நீங்கள் வேளாங்கண்ணி பற்றி சரியாக தெறியாமல் பேசுகிறீர்கள் இந்த வார்த்தையை வேளாங்கண்ணியில் வந்து எந்த மதத்தினரிடம் சொன்னாலும் உங்களுக்கு மரணம் உறுதி ஏனென்றால் அங்கே கிருஸ்தவர்களை விட இந்து முஸ்லிம் மக்கள் தான் அன்னை மேரி மாதாவின் அனைத்து ஆன்மீக காரியங்களையும் முன்னிலையில் நின்று செய்கின்றனர் மற்றும் வேளாங்கண்ணியில் மாதாவை கண்ணெதிரே பார்த்தவர்கள் பல பேர் என்பதையும் மனதில் வைத்து கொள்ளுங்கள் இவ்வளவு பேசிய நானும் வேளாங்கண்ணியில் பிறந்தவன் தான்
Vettai. Enkaluku velankanni (karunkanni )patthi nallavey therium ok nenka unmai thetiyama paysathinka. Yesuvin thaai paralogam poyachu.ok ya.velankanni unmailey god illa.unmaiyana god jesus maddum than
yaru yaru athu mathiri pesuringale avanga ellam oru murra vanthu parunga therium appotha purium is a very beautiful celaberetion the celaberetion of a 29:08:2021is tha days for first funcation of a wenderful programs very very beautiful 11 days function kolla kalmaka kondda padhum celaberation amma mariya Thiruveza enku enga mary madha amma enga amma
@@user-wu8cd2jy9o திருப்பலியில் பெண் வழிபாடு கிடையாது.அது கடவுளுக்குரிய வழிபாடு. அன்னைமரியா வணக்கத்திற்குரியவர்..............இதோ எல்லா தலைமுறைகளும் என்னை பேறுபெற்றவர் என்பர்.லூக் 1/46
இந்து மக்கள் எளிதில் எந்த நம்பிக்கையையும் நம்புவார்கள் அதை இந்த கும்பல் நன்றாக பயன் படுத்தி கொள்கிறது🤦🏼♂️ மாதாவிர்க்கு நம் நாட்டில் வரலாறு என்பதே கிடையாது.
ஐயோ வேளாங்கண்ணி என்பது ஒரு ஊரு அது மாதாவின் பெயரோ அல்லது ஆலயத்தின் பெயரோ இல்லை அந்த ஆலயம் அந்த ஊரில் உள்ளதால் வேளாங்கண்ணி மாதா என்று அன்னை அழைக்கப்படுகிறார். Ave mariya✝️☦️
புராண கதைகளை கேட்டு வளர்ந்த சகோதரியே நிழல் எது நிஜம் எது என்று தெரியாமல் பேசாதே நானே அமல உற்பவி என்று காட்சி கொடுத்துள்ளார் மற்ற மதங்களோடே ஒப்பிடாதே கத்தோலிக்ஆண்மிகம் இறைவனால் கற்பாறையில் கட்டப்பட்டதது
@@ramachandranchakkarapani2426இந்துக்களாக இருந்தவர்களை தான் நீங்கள் பிராமின்,சூத்திரன் என்று பிரித்து ஒதுக்கி வைத்தீர்கள் அவர்கள் கிறிஸ்தவர்கள் ஆனார்கள்! உன் வயித்து எரிச்சலுக்கு நாங்க ஏன்டா மதம் மாறனும்? போய் உங்க மதத்துல இருக்க சாதி வேறுபாடுகளை நீக்குங்க அப்புறம் வந்து கிறிஸ்தவங்களுக்கு அறிவுரை கூறலாம.்
யார் அந்த தமிழ் ஆராய்ச்சியாளர்கள் ஏன் பெயரை கூறவில்லை அஞ்சு நிமிஷம் நல்லா சொல்லிட்டு அஞ்சு நொடியில பொய் வரலாறு சொல்லிட்டீங்களே இதனால் யாருக்கு (கட்சிக்கு) ஆதாயம் என்று புரியுது
மதுரை மீனாட்சி அழகர் சித்திரைத் திருவிழா வந்து பாருங்க....கிறித்துவர்கள் & முஸ்லீம்கள் இரு மதத்தினரும் இந்துக்களோடு சேர்ந்து கொண்டாடுவார்கள்🙏 ஓம் மீனாட்சி 🙏 மரியே வாழ்க 🙏
Jesus yesu yesappa please forgive save bless brothers and sisters and all dear ones please believe accept true God Jesus Yesu gking to come very soon just change your heart to Jesus Yesu 😊
அன்னை மரியாள் அனைவரின் தாய். நீங்கள் வரலாற்றை தெளிவாக திரும்ப ஒருமுறை படித்துப் பாருங்கள். யாருக்கு எல்லாம் காட்சி கொடுத்தார் எப்படி எல்லாம் காட்சி கொடுத்தார் வேளாங்கண்ணி தேவாலயம் எப்படி யாரால் கட்டப்பட்டது என்ற வரலாற்றை நீங்கள் படித்தீர்கள் என்றால் இப்படி உங்களுக்கு ஏற்றார்போல் ஒரு வரலாற்றை சித்தரித்து இருக்கமாட்டீர்கள். நீங்கள்தான் அந்த தமிழ் ஆராய்ச்சியாளர?
@@Vignesh_Tuition_Centre அப்ப உங்க மதம் தான் உருப்படி நீங்கள் என்ன சொன்னாலும் இன்று உலக மக்கள் தொகையில் கிருஸ்தவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள் இதை வைத்தே முதலில் தோன்றிய மதம் எது என்று உனருங்கள்
Repent from your sins and accept our Lord Jesus Christ , bible teach us all there is one and only God m.th-cam.com/play/PLXTXSo6Ol9qGsaqocfvlVqlVZ3VlTDrc_.html
இந்து கோயில் என்பதற்கு ஆதாரங்கள் இன்றும் இருக்கிறது. அது இன்றளவிலும் அந்த கோயில் வழிபாட்டில் உள்ளது. மொட்டை அடித்து காணிக்கை செலுத்துவது. மாலைகள் அணிந்து பூஜை செய்தல். போன்ற இந்து கோயில் வழிபாடு முறைகளை இன்றளவிலும் பின்பற்றப்படுகிறது
நீ பொம்பளயா... மாதாவ பத்தி பேசாதே... அங்க போய் பார் உன் குறையெல்லாம் தீர்த்துடுவாங்க... அப்ப நீயே புரிஞ்சுக்குவ... உன்னை சரி செய்யவே காத்திருக்காங்க...
