🥜 விதையின் முளைப்புத்திறன் மற்றும் வீரியத்தன்மை உடன் நீண்ட நாட்கள் சேமிப்பு எப்படி How to Save Seeds

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • வண்டுகள், புழுக்களிடம் இருந்து நாட்டு விதைகளை எப்படி சேமிப்பு | விதைகள் முளைப்புத்திறன் உடன் வைத்திருப்பது எப்படி | Saving vegetable seeds
    🥜 விதை என்றால் என்ன? நாட்டு விதை,மரபு விதைகள் என்றால் என்ன? விவாதிப்போம் வாருங்கள் | விதை என்றால் என்ன ? விதைகளின் வகைகள் மற்றும் கட்டமைப்புகள் | What is a seed simple definition? Desi seed bank | உழுது உண் சுந்தர் • விதை என்றால் என்ன? நாட...
    தனது ஐந்து சென்ட் நிலத்தில் 260 மேற்பட்ட காய்கறி,கீரை ரகங்களை பாதுகாத்து வரும் உழுது உண் சுந்தர் • தனது ஐந்து சென்ட் நிலத...
    நேரடி கள பயிற்சி தோட்டத்தில் காய்கறி, கீரைகளை வளர்க்கும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்!!! nutrition Gardening | How to Eat healthy food by creating your own Kitchen Garden | Tips to setup perfect kitchen garden in your home from zero cent to 100 Cent
    part 01# • 0 சென்ட் முதல் 100 சென...
    for training pls contact
    SLI Raja ganesh 9787854557
    ஆரோவில் இயற்கை வழி வேளாண்மை நேரடி கள பயிற்சி 2021
    தற்சார்பான நஞ்சில்லா உணவு தேடி இயற்கை வேளாண்மையின் வழிகாட்டுதல் தேடி வந்த நண்பர்களுக்காக ஆரோவில் SLI (Sustainable Livelihood Institute | நீடித்த வாழுமைக்கான நிறுவனம்) யுடன் இணைந்து விருட்சம் விவசாய அமைப்பு தனது நெடிய பயணத்தின் ஒர் பகுதியாக நஞ்சில்லா உணவு உற்பத்திக்கான பயிற்சிகளை தற்சார்பு வேளாண் அடிப்படை பயிற்சியாக கடந்த வாரம் வெற்றிகரமாக நடத்தியது.
    இந்நிகழ்வுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தி உறுதுணையாக இருந்து, நிகழ்வினை முழுமையாக ஒருங்கிணைத்து தந்த அருமை நண்பர், திரு. ராஜ கணேஷ் அவர்களுக்கு ..
    பண்ணை வடிவமைப்பை நேரடி களப்பயிற்சி அளித்ததோடு சந்தேகங்களை தெளிவு படுத்திய சோர்பனந்தல் சேகருக்கும்
    சீர்காழி டிவி தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றது...
    Sustainable Livelihood Institute seed fest 2018 | நீடித்த வாழுமைக்கான நிறுவனம் வழங்கும் விதைத் திருவிழா 2018 • Sustainable Livelihood...
    Join this channel to get access to perks:
    / @sirkalitv
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி TH-cam channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our TH-cam Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

ความคิดเห็น • 105

  • @vijaykumark853
    @vijaykumark853 2 ปีที่แล้ว +6

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍 iya neengal vayathil kuraintharaga irukkalam ungalai pondravarai thalai vanangukiren ungan pani thodara vendum

    • @AjayPal-gf3wk
      @AjayPal-gf3wk 10 หลายเดือนก่อน

      Hindi translator

  • @EcoliveSpirulina
    @EcoliveSpirulina 3 ปีที่แล้ว +7

    உழுது உண் - சுந்தர் சகோதரர் - உங்களின் தேடல் மற்றும் அற்பனிப்பு சரியான காலகட்டத்தில் நாட்டு விதைகளுக்கு ஒரு பாதுகாப்பு கிடைத்திருக்கு.
    நன்றி...!
    வாழ்க வளமுடன்

