Lesana Kariyam /லேசான காரியம் [தியானப் பாடல்] /Cover by Super Singer Yazhini /Tamil christian songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ย. 2020
  • #yazhini #supersingeryazhini #yazhchristiansongs #christiansongs #tamilchristiansongs
    Credits & Thanks
    Lyrics and tune for this song were originally composed by Evangelist Vysar Lawrence
    Song : Lesana Kariyam - லேசான காரியம்
    Singer : Super Singer Yazhini
    Mixing and Recording : Stephen Raj
    DOP : Jehroome A
    Editing : Josephine Bella
    Production : Wanderers Media Works Pvt Ltd
    Thank to : TH-cam videos & Stock Footages
    My Social Media Handles:
    Facebook-
    / benitamaria.. .
    Instagram-
    / yazhs0007
    Mail ID - yazhiniofficial@gmail.com
    yazhchristiansongs@gmail.com
    TH-cam channels :
    Yazhini - / @yazhini8600
    Yazh Christian songs-
    / @yazhchristiansongs765
    For Karaoke contact : 9940698141
  • เพลง

ความคิดเห็น • 284

  • @mrevanchristiano9334
    @mrevanchristiano9334 7 หลายเดือนก่อน +36

    என் வாழ்வில் சில மோசமான நேரங்களில் என் இதயம் நெருக்கடியில் துடித்துக் கொண்டு இருந்த வேளைகளில் என் இயேசு கிறிஸ்து அத்தகைய பிரச்சினைகளை ஒரு லேசான காரியமாக மாற்றி அற்புதங்கள் செய்தார். என் இயேசப்பாவுக்கு நன்றி.

    • @jeyaranileela7238
      @jeyaranileela7238 4 หลายเดือนก่อน +2

      AmmaAppa❤

    • @amalys6159
      @amalys6159 17 วันที่ผ่านมา

      என் வாழ்வில் நான் கணவனால் கைவிடப்பட்ட நேரத்தில் என் குடும்ப உறவினர்கள் மூலம் என்னை வழிநடத்திய தேவன் இச்சமயத்தில் மகன்கள் தங்கள் குடும்பமாக தனியே வசித்தாலும் அவர்களால் முடிந்த அளவு கொடுத்து தாங்கும் சமயத்தில் உடல்சோர்வு பலவீனம் முடியாத சமயத்தில் என்வேலைகள்
      மற்றும் அன்றாடபணிகளை நிறைவேற்ற சிரமப்படும் சமயத்தில் என்னைவழி நடத்துவது என் அப்பா இயேசுவுக்கு இலேசான காரியம் என உணர்ச்செய்தமைக்கு கோடி நன்றிகள்❤

  • @s.j.pratheesh7151
    @s.j.pratheesh7151 4 หลายเดือนก่อน +17

    மாடியிலிருந்து கீழே விழுந்த எனது மகனை காயங்கள் இல்லாமல் காப்பாற்றி தந்த ஏசப்பாவுக்கு இது லேசான காரியம் ஆமென்

    • @user-ih4zd6rt2m
      @user-ih4zd6rt2m 3 หลายเดือนก่อน +4

      ஆமேன்

    • @anandjoshua7904
      @anandjoshua7904 หลายเดือนก่อน +3

      ஹல்லேலுயா

  • @Princess-dt4rx
    @Princess-dt4rx 22 วันที่ผ่านมา +3

    Excellent song Amen Jesus 🙏

  • @rubybai6322
    @rubybai6322 2 หลายเดือนก่อน +6

    தேவனால் முடியாத காரியம் ஒன்றுமில்லை

  • @Johnpaul-qp3cm
    @Johnpaul-qp3cm ปีที่แล้ว +28

    ஆண்டவரே..எங்களுக்கு கடினமான காரியங்கள் எல்லாம் உமக்கு மிக மிக லேசான காரியம் ஆண்டவரே.... ஆமென்..

