நவராத்ரி கொலு பாடல் | Navarathri Kolu Song Tamil | Nithyasree Mahadevan | Vijay Musicals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • Song : Navarathri Kolu Song | Lyrical Video
    Singer : Nithyasree Mahadevan
    Lyrics : K V Sridharan
    Music : Sivapuranam D V Ramani
    Video Powered : Kathiravan Krishnan
    Production : Vijay Musicals
    #navaratri #amman #navarathri
    #vijaymusicals #tamildevotionalsongs
    பாடல் : நவராத்ரி கொலு பாடல் | பாடல்வரிகள்
    குரலிசை : நித்யஸ்ரீ மஹாதேவன்
    கவியாக்கம் : K V ஸ்ரீதரன்
    இசை : சிவபுராணம் D V ரமணி
    தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
    பாடல்வரிகள் :
    வாணி சரஸ்வதியே துர்கா ஆதி மஹாலக்ஷ்மி
    பாவையர் வீட்டினில் பூஜைக்கு அழைத்தோம்
    ஸ்ரீ நவராத்திரியே ஒம்பது நாள் சுபராத்திரியே
    படிகள் அமைத்து புதுமைகள் வைத்து
    புதுமனை போட்டிடுவோம்
    தலைவாழை அரிசி கலசம் வைத்து
    பொன்மணி விளக்கு வைப்போம்
    கன்யா பெண்களை அழைத்திடுவோம்
    முதல்நாள் பூஜை இருவயது குழந்தை
    பாலையென அலங்கரிப்போம்
    மஹிசாசுரவத கதைதான் படித்து
    மங்கலையை வணங்கிடுவோம்
    வந்தவர்க்கு தாம்பூலம் வழங்கிடுவோம்
    இரண்டாம் நாளில் மூன்று
    வயதுடைய குமாரிக்காக்கோலம்
    ஜெண்டாசுரவத கதைதான் படித்து
    சுண்டல் விநியோகம் செய்வோம்
    சுபமாய் வரும் யோகம்
    மூன்றாம் நாளில் நான்கு
    வயதுடைய கல்யாணித் திருக்கோலம்
    தூம்ரலோச்சனன் வதைதான் படித்து
    தூபம் காட்டிடுவோம்
    ஆரத்தி தீபம் ஏற்றிடுவோம்
    நான்காம் நாளில் ஐந்து
    வயதுடைய ரோஹிணி அலங்காரம்
    மதுகைத்தவரின் வதகதை படித்து
    மல்லிகை சூட்டிடுவோம்
    கனகவல்லியை வாழ்த்திடுவோம்
    ஐந்தாம் நாளில் ஆறு
    வயதுடைய காளிகை அவதாரம்
    வண்டாசுரவதை கதைதான் படித்து
    பாயசம் நிவேதனம் இதுவே
    பார்கவி ஆராதனம்
    ஆறாம் நாளில் ஏழு
    வயதுடைய சண்டிகைத் திருக்கோலம்
    ரத்தபீஜவத கதைதான் படித்து
    சக்கரை பொங்கல் வைப்போம்
    அஷ்ட லஷ்மியே உனையழைப்போம்
    ஏழாம் நாளில் எட்டு
    வயதுடைய சரஸ்வதி அலங்காரம்
    சும்பநிசுபவதை கதைதான் படித்து
    வெண்கமலம் சூட்டிடுவோம்
    வாணியின் கீர்த்தனைகள் பாடிடுவோம்
    எட்டாம் நாளில் ஒன்பது
    வயது ஷ்யாமலை அலங்காரம்
    திரிசிரண்சுரவதை கதைதான் படித்து
    தயிரன்னம் ஊட்டிடுவோம்
    தலையில் கொடிமுல்லை சூட்டிடுவோம்
    ஒன்பதாம் நாளில் பத்து
    வயதுடைய சுபத்திரை அலங்காரம்
    ஒம்பது கோள்கள் கும்பிடும் நாயகி
    அங்கயற்கங்குமையாள்
    அலர்மேல் மங்கையே வந்து எமையாள்
    To get more updates follow us on :
    Instagram - / vijaymusicals
    Facebook - / vijaymusical