  • @taclexcorner3677
    @taclexcorner3677 3 ปีที่แล้ว +16

    எந்த ஏரியாவில் இந்த பயிற்சி நடைபெறுகிறது.விதைகளை எப்படிபெறுவது.அருமையான பதிவு.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว +2

      இந்த பயிற்சி பாண்டிச்சேரி ஆரோவில்லில் நடைபெறுகிறது வரும் ஏப்ரல் 10 11 2 நாட்கள் பயிற்சி நடைபெறுகிறது 9787854557

    • @tharikvloger8487
      @tharikvloger8487 2 ปีที่แล้ว

      @@SirkaliTV yeppadi pangu peruvadhu

  • @user-xp7ng3ox1x
    @user-xp7ng3ox1x 3 ปีที่แล้ว +3

    சிறப்பான புரிதல் மிக்க விளக்கம் நண்பா 👌👍🙏

  • @srijaya5896
    @srijaya5896 2 ปีที่แล้ว

    🥦 சுந்தர் சார் உங்களால் நாட்டு மரபு விதைகளுக்கு ஒரு பாதுகாப்பு கிடைத்திருக்கிறது உங்கள் பணி மேலும் சிறப்பாக நடக்கட்டும் ஜெயா ஏஜென்சி திருமருகல்

    • @arnark1166
      @arnark1166 2 ปีที่แล้ว

      திருமருகல் இந்த பகுதிகளில் நாட்டு விதைகள் கிடைக்குமா நன்றி

  • @user-tg6qr1jz7i
    @user-tg6qr1jz7i 3 ปีที่แล้ว +2

    அருமை சுந்தர்

  • @velmurugan8621
    @velmurugan8621 3 ปีที่แล้ว +4

    மிகவும் நன்றி நண்பா..👌✌️👍

  • @fosclips1692
    @fosclips1692 2 ปีที่แล้ว +1

    இரண்டாம் நம்மாழ்வார்

  • @sanmugamt1776
    @sanmugamt1776 3 ปีที่แล้ว +2

    Oru professor kuda ippadi sonnadhillai ,super

  • @chandrasekaran4418
    @chandrasekaran4418 ปีที่แล้ว

    அருமை தம்பி

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 ปีที่แล้ว +3

    அருமையான தகவல் நன்றி 🙏👍

  • @SureshSuresh-zg2xm
    @SureshSuresh-zg2xm 3 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி நண்பரே 👌✌️👍

  • @nagarajhr9908
    @nagarajhr9908 ปีที่แล้ว

    உங்களுடைய விவசாய திரைக்கு
    நன்றி

  • @27462547
    @27462547 3 ปีที่แล้ว +1

    தம்பி,
    மிகவும் நன்றான விரிவாக்கம். வாழ்த்துக்கள்.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      நன்றி அக்கா

  • @anandchockalingam4304
    @anandchockalingam4304 3 ปีที่แล้ว +1

    Great சுந்தர்👍👍👍👌💐

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 3 ปีที่แล้ว +1

    செம்மை சிறப்பு தம்பி.

  • @rajeswarimn4682
    @rajeswarimn4682 3 ปีที่แล้ว +1

    Super sundhar thambi arumaiyaana vilakkam

  • @yuvaranic6848
    @yuvaranic6848 2 ปีที่แล้ว

    Your speach is very important and nice to farmers thank you

  • @enochsachin877
    @enochsachin877 11 หลายเดือนก่อน

    இன துய்மை பற்றி வீடியோ போடுங்க bro

  • @enochsachin877
    @enochsachin877 11 หลายเดือนก่อน

    Pure variaty, hybrid variaty,நாட்டு விதை ithukulam விளக்கம் குடுங்க please

  • @nirmalameda3920
    @nirmalameda3920 3 ปีที่แล้ว +1

    Arumayaana padhivu sagodhararey 🙏

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      நன்றி நண்பா.. 🙏 தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷர் செய்யுங்கள்...

