Hidden Falls In Rajapalayam | Deep Reserve Forest | Trekking | Tiger Spotted | Wander With RR |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @Alnisha1978
    @Alnisha1978 2 ปีที่แล้ว +11

    நானும் இராஜபாளையம் தான் ப்ரோ ... மிக்க மகிழ்ச்சி

  • @ganapathiammal4441
    @ganapathiammal4441 3 ปีที่แล้ว +41

    நாங்கள் கால காலமாக விவசாயம் செய்துவரும் ஊர். நீர்காத்த அய்யானார் எங்கள் விவசாயமக்களின் குலதெய்வம்.

  • @radhikaradhika1498
    @radhikaradhika1498 3 ปีที่แล้ว +17

    Enga kula deivam rakkatchi Amman temple Rajapalayam ❤️❤️❤️😍

  • @supersudhakar5245
    @supersudhakar5245 3 ปีที่แล้ว +28

    சகோ எனக்கு ராஜபாளையம் தான் ராஜபாளையத்தில் நீங்கள் சொன்ன நான்கு இடங்கள் தவிர பல இடங்கள் உள்ளன அது ராஜபாளையத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் தெரியும்

    • @wander_with_rr
      @wander_with_rr  3 ปีที่แล้ว +4

      Yes bro.. ungaluku therincha places lam neenga share pannanumnu ninacha comment la share pannunga...

    • @vijayavbrothers1216
      @vijayavbrothers1216 3 ปีที่แล้ว

      Hi bro

    • @MVMSKNN
      @MVMSKNN 2 ปีที่แล้ว

      அது எந்த இடங்கள்?

  • @vathiyanathan7278
    @vathiyanathan7278 3 ปีที่แล้ว +19

    ராஜபாளையம் நிறைய முறை நான் சென்று இருக்கிறேன் ஆனால் எதையும் காணவில்லை இதை உன் காணொளி மூலமாக நான் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நண்பா 🚭

  • @nagharajansn6778
    @nagharajansn6778 2 ปีที่แล้ว +3

    Ayyanar falls very very nice place 👍😀🌺💓💓 nanga Inga than sarakkadichitu nalla enjoy pannunom 👍👍👍👍👍 marrakkamudiyadu... semmma enjoy place 👍👍👍👍👍 water summma glass mathiri irukkum......vittittu vara manase varathu....
    👍👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @nageshwaran1877
      @nageshwaran1877 ปีที่แล้ว

      Bro inga falls type irukkuma like waterfalls. Plz confirm

  • @anbuselvanraj8872
    @anbuselvanraj8872 3 ปีที่แล้ว +12

    Lovely Rajapalayam.. 👍👏👏...

  • @KingofWorld1922
    @KingofWorld1922 2 ปีที่แล้ว +5

    பல பெருமை கொண்ட என் ஊரு என் உயிர் இராஜாபளையம் சீமை..பல அத்வாசிய பெருள்கள் வெளிநாட்டுக்கு ஏற்றமதி செய்கிறது..சிறந்த ஊர்.எம் குல தெய்வங்கள்..🤩🤩🔥🙏🙏🙏💥💥

  • @dvlogs7667
    @dvlogs7667 4 ปีที่แล้ว +11

    Heaven rajapalayam 💥

  • @nethajiarmychannel5372
    @nethajiarmychannel5372 2 ปีที่แล้ว +3

    அத்திக்கோவில் தாணிப்பாறை பற்றி சொல்லவில்லை அது வேற லெவல் இடம்

  • @kalyanasundarampiramanayag743
    @kalyanasundarampiramanayag743 ปีที่แล้ว +1

    stirs up my boyhood days when I used to go for trekking along the western ghats, mudhaliyar fountain at the top of the highest range of western ghats in that area, in fact on the other side of the mountain seen in the video.