ความคิดเห็น • 96

  • @ravishkeni9698
    @ravishkeni9698 วันที่ผ่านมา +1

    Very very very very very very nice song for Navaratri ❤🎉😮

  • @punniyakottik4523
    @punniyakottik4523 2 ปีที่แล้ว +7

    பாரம்பரிய த் திருவிழா
    பன்பாட்டின் பெருவிழாவான நவராத்திரி கொலுப்பாடலினை...
    அம்மா அவர்கள் அழகாகப் பாடி அன்னையர்களை பெருமைப் படுத்தி,ஆன்மீகத்தில் அனைவரையும் வரவழைக்கும் பாங்கினைச் செய்துள்ளார்கள்.
    நன்றி திருமதி. நித்ய ஸ்ரீ மகாதேவன் அம்மா அவர்களே!! வார்த்தைகள் இல்லை வணங்குககிறேன் தாயே !!

  • @arunachalammk3877
    @arunachalammk3877 2 ปีที่แล้ว +11

    முதல்நாள் பூஜை இருவயது குழந்தை
    பாலையென அலங்கரிப்போம்
    மஹிசாசுரவத கதைதான் படித்து
    மங்கலையை வணங்கிடுவோம்
    வந்தவர்க்கு தாம்பூலம் வழங்கிடுவோம்

  • @SaravananSaravanan-hr2ii
    @SaravananSaravanan-hr2ii 2 ปีที่แล้ว +6

    🙏🌍💘💘நவராத்திரி எனக்கு துணை வர வேண்டும் அம்மா

  • @RSRS-do5eq
    @RSRS-do5eq 4 วันที่ผ่านมา +1

    எங்களுக்கும் குறையும் உண்டு சரஸ்வதியே அதனை நாங்கள் அழுது சொல்லலாமா சரஸ்வதியே🎉🎉🎉

  • @RSRS-do5eq
    @RSRS-do5eq 4 วันที่ผ่านมา +1

    குறையின்றி செயல் பட வேண்டும் சரஸ்வதியே முறையான வழிகாட்டு சரஸ்வதியே🎉🎉🎉

  • @saradhaganapathi1845
    @saradhaganapathi1845 11 หลายเดือนก่อน +2

    superb tqtqtq sairam nandrigal Valthukkal God blessings and Showerings All Happy ❤ Navarathiri Song elegant ❤

  • @pakiyavathypakiyam136
    @pakiyavathypakiyam136 2 วันที่ผ่านมา +1

    வெள்ளி 2ம் நாள் நவராத்ரி ஓம் ஸ்ரீ துர்கா தேவி சரணம் அம்மா 🧡🙏🙏🌿🌻🌹🌸🔥

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi 11 หลายเดือนก่อน +2

    அம்மா.அன்னையே.அனைவருக்கும்.அருள்புரியனும்.தாயே

  • @ramaswamypadayachi3061
    @ramaswamypadayachi3061 11 หลายเดือนก่อน +5

    துர்க்கா லக்ஷ்மி சரஸ்வதி அண்ணையே சரணம்

    • @SaraspadeeCalinghee
      @SaraspadeeCalinghee 5 หลายเดือนก่อน +1

      துர்கா லஷ்மி சரசுவதி
      அணாணைய

  • @muthulakshmirathnasamy5028
    @muthulakshmirathnasamy5028 2 ปีที่แล้ว +13

    நவராத்திரி திருவிழா நன்னாளில்
    முப்பெருந் தேவியரை முறையாய்
    வணங்கிடும் முறைமையினை
    விளக்கிடும் பாடலை இனிமையாய்
    இனிய இசையுடன் வழங்கிய இசையரசி
    நித்யஶ்ரீ! வாழ்க பல்லாண்டு! வாழ்த்துகள்!

