சில்வர் அலுமினிய பாத்திரம், குக்கர் ஓட்டையானால் நாமே சரி செய்து அதில் சமைக்கலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • சில்வர் அலுமினியம் குக்கர் எதுவாக இருந்தாலும் ஓட்டையானால் கடைக்கு எடுத்துச் செல்லத் தேவையில்லை... நாமே சரி செய்து கொள்ளலாம்...
    amazon link: amzn.to/3Np24Op
    www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
    விலை விவரங்கள் அதிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
    (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
    7000 முதலீட்டில் டீலர் ஆக இந்த லின்க் பாருங்க www.askjhansi....
    Email: chanakiyan.jhansi@gmail.com

ความคิดเห็น • 234

  • @v.munirathnamelumichangiri9692
    @v.munirathnamelumichangiri9692 8 หลายเดือนก่อน +4

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை. பாராட்டுக்கள்.

  • @opscript8791
    @opscript8791 2 ปีที่แล้ว +13

    Sis.... Neega இதுக்கு முன்னாடி ஒரு முறை idu போல ஒரு video போட்டீங்க. அத பாத்துட்டு naa try பண்ணுனேன். நல்ல vanduchu sis. Hole supera cover ayiduchu. Thank you sis

  • @vijayabanu7639
    @vijayabanu7639 2 ปีที่แล้ว +16

    மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி 🙏🙏

  • @masilamani7762
    @masilamani7762 2 ปีที่แล้ว +6

    நல்ல பயனுள்ள கருத்து இது மாதிரி இன்னும் வீடியோ இருந்தால் போடவும்

  • @samfredrick-u8o
    @samfredrick-u8o 10 หลายเดือนก่อน +2

    good nice idea very simple god give u wisdom god may bless u

  • @umar3763
    @umar3763 2 ปีที่แล้ว +7

    Wonderful tip Thank you message All the best

  • @muneeskanna5022
    @muneeskanna5022 ปีที่แล้ว +4

    I followed ur tips... Good result mam... Thank you so much

  • @agnesanni9329
    @agnesanni9329 26 วันที่ผ่านมา

    மிக்க நன்றி

  • @kalaranikalarani9467
    @kalaranikalarani9467 6 หลายเดือนก่อน

    Thanks sister.unga video paarthu enga veetla irutha silver paathiram ottinean.super sister.olukave illai.nantri

  • @mythilimohan4684
    @mythilimohan4684 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி

  • @SusheelaS-dn8np
    @SusheelaS-dn8np 3 หลายเดือนก่อน

    Thanq sistar celvar and cafer vadasatti karupan Kari paluchunu vallaiyaga eseya oru brass laqid sollunga sistar

  • @mahavibhu2990
    @mahavibhu2990 2 ปีที่แล้ว +3

    Silver tumbler salt karai ullathu eppadi adupathu? Pls reply mam

  • @poornimaduraisamy7484
    @poornimaduraisamy7484 11 หลายเดือนก่อน

    Nice..vengala pathiram new one hole iruku..eappdi adipadhu mam

    • @ASKJhansi
      @ASKJhansi  11 หลายเดือนก่อน

      இதே போல அடைக்கலாம்

  • @jaseem6893
    @jaseem6893 2 ปีที่แล้ว +13

    Arumaiyana pathivu akka 💗💗❤️❤️

  • @lakshmipriya1087
    @lakshmipriya1087 2 ปีที่แล้ว +5

    Sis ethu plastic porulukum use pannalama pls replay

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 2 ปีที่แล้ว

    Ask jhansi oru usefullana pathivu nandri

  • @healthyfoodrose7164
    @healthyfoodrose7164 2 ปีที่แล้ว +2

    சூப்பரான ரெசிபி உபயோகமான உள்ளது👌👌👌👌

  • @drv.ramanathanveerasamy3471
    @drv.ramanathanveerasamy3471 9 หลายเดือนก่อน

    Super.tip ma! Congratulations!!