Velan + kanni, Velan = pillai /kuzhandhai. Kanni yin vayitril pirandha theivam "yesu". Kanni thaai Virgin Mary = mother Mary.... So velakanni Oru Christian Church... Not Hindu
It was built by Portuguese..like church.. But the traditions being followed are like Hindus only..like Kodimaram and Ther thiruvizha... It is true that some miracles happened in this place..but a chruch was built by Portuguese..that's it.. You call it Matha we call it Amman..avalu than This Amman was called as Shantadurga often by Goan and Konkani ppl.. So u cannot say it not Hindu or Christian..for Matha everyone is one..
@@arputhaantony1954 Correct than.. World la...adhigama Religion follow panrathu India than . Sikhs,Jain,Buddhism, Jewish, Christian, Muslims,Hindus...romba kaalam iruku,even before British and Mughals. But , History about ur ancestors and my Ancestors are same... ippo unga Family history paartheengna..avanga Christian illa- tha vargal ah thaan irupaamga..ithu than Truth. But that doesn't not mean one God is above another..Nambikai is different.. culture is different..that's my point. Nam naatu history ellam..Hindu kadavul santruthan irukkum.. Etha religionayum epoorthume target pannamaataanga.. This is done by politicians..
மாதவின் பெயர்: ஆரோக்கிய அன்னை. வேளாங்கன்னியில் காட்சி அழித்ததால் வேளாங்கன்னி அன்னை என்று அழைக்கப்பட்டார். இது போல லூர்து நகரில் காட்சி அருளிய அன்னை லூர்து அன்னை அழைக்கபடுகிறார். 🙏💔
சும்மா அடிச்சு விடுறது.. வேளாளன்கழனி மறுவி வேளாங்கண்ணி ன்னு மாறியது கடலோர கழனிகளும் உப்பங்கழனிகளும் கொண்ட நெய்தல் நாட்டின் பகுதிக்குட்பட்ட இடம் தான் இந்த ஊர். வேலன் கண்ணி பொருளே படாத ஒரு சொல்லாடல் நீ சொல்ற மாதிரியே எடுத்தாலும் வேலன்-வேளன் வித்தியாசம் இல்லையா? வேள் னா அரசன், எந்த அரசனை சொல்ற? அப்படியே முருகனை சொல்றதாவே வெச்சுக்கிடுவோம் வேலனுக்கு கண்ணி யார்? வள்ளி, தெய்வானைக்கான கோவிலா? இல்லை அம்மாவான உமையவளா? பராசக்தியை வழிபடுற சாக்தம் கூட மகன் பேரை சொல்லி அம்மாவை கூப்பிட்ட குறிப்பில்லை. நெய்தல் இந்திர, வருண வழிபாடு நடந்த இடம். மலை (குறிஞ்சி) இல்லாத இடத்துக்கு முருக வழிபாடு எப்படி போயிருக்கும்?? இந்த இலட்சணத்துல "சில தமிழ் அறிஞர்கள்" சொல்றாங்களாம்
இந்த வீடியோ கேக்குறதுக்கு ரொம்ப அருமையா இருக்குது அது மட்டும் இல்ல இதுல உங்க வாய்ஸ் தெளிவான உச்சரிப்பு ரொம்ப அருமையா இருந்தது ரொம்பவும் சுவாரசியமான தகவல் இது
தமிழ் நாட்டுல எப்படி கந்தசாமியும் அந்தோனிசாமியும் ஒன்னோ, எப்படி அப்துல்லாவும் அப்பாதுரையும் ஒன்னோ அதுபோல மாரியம்மாவும் மேரியம்மாவும் ஒன்னு... சங்கீஸ், நீங்க யாரையும் இங்க பிரிக்க வேண்டாம்... இது UP இல்ல TN
Andha ooru peru than Vailankanni, that's not the name of Our Blessed Lady. Our Lady of Good health is her name. We have many churches in the name of the places eg. Lourdes , Fatima etc., We don't worship that name. We worship our Lord Jesus Christ who is there in that place. I have also seen a Hindu temple on the way to Vailankanni church, It might be the Temple of Velakanni Maariyaatha...
I will kick the ppl who is giving fake news.... may the name of the village is Valakannai....but it the plc where Madha appeared there.... ppl like them only bring religion fight....
🙏🙏✝️நீங்கள் முதலில் சொன்னது உண்மை கடைசியில் சொன்னீர்கள் அல்லவா அதற்கு வாய்ப்பே இல்லை அப்ப எல்லாரும் மாரியம்மனை கும்பிட தான் வேளாங்கண்ணி வருகின்றனரா இது இந்து மதம்மாற்றிகளின் கட்டு கதை இந்த மாதாகோவிலுக்கு உலகத்தில் இருந்து அனைத்து மக்களும் சாதி மதம் பேதம் இன்றி நடந்தும் வாகனங்களிலும் வருகின்றனர் அது இவர்களுக்கு பிடிக்கவில்லை இந்த ஆலயத்தை இந்து ஆலயமாக மாற்ற நினைக்கின்றனர் அதற்கு வாய்ப்பே இல்லை இது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஆலயம் தான் அதை மாற்ற இயலாது வேளாங்கண்ணியின் உன்மையான விளக்கம் என்னவென்று தெரியுமா வேளான் என்பது விவசாய நிலத்தை குறிக்கிறது கன்னி என்பது மேரி மாதாவின் பெயர் ஆகும் தவறான பதிவை வெளியிடாதிற்கள்✝️🙏🙏
@@kscinemas122 சரி ஆங்கிலேயரால் வந்ததுதான் நான் ஒத்துக்குறன் அதுக்கும் இப்ப இந்த வீடியோவுக்கும் என்ன சம்மந்தம் இங்க மேரி மாதா காட்சி கொடுத்ததால் அது மாதாக்கோவிலானது அப்படியானால் உங்கள் சிவன் உலகத்தின் எல்லா இடத்திலும் இருப்பார் என்பது பொய்யா இந்தியாவில் மட்டும்தான் இருப்பாறா
அன்னையின் ஆலயம் அமைந்துள்ளஇடம். அதை சுற்றி மற்ற 2 பகுதிகளில். காட்சியளித்தது வரலாறு கூறுகிறது. பல பேர் துன்பங்கள் நீங்கி. உடல் நலம் பெறுவதால் தான். அன்னையின் அருள் அந்த இடத்தில் விளங்குகிறது. அரைகுறையான மனதில் அமைதி மில்லாத பேச்சிவேண்டாம்.