  • @parameswaryvelu7023
    @parameswaryvelu7023 11 หลายเดือนก่อน +1

    Om.thurgaya
    Om mahaletchumy
    Omsaraswatyi. Pavayar. Veedinil. Poojaikku. Alathom srinavarthiriya.

  • @vijayamani7926
    @vijayamani7926 2 ปีที่แล้ว +3

    வணக்கம் அம்மா உங்கள் பாடல்கள் எப்பொழுதும் கேட்க கேட்க செவிக்கு மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி
    உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @arunachalammk3877
    @arunachalammk3877 2 ปีที่แล้ว +1

    ஆறாம் நாளில்
    சக்கரை பொங்கல் வைப்போம்
    அஷ்ட லஷ்மியே உனையழைப்போம்

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 2 ปีที่แล้ว +9

    அருமை அருமை அருமை நன்றி

  • @pachaiammal6857
    @pachaiammal6857 2 ปีที่แล้ว +15

    நவராத்ரி பூஜை பாடல் மிக அருமை 👌

  • @rsenthilrsenthil6071
    @rsenthilrsenthil6071 2 ปีที่แล้ว +20

    ஓம் சக்தி பராசக்தி அம்மா தாயே!போற்றி!போற்றி!தமிழ் வாழ்க வளர்க!வாழ்த்துக்கள்!

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi 11 หลายเดือนก่อน +1

    உன்.திருவடி.சரணம்.அம்மா.கடைக்கண்.பாரம்மா.கவலையை.தீருமம்மா

  • @jayanthigurushankar788
    @jayanthigurushankar788 2 ปีที่แล้ว +4

    அருமையான வரிகள்.மிகவும் நன்றி.👏👏👌💐🙏🙏

  • @ukisweetheartuki6418
    @ukisweetheartuki6418 2 ปีที่แล้ว +1

    Om Mahalakshmi swroobini Sri Jai renugambal thaye thiruvadi saranam.....

  • @shuba4080
    @shuba4080 2 ปีที่แล้ว +3

    Om Sakthi Parasakthi Ambhal Thayar Saraswathi 🙏🏻🙏🏻🙏🏻🌟

  • @ravichandrangomathi4821
    @ravichandrangomathi4821 2 ปีที่แล้ว +3

    Amma Thiya Maa Amma Appa child😭😭😭😭😭 support🥰 you🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthisomusub1475
    @vasanthisomusub1475 23 ชั่วโมงที่ผ่านมา

    Very nice song.🙏🙏🙏

  • @visalamvisalam8206
    @visalamvisalam8206 2 ปีที่แล้ว +10

    Fine... Happy navarathri... Nithyashree mam always best💐💐💐

  • @sbala8150
    @sbala8150 2 ปีที่แล้ว +6

    சூப்பர் பாடல்கள்

  • @janakisrinivasan5576
    @janakisrinivasan5576 2 ปีที่แล้ว +2

    Navarathri 10days festivalssong by nityasree excellent to hear expecting more infuture.thankyou

  • @mohanahariram9145
    @mohanahariram9145 2 ปีที่แล้ว +4

    Om paras sakthi thaye

  • @kanikak5040
    @kanikak5040 ปีที่แล้ว +1

    ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌஹும் ஸ்ரீம் ஹ்ரீம் பரமேஸ்வரியை நமஹ!

  • @parvathavarthanis3110
    @parvathavarthanis3110 11 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல்

  • @nitin8308
    @nitin8308 11 หลายเดือนก่อน

    Thanks a lot for this detailed information about procedure ...
    Really i was thinking for long time to start kolu ...but no idea about pooja ...evey one bless me to start kolu in my house next year ...Thanks Madam

