PGTRB TAMIL UNIT - 1|EPISODE - 1|தமிழ்மொழி வரலாறு |Pgtrb study material for tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 162

  • @pandipari5519
    @pandipari5519 4 ปีที่แล้ว +24

    தினமும் இரண்டு காணொளி போடுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தேர்வு நெருங்கி விட்டது அய்யா உங்கள் காணொளி பெரும் உதவியாக இருக்கிறது

  • @sankars6221
    @sankars6221 4 ปีที่แล้ว +3

    என்னைப் போன்ற பலருக்கும் மிக்க பயன் தரத்தக்க விதமாய் தங்களின் காணொளி சிறப்பு. தொடர்க இச்சீரிய அறப்பணி.

  • @sameembalkees2137
    @sameembalkees2137 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையாக உள்ளது

  • @alagumanip5786
    @alagumanip5786 4 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா.சிறப்பான தெளிவான கற்பித்தல்.நன்றி ஐயா.உங்களது பணிசிறக்க வாழ்த்துகள்.தொடரட்டும் தங்களது சேவை.நன்றி ஐயா.

    • @murugaiyank217
      @murugaiyank217 4 ปีที่แล้ว

      பாடம் கற்பிக்கும் முறை மிக அருமை, !

  • @packirimalliga
    @packirimalliga 4 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு நன்றி ஐயா.... உங்கள் காணொளி எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்களாக இருந்தது குறிப்பெடுத்து படிப்பதற்கு எளிமையான முறையில் இருக்கிறது உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா நன்றி....

  • @santhisankari1184
    @santhisankari1184 3 ปีที่แล้ว +2

    மிகச் சிறப்பான பதிவு ஐயா... எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது... நன்றி வணக்கம்🙏🌹

  • @adakkitanisha4124
    @adakkitanisha4124 4 ปีที่แล้ว +2

    Rompa rompa thanks sir... Ithu Mari Ela unituku syllabus complete para Mari daily video potunga sir pls pls... Ungal sevai thodaranum sir. Nenga class edukurathu nalla puriyuthu sir... Semaya edukuringa sir...

  • @bhuvaneswari6185
    @bhuvaneswari6185 3 ปีที่แล้ว

    மிக தெளிவாக புரிதலுடன் இருந்தன. அற்புதமாக புரிய வைத்தீர்கள். மிக்க நன்றி

  • @sornamramesh6405
    @sornamramesh6405 4 ปีที่แล้ว +1

    தங்களது உச்சரிப்பும் பாடம் நடத்தும் திறமையும் கவனம் அடுத்த காணொளிக்கு செல்லாதவாறு மிக அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @drb.sathiyapriya5813
    @drb.sathiyapriya5813 3 ปีที่แล้ว +1

    ஆகச்சிறந்த விளக்கத்திற்கு மிக்க நன்றி... தமிழ்ப்பணி தொடரட்டும். 🙏

  • @umamaheswari3778
    @umamaheswari3778 10 หลายเดือนก่อน

    மொழி வரலாறு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது ஐயா உங்கள் பதிவு. நன்றி ஐயா.

  • @gsasireka3851
    @gsasireka3851 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் ஐயா உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டுகிறேன் நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @ushaesther8474
    @ushaesther8474 11 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா தெளிவான விளக்கம் மிக மிக அருமை

  • @baggialakshmiv3688
    @baggialakshmiv3688 4 ปีที่แล้ว +8

    நன்றி ஐயா நாங்கள் மிகவும் பயன் பெற்றோம் தொடர்ந்து காணொளி போடவும்

  • @murugesanmur9191
    @murugesanmur9191 3 ปีที่แล้ว +1

    உச்சரிப்பு அருமையாக உள்ளது ஐயா 👍🤝💐 அருமை அருமை

  • @bhuvaneswariraj7963
    @bhuvaneswariraj7963 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா! தங்களுடைய பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.மிக்க நன்றி ஐயா

  • @ssudharavi2675
    @ssudharavi2675 4 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா .நன்றி.

