Karthar Mel Nambikai | கர்த்தர் மேல் நம்பிக்கை (Official) | Joseph Aldrin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 371

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 หลายเดือนก่อน +67

    💠🙏🌹யாரெல்லாம் கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் ❓☑️நீங்கள் பாக்கியவான் ஆமென் 🎉🎉 🙏🙏💠💠

    • @zbc.beulahhephzibah
      @zbc.beulahhephzibah 3 หลายเดือนก่อน +4

      Amen 🙌

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் 3 หลายเดือนก่อน +1

      @@zbc.beulahhephzibah நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட வர்கள்.ஆமென்.

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் 3 หลายเดือนก่อน +1

      ​@@zbc.beulahhephzibah✝️✝️ நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட வர்கள்.✝️✝️

  • @DanielKishore
    @DanielKishore 3 หลายเดือนก่อน +224

    கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் மனுஷன் நான்
    கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட மனுஷன் நான்-2
    கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
    அவரே என்னை ஆதரிப்பார்
    கர்த்தரையே நான் நம்பிடுவேன்
    ஒருபோதும் தள்ளாட விடமாட்டார்-2
    1.(மரம்) உஷ்ணம் வருவதை பாராமல்
    என் இலைகள் பச்சையாய் இருக்கும்
    மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்
    வருத்தமின்றி கனி கொடுக்கும்-2
    என் வேர்கள் தண்ணீருக்குள்
    என் நம்பிக்கை இயேசுவின் மேல்-2-கர்த்தர் மேல்
    2.நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு
    என் காலத்தில் கனியைக் கொடுப்பேன்
    இலையுதிரா மரம் போல் இருப்பேன்
    நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்-2
    உம் வேதத்தில் பிரியம் கொண்டு
    அதை இராப்பகல் தியானிப்பதால்-2-கர்த்தர் மேல்
    3.உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
    என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை
    என் வழியை வாய்க்கச் செய்திடுவேன்
    புத்திமானாய் நடந்து கொள்வேன்-2
    (உம் வார்த்தை) என் வாய்விட்டு பிரிவதில்லை
    அதை தியானிக்க மறப்பதில்லை-2-கர்த்தர் மேல்

    • @DanielKishore
      @DanielKishore 3 หลายเดือนก่อน +11

      Karththar Mael Nambikkai
      Vaikkum Manushan Naan
      Karththarai Nampikkaiyaay Konnda
      Manushan Naan-2
      Karththar Mael Paaraththai Vaiththu Vittaen
      Avarae Ennai Aatharippaar
      Karththaraiyae Naan Nampiduvaen
      Orupothum Thallaada Vida Maattar-2
      1.(Maram) Ushnam Varuvathai Paaraamal
      En Ilaikal Pachchayaay Irukkum
      Malai Thaalchchiyaana Varushangalilum
      Varuththaminti Kani Kodukkum-2
      En Vaerkal Thannnneerukkul
      En Nambikkai Yesuvin Mael-2
      2.Neerkkaalkal Oram Nadappattu
      En Kaalaththil Kaniyai Koduppaen
      Ilaiyuthiraa Maram Pol Iruppaen
      Naan Seyvathellaam Vaaykkach Seyveer-2
      Um Vaethaththil Piriyam Konndu
      Athai Iraappakal Thiyaanippathaal-2
      3.Uyirodu Vaalum Naatkalellaam
      Ennai Oruvanum Ethirppathillai
      En Valiyai Vaaykkach Seythiduvaen
      Puththimaanaay Nadanthu Kolvaen-2
      En Vaayvittu Pirivathillai
      Athai Thiyaanikka Marappathillai-2