  • @ThenmozhiKarunanithi-xg3bn
    @ThenmozhiKarunanithi-xg3bn 3 วันที่ผ่านมา

    Amma namaga

  • @jayasrisanthanam3831
    @jayasrisanthanam3831 วันที่ผ่านมา

    Excellent

  • @arunachalammk3877
    @arunachalammk3877 2 ปีที่แล้ว +9

    வாணி சரஸ்வதியே துர்கா ஆதி மஹாலக்ஷ்மி
    பாவையர் வீட்டினில் பூஜைக்கு அழைத்தோம்
    ஸ்ரீ நவராத்திரியே ஒம்பது நாள் சுபராத்திரியே
    படிகள் அமைத்து புதுமைகள் வைத்து
    புதுமனை போட்டிடுவோம்
    தலைவாழை அரிசி கலசம் வைத்து
    பொன்மணி விளக்கு வைப்போம்
    கன்யா பெண்களை அழைத்திடுவோம்

    • @rithika-kc8ge
      @rithika-kc8ge 11 วันที่ผ่านมา

      Nice ❤🙏🏻🙏🏻

  • @preminim2903
    @preminim2903 2 ปีที่แล้ว +1

    🙏🙏
    🙏🙏🙏
    🙏🙏🙏🙏Om Sakthi Amma Ellorudaya Thevaikalayum Santhiyunko Thaaaye

  • @banumathi6969
    @banumathi6969 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை

  • @mathialagan254
    @mathialagan254 2 ปีที่แล้ว +7

    navarathri song super 🙏🙏🙏

  • @mayilaudio
    @mayilaudio 2 ปีที่แล้ว +3

    சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா

  • @LingamTamil
    @LingamTamil 11 หลายเดือนก่อน +1

    பக்தி அனுபம் ததும்பும் இனிமையான பாடல்

  • @geethachandrasekaran9948
    @geethachandrasekaran9948 2 ปีที่แล้ว +4

    👌🙏

  • @selvakumari4179
    @selvakumari4179 11 หลายเดือนก่อน

    ஓம் மகாலட்சுமி போற்றி

  • @santhipskr8688
    @santhipskr8688 11 หลายเดือนก่อน

    Very nice amma ...tq so much ...❤

  • @KenlySija-k5z
    @KenlySija-k5z 11 หลายเดือนก่อน +2

    My favourite song❤❤❤❤

  • @tamiliniyan7542
    @tamiliniyan7542 11 หลายเดือนก่อน +1

    Too good 👌👏🙏🙏🙏🙏🙏🙏🌼🌼🌷🌷🌷🌷

  • @thamgamathya3897
    @thamgamathya3897 11 หลายเดือนก่อน

    மிக மிக அருமை

  • @chinnasornavallinatarajan3775
    @chinnasornavallinatarajan3775 11 หลายเดือนก่อน

    We are inviting you ma Vani Saraswati Durga Lakshmi please come home and bless us all

  • @RajaGopal-sm8cx
    @RajaGopal-sm8cx ปีที่แล้ว +2

    Excellent devotional song!

  • @rajathik4876
    @rajathik4876 2 ปีที่แล้ว +5

    👌👌👌👌👌👌👌👌👌🙏💐

  • @m.sampurniammal6237
    @m.sampurniammal6237 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Really. Correct song. . so devine. Long live. Wonderfully sung. The whole Devi Mahatmuam sung so nicely Jai Durga. Om Sri Durga, Lakshmi, Saraswathy Swarupa Adiparasakthi Namaha: Wow!!! ❤❤❤🙏🙏🙏👌🍎🍎🍎🌹🌹🌹🌹

  • @nvimalanarayanan9539
    @nvimalanarayanan9539 2 ปีที่แล้ว +2

    சூப்பர்பாட்டு

  • @vadalirajasonsrsvt3214
    @vadalirajasonsrsvt3214 2 ปีที่แล้ว +4

    SUPER SONG

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 2 ปีที่แล้ว +1

    Super mam

  • @subramanianranganathan5258
    @subramanianranganathan5258 11 หลายเดือนก่อน

    Excellent devotional singing👏💐🌻🌷🙏

  • @pakiyavathypakiyam136
    @pakiyavathypakiyam136 19 ชั่วโมงที่ผ่านมา

    🧡🙏🙏🌹🌼🌻🌿🔥

  • @marimuthumarimuthu7117
    @marimuthumarimuthu7117 17 ชั่วโมงที่ผ่านมา

    😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @rosieyves
    @rosieyves วันที่ผ่านมา

