நான் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னுடைய பங்காருஅம்மாவின் மகளாக பிறக்க வேண்டுமென்று என்னுடைய பங்காருஅம்மாவையும் ஆதிபராசக்தி அம்மாவையும் மனமார வேண்டிக் கொள்கிறேன்.
பாடலை மீண்டும் மீண்டும் கேட்க கேட்க இனிமை. கருவறையிலிருந்து மட்டும் அல்ல நாம் தாயின் கருவறை செல்லும் முன்பிருந்தே நம்மை காக்கும் நம் பங்காரம்மா. மீண்டும் உன் பதம் சேரும் வரையிலும் உனதருள் வேண்டும் தாயே.
ஓம்சக்தி வான்மழை போல் தான் அம்மா தன் அருளையும் பொழிகிறாள் சிலநேரம் அருள்மழையில் நனையவைக்கிறாள் சிலநேரங்களில் அவள் அருளுக்கு ஏங்க வைக்கிறாள் அருமையான பாடல் ஓம்சக்தி
நான் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னுடைய பங்காருஅம்மாவின் மகளாக பிறக்க வேண்டுமென்று என்னுடைய பங்காருஅம்மாவையும் ஆதிபராசக்தி அம்மாவையும் மனமார வேண்டிக் கொள்கிறேன்.
Alagana padal valthukal shakthi
எனக்கு என்னுடைய பங்காரு அம்மா அடிக்கடி அற்புதங்கள் செய்தபடி என்னுடனேயே இருக்கிறாள் என்றால் அது மிகையாகாது.
என் அம்மாவே நேரில் வந்து அருள் புரிவாள்.
நெஞ்சை நெகிழ வைக்கும் வரிகள்
அழகான குரல்
இனிமையான இசை
மனதை உருக வைக்கும் பாடல் தந்தைமைக்கு மனமார்ந்த நன்றி ஆதிஸ்வரா Channel🙏🌹🙏
எனக்கு எனது பங்காரு அம்மவை ரொம்ப பிடிக்கும்.
எனக்கு என்னுடைய பங்காரு அம்மா என்றால் உயிர்.
ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் தருவடிகளே சரணம் அம்மா.
Om sakthi
பாடலை மீண்டும் மீண்டும் கேட்க கேட்க இனிமை. கருவறையிலிருந்து மட்டும் அல்ல நாம் தாயின் கருவறை செல்லும் முன்பிருந்தே நம்மை காக்கும் நம் பங்காரம்மா. மீண்டும் உன் பதம் சேரும் வரையிலும் உனதருள் வேண்டும் தாயே.
அம்மா தான் எல்லா makkalukum tunai guruvadi saranam thiruvadi saranam om sakthi para sakthi
என்னுடைய அம்மா எல்லோரையும் நிச்சயமாக காப்பாற்றுவாள்.
Om om shaktiye adhyathmika guru Sri Sri bangaru adigalar avra paadagale sharanam amma 🙏🙏🙏🙏 amma 😭😭
வான்மழை போல அருள் மழை பொழியும் அம்மாவைப் பற்றி அருமையான பாடல்!
ஓம் சக்தி!
Om Sakthi
Om Sakthi v nice song
Beautiful ❤️. Om Om Sakthiye Anmiga Guru Arulthiru Bangaru Adigalar Amma avargalin thiruvadigale saranam amma ❤️
ஓம்சக்தி வான்மழை போல் தான் அம்மா தன் அருளையும் பொழிகிறாள் சிலநேரம் அருள்மழையில் நனையவைக்கிறாள் சிலநேரங்களில் அவள் அருளுக்கு ஏங்க வைக்கிறாள் அருமையான பாடல் ஓம்சக்தி
ஓம் சக்தி அம்மா சரணம் அம்மா 🙏🙏🙏 குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🙏🙏
Om sakthi ammave thunai enru unnai thaje parpom amma .🙏🙏🙏
ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏
ஓம் சக்தி. மிக மென்மையான பாடல். இசையும், ஒளி காட்சிகளும், பாடுபவர் குரலும் மிகமிக இதமாக உள்ளது. அருமை. ஓம் சக்தி.
Thanks Sakthi🙏
Perfect Spiritual Melody with wonderful lyrics & voice. Music is Awesome. Wishes to Adhi Swara Team. Great.
உள்ளத்தை உருக்கும் வரிகள் இசைவடிவில்
Excellent lyrics & singing music
Om Sakthi! Nice song! the visuals for the first stanza’s lyrics “கருவறையில் இருந்து என்னை வளர்ப்பவள் நீ அல்லவோ” matched well with the lyrics! 🙏😍
அருமையான பாடல் அழகான வரிகள் 💐💐💐💐
Amazing song 😍❤️
அம்மா பரம்பொருளே 🙏🌹🙏
So nice
இனிமையான பாடல்
Super songs amma omsakthi om om om
Guruvadi saranam
Thiruvadi saranam
🙏🙏🙏🙏🙏🙏🙏
Wonderful 😍🥰♥️♥️
Superb... Song 🙏💐
Om sakthi 🙏🙏🙏
Super song ❤❤❤
😓Om sakthy 🙏🌹om sakthy🙏🌹om sakthy🙏🌹👌👏
Amazing 🇮🇳🌿
Omsakthi🌺🙏🙏🙏🌺
Om 🙏🙏🙏🙏🌿🌿🌿🌠🌠🌠🌠
Beautiful ❤️ voice super sakthi
🌹🙏🌹🙏🌹🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Lyrics potathuku nadri sakthi ohm sakthi
Om shakthi Amma 🙏🙏🙏
இனிமையான பாடல்