    • @s.balajisathrock
      @s.balajisathrock 3 หลายเดือนก่อน

      Enna scale na

    • @s.balajisathrock
      @s.balajisathrock 3 หลายเดือนก่อน +1

      Enna scale Anna ✨

    • @tamilselvi9748
      @tamilselvi9748 3 หลายเดือนก่อน +1

      Praise the Lord Glory to be Jesus. Thank you for the lyrics

    • @DanielKishore
      @DanielKishore 3 หลายเดือนก่อน +3

      @@s.balajisathrock A major bro

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 หลายเดือนก่อน +78

    🌹 ✝️✝️🌴🛡️🩸ஆமென் ..நான் பயணம் செய்ய பேருந்தும் லாரியும் நேருக்கு நேராக மோதியதில் ஓட்டுனர் உட்பட ஆறு பேருக்கு மேல் மரித்து விட்டார்கள்❗❗ நான் ஓட்டுனர் அருகில் கியர்பாக்சை ஒட்டினாற்போல உட்கார்ந்து இருந்தேன் 🩸🩸 எனது ஆடைகள் முழுவதும் கிழிந்து இருந்தது ஆனால் எனது உடலில் இருந்து ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் கண்மணி போல இயேசப்பா என்னை பாதுகாத்தார் 🛡️🛡️ ஆமென் கர்த்தர் தம்மை உறுதியாக நம்பும் பிள்ளைகளை ஒருநாளும் கைவிடவே மாட்டார்.. இயேசு நல்லவர் ஆமென் 🌴🌴✝️✝️🛡️🛡️🍒🍒🌹🌹

  • @jsmesband
    @jsmesband 3 หลายเดือนก่อน +58

    கர்த்தர்மேல் நம்பிக்கை வைக்கும் மனுஷன் நான்🎉

  • @stephens3699
    @stephens3699 3 หลายเดือนก่อน +17

    பெர்க்மானஸ் ஃபாதர் பாடல்கள் கேட்கும்போது வரும் தியான உணர்வு வருகிறது. நல்ல தியான பாடல். May God give you more songs and bless you more poster. ❤

  • @jesusjesus7767
    @jesusjesus7767 3 หลายเดือนก่อน +49

    நிச்சயமாக முடிவு உண்டு என் நம்பிக்கை வீண்போகாது ஆமென் அல்லேலூயா ❤

  • @indhumathiramakrishnan4561
    @indhumathiramakrishnan4561 3 หลายเดือนก่อน +9

    அண்ணா song மிகவும் சிறப்பு..... வசனமே வரி களாய் இருப்பது கூடுதல் சிறப்பு.... Glory to, God...

  • @umasathiya2488
    @umasathiya2488 3 หลายเดือนก่อน +24

    இந்தப் பாடலை நம்பிக்கையோடு பார்க்கிற ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அற்புதங்கள் நடக்கட்டும் பாடலை பாடிய ஊழியர் குடும்பங்களையும் ஆசிர்வதித்து காத்துக்கொள்ளும் ஆமென்

  • @saravananmariyal7092
    @saravananmariyal7092 3 หลายเดือนก่อน +25

    நீங்க மட்டுமே நல்லவர் உங்களை மட்டுமே நம்புவன் இயேசப்பா👏👏👏

  • @Jairusand
    @Jairusand 3 หลายเดือนก่อน +26

    கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருக்கிற மனுஷன் பாக்கியவான் ஆமென்❤

  • @jomajoma2524
    @jomajoma2524 3 หลายเดือนก่อน +22

    கர்த்தரை நம்புவது மட்டுமே உண்மை,

  • @styleman4664
    @styleman4664 3 หลายเดือนก่อน +6

    வசனமே பாடலின் வெற்றியும் மகிமையும் ❤

  • @jesusnicko1190
    @jesusnicko1190 หลายเดือนก่อน +2

    அநேகரை இந்த பாடல் தொடும் அவர் நாமம் மகிமை படுவதாக ஆமென் ❤❤❤❤

  • @mebalfineeda834
    @mebalfineeda834 3 หลายเดือนก่อน +18

    சோர்ந்து போய் இருந்த நேரம் என்னை பெலப்படுத்தின பாடல். நன்றி இயேசப்பா.