    ❤❤🙏🏻🙏🏻🙏🏻

    • @rosieyves
      @rosieyves วันที่ผ่านมา

      Happy navratri ❤🎉

  • @akgammer538
    @akgammer538 2 หลายเดือนก่อน

    Arumayana padal

  • @malar_seenu
    @malar_seenu 2 ปีที่แล้ว

    Arumai.Thank You.🙏🙏

  • @krishnankh5290
    @krishnankh5290 11 หลายเดือนก่อน

    Thaye Sharanam

  • @kumudhagomu3338
    @kumudhagomu3338 11 หลายเดือนก่อน

    Omsakthi parasakthi

  • @lathagopalakrishnan4872
    @lathagopalakrishnan4872 11 หลายเดือนก่อน

    Very super🎉🎉🎉

  • @sudarsanr1085
    @sudarsanr1085 2 ปีที่แล้ว +1

    ஓம் சக்தியே பராசக்தியே

  • @malathiramasubramanian9332
    @malathiramasubramanian9332 11 หลายเดือนก่อน +10

    பதுமைகள் என்று இருக்கணும். புதுமைகள் என்று இருக்கு.pl correct it.

  • @harisudha4187
    @harisudha4187 11 หลายเดือนก่อน

    Super song

  • @GomathiGopalaramakrishnan
    @GomathiGopalaramakrishnan 11 หลายเดือนก่อน

    அருமை

  • @mpalaniappanmuthu8860
    @mpalaniappanmuthu8860 2 ปีที่แล้ว +2

    Omsakthipotriloveiysong

  • @jmurale6067
    @jmurale6067 2 ปีที่แล้ว

    Super song..thanks madam

  • @banumahadevan8948
    @banumahadevan8948 11 หลายเดือนก่อน

    Super

  • @jothikannan953
    @jothikannan953 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PrakashKumar-yh5ji
    @PrakashKumar-yh5ji 2 ปีที่แล้ว +1

  • @Elamurugans-p8t
    @Elamurugans-p8t 11 หลายเดือนก่อน

    very very nice

  • @DeepaEgambaram
    @DeepaEgambaram 11 หลายเดือนก่อน

    ❤❤❤super

  • @nandhinikumar4576
    @nandhinikumar4576 11 หลายเดือนก่อน

    😍🙏

  • @lakshmiiyer2110
    @lakshmiiyer2110 ปีที่แล้ว

    Very nice

  • @ravimuthusami4635
    @ravimuthusami4635 2 ปีที่แล้ว +3

    Navarathri Songs Best Hits

  • @omkarutekar1592
    @omkarutekar1592 2 ปีที่แล้ว

    Beautiful voice 🙏🙏

  • @Rohitkumar-pv7qn
    @Rohitkumar-pv7qn 11 หลายเดือนก่อน

    11:26

  • @kodhinayaginatarajan1470
    @kodhinayaginatarajan1470 11 หลายเดือนก่อน

    Tன்ருமைமா

  • @77713suresh
    @77713suresh ปีที่แล้ว

    🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁
    🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁
    🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁
    🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁
    ஒன்பதாம் நாளில் பத்து
    வயதுடைய சுபத்திரை அலங்காரம்
    ஒம்பது கோள்கள் கும்பிடும் நாயகி
    அங்கயற்கங்குமையாள்
    அலர்மேல் மங்கையே வந்து எமையாள்.
    🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁
    🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁
    🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁
    ஒன்பதாம் நாளில் பத்து
    வயதுடைய சுபத்திரை அலங்காரம்
    ஒம்பது கோள்கள் கும்பிடும் நாயகி
    அங்கயற்கங்குமையாள்
    அலர்மேல் மங்கையே வந்து எமையாள்.
    அலர்மேல் மங்கையே வந்து எமையாள்.
    அலர்மேல் மங்கையே வந்து எமையாள்.