  • @வீரா.இளையராஜா
    @வீரா.இளையராஜா 4 ปีที่แล้ว +6

    வினாக்களுக்கு அருமையான விளக்கம் அய்யா உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் அய்யா

  • @sudhaekambaram1185
    @sudhaekambaram1185 4 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா மிக அருமை மிக்க நன்றி ஐயா

  • @meenas7140
    @meenas7140 4 ปีที่แล้ว +1

    அண்ணா மிக்க நன்றி 🙏🙏🏻🙏. தொடர்ந்து பதிவிடவும்.

  • @lratha7310
    @lratha7310 3 ปีที่แล้ว

    தெளிவான பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா🙏

  • @SSSMathi
    @SSSMathi 3 ปีที่แล้ว

    மிக அருமையாக பல விளங்களை தெளிவாக கூறினீர்கள் நன்றி அய்யா

  • @theantech9803
    @theantech9803 4 ปีที่แล้ว +1

    UNIT1 மிகவும் பயனுள்ளதாக இ௫ந்தது ஐயா. மிக்க நன்றி. UNIT 2 அனுப்பிவிடுங்கள் ஐயா.

  • @YuvaVetri
    @YuvaVetri 11 หลายเดือนก่อน

    நன்றி.மிக்க மகிழ்ச்சி ஐயா.

  • @thangarasuselvarasu1944
    @thangarasuselvarasu1944 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா மிக தெளிவாக விளக்கம்

  • @selvams6454
    @selvams6454 4 ปีที่แล้ว

    அருமையாக தெளிவாகவும் இருந்தது ஐயா நன்றி

  • @raghavan4339
    @raghavan4339 4 ปีที่แล้ว +1

    மொழி வரலாறு விளக்கம் சிறப்பு மற்றும் தெளிவு ஐயா

  • @ranjikodi2623
    @ranjikodi2623 4 ปีที่แล้ว

    ஐயா தங்களுடைய காணொலி அருமை.அடுத்த காணொலிக்காக காத்திருக்கிறேன்

  • @vedhanayagi.s9736
    @vedhanayagi.s9736 3 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் தங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது அனைத்து அலகு பகுதிகளுக்கும் வீடியோக்கள் போடவும் நன்றி🙏🙏

  • @gandhimathi.s4724
    @gandhimathi.s4724 3 ปีที่แล้ว

    அருமை ஐயா. நேரடியாக படித்தது போல் உள்ளது.நன்றி ஐயா.

  • @arunsuryaa2045
    @arunsuryaa2045 4 ปีที่แล้ว +1

    நன்றி 🙏 மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @குங்குமம்ஞானசேகர்

    ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் நடத்தும் பாடங்கள் மிகவும் சிறப்பாக உள்ளது. ஐயா அவர்கள். நூற்பாக்களை கொடுக்க வேண்டும் நன்றி ஐயா

  • @chithra-4612
    @chithra-4612 4 ปีที่แล้ว +1

    அருமை ஐயா விளக்கம் நன்று👌🙌🙏👏💪👍

  • @JayaLakshmi-ol2fo
    @JayaLakshmi-ol2fo 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா...தெளிவான விளக்கம்...👌👌👌

  • @Maraikattu-magal
    @Maraikattu-magal 3 ปีที่แล้ว

    அருமை ஐயா 🙏 மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும் 🙏

  • @jeraldsk2388
    @jeraldsk2388 4 ปีที่แล้ว +1

    ஐயா! வணக்கம், ஒலிகளுக்குரிய எழுத்துக்கள் கூறுங்கள் (உரசொலி,ஆடொலி,அரை உயிர்கள்) மேலும், மிக்க நன்றி விளக்கம் அருமையாக உள்ளது

  • @muthulakshmi.k169
    @muthulakshmi.k169 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, மிகவும் சிறப்பாக உள்ளது. நன்றி

  • @KarthiKeyan-cb8vl
    @KarthiKeyan-cb8vl 3 ปีที่แล้ว

    Sir unit 1 very useful unga teaching romba nalla thelivaga irukku thank you very much sir

  • @vijayalakshmiv2164
    @vijayalakshmiv2164 3 ปีที่แล้ว +1

    ஐயா ,மிகவும் நன்றி!