  • @marantamil3819
    @marantamil3819 2 ปีที่แล้ว +3

    எங்கள் ஊர் இயற்கை அரண்கள் குறித்து வீடியோ பதிவிட்ட உங்களுக்கு மிக்க நன்றி

  • @rkstweetychannal6206
    @rkstweetychannal6206 3 ปีที่แล้ว +5

    I am live in rajapalayam nice places

  • @nagharajansn6778
    @nagharajansn6778 2 ปีที่แล้ว +4

    Because my native place 👍👍👍👍👍👍❤️❤️💕💕💓💖💖💖

  • @saranyavijay8151
    @saranyavijay8151 3 ปีที่แล้ว +3

    Vera level we are rajapalayam

  • @nasikabanu3007
    @nasikabanu3007 3 ปีที่แล้ว +11

    My hubby native rajapalayam than 😍 Future la Ella yedathukum ponum 🥳❤️

  • @charanusakthi1179
    @charanusakthi1179 2 ปีที่แล้ว +2

    Im from rajapalayam. Enga poorvigamey rjpm dhan. Enga thatha voda thatha kalathula irundhu. My husband um rjpm dhan, avangaluku poorvigam indha oor dhan. After marriage nanga chennai poirundhom, becz en husband ku anga dhan job. Ennala konja nall kooda anga stay panna mudila, yenna endha oor nalum adhu enga oora pola varuma.ipo ingaye thirumba vandhutom. Sondha mann la vazhura thrupthi, evlo varumanam vandhalum adutha oorula varadhu. Thanks for giving this vedio, enga oor potathuku.

  • @RameshRamesh-ul7rs
    @RameshRamesh-ul7rs ปีที่แล้ว

    Naga intha urutha bro sema enjoyment ta irukum and rakachi amman kovil la girls athikamave varuvaga and nega oru falla kamchegala athuku mela ponna nalla irukum nega polanu nenaikure........

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 ปีที่แล้ว +1

    My place... beautiful natural place...👌👌
    Ur vedio capturing is very nice friend...all the very best wishes 🌹🌹🙏

  • @abishekbappuraj4650
    @abishekbappuraj4650 3 ปีที่แล้ว +3

    Ellaamea semma place ❤️🔥♥️

  • @anithavimal6907
    @anithavimal6907 ปีที่แล้ว +1

    Bro naanga leave vandhale... .. select panra enjoyment place ayyanar kovil falls than.. appuram Rakkachi Amman kovil paalaaru... Rjpm la innum niraiya idam iruku..

  • @ravana7451
    @ravana7451 2 ปีที่แล้ว +2

    My Fathers Home Town - Thank you.... Love and respect ❤❤❤🙏🙏🙏😇😇😇

  • @it063sibichakkaravarthi.s3
    @it063sibichakkaravarthi.s3 2 ปีที่แล้ว +3

    Enna bro... ivlo dhooram vanthutu alagar kovil ah miss panitingalea

  • @udhumanmohaideen1791
    @udhumanmohaideen1791 4 ปีที่แล้ว +10

    அருமையான இடம் இப்படி ஒரு இடம் இருந்ததே தெறியாது

    • @wander_with_rr
      @wander_with_rr  4 ปีที่แล้ว

      Go and explore this place, you will like this place for sure ..

    • @poojaa1036
      @poojaa1036 3 ปีที่แล้ว +1

      I am also Rajapalayam 👍

    • @ssrpradeep
      @ssrpradeep 3 ปีที่แล้ว

      @@poojaa1036 Any particular season time for visiting

    • @poojaa1036
      @poojaa1036 3 ปีที่แล้ว

      @@ssrpradeep sorry bro epo Thani kami yatha varuthu 🙄

    • @ssrpradeep
      @ssrpradeep 3 ปีที่แล้ว

      @@poojaa1036 thanks for ur reply but naan yenna kekkrenaa yeppo inga vanthu pakkalam. yetha timela thani varum. yeppo season time.