  • @heartfruit-lh9jd
    @heartfruit-lh9jd 3 หลายเดือนก่อน +10

    வேதமே நம் வாழ்வு. இதை உணர்ந்தவர்கள் எதற்குமே பயப்படமாட்டார்கள்

    • @udayakumar119
      @udayakumar119 3 หลายเดือนก่อน

      🙇🏼‍♂️🙌🏼🙏🏼

  • @sathyarkfg
    @sathyarkfg 3 หลายเดือนก่อน +14

    சங்கீதம் முதலாம் அதிகாரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட பாடல் மிகவும் அருமையாக உள்ளது

    • @bernat-lt2tz
      @bernat-lt2tz วันที่ผ่านมา

      Jeramiah 17:7-8

  • @sofiabalan8760
    @sofiabalan8760 3 หลายเดือนก่อน +4

    உங்கள் குரலில் எந்த பாடல் கேட்டாலும் மனதுக்கு ஆறுதலாகவும், ஆண்டவரின் வல்லமை வெளிப்படும் விதமாகவும் உள்ளது

  • @Dharmaraj-xv7sc
    @Dharmaraj-xv7sc 3 หลายเดือนก่อน +3

    அருமையாக பாடல் அமைய வாழ்த்துகள் கடவுள் ஆசிர்வாதம் எப்பவும் இருக்கட்டும் ❤

  • @Rupavathi-p8g
    @Rupavathi-p8g 3 หลายเดือนก่อน +1

    Migavum arumai❤thevanukae magimai!!🎉

  • @SaralaAshwin-jg2ch
    @SaralaAshwin-jg2ch 3 หลายเดือนก่อน +4

    ஜயா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்❤உங்கள் பாடல்களை ஓயாமல் கேட்பேன்❤பாடிகொண்டுருப்பேன்❤கண்களில் கண்ணீர் வரும்😭ஆறுதல் தரும்❤கர்த்தருடைய பிரசன்னம் அதிகமாய் இருக்கும்❤

  • @durgajeni5536
    @durgajeni5536 3 หลายเดือนก่อน +8

    கர்த்தர் மேல் நம்பிக்கை
    வைக்கும் மனுஷன் நான்
    கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
    மனுஷன் நான்
    கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
    அவரே என்னை ஆதரிப்பார்
    கர்த்தரையே நான் நம்பிடுவேன்
    ஒருபோதும் தள்ளாட விட மாட்டார்
    உஷ்ணம் வருவதை பாராமல்
    என் இலைகள் பச்சையாய் இருக்கும்
    மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்
    வருத்தமின்றி கனி கொடுக்கும்
    என் வேர்கள் தண்ணீருக்குள்
    என் நம்பிக்கை இயேசுவின் மேல்
    நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு
    என் காலத்தில் கனியைக் கொடுப்பேன்
    இலையுதிரா மரம் போல் இருப்பேன்
    நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்
    உம் வேதத்தில் பிரியம் கொண்டு
    அதை இராப்பகல் தியானிப்பதால்
    உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
    என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை
    என் வழியை வாய்க்கச் செய்திடுவேன்
    புத்திமானாய் நடந்து கொள்வேன்
    என் வாய்விட்டு பிரிவதில்லை
    அதை தியானிக்க மறப்பதில்லை
    ✝️✝️✝️

