மெட்டி ஒலியில் பார்த்த மாதிரியே இப்பொழுதும் கோபி சார் சாரி திருமுருகன் சார் இத்தனை வருடல்களாகியும் அப்படியே இருக்கிறார் சார் நீங்கள் மறுபடியும் சின்னத்திரையில் டைரக்ட் பண்ண வேண்டும் வாழ்த்துக்கள்
😢😢😢😢ஆனா நாங்களும் ரொம்ப மிஸ் பண்றேன் எதிர்நீச்சல் வந்து அவ்வளவு ரசிச்சு பார்த்ததும் கோலங்கள் பார்த்ததையும் இப்போ ஏந்தாத பார்க்க முடியாத தருணத்தில் இருக்கும் மீனு அவ்வளவு ஃபீல் பண்றோம் இட் இஸ் எ வெரி ஹார்ட் டெஸ்ட் டு மை ஹார்ட்😊😊😊
அண்ணா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு நல்ல சீரியல் பண்ணுனா நல்லா இருக்கும்... இப்ப இருக்கிற இயக்குனர்கள் யாரும் நல்ல சீரியலை எடுக்க மாட்டேங்கிறாங்க.. நீங்க ரெண்டு பேரும் மக்கள் எதிர்பார்க்கிற மாதிரி நல்ல குடும்ப சீரியலா பண்ணுங்க...
எதிர்நீச்சல் முடியகாரணம் மாரிமுத்து Sir இல்லாத காரணம் தான்இல்லை என்றால் மாரிமுத்து சார் இருந்தால் எதிர்நீச்சல இன்னும் 5 வருடம் (1000 episode போய் இருக்கும் எதிர்நீச்சல முழுக்க முழுக்க முடிய காரணம் அமரர் மாரிமுத்து Sir தான்🙏🙏🙏
இரண்டு இயக்குனர் கள் மாதிரி எந்த நாடகம் இப்ப எல்லாம் வரதுஇல்லிங்க உங்கள் இரண்டு பேரோட நாடகமா இருந்தாலும் நடிப்பா இருந்தாலும் அதுல நல்ல விஷயம் இருக்கும் இப்ப எழுதி டைரக்டர் எல்லாம் சூப்பர்
திருமுருகன்❤❤ சார் உஙகளை பார்த்து எவ்வளவு நாளாகுது ரொம்ப மிஸ் பண்றோம் சார் சீக்கிரம் வாங்க நாதஸ்வரம்...ப்ப்ப்பா செம அதே மாதிரி சீக்கிரம் ஒரு படைப்பு நீங்க கொடுக்கணும் ப்ளீஸ் சார்
மெட்டி ஒலி டீம் ல சேத்தன் மேடைக்கு வரலையே.. Then மெட்டி ஒலி team um reunion madri kuptu oru meet vaikalame behindwoods.. விஜி தவிர எல்லாருமே இருக்காங்க.. கூப்பிட்டா super ah இருக்கும்..
Thier is one episode in ethir neechal serial..where nandini character ride bicycle by telling some of sentences...that really motivated me to work and balance family...
😂 Ethirneechal il VR i select panni, ThiruSelvam oru periya THAPPU panninaar. 😂 Ippothu EN-2 il our favorite the best young beautiful cute and lovely heroine MADHUMITHA ( Original Janani ) i select pannaamal marupadiyum oru periya THAPPU panni irukkiraar.😂 We all will be missing "Madhumitha" and "Sajan" very badly 😂😂
❤❤❤❤ Engalin favourite the best young the most beautiful cute and lovely heroine Madhumitha( original Janani) and "Sajan" illaathathu EN-2 ikku nichayam oru periya paathippai yerpaduthum. TS nichayam varutha paduvaar.😂😂😂😂
திருமுருகன் திரு செல்வம் இரண்டு பேர்மேநல்ல இயக்குனர் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சார் ❤❤
Kureshi manimegalai anchors ah
🎉super
எனக்கு மிகவும் பிடித்த இரண்டு இயக்குனர்கள்.... 😊😊
Aamam enakum romba piditha director
Mm 2 பேரும் எனக்கு பிடித்த Director👍
எனக்கும்பிடிகி
Enakkum
அப்பொழுது பார்த்த நாடகங்கள் எப்பொழுதும் மறக்கமுடியாது.நடித்தவர்களும் ரொம்ப எதார்த்த மாக் இருந்தது.