  • @mahavibhu2990
    @mahavibhu2990 2 ปีที่แล้ว +3

    Ethai otivitu cook cheithal food healthy ya erukkuma? Pls reply mam

    • @AgniNetra
      @AgniNetra 2 ปีที่แล้ว

      சரியான கேள்வி..👍

  • @tir.brothers6633
    @tir.brothers6633 3 วันที่ผ่านมา

    Thank you

  • @drsudhar356
    @drsudhar356 2 ปีที่แล้ว +3

    Super madem.god bless y

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 ปีที่แล้ว +4

    வாங்கி ரொம்ப வருடங்களாக ஆன பாத்திரத்தின் உள் பகுதில் துரு பிடித்திருப்பதை எப்படி போக்குவது வழி சொல்லுங்க சகோதரி. இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว +1

      மெல்லிய உப்புகாகிதத்தால் தேய்த்து விட்டால் போய்விடும் சிஸ்

    • @sangeethamichael8205
      @sangeethamichael8205 2 ปีที่แล้ว +1

      @@ASKJhansi yes

    • @vijayanirmalavaradharajan7743
      @vijayanirmalavaradharajan7743 หลายเดือนก่อน

      சமையல் சோடாவை கொஞ்சம் போட்டு கம்பி நார் போட்டு தேய்த்தால் எந்த துருவானாலும்போய்விடும்

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 หลายเดือนก่อน

      @@vijayanirmalavaradharajan7743 நன்றி நன்றி மா

  • @kumariv8672
    @kumariv8672 2 ปีที่แล้ว +2

    Romba romba thanks sago

  • @jesinthajesinthamary6551
    @jesinthajesinthamary6551 3 หลายเดือนก่อน

    Gas barner titta pidichrukku edukka mudila eppadi edukkiradhu tips sollunka

  • @aliyasulthana8102
    @aliyasulthana8102 2 ปีที่แล้ว +2

    Assalamualaikum sis Mixie jaar ku use pannalama sis yen kekurena na oru pudhu mixie vangune adhula oru jaar mattum use pannama vechadhala adhula crack vilundhuchu so adhuku use pannalama sis

  • @RpjRithanyakitchen
    @RpjRithanyakitchen 2 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு நன்றி சிஸ்டர்

  • @SakthiSakthi-zu9ft
    @SakthiSakthi-zu9ft 9 หลายเดือนก่อน

    ரொம்ப சந்தோஷம் மகளே

  • @Kumar-l3u5f
    @Kumar-l3u5f 3 หลายเดือนก่อน

    Good excellent great help thankyou

  • @pushparani7730
    @pushparani7730 10 หลายเดือนก่อน

    Mixie jar ootai ku apply pannalama

  • @jayabharathibl
    @jayabharathibl 2 ปีที่แล้ว

    wonderful mam...shall i use to fix the handle for stainless steel jug? stainless steel jug handle

  • @deviramu59
    @deviramu59 2 ปีที่แล้ว

    Super ka same method to plastic

  • @KrishnaKrishna-fp3ef
    @KrishnaKrishna-fp3ef 2 ปีที่แล้ว +3

    Thank for useful information

  • @syedhussain893
    @syedhussain893 2 ปีที่แล้ว +2

    You give hope .thanks ,world expects more hopes.

  • @Absoluteartcreations
    @Absoluteartcreations ปีที่แล้ว

    Wow my steel bottle cracked, i bought another bottle ,but i will try this thanku jhansi

  • @revathimurali3352
    @revathimurali3352 2 ปีที่แล้ว +9

    அருமை. பழைய குக்கரில் அடியில் லேசாக உப்பு படிவம் போல் வருவதை எப்படி சரி செய்ய? ஒரு குக்கரை எத்தனை வருடங்கள் பயன்படுத்தலாம்?

