மேஷ ராசி பெண்களின் வாழ்க்கை100%இப்படிதான் இருக்கும் - பிறப்பு முதல் இறப்புவரை|Jothidam In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 1.5K

  • @TamilSelvi-wj4cn
    @TamilSelvi-wj4cn 2 ปีที่แล้ว +281

    ஐயா சாமி நீங்க யாரு இப்படி புட்டு புட்டு வைக்கிறீங்க ரொம்ப சந்தோஷம் நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மைதான் நானும் மேஷ ராசி தான் 🤗🤗🤗🤗🤗🤗🤗

    • @Ananthasamy
      @Ananthasamy 2 ปีที่แล้ว

      En wife same rasi tha

  • @ramasamymurugesan7897
    @ramasamymurugesan7897 ปีที่แล้ว +18

    ஐயா நீங்க சொல்லுவது 100% உண்மை. என் மனைவியும் மேஷ ராசி நானும் மேஷ ராசி அவள் குணங்கள் அனைத்தும் நீங்க சொல்லுவது பொருத்தமான குணமாக உள்ளது உண்மையா உண்மையான வாக்கு வாழ்த்துக்கள் நான் ஏற்றுக்கொள்கிறேன்

  • @dhanamlakshmi2168
    @dhanamlakshmi2168 2 ปีที่แล้ว +466

    எத்தனை நல்ல குணம் இருந்தாலும் மேஷ ராசி பெண்ணுக்கு செருப்படி மட்டுமே மிச்சம்

  • @punithapunitha451
    @punithapunitha451 2 ปีที่แล้ว +245

    நானும் மேஷம் ராசிதான்...பிறந்ததிலிருந்து.. அழுகை கண்ணீர் கவலை... இப்படி தான் போகுது... இன்றளவும்... அடிமையாக த் தான் இருக்கிறேன்... ஆனால் நாட்டு பற்று எனக்கு அதிகம்..

  • @sudhaofficialsudhaofficial
    @sudhaofficialsudhaofficial ปีที่แล้ว +113

    எல்லோருக்காகவும் வாழ்ந்து நல்லது செய்து கடைசியில் நாசமா போனதே மிச்சம் எல்லாருமே ஆப்பு தான் வைக்கறாங்க போங்க 😌😌😌

    • @Sangeethamedia629
      @Sangeethamedia629 ปีที่แล้ว +1

      நானும் மேஷ ராசி தான் எனக்கும் அதேதான் சகோ கடைசில ஆப்பு 😢😢

    • @sudhaofficialsudhaofficial
      @sudhaofficialsudhaofficial ปีที่แล้ว

      @@Sangeethamedia629 டிசைன் அப்புடி சகோ 😒

    • @sarojinivaradappan2481
      @sarojinivaradappan2481 ปีที่แล้ว +1

      💯 correct oru vishayam kuda thappunu sollvaea chance ila...semma, ellame rite...nanum mesham than yaroda help um ilama ...thania enoda 2daughters aum padikachiten...no husband help...even not succeeded in love also

  • @sudhasudha457
    @sudhasudha457 ปีที่แล้ว +90

    செய்வதை துணிச்சலுடன் செய்ய வேண்டும். யாருக்கும் அடங்காதவல். நீங்கள் சொல்லுவது மிக மிக சரியானது 💯 தன்னுடைய பிரச்சினையை யாருடனும் பகிராமல் மனசுக்குள் வைத்து கொள்வார். வெளியே சிரித்து பேசுவார் 😔

  • @andalarasu7729
    @andalarasu7729 2 ปีที่แล้ว +39

    நானும் மேஷ ராசிதான்... நீங்கள் சொல்லச் சொல்ல என்னால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை... என்னோடு மிகவும் பழகிய ஒருவர் என்னைப் பற்றி சொல்வது போல் அனைத்தும் துல்லியமாக இருப்பதால் நான் ரசித்து சிரித்தபடியேதான் முழு பதிவையும் கேட்டேன்... மிகச் சில விஷயங்கள் மட்டும் தவறாக இருந்தது... மற்றபடி அனைத்தும் இயல்பாக என்னிடம் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது...

