முருகன் 108 போற்றி | சஷ்டி விரதம் அன்று கேட்க வேண்டிய முருகன் பாடல்கள் | Murugan 108 Potri Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024

ความคิดเห็น • 187

  • @siddivinayaga9900
    @siddivinayaga9900 6 หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @deepamcat27
    @deepamcat27 9 วันที่ผ่านมา

    அப்பனே முருகா என்றென்றும் உங்கள் அருள் போதுமப்பா ஓம் சரவணபவ!ஓம் சரவணபவ!!ஓம் சரவணபவ!!!

  • @hemathangam
    @hemathangam 16 วันที่ผ่านมา

    வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்ல கலங்கிடுமே செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு மேவ வராதே வினை
    எனக்கு குழந்தைவரம் கொடு முருகா🙏🙏🙏

  • @munnootru3129
    @munnootru3129 7 หลายเดือนก่อน +2

    முருகா போற்றி சண்முகா போற்றி கந்தா போற்றி பழனி தண்டாயுதபாணியே போற்றி திருத்தனிகை முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @david-bo2he
    @david-bo2he 11 หลายเดือนก่อน +2

    ஓம் சண்முகா சுப்பிரமணியேனே போற்றி என் உள்ளத்தில் நீங்கா இருக்கும் முருகா போற்றி கந்தா போற்றி கந்தா போற்றி சண்முகா போற்றி

  • @shanthihari1239
    @shanthihari1239 ปีที่แล้ว +4

    அப்பனே முருகா என் மூத்த பெண்னுக்கு குழந்தை வரம் ஓன்று தா முருகா உனையே நித்தமும் நினைக்கும் என் குடும்பத்திற்கு குறை ஓன்று வரலாமா முருகா விரைவில் அருள் புரியும் என் அய்யனே

  • @VeeraJeyalingam
    @VeeraJeyalingam ปีที่แล้ว +5

    முருகா விரைவில் நீ எனக்கு மகனாக பிறக்க வேண்டும் முருகா உன்னை விட்டால் வேறு வழி இல்லை முருகா நா உன்னை தான் நம்பி காத்திருக்கிறேன் விரைவில் நா கர்ப்பமாக உன் அருள் வேண்டும் முருகா ஓம் சரவண பவ🙏🙏😢

  • @strikeonline9296
    @strikeonline9296 ปีที่แล้ว +4

    அப்பனே முருக என் பிரச்சினை உன்னிடம் ஒப்படைக்கிறேன் இதில் இருந்து விடுபட வேண்டும் முருக

  • @karthik7642
    @karthik7642 ปีที่แล้ว

    En kanavarukku mudhuguthandu majjai bathippu Udal valigal gunamaga karunai paarvai partharul seiyappa murugayya.

  • @udayanmuniandi209
    @udayanmuniandi209 3 หลายเดือนก่อน

    முருகப்பெருமான் அருளால் எனது மகள் யோகபிரியவிற்கு மகனோ மகளோ விரைவில் கொடுத்து அவள் ஒரு குழந்தைக்கு தாய் என்ற பெருமையை வழங்கும்படி தங்களின் பாதம் பணிந்துபணிவுடன் வேண்டிக் கொள்ளும் அவளது தந்தை அவர்களுக்கு குழந்தை இல்லை என்ற குறையை அகற்றிடவும்.

  • @Vishal-mq3zl
    @Vishal-mq3zl ปีที่แล้ว +6

    முருகா என் கணவர் உடல் நலம் பெற வேண்டும்

    • @NithyaNagooran-lc2kw
      @NithyaNagooran-lc2kw 6 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும் 🙌

  • @ajimoniajimoni1324
    @ajimoniajimoni1324 ปีที่แล้ว +13

    Muruga enaku kulanthai varam thangappa 🙏😭😭😭😭

  • @kavithaRajesh-p8e
    @kavithaRajesh-p8e 10 หลายเดือนก่อน +1

    அப்பா முருகா , எனக்கு பிள்ளையா நீயே வந்து பிறந்திடு முகுகா, முருகா சரணம், கந்தா சரணம், கடம்பா சரணம், கதிர்காமா சரணம், என்னை ஆளும் ஈசா சரணம், என்னை பெத்த ராசா சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Aishu464
    @Aishu464 ปีที่แล้ว +9

    முருகா நான் இந்த மாதம் ஆவது கருத்தரிக்க வேண்டும் முருகா சீக்கிரமாக எனக்கு ஒரு குழந்தை வரம் கொடுக்க வேண்டும் முருகா