  • @revathip1856
    @revathip1856 3 ปีที่แล้ว +4

    Engaloda kula deivam bro sastha kovil

  • @sridarsank9359
    @sridarsank9359 3 ปีที่แล้ว +2

    naturally best place rajapalayam

  • @balabalachandar2916
    @balabalachandar2916 8 หลายเดือนก่อน

    இந்த வெயில் காலத்தில் தண்ணீரில் குளிக்க முடியுமா தண்ணீர் எப்போதும் வருமா நண்பா

  • @jrrajaraja9217
    @jrrajaraja9217 3 ปีที่แล้ว +3

    In my childhood I enjoyed all this places. Thanks bro .

  • @aravindhrajkumar9205
    @aravindhrajkumar9205 2 ปีที่แล้ว +1

    Sastha kovil semaya irukkum

  • @mallesh3854
    @mallesh3854 3 ปีที่แล้ว +4

    Amazing! Vera level!

  • @sriramkumar1675
    @sriramkumar1675 3 ปีที่แล้ว +5

    Senbaga thoppu❤the only place where I have seen & captured elephant & leopard❤

    • @wander_with_rr
      @wander_with_rr  3 ปีที่แล้ว

      Yeah true.. but the main place for tiger's residence is "Sastha Kovil"..

    • @abiramiabirami3906
      @abiramiabirami3906 3 ปีที่แล้ว +1

      Is this true?
      In which year u seen it?

    • @sriramkumar1675
      @sriramkumar1675 3 ปีที่แล้ว

      @@abiramiabirami3906 yes sister. Have seen elephant on last year and leopard on this january. .

    • @abiramiabirami3906
      @abiramiabirami3906 3 ปีที่แล้ว

      @@sriramkumar1675 u finished your college in kalasalingam right ?

    • @sriramkumar1675
      @sriramkumar1675 3 ปีที่แล้ว

      @@abiramiabirami3906 omg😱 yes, do you know me?

  • @muthukumar-ej3cr
    @muthukumar-ej3cr 2 ปีที่แล้ว +3

    Heaven Rajapalayam TN 84 🔥❤️

  • @pothi
    @pothi ปีที่แล้ว

    In Srivilliputhur, you missed a water falls.

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 3 ปีที่แล้ว +2

    Arumai

  • @aajiaaji5691
    @aajiaaji5691 3 ปีที่แล้ว +1

    Oru local aaala kutitu ponga bro innum naraiya edathuku kutitu povanga... Nanum rajapalayam tha.... Rakachi amman kovil ku lam innum height ha polam..... Bro.... Dam irukku naraiya place irukku bro

    • @wander_with_rr
      @wander_with_rr  3 ปีที่แล้ว +1

      Aama bro kelvi patrukaen.. innum explore pannanum 😊 thanks for the suggestion 😊

  • @MVMSKNN
    @MVMSKNN 2 ปีที่แล้ว +2

    ராஜ பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து அய்யனார் கோவில் அருவி க்கு அரசு டவுன் பஸ் வசதி உள்ளது

  • @manikandan503
    @manikandan503 2 ปีที่แล้ว +2

    எங்க ஊர் 💐💐

  • @vijayavbrothers1216
    @vijayavbrothers1216 3 ปีที่แล้ว +3

    Rajapalayam oor karanga yarathu iruntha ...sastha falls la kulika allow pandranga la nu sollunga bro...

    • @wander_with_rr
      @wander_with_rr  3 ปีที่แล้ว

      sastha falls ipodhiku closed bro.. and also ipodhiku thanni illa..

  • @chaguh8703
    @chaguh8703 2 ปีที่แล้ว +1

    My home town rajapalayam. Miss them

  • @magicsense4142
    @magicsense4142 2 ปีที่แล้ว +1

    Ipdiyey tirunelveli surrounding la irukra Waterfalls series podunga bro

  • @poojaa1036
    @poojaa1036 3 ปีที่แล้ว +10

    I also Rajapalayam vera level places,
    Please come Rajapalayam and enjoy 😉

    • @wander_with_rr
      @wander_with_rr  3 ปีที่แล้ว +1

      ❤️

    • @MVMSKNN
      @MVMSKNN 2 ปีที่แล้ว

      எப்போதும் அருவியில் தண்ணீர் வருமா ?