    • @araja250
      @araja250 2 ปีที่แล้ว

      Ellamey porundhadhu avaravr laknam poruthu irukum

    • @sarojan5092
      @sarojan5092 ปีที่แล้ว

      Should not bor n in aswini star hard worker helping mind noexpectation from others what you said 100percent correct

  • @santhoshsanthosh.s175
    @santhoshsanthosh.s175 2 ปีที่แล้ว +99

    ஐயா நீங்கள் கூறிய அனைத்து உண்மை...🙏🏻

  • @riyapapa5948
    @riyapapa5948 2 ปีที่แล้ว +95

    ஐயா நீங்க மிக முக்கியமான சரியாக சொல்லுறீங்க 💯💚 வாழ்க வளமுடன் 🙏✨

  • @vinovinosevv327
    @vinovinosevv327 2 ปีที่แล้ว +996

    நீங்க சொல்ற எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது ஆனால் மத்தவர்களுக்காக வாழ்ந்து வாழ்ந்து எங்க வாழ்க்கையே வீணா தான் போகுது 😭😭😭

    • @maheswarib1523
      @maheswarib1523 2 ปีที่แล้ว +16

      உண்மை

    • @ambikar4950
      @ambikar4950 2 ปีที่แล้ว +42

      நானும் மேஷ ராசி தான் அய்யா நீங்க சொல்றது எல்லாம் உண்மை தான் ஆனால் இந்த களி யுகத்தில் நல்லவர்களாக இருந்தா அவர்கள் வாழ்க்கை நரகம் தான் 😔💔💔

    • @deivanais2543
      @deivanais2543 2 ปีที่แล้ว +1

      Crt tha 😂😢😢😢

    • @aartikrish
      @aartikrish 2 ปีที่แล้ว +3

      True

    • @funwithfoodies721
      @funwithfoodies721 2 ปีที่แล้ว +3

      Super

  • @fatimaarif8526
    @fatimaarif8526 2 ปีที่แล้ว +61

    நானும் மேஷராசி தான்...
    ஆத்தி நீங்க சொல்ர எல்லாமே உண்மைதான்.... யாரு சார் நீங்க புட்டுபுட்டு வைக்கிறீங்க...

  • @kalai78primani48
    @kalai78primani48 2 ปีที่แล้ว +5

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. பொதுவாக எனக்கு ஜாதகத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. ஆனால் நான் பார்த்த கேட்டதில் நீங்கள் மட்டுமே மிகச் சரியாக சொல்லுகிறீர்கள்.

  • @petchiammalm3657
    @petchiammalm3657 2 ปีที่แล้ว +31

    200% True......All r matching to my life......Perfect 👏👏👍👌

  • @maheshwarim148
    @maheshwarim148 ปีที่แล้ว +37

    நானும் இந்த ராசி தான் இப்பம் வரைக்கு ரொம்ப கஷ்டப்பட்டு தான் இருக்கேன் வாழ்க்கையில் நிம்மதி இல்லை வே இல்லை 😭😭😭😭😭

  • @sudhasankarsudha8221
    @sudhasankarsudha8221 2 ปีที่แล้ว +220

    நாங்க நல்லவர்கள கேட்டவர்களா அடுத்தவங்களுகாக வாழ்ந்தே காலம் முடிஞ்சிவிட்டது!!!!!!!நமக்கு எது நல்லது நடந்த மாரி தெரியல ஆனால் நம்பிக்கை மட்டும் வைத்தே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
    மேஷம் ரசிலா பெண்கள் பிறகவே கூடாது. பிறந்தால் மிகவும் மணவலிமை பெற்று வாழ வேண்டும்.......எங்களா நாங்களே உக்கப்படிதி கொண்டுதான் வாழ்க வாழ்க வேண்டி இருக்கிறது.
    எப்படியும் ennum ethanai natkkal endru theriyavillai...........காலம் மருமா இல்ல நம்ம வாழ்க இப்படி முடிஞ்சிருமா ஒன்று விளக்க வில்லாய் கடவுலே

  • @suryakala9957
    @suryakala9957 2 ปีที่แล้ว +27

    நீங்கள் சொல்வது 100% உண்மை ..