  • @omsakthisankar3948
    @omsakthisankar3948 3 หลายเดือนก่อน +7

    தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை

  • @thiyagarajan9973
    @thiyagarajan9973 ปีที่แล้ว +19

    வாழ்த்துக்கள் சகோதரி யாழினி கர்த்தர் ஏசு கிறிஸ்துவின் ஆசீர்வாத்தை பெற்று மேலும் பல பாடல்கள் பாடி கர்த்தர் ஏசு கிறிஸ்துவை மகிமை படுத்துங்கள்

    • @thomasthomas4104
      @thomasthomas4104 26 วันที่ผ่านมา

      Very very nice song good voice sweet voice thanku

  • @roseryfdo732
    @roseryfdo732 ปีที่แล้ว +6

    Ss என் இயேசுவுக்கு எதுவும் லேசான காரியம்

  • @vergilfernando7573
    @vergilfernando7573 3 ปีที่แล้ว +49

    இறைவனின் கொடை உங்கள் குரல் ஆண்டவரையே பாடிக்கொண்டிருங்கள்

    • @edwardyagappan2727
      @edwardyagappan2727 ปีที่แล้ว +1

      Llpp

    • @selvaduraichenthivel472
      @selvaduraichenthivel472 ปีที่แล้ว +1

      Praise the Lord God's grace 🙏 U have a melodious voice 🙏 Please continue to sing God's songs 🎵 🙏 SELVA/USA THANK YOU 😊

  • @rubybai6322
    @rubybai6322 2 หลายเดือนก่อน +3

    இந்த பாட்டை கேட்டாலே அழுகை வருகிறது

  • @jesusislord.....
    @jesusislord..... 2 ปีที่แล้ว +12

    🙏 இனிமை பொறுமை. ஹேமாஜான் பாடிய அதே இசையில் .... தெளிவான குரல் .... ! 🙏 அருமை !

  • @robinsonk2505
    @robinsonk2505 ปีที่แล้ว +9

    குழல் இனிது யாழ் இனிது என்பர் யாழியின் குரல் கேளாதோர். அருமை. இறைமகனின்அருட்கொடை

  • @jeyakumarp448
    @jeyakumarp448 ปีที่แล้ว +13

    கர்த்தர் அநேக பாடல்களைபாட உதவிசைவாராக

  • @KumarKumar-zp7bp
    @KumarKumar-zp7bp ปีที่แล้ว +9

    இனிமையான குரல் சிறந்த பாடல்

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 2 หลายเดือนก่อน +2

    Super songs and composition.

  • @sekarsekar-vl4xg
    @sekarsekar-vl4xg ปีที่แล้ว +14

    தேவனை பற்றியே பாடல் பாட தேவன் உங்களை அழைப்பாராக God bless. You Sister

  • @pushpathomas2556
    @pushpathomas2556 3 หลายเดือนก่อน +2

    God bless you yazhini. 🙌

  • @preethipreethi4140
    @preethipreethi4140 5 หลายเดือนก่อน +3

    Wow nice songs you love u 💕

  • @user-md3nj6xv3i
    @user-md3nj6xv3i 7 หลายเดือนก่อน +2

    Amen God bless you

  • @MuthuKumar-om1yn
    @MuthuKumar-om1yn 18 วันที่ผ่านมา +2

    Super amma

  • @prajkumar8387
    @prajkumar8387 3 ปีที่แล้ว +10

    அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 👏🏻👏🏻

  • @user-br7wu7ke7y
    @user-br7wu7ke7y 7 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் சகோதரி. God blessings you❤

  • @selwyninbaraj2014
    @selwyninbaraj2014 3 ปีที่แล้ว +26

    இயேசுவின் பெருமையை உணர்ந்து கொள்ள , சிறந்த மென்மையான பாடல் .இதை பாடிய யாழினிக்கு வாழ்த்துக்கள் !!!

    • @Mahalingamkala-lv8cb
      @Mahalingamkala-lv8cb ปีที่แล้ว +2

      அன்பு சகோதரியே உங்கள் குரலை கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். போலீரிகிறது அவ்வளவு இனிமையாக இருக்கிறது God bless you.