    • @Aishu464
      @Aishu464 ปีที่แล้ว +1

      எனக்காக அனைவரும் இந்த முருகர் பாட்டை கேட்கும் பொழுது எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளவும் 🙏🙏🙏

  • @gokilababu5490
    @gokilababu5490 ปีที่แล้ว +6

    முருகா என் குழந்தை க்கு நல்ல வரன் அமையுமாறு அருள் புரிவாயாக
    கந்தா போற்றி

  • @rpriya3800
    @rpriya3800 ปีที่แล้ว +3

    முருகா என் கடன் திர உதவி செய்யவும் கடவுளே

  • @kodhandanpk4553
    @kodhandanpk4553 ปีที่แล้ว +10

    முருகா என் மகள் சவிதாவிற்கு குழந்தை பாக்கியம் கொடுஅப்பனே

  • @preminim2903
    @preminim2903 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏Om Muruga Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa

  • @balamurugank3950
    @balamurugank3950 ปีที่แล้ว +1

    ஓம் முருகா! வேல் வேல் முருகா! வெற்றி வேல் முருகா! இரண்டு குழந்தைகளுக்கும் ஞானத்தை கொடுத்து கல்வியில் சிறந்து விளங்க செய்வீராக! வேல் வேல் முருகா! வெற்றி வேல் முருகா ! ஓம் முருகா!

  • @padmavathimanikandan4478
    @padmavathimanikandan4478 ปีที่แล้ว +4

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க அப்பா

  • @ManjuBanu-nb9mt
    @ManjuBanu-nb9mt 2 หลายเดือนก่อน

    Muruga en work la Naa eppuvame best pananum🎉🎉

  • @shyamalaadhick8089
    @shyamalaadhick8089 ปีที่แล้ว +18

    முருகப்பா திருமண வயதில் இருக்கும் என் குழந்தைக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் அப்பா 🙏🙏

  • @kumarns7229
    @kumarns7229 ปีที่แล้ว +3

    எதிரி தொல்லை நீக்குப

  • @NithyaNagooran-lc2kw
    @NithyaNagooran-lc2kw 6 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா அண்ணா போற்றி 🙏🙏🙏🙏

  • @KRaja-wh4cd
    @KRaja-wh4cd ปีที่แล้ว +4

    ஓம் முருகா என் மனைவி வயிற்றில் இருக்கும் என் பிள்ளை நலம் இருக்கே வேண்டும் ஓம்முருகா

  • @user-tf5wt9gp9m
    @user-tf5wt9gp9m 5 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @JEEVANANTHAM-travel
    @JEEVANANTHAM-travel ปีที่แล้ว +1

    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி

  • @suganyasuganya5975
    @suganyasuganya5975 ปีที่แล้ว +1

    Muruga enaku seekram kulanthai varam kondungal muruga

  • @sengottaiankuppusamy1698
    @sengottaiankuppusamy1698 ปีที่แล้ว +5

    என் மகன் வாழ்வாங்கு வாழ அருள்வாய் முருகா 🙏🙏🙏🙏

  • @baranijayabaranijaya953
    @baranijayabaranijaya953 ปีที่แล้ว +1

    Murugan thunai om Saravana bava

  • @thiagarajanrv5560
    @thiagarajanrv5560 13 วันที่ผ่านมา

    ❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @Kumar1988-fm4bp
    @Kumar1988-fm4bp 7 หลายเดือนก่อน +1

    எனக்கு என் மகன் தமிழ்செ ழியன் திருப்பி வர வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா

  • @user-ge5gx6ny5g
    @user-ge5gx6ny5g 5 หลายเดือนก่อน

    Om sarswana bawan
    🙏🙏🙏

  • @vishalimalar7026
    @vishalimalar7026 ปีที่แล้ว +1

    Velu velu muruga vetri velu muruga anaku Kulanthai varam vaga appa muruga anaku Kulanthai vanum appa muruga annoda vaduthalu neravathugala appa muruga velu velu muruga vetri velu muruga 🙏🙏🙏🙏🙏🙏

