้ว +2

    Amma yannala ukkala pakka mudiyala amma ukkala pakkanum pola erukku amma yanakku valava pudikkala amma yanakku oru nalla vali sollukka amma

  • @ambigabalakrishnan3702
    @ambigabalakrishnan3702 ปีที่แล้ว +1

    அம்மா மதுரை காளி தாயே என்னை காபத்து அம்மா எனக்கு வழி வகுத்து விடும் அம்மா

  • @kavinarasu1935
    @kavinarasu1935 ปีที่แล้ว

    Amma I am kavinarasu , tulam rasi , Swathi nachathram , age 43 , need ur guidance for family problem and life problem

  • @sarathykala9440
    @sarathykala9440 ปีที่แล้ว +1

    அம்மா எனக்கு உங்களுடன் பேச வேண்டும் என் வாழ்க்கையின் முக்கிய முடிவு எடுக்க வேண்டும் தயவு செய்து எனக்கு ஓர் வழி காட்டவும். என் பெயர் சசிகலா

  • @vithya7166
    @vithya7166 ปีที่แล้ว +1

    அம்மா எனக்கு வேலை கிடைக்க ஆசிர்வாதம் செய்யுங்க அம்மா

  • @allwinr143
    @allwinr143 4 หลายเดือนก่อน +1

    Amma Amma

  • @anukanuk7833
    @anukanuk7833 ปีที่แล้ว +1

    Amma. Naan kavitha enathu kudumpathi sandai kuduthalaka ullathu solluma kaliamma. Naan Sri Lanka therukonamalai.
    Om kalikayai nama

  • @niranjana8289
    @niranjana8289 ปีที่แล้ว +1

    Amma life romba kastama iruku. Back pain and periods pain romba athigama iruku monthly antha 3 days naraga vethainaiya iruku. Enaku marriage agi 5 months than aguthu baby ku try panitu irukarom but athume inam nikala. Unkita pesanum Amma ena bless panunga sikiram yelam seri agidum nu

  • @radhikabalaji520
    @radhikabalaji520 ปีที่แล้ว +1

    அம்மா எங்க வீட்டு காரருக்கு வெளிநாடு வேலை இன்னும் உறுதி அகவிளை உறுதி ஆகுமா அம்மா

  • @saranyasaranya5776
    @saranyasaranya5776 ปีที่แล้ว +1

    amma vanakkam enga vetla oru perasana amma unga edathukku varanum amma nee irukkum Edam sollunga amma pls amma

  • @thalayasingammohanarajan6237
    @thalayasingammohanarajan6237 5 หลายเดือนก่อน

    அம்மா துணையாக இருக்காங்க

  • @trendingreels6407
    @trendingreels6407 ปีที่แล้ว +2

    Om madhurakali amman

  • @poomasuriya4792
    @poomasuriya4792 ปีที่แล้ว +1

    Amma phonelaa arul vakku sollvirkalaa

  • @sindhunathiya1961
    @sindhunathiya1961 ปีที่แล้ว +1

    Om amma thaye thunai

  • @rajanrani2923
    @rajanrani2923 ปีที่แล้ว +1

    Amma nenga solli than engaluku marriage aatchu ipo kulanthai ilama thavikiren oru varisu kudunga amma thaye ungala pakka vara mudiyama iruken

  • @sreekuttan6302
    @sreekuttan6302 ปีที่แล้ว +2

    Amma 🙏🙏🙏🙏🙏eingo aroill purega Amma 🙏 🙏🙏🙏🙏🙏 a vtogaro kotea nee pate thaga Amma na munnar ill eroga Amma 🙏🙏🙏🙏🙏 na ropa vatheina eroga Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajmohansflute5917
    @rajmohansflute5917 ปีที่แล้ว +2

    Amma🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chithrachithra1935
    @chithrachithra1935 ปีที่แล้ว +1

    Phone Arul vaakku solluvingalla Amma plz amma

  • @sureshmaruthu4307
    @sureshmaruthu4307 ปีที่แล้ว +1

    அம்மா எனக்கு என் கணவருக்கு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் கடன் தொ ல்லை தீரவே மாட்ங்கிது குடும்பத்தில் நிம்மதி இல்லை நாலு வருஷம்மா ரெம்பா கஷ்டமாக இருக்கிறது நிங்க தான் அம்மா உதவுனும் என் ஊர் திருவாரூர்

  • @HSvasan
    @HSvasan ปีที่แล้ว +1

    Ammaa enaku neraiya problem iruku amma athula irunthu veleya Vara arul pureenga amma

  • @velumani3216
    @velumani3216 ปีที่แล้ว +1

    Amma yanakkum oru vakku solla mattingkalanu nonthu poy yrukken amma amma enna vala vaingka ma😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @Prakash-lr1gm
    @Prakash-lr1gm ปีที่แล้ว +1