    • @vasanthamanichandrasekaran4088
      @vasanthamanichandrasekaran4088 2 ปีที่แล้ว

      எலுமிச்சை பிழிந்து நீர் ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது நேரம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி
      ஆற வைத்து பிறகு தேய்த்து கழுவி விடவும்

    • @revathimurali3352
      @revathimurali3352 2 ปีที่แล้ว

      @@vasanthamanichandrasekaran4088 thank you so much

    • @mahavibhu2990
      @mahavibhu2990 2 ปีที่แล้ว +2

      Put lemon pieces & water . And boiled it into the cooker

    • @revathimurali3352
      @revathimurali3352 2 ปีที่แล้ว +1

      @@mahavibhu2990 thank you

    • @rabideen4412
      @rabideen4412 2 ปีที่แล้ว

      அந்த பாத்திரத்தில் வினிகர் ஊத்தி வைத்து சிறிது நேரம் கழித்து கழுவுவோம்

  • @a2farm552
    @a2farm552 2 ปีที่แล้ว +5

    Jhansima neenge oru lady G D Naidu..miga arumai..❤️❤️👌😍

  • @krishnasamymani5575
    @krishnasamymani5575 2 ปีที่แล้ว +4

    Please confirm,whether this araldite is for heath or not

    • @krishnasamymani5575
      @krishnasamymani5575 2 ปีที่แล้ว +2

      Please confirm, whether this araldite chemical is food grade and good for health? ??

  • @jahirm6888
    @jahirm6888 9 หลายเดือนก่อน

    Good explanation

  • @rizfar5074
    @rizfar5074 8 หลายเดือนก่อน

    Very useful tips

  • @sathiavanir4466
    @sathiavanir4466 2 ปีที่แล้ว

    Very very use ful madam thank you

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq 10 หลายเดือนก่อน

    அருமையான பதிவு அருமை அருமை jajakallah hairan hasera

  • @ChitraP-x2b
    @ChitraP-x2b 3 หลายเดือนก่อน

    Very useful tip. Awesome

  • @Ponni-ze6sn
    @Ponni-ze6sn 2 ปีที่แล้ว +3

    அலுமினியம் பாத்திரம் ஓட்டை ஆகி விட்டது என்ன செய்வது புரியவில்லை உங்கள் விளம்பர மற்றும் பார்த்ததும் சந்தோஷம் மிக்க நன்றி

  • @HemaLatha-ys4ql
    @HemaLatha-ys4ql 2 ปีที่แล้ว +1

    Super tips sister thank you sister.

  • @shantimohan4840
    @shantimohan4840 2 ปีที่แล้ว +3

    Unga videos ellame romba romba useful ah iruku. Thank you ma ❤️

  • @ramyagopinathwilsonfreddy4715
    @ramyagopinathwilsonfreddy4715 2 ปีที่แล้ว

    Thanks sister very useful information very needful video....

  • @raniselva6548
    @raniselva6548 2 ปีที่แล้ว +4

    புது பாத்திரம் வாங்கி தண்ணீர் ஊற்றி வைத்திருந்தால் 2 நாள்
    ஆணவுடனே துரு பிடிக்குது .. இதுக்கு ஒரு வழி சொல்லுங்க சகோதரி..

  • @shanthiviswanathan2466
    @shanthiviswanathan2466 3 หลายเดือนก่อน

    Very useful

  • @mathivan9501
    @mathivan9501 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோதரி

  • @noorchannoor660
    @noorchannoor660 2 ปีที่แล้ว +1

    சூப்பர் மா அல்ஹம்துலில்லாஹ்

  • @rexsagayaprincy7836
    @rexsagayaprincy7836 2 ปีที่แล้ว

    Big Water canethupola crack.saripana mudiyuma

  • @roslinrosy4565
    @roslinrosy4565 2 ปีที่แล้ว

    Nice Frnd, superb information. 🙌🌺👍

  • @anasadil6939
    @anasadil6939 2 ปีที่แล้ว +2

    Wow...அருமை...