    • @Raju.official938
      @Raju.official938 3 หลายเดือนก่อน +1

      Thanks for lyrics 🙏

    • @durgajeni5536
      @durgajeni5536 3 หลายเดือนก่อน

      கர்த்தர் மேல் நம்பிக்கை
      வைக்கும் மனுஷன் நான்
      கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
      மனுஷன் நான்
      கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
      அவரே என்னை ஆதரிப்பார்
      கர்த்தரையே நான் நம்பிடுவேன்
      ஒருபோதும் தள்ளாட விட மாட்டார்
      1.(மரம்)உஷ்ணம் வருவதை பாராமல்
      என் இலைகள் பச்சையாய் இருக்கும்
      மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்
      வருத்தமின்றி கனி கொடுக்கும்
      என் வேர்கள் தண்ணீருக்குள்
      என் நம்பிக்கை இயேசுவின் மேல்
      நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு
      என் காலத்தில் கனியைக் கொடுப்பேன்
      இலையுதிரா மரம் போல் இருப்பேன்
      நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்
      உம் வேதத்தில் பிரியம் கொண்டு
      அதை இராப்பகல் தியானிப்பதால்
      உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
      என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை
      என் வழியை வாய்க்கச் செய்திடுவேன்
      புத்திமானாய் நடந்து கொள்வேன்
      (உம் வார்த்தை)என் வாய்விட்டு பிரிவதில்லை
      அதை தியானிக்க மறப்பதில்லை
      ✝️✝️✝️

  • @JAMESVASANTH-mh8hq
    @JAMESVASANTH-mh8hq 3 หลายเดือนก่อน +8

    அருமையான வேத வார்த்தைகள் நிறைந்த பாடல் கோடி ஜனங்களுக்கு இந்த புதிய பாடல் ஆசீர்வாதமாக அமைய இயேசப்பா கிருபை தருவாராக

  • @sssri09
    @sssri09 3 หลายเดือนก่อน +13

    அப்பா உம்மையே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் .

  • @nsimmanuvel
    @nsimmanuvel 3 หลายเดือนก่อน +1

    ❤❤ very beautiful song😊.. Thanks Jesus

  • @ReubenNicholas-bv4fg
    @ReubenNicholas-bv4fg 3 หลายเดือนก่อน +2

    Waiting - From Malaysia🇲🇾❤️

  • @LrmThabeethal
    @LrmThabeethal 3 หลายเดือนก่อน +4

    வசனம் நிறைந்த பாடல் வரிகள் கர்த்தர் உங்களை வல்லமையாக எடுத்து பயன்படுத்துவாராக ஆமென்

  • @jcpcministry9566
    @jcpcministry9566 3 หลายเดือนก่อน +4

    கர்த்தர் மேல் நம்பிக்கை யாய் இருக்கும் மனுஷன் நான்.......❤❤❤

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 หลายเดือนก่อน +2

    🌴🌹✝️✝️🌹🌴 ஆமென் அப்பா‌❤❤‌நான் மோசேயோடு இருந்தது போல் உன்னோடும் இருப்பேன் நான் உன்னை விட்டு விலகுவதில்லை உன்னை கைவிடுவதும் இல்லை என்றீரே .. உமக்கு கோடி கோடி நன்றி அப்பா இந்த பாடல் கோடிக்கணக்கான பேரை சந்திக்கட்டும் ..கணக்கற்ற‌ மனிதர்கள் உம்மை‌ நம்பி ஜீவனையும் ஆசீர்வாதங்களையும் பாதுகாப்பையும் பெற்று மகிந்த இருக்கட்டும் 😊😊🌹🌹 ஆமென் இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு என்றென்றும் மகிமை உண்டாகட்டும் ஆமென் ‌🌺🌺💠💠🌺🌺🍒🌴

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 3 หลายเดือนก่อน +63

    நல்ல பெண்மணிக்கு அழகு இவங்க ஒரு உதாரணம் திடீர் சந்திப்பின் போது எதார்த்தமாக அழகான வார்த்தைகளால் பேசியது , முழுமையாக பாடலைக் கேட்டு கை கொடுத்து வாழ்த்தி சொன்னது மிகவும் சிறப்பாக இருந்தது Good 👍

    • @zbc.beulahhephzibah
      @zbc.beulahhephzibah 3 หลายเดือนก่อน +4

      Very true!