  • @mahalakshmimuthu2978
    @mahalakshmimuthu2978 ปีที่แล้ว +8

    நானும் மேஷராசி தான் நீங்கள் சொன்னது கொஞ்சம் கொஞ்சம் சரியாக உள்ளது
    நான் நல்லா இருக்க எல்லாரும் நல்லா இருப்பிங்க சந்தோஷ்சமா இருப்பிங்க

  • @nidhyar7043
    @nidhyar7043 2 ปีที่แล้ว +317

    குடும்பத்தினர் மீதும் அடுத்தவர் மீதும் அன்பும் அக்கரையும் ரொம்ப அதிகம். அவர்களுக்காக தன் வாழ்க்கையை பாழாக்குபவர்கள்.

  • @kavithakavitha5231
    @kavithakavitha5231 2 ปีที่แล้ว +93

    நானும் மேஷராசி பிறந்தவள் தான் என் வாழ்க்கையில் எந்த சந்தோஷமும் இல்லை

  • @Rugged_boys289
    @Rugged_boys289 2 ปีที่แล้ว +2

    Thank u sir Sariyana nerathula என்னை பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது

  • @Ganthimathi4355
    @Ganthimathi4355 2 ปีที่แล้ว +161

    ஐயா நீங்க கூறியது முற்றிலும் சரியானதே😍😍😍😍😍😍😍😍

    • @Ganthimathi4355
      @Ganthimathi4355 2 ปีที่แล้ว

      @Prabhudass Prabhudass Barani

    • @Ganthimathi4355
      @Ganthimathi4355 2 ปีที่แล้ว

      @Prabhudass Prabhudass adhalam theriala....but ivaga sonadhu correct a iruku.enna life la santhoshama illa.

    • @kamalasundaram5949
      @kamalasundaram5949 2 ปีที่แล้ว

      ஆமாம் உண்மை தான்

  • @p.ushanandhini3786
    @p.ushanandhini3786 2 ปีที่แล้ว +293

    எல்லோருக்கும் நல்லது செஞ்சாலும் செருப்படி தான் இந்த ராசியில் யாரும் பிறக்கவே கூடாது

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 2 ปีที่แล้ว +63

    நீங்க சொன்னது அப்படியே 💯 உண்மை தான் எனக்கு சொன்னா மாதிரி இருந்தது உங்களுடன் இணைந்து பயணிக்கிறேன் ஐயா எனக்கும் உங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி

  • @gayathiriajay
    @gayathiriajay 2 ปีที่แล้ว +219

    நானும் மேஷம் ராசி தான் பிறந்தது இருந்து ஒரே கஷ்டம் தான் இப்போ வரைக்கும் 😂😂😂😂

  • @nandhininandhini5362
    @nandhininandhini5362 2 ปีที่แล้ว +62

    அனைத்தும் உண்மையே 😊👌👍🙏

  • @gayu1478
    @gayu1478 2 ปีที่แล้ว +17

    நீங்கள் சொன்னது அனைத்தும் 100% உண்மை

  • @sow6160
    @sow6160 2 ปีที่แล้ว +13

    Omg correct 💯...5:55 - 6:00 sonathu so true...i did a mistak n choosing a life patner and he s dominant and violent physically and mentally ...oru 6 months mooditu iruntha then I lost my patience nd oru word tha i asked back athuva they couldn digest...last ah sonathu🤣🤣...vinothe human ah ama so I got a name for that Feminist..nu Am proud of it too ..

  • @swathikaswathi855
    @swathikaswathi855 ปีที่แล้ว +7

    நானும் மேஷ ராசி தான் நீங்கள் சொல்வது சரிதான் என் வாழ்க்கை யில் நிம்மதி சந்தோசம் என்பதே இல்லை . மத்தவிங்களுக்காக வாழ்ந்தே வாழ்க்கை முடிஞ்சிரும் போல இந்த ராசியில் பிறக்ககூடாது.