வேளாங்கண்ணி என்பது வேளான்+கன்னி இதில் வேளான் என்பது வேளாங்கண்ணி ஒரு வேளான்மை நிறைந்த இடம் கன்னி என்பது அன்பு மேரி அன்னையின் பெயர் தவறான பதிவுகளை பதிவிட வேண்டாம் 😏
கத்தோலிக்க இறையியல் கல்லூரியில் படிக்கும் குருக்களுக்கு அன்னை மரியா வாழ்க்கை வரலாறு கற்றுக் கொடுப்பார்கள்... அதில் இறைவன் இயேசு கிறிஸ்துவின் தாயாகிய மரியாளை மேரி என்றும் அழைப்பர் ... மேரி என்ற வார்த்தை மறுபி பின் நாட்களில் அது மாரியாக மாறிவிட்டது... அதனால் கத்தோலிக்க குருக்கள் இந்து கோயிலில் இருக்கின்ற மாரியம்மனை மேரியம்மனாக மரியம்மனாக பார்க்கின்றனர் அதை வணங்கவும் செய்கின்றன....இதை நான் பல முறை பார்த்திருக்கிறேன்......
இப்போது கிருஸ்துவர்களும் பின் பற்ற தொடங்கி விட்டனர். வேளாங்கண்ணி மாதா கோவிலில் மொட்டை போடராங்க. மாதாவிற்கு மஞ்சள் சேலை உடுத்தி விட்டு இருக்காங்க. மஞ்சள் மற்றும் தாலி கயிறு தருகிறார்கள். மந்திரித்த எண்ணெய் தராங்க. ஒரு மரத்தில் பூட்டு கட்டி விடுறாங்க. கேரளாவில் சர்ச்சை சுற்றி அங்க பிரதட்சணம் செய்றாங்க. இவர்கள் இந்துக்கள் பாரம்பரியத்தை முழுவதும் பின் பற்றுகிறார்கள். பேசாமல் இந்துக்களாக இருந்து விட்டு போக வேண்டியது தானே. இப்படி அடுத்த மதத்தில் உள்ள பழக்கங்கள் அனைத்தையும் எடுத்து கொண்டு எங்கள் மதம் தான் உண்மையான மதம் எங்கள் தேவன் தான் உண்மையான தேவன் என்று கூறுவதில் அர்த்தம் இல்லை
@@satheesh2933 தென் நாட்டில்தான் சிவனின் பாடல் பெற்ற தலங்களில் மொத்தம் 118 எல் 112 கோவில்கள் அதுவும் 96 சிவன் கோவில்கள் தமிழ் நாட்டில் உள்ளது.அதனால் தான் என் அப்பன் தென்னாட்டுடைய சிவனே போற்றி என்று அழைக்கப்பட்டார்.அது உன்னை மாதிரி அரிசி மூட்டைகு மதம் மாறிய முட்டல்லுகு தெரியாது
Nonsense..... RSS and BJP You finished with Muslims at Ayodya, Ramar Temple. Now they are coming to Christians. Do not make your own meanings and give distorted information. Take care of your own family problems. one should have faith in their own religion but not destruction of other religions. This country is beautiful country with many religions and languages and cultures. People like you going to destroy Inida. God Save India
உங்க வீடீயோ சூப்பர் 🤣 அதாவது நீங்க சொல்லுற மாதிரி கிறிஸ்டியன் இங்க நாம்ம இடத்துல கோவில் கட்டுனாக தான் ..... ஆனால் இப்ப நாம்ம சிவனையும், கிருஷ்ணனையும் அதிகம் குப்பிடுகிறார்கள் வெளி நாட்டினர்.... வெளிநாட்டில் கட்டபட்டு வரும் இந்து கோயில் பத்தி உங்களுக்கு தெரியாம இருக்காது.....இனி அதற்கும் இதற்கும் சமம் என்றே ஆனது
Don't change the history. Velankanni is the name of a particular place name. The church is built by porthukeese. Don't tell lie anything in the name of tamil doctorates. And also velankanni madha is mother of all religions. That's y all religions going to pray in velankanni. So pls avoid this type of posts.
Your last point is wrong information. Actually history says that area peoples have builted one small church to Mother Mary & After that the Portuguese are on the way to Columbus from chinna by that time they were struck in heavy cyclone in mid of the ocean & they prayed to Mother Mary to save them & after that by the way there ship was came near to velankani in the cyclone. After that Portuguese have stayed here for few months & they only builted another big church near to the old church so only now also it's called as old church & new church. So this is the true history of velankani church. Pls don't spread fake information without knowing. God bless you...
There are so many good th to do think that how to do is this aruguement very important This kind people will never come up they will not do any good thing to humanity
This is original Velankanni Mata temple. All places in this earth does not belongs to Hindus. What was Amman doing when her temple became church? Do not come with crap history and information.
Vellakanni is the name of a place ok,that is not name of MARY, More of Church,temple and palace are used to call the name by that place like,madurai meenakshi ,so that her name is not madurai only meenakshi,like that vellakanni is name of place not MOTHER MARY NAME
Good video! About Annai Valankanni ! But Please 🙏 do not compare with Tamil Cultural other religion …Portuguese ship was struggling in the sea in the place of Valankanni Mother Mary saved their life so they built the Church with the help of local villagers in that area. It is a Universal truth🙏
சிவம் என்றால் அன்பு லிங்கம் என்றால் அடையாளம் அன்புக்கு அடையாளமான இறைவனை வழிபாடு செய்வது என்பது தமிழர் மரபு குமரிகண்டம் அழிந்த போது தமிழர் எங்கெல்லாம் குடியேறினார்களோ அங்கெல்லாம் சிவலிங்கம் காணப்படுகிறது சங்ககாலம் லிங்கத்தை கவுருகடப்பு என்றது சங்க இலக்கியத் தில் கந்து எனஅழைக்கப்படும் தமிழர் குடியேறிய இடத்தில் நினைவுக்கல் என்றும் பழந்தமிழர் சுயம்புலிங்கம் என்றும் அழைப்பர்.
தெளிவாக வேதத்தில் உள்ளது. யாத்திராகமம் 20 4: மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; 5: நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். எனவே அது கிறிஸ்தவ கோயில் இல்லை. நீங்களே தேவனுடைய ஆலயமாயிருக்கிரீர்கள் என்று இயேசு சொன்னார். கத்தோலிக்கம் வேறு கிறிஸ்தவம் வேறு.