  • @tamiltngamer9035
    @tamiltngamer9035 3 ปีที่แล้ว +2

    More videos in rajapalayam bro

  • @megaladhanasekaran7142
    @megaladhanasekaran7142 3 ปีที่แล้ว +2

    Enga ooru pakkathula thaa rajapayam... thaa🤩Sivakasi♡

  • @anandhiraj5530
    @anandhiraj5530 2 ปีที่แล้ว +2

    இயற்கை தவழும் இடங்களை கவனமாக காத்தல் - நம் பொறுப்பு.

  • @gowthamram4269
    @gowthamram4269 3 ปีที่แล้ว +6

    Rajapalayam enga ooru enga gethu

  • @BalaMurugan-ny6zt
    @BalaMurugan-ny6zt 2 ปีที่แล้ว +1

    Nice pillas

  • @yuvakgt
    @yuvakgt 3 ปีที่แล้ว +3

    Satstha kovil devathanam enga ooru

  • @vijaybaskar6756
    @vijaybaskar6756 3 ปีที่แล้ว +1

    bro nan thanjavur ana kola
    koladevam kovil irukum
    Nengal pona all riverukum
    nanum poyruakan ..sorry
    bro spiling mistake irukum
    bro next time mountain lamp
    poonga bro supera irukum
    bro yeanaku roomba
    pudicha yooru bro ..
    my name is v. giri tharan

  • @saravanansamrat1
    @saravanansamrat1 3 ปีที่แล้ว +4

    Thank you so much for best wishes

  • @syncuser8084
    @syncuser8084 2 ปีที่แล้ว +2

    please share exact location of senbagathoppu

    • @wander_with_rr
      @wander_with_rr  2 ปีที่แล้ว

      You can google it.. reach rajapalayam or srivilliputhur from there google it.. remaining details available in the video !

  • @City_Breeze-1
    @City_Breeze-1 2 ปีที่แล้ว +1

    Super.👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍😃😃😃😃😃😃

  • @KK-xd7bg
    @KK-xd7bg 2 ปีที่แล้ว +2

    Super video!

  • @kanmanilk3953
    @kanmanilk3953 3 ปีที่แล้ว +1

    8.22 actully true once nanga poi matikitom

  • @racingpoint....3079
    @racingpoint....3079 3 ปีที่แล้ว +5

    My kulatheyvam bro

  • @manikandan-rz4hf
    @manikandan-rz4hf 6 หลายเดือนก่อน

    சேத்தூர் மற்றும் தேவதானம் மலையில் வீற்றிருக்கும் அய்யப்பன் மற்றும் வனபேச்சியம்மன் தான் எங்கள் குலதெய்வம் ....சில வருடங்களுக்கு முன் ஆடி மற்றும் மகா சிவராத்திரியில் இந்த காடுகளில் தங்குவோம் ..ஆனால் இப்பொழுது மேகமலை - ஶ்ரீவில்லிபுத்தூர் தமிழ்நாட்டில் 5 வது புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதால் தங்குவதற்கு அனுமதி இல்லை...இந்த மலைக்கு பின்னால் சற்று தொலைவில் சபரிமலை மலை இருக்கிறது கூகுள் வரைபடத்தில் பார்க்கலாம்...சுவாமியே சரணம் அய்யப்பா....... கலியுகத்தில் அவதரித்த என் அய்யனே...எங்கள் குலத்தை காப்பாற்றும் எங்கள் பெண் தெய்வமான வனபேச்சியம்மன் & அய்யப்பனே .....இந்த வனத்தை காவலாக காக்கும் வனபேச்சியம்மனை ஏணய மற்ற தெய்வங்களுக்கும் மற்றும் அய்யப்பனுக்கும் காவலாக இருந்து காக்கும் எங்கள் கருப்பண்ண சுவாமிக்கும் இந்த உலகத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் அருள் புரிய வேண்டுகிறேன்❤......