  • @nanthinianbu7982
    @nanthinianbu7982 6 หลายเดือนก่อน +1

    அப்பா இந்த ஆண்டு இறுதிக்குள் எனக்கு குழந்தை பாக்கியத்தை கொடுக்கப்பா🙏🙏🙏

  • @indhuindhu3617
    @indhuindhu3617 ปีที่แล้ว +3

    Murugan enna kulanthai varam vendum ne than ennaku epovum thunai irukanum🙏

  • @SugunaSugu-vd8bq
    @SugunaSugu-vd8bq 10 หลายเดือนก่อน

    Murugappa enakku வேலை vendum sami

  • @gokilakutty9965
    @gokilakutty9965 ปีที่แล้ว +1

    அப்பா.... முருகா..... எனக்கும் என் மாமா பையன் காளிதாஸ் க்கும் விரைவில் திருமணம் நடக்க வேண்டும்... நீ தான் அருள் புரியனும்.....
    முருகா..... வேலவா.... போற்றி..... போற்றி.... 🙏🙏🙏

  • @velmuruganr4282
    @velmuruganr4282 2 ปีที่แล้ว +7

    என் அப்பன் முருகன் துணை

  • @sumathimohan8022
    @sumathimohan8022 7 หลายเดือนก่อน

    Murugan🙏kandippa yellorukum nalldhe saivar👍 nambike vaiyuga

  • @mageshwarimagesh3684
    @mageshwarimagesh3684 ปีที่แล้ว +1

    Muruga ennaku kulanthai varam vendum

  • @SanjuSanju-dw2xm
    @SanjuSanju-dw2xm 7 หลายเดือนก่อน

    Muruga ayya nenga than kappathanum nakku roompa vallikuthu thugama vara mattukuthu thalaipudunguthu mandal kulla etho pannuraMathriua irukku nenga than kappathanum

  • @s.kanisenthils.kanisenthil7209
    @s.kanisenthils.kanisenthil7209 ปีที่แล้ว +1

    Muraga appa en huspandgu m enagum entha noi noti ilama kapatanum appa

  • @tamilarasia2471
    @tamilarasia2471 2 ปีที่แล้ว +165

    முருகப்பா எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கப்பா 😭😭😭🙏🤰

    • @seenivasanseeenu8431
      @seenivasanseeenu8431 2 ปีที่แล้ว

      சஷ்டி விரதம் இருக்கா கண்டிப்பாக குழந்தை உண்டாகும்

    • @kannanilakkiya.4547
      @kannanilakkiya.4547 2 ปีที่แล้ว +7

      Murugan tharuvar kavalaipatathirkal.aati puram viratham irugal.

    • @msujatha6909
      @msujatha6909 ปีที่แล้ว +4

      Ji nenga siruvaburi Murugan temple ponga 9 weeks every Tuesday

    • @kavithabalajibk8271
      @kavithabalajibk8271 ปีที่แล้ว +12

      கண்டிப்பாக இந்த வருடம் உங்கலுக்கு முருகன் போலவே அழகான குழந்தை பிறகும் . முருகன் அருள்வர்🙏🏻

    • @pavijaanu5615
      @pavijaanu5615 ปีที่แล้ว +5

      சஷ்டி விரதம் இருக்க அக்கா முருகர் பிள்ளை செல்வம் அருள்வார்

  • @banumathibanumathi1874
    @banumathibanumathi1874 ปีที่แล้ว +1

    Muruga anagu kulathai koduka vandu ommuruga vetrivelmuruga

  • @vidhyamani3518
    @vidhyamani3518 ปีที่แล้ว +2

    om om muruga muruga saravanabavaa

  • @kanagaraj103
    @kanagaraj103 ปีที่แล้ว +1

    En papa nalla padiya.... nadakkanum......uyir picchaai podungka sammy......

  • @rajalakshmijayabal329
    @rajalakshmijayabal329 ปีที่แล้ว +1

    Muruga thiruthanigai muruga Palani aandava Swami malai naadhane potri potri potri
    Nee dhaan pa enakum en kudumbathukum nallarul puriyanum
    Ennaal mana sanjalathai pokka mudiya villai
    Om Muruga rakshath saranam deva

  • @PremaRidhu
    @PremaRidhu 6 หลายเดือนก่อน

    Appane en muruga en kadan pirachchinaikalai ningathan sari செய்ய வேண்டும் என்றும் உன் வழியில்

  • @senbagamsenba6372
    @senbagamsenba6372 ปีที่แล้ว +1

    Appa Muruga enaku kuzhanthai pakkiyam kotuththu anal athuku heartbeat varama ennn pokirathu 😭migaum varunthukiren na enna thavarum seithu irunthal ennai mannithu kuzhanthai varam vendum appa 🙏🙏🙏🙏🙏 Muruga neye vanthu arokiyamana kuzhanthaiyai enaku pirakka vendum

  • @ShankarSudha-u9y
    @ShankarSudha-u9y 10 หลายเดือนก่อน +1

    Om muruga potri ❤❤❤🙏🙏🙏

  • @grsrinivasan7041
    @grsrinivasan7041 ปีที่แล้ว +1

    முருகா !