catholic vera christian vera ila rendum ondu nenga roman catholicla irunthu bible ah kuraichu athula name eduthu nenga ponathuku thevialama pesavenam engalukum bible therium
நீங்கள் கூறிய கருத்து தவறு அந்த இடத்தின் பெயர் வேளை நகர். புனித மரியா ஒரு கன்னி பெண். வேளை நகரில் கன்னி காட்சி aliththathaal அது வேளாங்கண்ணி என்று அழைக்கப்பட்டது. Ok Ini இந்த மாதிரி பொய் கருத்து சொல்ல கூடாது Ok
நீங்கள் வேளாங்கண்ணி பற்றி சரியாக தெறியாமல் பேசுகிறீர்கள் இந்த வார்த்தையை வேளாங்கண்ணியில் வந்து எந்த மதத்தினரிடம் சொன்னாலும் உங்களுக்கு மரணம் உறுதி ஏனென்றால் அங்கே கிருஸ்தவர்களை விட இந்து முஸ்லிம் மக்கள் தான் அன்னை மேரி மாதாவின் அனைத்து ஆன்மீக காரியங்களையும் முன்னிலையில் நின்று செய்கின்றனர் மற்றும் வேளாங்கண்ணியில் மாதாவை கண்ணெதிரே பார்த்தவர்கள் பல பேர் என்பதையும் மனதில் வைத்து கொள்ளுங்கள் இவ்வளவு பேசிய நானும் வேளாங்கண்ணியில் பிறந்தவன் தான்
Vettai. Enkaluku velankanni (karunkanni )patthi nallavey therium ok nenka unmai thetiyama paysathinka. Yesuvin thaai paralogam poyachu.ok ya.velankanni unmailey god illa.unmaiyana god jesus maddum than
@@kavikuyil3752 paralokam poyum ennum sagavillai mariyal entra peyarukku sagathavar entru arttham matha ennum vazhnthukkonduthan erukirar
Unmaiya jeyaseelan ithellam ok ok 🤔
Vettai jeyaseelan ha ha nanum rc family than but silaikaluku thalai vananka maten 🤓
@@kavikuyil3752 mmm nambi than ahanum nanba
உண்மையான தெய்வம் மனிதனைமட்டும்தான் பார்க்கும் பிறிவினைவாதிகலைபோல் மதத்தை பார்ப்பதில்லை அன்னை மனிதர்கள் அணைவருக்கும் சொந்தம் பிரிவினை உண்டாக்காதிர்
yaru yaru athu mathiri pesuringale avanga ellam oru murra vanthu parunga therium appotha purium is a very beautiful celaberetion the celaberetion of a 29:08:2021is tha days for first funcation of a wenderful programs very very beautiful 11 days function kolla kalmaka kondda padhum celaberation amma mariya Thiruveza enku enga mary madha amma enga amma
enga ammavuku oru song nan oru padal amma engal thaiye unnai padatha nal illaiye aruke neum varave unnai thedtha nal illaiye
Mm.
எல்லா மத கோவில்களிலும் அற்புதங்கள் நடக்கிறது
இந்த பெண்தெய்வவழிபாடை திருவிவிலியம் அங்கிகரிக்கவில்லை என்பதை புரியவேண்டும்
@@user-wu8cd2jy9o திருப்பலியில் பெண் வழிபாடு கிடையாது.அது கடவுளுக்குரிய வழிபாடு. அன்னைமரியா வணக்கத்திற்குரியவர்..............இதோ எல்லா தலைமுறைகளும் என்னை பேறுபெற்றவர் என்பர்.லூக் 1/46
உருவம் மட்டுமே வேறு உணர்வு ஒன்றுதான்....
மரியே வாழ்க
கிறிததுவரவகளுக்கு உணர்வும் கிடையாது
@@சலயாபெருவழுதி Unakellam vera pozhappe kidayadhu...
@@antonypeterramesh4225 பீட்டர் என்றால் பாறை
மரி இல்லை மறி என்பதே சரி
@@satheesh2933 நன்றி
இந்துகள் தான் அதிகமாக வேளாங்கண்ணி church ku varanga.
Very power full .
Virgin.Mary is Jesus"worrld"mother
She.accompanied.her.son.till.the cross She.appears.many.times and.directs.the humans She.heĺps.irrespective of.religion.
@@arulmerry1430 she was not Virgin mary as she given birth to yeshu as per bible. Ignorance of Joseph, the step father 2nd husband of mary
இந்து மக்கள் எளிதில் எந்த நம்பிக்கையையும் நம்புவார்கள் அதை இந்த கும்பல் நன்றாக பயன் படுத்தி கொள்கிறது🤦🏼♂️
மாதாவிர்க்கு நம் நாட்டில் வரலாறு என்பதே கிடையாது.
ஐயோ வேளாங்கண்ணி என்பது ஒரு ஊரு அது மாதாவின் பெயரோ அல்லது ஆலயத்தின் பெயரோ இல்லை அந்த ஆலயம் அந்த ஊரில் உள்ளதால் வேளாங்கண்ணி மாதா என்று அன்னை அழைக்கப்படுகிறார். Ave mariya✝️☦️
இல்லை வரலாறு வேறு
வேளாங்கண்ணி ஊர் fulla church tha.
பயங்கர கூட்டம் 24hours year fulla.
@@godfather3480 ethana per varanga velan kunni ku minchu pona 1000makkal. Tirupati ku daily 1lakh makkal varanga. Appo nanga lam solla koodatha
விவாதம் வேண்டாம் அவரவர் நம்பிக்கை படி நடக்கட்டும் விவாதம் செய்து எதையும் சாதிக்க முடியாது.
புராண கதைகளை கேட்டு வளர்ந்த சகோதரியே நிழல் எது நிஜம் எது என்று தெரியாமல் பேசாதே நானே அமல உற்பவி என்று காட்சி கொடுத்துள்ளார்
மற்ற மதங்களோடே ஒப்பிடாதே
கத்தோலிக்ஆண்மிகம்
இறைவனால் கற்பாறையில்
கட்டப்பட்டதது
Ahaan ant 😀
Antony bro super, hand shake you
Bro Naanum Christian thaan RC , but not agree with you
Now am back to Hinduism
Correct
உண்மையில் அது கிருஸ்தவ கோயில் ஆனால் கிருத்தவத்தில் மதங்களைப் பார்த்து இல்லை மனம் தூய்மையாக இருந்தால் வணங்குவது தவறு இல்லை
5r44444444rr44rr44444444444r444r444444r44r44r44
இதுக்கு இந்துக்களாக இருந்து விட்டு போகலாம்
@@ramachandranchakkarapani2426இந்துக்களாக இருந்தவர்களை தான் நீங்கள் பிராமின்,சூத்திரன் என்று பிரித்து ஒதுக்கி வைத்தீர்கள் அவர்கள் கிறிஸ்தவர்கள் ஆனார்கள்!