  • @alagupandi544
    @alagupandi544 3 ปีที่แล้ว +1

    அருமை நன்றி

  • @revathik6260
    @revathik6260 ปีที่แล้ว

    நாமக்கல் மாவட்டத்தில் பயிர் செய்து வைத்துக் கொண்டு வருகிறோம் எங்களுக்கு நாட்டு கத்தரிக்காய் விதையான முள்ளு கத்தரிக்காய் விலைதான் உள்ளது மேலும் மீதமுள்ள கத்தரிக்காய் விதை வகைகள் கிடேக்குமா நண்பரே🙏🙏

  • @ananthinachimuthu4664
    @ananthinachimuthu4664 3 ปีที่แล้ว +1

    சிறப்பு.

  • @vaijeyanthivlog3433
    @vaijeyanthivlog3433 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @selvandevasagayam7454
    @selvandevasagayam7454 2 ปีที่แล้ว +1

    Nice Bro velga

  • @s.thangams.thangam4202
    @s.thangams.thangam4202 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @mohamedibrahimenasir1831
    @mohamedibrahimenasir1831 3 ปีที่แล้ว

    சூப்பர் விவரம்

  • @nazaradbulhameed3028
    @nazaradbulhameed3028 3 ปีที่แล้ว +2

    Super

  • @Arunkumar-fc7wp
    @Arunkumar-fc7wp 2 ปีที่แล้ว

    Enga veetu periyavanga ellam vivasayamae vena nu soldranga.

  • @maggiMekalaR93
    @maggiMekalaR93 2 ปีที่แล้ว

  • @zulfibegam5753
    @zulfibegam5753 3 ปีที่แล้ว

    Ayyaa sooper Ayyaa...naanum thaan thaedraen....aanaa SriLanka la eekiranae...

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      தங்கள் பகுதியில் இருக்கும் நிலைகளை சேகரிக்க முயற்சி செய்யுங்கள்

  • @user-rc2mf5ei2z
    @user-rc2mf5ei2z 3 ปีที่แล้ว +1

    Super 👍💪💪💪💪💪

  • @engaveettusamayal5326
    @engaveettusamayal5326 2 ปีที่แล้ว

    Siragu avarai aadi pattathil mattum than podanuma?? Ella season la um vithaikalama??

  • @kalyaniramu6351
    @kalyaniramu6351 2 ปีที่แล้ว

    அருமை...
    கொம்பு அவரை என்பது நாட்டு ரக அவரையா?

  • @muthuannadurai4944
    @muthuannadurai4944 2 ปีที่แล้ว

    இனி எப்போது இந்த பயிற்சி நடைபெறும்

  • @jksasiaaridesigner6090
    @jksasiaaridesigner6090 3 ปีที่แล้ว +1

    Super anna🙏👌👌👌👌

  • @ramalaxmi2259
    @ramalaxmi2259 3 ปีที่แล้ว +1

    👍👍super

  • @vaijeyanthivlog3433
    @vaijeyanthivlog3433 3 ปีที่แล้ว

    Supera pesuringa Anna.

  • @DEEPAKKUMARRFORESTRY
    @DEEPAKKUMARRFORESTRY 3 ปีที่แล้ว +1

    சிறகு அவரை எங்கள் தோட்டத்தில் இருந்து தெருவில் விற்பனை செய்தேன். ஆனால் இன்று என்னிடம் சிறகு அவரை விதை இல்லை

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว +1

      இனி விதைகளே பேராயுதம் எப்பொழுதும் நமக்கான விதைகளை நாம்தான் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்

  • @revathik6260
    @revathik6260 ปีที่แล้ว

    நாங்கள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளோம் எங்களுக்கு விதை கிடைக்குமா