  • @k.n.anisha8949
    @k.n.anisha8949 2 ปีที่แล้ว +7

    சூப்பர்.. நீங்கள் சொல்வது மிகவும் சரி... நானும் மேஷ ராசி பெண்தான்...

  • @priyaesha248
    @priyaesha248 2 ปีที่แล้ว +1

    100% absolutely correct... Semmma... Vazhga valamudan

  • @tamilselvitamilselvi9704
    @tamilselvitamilselvi9704 2 ปีที่แล้ว +16

    நீங்கள் கூறியது அனைத்தும் உண்மைதான்

  • @muthammalmuthammal9563
    @muthammalmuthammal9563 2 ปีที่แล้ว +6

    Ada saami ellame correct ah 💯 apdiye irukunga . perfect ah na epdi yellam irukeno apdiye soldringa sir muluka muluka Naa ipditha iruken .🥰😍 .

  • @nilathozhi28
    @nilathozhi28 2 ปีที่แล้ว +65

    100000000 உண்மை அய்யா 👍👏👌💐🙏

  • @thaingapriya1793
    @thaingapriya1793 2 ปีที่แล้ว +1

    பதிவு அனைத்தும் மிகவும் எனக்கு சரியாக இருகீகின்றதுபயன்உள்ளதாக இருக்கின்றது

  • @tvmlokeshwari8874
    @tvmlokeshwari8874 2 ปีที่แล้ว +5

    💚 Unga channel la intha video patha piragu enakku ennaiyee romba pudichi pochi 😍😇💚 i love my self 🤗😘 neenga sonnathu yellam 💯 unnmai 💚 romba nandri jothidam in tamil channel team 🤝 ithanai crt ha kanichi sonna aiya vukum romba nandri 🤝💚🤗

  • @suganyasekar798
    @suganyasekar798 2 ปีที่แล้ว +7

    Naan mesha raasi aswini natchathram.. each and every point en life a vechu sonna mariye iruku.. superb sir..

    • @varalakshmi1580
      @varalakshmi1580 2 ปีที่แล้ว

      Exactly 💯 true .... Me too mesha rasi ...

    • @marley3869
      @marley3869 5 หลายเดือนก่อน

      Marriage life epdi erikum

  • @vijayvijay0142
    @vijayvijay0142 2 ปีที่แล้ว +2

    ஐயா நீங்க சொல்வது 100%உண்மை
    உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா

  • @suryashreyas9837
    @suryashreyas9837 2 ปีที่แล้ว +2

    Elame correctu, maina kalyanathuku endha vidha expectation um ilama kalyanam panen. Straight forward ah mask podama pesi Ella edathulayum thappa than project aven, aana ena purinjikitavanga nan correcta iruken thappu panala u solvanga, u r absolutely right sir . Thanks for your words 👍

  • @mrmenaga54
    @mrmenaga54 2 ปีที่แล้ว +8

    நீங்க சொல்றது அத்தனையும் உண்மை

  • @preethisimhan2107
    @preethisimhan2107 27 วันที่ผ่านมา

    Nanum same rasi. 200% true neega solurathu elamae enoda character.

  • @sumisum2324
    @sumisum2324 2 ปีที่แล้ว +7

    என் ராசிய அப்டியே சூப்பரா சொல்லுரங்க ஓன்னு கூட மாத்தல அத்தனையும்உண்மை♥♥♥

  • @lalitham5405
    @lalitham5405 7 หลายเดือนก่อน

    தலைவா வேற level.... A big salute... Kooda irundhu partha mathiriye solriye

  • @buvanathevarajah6219
    @buvanathevarajah6219 2 ปีที่แล้ว +35

    Everything you said about mesha is very much fitting for me

  • @sumathybonjean99
    @sumathybonjean99 2 ปีที่แล้ว +2

    Neenka sonnathu 95% unmai. Romba thanks

  • @latham4797
    @latham4797 2 ปีที่แล้ว +11

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை நன்றி

  • @karthikas4463
    @karthikas4463 2 ปีที่แล้ว +1

    Sir yenakku achariyama irukku .....ninga yenna paththi apdiye soldringa....same 100 percentage crt sir super