  • @tnraistar2416
    @tnraistar2416 3 ปีที่แล้ว +2

    ஒரு இடத்தை விட்டு வீட்டிர்கள் அது ராக்கசி கோயில் அருகில் பாலாறு என்ற இடம் உண்டு. அப்பறம் சேத்தூர் செல்லும் வழியில் OP போலீஸ் ஸ்டேஷன் அருகில் ஒரு பால்ஸ் உள்ளது

    • @wander_with_rr
      @wander_with_rr  2 ปีที่แล้ว

      Next time try pandraen bro.. thanks information ku

  • @rameshv8814
    @rameshv8814 3 ปีที่แล้ว +1

    Liked verymuch bro

  • @spadmanaabans6083
    @spadmanaabans6083 3 ปีที่แล้ว +1

    செம Bro...

  • @ishwarya986
    @ishwarya986 8 หลายเดือนก่อน

    Tourist places aana ivolo clean ah irukkaathu so ithu safe ah irukkanum ithu tourist place ah aaga veandam .....😊

  • @VennilaP693
    @VennilaP693 10 หลายเดือนก่อน

    இது எங்கள் குலதெய்வம் வருடங்கள் மூன்று முறை சென்று உள்ளேன் சித்திரை ஆடி தை

  • @rkstweetychannal6206
    @rkstweetychannal6206 3 ปีที่แล้ว +2

    More video in rajapalayam please

  • @selvaraj-mc3tw
    @selvaraj-mc3tw 4 ปีที่แล้ว +2

    Vera level pa....

  • @balamurugan-ww5xf
    @balamurugan-ww5xf ปีที่แล้ว

    Enga ooru srivilliputhur

  • @Sivavel2916
    @Sivavel2916 2 ปีที่แล้ว +2

    Nan rjpm dhan super explanation

  • @megaladhanasekaran7142
    @megaladhanasekaran7142 3 ปีที่แล้ว +2

    Voice semma uh iruku 😍😍😍😘

  • @vishnup6309
    @vishnup6309 3 ปีที่แล้ว +1

    Thanks for information bro

  • @nithyagirlgalaxy7486
    @nithyagirlgalaxy7486 3 ปีที่แล้ว +1

    my athai oor srivilliputhur na anga ulla ela falls poiruka nenga sonna hills vittu madila erunthu patha therium

  • @muthulakshmi7011
    @muthulakshmi7011 3 ปีที่แล้ว +2

    Enga ooru 👍👍

  • @ananthajothik8868
    @ananthajothik8868 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @revathichari4533
    @revathichari4533 3 ปีที่แล้ว +2

    We are planning to go in 1st or 2nd week of November. Is there any auto or jeep facility to reach Shenbaga thoppu falls? Or only trekking is the way? Is it safe to travel for 5 of us? Pls reply in English or Tamil. How much fare for auto or jeep? How to go from Rangamannar temple? Thank you 🙏

    • @wander_with_rr
      @wander_with_rr  3 ปีที่แล้ว

      There is no public transport to reach any of the falls in Rajapalayam.. but you can hire auto to any of the falls which I mentioned in the video.. especially for shenbaga thoppu auto will be chargeable min of Rs.500... From Rajapalayam it's 15Kms and from Srivilliputhur it's 11Kms.. It is safe only, many families will come, but don't trek very interior.. important to be noted, network will not be available there so arrange auto for up & down...

    • @revathichari4533
      @revathichari4533 3 ปีที่แล้ว +1

      @@wander_with_rr thank you so much 🙏🙏 very useful tips indeed!

  • @sathieskumar7693
    @sathieskumar7693 3 ปีที่แล้ว +2

    Super

  • @RamKumar-db2ng
    @RamKumar-db2ng 2 ปีที่แล้ว +1

    Enga urru Rajapalayam

  • @bha3299
    @bha3299 4 หลายเดือนก่อน

    பிளவுக்கல் அணை உள்ளது.