  • @qatarhaja7510
    @qatarhaja7510 2 ปีที่แล้ว +2

    ஆகா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை சகோதரி நன்றி மாஷா அல்லாஹ்

  • @shanthinianand6337
    @shanthinianand6337 2 ปีที่แล้ว +23

    என்னப்பா மூளை இது ஆச்சரியமா இருக்கு 👏👏👏👌🎉👍💐

    • @ushashrilakshmin3231
      @ushashrilakshmin3231 2 ปีที่แล้ว +1

      Rembo kaalamavea naanga intha method follow pandrom....my husband used to do

  • @MurugananthanAP
    @MurugananthanAP 10 หลายเดือนก่อน

    அருமை சகோதரி பயணபடும் பதிவு நன்றி

  • @lakshmis3867
    @lakshmis3867 2 ปีที่แล้ว +3

    Spuper idea.

  • @manjulas1125
    @manjulas1125 2 ปีที่แล้ว

    Thank you sister Useful tips 😊

  • @packiyammani5876
    @packiyammani5876 2 ปีที่แล้ว +1

    Thanni Ken oluguthu ippadi adaikalama sis

  • @brightjerald6299
    @brightjerald6299 3 หลายเดือนก่อน

    நன்றி

  • @sankarammalammal7285
    @sankarammalammal7285 10 หลายเดือนก่อน

    Thanku..

  • @mariyaangles
    @mariyaangles 2 ปีที่แล้ว

    Super sister very useful tips thq so much sis unga Chanel la Nan 3years follow paren

  • @angellevarancia2436
    @angellevarancia2436 2 ปีที่แล้ว +2

    Thanks akka

  • @anands8447
    @anands8447 5 หลายเดือนก่อน +2

    மற்றவர்களுக்காக உதவுகின்றன சிறப்பான செயல் வாழ்க

    • @rameshbabu2656
      @rameshbabu2656 3 หลายเดือนก่อน +1

      அது உணவு தரம் உள்ள பொருள் இல்லை தயவுசெய்து உபயோகிக்க கூடாது

  • @johndas9874
    @johndas9874 3 หลายเดือนก่อน

    I wish all Flavors of Araldite are touched upon in this video, what if someone buys a wrong Flavor or Araldite. I guess this is standard.

  • @santhiganesan6208
    @santhiganesan6208 2 ปีที่แล้ว +2

    Super tips mam

  • @PriyaDharshinisKitchen
    @PriyaDharshinisKitchen 2 ปีที่แล้ว +1

    Hi mam, i have idli tathu, with some big hole, can I use this to hide that hole. After using this idli seiyalama

  • @mohammedshaamik4687
    @mohammedshaamik4687 2 ปีที่แล้ว +1

    Can you tell the gum name clearly

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 2 ปีที่แล้ว

    Arumai sis ths.excellent

  • @indumathymurali2445
    @indumathymurali2445 2 ปีที่แล้ว +3

    Really nice. I have many vessels like this even new. Is it possible for plastic products.

    • @100acre
      @100acre 2 ปีที่แล้ว

      Go to fancy shop or n rathna store available.....it wl b like wax candle heat n fire and paste n plastic ......

    • @indumathymurali2445
      @indumathymurali2445 2 ปีที่แล้ว +1

      @@100acre Thanks mam for your reply. I will try this

    • @UNandhini-up8uc
      @UNandhini-up8uc 2 ปีที่แล้ว

      Llppppp

  • @simplyawesome7875
    @simplyawesome7875 2 ปีที่แล้ว +1

    Super. Very useful idea👌🏻👌🏻

  • @zaherunnisa920
    @zaherunnisa920 2 ปีที่แล้ว +5

    மேம் என் வீட்டுக்காருக்கு உடம்பு சரி இல்லை துஆ செய்ங்க மேம்

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว +1

      அல்லாஹ் லேசாக்குவான்மா

  • @yuvaraj4725
    @yuvaraj4725 2 ปีที่แล้ว +3

    Super 👌

  • @kartikraghupathi3983
    @kartikraghupathi3983 ปีที่แล้ว

    Is it good for health?