  • @lokeshvaranelangolokesh5244
    @lokeshvaranelangolokesh5244 2 ปีที่แล้ว +4

    இவைகள் அனைத்தும் உண்மை கரைட்டானா ஜோசியர் சூப்பர் 👌👌👌👌👌

  • @sowbhagyalakshmi8423
    @sowbhagyalakshmi8423 ปีที่แล้ว +2

    This audio is the best audio I have ever heard in my lifetime
    Almost everything is true

  • @sumithrajanardhan2656
    @sumithrajanardhan2656 2 ปีที่แล้ว +6

    Ayya yaarayya neenga? A great solute to you sir, arumaya sollirukiringa, super, naan shock ayiten unga ganipai kandu, sathiyama ellame unmai, enaku nalla porindirukku, 🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathinambi1913
    @sumathinambi1913 2 ปีที่แล้ว +4

    ஐயா நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை

  • @rathiarasu5797
    @rathiarasu5797 2 ปีที่แล้ว +22

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை அனுபவத்தில் கூறுகிறேன் .

  • @saradhadevid519
    @saradhadevid519 2 ปีที่แล้ว +4

    மிகவும் சரியே,,,,நன்றிகள்,,,வாழ்கவளமுடன் சிறப்பு

  • @ajaiarunajaiarun671
    @ajaiarunajaiarun671 2 ปีที่แล้ว +71

    எந்த ராசியில் பிறந்தாலும் மேசராசியில் மட்டும் பிறக்கவே கூடாது என் வாழ்க்கையில் நான் படித்த பாடம் நான் மேசராசி ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன் 😔😔😔😔😔😔😔😔😔😔😔

  • @abik37225
    @abik37225 ปีที่แล้ว +1

    என்னையப் பத்தி அப்படியே சொன்ன மாதிரி இருக்குது அண்ணா நன்றிங்க அண்ணா

  • @Mahavaraghi251
    @Mahavaraghi251 2 ปีที่แล้ว +15

    Absolutely correct sir😁thank you so much for this wonderful information🙏

  • @classicthreadfabrics6563
    @classicthreadfabrics6563 2 ปีที่แล้ว +1

    100% true ..super anna correct ah solringa👍👌😇😇

  • @செல்லம்மாள்செல்லம்மாள்-ம9ச

    👌100'/.உண்மை நீங்கள் சரியாக சொன்னீர்கள்

  • @sathyasrinivasan1967
    @sathyasrinivasan1967 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை..
    மேஷ ராசி பற்றி ஆழமான விளக்கம்..

  • @chitharthchitharth6444
    @chitharthchitharth6444 2 ปีที่แล้ว +11

    Semma vera level aptiyea enaku sonna mathiri iruku.....👌👌👌

  • @suha3165
    @suha3165 5 หลายเดือนก่อน

    80%matched with me exactly i got to know more about myself from this information,,, great work sir tq for the video.. if anyone want to know abiut myself,i can send this without thinking, Avlo crct haaa suit agathu with my character, behaviour

  • @kartikkarthik482
    @kartikkarthik482 2 ปีที่แล้ว +3

    Super ayya..mesha rasi pengala pathi ipdi puttu puttu vekkareenga..nambave mudila correct ah sollirukeenga..nalla talent ungaluku..vaazhthukal vaazhga valamudan..

  • @minikanmani179
    @minikanmani179 2 ปีที่แล้ว

    Vera level brooo, ellamey crt,onu mattum thappu,na enkuda irukavangaluku neraya selavu seiven

  • @dviyavadivel6229
    @dviyavadivel6229 2 ปีที่แล้ว +12

    நானும் மேச ராசி தான் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே

  • @sakunthalak6955
    @sakunthalak6955 2 ปีที่แล้ว

    வேற லெவல் சார் super thankyou

  • @suganyas5861
    @suganyas5861 2 ปีที่แล้ว +4

    Rompa alaga sollureya very nice 🥰

  • @outofarts6100
    @outofarts6100 2 ปีที่แล้ว

    100%true elam crt ah solirukinga.. Enaku na dhn best nu keka romba pudikum..