  • @nainamohamed7000
    @nainamohamed7000 2 ปีที่แล้ว +1

    பண்ட மாற்று ஆந்திராவில் அதிகமாக நடக்கிறது

  • @pskumarpsk3165
    @pskumarpsk3165 3 ปีที่แล้ว +1

    Super Anna

  • @villatechtamil2210
    @villatechtamil2210 2 ปีที่แล้ว

    Anna enkitta native seeds eruku .....unga seedbank ku eppadi share panrathu

  • @punithadhanasekar7455
    @punithadhanasekar7455 ปีที่แล้ว

    Enkitta pure nattu milagai irukku

  • @ManjulaManjula-zi3is
    @ManjulaManjula-zi3is 2 ปีที่แล้ว +1

    விதைகள்எங்குகிணடைக்கும்

  • @gnanasoundarya3482
    @gnanasoundarya3482 3 ปีที่แล้ว +2

    Where can we buy this book?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      📚புத்தகத்தின் பெயர் : காய்கறி பன்மயத்திற்கு புத்துயிர் அளித்தல் - விதை சேமிப்பாளர்களுக்கான ஒரு வழிகாட்டி (Tamil translation of “Reviving Vegetable Diversity - A seed savers’ guide” by Pebble Garden | Auroville Deepika Kundaji) th-cam.com/video/nnlo_c8ybK8/w-d-xo.html

  • @RakeshRakesh-jw9ch
    @RakeshRakesh-jw9ch 2 ปีที่แล้ว

    புத்தகத்தின் விலை செல்லுக்கா

  • @sivakavithasivakavitha7371
    @sivakavithasivakavitha7371 3 ปีที่แล้ว +1

    Neenga kaatiya book peyar enna Thambi book enge kidaikkum ?.......

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      *📚புத்தகத்தின் பெயர் : காய்கறி பன்மயத்திற்கு புத்துயிர் அளித்தல் - விதை சேமிப்பாளர்களுக்கான ஒரு வழிகாட்டி (Tamil translation of “Reviving Vegetable Diversity - A seed savers’ guide” by Pebble Garden | Auroville Deepika Kundaji)* th-cam.com/video/nnlo_c8ybK8/w-d-xo.html

  • @gnanasoundarya3482
    @gnanasoundarya3482 3 ปีที่แล้ว

    கீரை விதை எப்படி சேமிப்பது என்று பகிரவும். முக்கியமாக மணத்தக்காளி கீரை, பண்ணகீரை (தொய்யகீரை)..

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว +1

      உங்களுக்கான தகவல் வரும் போது தகவல் தருகிறேன் தொடர்ந்து இணைந்திருங்கள்..

    • @gnanasoundarya3482
      @gnanasoundarya3482 3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி. தங்களின் பயணம் வெற்றியடைய வாழ்த்துகள்.

  • @mohideenjaasir4472
    @mohideenjaasir4472 3 ปีที่แล้ว +2

    Indha pairchi enga nadathureenga

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว +1

      பாண்டிச்சேரி ஆரோவில்லில்

    • @eswaribalan164
      @eswaribalan164 3 ปีที่แล้ว +2

      Nandri, this info is important.

  • @malathimalathi9174
    @malathimalathi9174 2 ปีที่แล้ว

    தம்பி நீங்க எந்த ஊர்

  • @muniandim9125
    @muniandim9125 3 ปีที่แล้ว +1

    AYYA KODI KADALAIYA? PLEASE KEEP IT UP

    • @muniandim9125
      @muniandim9125 3 ปีที่แล้ว

      AYYA KODI KADALAI ERUKKA

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      இல்லை

  • @muralisubramanian7936
    @muralisubramanian7936 3 ปีที่แล้ว

    சதுர அவரை விதை இந்த பக்கம் எங்கேயுமே கிடைக்கல இது எங்க கிடைக்கும் சொல்லுங்க பிரதர்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      Check today community post

  • @priya-bt1we
    @priya-bt1we 2 ปีที่แล้ว

    சிறகு அவரய்க்காய் விதை பெற முடியுமா

    • @SirkaliTV
      @SirkaliTV  2 ปีที่แล้ว

      தற்சமயம் விதைகளை தேடி தமிழகம் முழுக்க பயணத்தில் இருப்பதால் அழைப்புகளை ஏற்பது சற்று சிரமம்.. தமிழகத்தில் உள்ள நாட்டு விதைகளை பற்றி புத்தகம் ஒன்று தயாராகிக்கொண்டிருக்கிறது விரைவில் அதை பற்றிய அறிவிப்பு வெளிவரும்