Aama...
இரட்டை நாயணம் திருச்செல்வம் திரு முருகன் சார் வாழ்த்துக்கள் 👍👏👏💐💐💐💐
ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்...
மெட்டி ஒலியில் பார்த்த மாதிரியே இப்பொழுதும் கோபி சார் சாரி திருமுருகன் சார் இத்தனை வருடல்களாகியும் அப்படியே இருக்கிறார் சார் நீங்கள் மறுபடியும் சின்னத்திரையில் டைரக்ட் பண்ண வேண்டும் வாழ்த்துக்கள்
திருமுருகன் திரு செல்வம் ராஜ்நாத் மற்றும் மெட்டி ஒலி நாதஸ்வரம் கோலங்கள் அதில் நடித்த நடிகர்கள் நடிகைகள் அனைவரையும் மிகவும் பிடிக்கும் ❤❤❤ஐ லவ் யூ ❤
Kolangal metro oli, ethir neechal. Ellarum serndhu oru serial pannanum with both directors
மெட்டி ஒலி எவ்வளவு அழகான டைட்டில் மறக்கமுடியாத என் பள்ளி காலத்து சீரியல் எவர் கிரீன் சீரியல் ❤❤❤🎉🎉🎉
என்னுடைய பள்ளி காலத்து சீரியல் ❤❤❤❤❤
Yes❤❤❤
என் வாழ்க்கையை மாற்றிய நாடகம் 😢😢😢
கோபி அண்ணாவ பக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு❤
4:44 The Reunion of Usha And Adhi in a frame 🤩
I love this pair
@@sindhusathish448😊😍
Thirumurugan made so many debut actors .
Who and all was happy to see thirumurugan sir after 4 years
Happy to see thirumurugan and thiruselvam sir together they are the best directors on tv screen
Thirumurugan (Gopi)...அண்ணே
Thiruselvam (Tholsh)...அண்ணே
S.Kumaran...Sir
எனக்கு பிடித்த Director👍
Same 3 perum eduka serial ellam super
Nice to see M. Thirumurugan & V. Thiruselvam together in the same stage after Sun Kudumbam Awards.
Vera Level🌹🌹😍😍😍😍kolangal and edirneechal 🎉🎉 Thiruselvam director is really great🥰
எம்டன் மகன் எனக்கு மிகவும் பிடித்த படம் 😊❤
ஆதி & உஷா. 😍
ரவி & லீலா 😃
Selvam and leela
@surendarramanathan5513 ofcourse 😍 but anga selvam illa..
@@sathyabrindha4617 llana Paravaala but they are the best pair.
@@surendarramanathan5513 Yeah 🥰
Enaku villan adhity dan roimba pudikum and usha❤❤
😢😢😢😢ஆனா நாங்களும் ரொம்ப மிஸ் பண்றேன் எதிர்நீச்சல் வந்து அவ்வளவு ரசிச்சு பார்த்ததும் கோலங்கள் பார்த்ததையும் இப்போ ஏந்தாத பார்க்க முடியாத தருணத்தில் இருக்கும் மீனு அவ்வளவு ஃபீல் பண்றோம் இட் இஸ் எ வெரி ஹார்ட் டெஸ்ட் டு மை ஹார்ட்😊😊😊
ஆதி கோலங்கள் பாத்த மாதிரி அப்படியே இருக்காரு ❤❤❤❤❤
போஸ் 🎉🎉🎉🎉🎉
அண்ணா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு நல்ல சீரியல் பண்ணுனா நல்லா இருக்கும்... இப்ப இருக்கிற இயக்குனர்கள் யாரும் நல்ல சீரியலை எடுக்க மாட்டேங்கிறாங்க.. நீங்க ரெண்டு பேரும் மக்கள் எதிர்பார்க்கிற மாதிரி நல்ல குடும்ப சீரியலா பண்ணுங்க...