உன் வயித்து எரிச்சலுக்கு நாங்க ஏன்டா மதம் மாறனும்? போய் உங்க மதத்துல இருக்க சாதி வேறுபாடுகளை நீக்குங்க அப்புறம் வந்து கிறிஸ்தவங்களுக்கு அறிவுரை கூறலாம.்
யார் அந்த தமிழ் ஆராய்ச்சியாளர்கள் ஏன் பெயரை கூறவில்லை அஞ்சு நிமிஷம் நல்லா சொல்லிட்டு அஞ்சு நொடியில பொய் வரலாறு சொல்லிட்டீங்களே இதனால் யாருக்கு (கட்சிக்கு) ஆதாயம் என்று புரியுது
Correct ava oru loosu
மதுரை மீனாட்சி அழகர் சித்திரைத் திருவிழா வந்து பாருங்க....கிறித்துவர்கள் & முஸ்லீம்கள் இரு மதத்தினரும் இந்துக்களோடு சேர்ந்து கொண்டாடுவார்கள்🙏
ஓம் மீனாட்சி 🙏
மரியே வாழ்க 🙏
உங்கள் குடும்ப தலைமுறை பற்றி ஒரு விளக்கம் அளிக்க முடியுமா...don't hurt Christians
MINT YOUR WORDS.
Jesus yesu yesappa please forgive save bless brothers and sisters and all dear ones please believe accept true God Jesus Yesu gking to come very soon just change your heart to Jesus Yesu 😊
வாய்ஸ குடுத்த அக்கா வரலாற்றின் சாட்சியை ஆதாரத்துடன் லிங்கில் தருமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்
No such evidence?
samson prabu அந்த அக்கா குழப்பக்கா
Avalukku vayilathan kudukkanum
அன்னை மரியாள் அனைவரின் தாய். நீங்கள் வரலாற்றை தெளிவாக திரும்ப ஒருமுறை படித்துப் பாருங்கள். யாருக்கு எல்லாம் காட்சி கொடுத்தார் எப்படி எல்லாம் காட்சி கொடுத்தார் வேளாங்கண்ணி தேவாலயம் எப்படி யாரால் கட்டப்பட்டது என்ற வரலாற்றை நீங்கள் படித்தீர்கள் என்றால் இப்படி உங்களுக்கு ஏற்றார்போல் ஒரு வரலாற்றை சித்தரித்து இருக்கமாட்டீர்கள். நீங்கள்தான் அந்த தமிழ் ஆராய்ச்சியாளர?
சகோதரர்களே அன்னை மரியா நம் அனைவரின் தாய் , ஆண்டவரின் தாய் ,மதம் இனம் சொல்லி பிரிக்க வேண்டாம்
கிறிஸ்தவம் என்றால் அயோக்கியத்தனம்
@@Vignesh_Tuition_Centre on alunga Ella yokkiyo
@@Vignesh_Tuition_Centre அப்ப உங்க மதம் தான் உருப்படி நீங்கள் என்ன சொன்னாலும் இன்று உலக மக்கள் தொகையில் கிருஸ்தவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள் இதை வைத்தே முதலில் தோன்றிய மதம் எது என்று உனருங்கள்
James orama ponka velankanni. 😂 karunkanni than .
கடவுள் உன்னை மன்னிப்பாராக... இந்த இரக்கம் தான் கிறிஸ்தவவம்...
Mother mary like everyone mother mary didn't see religion all...she love everyone ❤️
Repent from your sins and accept our Lord Jesus Christ , bible teach us all there is one and only God
m.th-cam.com/play/PLXTXSo6Ol9qGsaqocfvlVqlVZ3VlTDrc_.html
For All God is one....but separate way for prayer.....live All with humanity.....god isone
இந்து கோயில் என்பதற்கு ஆதாரங்கள் இன்றும் இருக்கிறது.
அது இன்றளவிலும் அந்த கோயில் வழிபாட்டில் உள்ளது. மொட்டை அடித்து காணிக்கை செலுத்துவது.
மாலைகள் அணிந்து பூஜை செய்தல். போன்ற இந்து கோயில் வழிபாடு முறைகளை இன்றளவிலும் பின்பற்றப்படுகிறது
அன்னை வேளாங்கண்ணி திரைப்படத்தில் மரியாள் காட்சியளிக்கும் போது இருமுறை தேவனுக்கு (கர்த்தருக்கு) ஆலயம் கட்டுங்கள் என்று சொல்லியிருப்பார்.
அக்கா நீங்க என்னாசொல்ல வரீங்க உங்க நோய்க்கும் மாதாவிடம் வேண்டிகோங்க
நீ பொம்பளயா... மாதாவ பத்தி பேசாதே... அங்க போய் பார் உன் குறையெல்லாம் தீர்த்துடுவாங்க... அப்ப நீயே புரிஞ்சுக்குவ... உன்னை சரி செய்யவே காத்திருக்காங்க...
Amal raj bro every year poravan than nan velankanniku ok ya but.... Pudikala silai vanakkam
Amal raj unkala vida enku unka matha ah patthi therium ok.😂 every year ponom .year ku 2times koda povom but ....
Enaku chance kidaikala, velakanni poraduku, real deivam solraduku 100% proof iruku
Amal raj nan rc than anka poitu entha use illa every year ponom.ok ya
Enku matha pakthu jasthi but ipo nan verikueathum madha than kovama varthu ivala sonnaley
Velan + kanni, Velan = pillai /kuzhandhai. Kanni yin vayitril pirandha theivam "yesu". Kanni thaai Virgin Mary = mother Mary.... So velakanni Oru Christian Church... Not Hindu
It was built by Portuguese..like church..
But the traditions being followed are like Hindus only..like Kodimaram and Ther thiruvizha...
It is true that some miracles happened in this place..but a chruch was built by Portuguese..that's it..
You call it Matha we call it Amman..avalu than
This Amman was called as Shantadurga often by Goan and Konkani ppl..
So u cannot say it not Hindu or Christian..for Matha everyone is one..
@@arputhaantony1954 Same thing..bruh..
Don't get angry..
@@arputhaantony1954 Correct than..
World la...adhigama Religion follow panrathu India than . Sikhs,Jain,Buddhism, Jewish, Christian, Muslims,Hindus...romba kaalam iruku,even before British and Mughals.
But , History about ur ancestors and my Ancestors are same... ippo unga Family history paartheengna..avanga Christian illa- tha vargal ah thaan irupaamga..ithu than Truth.
But that doesn't not mean one God is above another..Nambikai is different.. culture is different..that's my point.
Nam naatu history ellam..Hindu kadavul santruthan irukkum..
Etha religionayum epoorthume target pannamaataanga..
This is done by politicians..
மாதவின் பெயர்: ஆரோக்கிய அன்னை. வேளாங்கன்னியில் காட்சி அழித்ததால் வேளாங்கன்னி அன்னை என்று அழைக்கப்பட்டார்.