  • @sumathipandi834
    @sumathipandi834 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி சார் பயனுள்ள வீடியோவாக இருந்தது.
    இன்னும் அதிகமாக வீடியோக்கள் அனுப்புங்க சார். தமிழன்னல் இலக்கிய வரலாறு. சமீபத்திய இலக்கிய வரலாறு புத்தகங்களின் பெயர்களை., கூறுங்கள் சார்

    • @sumathipandi834
      @sumathipandi834 3 ปีที่แล้ว

      லிங்க் பற்றிய விவரங்களை வீடியோவாக போடுங்க சார்

    • @sumathipandi834
      @sumathipandi834 3 ปีที่แล้ว

      சார் ஒரு சந்தேகம்.2004-2005 பி.எட்., இருக்கிறேன். தொலைநிலைக் கல்வி வாயிலாக 2004-06 முடித்திருக்கிறேன். வருடங்களில் பற்றி சந்தேகம் எனக்கு
      இருக்கிறேன். ஆனால் இதைப்பற்றி ஒன்றும் பிரச்சனை இல்லை என்று கூறியிருக்கிறார்கள். சார் scA முன்னிலை யில்
      இருக்கிறேன்.

  • @dhanalakshminila2180
    @dhanalakshminila2180 4 ปีที่แล้ว +1

    arumai arumai idhuthanga class nanri

  • @rekaanbarasan2819
    @rekaanbarasan2819 4 ปีที่แล้ว +2

    Sir nandri exam varradhukkulla ungalala mudindhavarai unit ovvonnaium upld pannunga...pls nandri

  • @vinoth3717
    @vinoth3717 4 ปีที่แล้ว +7

    அருமை ஐயா,மொழி சம்பந்தமாக எந்த புத்தகம் படிக்க வேண்டும்....

  • @tharun221
    @tharun221 4 ปีที่แล้ว +1

    பயனுள்ளதாக இருக்கிறது.

  • @jeydip
    @jeydip ปีที่แล้ว

    Kural valam tamilukku pol irukkuthu ayya nanri🙏🙏🙏🙏🙏

  • @jothimani7195
    @jothimani7195 4 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள கானொலி ... நன்றி

  • @bhuvanashanmugams3973
    @bhuvanashanmugams3973 4 ปีที่แล้ว

    ஐயா மிகமிக நன்றி. எவ்வளவு உழைப்பு கொடுத்திருப்பீர்கள் என்பது புரிகிறது ஐயா. தங்கு தடையின்றி தங்கள் பதிவுகள்வர எல்லாம்வல்ல இறைவன் தங்களுக்கு அருள்புரிய வேண்டும். வாழ்க வளமுடன்!

  • @beunique2988
    @beunique2988 ปีที่แล้ว

    Thank you so much for your support ing sir🙏🙏🙏

  • @DeviAlamelu-il2ig
    @DeviAlamelu-il2ig 2 ปีที่แล้ว

    Super Anna vedio 🙏🏿

  • @rockeyrockey6501
    @rockeyrockey6501 9 หลายเดือนก่อน +1

    ஐயா 2024 தமிழ்வகுப்பு pgtrbக்குஎங்களுக்கு தேவை ஐயா

  • @sangeethar9250
    @sangeethar9250 4 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா

  • @Meena-o8r
    @Meena-o8r 3 ปีที่แล้ว

    ௨ங்கள் காணொளி பாடம் மிகவும் சிறப்பாக உள்ளது இந்த முறை வெற்றிதான்

  • @jayanthirathinam4351
    @jayanthirathinam4351 11 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @praveeng6141
    @praveeng6141 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா ரொம்ப உதவியாக இருந்தது