  • @susisusi4251
    @susisusi4251 2 ปีที่แล้ว +6

    Neenga soldrathu 100% correct ✨️

  • @arputham5536
    @arputham5536 2 ปีที่แล้ว

    Ayyaaaaa deivamey apdye unmayan vaarthaigal nandrigal kodiii....kalakkitinga

  • @revathibalu2837
    @revathibalu2837 2 ปีที่แล้ว +6

    Migavum arumaiyaga correct sollui irrukunga 👍👌👌👌👌🙏 superb 👍

  • @singinglover5282
    @singinglover5282 2 ปีที่แล้ว +2

    Nanum Mesa rasithan epti ipti correct ah solrinka super

  • @latha6904
    @latha6904 2 ปีที่แล้ว +226

    நானும் மேஷ ராசி தான். ..சொல்வது சரிதான்

    • @jagangameing9490
      @jagangameing9490 2 ปีที่แล้ว +6

      நானும் மேஷ ராசி தான்... சொல்வது உன்மை

    • @kannappangokul7254
      @kannappangokul7254 2 ปีที่แล้ว +1

      super Anna nanum mesha rasi tha nenga sonnathu aptiya ellam unmai

    • @latha.e0279
      @latha.e0279 2 ปีที่แล้ว +1

      En perum Latha than ,mesha raasi than

    • @latha6904
      @latha6904 2 ปีที่แล้ว

      @@latha.e0279 super

    • @l.mcakescrafts6252
      @l.mcakescrafts6252 ปีที่แล้ว

      🙋‍♀Me also Latha

  • @megaladuce9134
    @megaladuce9134 ปีที่แล้ว

    .neenga sollutrathu 💯 correct ..me also mesha rasi....

  • @ANIME_UCHIHA07
    @ANIME_UCHIHA07 2 ปีที่แล้ว +5

    Perfect reading sir...200% correct idhu varaikum ivlo perfect ah yaaar soliyum kekala❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @saransekar5094
    @saransekar5094 2 ปีที่แล้ว

    Heyy serious ahh nenga soldrarhu yallamayy semmaya ieuku pa😻yallamayyy true ahh ieuku pa vera level seriously 😳😳😳😳😳😳😳😳😳

  • @Sujathaanbu
    @Sujathaanbu 2 ปีที่แล้ว +4

    Super !!!! Exactly Correct !!!!

  • @s.a.anbuaasai3417
    @s.a.anbuaasai3417 2 ปีที่แล้ว +13

    ஆம் ஐயா நீங்கள் கூறியது உண்மை தான். நானும் மேஷ ராசி , பரணி நட்சத்திரம். எங்கள் வீட்டில் நான் மூன்றாவது பெண்... 😍🙂

  • @baranibarani6019
    @baranibarani6019 2 ปีที่แล้ว +21

    அனைத்தும் சரி தான் 🥺🥀💯💯❤️

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 ปีที่แล้ว

    எப்படி இப்படி perfect assumption i really wonder 99percent correct suuuuuper

  • @sudhasunder
    @sudhasunder 2 ปีที่แล้ว +6

    உங்கள் கணிப்புத் திறன் அருமைங்க!! வாழ்த்துக்கள்!!

  • @sk_aari_work_cdm2671
    @sk_aari_work_cdm2671 2 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அடுத்து என்ன அடுத்து என்ன என தேடும் ராசி சூப்பர் சூப்பர் சூப்பர் 🦚

  • @Arsathvepin
    @Arsathvepin 2 ปีที่แล้ว +5

    நீங்க சொல்ற அத்தனையும் உண்மை 👍👍👍👍

  • @gowthami9858
    @gowthami9858 2 ปีที่แล้ว +1

    Apdiye correct ha irukku Sir neenga solradu ellam 🙏👍

  • @keerthikrithik9627
    @keerthikrithik9627 2 ปีที่แล้ว +23

    75% உண்மை நான் மேச ராசி🔥🔥🔥

  • @AshukuttyAshukutty
    @AshukuttyAshukutty 4 หลายเดือนก่อน +1

    ❤yes nanum mesha rasi than... Anna❤

  • @kalanidhikalanidhi6867
    @kalanidhikalanidhi6867 2 ปีที่แล้ว +3

    Same me everything perfectly said......exactly about love and straight fowward......