நம் மனதிற்கு பிடித்த இயக்குனர்கள்
எதிர்நீச்சல் முடியகாரணம் மாரிமுத்து Sir இல்லாத காரணம் தான்இல்லை என்றால் மாரிமுத்து சார் இருந்தால் எதிர்நீச்சல இன்னும் 5 வருடம் (1000 episode போய் இருக்கும் எதிர்நீச்சல முழுக்க முழுக்க முடிய காரணம் அமரர் மாரிமுத்து Sir தான்🙏🙏🙏
Yes
2 perume nalla director again nalla serial 2perum serthu panna nalarukkum. 😊
Ethirneechal romba miss panra naa maari Muthu sir ponathala pochi 😢
Adhi and Usha in one frame 😍😍 4:44 after so many yrs. Please do an interview with Ajay and Deepa. Love this pair ❤❤
CONGRATULATIONS Thiru selvam SIR 🌸💐🌸💐🌸💐🌸💐🌸💐
யாரெல்லாம் மாரிமுத்து அண்ணன miss பண்றீங்க.
Me
Me also
கோலங்கள் ஆதி ரொம்ப அழகு.
இரண்டு இயக்குனர் கள் மாதிரி எந்த நாடகம் இப்ப எல்லாம் வரதுஇல்லிங்க உங்கள் இரண்டு பேரோட நாடகமா இருந்தாலும் நடிப்பா இருந்தாலும் அதுல நல்ல விஷயம் இருக்கும் இப்ப எழுதி டைரக்டர் எல்லாம் சூப்பர்
Ivangala madhi kumaran sir serial um nallarukum thirumathi Selvam thendral deivamagal sirakadikka asai
Kolangal Aadhi serial la paatha maathiri appidiye irukkaru.. height,weight,face ellam.. vayasu aana maathiriye theriyala..❤
மெட்டி ஒலி பாகம் 2 எப்ப வரும் திருமுருகன் சார்
நான் எதிர்பார்த்த வீடியோ ❤ நல்ல இரண்டு இயக்குநர்கள் best I am 👍
நானும் அப்படித்தான் நினைச்சிட்டு இருந்தேன் இவங்க ரெண்டு பேரும் அண்ணன் தம்பிங்க
நானும் அப்படி தான் நினைத்தேன். அண்ணன்?தம்பி என்று
திருமுருகன்❤❤ சார் உஙகளை பார்த்து எவ்வளவு நாளாகுது ரொம்ப மிஸ் பண்றோம் சார் சீக்கிரம் வாங்க
நாதஸ்வரம்...ப்ப்ப்பா செம
அதே மாதிரி சீக்கிரம் ஒரு படைப்பு நீங்க கொடுக்கணும் ப்ளீஸ் சார்
நல்ல திறமை தீபா வெங்கட்
Thiru murugan sir and thiru selvam sir both are good directors. We miss both person's serials. 💐💐💐💐💐👌👌👌👌👌👏👏👏👏👍👍👍👍👍😍😍😍😍😍😍
Aadhi anna unga voice thaan Ayan movie villan nu therinjathum avlo happy ❤❤❤❤❤ aadhi and Usha golden pair 🎉
Thirumurugan again serial director pannunga
Ajai(adhi) is always soooo cuteee
இரண்டு பேரும் புகழும் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
We want எதிர்நீச்சல் again pls Thiru sir
My school days detractor's.நல்லா இயக்குநர்கள் ❤❤❤🎉🎉🎉
school daysla naa misspannama pathuruke athi& abi acting supper panniruppaga naa athi fan
Thiru Selvam anna Thiru murugan super bonding ❤❤❤❤❤❤metti oli and kolangal piditha serial...
எனக்கு ரொம்ப பிடிக்கும் இரண்டு இயக்குநர்களையும்❤❤❤❤ வாழ்க வளமுடன் பல்லாண்டு
எனக்கு பிடித்த இரண்டு இயக்குனர் ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thiru murugan Sir Thiru selvam Sir always my favorite director's Love you Sir ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thirumurugan gopi 🔥
உங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லா இயக்குனர்
யதார்த்தத்தின் இயக்குநர்கள் இருவரும்🎉
அழகான 32 நிமிடங்கள் ❤
Rendume legends tha ❤
திருமுருகன் சார்.... ரொம்ப அதிகமான இடைவேளை ஏன் சார் ....?மீண்டும் சீரியல் எப்போது வரும்....?
ரொம்ப. ரொம்ப. ரொம்ப. பிடித்த. சிரியல் கோலங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
எனக்கு மிகவும் பிடித்த சீரியல் எதிர்நிச்சல்
திருமுருகன் சீரியல் அவர் நடித்து வேண்டும்
இவங்க இரண்டு பேரும் ரொம்ப ரொம்ப புடிக்கும்
Thiru Murugan_Thiru Selvam sir🎉🎉
Kolangal Aathi bro deepa sister always unforgettable guys Love you thols bro gobi bro Love you so much ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Adhi so handsome looking young
Best 2 directors ❤
Both of you fabulous director, good luck.