  • @MNisa-u9s
    @MNisa-u9s ปีที่แล้ว

    Very usefull to your class

    • @vaigaraimalarkal
      @vaigaraimalarkal  ปีที่แล้ว

      Thanks and welcome

    • @Sophia-lt6ie
      @Sophia-lt6ie 4 หลายเดือนก่อน

      ​@@vaigaraimalarkalcoaching center nadathureengala

  • @karthikar1215
    @karthikar1215 4 ปีที่แล้ว +1

    ஐயா🙏
    அருமை........

  • @ramyat8227
    @ramyat8227 4 ปีที่แล้ว

    அருமை ஐயா,நன்றி.

  • @bhuvaneswarisadhasivam2308
    @bhuvaneswarisadhasivam2308 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @ramakrishnangunasekaran6819
    @ramakrishnangunasekaran6819 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா

  • @skarthik4262
    @skarthik4262 4 ปีที่แล้ว +1

    சிறப்பு ஐயா நன்றி

  • @jayaramant3162
    @jayaramant3162 หลายเดือนก่อน

    Hi sir your teaching nice

  • @sanjayganthi22
    @sanjayganthi22 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @alagusundaram6019
    @alagusundaram6019 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அருமை அய்யா

  • @pandipari5519
    @pandipari5519 4 ปีที่แล้ว +2

    அய்யா தினமும் காணொளி போடுங்க

  • @karthickp3155
    @karthickp3155 4 ปีที่แล้ว +2

    Super sir

  • @மண்சட்டிவேலூர்
    @மண்சட்டிவேலூர் 4 ปีที่แล้ว +3

    U teaching points மதுரை சாய் trb coaching center material...again revision unit 1...thank u sir

  • @excellentmobiles
    @excellentmobiles 3 ปีที่แล้ว

    வணக்கம் சார் நான் M.com. வணிகவியல் படித்துள்ளேன். மேலும் தொலைதூரக் கல்வியில். M.A. தமிழ். படித்துள்ளேன். நான் M.A.தமிழ். மூலமாக B.ED. படித்தேன். இப்போது நான் PG TRB.. வணிகவியல் ஆசிரியர் ஆக முடியுமா..

  • @yehovacutz7265
    @yehovacutz7265 ปีที่แล้ว

    Sir balance unit podunga sir like unit 7,8,9,10 plz sir

  • @sakthinithya1027
    @sakthinithya1027 4 ปีที่แล้ว

    நன்றி அண்ணா 👌👌👌

  • @samprogamer5118
    @samprogamer5118 4 ปีที่แล้ว +1

    Very nice sir.

  • @ஏணிபடிக்கட்டு
    @ஏணிபடிக்கட்டு 3 ปีที่แล้ว

    அருமை....

  • @rajammalc1528
    @rajammalc1528 4 ปีที่แล้ว +1

    Well done sir👍

  • @padmathijagan5072
    @padmathijagan5072 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, தாங்கள் வகுப்பு எங்கே நடத்துகிறீர்கள் என்பது பற்றிய விவரம் தெரிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்.

  • @pannirselvamm8856
    @pannirselvamm8856 4 ปีที่แล้ว +1

    PG trb விண்ணப்பிக்க தகுதிகள் எவை என்பதை தயவு கூர்ந்து கூறுங்கள் ஐயா யார் யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம் யார் யார் எல்லாம் விண்ணப்பிக்க முடியாது தெளிவாக கூறுங்கள்.

  • @arunathevi2216
    @arunathevi2216 4 ปีที่แล้ว +1

    Vanakkam ayya. Mekavium helpful. Let ur service grow high.