    • @Princeofpeaceministries
      @Princeofpeaceministries 3 หลายเดือนก่อน +6

      அழகும் வீண் சௌந்தர்யம் வஞ்சனய் உள்ளது கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் 3 หลายเดือนก่อน

      @@Princeofpeaceministries உண்மை

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் 3 หลายเดือนก่อน +4

      @@sundarrajann-uj1rt யார் ?

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் 3 หลายเดือนก่อน +4

      @@sundarrajann-uj1rt மொட்டையா இருக்கு .. யார் ‌..

  • @shanthiammatv
    @shanthiammatv 3 หลายเดือนก่อน +2

    கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் மனுஷன் நான் 🎉

  • @cktailoringinstitute3802
    @cktailoringinstitute3802 3 หลายเดือนก่อน +9

    விசுவாசத்தை பெருகச் செய்யும் பாடல் தேவன் உங்களை ஆசிர்வாதிப்பார்

  • @georgevincentgeorgevincent6591
    @georgevincentgeorgevincent6591 3 หลายเดือนก่อน +3

    ஆமேன் ஆமேன் அல்லெலூயா

  • @PraiseyHepzi-sp91
    @PraiseyHepzi-sp91 3 หลายเดือนก่อน +2

    என்னோட birthdayku ஆசீர்வாதமான பாடல். நம்பிக்கையின் தேவனே ஸ்தோத்திரம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😇😇😇😇😇

  • @spiritualenergydrink5600
    @spiritualenergydrink5600 3 หลายเดือนก่อน +1

    Meaningful song. We can sing as a prayer.. Beautiful ❤

  • @EvonMileni
    @EvonMileni 3 หลายเดือนก่อน +1

    கர்த்தரை தன் நம்பிக்கையாய் கொண்ட ஜனம் பாக்கியமுள்ளது ...... Hallelujah 🎉 meaningful lines with strongest bible scriptures 🔥 God bless you....

  • @mathewpeter7454
    @mathewpeter7454 3 หลายเดือนก่อน +9

    பக்தியாய் செபி, அயராது உழை.இயேசுவே ஆண்டவர்.🎉

  • @PadmabillPadmabill
    @PadmabillPadmabill 3 หลายเดือนก่อน +2

    Amen Amen Amen 🙏 Glory To ALMIGHTY GOD 👏 ❤

  • @ssr221
    @ssr221 3 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல், முதன்முறையாக கேட்கும்போதே இருதயத்தை தொடுகிறது!!❤❤❤

  • @samsamuel-1561
    @samsamuel-1561 3 หลายเดือนก่อน +2

    JOSEPH Anna arumaiyana padal . Ungal kuralil songs ketka migavum inimiyaga ulladhu.innum adigamaga padalgal padungal padalgaliy koduttha KARTTARUKKU sottiram AMEN.🙏

  • @kumarn4596
    @kumarn4596 3 หลายเดือนก่อน +1

    கர்த்தருடைய வசனம் ஆத்துமாவை உயிர்பிக்கிறதாயிறுக்கிறது.

  • @mathewraj2680
    @mathewraj2680 หลายเดือนก่อน

    மிக அருமை
    God bless you

  • @umasathiya2488
    @umasathiya2488 3 หลายเดือนก่อน +3

    என் தகப்பனே உன் மேல் நான் நம்பிக்கை வைத்த பலனை கடந்த நாட்களில் எங்கள் மகள் திருமணத்தை அருமையாய் நடத்திகொடுத்த படியால் உமக்கு நன்றி ஆமென் 🙏🏻

  • @reenachandran8639
    @reenachandran8639 3 หลายเดือนก่อน +2

    Amen, Hallelujah Amen praise the Lord 🙏🏾🙏🏾🙏🏾

  • @chinnathambidavid648
    @chinnathambidavid648 3 หลายเดือนก่อน +1

    Yenga Amma hsptl poiruganka ipo heart painku but Na Nambuven yen yesappa sugam tharuvar.......👏👏