இது போல லூர்து நகரில் காட்சி அருளிய அன்னை லூர்து அன்னை அழைக்கபடுகிறார். 🙏💔
சும்மா அடிச்சு விடுறது.. வேளாளன்கழனி மறுவி வேளாங்கண்ணி ன்னு மாறியது கடலோர கழனிகளும் உப்பங்கழனிகளும் கொண்ட நெய்தல் நாட்டின் பகுதிக்குட்பட்ட இடம் தான் இந்த ஊர். வேலன் கண்ணி பொருளே படாத ஒரு சொல்லாடல் நீ சொல்ற மாதிரியே எடுத்தாலும் வேலன்-வேளன் வித்தியாசம் இல்லையா? வேள் னா அரசன், எந்த அரசனை சொல்ற? அப்படியே முருகனை சொல்றதாவே வெச்சுக்கிடுவோம் வேலனுக்கு கண்ணி யார்? வள்ளி, தெய்வானைக்கான கோவிலா? இல்லை அம்மாவான உமையவளா? பராசக்தியை வழிபடுற சாக்தம் கூட மகன் பேரை சொல்லி அம்மாவை கூப்பிட்ட குறிப்பில்லை. நெய்தல் இந்திர, வருண வழிபாடு நடந்த இடம். மலை (குறிஞ்சி) இல்லாத இடத்துக்கு முருக வழிபாடு எப்படி போயிருக்கும்??
இந்த இலட்சணத்துல "சில தமிழ் அறிஞர்கள்" சொல்றாங்களாம்
அருமையான விளக்கம் நன்றி ❤
இந்த வீடியோ கேக்குறதுக்கு ரொம்ப அருமையா இருக்குது அது மட்டும் இல்ல இதுல உங்க வாய்ஸ் தெளிவான உச்சரிப்பு ரொம்ப அருமையா இருந்தது ரொம்பவும் சுவாரசியமான தகவல் இது
avlo nadukudhu adhalla kanndu pudikame edhu hindu koilu edhu Cristian koilunu yanda onnu thiriyadhe manushangalku solringa eppo edhe pathu ennorthe sollurthuka......kaduvale kandu pudika mudiyadhu yyaraliyo adha andha vellankanile endha sami erukto ella manasara vendikranga
மாதவின் அன்பு எல்லா மக்களுக்கும் உன்டு Ava Mariya
தமிழ் நாட்டுல எப்படி கந்தசாமியும் அந்தோனிசாமியும் ஒன்னோ,
எப்படி அப்துல்லாவும் அப்பாதுரையும் ஒன்னோ அதுபோல மாரியம்மாவும் மேரியம்மாவும் ஒன்னு...
சங்கீஸ், நீங்க யாரையும் இங்க பிரிக்க வேண்டாம்...
இது UP இல்ல TN
Tamilnadu is only for saivam vaishnavam
Andha ooru peru than Vailankanni, that's not the name of Our Blessed Lady. Our Lady of Good health is her name. We have many churches in the name of the places eg. Lourdes , Fatima etc.,
We don't worship that name. We worship our Lord Jesus Christ who is there in that place. I have also seen a Hindu temple on the way to Vailankanni church, It might be the Temple of Velakanni Maariyaatha...
அன்னை மரியாள் இயேசுவின் தாய்.. கிருபை பெற்றவள்.. பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவாள்..
I will kick the ppl who is giving fake news.... may the name of the village is Valakannai....but it the plc where Madha appeared there.... ppl like them only bring religion fight....
Good bro.. thats the truth... chuma kasu sambathikrathukaga utube la enathaiyathu potuviduthunga..
Vel anna kanni... velankanni...old sea shore village with a deity of fishermen.in 16 ad Mary gave darshan.
Really great news yearly once Christmas ku na anga poiruva
Our lady of good health mother Mary pray for us
Please don't confuse the faithful with your topic. Don't provoke fanatic feelings to devoted peoples.
It is true only ..bro ..
Amen Amma
No, wrong information.this is mother Mary's church.dont try to confuse others.
Very Very super information thanks madam thanks
அன்னை மரியாள் நம் ஆண்டவரின் தாய் அவர் நமக்கும் தாய் அதனால் அது கிறிஸ்தவ ஆலயம்
🙏🙏✝️நீங்கள் முதலில் சொன்னது உண்மை கடைசியில் சொன்னீர்கள் அல்லவா அதற்கு வாய்ப்பே இல்லை அப்ப எல்லாரும் மாரியம்மனை கும்பிட தான் வேளாங்கண்ணி வருகின்றனரா இது இந்து மதம்மாற்றிகளின் கட்டு கதை இந்த மாதாகோவிலுக்கு உலகத்தில் இருந்து அனைத்து மக்களும் சாதி மதம் பேதம் இன்றி நடந்தும் வாகனங்களிலும் வருகின்றனர் அது இவர்களுக்கு பிடிக்கவில்லை இந்த ஆலயத்தை இந்து ஆலயமாக மாற்ற நினைக்கின்றனர் அதற்கு வாய்ப்பே இல்லை இது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஆலயம் தான் அதை மாற்ற இயலாது வேளாங்கண்ணியின் உன்மையான விளக்கம் என்னவென்று தெரியுமா வேளான் என்பது விவசாய நிலத்தை குறிக்கிறது கன்னி என்பது மேரி மாதாவின் பெயர் ஆகும் தவறான பதிவை வெளியிடாதிற்கள்✝️🙏🙏
வேளாங்கன்னி கோவில் எப்பம் வந்ததது
@@kscinemas122 அது எப்ப வந்தால் என்ன அங்க இருக்குற து என் அம்மா மேரி மாதா தானே
@@jacreation1045 சகோதரரே கிறிஸ்த்துவம் இங்க வந்ததது ஆங்கிலேயர் படையெடுப்பு னால்
@@jacreation1045 வேளாங்கன்னி என்ற பெயர் எப்பம் இருந்து இருக்கிறது
@@kscinemas122 சரி ஆங்கிலேயரால் வந்ததுதான் நான் ஒத்துக்குறன் அதுக்கும் இப்ப இந்த வீடியோவுக்கும் என்ன சம்மந்தம் இங்க மேரி மாதா காட்சி கொடுத்ததால் அது மாதாக்கோவிலானது அப்படியானால் உங்கள் சிவன் உலகத்தின் எல்லா இடத்திலும் இருப்பார் என்பது பொய்யா இந்தியாவில் மட்டும்தான் இருப்பாறா
அன்னையின் ஆலயம் அமைந்துள்ளஇடம். அதை சுற்றி மற்ற 2 பகுதிகளில். காட்சியளித்தது வரலாறு கூறுகிறது. பல பேர் துன்பங்கள் நீங்கி. உடல் நலம் பெறுவதால் தான். அன்னையின் அருள் அந்த இடத்தில் விளங்குகிறது. அரைகுறையான மனதில் அமைதி மில்லாத பேச்சிவேண்டாம்.
வேளாங்கன்னிமாதாஇந்துக்குளுக்கும்பிடித்தகோயில்.