    Amma youngalai parka ascirvadham pannungal Amma

  • @mmhraja7479
    @mmhraja7479 4 หลายเดือนก่อน

    அம்மா என்ன நடக்க வாக்கு சொல்லுங்க மதுர காளி தாயே

  • @rajanrani2923
    @rajanrani2923 ปีที่แล้ว +1

    Amma enaku kulanthai pakkiyam venum amma

  • @daisydaisy2703
    @daisydaisy2703 ปีที่แล้ว +1

    அம்மா என்னோட பசங்கல படிக்கவைக்கனும் என் குடும்பம்நல்லா இருக்க நல்லவழி சொல்லுங்க அம்மா

  • @sindhunathiya1961
    @sindhunathiya1961 ปีที่แล้ว +1

    Om madhurakali amma

  • @workaholic123
    @workaholic123 ปีที่แล้ว +1

    Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai

  • @workaholic123
    @workaholic123 ปีที่แล้ว

    Amma ninga vangi kudutha thadam land romba problem pannaranunga ennala thanga mudiyala thayeee please solve my problem thayeee

  • @SubashiniSubashini-j7y
    @SubashiniSubashini-j7y ปีที่แล้ว

    Amma nanum ungalta pesanuma konjam karunai kattungama

  • @Sasikumar-gw6ux
    @Sasikumar-gw6ux ปีที่แล้ว +1

    Amma enoda per rajeshwari enga vetila PanAm iruka matikethu enoda husband romba kastam patraru avarukum nimathi Ella engaluku ne tha Amma thunaya irukanum romba kastama iruku Amma enoda baby ne Katha kapathanum

  • @karthigk5843
    @karthigk5843 ปีที่แล้ว +1

    அம்மா என் பெயர் கார்த்திக் சேலம் எனக்கு பொண்ணு செட் ஆக மாட்டேங்குது ஒரு வழி சொல்லுங்க அம்மா

  • @veeramani7641
    @veeramani7641 ปีที่แล้ว +1

    அம்மா நாணும்எங்கஅண்ணும் அரசு தேர்வு எழுதிருக்கோம் இரண்டுபேருக்கும்வேலைகிடைக்குமா நாங்க ரோம்ப கஸ்டபட்டோம் இந்தவேலைகிடைத்ததுனாஎங்கஅம்மாஅப்பாநல்லாவச்சிபாப்போம்

  • @srisrikalatavideo75
    @srisrikalatavideo75 ปีที่แล้ว +1

    Amma madurakali Amma poittri yean kanavar vealinati kasta paturanga Amma yeanakku erandu pean kulanthai Amma .Naa eppo vadakai vitula erukkean Amma naanga vitu kaittanum Amma neanhathan.amma.thunai erukka veadum paganeri .S.malathi Amma

  • @rathishshathvik
    @rathishshathvik ปีที่แล้ว

    அம்மா நா தேனி மாவட்டம் கூடலூர் ல இருந்து பேசுறேன் அம்மா என் குடும்பம் ரொம்ப கஸ்டதுல ல இருக்கு என் மேல பாண்டி முனீஸ்வரர் இருக்கருனு சொல்றாங்க ஆணா எனக்கு கஷ்டம் மேல கஷ்டம் வந்துகிட்டே இருக்கு அம்மா எனக்கு அப்பா தாத்தா பாட்டி ன்னு யாருமே இல்ல அம்மா வும் உடம்பு சரியில்லாத அண்ணனும் தம்பியும் இருக்காங்க ஒரே குழப்பமா இருக்கு அம்மா ஒரு ஒரு நேரத்துல சாகனும் ன்னு ல இருந்தே ஆணா உங்க வீடியோ எல்லாத்தையும் பாத்து கொஞ்சம் மனச தேத்திகிருவென் அம்மா எனக்கு வேலை இல்ல ஓரு exam எழுதிருக்கேன் அம்மா அதுத என் last அதுவும் முடியலனா நா என்ன பண்ண வாழ்வோமா சாவோமா ன்னு இருக்கே அம்மா ஒரு நல்ல வழி காட்டுங்க.... இந்த ஊரு எங்க இருக்குனு கூட தெரியாது அம்மா இல்லனா நா வந்துடுவேன்

  • @suganthyganesan5478
    @suganthyganesan5478 ปีที่แล้ว +1

    Amma ungaloda phone la pesa mudiyuma. Unga anna na kura lala enakku asi sonna podum amma .pls amma.enna la anga varamudiumanu theriyala ma. Dayavu kurndu enakku nalla vaku solana.

    • @suganthyganesan5478
      @suganthyganesan5478 ปีที่แล้ว +1

      Sorry unga alaga na gambiramana kural. Thappa type panni tren. Mannichudunga amma.