  • @laxman6754
    @laxman6754 3 หลายเดือนก่อน +1

    Amen hallelujah hallelujah hallelujah super super ❤❤❤🎉

  • @AnbalaganSharmila
    @AnbalaganSharmila 2 หลายเดือนก่อน

    Excellent music and words. Wonderful voice. Thank you so much pastor. God bless you 🙏

  • @surendraasurendraa852
    @surendraasurendraa852 3 หลายเดือนก่อน +2

    Blessed is the man who trust in the LORD, whose trust is the LORD. 8) He is like a tree planted by water, that sends out its roots by the stream, and does not fear when heat comes, for its leaves remain green, and is not anxious in the year of drought, for it does not cease to bear fruit."Jeremiah 17:7,8 Amen. I love this song.

  • @sofiabalan8760
    @sofiabalan8760 3 หลายเดือนก่อน +2

    மனது கடினமான நேரங்களில் உங்கள் பாடல் கேட்கும் பொழுது மிகவும் ஆறுதலாகவும், புது பெலன் கிடைப்பது போல இருக்கிறது. நன்றி

  • @AnithuAnithu-j4s
    @AnithuAnithu-j4s 3 หลายเดือนก่อน

    Karthar meal barathai vaithu vitten ❤❤ nice song anna🎉🎉🎉

  • @DavidDavid-hj4ot
    @DavidDavid-hj4ot 3 หลายเดือนก่อน +1

    PRAIS ❤️GOD SONG TOP RENJ 👌👌👌❤️✝️🙏🏼🙌

  • @abikumarofficial
    @abikumarofficial 3 หลายเดือนก่อน +2

    Song close to my heart over the years. A promise to one who trusts the fountain of living waters. Jeremiah 17❤

    • @isaacs283
      @isaacs283 3 หลายเดือนก่อน

      ஆமென்👌👌👌🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @jebarajpaulraj3928
    @jebarajpaulraj3928 3 หลายเดือนก่อน

    AMEN PRAISE THE LORD AMEN 🙏🙏🙏🙏
    God bless you brother 🙏🙏🙏

  • @vtrjkrn
    @vtrjkrn 3 หลายเดือนก่อน +4

    Amen
    அவரே என்னை ஆதரிப்பார்

  • @Janshan-v7d
    @Janshan-v7d 3 หลายเดือนก่อน

    Amen
    Super song thank you so much ❤️

  • @m.lawrancemargrate416
    @m.lawrancemargrate416 3 หลายเดือนก่อน +1

    தேவ வார்த்தை நிறைந்த தேவ ஆசீர்வாதத்தை அறிக்கை செய்யும் பாடல். GOD BLESS YOUR SONG MINISTRY

  • @nimmijeni332
    @nimmijeni332 3 หลายเดือนก่อน +1

    கர்த்தரே நமக்கு நித்திய வெளிச்சமாய் இருக்கிறார் அவரே நம்மை அரவணக்கும் தேவனுமாய் இருக்கிறார் மற்றும் அருமையான பாடல் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்யவும் அன்புடன் இயேசப்பா உங்களை அழைப்பாராக வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் நூறாண்டு காலம் ஐயா மற்றும் இந்த வீடியோவில் கண்டயெல்லாரையும் நன்றி

  • @dharma6543
    @dharma6543 3 หลายเดือนก่อน +4

    Let this bring peace and presence of lord God to those who listen this

  • @suresh.Gsuresh-h2i
    @suresh.Gsuresh-h2i 3 หลายเดือนก่อน

    Nice song amen 💙✝️💙
    God bless you all team..