  • @vignesh.svignesh332
    @vignesh.svignesh332 ปีที่แล้ว +4

    முருகா எங்க அண்ணணுக்கு நல்லபடியா திருமணம் நடக்கனும்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyavengat5754
    @priyavengat5754 ปีที่แล้ว +1

    முருகா சரணம் முருகா போற்றி.

  • @thamaraiselvip1704
    @thamaraiselvip1704 ปีที่แล้ว +7

    Iniku sasti na ipa viratham iruken neengatha ayya arul puriyanum swamye saranam murugayya 🙏

  • @NithyaNagooran-lc2kw
    @NithyaNagooran-lc2kw 6 หลายเดือนก่อน

    மே 13 திங்கள்கிழமை, சஷ்டி நம்ம வீட்டு கிரகபிறதேசம்.... ஓம் முருகா வெற்றிவேல் முருகா 🙏🙏🙏🙏

  • @sankarm6433
    @sankarm6433 4 หลายเดือนก่อน

    அன்பரே குழந்தை வரம் கிட்ட என் அப்பன் முருகன் சஷ்டி விரதம் பிடியுங்கள் நிச்சியம் பலன் கிடைக்கும் அவரே குழந்தையாக வருவார் அரோகரா

  • @g.mmatheshthala8165
    @g.mmatheshthala8165 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

  • @pannirselvamselvam6358
    @pannirselvamselvam6358 ปีที่แล้ว +2

    Muruga give all for my son

  • @santhoshriorio478
    @santhoshriorio478 ปีที่แล้ว

    Muruga... Enku oru nalla veliya koduppa

  • @gurubala7040
    @gurubala7040 ปีที่แล้ว +1

    ஓம் முருகா என் கஷ்டங்களை நீக்கி அருள் புரிவாய் சண்முகா

  • @shanthia6210
    @shanthia6210 ปีที่แล้ว

    Muruga un. Thiruvadi saranam. Saransm

  • @mothilal8276
    @mothilal8276 ปีที่แล้ว +13

    ஓம் முருகா போற்றி போற்றி
    திருமண வயதில் இருக்கும் என் குழந்தைக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிவாய் முருகப்பா 🙏🙏

  • @diya3487
    @diya3487 ปีที่แล้ว

    முருகா தயவாணி தேவகுமார் திருமணம் செய்ய வேண்டும் பணம் வேனும் அருள்புரி முருகா

  • @revathiselvaraj556
    @revathiselvaraj556 ปีที่แล้ว +1

    Voice super thambi ungaluku

  • @Kumar1988-fm4bp
    @Kumar1988-fm4bp 7 หลายเดือนก่อน +1

    முருகப்பா எனக்கு குழந்தை பாக்கிம் கொடு முருகா

  • @jayagopijayagopi9022
    @jayagopijayagopi9022 11 หลายเดือนก่อน +2

    Muruga please give good mark in exam

  • @Jiyamathan143
    @Jiyamathan143 2 ปีที่แล้ว +6

    🦚🦚🦚 🙏🙏🙏 Murugan anna pootri🙏🙏🙏🦚🦚🦚

  • @addangisampath9906
    @addangisampath9906 ปีที่แล้ว +2

    Lord muruga pl give job opportunity to my 3rd daughter and good education to my grandsons and good health& wealth to my family members.Vel Vel Muruga.

  • @sugumaranprabhu8782
    @sugumaranprabhu8782 ปีที่แล้ว

    Murga eanku kuzhandi tha appa

  • @gurusamy5100
    @gurusamy5100 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @mithrasathish4038
    @mithrasathish4038 ปีที่แล้ว +18

    🌟முருகனுக்கு பிடித்த நெய்வேத்யங்கள்:
    💎பஞ்சாமிர்தம்
    💎தேன் கலந்த தினை மாவு
    💎தினை பாயாசம்
    💎முருங்கை கீரை
    💎மிளகு சீரக அடை
    💎நெல் பொரி
    💎வெல்லம் கலந்து செய்த உணவுகள்.