  • @ramyap9785
    @ramyap9785 3 ปีที่แล้ว +2

    எனக்கு இராஜபாளையம் அன்னா இந்த பதிவிற்கு நன்றி

  • @rajeshsathya5337
    @rajeshsathya5337 2 ปีที่แล้ว +2

    நானும் ராஜபாளையத்தில் தான் இருக்கேன் இந்த எல்லா இடத்திற்கும் போயிருக்கேன்

  • @rajiraji4714
    @rajiraji4714 3 ปีที่แล้ว +3

    Super anna

  • @Ssoundharya-rg1ff
    @Ssoundharya-rg1ff 4 ปีที่แล้ว +6

    Iam rajapalayam anna

  • @nithyanithyalakshmi2174
    @nithyanithyalakshmi2174 3 ปีที่แล้ว +8

    Enga ooru rajapalayam epovum mass vaga FRDS Enga rajapalayam

  • @shyamsunder8841
    @shyamsunder8841 3 ปีที่แล้ว +1

    bro nan pondicherry,nanga vantha neenga suthi kamipingala nanga pay panrom

    • @wander_with_rr
      @wander_with_rr  3 ปีที่แล้ว

      Sorry bro na travel agency maari lam illa.. Naanum ungala maari oru traveler dhan.. edhavadhu doubts irundha ask me I will help you...

    • @SivaKumar-xc9ks
      @SivaKumar-xc9ks 3 ปีที่แล้ว +1

      I'm also pondicherry bro

    • @SivaKumar-xc9ks
      @SivaKumar-xc9ks 3 ปีที่แล้ว +1

      This week sunday(15.08.21) shenbagathopu polama allow pandranga la bro

    • @wander_with_rr
      @wander_with_rr  3 ปีที่แล้ว

      @@SivaKumar-xc9ks thanni illa bro.. chumma vena poitu varalam

    • @sriramkumar1675
      @sriramkumar1675 2 ปีที่แล้ว

      Pay lam venam brother, neega vaanga ungala guide panren 🙌🏻

  • @marimuthu9137
    @marimuthu9137 3 ปีที่แล้ว +2

    நன்றி

  • @leninlenin8396
    @leninlenin8396 3 ปีที่แล้ว +2

    புலி எல்லாம் வராது. தண்ணியும் வருடத்தில் அதிகபட்ஷம் மூணு மாசம்தான் வரும். அருவி என்பதை விட ஓடை என்பது சரியான வார்த்தை. செண்பகத்தோப்பு கொஞ்சம் நல்லா இருக்கும்

    • @wander_with_rr
      @wander_with_rr  3 ปีที่แล้ว

      Adhan bro Naanum video la sollirukaen.. thanni eppavum varadhu.. season poruthu varum... Puli vandhadhuku proof dhan video potrukaen.. innum doubt irundha Google la potu paarunga sastha Kovil pathi...

    • @sriramkumar1675
      @sriramkumar1675 2 ปีที่แล้ว

      Naanum forester dha brother, tiger lam keela engayum ila. Hill top la dha eruku. Summa neegala edhum rumor spread panna venam brother 🙌🏻🙏🏻. .

  • @shonaishonai9408
    @shonaishonai9408 3 ปีที่แล้ว

    Bro wat mountains is That? Is Kerala behind it

    • @saikumaresh321
      @saikumaresh321 3 ปีที่แล้ว

      Back side to the hills is theni

    • @Jbm58
      @Jbm58 3 ปีที่แล้ว +1

      Western ghats Rajapalayam Virudhunagar DIST

    • @shonaishonai9408
      @shonaishonai9408 3 ปีที่แล้ว +1

      @@Jbm58 thank you brother

  • @akashmurugan6607
    @akashmurugan6607 3 ปีที่แล้ว +3

    Enga ooru 💪💪💪

  • @kkrishnaveni8895
    @kkrishnaveni8895 2 ปีที่แล้ว +1

    Naa rakachi Amman kovil falls iku pokumpotu tiger pathom

    • @wander_with_rr
      @wander_with_rr  2 ปีที่แล้ว

      🧐🧐

    • @sriramkumar1675
      @sriramkumar1675 2 ปีที่แล้ว

      Ulagamaga uruttu😂 leopard dhan pathurpega. . Tiger lam keela ila. .