  • @sahayarajrex4660
    @sahayarajrex4660 8 หลายเดือนก่อน +2

    Hello my little daughter, I had watched you, from you childhood in Vijay Super Singer, You sung a song Palam Neeyappa, at your tiny age with terrified voice, I really astonished to hear that song, now this melody song of Our beloved Jesus, what a honey voice with mesmerism changes, you are really a God gifted child as your mother mentioned earlier, is true Thank you papa

  • @96980
    @96980 3 ปีที่แล้ว +40

    ஆமென். அருமையான குரல் வளம் இறைவனுக்கு நன்றி

    • @dassdass4028
      @dassdass4028 2 ปีที่แล้ว +3

      Wonderful song 🙏

  • @jacinthashanthi9762
    @jacinthashanthi9762 8 หลายเดือนก่อน +1

    Nice song

  • @user-ik9jy5go9j
    @user-ik9jy5go9j 9 หลายเดือนก่อน +2

    உங்கள் குரலில் தெய்வீக சக்தி வாய்ந்தது

  • @glorypaulraj497
    @glorypaulraj497 ปีที่แล้ว +5

    Hai golden voice sister beautiful song may God bless you dear

  • @baland9853
    @baland9853 ปีที่แล้ว +2

    Evilo azhaka feeloda padurigka vaalthukkal sakothire...

  • @vallarasuaroun3515
    @vallarasuaroun3515 ปีที่แล้ว +4

    அருமையான பாடல் அற்புதமான குறல் வாழ்த்துக்கள்.

    • @VickyVicky-zh6of
      @VickyVicky-zh6of ปีที่แล้ว +1

      வாழ்த்துகள் விக்டோரியா ஆமன்

    • @sankarduraisamy2547
      @sankarduraisamy2547 ปีที่แล้ว +1

      தமிழில் சரியாக எழுதுங்களேன்!

  • @selvanjacob3390
    @selvanjacob3390 ปีที่แล้ว +3

    Rasithu padukirirkal,nalla muka pavanai,God bless you

  • @dhanarajm7443
    @dhanarajm7443 10 หลายเดือนก่อน +2

    பாடல் இனிமையாக இருந்தது நன்றி👍🙏🙏🙏

  • @Samuelrajanithi
    @Samuelrajanithi ปีที่แล้ว +7

    Amen praise praise the GOD LORD JESUS HOLY GOD LORD JESUS bless you heart melting

  • @sebastiansuresh992
    @sebastiansuresh992 4 หลายเดือนก่อน +2

    Praise the Lord amen hallelujah 🙌

  • @kirithickpandian1835
    @kirithickpandian1835 ปีที่แล้ว +73

    ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணி முடியாத அதிசயங்களையும் இயேசு செய்கிறார் எல்லாம் அவருக்கு லேசான காரியம் ஆமென்

  • @SuganyaD87
    @SuganyaD87 ปีที่แล้ว +4

    Hi...yalini god will bless you...everyday iam hearing your song specally nan unna vittu vilakuvathiali song

  • @SanthakumaryShanmugathas-ow2xs
    @SanthakumaryShanmugathas-ow2xs 6 หลายเดือนก่อน +2

    This song touch my heart

  • @stephenvijay8386
    @stephenvijay8386 3 ปีที่แล้ว +3

    Intha patalil pelam asatharamanathu. Puthia kural valarthil ketpathu migavum arumai sakothariare.

  • @amirdhaami2222
    @amirdhaami2222 ปีที่แล้ว +5

    அருமையான குரல் வளம் prise the lord sister

  • @selvi8665
    @selvi8665 8 หลายเดือนก่อน +2

    Amen

  • @joyfullkidschannel2790
    @joyfullkidschannel2790 ปีที่แล้ว +2

    Annaljansi yazhni my feveret singer(supersinger) god bless you da

  • @sallynaidu1000
    @sallynaidu1000 ปีที่แล้ว +6

    Really enjoyed the music 🎶 🎵

  • @michaeljayamdirector9774
    @michaeljayamdirector9774 ปีที่แล้ว +3

    Super..nice....hit.godofjesus🙏🏼

  • @noeldsouza7521
    @noeldsouza7521 9 หลายเดือนก่อน +2

    Blessed voice for jesus songs
    Thank You God

  • @theindian2226
    @theindian2226 ปีที่แล้ว +7

    Jesus is the. Redeemer of the entire humanity
    Hallelujah
    Amen

  • @anbuclassic9243
    @anbuclassic9243 8 หลายเดือนก่อน +2

    Very nice voice super song 🎉🎉

  • @antonyraj2417
    @antonyraj2417 6 หลายเดือนก่อน +2

    God has done wonderful things in my life.