வேளாங்கண்ணி என்பது வேளான்+கன்னி இதில் வேளான் என்பது வேளாங்கண்ணி ஒரு வேளான்மை நிறைந்த இடம் கன்னி என்பது அன்பு மேரி அன்னையின் பெயர் தவறான பதிவுகளை பதிவிட வேண்டாம் 😏
கன்னிமாதா என்று சொல்லாமல் பெயர் இன்னும்
வேலன் அல்லது (ஆயிரம்)கண்ணி மாதா என்று குறிப்பிடுவதிலேயே
உண்மையை உணர்ந்து கொள்ளலாம்.😊
Most Merciful Mother Mary is mother for all human...
Velankanni vanthu oru name ithuku vivasaya nilam nu solluvanga
So don't confuse with Hindu Christian name ok
Podi fraud velankanni is built by Christians...
கத்தோலிக்க இறையியல் கல்லூரியில் படிக்கும் குருக்களுக்கு அன்னை மரியா வாழ்க்கை வரலாறு கற்றுக் கொடுப்பார்கள்... அதில் இறைவன் இயேசு கிறிஸ்துவின் தாயாகிய மரியாளை மேரி என்றும் அழைப்பர் ... மேரி என்ற வார்த்தை மறுபி பின் நாட்களில் அது மாரியாக மாறிவிட்டது... அதனால் கத்தோலிக்க குருக்கள் இந்து கோயிலில் இருக்கின்ற மாரியம்மனை மேரியம்மனாக மரியம்மனாக பார்க்கின்றனர் அதை வணங்கவும் செய்கின்றன....இதை நான் பல முறை பார்த்திருக்கிறேன்......
அது சாதாரணமாக உங்களுக்கு வருகின்ற சந்தேகம்தான் பாபர் மசூதி இப்ப ராமர் கோயில் இதெல்லாம் உங்களுக்கு ✋ வந்த கலைதானே
கடவுள் யேசுவை பெற்ற தேவ தாயைய் சைவ தெய்வம் ஆக்கியாச்சா கடவுளயே மாத்திற நீங்கள் வேற என்னத்ததான் மாற்ற மாட்டீா்கள்
ஏன் திருவள்ளுவரை மதம்மாற்றும் போது இது என்ன?
இப்போது கிருஸ்துவர்களும் பின் பற்ற தொடங்கி விட்டனர். வேளாங்கண்ணி மாதா கோவிலில் மொட்டை போடராங்க. மாதாவிற்கு மஞ்சள் சேலை உடுத்தி விட்டு இருக்காங்க. மஞ்சள் மற்றும் தாலி கயிறு தருகிறார்கள். மந்திரித்த எண்ணெய் தராங்க. ஒரு மரத்தில் பூட்டு கட்டி விடுறாங்க. கேரளாவில் சர்ச்சை சுற்றி அங்க பிரதட்சணம் செய்றாங்க. இவர்கள் இந்துக்கள்
பாரம்பரியத்தை முழுவதும் பின் பற்றுகிறார்கள். பேசாமல் இந்துக்களாக இருந்து விட்டு போக வேண்டியது தானே.
இப்படி அடுத்த மதத்தில் உள்ள பழக்கங்கள் அனைத்தையும் எடுத்து கொண்டு எங்கள் மதம் தான் உண்மையான மதம் எங்கள் தேவன் தான் உண்மையான தேவன் என்று கூறுவதில் அர்த்தம் இல்லை
தென்னறுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கு இறைவா போற்றி 🙏
தென்னாடுடைய சிவன் இஸ்ரவேலருக்கு குலதெய்வமாக இருந்த காலத்தில் யோகோவா என்று அழைக்கப்பட்டார்.
@@satheesh2933 dai badu arivilla
@@statecentraljobstamil5581 வடநாடு இருக்கும் போது ஏன் தென்னாட்டை குறிப்பிட்டார்கள் என்று சிந்தனை செய் மனமே.
✝️❤️❤️❤️❤️✝️
@@satheesh2933 தென் நாட்டில்தான் சிவனின் பாடல் பெற்ற தலங்களில் மொத்தம் 118 எல் 112 கோவில்கள் அதுவும் 96 சிவன் கோவில்கள் தமிழ் நாட்டில் உள்ளது.அதனால் தான் என் அப்பன் தென்னாட்டுடைய சிவனே போற்றி என்று அழைக்கப்பட்டார்.அது உன்னை மாதிரி அரிசி மூட்டைகு மதம் மாறிய முட்டல்லுகு தெரியாது
Nonsense..... RSS and BJP You finished with Muslims at Ayodya, Ramar Temple. Now they are coming to Christians. Do not make your own meanings and give distorted information. Take care of your own family problems. one should have faith in their own religion but not destruction of other religions. This country is beautiful country with many religions and languages and cultures. People like you going to destroy Inida. God Save India
Vellankanni is the name of the place,not the name of Jesus's Mother.Her name is MARY,SHE IS COSIDERED AS A HOLY MOTHER FOR ROMAN CATHOLICS.
உங்க வீடீயோ சூப்பர் 🤣 அதாவது நீங்க சொல்லுற மாதிரி கிறிஸ்டியன் இங்க நாம்ம இடத்துல கோவில் கட்டுனாக தான் ..... ஆனால் இப்ப நாம்ம சிவனையும், கிருஷ்ணனையும் அதிகம் குப்பிடுகிறார்கள் வெளி நாட்டினர்.... வெளிநாட்டில் கட்டபட்டு வரும் இந்து கோயில் பத்தி உங்களுக்கு தெரியாம இருக்காது.....இனி அதற்கும் இதற்கும் சமம் என்றே ஆனது
குரிவச்சிடிங்கலடா
எந்ந மத கடவுள் ஆனாலும்...
அங்கே " இடையனே" ஆதாதாரமாய் நிற்க்கிறான்....!!!
Nice.
எங்கேடா காணாமேனு பாத்தேன்..இந்தா வந்துட்டான்யா
Mendel mam you very shortly admit keelpakam hospital.
Don't change the history. Velankanni is the name of a particular place name. The church is built by porthukeese. Don't tell lie anything in the name of tamil doctorates. And also velankanni madha is mother of all religions. That's y all religions going to pray in velankanni. So pls avoid this type of posts.
எம் மதமும் சம்மதம் அன்னை மரியோ வாழ்க
Excellent 👌 super video , though am Christian by birth i follow Hinduism the eternal truth ,
Naakuvalli
Yes
Your last point is wrong information. Actually history says that area peoples have builted one small church to Mother Mary & After that the Portuguese are on the way to Columbus from chinna by that time they were struck in heavy cyclone in mid of the ocean & they prayed to Mother Mary to save them & after that by the way there ship was came near to velankani in the cyclone. After that Portuguese have stayed here for few months & they only builted another big church near to the old church so only now also it's called as old church & new church. So this is the true history of velankani church. Pls don't spread fake information without knowing. God bless you...