  • @floravenantius5437
    @floravenantius5437 3 หลายเดือนก่อน +7

    ❤கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

  • @amohan8545
    @amohan8545 3 หลายเดือนก่อน +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
    சகோதரர் அவர்கள் மூலமாக ஆண்டவருடைய வார்த்தைகளை உள்ளடக்கிய புதிய
    பாடல்கள் அனேக சபை நிகழ்வுகள், ஆராதனைகள்
    அனைத்திலும் பயன் படுகிறது இயேசு கிறிஸ்துவின் வல்லமை
    அவருக்குப் பயப்படும்
    பயம்,தாழ்மை.
    ஆமென்

  • @SASanthoshkumar
    @SASanthoshkumar 3 หลายเดือนก่อน +1

    உங்கள் மூலமாக பாடல்களை கற்றுக்கொண்டு தேவன் கிருபை செய்தார் உங்கள் பாடலை நான் கேட்டுக் கொண்டே இருப்பேன் ❤

  • @seetharamanamen5860
    @seetharamanamen5860 3 หลายเดือนก่อน +2

    உங்களுக்கு மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக.. ஆமென்

  • @prithivirajraj9951
    @prithivirajraj9951 3 หลายเดือนก่อน

    Thank you for this beautiful song by Celina 🎉🎉😊😊❤❤

  • @joeledward9192
    @joeledward9192 3 หลายเดือนก่อน

    Beautiful song with wonderful bibilical words😇🙏💐💐God bless you Pastor.

  • @mstellarani9672
    @mstellarani9672 2 หลายเดือนก่อน

    துதி கனம் மகிமை
    எல்லாம் என் ஏசுவுக்கே ❤❤❤❤❤

  • @shenbagavadivu.s4293
    @shenbagavadivu.s4293 หลายเดือนก่อน

    Amen Amen with him we will give Fruits........

  • @jeswinjoyjeswinjoy1616
    @jeswinjoyjeswinjoy1616 3 หลายเดือนก่อน +1

    Glory to God amen appa isthotharam appa amen hallelujah amen thank you jesus amen blessings dad for ministry amen blessings dad for song amen ❤❤❤❤❤🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sampathkumar5518
    @sampathkumar5518 2 หลายเดือนก่อน

    Praise God ✝️
    ❤ One of the thanks of PASTER🎉❤
    Jesus ❤ tuer lines of my life current situation 🙏🏻✝️❤️

  • @Jesuslovesyou_365
    @Jesuslovesyou_365 3 หลายเดือนก่อน +1

    PRAISE GOD ! ANOINTED SONG ! JUST NOW WAS MEDITATING ON PSALM 1 AND THIS SONG CAME UP ! GOD IS AWESOME ! ❤

  • @smv29
    @smv29 3 หลายเดือนก่อน

    Glory to our Lord....Pradhana Aasariyarae songs are blessings😇...God bless you Br.Joseph Aldrin and ministry 🙏

  • @Gladey-r5t
    @Gladey-r5t 3 หลายเดือนก่อน +1

    God is always good amen 💯

  • @josephravig2803
    @josephravig2803 3 หลายเดือนก่อน +1

    Praise the lord Jesus Christ 🌷

  • @gnanarajdaniel206
    @gnanarajdaniel206 3 หลายเดือนก่อน

    Mr Isaac D combination is wonderful 👋👍👏

  • @Arowana-s9n
    @Arowana-s9n 3 หลายเดือนก่อน

    Glory to God 🙏🙏🙏 God bless you abundantly brother 🙏

  • @prasannahemavathy778
    @prasannahemavathy778 3 หลายเดือนก่อน

    All praises n sincere thanks to God n two sisters .God bless u .

  • @georgejo..3904
    @georgejo..3904 3 หลายเดือนก่อน

    Amen ❤❤❤❤
    Avare ennai aatharipar ❤

  • @Fragrancezy
    @Fragrancezy 3 หลายเดือนก่อน +1

    Very much!! Needed!! Motivation ❤ praise to be God!! I asked God to show me a sign and here he did through this song !! How beautiful oh lord your signs!! I'll come back to this in the next 2 years after cracking the medical entrance and will update my success and how God really talked me through this song!! ... Though I am unfaithful my GOD IS A FAITHFUL GOD!! MY BELIEF AND TRUST IS IN THE LORD I WILL COME BACK TO THIS COMMENT AS A MEDICAL STUDENT IN 2026 !! PRAISE TO BE LORD❤