  • @christykini1512
    @christykini1512 ปีที่แล้ว +4

    ஓம் மதுரா காளி ஓம்.🙏🙏🙏🙏🙏🤲

  • @surenthirangod1878
    @surenthirangod1878 ปีที่แล้ว +1

    இவங்க எங்க ஊர் சேலம் டி.பெருமாபாளையம் busnumbet 14,17 (salem to valasaiyur bus)

  • @nandhinimohan6865
    @nandhinimohan6865 ปีที่แล้ว +1

    Amma nalaikee arul vaku iruka Amma soluga plz iam from erode🙏🙏

  • @GR-yo7vx
    @GR-yo7vx ปีที่แล้ว +1

    Amma ennaku kuzhanthai illa Kalyanam agi 11varusam aguthu

  • @lalithamani6610
    @lalithamani6610 ปีที่แล้ว +1

    Amma varavendum nu ninaikiren thaniyaga varamudoyaththal manathil vanagivarukiren.en magalal nimathiyillai.en thagaikum ithe nilamai avaludaya magangal nimathillai .vendikilungalamma engalukgaga.madurakaliammavuku potri

  • @packiyarajpushpa5930
    @packiyarajpushpa5930 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @Prakash-lr1gm
    @Prakash-lr1gm ปีที่แล้ว +1

    Amma nanum yen manaiviyum charndu vala arul puriyavandum Amma

  • @vijayanjaneya4711
    @vijayanjaneya4711 ปีที่แล้ว +1

    தொலைபேசி மூலம் வாக்கு விளக்கம் பெற காத்திருக்கிறேன் அம்மா

    • @vijayanjaneya4711
      @vijayanjaneya4711 ปีที่แล้ว +1

      தொடர் கொள்ளலாமா

  • @ellammald7706
    @ellammald7706 ปีที่แล้ว +1

    Amma 🙏🙏🙏👌👌👌👌🙏

  • @saravanag5092
    @saravanag5092 ปีที่แล้ว +1

    Amma edam vakunaum 🙏🙏🙏🙏🙏🙏

  • @dhinadhinakaran4232
    @dhinadhinakaran4232 ปีที่แล้ว +1

    அம்மா நான் தினகரன் நான் சென்னை லா இருக்க எங்க விட்டல ஒரு பிரச்சனை இருக்கு எங்கள வீட்டிடு கட்ட முடில அம்மா இதுக்கு ஒரு நல்லா வழி சொல்லுங்க அம்மா

  • @PSekarPSekar-ky2im
    @PSekarPSekar-ky2im ปีที่แล้ว +1

    Conduct no not working plz correct no.

  • @arunsuruthi8330
    @arunsuruthi8330 ปีที่แล้ว +1

    ℴ𝓂 𝓀𝒶𝓁𝒾🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmirs1060
    @vijayalakshmirs1060 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thenral.m
    @thenral.m ปีที่แล้ว

    அம்மா நான் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அம்மாநான் மிகவும் தனிஆளாக நின்று கஷ்டபடுகிறேன். நம்பினவங்ங எல்லாரும் கைவிட்டுட்டான்க அம்மா 😭😭😭😭😭🙏🙏🙏🙏சாப்பாட்டுக்கு கூட கஷ்டபடுகிறேன். வேலையும் இல்லை. நா செஞ்ச தப்பால இன்னிக்கு நா தனி ஒரு பொண்ணா கஷ்டபடுகிறேன். அம்மா என்னோட வறுமையை போக்க வேண்டும் அம்மா 😭😭😭😭🙏🙏🙏🙏 எல்லாமே என்ன விட்டு போய்விட்டது.எனக்கு வாழவே பிடிக்கலம்மா. வயிறு பசிக்கிதும்மா.என்னால சமாளிக்க முடியலம்மா எனக்கு வழிகாட்டுங்கம்மா 😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @srisrikalatavideo75
    @srisrikalatavideo75 ปีที่แล้ว +1

    Amma naan Samy kumpitum pothu ennoda manathu oru nelai erukka mutiyala Amma neeanga than Amma arul.puriya veadum

  • @murugavelp6381
    @murugavelp6381 ปีที่แล้ว +1

    Amma address plz solunga

  • @workaholic123
    @workaholic123 ปีที่แล้ว

    Amma ennala mudiyala thayee ennakku nimmathiya kudumma thayeee

  • @workaholic123
    @workaholic123 ปีที่แล้ว

    Sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai thayee please solve my land problem.....

  • @dhanushyadhanushya6012
    @dhanushyadhanushya6012 ปีที่แล้ว +1

    Amma en ponnu irandhu poitta ava enga kudumpathil prappala nenga solura pathil rompa oru Thai magalukku podura pichaya kekkura amma

  • @priyawithcreavitythinking960
    @priyawithcreavitythinking960 ปีที่แล้ว +1

    அம்மா எனக்கு ஒரு நல்ல வாக்கு சொல்லுங்க அம்மா