  • @sharmilasritharan1256
    @sharmilasritharan1256 ปีที่แล้ว +14

    வேலா போற்றி
    முருகா போற்றி நான் நினைத்ததை நிறைவேற்று முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

    • @bkpandian7752
      @bkpandian7752 ปีที่แล้ว

      My 9b charges should be dropped and canceled please Sri Murugan

  • @Praveen-do7iq
    @Praveen-do7iq ปีที่แล้ว +1

    ⚜️ஓம் முருகா போற்றி🙏🐓

  • @user-ue2pp7eb2k
    @user-ue2pp7eb2k ปีที่แล้ว +1

    🌼🙏🙏🙏🤲🤲🤲

  • @rtsayyappanrtsayyappan9272
    @rtsayyappanrtsayyappan9272 ปีที่แล้ว

    Muruga enakku arokkiyathaiyum kulathaiyum kotunga pa

  • @srivarshinithiyagarajan5563
    @srivarshinithiyagarajan5563 ปีที่แล้ว

    Murga iam suffering from kidney stones 6 days plz tommrow i want ok murga plz help me😭😭😭😭

  • @jithangrapics4966
    @jithangrapics4966 ปีที่แล้ว

    Om murugaa

  • @pandianirula2130
    @pandianirula2130 ปีที่แล้ว

    அரோகரா

  • @amarlalsuresh9534
    @amarlalsuresh9534 ปีที่แล้ว

    Vel muruka haro hara velayuda swami haro hara

  • @NithyaSwetha-oq1wz
    @NithyaSwetha-oq1wz 10 หลายเดือนก่อน +1

    I got jop muruga

  • @meenakumaris1120
    @meenakumaris1120 ปีที่แล้ว +1

    Lord murugan please bless vignesh

  • @revathyr1266
    @revathyr1266 2 ปีที่แล้ว +3

    Voice is good muruga potri potri

  • @anitha5842
    @anitha5842 ปีที่แล้ว

    Appa enakku nalla sughathai kudunga pa 🙏🙏 Naa aasai patta vazhkaiya enakku neenga dha pa amachu kodukkanum naa ungala mattum dha pa nambi irukken 🙏🙏 enakku help pannunga pa 🙏🙏

  • @bkpandian7752
    @bkpandian7752 ปีที่แล้ว

    Sri Muruga ennoda 9b charge dropped aganum muruga

  • @Amman12345
    @Amman12345 ปีที่แล้ว +1

    Muruga enakku baby kodunga appa.....,..

  • @VickySugan08
    @VickySugan08 ปีที่แล้ว +3

    Ohm Muruga 🙏 engalukku Marriage aagi 3 years aaguthu, kuzhanthai illama romba kashta padrom Muruga, engalukku Kuzhanthai paakkiyam kodu appa,

    • @neswari9023
      @neswari9023 ปีที่แล้ว

      Kadavula nambunga kandippa kidaikkumm....2024 la kandippa antha murugar ungalukku paiyana porappaaruu..... promise sa nadakkumm....💯💯💯👍🙏🙏🙏🙏🙏🙏🙏😍

  • @a.kannan6177
    @a.kannan6177 3 ปีที่แล้ว +4

    ஜெயந்தி நாதா போற்றி 🎂🐔🌹🌹🌹🌹🌼🌼🌼🥀🥀🥀

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 ปีที่แล้ว

    🙏🙏🙏🌹🌹🌹

  • @rajasathya2896
    @rajasathya2896 ปีที่แล้ว +2

    Muruga enakku madipitchai kudunga appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @prabhug3142
    @prabhug3142 ปีที่แล้ว

    Sasti viratham irunga

  • @ramsaranraman8697
    @ramsaranraman8697 ปีที่แล้ว +3

    Enna voice arumai

  • @malininava7685
    @malininava7685 3 ปีที่แล้ว

    Thaya &Ni baby wishes &prayers

  • @koarnold4753
    @koarnold4753 2 ปีที่แล้ว

    I want download

  • @malininava7685
    @malininava7685 3 ปีที่แล้ว

    Thaya &Nira baby wishes &prayers

  • @sankarm6433
    @sankarm6433 4 หลายเดือนก่อน

    நிச்சியம் கிட்டும்

  • @indianlonghairworld9679
    @indianlonghairworld9679 6 หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @VijayKumar-sx2km
    @VijayKumar-sx2km ปีที่แล้ว +2

    ஓம் முருகனே போற்றி🙏🙏 ஓம் சரவணபவன் போற்றி🙏🙏

  • @david-bo2he
    @david-bo2he 11 หลายเดือนก่อน

    முருகா போற்றி சண்முகா போற்றி கந்தா போற்றி பழனி தண்டாயுதபாணியே போற்றி திருத்தனிகை முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏Appa Muruga Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Appa