  • @sandhiyarangasamy1044
    @sandhiyarangasamy1044 3 หลายเดือนก่อน +2

    My favourite of Pas.Joseph Aldrin❤

  • @rashmiraghul7898
    @rashmiraghul7898 3 หลายเดือนก่อน

    Super song....praise the lord. AMEN

  • @charles_samuel
    @charles_samuel 3 หลายเดือนก่อน

    Beautiful composing brother ❤️ glory to jesus

  • @karthivincent915
    @karthivincent915 3 หลายเดือนก่อน +2

    Praise the lord ❤

  • @gayathrigayathri8634
    @gayathrigayathri8634 3 หลายเดือนก่อน +3

    Amen Appa Nandri Appa hallelujah hallelujah hallelujah

  • @pradeepadaniel8988
    @pradeepadaniel8988 3 หลายเดือนก่อน +1

    கொஞ்சகலமாக இந்த வசனகளை எழுதி அறிக்கை பண்ணுகிறேன்.... இப்பொழுது இந்த பாடலும் வந்துள்ளது.... So ஆண்டவர் ஒரு திட்டம் வைத்துள்ளார் என்று நம்புறேன்.... Thankyou lord.....

  • @vanijones3561
    @vanijones3561 3 หลายเดือนก่อน +2

    Glory to Jesus Amen ❤

  • @NirmalKumar-tp3km
    @NirmalKumar-tp3km 3 หลายเดือนก่อน +1

    Hallelujah Glory to Jesus

  • @SamSamson-fp9zr
    @SamSamson-fp9zr 3 หลายเดือนก่อน

    Super songs🎉🎉🎉God bless u pastor🎉l

  • @chitranatarajan3722
    @chitranatarajan3722 3 หลายเดือนก่อน

    Nice song. All glory to God, alone. Amen!

  • @danieldanielankiah266
    @danieldanielankiah266 3 หลายเดือนก่อน

    Wonderful song super, God bless you Dr.

  • @pushpakaladellipkumaar7129
    @pushpakaladellipkumaar7129 3 หลายเดือนก่อน

    Awesome, heart toching lines, thank you Jesus.

  • @santhoshini-qy2ot
    @santhoshini-qy2ot 3 หลายเดือนก่อน

    Beautiful lyrics Aldrin anna God bless you ❤

  • @samuelmuthuswamy1222
    @samuelmuthuswamy1222 3 หลายเดือนก่อน

    excellent lyrics and song Glory to God in the highest

  • @danieldanielankiah266
    @danieldanielankiah266 3 หลายเดือนก่อน

    Good song and good music 👌🏻👍🙏

  • @devaanbu1548
    @devaanbu1548 26 วันที่ผ่านมา +1

    Amen 🤴 Amen 🤴 Amen 🤴

  • @thambua9365
    @thambua9365 3 หลายเดือนก่อน

    amen thank you Jesus, good song👍

  • @mahaimman1309
    @mahaimman1309 3 หลายเดือนก่อน

    👏👌arumaiyana patal 🤝god blessing you pastor🙏

  • @paulmoses1209
    @paulmoses1209 3 หลายเดือนก่อน +3

    ஆமென் 🙏 இயேசப்பா

  • @gracegrace-d4h
    @gracegrace-d4h 3 หลายเดือนก่อน

    கர்த்தரை நம்பி முழு நம்பிக்கையாய் உள்ளேன்GLORY TO God✝️🙏✝️

  • @emimals1018
    @emimals1018 3 หลายเดือนก่อน

    Praise the Lord 🙏 thank you Jesus 🙏 🎉

  • @NagarajJosh
    @NagarajJosh 3 หลายเดือนก่อน

    ❤ amen praise the lord yesappa ❤🙏🙏🙏

  • @johngersom189
    @johngersom189 3 หลายเดือนก่อน

    Amen.. This Song is very blessing for me and ministry ❤️