Akka unga voice superaa iruku
There are so many good th to do think that how to do is this aruguement very important
This kind people will never come up they will not do any good thing to humanity
This is original Velankanni Mata temple. All places in this earth does not belongs to Hindus. What was Amman doing when her temple became church? Do not come with crap history and information.
Matha katchi koduthatha yella idankalume antha urin peyarai vaithee matha yenru alaikka padukirarkal, akave velankanni maths thalam oru chirusthuva thalame
Your claim is acceptable. Yes we have Fatima, Lordes etc., Place name will not matter, only our faith!
Vellakanni is the name of a place ok,that is not name of MARY, More of Church,temple and palace are used to call the name by that place like,madurai meenakshi ,so that her name is not madurai only meenakshi,like that vellakanni is name of place not MOTHER MARY NAME
Good video! About Annai Valankanni ! But Please 🙏 do not compare with Tamil Cultural other religion …Portuguese ship was struggling in the sea in the place of Valankanni Mother Mary saved their life so they built the Church with the help of local villagers in that area. It is a Universal truth🙏
Plz add after destroying the Amman temple and built Mary Church. Rest what u said is true.
But kovil name aokiya matha tha name velakanni la erukkurathala velakanni matha nu solluranga...
வேலன்கண்ணி என்பது இந்து பெயர் தான் ஆனால் அது ஊரின் பெயர் தானே தவிர அன்னை மரியாவின் பெயரோ அல்லது அந்த கோவிலின் பெயரோ அல்ல.
உங்களிடம் ஒரு விளக்கம் கேட்க விரும்புகிறேன் சிவலிங்கம் என்றால் என்ன அதன் பொருள் எனக்கு தெரியவேண்டும் விலக்கி வீடியோ போடுகிறீர்களா
சிவம் என்றால் அன்பு லிங்கம் என்றால் அடையாளம் அன்புக்கு அடையாளமான இறைவனை வழிபாடு செய்வது என்பது தமிழர் மரபு
குமரிகண்டம் அழிந்த போது தமிழர் எங்கெல்லாம் குடியேறினார்களோ அங்கெல்லாம் சிவலிங்கம் காணப்படுகிறது
சங்ககாலம் லிங்கத்தை கவுருகடப்பு என்றது
சங்க இலக்கியத் தில் கந்து எனஅழைக்கப்படும்
தமிழர் குடியேறிய இடத்தில் நினைவுக்கல் என்றும் பழந்தமிழர் சுயம்புலிங்கம் என்றும் அழைப்பர்.
Velankkani mathavum Mandaikadu bagavathy ammavum akka thangai All are one and same
Velanganni church was a Hindu Siva Temple. Christian missionaries destroyed the Temple built a church. This lady posting video with out knowing facts.
Tamil Hindus don't have guts to question this also the govt supports Missionaries and Church.
Jathi.. matham.. paakkathinga
Nampalukku meeriya sakthi oonnu erukku
Fake news
dai naigla velankanni ya sontha oorda yanda epdi pasiringa
எங்க அம்மா சக்தி என்னவென்று தெரியாமல் பேசாத
Last word fack.. உண்மையானால் ஆதாரம் காட்டவும்..
swamy ambigai Mariamma and Mary amma matha is all the same - just treat humans with love and kindness and live happily - thats all god wants
First babur masuthi . Now vellagani
Athu matha kovil tha but velakanni oorada name.....antha oorukke matha amma kovil vanthathal tha oorukke perumai atha ellarum velakanni matha nu solluranga
Nallave erukka matiga
Enaku oru dout orey vitla yesu and Amman rendum kumbidalama
Enna ma un vaaila varathellam sollittu irukka 🤫🤫🤫
Onnu pesurana nalla therinchittu pesu seriya ma
🤦♀
மாசில்லா கன்னியே பார்வதியே உன்மேல் நேச நில்லாதவர் நீ சர ஆவார் வாழ்க வாழ்க வாழ்க பார்வதி வாழ்வு வாழ்க வாழ்க ஆதி சக்தி
wow
Ippa iruka Christian tha matha kuda god illa Jesus matu tha god solrigaley? Ithuku matu ye tension aguriga
ave maria
Ave Maria
Annai mariyal enrum punitha thai.
All religions same.
Please don't start new history.
Thank you
Ave Maria !!!!
வழிமுறை எல்லாம் இந்துக்கோவில் வழிபாடுதான்
எந்த நாதாரி அந்த தமிழ் ஆராய்ச்சியாளர்..
intha video va potava paithiyam
Sinamani u sollurathu correct
தெளிவாக வேதத்தில் உள்ளது.
யாத்திராகமம் 20
4: மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
5: நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
எனவே அது கிறிஸ்தவ கோயில் இல்லை.
நீங்களே தேவனுடைய ஆலயமாயிருக்கிரீர்கள் என்று இயேசு சொன்னார்.
கத்தோலிக்கம் வேறு கிறிஸ்தவம் வேறு.
catholic vera christian vera ila rendum ondu nenga roman catholicla irunthu bible ah kuraichu athula name eduthu nenga ponathuku thevialama pesavenam engalukum bible therium
sathan vetham othum endu kooda than bible ah iruku athu padikalaya
தரிசனம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூற முடியும்என்றால் call this No 9943334971
கற்பனையாக எந்த உருவத்தையோ, எந்த உயிரினங்களின் உருவத்தையோ வணங்குவதுதான்
விக்கிரக வழிபாடு
சிந்திக்க தெரியாத ஜென்மங்கள்.
PRAISE THE LORD
Bro.
நீங்கள் கூறிய கருத்து தவறு
அந்த இடத்தின் பெயர் வேளை நகர்.
புனித மரியா ஒரு கன்னி பெண்.
வேளை நகரில் கன்னி காட்சி aliththathaal அது வேளாங்கண்ணி என்று அழைக்கப்பட்டது.
Ok
Ini இந்த மாதிரி பொய் கருத்து சொல்ல கூடாது
Ok
Bro oru doubt ...பைபிள்படி மரியாள் கடவுளா?...
ithu unmail Anna Maria kovil Ave Maria🙏🙏🙏🙏🙏🙏🙏
குழப்பத்தை ஏற்படுத்த அடுத்த திட்ட மா?
Only Jesus Christ ✝️
Ellarum vazhipadum alayam nam matha kovil
Ave Maria! Pray for us
இந்த நிகழ்ச்சியை பற்றி பேசிய பெண்னே உங்களை பெத்தவர்கள் யார் உன் அப்பாவா இல்ல பக்கத்து வீடா ??????? இந்து கோவில் கானப்படுகீறது