  • @antonyswamy5913
    @antonyswamy5913 ปีที่แล้ว +3

    What a consoling hymn.
    Mkantony

  • @RSekar-qj9nd
    @RSekar-qj9nd 9 หลายเดือนก่อน +2

    Nice 🎉

  • @ChinnaswamyChinnaswamy-bq7jy
    @ChinnaswamyChinnaswamy-bq7jy 10 หลายเดือนก่อน +2

    SUPER MY DAUGHTER

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 ปีที่แล้ว +4

    அல்லேலூயா

  • @shanthirajan8113
    @shanthirajan8113 8 หลายเดือนก่อน +2

    Amen appa

  • @victoralphonse5791
    @victoralphonse5791 ปีที่แล้ว +3

    god bless you

    • @aniletmani
      @aniletmani ปีที่แล้ว +1

      Arumiyana padal magazhy

  • @juliethelan3666
    @juliethelan3666 11 หลายเดือนก่อน +2

    Amen andavaray nan katpathai tharuvathum laysana kariam.

  • @jayapaulchellaiah9547
    @jayapaulchellaiah9547 ปีที่แล้ว +4

    Praise the lord and God pulavar Jayapaul Madurai 7s.India

  • @gladstonjoseph7864
    @gladstonjoseph7864 3 ปีที่แล้ว +7

    Pentastic voice may god bless you

  • @edwinprabhu-official6604
    @edwinprabhu-official6604 ปีที่แล้ว +4

    Great Yazhini ❤
    - Divinity Lyrics Eva "Vyasar S Lawrence"

  • @davewisdom5179
    @davewisdom5179 ปีที่แล้ว +6

    Great Song and Great rendition Yazhini . GOD Bless you.....

  • @dhamayanthipalanivelu1782
    @dhamayanthipalanivelu1782 ปีที่แล้ว +5

    Yazhini ....
    God bless you abundantly ma😇👌👌

  • @divyalakshmi3532
    @divyalakshmi3532 ปีที่แล้ว +5

    Arumai..sooooper.. mesmerizing voice

  • @manueldsouza7023
    @manueldsouza7023 ปีที่แล้ว +10

    Your voice made me to listen Tamil devotional songs 🙏🏽 Thanku have a bright future
    Y- you are
    A- always
    Z- zeal and
    Heal
    I-in
    N- nature
    Inner of all souls

    • @revathym2931
      @revathym2931 ปีที่แล้ว +3

      Heart. Touch song tan Q. Jesus

  • @user-jy3kg8nl1f
    @user-jy3kg8nl1f 9 หลายเดือนก่อน +2

    Very nice voice God bless you Dear. ❤

  • @philominprabha4971
    @philominprabha4971 ปีที่แล้ว +2

    AMEN

  • @roseryfdo732
    @roseryfdo732 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சகோ

  • @mageshmage3212
    @mageshmage3212 3 ปีที่แล้ว +6

    சூப்பர்

  • @pgr2004
    @pgr2004 3 ปีที่แล้ว +5

    Beautiful voice and song

  • @sathishsingaravelu5636
    @sathishsingaravelu5636 2 ปีที่แล้ว +4

    பிராமமண்ணுக்கு நன்றி என்னை உன் காலத்தில் படைத்ததற்கு பெண்ணே 😍.

  • @Benben11769
    @Benben11769 10 หลายเดือนก่อน +2

    Lovely voice and very good singing 👌💥🎉

  • @valathinvalathin7742
    @valathinvalathin7742 ปีที่แล้ว +5

    Amen price the lord thank you jesus

  • @michaeljayamdirector9774
    @michaeljayamdirector9774 ปีที่แล้ว +5

    Amen...Amen....only.my.god.jesus🙏🏼

  • @gladyskamaraj3895
    @gladyskamaraj3895 3 ปีที่แล้ว +6

    Very nice voice

  • @jenishassistantlocopilot
    @jenishassistantlocopilot 3 ปีที่แล้ว +7

    Good for singing rc and csi songs.