    • @77713suresh
      @77713suresh ปีที่แล้ว

      நவராத்திரி பாடல்

  • @sandhyamanoharan9457
    @sandhyamanoharan9457 11 หลายเดือนก่อน

    Audio download link

  • @sojaguenyogeenee965
    @sojaguenyogeenee965 2 ปีที่แล้ว +1

    Lyrics please

    • @arunachalammk3877
      @arunachalammk3877 2 ปีที่แล้ว +1

      வாணி சரஸ்வதியே துர்கா ஆதி மஹாலக்ஷ்மி
      பாவையர் வீட்டினில் பூஜைக்கு அழைத்தோம்
      ஸ்ரீ நவராத்திரியே ஒம்பது நாள் சுபராத்திரியே
      படிகள் அமைத்து புதுமைகள் வைத்து
      புதுமனை போட்டிடுவோம்
      தலைவாழை அரிசி கலசம் வைத்து
      பொன்மணி விளக்கு வைப்போம்
      கன்யா பெண்களை அழைத்திடுவோம்
      முதல்நாள் பூஜை இருவயது குழந்தை
      பாலையென அலங்கரிப்போம்
      மஹிசாசுரவத கதைதான் படித்து
      மங்கலையை வணங்கிடுவோம்
      வந்தவர்க்கு தாம்பூலம் வழங்கிடுவோம்
      இரண்டாம் நாளில் மூன்று
      வயதுடைய குமாரிக்காக்கோலம்
      ஜெண்டாசுரவத கதைதான் படித்து
      சுண்டல் விநியோகம் செய்வோம்
      சுபமாய் வரும் யோகம்
      மூன்றாம் நாளில் நான்கு
      வயதுடைய கல்யாணித் திருக்கோலம்
      தூம்ரலோச்சனன் வதைதான் படித்து
      தூபம் காட்டிடுவோம்
      ஆரத்தி தீபம் ஏற்றிடுவோம்
      நான்காம் நாளில் ஐந்து
      வயதுடைய ரோஹிணி அலங்காரம்
      மதுகைத்தவரின் வதகதை படித்து
      மல்லிகை சூட்டிடுவோம்
      கனகவல்லியை வாழ்த்திடுவோம்
      ஐந்தாம் நாளில் ஆறு
      வயதுடைய காளிகை அவதாரம்
      வண்டாசுரவதை கதைதான் படித்து
      பாயசம் நிவேதனம் இதுவே
      பார்கவி ஆராதனம்
      ஆறாம் நாளில் ஏழு
      வயதுடைய சண்டிகைத் திருக்கோலம்
      ரத்தபீஜவத கதைதான் படித்து
      சக்கரை பொங்கல் வைப்போம்
      அஷ்ட லஷ்மியே உனையழைப்போம்
      ஏழாம் நாளில் எட்டு
      வயதுடைய சரஸ்வதி அலங்காரம்
      சும்பநிசுபவதை கதைதான் படித்து
      வெண்கமலம் சூட்டிடுவோம்
      வாணியின் கீர்த்தனைகள் பாடிடுவோம்
      எட்டாம் நாளில் ஒன்பது
      வயது ஷ்யாமலை அலங்காரம்
      திரிசிரண்சுரவதை கதைதான் படித்து
      தயிரன்னம் ஊட்டிடுவோம்
      தலையில் கொடிமுல்லை சூட்டிடுவோம்
      ஒன்பதாம் நாளில் பத்து
      வயதுடைய சுபத்திரை அலங்காரம்
      ஒம்பது கோள்கள் கும்பிடும் நாயகி
      அங்கயற்கங்குமையாள்
      அலர்மேல் மங்கையே வந்து எமையாள்

  • @santhi2219
    @santhi2219 2 ปีที่แล้ว

    M m

  • @krishnanlakshmy2952
    @krishnanlakshmy2952 2 ปีที่แล้ว +2

    Excellent