Want metti oli 2 , Nadaswaram 2
நீங்க எப்போதுமே சூப்பர் தான்
Two legends n grt serials
My best pair adhi❤usha
Fulla பார்த்தேன் மனநிறைவு இருந்துச்சி ❤❤❤❤
இயக்குனர் திருமுருகன் அவர்களை பேட்டி எடுங்கள், அவர் குழந்தை பருவத்தை பற்றி தெரிஞ்சக்கவும்
மெட்டி ஒலி டீம் ல சேத்தன் மேடைக்கு வரலையே.. Then மெட்டி ஒலி team um reunion madri kuptu oru meet vaikalame behindwoods.. விஜி தவிர எல்லாருமே இருக்காங்க.. கூப்பிட்டா super ah இருக்கும்..
Viji passed away de !
The Greatest Of all time Directors 🔥 The OG serials 💥
Gopi மாஸ் ஸ்ஸ்ஸ்ஸ்
எனக்கு ரொம்ப பிடித்த இரண்டு இயக்குனர் 🎉🎉🎉🎉🎉
முகத்துல சந்தோசச் சிரிப்போட, மனசு முழுக்க மகிழ்ச்சியோட பாக்கற ஒரே யூடியூப் வீடியோ இது தான்
Arumai video hats off to u my favorite two serial directors ❤❤🎉🎉
நான் இப்பவரைக்கும் இவங்க ரெண்டுபேரும் அண்ணன் தம்பின்னுதான் நெனச்சிட்டு இருக்க 🤣😅😂
Na இப்பவும் நாதஸ்வரம் பார்க்கிறேன்
How many of you are here after the Ethirneechal 2 launch promo??! 😁😁
If they team up again for Kolangal-2 serial with the same characters will be a blockbuster hit again 😮
Kolangal serial best serial
Ennoda fav director and actor❤❤❤and aditya kolangal❤❤❤❤
Wow both my favourite director😍 school days memories serials ♥
Both are excellent directors 👏🏻👏🏻👏🏻👏🏻
எதிர் நீச்சல் முடிந்தகது காரணம் marmuthu
S ethu than crt reason
கோபி சீரியல் எப்போ போச்சோ அப்பவே சீரியல் பார்ப்பதையே நிறுத்திட்டேன்
Thier is one episode in ethir neechal serial..where nandini character ride bicycle by telling some of sentences...that really motivated me to work and balance family...
Nadaswaram serial la marakka mudiuma ❤❤❤
Both are super director congratulations 👏
😂 Ethirneechal il VR i select panni, ThiruSelvam oru periya THAPPU panninaar.
😂 Ippothu EN-2 il our favorite the best young beautiful cute and lovely heroine MADHUMITHA ( Original Janani ) i select pannaamal marupadiyum oru periya THAPPU panni irukkiraar.😂
We all will be missing "Madhumitha" and "Sajan" very badly 😂😂
Metti oli 2 eduga pls..rompa nalla erukum..eppam erukura kulanthaikaluku antha mathiri seriellam rompa avasiyam..kudupam..sisters..epdilam erugamumnu nalla therinchipaga
Emmaaa yeii🔥 really miss you (adhi gunasekaran) marimuthu sir
❤❤❤❤ Engalin favourite the best young the most beautiful cute and lovely heroine Madhumitha( original Janani) and "Sajan" illaathathu EN-2 ikku nichayam oru periya paathippai yerpaduthum.
TS nichayam varutha paduvaar.😂😂😂😂
God bless both of you sir🎉🎉🎉❤❤❤
Suntv TRP high pona reason ivanga rendu perum thaan🎉🎉🎉
Seekiram ethirneechal 2 promo podunga thiruselvam sir
Na eppo varaikum evanga brother's nenchutu eruka paa❤enthq video parthathu ku appurum tha theriyuthu friendsaaa evanga❤
Neraya per apdi sonaga nanum apdi tha nineche
Top 2 serial director's ❤❤
Nadhaswaram, metti Oli serial is my life
Ethuvaraikkum Evanga rendu perum Brothers tha nenachutu erukka..
Two favourites in on frame ❤
Enna irunthalum metti oli eh adichika mudiyathu