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 2 หลายเดือนก่อน +3

    Jesus Christ bless all.

  • @princelydavid8569
    @princelydavid8569 3 ปีที่แล้ว +7

    Excellent Voice, God bless you.

  • @michaeljayamdirector9774
    @michaeljayamdirector9774 ปีที่แล้ว +5

    My.god...my..lord....🙏🏼🙏🏼

  • @michaeljayamdirector9774
    @michaeljayamdirector9774 ปีที่แล้ว +3

    Maadha.karangal..jesus.my.god

  • @davidarockiaraj2782
    @davidarockiaraj2782 3 ปีที่แล้ว +7

    Very nice sister 🙏🙏

  • @immanuelling2524
    @immanuelling2524 2 ปีที่แล้ว +5

    Beautiful voice. Thank God
    God bless you ma
    Glory to God. Amen

  • @gladdyberil8084
    @gladdyberil8084 3 ปีที่แล้ว +5

    Super yazhini God bless you ma

    • @nivethaamen.2018
      @nivethaamen.2018 3 ปีที่แล้ว +1

      Super.its true.yesuappuku God bless you

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 ปีที่แล้ว +4

    You are singing with your soul. MAY GOD BLESS YOU

  • @gracejohn7
    @gracejohn7 ปีที่แล้ว +5

    Beautiful voice. Great song to hear. God bless you

  • @ennaciyapillajoseph7999
    @ennaciyapillajoseph7999 3 ปีที่แล้ว +5

    Beautiful Song very very nice voice thank you lord god blessing

  • @kushpupriyan373
    @kushpupriyan373 8 หลายเดือนก่อน +1

    This month nir enaku sagayar

  • @josepraybellr8432
    @josepraybellr8432 3 ปีที่แล้ว +8

    Nice voice

  • @christiandevotionalworship4693
    @christiandevotionalworship4693 2 ปีที่แล้ว +5

    Wonderful voice . Blessed be the name of Jesus.

  • @cliveburton489
    @cliveburton489 7 วันที่ผ่านมา

    Thank you Jesus Appa, I love you so muchhhhhh

  • @jamesdurai1162
    @jamesdurai1162 ปีที่แล้ว +5

    Amen allaeluya

  • @DhayaS.D.A
    @DhayaS.D.A 29 วันที่ผ่านมา

    Lovely song, keep it up Yazhini.God bless you ❤️

  • @a.premraj3872
    @a.premraj3872 ปีที่แล้ว +6

    Praise the Lord. 💐

  • @elinvino7496
    @elinvino7496 ปีที่แล้ว +2

    My favourite song 🎵❤💕😍💛💖🎵

  • @georgearokia8366
    @georgearokia8366 2 ปีที่แล้ว +4

    This version is super Yazhini

  • @samparimalamrajanithi29
    @samparimalamrajanithi29 2 ปีที่แล้ว +2

    Amen praise the GOD LORD JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS bless you nice singing

  • @sugasorupa2827
    @sugasorupa2827 4 หลายเดือนก่อน +2

    Have mercy on our family members and with Prayers.

  • @georgebabu8621
    @georgebabu8621 5 วันที่ผ่านมา

    God bless you my dear sister lovele song

  • @edwardpaul3351
    @edwardpaul3351 2 ปีที่แล้ว +4

    This child has a very soothing and charming voice God bless her.

  • @frgasparraja5835
    @frgasparraja5835 4 วันที่ผ่านมา

    Praise the Lord Jesus Christ

  • @vijesrikanthanofficial5790
    @vijesrikanthanofficial5790 3 ปีที่แล้ว +7

    This is awesome. Beautiful singing.Praise GOD

  • @jonessugumaran1440
    @jonessugumaran1440 2 ปีที่แล้ว +4

    what a beautiful voice. GOD bless you my child.

  • @isaiahpandian7515
    @isaiahpandian7515 ปีที่แล้ว +5

    குழலும் நீரே யாழும் நீரே.

  • @delailadelaila2840
    @delailadelaila2840 ปีที่แล้ว +4

    Super ma your voice is wonderful it helps to pray with a song. Carry on my dear.