  • @chanthini5408
    @chanthini5408 2 ปีที่แล้ว

    Good தகவல்

  • @umaramesh1549
    @umaramesh1549 2 ปีที่แล้ว +1

    Shall we use this in plastics

  • @abiramipethanan3063
    @abiramipethanan3063 ปีที่แล้ว

    Kamatchi vilakkil ottalama akka

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 3 หลายเดือนก่อน

    சாப்பிடும் தட்டு ஓவல் ஷேப் ஒன்றுடன் ஒன்று இறுக்கி கொண்டு விட்டது.தட்டுக்கள் நல்ல நிலையில் இருக்கிறது.கொதி தண்ணிரில் கூட போட்டு பார்த்து விட்டேன்.எப்படி தனி தனியாக பிரிப்பது என்று யாராவது ஆலோசனை சொல்லுங்களேன் தயவு செய்து.

  • @mohamedbathurudeen9799
    @mohamedbathurudeen9799 2 ปีที่แล้ว

    மிக உபயேகமரன பதிவு

  • @subalakshmisrikumar9478
    @subalakshmisrikumar9478 2 ปีที่แล้ว

    Mud pot le work out aguma

  • @zaherunnisa920
    @zaherunnisa920 2 ปีที่แล้ว +1

    சூப்பர் மேம் 👌

  • @vasugipandiyan7165
    @vasugipandiyan7165 2 ปีที่แล้ว +3

    Plastic ஓட்டுமா சகோதரி.

  • @santhoshsk6155
    @santhoshsk6155 10 หลายเดือนก่อน +2

    Thank you so much. 😊

  • @tinajose9812
    @tinajose9812 ปีที่แล้ว

    How long will this work without breakage

  • @selvaranielizabeth3699
    @selvaranielizabeth3699 2 ปีที่แล้ว +3

    Wonderful. Thankyou for you're news. God bless you. Very useful.

  • @AnandKumar-cf6ym
    @AnandKumar-cf6ym 2 ปีที่แล้ว +1

    Thalai Muti valara venum sis video potunga

  • @luvsachkash
    @luvsachkash ปีที่แล้ว

    Is it safe for drinking purpose

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 ปีที่แล้ว

    சூப்பர் 👌

  • @ranibommayan7992
    @ranibommayan7992 2 ปีที่แล้ว +1

    wow really super ma......👏👏

  • @vijayalakshmin8267
    @vijayalakshmin8267 2 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @rifaqueen3509
    @rifaqueen3509 2 ปีที่แล้ว +2

    Nice video

  • @muthurathinam9428
    @muthurathinam9428 2 ปีที่แล้ว

    Good method and useful..but to much of repeated words..

  • @Treand734
    @Treand734 2 ปีที่แล้ว

    Super Amma

  • @rameshbabu2656
    @rameshbabu2656 3 หลายเดือนก่อน +1

    These are not food grade but hazard material don't do it at all

  • @keerthanak2024
    @keerthanak2024 2 ปีที่แล้ว

    clothes colour bleeding stop panrathuku ethachum product neengaley ready panunga mam

  • @thangavelchennai6054
    @thangavelchennai6054 2 ปีที่แล้ว +1

    Super ...

  • @Pp-bn7yh
    @Pp-bn7yh 2 ปีที่แล้ว +1

    Please show how to polish the rusted steel vessels

  • @shashinisara5050
    @shashinisara5050 10 หลายเดือนก่อน

    Super

  • @Hemalatha-su2rl
    @Hemalatha-su2rl ปีที่แล้ว

    குடிதண்ணீர் குடம் விரிசலுக்கு பாதுகாப்பானதா..?

  • @RandysTime
    @RandysTime 2 ปีที่แล้ว +1

    Arumai