  • @ani5453
    @ani5453 2 ปีที่แล้ว

    correct ah solringa sir ..I'm a mesharasi....unmayavei en life apdiye soliringa...

  • @sivaneswarisivaeswari7203
    @sivaneswarisivaeswari7203 2 ปีที่แล้ว +91

    நான் மேச ராசிதான் அஸ்வினி நட்சத்திரம் இதில் சொன்ன அனைத்தும் உன்மைதான்

    • @rmuraliganesh8748
      @rmuraliganesh8748 2 ปีที่แล้ว +7

      Enakum unga raasi and natchathiram

    • @rvragavi7036
      @rvragavi7036 2 ปีที่แล้ว +4

      @@rmuraliganesh8748 nanum

    • @suryakala9957
      @suryakala9957 2 ปีที่แล้ว +4

      நானும் தான்..

    • @Sobee0817
      @Sobee0817 2 ปีที่แล้ว +2

      Naanum thaan

    • @sudhathangamsudhathangam1832
      @sudhathangamsudhathangam1832 2 ปีที่แล้ว +5

      நானும் மேஷ ராசி, அசுபதி நட்சத்திரம் தான்

  • @lavanyav8470
    @lavanyav8470 2 ปีที่แล้ว +2

    Pa perfect apdiye puttu puttu vachiteenga en character 10000000000000000000000000000000000000% correct vera level paaa 💖💖💖💖💖

  • @marygpragasam9182
    @marygpragasam9182 2 ปีที่แล้ว +14

    95%correct thank you 🙏

  • @priyadheeps
    @priyadheeps 2 ปีที่แล้ว +2

    Reallyyyy ellamae true words.... Perfect ah match aagudhu ellamae....👏👏👏

  • @sumathyaruran8203
    @sumathyaruran8203 ปีที่แล้ว +3

    வாழ்வில் நிறைய அடிபட்டு நிறைய கற்றுக்கொண்டேன். மிகவும் நல்ல குணங்கள் இருப்பதாகக் கூறினீர்கள் அதனால் தானோ?

  • @anbarasig8204
    @anbarasig8204 2 ปีที่แล้ว +2

    No words.. am exactly like this..100% true.. hats off.. sir..

  • @divyadurairaj4406
    @divyadurairaj4406 ปีที่แล้ว +19

    நானும் மேஷ ராசி தான் இன்ன வரைக்கும் வாழ்க்கையில கஷ்டப்பட்டு தான் இருக்கேன் கடவுள் கண்ணு தான் திறக்கவே மாட்டேன்றாரு மேஷ ராசியில பொறந்தாலும் இப்படி தானா😭😭😭

  • @abcabc-u1g
    @abcabc-u1g 2 หลายเดือนก่อน

    நானும் மேஷம் ராசி கார்த்திகை நீங்கள் கூறும் அனைத்தும் உண்மை. என் குணம் அப்படிதான்✌️

  • @sowmiasway
    @sowmiasway 2 ปีที่แล้ว +3

    Wow..Greatly explained 👌Truely My character😍

  • @Fried_pepperprawns
    @Fried_pepperprawns 4 หลายเดือนก่อน

    Ellam sari dhaa. Enda indha rasila porandhom nnu yosikkara alavukku irukku lifeu. "Disturbance element" ellarum abdi dhaa solranga

  • @kannansoniya8524
    @kannansoniya8524 2 ปีที่แล้ว +4

    Super...really word's... Veralevel

  • @Sugunamohan143
    @Sugunamohan143 2 ปีที่แล้ว +1

    எல்லாம் சரியாக உள்ளது .நன்றி

  • @lakssk4813
    @lakssk4813 2 ปีที่แล้ว +5

    Annaa super annaa😍😍😍😍 apdiye ellamey unmai🤩🤩🤩

  • @kavyaka4658
    @kavyaka4658 2 ปีที่แล้ว +1

    Sir correct aah solluringa