  • @jothinisanth8197
    @jothinisanth8197 3 ปีที่แล้ว

    🙏🙏🙏 thank you sir

  • @santhanalakshmi4577
    @santhanalakshmi4577 3 ปีที่แล้ว +2

    ஐயா பள்ளிப் பாடங்களையும் தயார் செய்ய வேண்டுமா? அப்படியானால் எந்த வகுப்பு புத்தகம் வரை எடுத்துக்கொள்ளலாம் என்று தெளிவுபடுத்தங்கள் ஐயா

  • @vinoth3717
    @vinoth3717 4 ปีที่แล้ว +1

    SUPER

  • @dinakaran.g1792
    @dinakaran.g1792 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா...!

  • @maheswari9288
    @maheswari9288 4 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @satsin6414
    @satsin6414 4 ปีที่แล้ว

    Super ji

  • @jothisananda1012
    @jothisananda1012 2 ปีที่แล้ว

    Sir all nuit video podunga.

  • @bavanisanthanam7213
    @bavanisanthanam7213 4 ปีที่แล้ว +1

    Super

  • @sheelamary5111
    @sheelamary5111 2 ปีที่แล้ว

    Sir ஒவ்வொரு unit voise questions padringlla sir 🌹

  • @pavunkumarpandurangan1518
    @pavunkumarpandurangan1518 3 ปีที่แล้ว

    thank you so much sir

  • @silambarasu2914
    @silambarasu2914 4 ปีที่แล้ว +2

    Sir pgtrb தமிழ் என்ன என்ன நூல்கள் படிக்க வேண்டும் ஐயா

  • @joyjoyson3530
    @joyjoyson3530 3 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் நடத்தும் பாடங்களுக்குரிய வினாத்தாள் எப்படி பெற்றுக்கொள்வது

  • @sujithaselvan1149
    @sujithaselvan1149 4 ปีที่แล้ว

    ஐயா நான் தற்போது எம்ஏ இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன் நான் 2021 வரை இருக்கும் டிஆர்பி தேர்வில் எழுத முடியுமா

  • @manimaniyazhagan4209
    @manimaniyazhagan4209 3 ปีที่แล้ว

    Nan examla vetri pera nengalum oru kaaranam thozhar nala payanula pani yen pondra yazhiku ethu varaprasadham

  • @P.venkat-mr5kt
    @P.venkat-mr5kt 3 หลายเดือนก่อน

    Sir full mattiriyal ketaikumanga

  • @sumathisumathi574
    @sumathisumathi574 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏super sir

  • @jothinisanth8197
    @jothinisanth8197 3 ปีที่แล้ว

    Sir unga class ivalo naal miss pannitdean sir

  • @alagumanip5786
    @alagumanip5786 4 ปีที่แล้ว

    வினாத்தாள் அனுப்பியதற்கு மிக்க நன்றி ஐயா.

  • @Jayakumar-ct3sn
    @Jayakumar-ct3sn 4 ปีที่แล้ว +1

    எம். எ இரண்டாம் ஆண்டு நான் 2021 ல் நான் டிஆர்பி எழுதலாமங்க ஐயா.நன்றிங்க

  • @selvaperiannan5060
    @selvaperiannan5060 3 ปีที่แล้ว

    Very nice

  • @HARIKRISHNAN-rq1ut
    @HARIKRISHNAN-rq1ut 4 ปีที่แล้ว +1

    மொழி நம் அழகு

  • @vincenta5407
    @vincenta5407 3 ปีที่แล้ว

    ஐயா இந்த எண்ணை தொடர்பு கொள்ள இயல வில்லை

  • @jegankarthik7092
    @jegankarthik7092 3 ปีที่แล้ว

    இது போல் அனைத்து இயல் களையும் போடுங்க ஐயா

  • @umamaheswari3778
    @umamaheswari3778 10 หลายเดือนก่อน

    வடமொழிக்கு பாணினியும் தமிழுக்கு அகத்தியரும் தானே. நீங்கள் தொல்காப்பியர் என்று கூறுகிறீகளே! இது சரியா ஐயா.

  • @hellokiddy6694
    @hellokiddy6694 3 ปีที่แล้ว

    Thanku sir