  • @macmohan910
    @macmohan910 3 ปีที่แล้ว +1

    Yenga sonthkarnga rajapalayam thilla than irrukaanga.

  • @naveennaveen-sq6st
    @naveennaveen-sq6st 2 ปีที่แล้ว +1

    Bro senbaga thoppula epo water erukuma bro

    • @wander_with_rr
      @wander_with_rr  2 ปีที่แล้ว

      Mazha pencha dhan bro water irukum.. ipodhiku season illa

  • @tnninjagaming4642
    @tnninjagaming4642 2 ปีที่แล้ว +1

    Vera 11

  • @ganesasivam4405
    @ganesasivam4405 3 ปีที่แล้ว

    Thanks

  • @jegadesan1229
    @jegadesan1229 4 ปีที่แล้ว +2

    River mathiri tha irrukku falls illaye bro pakka

    • @wander_with_rr
      @wander_with_rr  4 ปีที่แล้ว +1

      Idhuvum falls nu dhan solluvanga bro.. mela seri poga poga anga anga chinnadha thanni kotra maari place lam varum..

    • @chaoticcrown8537
      @chaoticcrown8537 3 ปีที่แล้ว +1

      There were so many small waterfalls throughout that mountain...u can find some by further trekking towards the top

  • @sethuvikky1778
    @sethuvikky1778 3 ปีที่แล้ว +8

    Enga ooru RAJAPALAYAM

  • @மருதநாயகம்-ங6ச
    @மருதநாயகம்-ங6ச 2 ปีที่แล้ว +1

    👍

  • @shonaishonai9408
    @shonaishonai9408 3 ปีที่แล้ว

    Route from arupukottai?

  • @umasubburaj1162
    @umasubburaj1162 4 ปีที่แล้ว +7

    Enga ooru Rajapalayam❤

  • @muthukrishnakumarsrinivasa1076
    @muthukrishnakumarsrinivasa1076 3 ปีที่แล้ว +1

    super

  • @elangodharsan3490
    @elangodharsan3490 3 ปีที่แล้ว +1

    Bro puli vandhadhu sastha kovil ila .Senbaga thoppu la tha puli vandhadhu

    • @sriramkumar1675
      @sriramkumar1675 2 ปีที่แล้ว

      Adhu vera engayo brother. Namma local la ila. . Tigers eruku but idhu vara yaarum live ah parthathu ila., camera trap & foot print la dha pathurkom. .

  • @kumarveni6947
    @kumarveni6947 3 ปีที่แล้ว +1

    I am Rajapalayam

  • @dhanamdhana6921
    @dhanamdhana6921 3 ปีที่แล้ว +2

    My husband native alagana place

  • @poojapooja5454
    @poojapooja5454 2 ปีที่แล้ว +2

    I AM RAJAPALAYAM

  • @duraipandi2504
    @duraipandi2504 2 ปีที่แล้ว

    Intha forestla king kopra irkua sollinga bro

    • @wander_with_rr
      @wander_with_rr  2 ปีที่แล้ว

      Azhagu irukura idathula dhan aabathu irukum

  • @ssrpradeep
    @ssrpradeep 3 ปีที่แล้ว +1

    இங்கு எந்த பருவ நிலை சரியான தருனம் இந்த இடத்தை பார்பதர்கு

    • @wander_with_rr
      @wander_with_rr  3 ปีที่แล้ว

      Kerala la epo rain start aagudho apo inga pona Neenga falls la kulika mudiyum.. because idhu full ah Western ghats so kerala mazhai pencha inga thanni varum... But climate um sendhu enjoy pannanum means August to January is the best time

    • @ssrpradeep
      @ssrpradeep 3 ปีที่แล้ว +1

      @@wander_with_rr உங்கள் பதிலுக்கு நன்றி