  • @m.sundaratchiammal10a41
    @m.sundaratchiammal10a41 3 ปีที่แล้ว +1

    எனக்கு மூக்கு அவரை சிறகுஅவரை தம்பட் அவரை விதை கிடைக்குமா

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      ஆடி பட்டத்திற்கு கிடைக்கும்

    • @m.sundaratchiammal10a41
      @m.sundaratchiammal10a41 3 ปีที่แล้ว +1

      @@SirkaliTVநன்றி எப்படி வாங்குவது

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      அதை பற்றிய தகவல் விரைவில் வெளிவரும்

    • @m.sundaratchiammal10a41
      @m.sundaratchiammal10a41 3 ปีที่แล้ว +1

      @@SirkaliTV நன்றி

  • @akshithab4534
    @akshithab4534 3 ปีที่แล้ว

    Entha oor brother

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      பாண்டிச்சேரி ஆரோவில்

  • @mathankumarsrinivasan148
    @mathankumarsrinivasan148 3 ปีที่แล้ว

    Seragu avari seed yenga bro vanga

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว +1

      முசிறி யோகநாதன் ஐயாவிடம் கிடைக்கும்

    • @malaraghvan
      @malaraghvan 2 ปีที่แล้ว

      @@SirkaliTV இவருடைய அட்ரஸ் தர முடியுமா

    • @SirkaliTV
      @SirkaliTV  2 ปีที่แล้ว

      In description

  • @amaravathiamaravathi3127
    @amaravathiamaravathi3127 3 ปีที่แล้ว

    Study Class which place

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      பாண்டிச்சேரி ஆரோவில்

  • @muniandim9125
    @muniandim9125 3 ปีที่แล้ว

    400 kg enna kilangu AYYA

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      ??

    • @muniandim9125
      @muniandim9125 3 ปีที่แล้ว

      @@SirkaliTV AYYA THANKAL THAN SONNERKAL ATHO ORU KILANKU 400 KG VARAI VARUM ENTRU. ATHU ENNA KILANKU

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      Time pls

  • @NirmalaNirmala-kn6is
    @NirmalaNirmala-kn6is 3 ปีที่แล้ว

    நாட்டு விதைகள் எங்கே கிடைக்கும்?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว +2

      விதைகள் தேவை என்று கேட்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கொஞ்சம் கொஞ்சம்மாக அனுப்பி கொண்டுதான் உள்ளோம். விரைவில் அதிகம் உற்பத்தி செய்த பின் விதை பகிர்வு பற்றி ஒரு காணொளி போடும் போது அதில் குறிப்பிடும் எண்ணை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளளாம். விதை கேட்பவர்கள் அனைவருக்கும் கிடைக்க செய்வோம்.

    • @NirmalaNirmala-kn6is
      @NirmalaNirmala-kn6is 3 ปีที่แล้ว +1

      15/7/21 புதுக்கோட்டை மாவட்டத்தில் விதை திருவிழா இருக்கா?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว +1

      நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் களுக்கு தொலைபேசியில் அழைத்து உறுதி செய்து கொள்ளவும்

  • @muniandim9125
    @muniandim9125 3 ปีที่แล้ว

    AYYA ENTHA OOR

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      பாண்டிச்சேரி ஆரோவில்

  • @manivino3044
    @manivino3044 3 ปีที่แล้ว

    vithaigal venum contact number

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว +1

      ஆடிப்பட்டத்தில் விதைகள் கிடைக்கும்

    • @lltenthouse7120
      @lltenthouse7120 2 ปีที่แล้ว

      @@SirkaliTV சுந்தர் அவர்களின் முகவரி

  • @user-up3hl4ok5g
    @user-up3hl4ok5g 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா